No transistor, No ic, LED VU meter // Tamil language // MANO audios // MANO TV service

Sdílet
Vložit
  • čas přidán 27. 04. 2020
  • green colour led 3 pcs
    blue colour led 3 pcs
    red colour led 4 pcs
    620 ohms resister 10 pcs
    20 zenor diode. 8 pcs
    IN4007 diode 2 pcs
    100/25v mfd capacitor
    google.com
    mano audios
  • Věda a technologie

Komentáře • 240

  • @kingstar3479
    @kingstar3479 Před 4 lety +9

    ரொம்ப அருமையா இருக்கு
    தெளிவான விளக்கம் நன்றி அண்ணா

  • @suthakar.m1123
    @suthakar.m1123 Před 4 lety +3

    ஐயா
    நீண்ட நாள்
    சந்தேகம்..!
    அருமையான பதிவு.
    மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕

  • @user-tb3xg9js2r
    @user-tb3xg9js2r Před 3 lety +1

    நல்ல இருக்குது கூடிய விரைவில் நான் உங்களை சந்திப்பேன் இந்த வீடியோ எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு

  • @santhoshvpt
    @santhoshvpt Před rokem

    நீங்கள் செய்த மாறி நானும் செய்து பார்த்தேன் சூப்பரா ஒர்கவுட் ஆகுது bro

  • @manoaudios2214
    @manoaudios2214 Před 3 lety

    Naa unga subscriber enakku unga video romba nalla erukku

  • @Nature-lover-36
    @Nature-lover-36 Před 4 lety +1

    👍 சிறந்த தெளிவான அமைப்பு அண்ணா.... என்றும் அன்புடன் ...🌟

  • @maduraisenthil1857
    @maduraisenthil1857 Před 4 lety +2

    தெய்வமே ரொம்ப நல்லா இருக்கு

  • @sguna9964
    @sguna9964 Před 4 lety +1

    ரொம்ப சிம்பிளான மெத்தேடு நல்லா இருக்கு அண்ணா, ஓகே ட்ரை பண்ணி பாக்குறேன், நன்றி அண்ணா,

    • @ManoAudios
      @ManoAudios  Před 4 lety

      முயற்சி செய்யுங்கள் அண்ணா

  • @rojaprakashselvakumar5860

    🏵💐🌻🌺மிகவும் அழகான பயனுள்ள தகவல்கள் நன்றி சார்

  • @user-nq1ih6xn9d
    @user-nq1ih6xn9d Před 4 lety

    அருமையாக இருக்கிறது அண்ணா சூப்பர் 👏👏👏👏👏

  • @svvmtamilvideosstatus1048

    அருமை அருமை தெளிவான விளக்கம் நன்றி

  • @ArunKumar-iu5wv
    @ArunKumar-iu5wv Před 4 lety

    எத்தணையொ வீடியொ பார்தேண் இநத அளவுக்கு தெளிவா யாரும் சேய்யவில்லை அருமை அண்ணா சூப்பர் நீங்க வேர லெவல்

  • @selvamselva7719
    @selvamselva7719 Před 4 lety +2

    ரொம்ப நாள் கனவு சார் நன்றி நன்றி நன்றி பல கோடி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐

  • @sarulful
    @sarulful Před 4 lety +1

    அருமைங்க ஆசானே... ரொம்ப பிடிக்கும். இத செய்ய போறேன்...

    • @ManoAudios
      @ManoAudios  Před 4 lety +1

      வெற்றிகரமாக முடியும் வாழ்த்துக்கள் அண்ணா

    • @sarulful
      @sarulful Před 4 lety

      @@ManoAudios நீங்க எங்க கூட இருக்கும் வரை எல்லாம் சாத்தியமே...

    • @sarulful
      @sarulful Před 4 lety

      ஆசானே, கடைசியில் இருந்து மூணாவது LED க்கு zener குடுக்க வேண்டாமா?

  • @LavanyaLavanya-gp9qk
    @LavanyaLavanya-gp9qk Před 3 lety

    Dear friend your videos and explains are very good. Thanks. From srilanka

  • @rsuma8873
    @rsuma8873 Před 4 lety +1

    வணக்கம் குரு எளிமையான லைட் குரு சூப்பராக இருந்தாது நன்றி குரு

  • @gopikrish562
    @gopikrish562 Před 4 lety

    அருமை ஐயா உங்களைப் போன்று நல் உள்ளம் கொண்டவர் வேறு யாரும் இருக்கமாட்டர்கள் ஐயா அதுவும் இந்த துறையில் தனக்கு தெரிந்த விஷயத்தை மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்கும் உள்ளம் நீங்கள் மட்டும் தான் வாழ்க நல்ல உடல் நலத்துடன் ஐயா

    • @ManoAudios
      @ManoAudios  Před 4 lety

      💚💙💚💙💛🙏🙏🙏🙏🙏

  • @rameshp8263
    @rameshp8263 Před 4 lety +2

    Super video

  • @VijayaKumar-cp6dm
    @VijayaKumar-cp6dm Před 4 lety +2

    super explain, good working,thanks sir...

  • @rafeekrm9219
    @rafeekrm9219 Před 4 lety +1

    Anna super ra irukku video thanks anna

  • @bavabava7359
    @bavabava7359 Před 4 lety +1

    அண்ணா வணக்கம்,
    V U மீட்டர் IC இல்லாமலேயே எளிமையான முறையில் தயார் செய்யக்கூடிய அளவில் இருந்தது,
    நல்ல தெளிவான விளக்கம் ,
    நன்றி அண்ணா...

  • @venkatesansriraman8050
    @venkatesansriraman8050 Před 4 lety +1

    நன்றாக புரிந்தது சார் நன்றி.

  • @Dineshkumar-ew3sp
    @Dineshkumar-ew3sp Před 4 lety

    பல நாட்கள் எதிர்பார்த்து காத்திருந்தேன் நன்றி ஆசான்

  • @lithishahari9937
    @lithishahari9937 Před 4 lety +1

    ரொம்ப நன்றி அண்ணா 😘😘😘😘😘

  • @kesavanyukesh3001
    @kesavanyukesh3001 Před 4 lety +1

    சார் வணக்கம் அருமை நன்றி

  • @rajhdtamilremestredmp399
    @rajhdtamilremestredmp399 Před 4 lety +3

    Super ayya...

  • @pintomohanraj6398
    @pintomohanraj6398 Před 4 lety +1

    அண்ணா சூப்பர்👌

  • @rameshp8263
    @rameshp8263 Před 4 lety +6

    என்னுடைய நீண்ட நாள் கனவு நன்றி

  • @hotelrathika8845
    @hotelrathika8845 Před 4 lety +1

    சூப்பர் அண்ணா 🌹🌹🌹

  • @acvijayvijay7917
    @acvijayvijay7917 Před 2 lety

    Superb explanation sir 👏

  • @s4ktech496
    @s4ktech496 Před 4 lety

    Ultimate video anna superb👏🏻👏🏻👏🏻

  • @munibharanimunibharani1020

    Anna neenga engalukku Ella visayatha sollithainga Anna remba nanringa Anna Naa technician aaka ungalitam innum neraya aasaipatukiten Anna all video I am waiting Anna ennutaya viruppam only technician aakanum Anna

  • @shijoaudio
    @shijoaudio Před 4 lety +1

    Super Anna thanks for ur information ❤❤🌹🌹🌹👍👍👍👏👏👏👏👏

    • @ManoAudios
      @ManoAudios  Před 4 lety +1

      💚💙💙🙏🙏 thanks bro

  • @vigneshvicky2980
    @vigneshvicky2980 Před 4 lety +1

    Super anna 👌👌

  • @krishnanbt4098
    @krishnanbt4098 Před 4 lety

    Master mind guruve ungalalukku

  • @periyasamysamy4056
    @periyasamysamy4056 Před 4 lety +1

    Super Anna 👍

  • @rameshim66
    @rameshim66 Před 4 lety +1

    Super annaa,thaku

  • @prasathbe1028
    @prasathbe1028 Před 4 lety +1

    super bro 4440 ic spk output 10 and 12 pinla entha pin bro ground

  • @mkannan1564
    @mkannan1564 Před 4 lety +1

    Arumai anna ninga Vera vera veraaaaaaaaaa level massss

  • @jopsephroy9374
    @jopsephroy9374 Před 4 lety +1

    Anna thank you so much 🙏🙏🙏🙏🙏🙏

  • @jupiterjs031
    @jupiterjs031 Před 4 lety +1

    I am using small amplifier that uses a 5v voltage. So what resistance and capacity should I use?
    LED does not turn on properly due to weak power.

  • @MURASUTHALAM
    @MURASUTHALAM Před 4 lety

    அண்ணா சூப்பர் , மாலை வணக்கம்

  • @sivaelectricalsworks8417
    @sivaelectricalsworks8417 Před 4 lety +1

    நன்றி அண்ணா

  • @vinothdigitalaudios434
    @vinothdigitalaudios434 Před 4 lety +1

    Super bro

  • @sskelectronics4092
    @sskelectronics4092 Před 4 lety

    Anna very super,and i like led vu display,awesome

  • @saravanakumarsubbaiyah3171

    Very super sir.

  • @sahulsahul5211
    @sahulsahul5211 Před 4 lety +1

    Super anna

  • @sanmugamsanmugam8592
    @sanmugamsanmugam8592 Před 4 lety +1

    Vara leaval sir

  • @Rajagiri-2017
    @Rajagiri-2017 Před 4 lety +1

    அண்ணா முதல் பார்வை

    • @ManoAudios
      @ManoAudios  Před 4 lety +1

      நன்றி அண்ணா

  • @krishnanbt4098
    @krishnanbt4098 Před 4 lety +1

    Romba nantri na

  • @muraliraja1905
    @muraliraja1905 Před 4 lety

    Hi Anna nice whith out ic

  • @vigneshelectronicsaudios6450

    Super Anna 👌
    Thanks thanks anna....

  • @selvakumar3393
    @selvakumar3393 Před 4 lety +1

    Super brother

  • @veeraveera4911
    @veeraveera4911 Před 4 lety +1

    Supper anna

  • @ViJay-uc5oe
    @ViJay-uc5oe Před 2 lety

    Super explain 👏🙏🙏

  • @baluk4650
    @baluk4650 Před 4 lety

    Super Guru

  • @sathyacomputers908
    @sathyacomputers908 Před 4 lety +1

    Super Bro

  • @user-fj6zq3mr9v
    @user-fj6zq3mr9v Před 4 lety +1

    Very super 10 light tha use pannanuma extra 20 set panna mudeyuma

  • @rajasekars4063
    @rajasekars4063 Před 2 lety +1

    Super sir

  • @jktalks5125
    @jktalks5125 Před 4 lety

    Bro superb

  • @tamilselven67
    @tamilselven67 Před rokem

    Vu meter is word
    Dons lightu is a emotion

  • @sundharamsg8736
    @sundharamsg8736 Před 4 lety +1

    First like super anna

  • @suriyaperumal2267
    @suriyaperumal2267 Před 4 lety

    Suppar anna

  • @manikantas3383
    @manikantas3383 Před 4 lety +1

    1st like bro,🤝

    • @ManoAudios
      @ManoAudios  Před 4 lety

      நன்றி சகோதரா

  • @nesaselvam571
    @nesaselvam571 Před 4 lety +1

    👍👌 anna welcome

  • @karthickraj1332
    @karthickraj1332 Před 4 lety +1

    Seper anna

  • @srinivas6243
    @srinivas6243 Před 3 lety +1

    Super anna .ic board disco light how to make solluga anna

  • @thelegends.k
    @thelegends.k Před 4 lety

    Super 🤗🤗🤗

  • @mdharmaraj13
    @mdharmaraj13 Před 4 lety

    Super bro one more request
    Ethula matrix shape la erukuratha epadi pannanum nu sollunga bro pls.........

  • @sanjaykumarmohanta9589

    Nice anna👌👌

  • @kishoksthought3262
    @kishoksthought3262 Před 4 lety +2

    Supr Anna amazing... 😍😍😍 Ivlo thiramai epadi Anna vanthuchi... Electronics based neenga padichirukingala anna

    • @ManoAudios
      @ManoAudios  Před 4 lety +1

      SSLC bro

    • @kishoksthought3262
      @kishoksthought3262 Před 4 lety

      @@ManoAudios supr Anna... Anubavamey sirantha aasaan yenbatharku neengal utharanam anna... Vera level anna❤️🤝🙏

    • @thivakarrajan2821
      @thivakarrajan2821 Před 4 lety +1

      @@ManoAudios antha kala sslc nale periya legend. Than

  • @akshithaelectronics5008
    @akshithaelectronics5008 Před 4 lety +1

    Good evening sir...
    Well jop

  • @kumarlibero9039
    @kumarlibero9039 Před 4 lety

    அருமையான தகவல தெளிவான விளக்கத்தோடு அருமையா சொல்லிக்கொடுத்துட்டிங்க நன்றி நன்றி நன்றிங்க அண்ணா. அண்ணா 5வோல்ட் usbக்கும், 12 and 24 வோல்ட் ப்ரீபோர்டுக்கும் எவ்ளோ வோல்ட் and வாட்ஸ் zenor diod போடனுனு முடுஞ்சா ஒரு நிமிஷம் சொல்லுங்க அண்ணா எப்பவாச்சும்....

    • @ManoAudios
      @ManoAudios  Před 4 lety +1

      கேள்வி புரியவில்லை தம்பி

    • @kumarlibero9039
      @kumarlibero9039 Před 4 lety

      @@ManoAudios அண்ணா usbக்கு 7805 ரெகுலேட்டர் ic போட்டுட்டு zenor diod கனெக்ட் பண்ணுவம்ல அந்த zenor diod எத்தனை வோல்ட் வாட்ஸ் போடணும் அண்ணா. அதே மாதிரி 7812 மற்றும் 7824 க்கு என்ன வால்யூல zenor diod போடணும் கேட்டேனுங்க அண்ணா......

  • @HIPHopTech
    @HIPHopTech Před 4 lety +1

    Wow superb anna

  • @ktmaudios7078
    @ktmaudios7078 Před 4 lety +1

    Anna romba nalla iruku ic vachu oru vedio pootuga pls

  • @nikolateslatechnicalelectr3730

    Thanks nanpa

  • @elutamizha
    @elutamizha Před 4 lety

    Super explanation anna 🙏.

  • @SkRaja-lf6fz
    @SkRaja-lf6fz Před 4 lety

    Sir spaeker out la connection pantra nala audio amp board ku ethavathu complient varuma sir ela direct a audio input la kodukalama sir

  • @sriayngaranmobilesaudiosti2914

    Super

  • @palaniappanramasamy2840

    Very nice xpain

  • @vijayakumar5035
    @vijayakumar5035 Před rokem

    நன்றி

  • @jgelectronics2469
    @jgelectronics2469 Před 3 lety +1

    nice

  • @rameshkumar-sp6xy
    @rameshkumar-sp6xy Před 4 lety +1

    Sirappu

  • @govindharajn3665
    @govindharajn3665 Před 4 lety

    Super Anna, Apdiye aditionala aah power supply tharra maathiri Sollunga Anna...

  • @kavinramyakavinramya9416

    Ic ergara vu mettar nalaruguma ila ic ellatha UV mettar nallaruguma sollunga

  • @s.sabaris.sabari4018
    @s.sabaris.sabari4018 Před 4 lety

    Super Anna ic vechi video pannuga

  • @masterponraj2041
    @masterponraj2041 Před 4 lety

    Bro 680 ohms resistor thane. 20v zeenar 9 nos or 8 nos use panalama

  • @nesaselvam571
    @nesaselvam571 Před 4 lety +1

    👍👌 anna w

  • @srinivas6243
    @srinivas6243 Před 3 lety

    La4440 ic subwoofer add pannalama anna please reply

  • @vijiaudios7703
    @vijiaudios7703 Před 4 lety +1

    👍👌

  • @sivaelectricalsworks8417
    @sivaelectricalsworks8417 Před 4 lety +1

    Super super Super j

  • @annammusical6201
    @annammusical6201 Před 3 lety

    Sir 2.1 amp marking vdo seekrama podunga sir we are waiting sir

  • @manik4232
    @manik4232 Před 4 lety +4

    Super Anna 👍👍👍

  • @bervinjishinr9311
    @bervinjishinr9311 Před 4 lety

    Anna ithula bulb ah maathitu relay pota work aaguma

  • @shahulhameedmohamedminsar7667

    Please explain what's out put of each and every components

  • @ajeshajeshaji5274
    @ajeshajeshaji5274 Před 4 lety

    எப் எம் பூஸ்டா் ஆன்டனா செய்வது பற்றி தாெிந்தால் சொல்லுங்கள் அண்ணா

  • @shakthivelnehru8703
    @shakthivelnehru8703 Před 4 lety +1

    Anna old stereo amplifier volume control increase led power yellow or green or red colour same a tha m re same anna video super

  • @vigneshelectronicsaudios6450

    ஐசி வச்சு ஒரு வீடியோ பண்ணுங்க அண்ணா

  • @cocomurugesh6126
    @cocomurugesh6126 Před 4 lety +1

    👍👍👍🎼🎵🎶

  • @SONUMultiMedia1028
    @SONUMultiMedia1028 Před 4 lety +2

    Super Anna
    இதுல எத்தனை பல்ப் வேனாலும் பயன்படுத்தலாமா

    • @ManoAudios
      @ManoAudios  Před 4 lety

      உங்கள் விருப்பம் நண்பா