இந்த 5 மசாலாக்கள் இவ்வுளூண்டு சாப்பிட்டால் இத்தாபெரிய நன்மையா? 5 food spices health

Sdílet
Vložit
  • čas přidán 30. 04. 2024
  • #food #spices #HomeRemedies || #Healthtips|| #tips || #HomeTreatment || #DoctorKarthikeyan #drkarthikeyantamil #drkarthikeyanyoutube
    #medicalawareness || #healthawareness || #foods || #exercises
    What are the benefits of turmeric?
    மஞ்சள் கிழங்கு நன்மைகள்
    what are the benefits of ginger?
    இஞ்சி டீ போடுவது எப்படி?
    what is cinnamon good for?
    பட்டை பொடி பயன்கள்
    What are the benefits of cardamom?
    ஏலக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
    What are the benefits of fenugreek?
    வெந்தய குழம்பு
    To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
    DATA: www.webmd.com/vitamins/ai/ing...
    www.ncbi.nlm.nih.gov/pmc/arti...
    www.mayoclinichealthsystem.or...
    Recommended Videos: foot swelling treatment • foot swelling treatmen...
    snacking and diabetes • snacking and diabetes-...
    health benefits of walking • நடைபயிற்சியின் நன்மைகள...
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    Disclaimer:
    Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
    Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
    In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

Komentáře • 82

  • @swaminathanc2198
    @swaminathanc2198 Před 16 dny +17

    டாக்டர் ஐயா, ஒவ்வொன்றையும் 2 - 4 ஸ்பூன் என்று அளவு சொல்கிறீர்கள் ஆனால் இந்த அளவு ஒருத்தருக்கா அல்லது 4 - 5 பேர் இருக்கும் ஒரு குடும்பத்துக்கா என்ற விவரத்தையும் மற்றும் எத்தனை நாட்கள் சாப்பிடலாம் என்ற விவரத்தையும் சொன்னால் நல்லா இருக்கும்!

  • @geetharavi2529
    @geetharavi2529 Před 16 dny +6

    மஞ்சள், இஞ்சி, பூண்டு, வெந்தயம்,ஏலக்காய், லவங்க ப்பட்டை
    இவை அனைத்தும் நாங்க தினமும் உபயோகிக்கிறோம் Dr Sir

  • @tamilmanitamil1732
    @tamilmanitamil1732 Před 16 dny +11

    சார்.நீங்க கிளினிக் போறீங்களா.😂
    நிறைய பயனுள்ள பதிவு போடுறீங்க....நன்றி டாக்டர்.

  • @blessingbeats4229
    @blessingbeats4229 Před 16 dny +8

    சமையலறைக்குள் மருத்துவ பொருட்கள் (குணங்கள்) உங்களின் இந்த பதிவு மிகச்சிறப்பு

  • @kalaichelvank7951
    @kalaichelvank7951 Před 16 dny +6

    சிரிய பொருட்கள் பெரிய பயன்கள் .நன்றி

  • @sudhak.s7251
    @sudhak.s7251 Před 16 dny +1

    Nandri Dr

  • @kanchanat3071
    @kanchanat3071 Před 16 dny +1

    Nandri sir

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Před 16 dny +1

    மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏

  • @mullaiprasath2452
    @mullaiprasath2452 Před 16 dny +1

    Thank you so much sir 🙏🙏

  • @amuthaselvakumar9984
    @amuthaselvakumar9984 Před 16 dny +1

    மிகவும் அருமையான பதிவு டாக்டர் மிக்க நன்றிகள் பல🙏🏻🙏🏻🙏🏻

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 Před 16 dny +2

    Super 👌 Doctor thank you for information ❤

  • @subhasridharan8220
    @subhasridharan8220 Před 16 dny +1

    Thank you very much

  • @umapillai6245
    @umapillai6245 Před 16 dny +1

    Good afternoon Dr.
    Very nice explanation

  • @NirdOrga
    @NirdOrga Před 16 dny

    மிகவும் பயனுள்ள எளிமையான விளக்கத்துக்கு நன்றி டாக்டர்!

  • @meenalsp7498
    @meenalsp7498 Před 16 dny +1

    Super Dr Thank you

  • @mythrangu4812
    @mythrangu4812 Před 16 dny

    சிறப்பான பதிவு

  • @jayanthir2012
    @jayanthir2012 Před 15 dny

    Thanks for the information doctor 🙏🏻

  • @revathithi5512
    @revathithi5512 Před 16 dny

    very informative....and useful..msg....thanks for ur valuable msg sir..garlic raw a sapidalama sir...plz tell

  • @umamaheshwari1214
    @umamaheshwari1214 Před 16 dny +1

    Very very useful msg , tk u Dr

  • @Devi-tq5se
    @Devi-tq5se Před 16 dny +1

    Excellent vedio Doctor ❤❤❤❤

  • @gnanambigaiganesan1714
    @gnanambigaiganesan1714 Před 16 dny +1

    Sir neenga sonna thopatai payerchi seithu vali muluvathum kurainthu vittathu. Very thanks sir

  • @anuradha27272
    @anuradha27272 Před 10 dny

    Very useful information sir

  • @joeanto1430
    @joeanto1430 Před 15 dny

    Thank Q soo.. much Doctor 🙏

  • @SivaGurusamy-ye3vj
    @SivaGurusamy-ye3vj Před 13 dny

    Super very useful tips

  • @abeygal6174
    @abeygal6174 Před 16 dny +4

    Dr pls tell us abt onions 🌰

  • @krishnamacharsr526
    @krishnamacharsr526 Před 16 dny +1

    Attakasam😫🙏🙏💓 super😫🙏🙏💓 top takker enjoy your post

  • @pushpasundar706
    @pushpasundar706 Před 16 dny +1

    Hello Dr God Bless you today ur looking smart ❤

  • @chellam6546
    @chellam6546 Před 16 dny +2

    Herpes cure panrathu maathari oru videos podunga sir

  • @user-ff9jk5oi1t
    @user-ff9jk5oi1t Před 16 dny +7

    Dr. covi shield பிரச்சினை பற்றி ஒரு வீடியோ போடுங்க ❤

    • @drkarthik
      @drkarthik  Před 16 dny +5

      பயப்படாமல் நல்ல உணவுகள் நல்ல உடற்பயிற்சிகளும் தொடர்ந்து செய்யுங்கள்...எந்த பிர்ச்சினையும் வராது

    • @umaavanchickovan4503
      @umaavanchickovan4503 Před 13 dny

      @@drkarthik நன்றி, டாக்டர்.

  • @RAMASAMYEASWARAN
    @RAMASAMYEASWARAN Před 16 dny

    பயனுள்ள பதிவுகள் தொடரட்டும்........ நன்றி.

  • @vanajadurairaj8319
    @vanajadurairaj8319 Před 16 dny

    Nangal ivartrai thinamum use pannuvom.very useful video. Thankyou Doctor.

  • @balasubramanian5376
    @balasubramanian5376 Před 16 dny +1

    Thank you 🙏 So much Dear Dr karthikeyan Yen grand Daughter 21 years ahirathu period problem sariyaha varuvathu yillai nalla kundaha yirukiral yenna food koduththu sari seyvathu ungal ovvoru Message um very Useful and helpful and important information aha yiruku please yitharku oru nalla vazhi sollungal waiting for your reply

  • @baghyababu6722
    @baghyababu6722 Před 16 dny +1

    What about sombu pl explain

  • @user-zi3gy4hc9s
    @user-zi3gy4hc9s Před 11 dny

    Super doctor ❤️ very good information 👏 excellent explanation 😊😊😊 thank you doctor 👍

  • @user-sn3lj2li1s
    @user-sn3lj2li1s Před 16 dny

    Hai dr kartiken

  • @hemamca123
    @hemamca123 Před 14 dny

    Hi doctor. . Gall bladders polys pathi sollunga

  • @punithafromcoimbatore1166

    Nice sir 🎉🎉

  • @Rani-lg1wr
    @Rani-lg1wr Před 16 dny +2

    👌👌👌❤️

  • @vashuviji4507
    @vashuviji4507 Před 16 dny +2

    Halim seeds befit இதனை பற்றி சொல் லுங்கள்

  • @mamkavitha7177
    @mamkavitha7177 Před 14 dny

    Good evening sir.cervical spondolosis patri next video podunga.Hand and shoulder pain is related to cervic. Pls tell sir. I'm watching yr videos regularly.very superb sir🙏🙏🙏

  • @petslover9242
    @petslover9242 Před 16 dny +3

    சார் இந்த Covishield ஓசி நால பிளட் கிளோத் பெரைசனை வருத்தமே சார் அத எந்த டெஸ்ட்ல கண்டு புடிக்கலம் சார் எப்படி தவேர்கலம் சார் அதா பத்தி ஒரு வீடியோ போடுங்க சார் பிளீஸ்

  • @marimuthumarimuthu3351
    @marimuthumarimuthu3351 Před 16 dny +1

    Hello Dr aaatu ratham poriyal ellorum sapidalama nanmaigal irukkiratha Dr vilakkam kodungal Dr colestral ullavargal sapidallama varam orumurai sapidalama sollunga please sir

  • @brinthakalyanasundaram9403

    Doctor, what about cloves, lavangam

  • @jeyasomu9100
    @jeyasomu9100 Před 16 dny +1

    🙏🙏🙏🙏

  • @Mr.Circled
    @Mr.Circled Před 15 dny

    Sir Lavangam, Sombu, Star poo, Bay leaf, Jeera, கடுகு, Asafoetida இதன் நன்மைகள் பற்றி சொல்லுங்க G from Bangalore

  • @kokilaramakrishnan1988
    @kokilaramakrishnan1988 Před 16 dny +1

    Are we getting good quality turmeric powder ?

  • @veeramanirasu3494
    @veeramanirasu3494 Před 16 dny

    சிறப்பான விளக்கம் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 சார்

  • @mkamalkamal6294
    @mkamalkamal6294 Před 16 dny +1

    It's Indian food lam proud of Indian

  • @vasanthasingarayan3128

    Is it long term effects of covishield sir…… is cases are coming with blood clots symptoms?

  • @vidhyaauhd4kphotography92

    வணக்கம் வைத்தியர் ஐயா உங்களை என்னால் தொடர்பு கொள்ள இயலவில்லை தொலைபேசி எண் அல்லது ஏதேனும் ஒரு வழி சொல்லுங்கள்

  • @KJSTailoring-Hindi
    @KJSTailoring-Hindi Před 13 dny

    டாக்டர் தைராய்டு உள்ளவர்கள் கேழ்வரகு சாப்பிடலாமா

  • @devayanisathya
    @devayanisathya Před 14 dny

    சார் ஒரு கடுகுல புரதம் நிறைய இருக்குதுனு சொன்னிங்க ஆனா நாம தாளிப்புல ஒரு கரண்டி போடுறோம் அப்போ தனியா புரதச் சத்து தேவையில்ல தான

  • @watrapvijaya9009
    @watrapvijaya9009 Před 16 dny

    Sir about covid shield is rumours or true

  • @vijibala227
    @vijibala227 Před 16 dny +1

    பொடி மாதிரி செய்து தண்ணீரில் கலந்து பருகலாமா சார்?

  • @lakshminarayanas8399
    @lakshminarayanas8399 Před 16 dny +1

    Covishield side effects pathi bayamaga ulladu adarku theervu enna,

    • @drkarthik
      @drkarthik  Před 16 dny

      பயப்படாமல் நல்ல உணவுகள் நல்ல உடற்பயிற்சிகளும் தொடர்ந்து செய்யுங்கள்...எந்த பிர்ச்சினையும் வராது

  • @user-sn3lj2li1s
    @user-sn3lj2li1s Před 16 dny +1

    Hai dr kartiken am vashuki andaman

  • @ravichandran-pf5qf
    @ravichandran-pf5qf Před 16 dny

    டாக்டர் சார், வயிற்றுப் புண் அல்சர் உள்ளவர்கள் பட்டை சாப்பிடக் கூடாதா? தங்களது அறிவுரை தேவை

  • @loganathanr327
    @loganathanr327 Před 16 dny

    நீங்கள் சொல்லும் அளவில் தின்றால் வேறு food அவசியமில்லை போலிருக்கிறது. Just joking😂😂. Great inputs for our betterment

  • @deepapongiyanan7153
    @deepapongiyanan7153 Před 16 dny

    Sir covid vaccine side effects pathi vedio podunga sir

    • @drkarthik
      @drkarthik  Před 16 dny

      czcams.com/video/bIVr0Cj7uhs/video.html நான் இது குறித்து சில நாட்களுக்கு முன் பேசியுள்ளேன்

  • @sasikala7557
    @sasikala7557 Před 16 dny +1

    ஏலக்காய் அப்படியே சாப்பிடலாமாசார்

  • @Vanaja-tr2gi
    @Vanaja-tr2gi Před 16 dny

    I eat poondu 2puls daily. My hair fall, heavily

  • @ksivasekar
    @ksivasekar Před 16 dny +1

    தமிழ்கூறும் நல்லுலகம் தாங்களுக்கு என்றும் கடன் பட்டுள்ளது.

  • @subikshal5272
    @subikshal5272 Před 16 dny

    Sir weight gain sugar tablets name solunga sir..doctor kitta consult panna .please.

  • @venkateswaranramamoorthy5495

    தாங்கள் சொல்வது எத்தனை பேர் உபயோகப் படுத்தலாம் 🤔 தயவுசெய்து

  • @rajeswarisamyraj5630
    @rajeswarisamyraj5630 Před 16 dny +1

    இஞ்சி தின்ன குரங்கே இன்னும் செத்த உற்ங்கே அப்படின்னு சொல்லுவாங்க

  • @baghyababu6722
    @baghyababu6722 Před 16 dny

    Pl don't put this color lipstick use lighter shade or lipbom excellent explanation

    • @drkarthik
      @drkarthik  Před 16 dny +2

      Lipstick ஆ 💄😳😳 என் editor அ ஓவரா கலர் correction பண்ணாத தம்பி ன்னு சொன்னேன்...கேட்க மாட்டேங்கிரான் 😃😃

    • @adimm7806
      @adimm7806 Před 16 dny +1

      ​@@drkarthik😂😂👍👌🙏🙏🙏

    • @vasanthasingarayan3128
      @vasanthasingarayan3128 Před 16 dny

      Yesss….. editing problems

  • @udhayaranig5558
    @udhayaranig5558 Před 15 dny +1

    வணக்கம் சார் கோவி ஷீல்டு ஊசி போட்டதை பற்றி வதந்திகள் வருகிறது நாங்களும் கோவி ஷீல்ட் தான் போட்டிருக்கிறோம்😢 என் கணவர் ஹார்ட் பேஷன்ட் இதனால் ஏதாவது பாதிப்பு வருமா என்பதை தெரியப்படுத்தவும் அவர் ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்திருக்கிறார் வதந்திகளுக்கு தெளிவுபடுத்தவும்.

    • @drkarthik
      @drkarthik  Před 15 dny

      போட்டு மூன்று வருடங்கள் ஆகிவிட்டதால் கவலைப்படாதீர்கள்... நல்ல உணவு நல்ல உடற்பயிற்சி ரெகுலராக இருக்க வேண்டும் ...வேறு எதை பற்றியும் கவலைப்படாதீர்கள்... ஒன்றும் ஆகாது...

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj Před 16 dny

    எல்லா முளைகட்டிய தானியங்களுக்கு ம் 900 சதவிகிதம் பலன்தரும் 😅

  • @Its_Our_Cartoon
    @Its_Our_Cartoon Před 16 dny +1

    Sir your contact number?