புத்துணர்ச்சி கொடுக்கும் நம் பாரம்பரிய பானம் இது ! | summer healthy juice to prevent heat stroke

Sdílet
Vložit
  • čas přidán 22. 04. 2024
  • #healthylifestyle #healthtips #healthyfood #healthyjuice #juice #soda #drkarthikeyantamil #HomeRemedies || #Healthtips|| #tips || #HomeTreatment || #DoctorKarthikeyan
    #medicalawareness || #healthawareness || #foods || #exercises
    healthy food
    healthy juice recipes
    heat stroke
    summer healthy juice to prevent heat stroke
    To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
    DATA: www.mayoclinic.org/diseases-c...
    www.webmd.com/vitamins/ai/ing...
    www.ncbi.nlm.nih.gov/pmc/arti...
    www.medicalnewstoday.com/arti...
    www.webmd.com/a-to-z-guides/d...
    Recommended Videos:
    diabetes treatment: • சர்க்கரை நோய் சரியான ம...
    water drinking: • வெறும் வயிற்றில் வெந்ந...
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    Disclaimer:
    Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
    Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
    In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

Komentáře • 147

  • @saravananm9378
    @saravananm9378 Před 23 dny +26

    வணக்கம் sir பெண்கள் பூப்பெய்திய உடன் கொடுக்க வேண்டிய உணவு பற்றிய விளக்கம் குறித்து காணொலி போடுங்கள் sir

  • @Devi-tq5se
    @Devi-tq5se Před 23 dny +7

    சீக்கிரமே 2 மில்லியன் subscriber வர வாழ்த்துக்கள் 🎉

  • @pandieagambaram2435
    @pandieagambaram2435 Před 23 dny +7

    ஐயா கார்த்திகேயன் அவர்களுக்கு. நன்றி.
    . வெயிலுக்கு ஒருவரும் பேசவில்லை என்று நேற்று வருத்தப்பட்டேன். இன்று தங்கள் பதிவிட்டது நன்று. சிறப்பு.
    . மங்கும் காலத்துக்கு மாங்காயும் பொங்கும் காலத்துக்கு புளியும் உற்பத்தி ஆகும்.
    . மழை வரவு காலம் தாழ்ந்துத்தாலும் மாங்காய் வரவு குறையலாம்.
    . புளி வரவு அதிகம் இருப்பதால் கருப்பட்டி, அல்லது வெல்லம் பயன்படுத்தி பானகரம் தயாரிப்பாதே சிறப்பு
    . நான் சிறுவனாக இருந்தபோது
    OAK தேவர் ஊர் ஒத்தப்பட்டி ஊர் மக்கள் சிலர் கிணற்றில் அப்படியே
    குளித்து உசிலை வந்து மளிகை கடையில் வந்து. சிறிது கருப்பட்டி துண்டு வாங்கி வாயில் போட்டு நீர் குடித்து அன்று காலை பசி aaruvar

  • @mythrangu4812
    @mythrangu4812 Před 23 dny +1

    மிக்க நன்றி 😊

  • @rajalakshmi6691
    @rajalakshmi6691 Před 23 dny

    மிக்க நன்றி sir.

  • @premalathapremalatha2855
    @premalathapremalatha2855 Před 23 dny +3

    Thankyou Dr sir🙏❤️🙏

  • @manickampadmanabhan9353
    @manickampadmanabhan9353 Před 23 dny +2

    Good morning...thank you sir !!!

  • @thikumarqqe5389
    @thikumarqqe5389 Před 22 dny +1

    Sir,மிகவும் ருசியானது.நண்றி.

  • @vanajadurairaj8319
    @vanajadurairaj8319 Před 23 dny +2

    Nan ippave saithu kudikka parents.Thankyou so much Doctor.

  • @rathkarilaksh9432
    @rathkarilaksh9432 Před 20 dny

    மிகவும் நன்று நன்றி மருத்துவர் ஐயா

  • @rubam4472
    @rubam4472 Před 23 dny +4

    Thank you doctor.

  • @dineshvenkatesan6
    @dineshvenkatesan6 Před 23 dny +2

    Thankyou Sir :)

  • @guruchelvithangavelu5733

    🙏dr sir. நீங்கள் சொல்லும்
    ஒவ்வொரு டிப்ஸ் அனைவர்க்கும் உதவும். சிறந்த பதிவு. பயனுள்ள
    பதிவு. 👌👌👌👌

  • @neelaprabhurajneelaprabhur2560

    Thank you sir.... வாழ்க வளமுடன் 🙌❤️

  • @dhamaivijay2950
    @dhamaivijay2950 Před 18 dny

    மிக்க நன்றி sir

  • @divyaganesh4905
    @divyaganesh4905 Před 23 dny +2

    Thank you sir

  • @rizwandil4537
    @rizwandil4537 Před 23 dny +2

    First time kekkura sir,,,,, so thank you sir

  • @meenarajavel9739
    @meenarajavel9739 Před 23 dny +1

    Thanks Dr sir

  • @jessifathima9284
    @jessifathima9284 Před 7 dny +1

    Thank you so much Dr

  • @neelavathi8570
    @neelavathi8570 Před 23 dny

    Thanks. Dr. Sir

  • @lakemistturtles5113
    @lakemistturtles5113 Před 22 dny

    Thank you for reminding Paanagam Doctor !

  • @Devi-tq5se
    @Devi-tq5se Před 23 dny +1

    Excellent vedio Doctor 🎉🎉🎉you are nice person SIR.... extremely super 🎉🎉🎉🎉

  • @padmajothim5133
    @padmajothim5133 Před 23 dny +2

    Super Dr.

  • @lidijai5733
    @lidijai5733 Před 6 dny +1

    Super tips...tnx doctor...puliki mathil kodampuli use pana best thana Dr...

  • @ganesanramasamy7093
    @ganesanramasamy7093 Před 22 dny +1

    VERY USEFUL SPEECH. SUPER SIR.

  • @narayanasamy8647
    @narayanasamy8647 Před 23 dny

    Thanks u sir .very useful information .

  • @manikannang185
    @manikannang185 Před 6 dny

    Good service. God bless. 💐

  • @ritamary5353
    @ritamary5353 Před 23 dny

    Thank u Dr.sir

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 Před 22 dny +1

    Yes Dr.K...🙏

  • @parvathi9214
    @parvathi9214 Před 23 dny

    Very useful thank you Dr

  • @satyabamaraju6023
    @satyabamaraju6023 Před 23 dny

    Thank you Dr

  • @funpannunga8847
    @funpannunga8847 Před 21 dnem

    அருமை யான டி ப்ஸ நன்றி சார்

  • @chitras3878
    @chitras3878 Před 23 dny +2

    God Dr sir nice sir

  • @meenalsp7498
    @meenalsp7498 Před 23 dny

    Excellent Dr

  • @kalap9323
    @kalap9323 Před 21 dnem

    Thank you🙏

  • @jahirhussain257
    @jahirhussain257 Před 23 dny +8

    Sir...sugar patients m drink pannalama..?

  • @shantielangovan3802
    @shantielangovan3802 Před 23 dny +6

    ஆங்..சொல்ல மறந்துட்டேன்.அதன் அடியில் இருக்கும் அத்தனையும் மதிய சாப்பாட்டின் போது பிழிந்து மோர் சாதத்துக்கு சேர்ச்துக்கோங்க.சூப்பர

  • @gomathiravikumar3388
    @gomathiravikumar3388 Před 23 dny

    Summer super drink panagam.Tq you Dr

  • @jagathaka2560
    @jagathaka2560 Před 22 dny

    Super sir thank u very much

  • @santhi3426
    @santhi3426 Před 23 dny +15

    கோயில் திருவிழாவில் இந்த
    பானகம் தருவார்கள். இதை
    வீட்டிலேயும் செய்து பருகலாம்
    என விளக்கம் கொடு த்தீர்கள்
    டாக்டர். வெயில் வீட்டில் இருக்கும் போதும்
    முடியவில்லை. எதெல்லாம் குடிக்கலாம் னு தோணுது.
    நீங்க சொன்ன பானம் தயார்
    செய்து களைப்பை போக்கிக்
    கொள்கிறோம்.
    வாழ்கவளமுடன்!
    நன்றி டாக்டர்!
    🥛🥛🥛🥃🥃🍉🍉🍉🍋🍋🍇🍇🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🍎🍎🍎🫐🫐🫐

    • @msgamingworldmf8331
      @msgamingworldmf8331 Před 21 dnem

      Sir thankew for a ling while thinking for one such content ,Kindly suggest weight gain tips for 11yrs boys

  • @karthiseenu6616
    @karthiseenu6616 Před 23 dny +2

    Super sir

  • @sathiyaveeramani-km9fr

    Thanks doctor

  • @naturalorganicfarmtrichyvi3090

    Nice sir

  • @sujathasujatha-lu9vp
    @sujathasujatha-lu9vp Před 23 dny

    Tq sir

  • @indiraninatarajan2894
    @indiraninatarajan2894 Před 23 dny +2

    Super dotactor

  • @loganathansde5573
    @loganathansde5573 Před 23 dny +3

    இதனுடன் கனிந்த mondhan பழம் சேர்த்தால் மேலும் சுவையாக இருக்கும்

  • @samannababyrani6594
    @samannababyrani6594 Před 23 dny +1

    பழமையே அறிவு

  • @jarinsacutreatment
    @jarinsacutreatment Před 20 dny

    அருமை அருமை

  • @srigirijha7903
    @srigirijha7903 Před 23 dny

    Hi sir,
    Please can you share about lips and surrounding area buning in summer also,is it symptoms of any disease sir,please make a video about it sir.

  • @vasanthasingarayan3128

    Excellent video

  • @-SudhaR-
    @-SudhaR- Před 23 dny +3

    புளிக்கு பதில் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம்

  • @sureshm-fg1ht
    @sureshm-fg1ht Před 20 dny +1

    சின்ன வயசுல சூடு பிடிச்சி சிறுநீர் கழிக்கும்போது வலி உயிர் போகும் அப்போ என் பாட்டி செஞ்சி குடுத்துறுக்காங்க அருமையான வீட்டு வைத்தியம் உடனடி நிவாரணம் கிடைக்கும்

  • @masska9754
    @masska9754 Před 23 dny +1

    Nane panakam eppadi seyyalanu pakkalam iruntha anal neengale video podudinga. God is great 😃

  • @balasubramaniam3794
    @balasubramaniam3794 Před 21 dnem

    வணக்கம மிகவும் பயனுள்ளதாக பதிவு வாழ்க வளமுடன்
    இந்த வருடம் கடுமயண வேப்பம் இருக்க சார் முடியல அணல்,
    மாங்காய் இந்த வருடம் கஸ்டம், சரியா வரல
    ஓரு மரதத்கு 20 காய் விதம் தான வந்து இருக்கு, பழம் விலை அதிகமா இருக்கும்

  • @vassukinatarajan3477
    @vassukinatarajan3477 Před 11 dny

    Excellent sir

  • @bpbpb4817
    @bpbpb4817 Před 23 dny

    V nice 👌🏿👌🏿👌🏿

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 Před 21 dnem

    Sir na cinnatha erukum poluthu panakkam kudicueruken taste nalla erukum

  • @xyz1401
    @xyz1401 Před 23 dny +10

    அதனால்தான் ஸ்ரீராமநவமியன்று நீர் மோர் பானகம் நைவேத்தியம் செய்வார்கள். ஸ்ரீராமநவமி சித்திரை மாதம் வருகிறது. நம் முன்னோர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ்ந்தார்கள். நாம் அதை பின்பற்றினால் நன்றாக வாழ்வோம்

  • @hemamca123
    @hemamca123 Před 23 dny

    Hi doctor umbilical hernia and gall bladder polyps pathi video pudunga..doctor told to me if polys size more than 5 mm operation nu.. clear video podunga

  • @Evangelist.Sahayam
    @Evangelist.Sahayam Před 17 dny +1

    My grandmother used to give me when I was a kid... Very refreshing drink

  • @RadheRadhe-xj7ub
    @RadheRadhe-xj7ub Před 23 dny +3

    மங்கும் காலம் மாங்காய்
    பொங்கும் காலம் புளி.என்பார்கள். மிகவும் அருமையாக விளக்கம் அளிக்கிறீர்கள் ஸார்.நன்றி

  • @bhamathyranatangirala3621

    Thank you sooo much sir... We make paanakam, Neer moru only on the Ram Navami day.. Now we will start having this more often ... Esply. During summer.. Thanks again.. God bless you🤝😊👍✌

  • @pslvm60
    @pslvm60 Před 23 dny +5

    Excellent Dr.. very timely..very relevant..

  • @umasharalumasharal6823

    sir patham pisin diabitic patients eaduthukalama...eanaku heat.body...neerkadubu. athikamaha ullathu...wait loss iruku...kindly reply sir..

  • @lathakumar3823
    @lathakumar3823 Před 23 dny +1

    Sir conceive ah irukum pengaluku blood increase aga enn sapidanum nu video or reply pannunga sir

  • @agilav382
    @agilav382 Před 23 dny

    Sir c sectionku apuram epde weight loss panradhu adha pathi oru video podunga

  • @ramansankaralingam-tk6gz

    Sir sugar patient panagam kudikkalama

  • @shantielangovan3802
    @shantielangovan3802 Před 23 dny +11

    ஒரு சித்தா மருத்துவர் சொன்னதை நான் செய்யறேன்.பாதி எலுமிச்சை பிழிந்து தோலையும் அதிலேயே போடணும்.ஒரு நெல்லிக்காய் துருவி போடுங்க.துண்டு இஞ்சியும் துறுவி போடுங்க . சிட்டிகை each மஞ்சள்பொடி மிளகு பொடி சீரகபொடி
    உப்பு
    கலந்து நிறைய தண்ணீர் சேர்ததுஒரு மணி நேரம் ஊறவைத்து அதை பகல் முழுவதும்குடிக்கலாம்.குடிக்கும் போது சிறிது தேன் அல்லதுபனைவெல்லம் போடுங்க .சூப்பரா இருக்கு.ஜீரணமும் நல்லா நடக்குது

  • @kaliamoorthyt9028
    @kaliamoorthyt9028 Před 23 dny

    Sir A day before yesterday I have seen Mango fruits in Thanjavur

  • @radhasoumiya
    @radhasoumiya Před 23 dny

    Sir ulcer patients indha puli saerdha panagam எடுக்கலாமா

  • @Arunsri70
    @Arunsri70 Před 23 dny +39

    பானகரகம்னு எங்க ஊர்ல சொல்வாங்க. திருவிழாவுல இத மோர் பந்தல் போட்டு குடுப்பாங்க

    • @Devi-tq5se
      @Devi-tq5se Před 23 dny +1

      எல்லார் ஊர்லயும் பானகம் தா சொல்லுவாங்க

    • @SaraswathiNatarajan-wf9ce
      @SaraswathiNatarajan-wf9ce Před 19 dny

      Q by hu​@@Devi-tq5se

  • @sharfuddinshahul2490
    @sharfuddinshahul2490 Před 23 dny

    Last season alotof mango means this season drought and very hot weather usually tamil village people say

  • @user-ez3pi7in6w
    @user-ez3pi7in6w Před 23 dny

    Thanks doctor, mangoes are delayed due to many factors, one climate change. Now mangoes are arriving in markets.

  • @geethaloganathan7312
    @geethaloganathan7312 Před 23 dny

    Sugar patients kudikkalama

  • @arokkiathangamani4528
    @arokkiathangamani4528 Před 23 dny

    Mangoes will come to market in may, June only sir.

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Před 22 dny

    👏👏👏

  • @pavivlogs3103
    @pavivlogs3103 Před 23 dny

    Sir my son body anytime heat iruku only summer time what happened please answer me sir

  • @umabharathi211
    @umabharathi211 Před 23 dny

    Heart. Problem eruekarava. Ethai. Sapdalam

  • @AzharRudeen-bz6gn
    @AzharRudeen-bz6gn Před 23 dny

    Azarudeen ulcerativecolitis

  • @sumathisuresh155
    @sumathisuresh155 Před 23 dny

    Doctor, how much a diabetic can take this panagam and at what time?

  • @subhasubha5754
    @subhasubha5754 Před 23 dny +1

    Sir sugar pations kudikkalamanga sir pls reply me sir 🙏

  • @sithalakshmisubramaniyan4973

    🙏🙏🌹

  • @user-pn6iy3jh5j
    @user-pn6iy3jh5j Před 20 dny

    Mango season started sir, but as usual they artificially ripened it.

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před 23 dny

    Superdoctor

  • @akilaganesan2377
    @akilaganesan2377 Před 23 dny

    Hello sir.. I would like to talk to you regard ing my kid health.. I think my kid have asthma issue.. I consulted nearby doctor.. Blood test and xray everything done. But he said she is fine only. But he gave few syrap and 7 tablets. But still she suffering a lot with cough. Please help me. I would like to speak with you. I am from sirkali.

  • @godbless2858
    @godbless2858 Před 20 dny +1

    பானக்கரம் னு சொல்வோம் 😊

  • @krishnamacharsr526
    @krishnamacharsr526 Před 23 dny

    Top takker enjoy your👨👦👧👩👴👵 post

  • @childrensactivity2928
    @childrensactivity2928 Před 21 dnem +1

    மாம்பழம் வரவில்லை ஏன் என்றல் மழைவரவில்லை

  • @vijiyan928
    @vijiyan928 Před 10 dny

    மாம்பழம் விளைச்சல் குறைவு மருத்துவர் ஐயா

  • @user-sn3lj2li1s
    @user-sn3lj2li1s Před 23 dny +2

    Hai dr kartiken am vashuki andaman

    • @drkarthik
      @drkarthik  Před 23 dny

      hi vashuki madam...hope andaman is not so hot like here

  • @jeyasomu9100
    @jeyasomu9100 Před 23 dny

    🙏🙏🙏🙏🙏

  • @aranganathan3093
    @aranganathan3093 Před 23 dny

    மாம்பழம் ,வரத்து குறைவு ... சார்

  • @renukadevi2767
    @renukadevi2767 Před 11 dny

    மாங்காய் காய்ச்சா புளி குறைவு. புளி காய்ச்சசா மாங்காய் குறைவுன்னு சொல்வாங்க சார்

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj Před 23 dny

    கோடைக்காலத்துக்கு நுங்கு, கிரிணிபழம், முலாம்பழம், வெள்ளரிக்காய் நல்லது 😅

  • @gowrisanker2393
    @gowrisanker2393 Před 23 dny

    இதனுடன் சிறிது புதினா சேர்த்தால் இன்னும் சூப்பர்.

  • @Thilakavathi.k
    @Thilakavathi.k Před 23 dny +1

    Intha thadava marathila maambazham illa athinalathan kadaikalilum illa😢

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj Před 23 dny +1

    ❤ 😅

  • @Jenani-yj7xf
    @Jenani-yj7xf Před 3 dny

    பைல்ஸ் ப்ராப்ளம் உள்ளவர்கள் எடுத்துக்கலாமா சார்

  • @umaponnu8528
    @umaponnu8528 Před 19 dny

    வணக்கம் ராஜபாளையத்தில் இருந்து பேசுகிறேன் இங்கு எப்போதும் சேலத்தை விட சுவையான மாம்பழங்கள் கிடைக்கும் நாங்கள் சொந்தமாக மாந்தோப்பு வைத்துள்ளோம் இந்த முறை பூ பூக்கும் சமயத்தில் மழை அதிகமாக இருந்த காரணத்தினால் பூ பூக்கவில்லை காய்கள் காய்க்கவில்லை கடந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வாறு தோப்பில் காய்கள் மிகவும் குறைவாக உள்ளன இதுவே கடைகளுக்கு மாம்பழம் வராததற்கு காரணம்

  • @christydavid7905
    @christydavid7905 Před 23 dny

    Mambalam intha varudum yield குறைவு