இயேசு தாங்க ஒரே கடவுள் | மனம் திறக்கும் பிரபல நடிகர்கள் | Famous Actors talk about Jesus

Sdílet
Vložit
  • čas přidán 13. 05. 2023
  • Thanks for watching the Video. Please Share and don't forget to Subscribe. Click the bell 🔔 for future notification.
    Tamil Christian News | TCN Media
    Tamil Christian | Tamil Christian Network
    *****************************************************
    இயேசு தாங்க ஒரே கடவுள் | மனம் திறக்கும் பிரபல நடிகர் நடிகைகள் | Famous Actors talk about Jesus | Tv shows | Tv series | Tamil cinima Actors | Actor Shree about Jesus | Actor Santhosh about Jesus | Actor chandhini prakash about Jesus | Actor dhachayani About Jesus | interview |
    24 x 7 Christian News : www.tcnmedia.in/
    Join Telegram: t.me/tcn_media
    Join to Membership & Get More benefits: / @tamilchristiannetwork
    Subscribe and hit the bell to see new videos:
    / tamilchristiannetwork
    Check out our Help Center:
    www.tcnmedia.in/contact-us/
    24 x 7 Christian News : www.tcnmedia.in/
    *****************************************************
    Copyright Disclaimer - The following image/audio/video material is strictly meant for News Reporting purpose. All credits go to the owner of the material. If you are the owner or if you have any problem in the material being reported, please directly message us, or email us at channeltcn@gmail.com with the video or post link. We will respond immediately.
    Disclaimer: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel. The information, content and material made available on this channel is intended strictly for informational purposes and is provided on an "as-is" & "as available" basis. While, we take reasonable steps to verify the accuracy of the information and data presented on our channel, we don't make any representations and warranties regarding the accuracy, completeness, fitness of such information.
    Copyright Disclaimer: "Copyright Disclaimer under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting , teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing."
    *******************
    #TCNMedia #TamilChristianNews #TCNNews

Komentáře • 1,1K

  • @rrchandru8439
    @rrchandru8439 Před 10 měsíci +32

    ஆமென்❤ நாம் நிற்பதும் நடப்பதும் நிர்மூலம் ஆகாமல் இருப்பதும் தேவனுடைய சுத்த கிருபையே❤

  • @ashwini1984able
    @ashwini1984able Před rokem +252

    இயேசுவின் நாமம் உலகம் எங்கும் அறிவிக்கப்படும்.அவர் வருகை சமீபம்.அவரை நோக்கி பார்த்த முகங்கள் பிரகாசிபிக்கும்.அவர்கள் வெட்கப்பட்டு போவதில்லை❤

    • @rathnaswamyallwin7520
      @rathnaswamyallwin7520 Před rokem

      உண்மையில்

    • @p.rojinirojini9378
      @p.rojinirojini9378 Před 11 měsíci

      இயேசப்பா பேரை சொல்லி அநியாயம் அக்கிரமம் செய்றீங்களா கிறிஸ்டின் என்று பேரை வச்சுக்கிட்டா நீங்க வந்து மோட்சம் பெறுவீர்களா

    • @shyebi
      @shyebi Před 11 měsíci +1

      Amen

    • @shyebi
      @shyebi Před 11 měsíci

      Praise the Lord @shyebi

    • @SenthilSenthilkumar-2127
      @SenthilSenthilkumar-2127 Před 11 měsíci

      AMEN

  • @arulananthuarun6523
    @arulananthuarun6523 Před rokem +535

    நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன் 🙏🙏🙏🙏🙏 Jesus only God 🙏🙏🙏🙏🙏

    • @jacintaflora7937
      @jacintaflora7937 Před rokem +6

      Hallelujah amen 🙌🙌🙌🙌🙏🙏

    • @shyebi
      @shyebi Před rokem +6

      Amen

    • @KumarKumar-rh4cs
      @KumarKumar-rh4cs Před rokem +5

      Great jesus.

    • @yathuyathu8067
      @yathuyathu8067 Před rokem +14

      யேசு பிரபல. நடிகர்களை த்தான் சந்திப்பார் எங்கள் சிவனோ சாமானிய ஏழைகளைத்தான் சந்தித்தார்

    • @TamilcinemaLtd
      @TamilcinemaLtd Před rokem +5

      He never mentioned that he’s god

  • @user-rm9on1bm4q
    @user-rm9on1bm4q Před 10 měsíci +200

    கர்த்தரை தெய்வமாய் கொண்ட ஜனம் பாக்கியமுள்ளது ஆமென்🙏🙏🙏

    • @prabashanmugam9
      @prabashanmugam9 Před 9 měsíci +2

      Karathar oru sathan

    • @user-rm9on1bm4q
      @user-rm9on1bm4q Před 9 měsíci +3

      @@prabashanmugam9 இயேசு உன்னை நேசிக்கிறார்❤️

    • @prabashanmugam9
      @prabashanmugam9 Před 9 měsíci

      @@user-rm9on1bm4q Siwan eriwan.awan oruwan podum

    • @sanatanadharmam7
      @sanatanadharmam7 Před 6 měsíci +2

      3 ஆதலால், தேவனுடைய ஆவியினாலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவனென்று சொல்லமாட்டானென்றும், பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
      1 கொரிந்தியர் 12:3

    • @priyavincent9574
      @priyavincent9574 Před 4 měsíci

      ​@@prabashanmugam9u don't know English? Not karathar. He is kerther.

  • @rajeshs3604
    @rajeshs3604 Před rokem +110

    தேவ நாமம் உங்கள் மூலம் மகிமைபடுகிறது.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்🙏

  • @jesusislord.....
    @jesusislord..... Před rokem +55

    💥💥📣📣இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாய் இருக்கிறார் ‼️ இயேசு கிறிஸ்துவின் இரத்தம் மட்டுமே எல்லா பாவங்களையும் மன்னிக்க. வல்லமை‌ உள்ளது !! ஆமென் ⭐⭐🌺🌺

  • @jesuscallsyou2568
    @jesuscallsyou2568 Před rokem +57

    இயேசுவே கிருஸ்து நம் வாழ்க்கையில் எல்லா பிரச்சினனகளூக்கும் தீர்வு ஆமென்

  • @jenijobe486
    @jenijobe486 Před rokem +163

    ஆமென்.... தேவன் ஒருவரே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻அப்பா எல்லா மக்களும் ரச்சிக்கபடனும்... 🙏🏻👏👏👏👏👏

    • @shyebi
      @shyebi Před rokem

      Amen

    • @iruthayamary9863
      @iruthayamary9863 Před rokem

      Praise the Lord 🙏🙏 God bless you Brother 🙌🙌

    • @PuniyarajM
      @PuniyarajM Před 11 měsíci

      Amen

    • @selvamnadesanselvam2959
      @selvamnadesanselvam2959 Před 11 měsíci

      Jeni.பிதா ஒருவரே தேவன்.வேறு யாருமில்லை. - ஏசாயா.

  • @johnisaac1283
    @johnisaac1283 Před rokem +74

    உங்கள் மனக்கண்களை திறந்த இயேசுவுக்கு நன்றி. உங்க சிம்பிளான சாட்சி பிரமாதம்.

  • @christy8938
    @christy8938 Před rokem +211

    கடவுள் உங்களை கைவிடமாட்டர். தேவன் ஒருவருக்கே மகிமை உண்டாகட்டும் ❤

    • @innduz
      @innduz Před rokem +4

      Jesus is human born & died, no human can b a god

    • @SN-EST
      @SN-EST Před rokem +2

      Jesus is the word of God manifested in Human Flesh.

    • @selvamnadesanselvam2959
      @selvamnadesanselvam2959 Před 10 měsíci

      @@SN-EST JESUS said the word He speak not belong to Him.He not speak own.The word He speak belong to GOD.GOD talk through JESUS. JESUS not the word.word can't become flesh. The word which is spirit of GOD can't inherit the flesh- Galatians.

    • @SN-EST
      @SN-EST Před 10 měsíci

      @@selvamnadesanselvam2959 Jesus is revelation of the invisible god
      The Son(Jesus) manifests and expresses the Father. What is hidden is the Father(God), and what is expressed is the Son.

    • @SN-EST
      @SN-EST Před 10 měsíci

      Jesus said
      I am the way and the truth and the life. No one comes to the Father(God) except through me” (John 14:6).

  • @jessiedinakaran285
    @jessiedinakaran285 Před rokem +54

    தம்பி இயேசு கிறிஸ்து உங்களோடும் உங்கள் பணியிலும் இருப்பாராக

  • @bakiyambakiyam9041
    @bakiyambakiyam9041 Před rokem +65

    இயேசப்பா சினிமா துறையில் இருக்கும் இன்னும் அனேக பெயர் இரட்சிக்கப்பட மீண்டும் உம்முடைய நாமம் மகிமை பட வேண்டும் ஆமென்

    • @alaind123
      @alaind123 Před rokem

      பாரின்லேருந்து வரத கொஞ்சம் ஒதுக்கி காசு கொடுத்தா நடிச்சு கூவுவாங்க

    • @user-xc2yf9xb8o
      @user-xc2yf9xb8o Před rokem +1

      Ungaluku theriyuma avanga nadikuranga apdi nu..ellamae therija Mari pessa kudathu cinema la irukura almost nariya peru ipo unmaiya Jesus manasara ethukittanga..edhu tha unma💯 avaru mattum tha unmaiyana God vera edhuvume ila💯

  • @user-uj4gg5by8s
    @user-uj4gg5by8s Před 6 měsíci +13

    Aamen . தேவனுக்கு மகிமை உண்டாவதாக. உங்கள் நிமித்தம் அநேகர் இரட்சிப்பாராக ஆமென்.

  • @pavichithirai5740
    @pavichithirai5740 Před rokem +36

    கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் ஆமேன்😍

  • @sentimentfamilies2390
    @sentimentfamilies2390 Před rokem +67

    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா

  • @Subbujo
    @Subbujo Před rokem +44

    இயேசு உங்களை நேசிக்கிறார் ஆமென் ❤

  • @poojaparan4985
    @poojaparan4985 Před rokem +149

    கர்த்தரைப்பற்றி கூறும் போது கண் கலங்கி விட்டேன். கர்த்தர் பெரியவர். ஆமென்

    • @kids-fun876
      @kids-fun876 Před rokem +1

      Tears from my eyes.... Praise the lord... Love you soooo much jesus

    • @ranimariamary1125
      @ranimariamary1125 Před 11 měsíci

      Praise the Lord🙏 jesus i love you

    • @sansand3740
      @sansand3740 Před 9 měsíci

      Correct nanum tha Jesus is tha best god in world 🌍

    • @sanatanadharmam7
      @sanatanadharmam7 Před 7 měsíci

      Ungaluku buddhi illai😂

    • @poojaparan4985
      @poojaparan4985 Před 7 měsíci +1

      @@sanatanadharmam7 ஓ அப்படியா? கர்த்தர் பெரியவர் .

  • @solomonkennedy4020
    @solomonkennedy4020 Před rokem +68

    கர்த்தர் நல்லவர் ருசித்துப்பாருங்கள் அவரை நம்பிடுவோன் என்றும் பாக்யவான்...... கர்த்தர் நல்லவர் கீர்த்தனம் பண்ணுங்கள் அவரை நம்பிடுவோன் வெட்கமடையான்...... ஆமென். ✝️✝️✝️✝️✝️🙌🙌🙌🙌

  • @iyappaniyappan2877
    @iyappaniyappan2877 Před rokem +27

    ஆமென் அல்லேலூயா கர்த்தரின் மகிமை அகிலமெல்லாம் பரவட்டும் எல்லாம் அவர் செயல் ஸ்தோத்திரம் அப்பா

  • @arivoomanidavid115
    @arivoomanidavid115 Před 8 měsíci +10

    ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமாக இருக்கிறார்.அவரே அண்டசராசரங்களை உருவாக்கிவர்.அன்பான சகோதர சகோதரிகளே கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @jeninovajeninova8759
    @jeninovajeninova8759 Před rokem +70

    அவர் ஒருவரே தேவன்,நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்.

    • @ulaganathanjayaraman5216
      @ulaganathanjayaraman5216 Před rokem

      யாரிடம் செல்ல வழியுமாய் இருக்கிறார் இயேசு

    • @alaind123
      @alaind123 Před rokem

      அவருக்கே வழிகாட்டியவர்கள்

    • @selvamnadesanselvam2959
      @selvamnadesanselvam2959 Před 10 měsíci

      அந்த ஒருவரே தேவராகிய பிதாவிடம் செல்ல இயேசு வழிகாட்டியாய் இருக்கிறார்.

  • @maryluise1853
    @maryluise1853 Před rokem +59

    ஆண்டவர் ஒருவருக்கே துதி கனம் மகிமை எல்லாம் என்றென்றும் உண்டாகட்டும் இயேசுவின் நாமத்தில் ஆமென்

  • @justforjesuschrist4710
    @justforjesuschrist4710 Před rokem +28

    Glory to God... Goosebumps... Thank you Jesus

  • @godsson701
    @godsson701 Před rokem +103

    உங்களை போன்று அநேகர் மெய்யான தேவனை அறிந்துக் கொள்ள தேவன்தாமே அவர்களையும் சந்திப்பாராக.
    🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺

  • @davidpathmi9008
    @davidpathmi9008 Před rokem +10

    இயேசப்பா சொல்றாங்க நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிறுக்கிறேன் என்னையல்லாமல் ஒருவனும் பிதாவிடத்தில்வரான். சகோதரி பேசியவார்த்தைகள் மிகவும் நன்றாக இருந்தது. கர்த்தர் என்னுடன் இருந்து செய்த நன்மைகள் சொல்லி முடியாதது,அதையெல்லாம் நம்பவேமாட்டீர்கள். கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது. கர்த்தர் நல்லவர் என்று ருசித்துப்பாருங்கள். நன்றி சகோதர சகோதரிகளுக்கு

  • @umachandran8289
    @umachandran8289 Před 5 měsíci +6

    Guys I got so excited to hear all your testimonies about our dear God Jesus Christ. I understand all your feelings about Him because I am also a converted Christian from Hindu and I live my life only under his Grace, mercy Amen. All praises and Glory to the Lord of Nazarene. Allehluia & Allehluia

  • @isaacisaac6657
    @isaacisaac6657 Před rokem +34

    ஒருவரும் கெட்டு போகாமல் நித்திய ஜீவனை பெற்று கொள்ள வேண்டும் என்பதே தேவனுடைய விருப்பம் ஆமென், அல்லேலூயா

    • @yathuyathu8067
      @yathuyathu8067 Před rokem

      பாவம். ஏ ஆர் ரஹ்மானை யும் அமீர்கானையும் சல்மான்கானையூம் இயேசு சந்திக்காமல் விட்டு விட்டார் சதாம் ஹுசைனையும் கடாபியையும் நரகத்துக்கு அனுப்பி விட்டார்

    • @selvamnadesanselvam2959
      @selvamnadesanselvam2959 Před 10 měsíci

      இயேசுவின் தேவனுக்கு ஆமென்.

  • @rameshvasi4206
    @rameshvasi4206 Před rokem +6

    தேவன் நாமம் உங்கள் முலம் மகிமை படுகிறது கர்த்தர் உங்களை ஆசிவதிப்பராக

  • @victoriyaglady-kb4mj
    @victoriyaglady-kb4mj Před 11 měsíci +18

    உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னை கைவிடுவதுமில்லை ஆமென் 🙏🙏🙏🙏

  • @mansininixo1441
    @mansininixo1441 Před rokem +14

    Wow. I'm really happy to see people praising our Lord. Praise the Lord. For he is the highest. He is mighty, trustworthy and full of love🤍🤍

  • @Amaldoss757
    @Amaldoss757 Před rokem +10

    Actor SREE you are very great. Congratulations👏👏👏👏👏👏👏👏

  • @samgamaliel4749
    @samgamaliel4749 Před rokem +40

    All glory and praise ever be to the holy and precious name of Lord and Saviour Jesus Christ. ✝️🙏🏻😇♥️

  • @jayasheela359
    @jayasheela359 Před rokem +66

    Glory to Jesus

  • @pargaviesther5139
    @pargaviesther5139 Před rokem +11

    அன்பு மக்களே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக தங்கள் பனி மேலும் வளர வாழ்த்துக்கள் கர்த்தர் தமது பிள்ளைகளை பாதுகாப்பாராக ஆமென் 🙌🙏👏💐

    • @selvamnadesanselvam2959
      @selvamnadesanselvam2959 Před 10 měsíci

      இயேசுவின் கர்த்தராகிய பிதாவுக்கு ஆமென்.

  • @anthonynadarmasih612
    @anthonynadarmasih612 Před rokem +9

    Christianity not a religion, it's a relationship with God through Christ

  • @balakrishnankrishnan6303
    @balakrishnankrishnan6303 Před 5 měsíci +6

    இயேசுகிறிஸ்து அனைவரையும் பாதுகாத்து வாழவைப்பார் அவரே அனைத்துலகையும் படைத்தார்

  • @joshuaesthar973
    @joshuaesthar973 Před rokem +34

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நல்ல சாட்சிகள் நன்றி சகோதர சகோதரிகளே. நானும் இந்துவாக இருந்து தான் இயேசப்பாவை ஏற்றுக் கொண்டேன். இயேசப்பா ரெம்ப ரெம்ப நல்லவர். ஏற்று கொள்ளாதவர்கள் தயவுசெய்து நம்புங்க. இயேசப்பா அன்பை அனுபவித்தால் இயேசப்பாவை விட்டு போகவே மாட்டீங்க. இயேசப்பாவை போல வேறு ஒருவர் இந்த உலகத்திலில்லை

    • @whitee529
      @whitee529 Před rokem

      இயேசு இப்ப எங்க இருக்கான்டா அவனை வர சொல்லு

    • @joshuaesthar973
      @joshuaesthar973 Před rokem

      @@whitee529 உன்னை மாதிரி நாகரீகம் தெரியாமல் அநாகரீகமாக பேசுபவனுக்காக தான்டா இயேசப்பா சிலுவை பாடுகளை ஏற்று கொண்டார்டாடாடா........... வேதத்தில் ஒரு வசனம் உண்டு" பன்றிகள் முன் முத்துக்களை போடாதீர்" என்று. அதனால கெட்டு போகிறவர்களுக்கு சிலுவை பைத்தியமாகத்தான் தோன்றும். இயேசப்பாவை ஏற்று கொள்ளாமல் வாய் கொழுப்பில் பேசினால் உனக்குதான்டா நஷ்டம்.

    • @monamona-wr7ez
      @monamona-wr7ez Před rokem

      Ne,avara,unmaya,thate,varevare

    • @jacklinherman5443
      @jacklinherman5443 Před rokem

      @@whitee529 Neengaley Jesus Ungala paakanumnu kelunga bro kandipa neenga paaklam...

    • @anbumoses7
      @anbumoses7 Před rokem +1

      Bro true god ungaluku oru nal puriyum ponga poi Bible a padingaa 😂 apdila pesa Kodahu yessapa tha true god ungala yesapa nesikiranga bro nambunga you are belief to jesus respect kudunga bro matham mara solala just try true god only jesus ❤❤

  • @truelight7914
    @truelight7914 Před rokem +24

    நாவுகள் யாவும் போற்றும் இயேசு மாத்திரமே கர்த்தர் என்று...
    அவர் நாமம் என்றும் மகிமைப் படுவதாக அமென்....🙏

  • @amuljayarani9088
    @amuljayarani9088 Před rokem +5

    உங்கள் அனைவரையும் இயேசு அப்பா ஆசீர்வதிப்பாராக அண்ணா

  • @learndaily3793
    @learndaily3793 Před rokem +23

    Praise the Lord Jesus...I am really happy for you my dear brothers and sisters... let's all be united in Christ

  • @Lourdu.
    @Lourdu. Před 9 měsíci +11

    Glory to God

  • @wsaumika2003
    @wsaumika2003 Před rokem +44

    Amen ♥️All Glory be to Lord Jesus Christ !

  • @Georgesan7throws
    @Georgesan7throws Před 11 měsíci +3

    We are weak but our Lord (Jesus) is Strong. A man reaps what he sows.

  • @hussainjoseph5904
    @hussainjoseph5904 Před rokem +7

    எல்லா field la irukkum ellarukagavum daily pray pannuvom enga jebatha ketta kartharukku கோடி நன்றி.. thank u God..

  • @bornbabiesc7211
    @bornbabiesc7211 Před rokem +22

    I love my jesus 🙏❤

  • @christiansongs1427
    @christiansongs1427 Před rokem +6

    Amen. Praise God for this Wonderful Testimony ...

  • @theboral4148
    @theboral4148 Před rokem +5

    தம்பி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக இன்னும் அதிக ஆத்துமாக்களை கர்த்தர்க்குள் நடத்துவீர்கள் என்று இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகிறேன் god bless you

  • @johnbritto3037
    @johnbritto3037 Před rokem +9

    Excellent news brother and it’s so awesome to hear testimony from such beloved brothers and sisters… Appreciation goes to Bro Sri who continue to evangelize wherever possible as a living testimony…praise the Lord…

  • @hulksmash26
    @hulksmash26 Před rokem +27

    I am former Hindu too. Jesus is the Saviour of the world.

    • @selvamnadesanselvam2959
      @selvamnadesanselvam2959 Před 11 měsíci

      GOD is the saviour. JESUS just a mediator.

    • @selvamnadesanselvam2959
      @selvamnadesanselvam2959 Před 11 měsíci

      இயேசு பிதாவின் முதற்பிறப்பு.பிறப்பவர் கடவுள் இல்லை.பிதா பிறப்பு இறப்பு அற்றவர்.நித்தியமானவர்.பிதா இயேசுவை பாவத்தின் சாயலாக அனுப்பினார்- ரோமர்.பாவத்தின் சாயல் கடவுள் இல்லை.பிதா ஆவி ரூபம்.அவர் மனிதனல்ல.பாவத்தின் சாயலான இயேசு மற்றவர் பாவத்தை சுமக்க முடியாது.இயேசு வான தூதர்களை விட நிலை குறைந்தவர்.- எபிரெயர் 2:7.வான தூதர்களை விட நிலை குறைந்தவர் கடவுள் இல்லை.பிதா மாறாதவர்.- மல்கியா 3:6

  • @sathiyas296
    @sathiyas296 Před 11 měsíci +6

    😍Orea kadavul jesus🙏 .Avarea valium saththiyamum 🙏🙏🙏🙏🙏. I love jesus my daddy 😘😘😘

    • @selvamnadesanselvam2959
      @selvamnadesanselvam2959 Před 10 měsíci

      U against JESUS's teaching.JESUS sonnar are kadavul pitha endru.avare appa.JESUS appa alle.avar tirumanam aagarhavar, appa endru alaikke kuudaathu.-Matthew.

    • @freedylo8124
      @freedylo8124 Před 9 měsíci

      ​@@selvamnadesanselvam2959you are against Jesus teaching.

  • @bennygca6007
    @bennygca6007 Před rokem +6

    இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் நம்பிக்கொண்டு இருக்கிறவர்கள் . மனம் திரும்பி உண்மையாய் பரிசுத்தமாய் வாழ தேவன் விரும்புகிறார் இதை செய்வோம் நன்றி

  • @sathiyapriya3859
    @sathiyapriya3859 Před rokem +14

    இயேசு எங்க ஜெபத்தை கேட்டார் இயேசு மகாராஜாவு க்கு நன்றி

  • @DS-davidsamuel
    @DS-davidsamuel Před rokem +5

    Thank you Jesus for touching these wonderful souls!

  • @margaretmary6886
    @margaretmary6886 Před 9 měsíci +3

    The one and only eternal God is Jesus. Thank you all for making people to realise the truth and follow real God

  • @MagiMagi-ug8hh
    @MagiMagi-ug8hh Před rokem +28

    Glory to Jesus Christ ❤

  • @Akshithanu
    @Akshithanu Před rokem +11

    Praise the lord .....amen..❤

  • @user-bs4pc7fk7d
    @user-bs4pc7fk7d Před 5 měsíci +2

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா நன்றி அப்பா

  • @aplravinathnath3374
    @aplravinathnath3374 Před rokem +6

    Glory to God Amen All The Best ❤❤❤

  • @jermicraja
    @jermicraja Před rokem +6

    Praise the lord

  • @Viji664
    @Viji664 Před 4 měsíci +4

    I am also hindu...I realized jesus is the only one God.

  • @Jayaseelansuresh-fz5tl
    @Jayaseelansuresh-fz5tl Před rokem +13

    Praise the lord✨

  • @vavianjali2268
    @vavianjali2268 Před rokem +8

    Amen hallelujah. praise the lord

  • @jancyc2058
    @jancyc2058 Před rokem +6

    AMEN.ALL GLORY TO OUR ALMIGHTY LORD.YOHOVHA SECOND COMING VERY SONN. I AM REALLY HAPPY FOR HEAR OUR TESTIMONIES.MAY LORD BLESS YOU ALL

  • @persiacathrine
    @persiacathrine Před rokem +7

    Amen thank you lord for saving these lives 🙏🙏🙏

  • @elsydorcas2962
    @elsydorcas2962 Před rokem +25

    All glory and honour belongs to you jesus...... Love you jesus, our savior🙏

  • @sathyapriyasathyapriya41

    Praise the Lord glory be to God

  • @anbardossmoses3363
    @anbardossmoses3363 Před rokem +13

    All Glory to Jesus . Amen

  • @jebaselvi6246
    @jebaselvi6246 Před rokem +9

    Praise God 🙏🙏🙏

  • @philopriya3045
    @philopriya3045 Před rokem +7

    Glory to god 🙏🥰

  • @juliusjulius7919
    @juliusjulius7919 Před rokem +7

    Praise the lord, may the lord be glorified, Amen 🙏

  • @estheremily4921
    @estheremily4921 Před rokem +3

    I'm in tears afters watching this video.Praise the Lord...Yesapa unga suvisesham ellapakam pogudhu umaku kodanakadi sthothiram....🙏

  • @gganesan5770
    @gganesan5770 Před rokem +10

    ஆமென் அல்லேலூயா ஸ்தோத்ரம் 🙏🙏🙏

  • @johnson3726
    @johnson3726 Před rokem +7

    ஆமேன் 🙏 நீங்களும் கர்த்தருடைய மந்தையில் சேர்க்கப்பட்டாயிற்று 👍 ஞானஸ்நானம் பெற்று (அவருடைய ரத்தத்தில் கழுவப்பட) அவருடைய ராஜ்யத்தில் சேர்க்கப்பட ஜெபிக்கிறோம் 🙏 ஏனேனில் ஒருவன் ஆவியினாலும் ஜலத்தினாலும் ஞானஸ்நானம் பெறவாவிட்டால் பரலோக ராஜ்மத்தில் பிரவேசிக்க முடியாது 🙏

  • @jonaebinesar3397
    @jonaebinesar3397 Před rokem +8

    சினிமா ஃபீல்டுல இருக்கிறவர்களுக்காக ஜெபிப்பதால் வருகிறபலன்.தொர்ந்து ஜெபிப்போம்.வாழ்த்துகள் சிஸ்டர்ஸ் அன் பிரதர்ஸ்.

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 Před rokem +12

    Amen praise the lord.

  • @rajansps434
    @rajansps434 Před 10 měsíci +6

    I ❤ JESUS

  • @user-kq1ko4gc3z
    @user-kq1ko4gc3z Před 10 měsíci +6

    Praise the lord ❤

  • @saralasarala3902
    @saralasarala3902 Před rokem +7

    Amen, Jesus Christ is powerful God,my life also change Jesus is almighty God, God is good all the time, thank you bro, thank you sister, God blessings to all, thank you lord....... 🙏🙏🙏

    • @selvamnadesanselvam2959
      @selvamnadesanselvam2959 Před 10 měsíci

      JESUS warning : don't call anyone GOD on earth. The only true GOD is FATHER. Don't against JESUS's teaching. It's a SIN.

  • @APR2777
    @APR2777 Před rokem +7

    Aleluiah..yes..Amen..praise the Lord..True Lord..True God...Jesus is God..Lord is Jesus

  • @ammuammuprami6869
    @ammuammuprami6869 Před 10 měsíci +5

    Amen.. Jesus is a true God ❣️🤍🧡💖

  • @vijaiaaron
    @vijaiaaron Před rokem +7

    Praise the lord amen 🙏🏻 🙌🏻 ❤️

  • @jairithijeni
    @jairithijeni Před rokem +13

    Glory to God Amen 🙏

  • @shynis30
    @shynis30 Před rokem +9

    I love you Jesus ❤

  • @shomyashomya7461
    @shomyashomya7461 Před rokem +18

    All glory to jesus

  • @saran.ssaran6655
    @saran.ssaran6655 Před 11 měsíci +1

    ஆமென் அப்பா ❣️

  • @kowsalya3580
    @kowsalya3580 Před 11 měsíci +2

    Happy to hear this amen

  • @BaeOverTheMoon
    @BaeOverTheMoon Před rokem +5

    Praise the Lord! Amen😇

  • @jipsahayamsahayam437
    @jipsahayamsahayam437 Před rokem +9

    ❤❤❤❤ Praise the Lord Jesus

  • @stephenraj8618
    @stephenraj8618 Před 4 měsíci +3

    Amen hallelujah Praise the Lord ❤

  • @sachinmasterblaster6039
    @sachinmasterblaster6039 Před rokem +12

    I love you Jesus

  • @janetjabarani94rani39
    @janetjabarani94rani39 Před rokem +4

    Praise God Amen 🔥🔥🔥🔥🔥

  • @sibin0801
    @sibin0801 Před 10 měsíci +6

    I love my Jesus

  • @dilipkoshy1726
    @dilipkoshy1726 Před rokem +9

    Hallelujah all glory to God ❤️

  • @sinclairs7304
    @sinclairs7304 Před rokem +17

    Glory to God Jesus..Amen🎉❤🎉

  • @Chennaimagal
    @Chennaimagal Před rokem +7

    Praise the lord Jesus Christ Amen

  • @bobbybobby3792
    @bobbybobby3792 Před 10 měsíci +8

    PRAISE THE LORD 🙏🙏🙏

  • @johnantrus7309
    @johnantrus7309 Před 9 měsíci +2

    Ulaga anbu Mari pogum maratha anbu en yesuvin anbu❤❤❤

  • @sanbusanbu8794
    @sanbusanbu8794 Před rokem +10

    GLORY TO JESUS AMEN AMEN AMEN HALLELUJAH 🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤💯

  • @ashwiniprabha1277
    @ashwiniprabha1277 Před rokem +6

    Glory to God amen

  • @birlejain2982
    @birlejain2982 Před 5 měsíci +4

    Amen👍🙏