Tamil Christian Network
Tamil Christian Network
  • 1 056
  • 94 796 713
திருவள்ளுவரின் இறைவன் இயேசுவா? தமிழ் அறிஞர் அதிரடி ஆதாரம் | திருக்குறளில் சிலுவை
Thanks for watching the Video. Please Share and don't forget to Subscribe. Click the bell 🔔 for future notification.
Tamil Christian News | TCN Media
Tamil Christian | Tamil Christian Network
*****************************************************
24 x 7 Christian News : www.tcnmedia.in/
Join Telegram: t.me/tcn_media
Join to Membership & Get More benefits: czcams.com/channels/sXuyop04_2qTNp5kr6G65w.htmljoin
Subscribe and hit the bell to see new videos:
czcams.com/users/TamilChristianNetwork
Check out our Help Center:
www.tcnmedia.in/contact-us/
24 x 7 Christian News : www.tcnmedia.in/
*****************************************************
Copyright Disclaimer - The following image/audio/video material is strictly meant for News Reporting purpose. All credits go to the owner of the material. If you are the owner or if you have any problem in the material being reported, please directly message us, or email us at channeltcn@gmail.com with the video or post link. We will respond immediately.
Disclaimer: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel. The information, content and material made available on this channel is intended strictly for informational purposes and is provided on an "as-is" & "as available" basis. While, we take reasonable steps to verify the accuracy of the information and data presented on our channel, we don't make any representations and warranties regarding the accuracy, completeness, fitness of such information.
Copyright Disclaimer: "Copyright Disclaimer under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting , teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing."
*******************
#TCNMedia #TamilChristianNews #TCNNews #tamilnews #headlines #TodayNews #DMK #ADMK #Christian #News #Tamil Tamil Christian News | TCN Media | Kiristhava Seithigal | Christhava Seithigal | Today News | Live news | Christian News | Tamil News | Tamil News live | Breaking News | TCN News | Tamilnadu News | தமிழ் கிறிஸ்டின் நியூஸ் | மீடியா | கிறிஸ்தவ செய்திகள் | கிறிஸ்தவ செய்திகள் | டுடே நியூஸ் | லைவ் நியூஸ் | கிறிஸ்டின் நியூஸ் | தமிழ் நியூஸ் | தமிழ் நியூஸ் லைவ் | பிரேக்கிங் நியூஸ் | தமிழ்நாடு நியூஸ்
zhlédnutí: 75 510

Video

பிரபல சுவிசேஷகருக்கு இன்று அரசு மரியாதை | வெள்ளை மாளிகையில் தரமான சம்பவம் | பில்லி கிரகாம்
zhlédnutí 42KPřed 14 dny
The Story Behind the Billy Graham Statue in the U.S. Capitol | சுவிசேஷகர் பில்லி கிரஹாம் அவர்களுக்கு வெள்ளை மாளிகையில் அரசு மரியாதை | Thanks for watching the Video. Please Share and don't forget to Subscribe. Click the bell 🔔 for future notification. Tamil Christian News | TCN Media Tamil Christian | Tamil Christian Network 24 x 7 Christian News : www.tcnmedia.in/ Join Telegram: t.me/tcn_media ...
தேவாலய உண்டியலை காலி செய்த ஆசாமி | எப்பா, என்னா நடிப்புடா சாமி! பிரத்யேக வீடியோ காட்சிகள்
zhlédnutí 8KPřed měsícem
தேவாலயத்திற்குள் மெழுகுவர்த்தி ஏற்றி விட்டு கர்த்தரின் முன்பாக முழங்காலிட்டு உண்டியலை காலி செய்த ஆசாமி.. சட்டென பெண் ஒருவர் வந்தவுடன் நடிப்பு.. #Dindigul #Church #MoneyTheft #tcnnews Thanks for watching the Video. Please Share and don't forget to Subscribe. Click the bell 🔔 for future notification. Tamil Christian News | TCN Media Tamil Christian | Tamil Christian Network 24 x 7 Christian News ...
சர்ச் கட்ட இனி 30 நாட்களில் அனுமதி | தமிழக அரசு அதிரடி உத்தரவு | Church Building Permission
zhlédnutí 68KPřed měsícem
Thanks for watching the Video. Please Share and don't forget to Subscribe. Click the bell 🔔 for future notification. Tamil Christian News | TCN Media Tamil Christian | Tamil Christian Network 24 x 7 Christian News : www.tcnmedia.in/ Join Telegram: t.me/tcn_media Join to Membership & Get More benefits: czcams.com/channels/sXuyop04_2qTNp5kr6G65w.htmljoin Subscribe and hit the bell to see new vide...
வரலாற்றில் தடம் பதித்த பிரபல கிறிஸ்தவ போதகர் மரணம் | நடந்தது என்ன? KP Yohannan Life History
zhlédnutí 107KPřed měsícem
Believers Church Metropolitan KP Yohannan Thanks for watching the Video. Please Share and don't forget to Subscribe. Click the bell 🔔 for future notification. Tamil Christian News | TCN Media Tamil Christian | Tamil Christian Network 24 x 7 Christian News : www.tcnmedia.in/ Join Telegram: t.me/tcn_media Join to Membership & Get More benefits: czcams.com/channels/sXuyop04_2qTNp5kr6G65w.htmljoin ...
மதுரையில் அற்புத பெவிழா | மே 11, 12 | Aaron Bala | AG Church | Karuppayurani | Madurai
zhlédnutí 1,6KPřed měsícem
மதுரையில் அற்புத பெவிழா நாள்: மே 11, 12 சனி மற்றும் ஞாயிறு நேரம்: தினமும் மாலை 6.00 மணிக்கு இடம்: கருப்பாயூரணி, மதுரை - 20 Google Map: g.co/kgs/GdwT37q AG Church karuppayurani Cell: 97503 81784 தேவச்செய்தியும் சிறப்பு சாட்சி: போதகர் ஆரோன் பாலா, சென்னை இன்னிசை பாடல்கள் ! மனதை தொடும் சிறப்பு சாட்சிகள் ! வல்லமையான இறைச்செய்திகள் ! சிறப்பு பிரார்த்தனைகள் ! அனுமதி இலவசம் ! அற்புதம் பெற அனைவரும் வாரீ...
தந்தையை தாக்கிய மகன் கைது? கொடூர மனநிலைக்கு இதுதான் காரணம் - கிறிஸ்தவ போதகர் விளக்கம்
zhlédnutí 24KPřed měsícem
Thanks for watching the Video. Please Share and don't forget to Subscribe. Click the bell 🔔 for future notification. Tamil Christian News | TCN Media Tamil Christian | Tamil Christian Network 24 x 7 Christian News : www.tcnmedia.in/ Join Telegram: t.me/tcn_media Join to Membership & Get More benefits: czcams.com/channels/sXuyop04_2qTNp5kr6G65w.htmljoin Subscribe and hit the bell to see new vide...
ஆம்புலன்சில் வந்து கிறிஸ்தவ போதகர் வாக்களிப்பு | நெகிழ வைத்த சம்பவம் | Tamil Nadu Lok Sabha Election
zhlédnutí 17KPřed měsícem
#election2024 #loksabhaelection2024 #parliamentelection2024 Tamil Nadu Lok Sabha Election | Election Breaking | ஆம்புலன்சில் வந்து கிறிஸ்தவ போதகர் வாக்களிப்பு | நெகிழ வைத்த சம்பவம் | இதுதாங்க தமிழ் கிறிஸ்தவம் | Vote | ECI | Tamil News| #election2024 | #loksabhaelection2024 | #parliamentelection2024 #TamilNadu #TamilNews Thanks for watching the Video. Please Share and don't forget to Subscribe. ...
வைரலாகும் தேர்தல் ஜெபப் பாடல் | தொப்பி வைத்து முதியவர் கலக்கல் பாடல் | Election Prayer Song 2024
zhlédnutí 77KPřed měsícem
Thanks for watching the Video. Please Share and don't forget to Subscribe. Click the bell 🔔 for future notification. Tamil Christian News | TCN Media Tamil Christian | Tamil Christian Network 24 x 7 Christian News : www.tcnmedia.in/ Join Telegram: t.me/tcn_media Join to Membership & Get More benefits: czcams.com/channels/sXuyop04_2qTNp5kr6G65w.htmljoin Subscribe and hit the bell to see new vide...
#Breaking பாதிரியார்கள் மீது தாக்குதல் | கிறிஸ்தவ பள்ளிகளை குறிவைக்கும் மதவெறி கும்பல் | Telengana
zhlédnutí 52KPřed měsícem
இன்று காலை தெலுங்கானா ஹைதராபாத்தில் அனுமன் சேனா கிறிஸ்தவ நிறுவனத்தைத் தாக்கிய காட்சிகள். Thanks for watching the Video. Please Share and don't forget to Subscribe. Click the bell 🔔 for future notification. Tamil Christian News | TCN Media Tamil Christian | Tamil Christian Network 24 x 7 Christian News : www.tcnmedia.in/ Join Telegram: t.me/tcn_media Join to Membership & Get More benefits: czcam...
நம்ம பிரச்சாரம் இயேசுவுக்காக மட்டுமே | சூடுபிடித்த பிரச்சாரம் | களமிறங்கிய இளம் தலைமுறை
zhlédnutí 64KPřed měsícem
Thanks for watching the Video. Please Share and don't forget to Subscribe. Click the bell 🔔 for future notification. Tamil Christian News | TCN Media Tamil Christian | Tamil Christian Network 24 x 7 Christian News : www.tcnmedia.in/ Join Telegram: t.me/tcn_media Join to Membership & Get More benefits: czcams.com/channels/sXuyop04_2qTNp5kr6G65w.htmljoin Subscribe and hit the bell to see new vide...
மதம் மாற சுதந்திரம் உண்டு; ஆனால் அது அரசிதழில் பதிவு செய்ய வேண்டும் - நீதிமன்றம் அதிரடி
zhlédnutí 18KPřed měsícem
மதம் மாற அனைவருக்கும் முழு சுதந்திரம் உண்டு; ஆனால் அது சட்டப்பூர்வமாக அரசிதழில் பதிவு செய்யப்பட வேண்டும் - அலகாபாத் உயர்நீதிமன்றம் Everyone has full freedom to convert; But it has to be legally gazetted - Allahabad High Court Thanks for watching the Video. Please Share and don't forget to Subscribe. Click the bell 🔔 for future notification. Tamil Christian News | TCN Media Tamil Christian | Tam...
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் கிறிஸ்தவ பேராசிரியர் காலமானார் | அதிர்ச்சி தகவல்
zhlédnutí 11KPřed 2 měsíci
Kalam's Professor Chinnadurai Praises A.P.J.Abdul Kalam அப்துல் கலாமுக்கு பாடம் சொல்லி கொடுத்த பேராசிரியர் வயதுமூப்பு காரணமாக மரணம் அடைந்தார். திண்டுக்கல், இந்தியாவின் ஏவுகணை நாயகன் என்று போற்றப்படுபவர், முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல்கலாம். ஆராய்ச்சி மட்டுமின்றி கற்பித்தலில் அதிக ஆர்வம் கொண்டவர் ஆவார். இவர், திருச்சி தூய வளனார் கல்லூரியில் இயற்பியல் பயின்றார். அப்போது அவருக்கு இயற்பியல் பாட...
உலக அரங்கை அதிர வைத்த அல்லேலூயா சத்தம் | குத்துசண்டை வீரர் செய்த தரமான சம்பவம்
zhlédnutí 345KPřed 2 měsíci
Thanks for watching the Video. Please Share and don't forget to Subscribe. Click the bell 🔔 for future notification. Tamil Christian News | TCN Media Tamil Christian | Tamil Christian Network 24 x 7 Christian News : www.tcnmedia.in/ Join Telegram: t.me/tcn_media Join to Membership & Get More benefits: czcams.com/channels/sXuyop04_2qTNp5kr6G65w.htmljoin Subscribe and hit the bell to see new vide...
மோடி, பிளீஸ் மணிப்பூர் வாங்க..!! தன் வெற்றியை மறந்து கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த வீரர்
zhlédnutí 28KPřed 2 měsíci
"People Are Dying" | Manipur's MMA Fighter's Request to PM Narendra Modi Manipur News: Manipuri MMA fighter Chungreng Koren got emotional after winning a bout, and made an emotional speech and appealed to Prime Minister Modi to address the year-long violence in Manipur. "Manipur is witnessing violence. It's been a year now. And every day people are dying. There are a lot of people living in rel...
இயேசுவே மெய்யான தேவன் | விளையாட்டு திடலில் ஓங்கி ஒலித்த குரல் | பிரேசில் விளையாட்டு வீரர்கள் சாதனை
zhlédnutí 166KPřed 2 měsíci
இயேசுவே மெய்யான தேவன் | விளையாட்டு திடலில் ஓங்கி ஒலித்த குரல் | பிரேசில் விளையாட்டு வீரர்கள் சாதனை
கிறிஸ்தவ போதகரின் ஆடையை கிழித்து சேலத்தில் மதவெறி ஆட்டம் | அமைச்சர் அதிரடி உத்தரவு
zhlédnutí 29KPřed 2 měsíci
கிறிஸ்தவ போதகரின் ஆடையை கிழித்து சேலத்தில் மதவெறி ஆட்டம் | அமைச்சர் அதிரடி உத்தரவு
மதவாத கட்சிகளை ஓரங்கட்டுங்க | பாராளுமன்ற தேர்தலில் கிறிஸ்தவர்களின் நிலைபாடு என்ன? கிறிஸ்தவ வியூகம்
zhlédnutí 7KPřed 2 měsíci
மதவாத கட்சிகளை ஓரங்கட்டுங்க | பாராளுமன்ற தேர்தலில் கிறிஸ்தவர்களின் நிலைபாடு என்ன? கிறிஸ்தவ வியூகம்
தேர்தல் களத்தில் கிறிஸ்தவ வேட்பாளர் | பின்னணியில் பாஜக உள்ளதா? மனம் திறந்த வேலூர் தொகுதி வேட்பாளர்
zhlédnutí 24KPřed 2 měsíci
தேர்தல் களத்தில் கிறிஸ்தவ வேட்பாளர் | பின்னணியில் பாஜக உள்ளதா? மனம் திறந்த வேலூர் தொகுதி வேட்பாளர்
பெந்தேகொஸ்தே பிரிவினர் யார்? அவர்கள் செய்தது என்ன? பரபரப்பு நேர்காணல்
zhlédnutí 7KPřed 2 měsíci
பெந்தேகொஸ்தே பிரிவினர் யார்? அவர்கள் செய்தது என்ன? பரபரப்பு நேர்காணல்
ஈஸ்டருக்கு விடுமுறை ரத்து | அடுத்தடுத்த அதிர்ச்சியில் மணிப்பூர் கிறிஸ்தவர்கள் | அரசு பகீர் உத்தரவு
zhlédnutí 7KPřed 2 měsíci
ஈஸ்டருக்கு விடுமுறை ரத்து | அடுத்தடுத்த அதிர்ச்சியில் மணிப்பூர் கிறிஸ்தவர்கள் | அரசு பகீர் உத்தரவு
ஆளுநருக்கு நன்றி தெரிவித்த கத்தோலிக்க பாதிரியார் | வைரல் வீடியோ | இலங்கை | Caldwell | GU Pope
zhlédnutí 13KPřed 2 měsíci
ஆளுநருக்கு நன்றி தெரிவித்த கத்தோலிக்க பாதிரியார் | வைரல் வீடியோ | இலங்கை | Caldwell | GU Pope
கவர்னர் பேசியதன் காரணம் இதுதான் | அய்யாவழி தலைமைபதி கொடுத்த விளக்கம்
zhlédnutí 1,6KPřed 2 měsíci
கவர்னர் பேசியதன் காரணம் இதுதான் | அய்யாவழி தலைமைபதி கொடுத்த விளக்கம்
உபவாச ஜெபத்தின் மருத்துவ இரகசியங்கள் | பிரபல மருத்துவர் கூறும் உளவியல் உண்மைகள் | Fasting Prayer
zhlédnutí 56KPřed 2 měsíci
உபவாச ஜெபத்தின் மருத்துவ இரகசியங்கள் | பிரபல மருத்துவர் கூறும் உளவியல் உண்மைகள் | Fasting Prayer
ஜீசஸ் கூட குடிச்சிருக்காரு | அவதூறு பரப்பிய நடிகர் | கெடு விதித்த கிறிஸ்தவர்கள் | Vijay Antony
zhlédnutí 20KPřed 2 měsíci
ஜீசஸ் கூட குடிச்சிருக்காரு | அவதூறு பரப்பிய நடிகர் | கெடு விதித்த கிறிஸ்தவர்கள் | Vijay Antony
தமிழ்நாடு இயேசுவுக்கே தரிசன பாடல் | Tamil Nadu Yesuvukkae | Beulah Karthik
zhlédnutí 13KPřed 3 měsíci
தமிழ்நாடு இயேசுவுக்கே தரிசன பாடல் | Tamil Nadu Yesuvukkae | Beulah Karthik
இரண்டு டாக்டர் பட்டம் பெற்றவர் கால்டுவெல் | சிக்கிய பல ஆதாரங்கள் | ஆளுநர் மன்னிப்பு கேட்பாரா?
zhlédnutí 10KPřed 3 měsíci
இரண்டு டாக்டர் பட்டம் பெற்றவர் கால்டுவெல் | சிக்கிய பல ஆதாரங்கள் | ஆளுநர் மன்னிப்பு கேட்பாரா?
ஆளுநர் சர்ச்சை; ஒரிஜினல் சான்றிதழை தூக்கி காட்டிய நெல்லை பேராயர் | அய்யாவழி தலைமைபதி பேட்டி
zhlédnutí 67KPřed 3 měsíci
ஆளுநர் சர்ச்சை; ஒரிஜினல் சான்றிதழை தூக்கி காட்டிய நெல்லை பேராயர் | அய்யாவழி தலைமைபதி பேட்டி
வைரமுத்துவின் வைர வரிகளில் கால்டுவெல் | விண்ணை பிளந்த விசில் சத்தம் | ஆளுநரே கேளுங்க
zhlédnutí 131KPřed 3 měsíci
வைரமுத்துவின் வைர வரிகளில் கால்டுவெல் | விண்ணை பிளந்த விசில் சத்தம் | ஆளுநரே கேளுங்க
ஆளுநருக்கு ஆதாரங்களுடன் பதிலடி | திமுக MLA இனிகோ கொடுத்த தகவல்கள் | செய்தியாளர் சந்திப்பு
zhlédnutí 44KPřed 3 měsíci
ஆளுநருக்கு ஆதாரங்களுடன் பதிலடி | திமுக MLA இனிகோ கொடுத்த தகவல்கள் | செய்தியாளர் சந்திப்பு

Komentáře

  • @user-ku4rp2ps7c
    @user-ku4rp2ps7c Před 21 minutou

    ஓம். பிரம்ம. புத்ராய. நமஹ. ஓம். கன்நிசுதாய நமஹ. ஓம். விருச்ச சூல அருந்தாய நமஹ. இந்த மந்திரமம். யாரை. குரிப்பிடுகிரது இயேசுகிரிஸ்துவை. மட்டும் குரிப்பிடுகிரது.❤❤❤❤ ஐஐஐஓ. கண்டுபுடுச்சுடா. இனி. நம. வந்தவழிய. பக்கவேண்டயதுதான். 😢😢😢😢😢😢

  • @Choice-uk6sk
    @Choice-uk6sk Před hodinou

    இவருடைய பேச்சு ஒரு மிக தவறான உரை, திருவள்ளுவர் 3000 ஆண்டு காலதுக்கு முன்பு வாழ்த்துவர். யேசு 2000 ஆண்டு காலா கட்டத்தில் வந்தவர், இவர் வாதம் உண்மைக்கு முரண்.

  • @agatheeswararscienceandlif5898

    திருக்குறள் சைவம சா ர்ந்த நூலாக இல்லாமல் இருந்திருந்தால் தமிழ்ச் சங்கத்திற்கு வந்திருக்க மாட்டார்கள். தமிழ்ச்சங்கம் ஏற்று இருக்காது கைப் புலவர் ஒளவையார் இவருக்கு உதவியும் செய்திருக் க மாட்டார் திருவள்ளுவர் சைவத்தை கடைபிடித்தார். அவர் வழியை கடைபிடித்து அவர் வழி செல்வோம்..

  • @maryjacinthaanandi3454
    @maryjacinthaanandi3454 Před 2 hodinami

    God bless you btother

  • @maryjacinthaanandi3454
    @maryjacinthaanandi3454 Před 2 hodinami

    Amen🙏🌹

  • @amaladassu9629
    @amaladassu9629 Před 2 hodinami

    நான் ஒரு கிறிஸ்தவன். ஆனாலும் திருவள்ளுவர் கழுத்தில் சிலுவையை அணிவிப்பது அறிவுகெட்டவன் செய்யும் செயல் என்பேன்.

  • @ThilepanRaj
    @ThilepanRaj Před 2 hodinami

    தமிழ்இலக்கிய.வரலாற்றில்சங்கமருவியகாலம்.கி.பி.1தொ.டக்கம்.3ம்.நூற்றாண்டு.வரைஅக்காலத்தில்.திருக்குறள்.தோ.ன்றியதுகி.பி.2.ம்நூற்றாண்டில்.தொ.லமியால்உலக.படம்.வரை.யப்பட்டதுஅப்பொ.ழுதுஇலங்கை.யை.தப்பிர.பேன்.என்று.குறிப்பிட்டுள்ளார்

  • @ThilepanRaj
    @ThilepanRaj Před 2 hodinami

    பொரு.ள்இல்லாதவர்க்கு.இவ்உலகம்இல்லை.அருள்இல்லார்க்கு.அவ்உலகம்இல்லை.என்றுகூறப்படுகிறதுகுறளில்இதே.கருத்தை.பை.பிள்சொ.ல்கிறது.செ.ல்வர்.விண்ணரசுக்கு.உட்படுவதை.விடஊசியின்.காதில்ஒட்டகம்நுழை.வதுஎளிது

  • @sathiyavaarthaijebaveedu9562

    நாயை அடிச்சி துரத்துங்

  • @Yogesh321Kumar
    @Yogesh321Kumar Před 4 hodinami

    Easu appan, thaththan , mupattan porakkuraththukku munnadiiye valnthavar valluvar, mottai thalaikkum mulankalukkum mudichu poduriyele😂😂😂😂😂😂

  • @jayasurya13
    @jayasurya13 Před 4 hodinami

    நல்லா வாயில வருது ஏண்டா கேனக்....... உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா நீங்க இப்பிடி எழுதுறதாலேதான் அவன் வந்து திருவள்ளுவருக்கு காவி அடிக்கிறான் மூடிக்கிட்டு இருங்கடா பொட்டக்.......

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 Před 4 hodinami

    Very sensitive research & methodology with Thirukural - thanks sir

  • @adriansivananthan9422
    @adriansivananthan9422 Před 14 hodinami

    கருத்தில் கொஞ்சம்கூட நம்பகத்தன்மை இல்லை ஒரு இடத்தில் கூட வெளிப்படையாக ஒத்துப்போகவில்லை

  • @aaseevagamarambam9535
    @aaseevagamarambam9535 Před 15 hodinami

    தமிழ் chinthanaiyalar peravai parunkal

  • @kandhaperumalsu3118
    @kandhaperumalsu3118 Před 15 hodinami

    இந்த புறம்போக்கு நாய செருப்பால் தான் அடிக்கனும் பிள்ளை பேற்றுக்கொள்ள முடியாதவன் அடுத்தவன் பிள்ளையை உரிமை கொண்டாடி நானாம்

  • @vijayashreec7214
    @vijayashreec7214 Před 16 hodinami

    Bible says that jesus gave fish and wine to the poor but in Thirukural couplet 260 thiruvalluvar speaks abt abstinence from eating meat and drinking alcohol.further Thirukural dates back 3000 yrs before christ.such insipid comparison .also these people call bible as vedham in tamil intentionally so that as time passes they can pass off rig,yajur,sama and atharvana vedas as holy christian texts.

  • @devasusai
    @devasusai Před 18 hodinami

    வாழ்கத்தமிழன் ! திருக்குறளின் காலம் இன்றைக்கு சுமார் 7000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம். இமயம் வரை தமிழர் ஆண்டுக்காலம். தொல்காப்பியத்தின் காலம் சுமார் 10,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இவ்வாறு இருக்கும்போது இன்றைய மதங்களுக்கு முந்தியது திருக்குறள். தமிழரைத்தவிர வேறு யாரும்-அரசியல்வாதியோ, மதவாதிகளோ, இனத்தவரேஓ உரிமை கொண்டாடுவது மிகவும் தவறு, வரலாறு தெரியாத முட்டாள்கள். திருக்குறள் - உயர்குணமேவிய தமிழரின் வாழ்வியலை- வழிகாட்டும் விதமாக உருவாக்கி கொடுத்துள்ளார். வளர்க வள்ளுவம்!

    • @shivasubramanian1959
      @shivasubramanian1959 Před 15 hodinami

      Bro, Thirukkural 700 BC irukalam & Tholkappiyam 2000 - 1500 BC, For 7000 BC & 10500 BC archaeological evidence ilama solla mudiyathu

  • @baskarv7145
    @baskarv7145 Před 18 hodinami

    போயி சிலைக்கு சிலுவைய போடுங்க சீக்கிரம்.. 😂😂😂😂😂

  • @fshs1949
    @fshs1949 Před 19 hodinami

    ஜாதி,மதத்தை விட்டு மனிதன் என்று சொல்லுங்கள்.

  • @Akilanalex-no7gf
    @Akilanalex-no7gf Před 19 hodinami

    தோமாவின் நற்செய்தி அறிவித்தது பைபிளில் பதிவு இல்லை,அதை நிறைவு செய்வதே திருக்குறள், ஆய்வுக்கு நன்றி

  • @shanmuganathanmuraleethara7105

    தமிழ் நூல் தமிழில் எழுதப்பட்ட நூல். தமிழுக்கு யார் கடவுள்? அல்லது தமிழே கடவுளா? தமிழ் தான் கடவுள். தமிழ் முதல் மொழி அது தான் கடவுள் மொழி. கடவுள் மொழியை எல்லா சமயங்களும் பாவிக்கலாம்.

  • @Jayanthi-yr4rj
    @Jayanthi-yr4rj Před 22 hodinami

    Arputham thangam kartharukke makimi

  • @WordisGod3in1
    @WordisGod3in1 Před 23 hodinami

    czcams.com/video/9lZf9AeUobs/video.htmlsi=X4iMt82vvpkhnb7C இயேசுவின் இரண்டாம் வருகை கால கணக்கீடு| ஒரு நாள் கருத்தரங்கு|Prof.Dr.G.David(Divine Bible University)

  • @saravanansaravanan-gm7vx

    மனிதனை ஏண்டா மதத்தின் பெயரால் பிரிக்க பாக்குற உன் பிறப்பு சரியில்லை நாயே

  • @saravanansaravanan-gm7vx

    எவ்வளவு பணம் வாங்குன?

  • @ramanujanghrirenu6769

    இது ஒரு ஊனமுற்ற மனத்தின் விதண்டாவாதம்.

  • @SPIYENGAR1
    @SPIYENGAR1 Před dnem

    கட்டாய மத மாற்றம் தவறு. அதேபோல் காசுக்கு மதம் மாற்றுவது தவறு தான். கோர்ட் துணை போக கூ.டாது. அப்பிடி காசு கொடுத்து ஏமாற்றி மட்டும் மாட்டலாமா நீதிபதிகளே

  • @vijayashreec7214
    @vijayashreec7214 Před dnem

    Instead of usurping hindu saints and their thoughts and philosophies christianity should thrive on its own merit.

  • @Sures-ny7ch
    @Sures-ny7ch Před dnem

    🎉முதலாம் நூற்றாண்டு யூத பிராமணர்களை விரட்டி அடித்தனர் இரண்டாம் நூற்றாண்டு கர்நாடக மாநிலத்தில் ஆசன் பகுதியில் குடியேறிய பிராமணர் மூன்றாம் நூற்றாண்டு களப்பிரர் ஆட்சி யூத பிராமணன் மைசூர் மன்னனை வீழ்த்தி தமிழ் நாட்டின் மீது படையெடுத்துச் சென்று தங்கள் வாழ்வாதாரம் மற்றும் சொந்த மண்ணில் இருந்து விரட்டியடிப்பு செய்த ஆசீவக சித்தர்களை கழுவேற்றி பழிக்கு பழி தீர்த்துக் கொண்டான் யூத பிராமணன் இது வரலாறு ஆனால் இதை நம் குழந்தைகளுக்கு பாடமாக சொல்லித்தர மாட்டார்கள் ஏனென்றால் நாம் இன்னும் யூதனின் பிடியில் உள்ளோம்.இனி வரும் காலம் உண்மை க்காலம் மறைத்து வைத்த நமது வரலாறு வெளியே வரும் கவனமாக இருங்கள் மதம் என்னும் சாத்தானின் குழந்தை யூதனிடம் வீழ்ந்து விடாதீர்கள் ஆசீவகம் மலரட்டும் வாழ்க சித்தர்கள்.நன்றி.

    • @WhiteBubbles
      @WhiteBubbles Před dnem

      சொந்த மண்ணா? யூத பிராமணர்கள் வந்தது ஐரோப்பாவில் ஸ்கேண்டினேவியன் பகுதியில் இருந்து. அதனால்தான் சமஸ்கிறுதமும் அவங்க மொழியும் ஒத்து போகிறது.

  • @priyapri4099
    @priyapri4099 Před dnem

    Hallo you do best Bible trace Don't pur any fraction between Religious

  • @sampanthamgovindarasu1795

    Ada porampoku payala

  • @sbaskaran2355
    @sbaskaran2355 Před dnem

    Dey kirukku pundai makaney kelattu thevadiya makaney moodittu podaa pundai makaney

  • @StevieJoseph-mw5gc

    Thank you so much Dr Bhaskar das ... that was a great information 🙏

  • @m6face
    @m6face Před dnem

    திருக்குறளில் இந்து கடவுள் பெயர்கள் உள்ளன. ஏசுக்கு முன்பே இருந்தது பௌத்தம். அது இப்போது கூட ஆசியாவில் பெருமளவு மக்களால் கடைபிடிக்கப் படுகிறது. பௌத்த மதத்தின் கருத்துகள் தான் புதிய ஏற்பாட்டில் உள்ளது. பௌத்த மத கருத்துகளை இந்திய இலக்கியங்களில் அதிகம் காணப்படுகிறது. ஏசு யாருக்காக வந்ததாக கூறினாரோ அவர்களே கிருஸ்துவாக அவரை ஏற்கவில்லை. சிலுவையில் ஏசு மட்டும் இறக்கவில்லை அவரோடு இரண்டு திருடர்கள் கூட இறந்துள்ளனர்.

  • @natarajnataraj2206

    அறிவு ஜீவிகளே நீங்கள் திருக்குறள் படி வாழ்கிறீர்ளா.? மக்களை குழப்ப வேண்டாம்.!.. இறை கோட்பாட்டின் படி வாழுங்கள்... !!! அதுவே இறை எது என்பதை காட்டிவிடும் .. அறிவை புறந்தள்ளி அன்பு கொண்ட ஆத்மா வுடன் வாழுங்கள்... இறை புரியும்.. முட்டாள் தனமான வாதங்கள் இறையை உணர்த்தாது

  • @sathiyap349
    @sathiyap349 Před dnem

    Inda vaaiku thanda ungala adikranunga. Paradesi

  • @SvRaviazhirvattem
    @SvRaviazhirvattem Před dnem

    அல்லாவாகிய கர்த்தரே ,கர்த்தராகிய முருகனே ஸ்தோத்திம் 😅

  • @MuthukumarRajamani-uq7do

    Dai poda loose Bible venumna Thirukuralai parthu kaapi adichu iruppan Christhuvame azhiye poguthu muthallu unga mathathai kapathuda pottai muthal ulagam muzhuvathum ore Bible irukkada Naya oorukku oru Bible irukkuda potta Naya unakku oru maiyurum theriyathu poi pallupadama pakkuvama Saida Naya.Jesus la avar uire kapathikave vakku illa avar eppady aduthavanai kappathuvan chrithu matham oru company Pol nadanthu kondu irukku atharkku mudivu viraivil varapoguthu mudinja kappathu da pottai.

  • @ganesanm1672
    @ganesanm1672 Před dnem

    ராமாயணம் மகாபாரதம் சிலப்பதிகாரம் எல்லாத்தையும் சேர்த்து விட வேண்டியதுதானே

  • @chandrasekarr3185
    @chandrasekarr3185 Před dnem

    பிச்சை எடுக்கும் நாய்களுக்கு இப்படி தான் மூளை வேலை செய்யும்

  • @ranijames5053
    @ranijames5053 Před dnem

    Absolutely amazing explanation brother ❤❤❤😂❤❤

  • @grrrangolis
    @grrrangolis Před dnem

    மற்றவன் பிள்ளைக்கு உங்கள் (ஏசு) initial போடுரதுல உங்களுக்கு என்ன சொல்லியா தரனும் அச்சுவிடுங்க பொய் சொல்லி திருவள்ளூவரை திருட பாக்குறிங்க.அசைவம் சாப்பிடாத என்றது குறள் ஆனால் நீங்கள் பீ(அசைவம் ) நல்ல தின்பீங்க அப்பறம் எப்படி டேய் புளுகு மூட்டை தெவிடியா பசங்களா எங்கிறிந்தோ வந்த வந்தேரி நாய்ங்க எங்ஙள் திருவள்ளுவரை ஏன்டா திருடிரிங்க

  • @sivapillai2784
    @sivapillai2784 Před dnem

    All religions in the world originated from Tamil Saivism. Tamil God Murugan's Peacock in Christianity & Islam. கிறிஸ்தவ இஸ்லாம் மதங்களில் தமிழ் கடவுள் முருகன் மயில் . ( Peacock ) ************************************************************** About 2,610,000 results (0.59 seconds) Early Christians adopted the symbolism and the peacock thus became an emblem of the Resurrection and the eternal life of Christ. Many early Christian and Byzantine paintings and mosaics contain pictures of peacocks. A medieval harness pendant decorated with an enamel peacock .********* The peacock is first mentioned in the Bible in the time of Solomon. He used to send his vessels to distant countries, and they came back once in three years ... ********** Peacocks and Islam According to one story, God created a peacock which sat on a tree and prayed for 70,000 years using prayer beads. Then God put a mirror in front of the peacock, who was so pleased at its own beauty that it prostrated itself to God five times.************* Peacock - Symbols.comwww.symbols.com › symbol › peacock In the Islamic world, the peacock is strongly associated with Paradise. In his epic poem The Conference of the Birds, the 12th century Persian poet Farid ... ************************************************ "Science without religion is lame, religion without science is blind." 'The religion of the future will be a cosmic religion. It should transcend a personal God and avoid dogmas and theology. " மேலே குறிப்பிட்டுள்ள ரெண்டு கருத்துக்களையும் சொன்னவர் .. 20 ஆம் நூற்றாண்டின் விஞ்ஞானத்தின் தந்தை . Father of the Science Albert Einstein. இக்கருத்துக்கள் ரெண்டும் தமிழர்கள் கண்ட சைவ சமயத்தில் மாத்திரமே உள்ளது . சமஸ்கிரத வேத நூல்களில் இல்லை . சமஸ்கிரத வேதங்கள் கடந்த காலம் நிகழ் காலம் ரெண்டையும் மாத்திரமே சொல்லியுள்ளது .. தமிழ் சைவ ஆகமங்கள் கடந்த காலம் நிகழ் காலம் எதிர் காலம் மூன்றையும் தெளிவாக விளக்கியுள்ளன . சிவ பெருமானின் Cosmic Dance . கடந்த காலம் நிகழ் காலம் எதிர் காலம் மூன்றையும் விளக்குகின்றது . DO NOT CONFLATE .. ( Biggest mistakes of majority Indians ) மதம் என்பது மெய் இயல் கோட்ப்பாடுகளை கொண்டது . ( Metaphysics ) Man , matter ( including plasma ) GOD , reality and our existence . இந்த கோட்ப்பாடுகளை .. திருமூலர் மெய்கண்டார் மிக தெளிவாக விளக்கியுள்ளனர் . இராவணன் சீதையை கடத்திக்கொண்டு போனது ... பாண்டவ யுத்தத்தில் மக்கள் இறப்பதெல்லாம் .... மெய் இயல் தத்துவங்கள் ( Metaphysics ) அல்ல ... இவை புராணக்கதைகள் . புராணக்கதைகளுடனுடன் 100 % விஞ்ஞான அடிப்படை கருத்துக்களை கொண்ட மெய் இயல் கருத்துக்களை கொண்ட தமிழ் சைவத்துடன் ஒப்பிடுவது தவறு . சரசாலை சிவா யாழ்ப்பாணம்

  • @sivapillai2784
    @sivapillai2784 Před dnem

    @Lingam-wy3kx Reality is what it is , not what you want to be it . தமிழன் திராவிடனா ? அல்லது திராவிடன் தமிழனா ? தமிழ் சைவம் இந்து மதமா ? இந்துமதம் தமிழ் சைவமா ? சனாதன தர்மம் சைவமா அல்லது இந்துமதமா ? இப்படியான வார்த்தைகளை வைத்துக்கொண்டு பெரிய அறிவாளிகள் எம்மை குழப்புகிறார்கள் . Words are complex , because human is complex . ராமாயணம் மஹாபாரதம் , மெய் இயல் தத்துவங்களை ( metaphysics / ontology ) கொண்ட நூல்களா ? அல்லது பூரணா இதிகாச நூல்களா ..அல்லது ராமன் பாண்டவர்கள் சரித்திர நூல்களா ? குழப்பமாக இருக்கின்றதே ? ஆமாம் மக்களை நீண்ட காலமாகவே பல மேதைகள் குழப்பிக்கொண்டு வருகிறார்கள் .ஏன் இப்படி குழப்புகிறார்கள் ? தமிழ் சைவம் தான் உலகின் முதல் மதம் என்பதை மறைக்கவே எல்லா மதங்களின் மூலம் தமிழன் கண்ட மே இயல் தத்துவங்களின் மூலம்தான் . தமிழ் சைவமே விஞ்ஞானபூர்வமானது . உலகில் உள்ள எல்லா மதங்களும் தமிழ் சைவத்தில் இருந்தே தோன்றின . தமிழ் சைவ அறிவே பின்பு sanathanam அத்வைதம் , இந்து மதம் என்றெல்லாம் பெயராக உருவாகியது . தமிழ் சைவத்தில் இருந்து பல அறிவுகள் திருடப்பட்டு அரை வேடக்காடு விளக்கத்துடன் சமஸ்கிரத்தில் எழுதப்பட்டுள்ளது . ஆறுமுகன் தமிழர்களின் கடவுள் . முருகனுக்கு வள்ளி தெய்வானை என இரண்டு பெண்டாட்டிகள் என வட இந்திய சமஸ்கிரத மேதைகள் சொன்னார்கள் . தெய்வானை வட இந்திய மனைவியாம் வள்ளீ தென் இந்திய மனையாம் . எப்படி கதை அழக்கிறார்கள் ? ரெண்டு மனைகளும் எமது இட கலை பிங்கலை .. மூச்சுக்கள் . சுவாசங்கள் . . இஸ்லாமும் தமிழர்கனின் முருகக்கடவுளை COPY பண்ணி உள்ளார்கள் . இவ்வாறே பைபிள் உம COPY அடித்துள்ளார்கள்.Goo­gle தேடுங்கள் peacock blue in இஸ்லாம் / bible . Six ankel God .. ( ஆறு 6 முகன் தான் ) Snake and Peacock story in Islam. Peacock & Snake out of ... wordofprophet.com wordofprophet.com › snake-and-peacock-story... The Story of Snake and Peacock in Islam as they say begins with the peacock. They say the peacock came from Jannah and his colors depicted the colors of Jannah ... Copy அடித்த சமஸ்கிரத பைபிள் bible எழுத்தார்களுக்கு ... சரியான விளக்கங்களை கொடுக்க முடியவில்லை . சுருக்கமாக எழுதியுள்ளேன் . ஆகவே உடனே விழி தமிழா . சரசாலை Siva

  • @sivapillai2784
    @sivapillai2784 Před dnem

    No one was born in the name of Jesus Christ.

  • @sivapillai2784
    @sivapillai2784 Před dnem

    இன்றைய தலைமுறையிடம் தேசப்பற்று வளர்கிறதா? தளர்கிறதா? பட்டய கிளப்பிய பட்டிமன்றம் | Rangaraj Pandey // ஆகஸ்ட் 2023. பீஹார் ரங்கராஜ் பாண்டே பட்டையை கிளப்பி தமிழர்கள் தலையை மொடடை அடித்து மிளகாய் பூசுகிறார் .// திருவள்ளுவர் தமிழர். தமிழ் சைவமே அவரது மதம் என்பதை சொல்ல இந்த மூன்று மேதைகளும் வெட்கப்படுகிறார்கள் . அவர்கள் பிஹார் ரங்கராஜ் பாண்டே . அடுத்தவர் தெலுகு துஸ்வந்த் ஸ்ரீதர் அடுத்தது திருமாவளவன் . திருவள்ளுவர் தமிழர் தமிழ் சைவமே அவரது மதம் . அப்புறம் வள்ளுவரை திராவிடனாக்கி உருடடாதீர்கள் திருவள்ளுவர் இந்து என்றால் யார் ? மராட்டியானா ? பீஹாரியனா ? மலையாளியா ? திருவள்ளுவர் ஹிந்து இல்லையா? | பாண்டே பார்வை | Is thiruvalluvar a Hindu..? | Pandey paarvai///// சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கு ஈண்டு ( திருக்குறள் ) இவ்வுலகில் மழை பெய்யாமல் இருக்குமேயானால், வானவர்க்கு செய்யும் எந்த விழாவும் பூசைகளும் நடைப்பெறாது என்று உணர்த்தும் குறள். இதில் கூறப்பட்டிருக்கும் பூசையும் வான் வழிபாடும் தமிழ் சைவ நம்பிக்கைகளையும் பழக்கங்களையும் வழிபாடுகளையும் குறிப்பதல்லவா? பூவால் செய்யப்படுவதே பூசை .. பூ > பூசை ...பூசாரி . ( சமஸ்கிரத்தில் புஸ்பம். திருவள்ளுவரை இந்தியனாக்கி விடீர்கள் . ? முதலில் அவர் தமிழன் ஈசனும் ஏசுவும் ஒன்று? #திருவள்ளுவர் #கிறிஸ்தவர் ? #பாண்டே பார்வை | #Pandey on #Thiruvalluvar #VCK திருக்குறள் ஹிந்து வேதமா..? பாண்டே - துஷ்யந்த் ஸ்ரீதர் சுவாரஸ்ய விவாதம் Reply திருக்குறள் ஹிந்து வேதமா..? பாண்டே - துஷ்யந்த் ஸ்ரீதர் சுவாரஸ்ய விவாதம்///// Reply இந்திரன் தமிழர்களின் சைவ கடவுளே . ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி Indra himself has cause to say How great the power ascetics' (who Have controlled the five senses) sway. அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் வேண்டிய வெல்லாம் ஒருங்கு 343 5000 வருடத்துக்கு முந்தைய சிந்து வெளியில் இந்திரன் seal தொல்பொருள் தடயம் கண்டு எடுக்கப்பட்டுள்ளது .. சக்கரமும் உண்டு . ( படத்தை இங்கே இணைக்க முடியவில்லை ) எனது முக நூலில் கொடுக்கின்றேன் . பின்பு வந்த சமஸ்கிரத பண்டிதர்கள் இந்திரன் சூரியனின் சக்கரத்தை திருடியதாக கதை அளந்தார்கள் . தமிழ் கடவுள் எனற மூலத்தை மறைத்து அழித்து விடவேண்டும் என்பதுக்காக . இந்திர தனுசு என்பது சிவ பெருமான் இந்திரனுக்கு கொடுத்த வில் ... ( ஜாதகத்தில் இந்திர தனுசு 11 ஆம் வீட்டில் இருந்தால் பெரும் பணம் வரும் . இது தமிழ் ஜோதிட குறிப்பு ) திருவள்ளுவர் தமிழ் சைவ சமயத்தவரே . ( அறம் ,பொருள் ,இன்பம் 5000 வருட தமிழ் சுமேரிய மொழியிலும் திருக்குறளிலும் -cultural affinities ) nir.gal nig tuk-tuk gaba.gal me nam.nun-na ( Authority and possession, strength and aristocracy) ;Ta. niirkaL nika tuukutuukku kaavalkaL mey nunnanam ( Standing in righteousness, accumulating wealth and inner strength are the fine and lofty powers( to acquire). குறள் 12: துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம்மழை. . Dub (tuppu) and dub (tablet) thuppu , thappu and dubasi ( பாஷை / language ) The meanings of “nirgaL” and ‘nig tuk-tuk ‘ are quite clear as the root words still survive in Tamil. The ‘nir’ exists in Tamil as ‘neer’ (straight) and ‘niir’ (the proper). Thus the meaning of this is ‘the great (kaL) righteousness’ and hence what is known now as aRam (the Way) in Tamil and Dharma in Sk. The phrase ‘nig tuk-tuk’ i.e. Ta. niga tuukku tuukku’, literally carrying or accumulating things or merchandise, makes the meaning quite clear - it is the accumulation of wealth. The word ‘nig’ occurs in the CaGkam word of ‘nikamam’, the shopping center or storehouse. Thus clearly it stands for the later PoruL or Sk artta, properties. Now against this we have to see the meaning of ‘gaba.gal” which can be taken as Ta. kaba. kaL i.e. great heart. This can be either ‘inner strength’ or ‘joyous heart’. If the latter meaning is applicable then, we can see here the beginnings of the concept of Inbam, the Sk kaama. வட இந்தியர் பண்டேயும் வைஷ்ணவ அறிவு மேதை என தன்னுள் நினைத்துக்கொண்டிருக்கும் துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்களே ... தயவுசெய்து தமிழர்கள் மண்டையில் மிளகாய் அரைக்காதீர்கள் . சரசாலை சிவா

  • @jeyk9948
    @jeyk9948 Před dnem

    மதவிபச்சாரிகள்

  • @ratnampalatharmar3337

    இயேசு பிறப்பதற்ககு முற்பட்டவர் திரு வள்ளுவர் என்றால்(2006 ஆண்டு கட்ககு முற்பட்டவர் )எப்படி இயேசுவைப்பற்றி எழுதி இருக்கலாம். குறலில் வரும் கருத்துக்கள் அவருக்குப் பொருந்துவதால் யேசுவைத்தான் குறிப்பிடுகிறார் எனக் கூறமுடியாது்.

  • @babur9979
    @babur9979 Před dnem

    வெள்ளை காரனிடம் காசு வாங்கினால் எதை வேண்டுமானாலும் பேச கூடாது ஆதி பகவன் சிவனையே குறிக்கும்

  • @user-lv6mt9hc2s
    @user-lv6mt9hc2s Před dnem

    First all christians try to learn about your bible first.