இயேசுவை பற்றி இந்து மத வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது | Actress Mohini Exclusive I Hot&Cool Media
Vložit
- čas přidán 13. 07. 2021
- JESUS IS NOT A FOREIGN GOD!
Click "CC" on screen, near "Settings" for "English Subtitles"
இயேசுவை பற்றி இந்து மத வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது!?
- NOW WITH ENGLISH SUBTITLES
Watch the Super Exclusive Interview of Actress Mohini with our versatile anchor P B Balaji
- Sharing shocking experience in her life and also about her comeback to the film industry. Watch the full video to know more...
#ActressMohini #MohiniChristinaTestimony #mohiniinterview
Movie Reviews
► • Movie Reviews
Movie Explanations
► • Movie Explanation
Sutta Padama? Sudatha Padama?
► • Sutta Padama? Sudatha ...
Celebrity Stories
► • Stories
I am Watching You
► • I am Watching U
For more such videos, subscribe to our CZcams channel : bit.ly/HotandcoolMedia
Don't forget to push the Bell 🔔 icon to never miss an update.
"For more updates, stay connected with us on
► / hotcool-media-12770014...
► Twitter: / hot_n_coolmedia
► Instagram: / hotandcoolmedia
For Cookery videos, subscribe to our CZcams channel : bit.ly/HotandcoolKitchen
Don't forget to push the Bell 🔔 icon to never miss an update.
For More Updates Follow us On:
Facebook: / hotandcoolkitchen
Twitter: / hotncoolkitchen
Instagram: hotandcoolkitch...
#HotandCoolMedia - Věda a technologie
தங்களின் சாட்சி மிகமிக அருமை எலிமையாக இருந்தாலும் எப்படி நீங்க என்
இயேசு வை கொண்டீங்க என்பனத மிகதெலிவாக இயேசு வை ஏற்றுக்கொண்டிங்க என்பதை
இந்த உலகிற்கு சத்திய வசனம் வேதத்தில் என்ன சொல்லி இருக்கு என்பதை
தைரியமாக எடுத்துறைத்த
என் உடன் பிறவா சகோதரி
க்கு என் வாழ்த்துக்கள் இந்த
செய்தி உலகம் இன்னும் அறிய தேவன் உங்களை வல்லமையாக பயன்படுத்த
நான் தங்களுக்கா ஜெபிக்கிறோன்
ഈ testimony ഞാൻ ഇടയ്ക്ക് കാണാറുണ്ട് ....ഈ പ്രേശ്നങ്ങളിൽ കൂടി കടന്നു പോയിട്ടുണ്ട് .1997 to 2012 വരെ .jesus christ is save my life ...❤️
😂😂😂
Praise the lord glory and honor only to Jesus
க்கு ஹி ஹி
Praise The Lord God Jesus Christ Messiah forever. Anen!! 🙏♥️🙏😊🙏
Njanum 1998 to2023 .now I m saved by jesus
ஆண்வராகிய இயேசப்பா மதங்களுக்கான தெய்வம் இல்லை நம் செய்த பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டு நமக்காக இயேசப்பா அவருடைய பரிசுத்த இரத்ததை சிந்தி உயிர் விட்டவர் மனிதர்களுக்கான வந்த ஐீவனுள்ள ஆண்டவராகிய நம் இயேசப்பா ஆமென் 🙏
czcams.com/video/k-9tBmzd8xE/video.htmlsi=QHk70IA0enMbUasg❤❤❤
Correct
தமிழ் சித்தர்கள் எல்லாம் எங்கே போனார்கள்
⁷jisk'a @@SANDEEPKUMAR-pu5orAmen
Height of foolishness
One day this stupid realise the greatness of hindu gods
Feeling pity for her ignorance
என்னோட ஆண்டவர் உன்னமையானவர்🙏🙏🙂
Amen
Amen
Amen
nallaa kuuvuthu,, kuduththa cash kku mealaala 😂 amen😅
உங்களின் ஆண்டவரின் தன்மையை சிறிது சொல்ல முடியுமா
மதம் மாறுவதால் மாற்றமும் ஏற்பட போவதில்லை. மனம் மாறினால் மட்டுமே .
Madhamum mananmum onrudhan marinall matttumay .. maatram undagum
தன் மதம் பற்றி முழுமையாக உணராதவர் மட்டுமே மதம் மாற முடியும். Jesus மதிக்கிறேன். என் கடவுளை நேசிக்கிறேன்.
மதத்திற்கும் கடவுளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மதம் மனிதனால் மனிதனுக்கு உருவாக்கப்பட்டவை. மனிதன் கடவுளால் படைக்கப்பட்ட ஜீவராசி. இங்கு நான் கடவுள் என்று குறிப்பிட்டது இயற்கையை. அந்த இயற்கைக்கு தான் நாம் கடவுள் என்ற சட்டையை போட்டு இன்றும் வணங்கிக் கொண்டிருக்கிறோம். நமக்கு சட்டை முக்கியம் தான் அது எந்த வர்ணத்தில் இருந்தாலும் அது சட்டை எப்போதும் சட்டை தான். வர்ணம் என்று குறிப்பிடுவது மதத்தை.
எந்த மதத்திலும் நாம் கெட்டுப் போக வேண்டும் என்று குறிப்பிடவில்லை. மாறாக எல்லாரும் நலமாக வாழ வேண்டும் என்றே உருவாக்கப்பட்டது தான் மதங்கள். நன்கு விளங்கிக் கொண்டால் ஆட்சியாளர்களால் தான் மதம் பரப்பப்பட்டது. இறைவன் எந்த மதத்தையும் நம்மளை பின்பற்ற வேண்டும் என்று கட்டளை இடவில்லை. முகலாயர்கள் ஆட்சி பாரத மண்ணில் படாமல் இருந்தால் இஸ்லாமிய மதம் இங்கு பரப்பப்பட்டு இருக்காது. ஆங்கிலேயரின் படையெடுப்பு இந்தியாவில் கால் பதிக்காமல் இருந்திருந்தால் இயேசு என்பவர் யார் என்றே தெரிந்திருக்காது. இன்னும் சொல்லப்போனால் இயேசுவுக்கே பிற்காலத்தில் அவர் பெயரில் ஒரு மதம் உருவாக்க போவது என்று அவருக்கே தெரிந்து இருக்காது.
அன்பானவர்களே மனம் மாறுங்கள்.
தினமும் நான் செல்வ செழிப்பாக , ஆரோக்கியமாக, மன நிம்மதி யாக இருக்கிறேன் என்று நம்புங்க.
இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
நினைப்பதே வெற்றிதானே எழுந்து வா.
Exactly people must learn about MIND . They all confusing themselves
மதம் & மனம்
இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு
மதம்....வெளி அடையாளம்
மனம்...உன்மையை உணரும் ...
Wow. Im 31 years old , in my 31 years of life even big famous priest didnt explained about christianity. True words comes from heart
czcams.com/video/l5rn5ZL9eWQ/video.html
czcams.com/video/k-9tBmzd8xE/video.htmlsi=QHk70IA0enMbUasg❤❤❤❤❤
czcams.com/video/bwuBRMBVg3E/video.htmlsi=0DCGNqaRWoa2DLI8
I literally Cried, because I am all so attacked by Black magic😇❤️♥️.i am living today just because of my lord Jesus Christ.Praise the lord Jesus Christ.😇
Epdi sister Jesus ungala kapathinar pls sollunga church ku poningala
czcams.com/video/bwuBRMBVg3E/video.htmlsi=0DCGNqaRWoa2DLI8
One of the best testimonies of christ from film industry ! Glad to see you talking about christ & his love for mankind ! And clarifying that its not a religious conversion rather sharing his love alone !
அவர் செய்ய நினைத்தது தடைபடாது...செம்ம சாட்சி... Praise the Lord Jesus...
czcams.com/video/k-9tBmzd8xE/video.htmlsi=QHk70IA0enMbUasg❤❤❤❤❤
czcams.com/video/bwuBRMBVg3E/video.htmlsi=0DCGNqaRWoa2DLI8
பிராமண பெண் கர்த்தர் மகளா ஆண்டவர் உன்னை ஆசீர்வதித்திப்பார்
Brahmana pen enral enna specila, everything same as like you, don't specialize them, they are definitely going to create castesim in your thousand branches of Christianity
@@jayashankar7652 like there are no catesim in christianity or non brahmin hindu!
Why are you so proud that a brahmin girl became a christian? Is it because you guys only force convert non brahmins? Do u treat them the same as other Christians? U guys dont even let sc st converts in the same church! We let all caste in same temple
@@indiraarun nadar christian, devendrakula christian, naidu christian, reddy christian, and etc., Eg:vedanayagam sastriyar, badmavathi mudaliyar, George naidu, after converted to Christianity why these bloody caste name behind them is it to promote,advertise or intrude, whatever it is I don't have any objection for conversion, but don't show your caste, than what is the difference between Christianity and caste based Hinduism, both are same only
@@jayashankar7652 you just answered your question. Caste is not a hi du thing. It is as Christian. I oppose conversion because they fool the hi dust saying we treat everyone the same but their caste system is from hell. There are churches where if you are a certain caste person converted to christian and dont even carry your caste name you will not be let in. But all caste can go into a hindu temple. So christianity is extreme caste fanetics.
அற்புதமான சாட்சி .அருமையான விளக்கம். இயேசு உயிரோடு இருக்கிற கடவுள்.
Isha
உண்மை
I thought Jesus already died for sacrifices
czcams.com/video/k-9tBmzd8xE/video.htmlsi=QHk70IA0enMbUasg❤❤❤❤❤
Her story is really amazing, how much difficulties she faced in her life, but never let the hope with God #Jesus #Amen
இயேசு ஓருவரே மெய்யான தெய்வம் கோடி முறை சொல்லுவேன்
Good
Amen Amen 🙌🏻🙏🏻
Yes amen🙏
Manithan eppadi iraivanaaka mudiyum 😂
Jesus like budha
He is saint
Jesus is not a about a religion, it's all about our Relationship with Jesus and accept him fully with heart and received salvation 💖 Hallilujah
who is God? has jesus said he is GOD ,NO one father is in universe he is light. man cant see him, kaamam mahasatru
@@karateravi7405 who is God? ....who created you......
Amen enakum andavar. miracle naditar 4 time bike accident anadhu. ennodo body li oru thott blood kudo varle ennode appa Jesus.enna eppume enne save pannite erupanga. praise the lord 🙏🏼🙏🏼🙏🏼
Nope. Christianity is a religion. James 1:26,27
நீ திருநங்கையா .
ஏசு பைபிளில் சொல்றாரு
மாத்யூ 19 : 12 .
ஏசு பைபிளில் சொல்றாரு .
சிலர் பிறக்கும் போதே திருநங்கையாகப் பிறக்கிறார்கள் . சிலர் திருநங்கையாக மனிதர்களால் ஆக்கப்படுகிறார்கள் .
திருநங்கை ஆகிறவர்கள் மட்டுமே பரலோகம் போவார்கள் .
அப்போ இந்திய கன்வர்ட் கிறிஸ்தவன் எல்லாம் திருநங்கைகள் தான் .
அதான் இந்தியக் கிறிஸ்தவன் எல்லாம் பாதிரி சாயலில் இருக்கானுங்க .
Niech będzie pochwalony Jezus chrystus. Jestem z Polski, kraju katolickiego. Podziwiam was za wiarę i modlę się za was
ദൈവം വലിയവൻ. ഇന്നും എന്നും അവൻ ജീവിക്കുന്നു. എന്നിരുന്നാലും നമ്മുക്ക് കിട്ടിയ നന്മകൾ മറ്റു ആൾക്കാർക്കും കിട്ടണം അല്ലാതെ ഇത് ഒരിക്കലും മതമാറ്റമല്ല. ദൈവം എല്ലാരേയും അനുഗ്രഹിക്കട്ടെ ഇനിയും അനേകരേ നന്മയിലേയ്ക്ക് നടത്താൻ ദൈവം അനുഗ്രഹിക്കട്ടെ❤❤❤❤❤❤❤❤❤❤
Dear Sister I'm also children garden school, Mylapore. My name is Lalitha . I was your senior.
I also accepted (I'm also from brahmin) Jesus and now I am doing ministry in Odisha. I prayed for you and all our school mates past 10 years. It's great to hear your witness.
God bless you.
If you accepted and digested a way..then you can follow. But not because you didn't get answers for your questions from the religion that you belong to. Reading is different and understanding and assimilating is different. The theory of karma n reincarnation n Jenma's are by virtue if soul. It's not because of her sins that she was affected by evil. She hasn't submitted .. submission is the only way you can feel god. It's not that easy.' You submit yourself totally ..then a hand of God will come to help you. She needn't compare Vedas and that too its not true. Rig veda padikanumna..you need to first belive you get answers.
Correct Sister ... மதம் மாறும் அனுபவம் இல்லை , மனம் மாறும் அனுபவம் 🙏🙏🙏 Amen ....
Praise God✝️ I respect all religion because all my brothers and sisters❤️
Do you respect Satanism? is it a Catholics belief?
Jai sree ram
@@akshayakedar7841 Jesus loves u bro.. There is none greater than Jesus. Why do u follow the one who is not greater than Jesus?
I have never experienced such an intelligent answers laid it across with so much of ease and pride. I salute you Mohini Christina. 👏
100% true Jesus fills the hole in the heart.I did yoga etc but felt very empty and dark inside but going back to Jesus , I got my heart filled with light and satisfaction.
Awesome testimony mam... This video is worth sharing with people
Good testimony sis. Mohani.
Put God fisrt rest will fall on places; as 1st comandment in Exodus 20:2-3.
The way you explained vain cut, rat poison & tablets was funny but thought provoking.
I felt you could have bit elobrated Jesus in vedas.
May God bless you & your family sister.
Praise The Lord🙏🙏🙏
Very well done said sister! "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" This is the true reason why every Christian is sharing the gospel. They don't want to increase the population of Christianity, but they want others to be saved, healed and helped from every trouble in this world.
Adhukku enda conversion panna road full huh suthureenga 😆
@@ArjunKumar-nv7nl ungala mari aalunga road la dhana irukeenga adhan sir😄
@@ArjunKumar-nv7nl Truth
@@ArjunKumar-nv7nl nalaiki neenga ellarum naragathula sutha kudaathu nu thannaiyum varuthikitu road la sutharanga bro. Unganala avangaluku respect kuduka mudila na kuda paravala.. Avanga manasa noga adikadhinga bro.
christianity failed to bring peace to the world eg ukraine and russia christianity only talk about peace and love but failed religionj
Vera Level testimony… I blessed to see her talking about Holy Spirit… Praise Jesus
Very clear presentation. God has blessed you. Be a blessing to others.
Christian testimonials are perfect and understand to everyone🎉
Every second she talks about JESUS....i got ..... most beleive....in my Christ
Jesus name above all name
Enatha sola 😞 evlo arivaana madhathla porandhutu ipdi paithiyam pidicha madiri thiriyuringa… pls change your name Ravi
@@sahanasahana1391 what you mean????🤔🤔🤔🤔🤔
Jesus Bulshitt story
@@SelvaRaj-mk9lo dont talk bad about jesus bro...for ur own good i m telling....jesus still forgives u cause u dont know what u doing
Thank you Jesus. Hats of you madam. The same experience for my life. Jesus gave me a new life.
Hats off dear sister wonderful testimony God bless you and use you mightly to share the Love of Jesus
Wonderful testimony. .matured answers...
Oh my god..my eyes r literally shedng tears ....n I got goose bumbs in evry words of her speech
மோகினி மேல எவன்டா பிசாச ஏவனது..
பிசாசு பாவம்டா...😂😂
Yes true. Because she was already chosen by Jesus. Poor pisasu.. Every devil working against a true child of God is doomed to destruction... paavuumm...
😂😂😂😂
Great testimony sister, very inspiring to all others may our Almighty God
Super Sis may GOD BLESS YOU and your FAMILY
நன்றி மேம். கண்டிப்பாக இயேசு நம்மை தெரிந்து கொண்டால் விட்டுக்கொடுக்க மாட்டார்.
இயேசு தான் உண்மையான கடவுளா மற்ற மத கடவுள் எல்லாம் யாரும் கடவுள் இல்லையா இந்த கேள்விக்கு ஒரு தமிழனோ அல்லது ஒரு தமிழச்சியோ தான் இப்படி ஒரு அருமையான பதிலை தர முடியும்.
" மற்ற மத கடவுள் நம்பிக்கையை நான் மதிக்கிறேன் ... I want to respect everybody's faith... வாழ்க தமிழகம்! வாழ்க தமிழ் இன ஒற்றுமை !
JESUS is LORD 🙏
Belief gives hope and for humans this is required during their ups and downs . Things can go very wrong when it becomes a blind faith. Whatever your beliefs are end of the day it should provide you mental peace .All the best
This message from Mohini may strengthen the belief in Jesus christ even more to the Christians.
தேவனால் தெரிந்துக் கொண்ட சகோதரியே கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து பெருகப்பன்னுவார்.
Amen
ஆதியில் வார்த்தை இருந்தது,
அந்த வார்த்தை தேவனாய் இருந்தது 👍Amen
Meaning ena
பைபிள் அனைத்துமே காப்பியடிக்கப்பட்ட புத்தகம் என்பது உங்களுக்கு தெரியுமா?
பழைய ஏற்பாடு டோரா எந்த யூத மத புத்தகத்தில் இருந்து திருடப்பட்டது. பைபிளில் வருகின்ற கதைகளும் வசனங்களும் ரோமானிய கிரேக்க சுமேரிய எகிப்திய புத்த ஹிந்து மத கதைகளும் வசனங்களும் தான். இந்த வசனங்களும் கதைகளும் இருக்கின்ற புத்தகங்கள் தற்போதும் இருக்கிறது. அவைகள் பைபிளுக்கு முந்திய புத்தகங்கள். யூடியூபில் ஏராளமான பதிவுகள் இருக்கிறது. இலங்கையில் குண்டு வெடித்து உடல் சிதறி ஒரு அவயம் கூட காண முடியாத அளவிற்கு 400 கிறிசவர்கள் ஈஸ்டர் அன்று இறந்தார்கள். உண்மையை உணருங்கள். வீணாக முட்டாள் ஆகாதீர்கள்.
*இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கடா..*
*யூத ஏசுவும், அரபி அல்லாவும்* ஹிந்துஸ்தானத்திற்குள் திணிக்கப்படுவதற்கு முன்னரே இந்த பாரத நாடு வளமையாகவும், செல்வ செழிப்பாகவும், வலிமையாகவும், அறிவார்ந்ததுமாக இருந்தது மட்டுமின்றி இன்றிலிருந்து சுமார் *8000 ஆண்டுகளுக்கு முன்பே* நாளந்தா, தட்சசீலம், சாரதா பீடம் (காஷ்மீர்), பின்னாளில் காஞ்சிபுரம் போன்று 21 பல்கலைக்கழகங்கள் இருந்ததா இல்லையா?
இதற்கு பதில் சொல்லிவிட்டு ஹிந்துஸ்தானில் *அரபி அல்லாவையும், யூத ஏசுவையும்* மார்க்கெட்டிங் செய். ப்ளீஸ் 🙏🙏🙏
பெருமை மிகு இந்த புண்ய பாரதத்தில் இருந்துகொண்டு இந்த நாட்டைப் பற்றிய எந்த அறிவும் இல்லாமல் எதிர்மறை சிந்தனைகளை உருவாக்கிக் கொண்டு இந்த நாட்டை தூற்றும் ஒழுக்கம் கெட்ட மனிதர்கள் இடையே...
மனதை உருக்கும் பக்தியோடு, வாழும் தேவதைகளைப் போல சிரித்த முகத்தோடு இறைவனை நெஞ்சுருக பாடும் தேவதைகள். மனது ஆறுதலடைய நிச்சயமாக கேளுங்கள்.👍🏼🙏
கற்பனை பிம்பம் ஒன்றை உருவாக்கி அந்த கதாபாத்திரத்தை முன்னிறுத்திக் கொண்டு அந்த கடவுளின் பெயரால் கிறிசவம் செய்த மிக மிகக் கொடூரமான *குழந்தை கொலைகளை,* அட்டூழியங்களை அறிந்து உலகமெல்லாம் கிறிசவர்களே தற்போது சர்ச்களை தீ வைத்து அழித்து வரும் அதேவேளையில்...
அவர்களுக்கு இயற்கையாகவே ஆறுதலும், அமைதியும், ஆனந்தமும், கொடுப்பது சனாதன ஹிந்து தர்மம் மட்டுமே. 👇🏾👌🏾
*czcams.com/video/7ReJLiMrYMM/video.html*
பிரெஞ்சு தீர்க்கதரிசி நோஸ்ராடாமஸ் சொன்ன " *சனாதன ஹிந்து தர்மம் உலகை ஆளும்* " என்ற தீர்க்கதரிசனம் நிறைவேறிக் கொண்டு வருகிறது. 👍🏼
@@bharathmano7053 super understanding and patience of explanation but understand this...
⭐ not all new born babies are same. Every babies evolving in different colours
they are living as the basis of Karma. If the bad karma influences they lost their right vision of culture and spiritual life and growth, bad economic family ,etc..
If good karma influences in some persons they will born in good condition of family and culture and spiritual life etc.. career, economy mindset and bla bla
so they went outside of Hindu spiritual life and culture is all the part of the Karma let them enjoy it 🔥
@@bharathmano7053 naanum ipdi thaa solitu irunthen.but real god jesus.purincha nallathu
@@vadiveluofficial2838அண்ணா. ஓருவன் முட்டாளா இருந்தால் அடுத்தவனும் அதே போல முட்டாளாக தான் வேண்டும் என்று அர்த்தமில்லை. நீங்கள் உலகில் தற்போது உயிரோடு இருப்பதற்கு முதல் காரணம் உங்களது பெற்றோர்கள். அவர்கள் வணங்கி வந்த தெய்வங்கள் அவர்களை இத்தனை தலைமுறையாக காப்பாற்றியதினால் தான் அவரோட வாரிசாக நீங்கள் உருவாக்கி இருக்கிறீர்கள். உங்கள் தாய்க்கு கருவில் குழந்தையாக வயிற்றில் இருக்கும் போது எந்த சிரமும் இன்றி தன்னுடைய பிள்ளைக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று வேண்டி பெற்றது ஹிந்து தெய்வங்களை தான். அப்பதெல்லாம் ஏசு வும் வரவில்லை.... கட்டரும் வரவில்லை...மாறாக 100% ஹிந்து தெய்வங்களின் ஆசியினால் தான் நீங்கள் பூமியில் பிறப்பெடுத்தீர்கள் என்ற அடிப்படை உண்மையை மறந்து நேற்றைய மழையில் முளைத்த காளான் போன்ற ஓரு செயற்கை கடவுளை அதுவும் சொந்த இஸ்ரேல் நாடே நம்பாத ஒரு யூத கடவுளை நம்பி படுகுழியில் விழுந்தது மட்டுமின்றி கீரல் விழுந்த ரெக்கார்டு போல.... நானும் உங்களைப் போல தான் இருந்தேன்... என்ற முட்டாள் பேச்சு வேற.
உங்களைப் போன்ற வழி தவறி சென்று ஆட்களுக்கு நான் கொடுத்திருக்கின்ற என்னுடைய பதில்களை பாருங்கள். உண்மையை அறிந்து மூடத் தனத்தில் இருந்து வெளியே வாருங்கள். 🙏🙏🙏
Very good , true and worth full witness. My story also same like you but little different I got baptism with my family at Erode parish in 2007. God bless you.
What a clarity in her answer without hurting other religious faith .. really good anchor too .
Listening with a lot of tears....truth being shared
Wow Amazing testimony
I thank God for touching you
God bless you
Amen! 🙏♥️🙏😊🙏
Nice to hear that most of the film land ppl are coming to know about Jesus and his love for the world. God has said that I will pure out the spirit on everyone in the ending days.
Every Christian should have your approach to evangelism...fantastic
Glory to Jesus Christ alone.... wonderful testimony Mohini mam
Oh I didn’t know you respect a partiality God lol.
Jesus alone? Emma indha parapaksham. Think like a hindu
@@indiraarun she is not.. that’s the problem lol
@@myhoneybucket God partiallnu sollara ongalukku God definition puriyalannudhaan Artham. India misguided Mohiniyaipol. Partial God is like saying bright darkness. An oxymoran.
Appa 4AD kkumunnal kadavule illayaa?!!!
Very matured explanation. I too believe God is with you
I was stunned to hear her testimony. The testimony of one Thoddanna a manthravathi is said to sensational. ..
It's just like my story , even I was belong to Brahmin family , even same problem happened for me , my Jesus saved my life, today almost 32yers living as christen,in Jesus name Amen, I am very happy to say that I am a Christian hallelujah hallelujah, Aman
she seems to be brainwashed.half knowledge lady.xian conversion mafia is a threat to our country.where did she learn vedas?from christian pastors?stupid.
czcams.com/video/UJvYBH-RyBI/video.html
czcams.com/video/Mev8-A5AdWA/video.html
czcams.com/video/yApFrimcLg4/video.html
It is true, Praise the Lord. Jesus I love u ❤️❤️ Amen
ரொம்ப வியப்பாக இருந்தது. தேவன் யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது அவருடைய சித்தம்.ஆமேன்.
Yes ,praise lord jesus
Very true
Amen
Praise God. Amen
Amen
Praise the lord the same experience in my life also Jesus gave Me a new life thank you lord 🙏🙏🙏
அப்போ நீ ஏன் அஷ்வின் . சனாதன ஹிந்து தர்ம எஸ் ஸி எஸ் டி சர்டிபிகேட் பிச்சைக்காரன் .
இந்த சர்டிஃபிகேட் இல்லாட்டி சர்ச் வாசலில் பிச்சை தான் எடுக்கணும் நீ .
உன்னை இயேசு காப்பாற்றலே .
சனாதன ஹிந்து தர்ம எஸ் ஸி எஸ் டி சர்டிபிகேட் பிச்சை மட்டுமே காப்பாற்றுது
Wow 🔥 Amazing clearity of interview 🙏
Yes.. pesum deivam yesu..
Namakaga marithar..
Namakaga uyirthelunthar..
Satha kalamum uyirodu erukum devan..
I Love u so much jesus ❤️❤️
Romba R8 ta pesninga..
Romba theliva pesninga super 👍
God bless you 🙏
Amen
Praise be to God
ഈശോയെ അങ്ങയെ ഞങ്ങൾ ആരാധിക്കുന്നു സ്തുതിക്കുന്നു മഹത്വപ്പെടുത്തുന്നു❤❤ ഈശോയെ അങ്ങയുടെ നാമത്തിന് എന്നും മഹത്വം ഉണ്ടാകട്ടെ 💖💖💖❤️🔥.. ഈശോയെ നന്ദി ഈശോയെ സ്തുതി 💜❤
Praise God I saw few films of you mohini whenever you accept Jesus you became an angel God bless you
I come from a family of 5generation of Christians. Your speach enlighted me about certain points. Praise the Lord. Keep it up. May God's presence be with you .
உங்களின் சாட்சி என்னை பிரம்மிக்க வைத்தது ஆமென்
😂😂😂😂
Glory to God 🙏🏻
Nice mam unga speech... Praise the lord
இது என்ன அற்புதம் இயேசு அப்பாவிற்கு நன்றி. சகோதரி அவர்களை கர்த்தர் அளவிள்ளாமள் ஆசீரவதிப்பாராக
Alavillama avala asirvadikattum aduku munna epdi alavillama Tamil a spell mistake Ellama mothalla yeluda kathukonga then varalam aduthavangaluku asirvathatha pathi pesa 🤮🤮🤮🤮🤮🙄🙄🙄🙄
அளவில்லாமல் spelling mistake
6
இயேசுவை பெத்து கொடுத்தால் இயேசு அப்பாவிற்கு நன்றி சொல்கிறார் போல பலன் பெற்றவர்கள் சோரம் போனவர்கள் (ஃபாரின் பணம் பெற்றவர்கள்) நன்றி சொல்லித்தானே ஆகவேண்டும்
Well said mam❤️👏👏👏👏👏👏👏👏👏👏👏..u r Great mam❤️.
Almighty Jesus Christ bless you❤️
The clarity and command she has on what she spoke about is amazing. Worth watching.🙏🙂
This experience with Lord is the unbelievable gift given by our LORD JESUS TO EVERYONE THOSE WHO BELIEVES HIM we have to pray for India for everyone has to experience same one like sis Chritiana
My God you are so clear in what you are saying what you think and believe you combine your birth religion and culmination to your adopted religion so beautifully. Well done you are not preaching but teaching which touches our heart and soul. OMG what a transfer nation God bless you with lots of happiness and joy and peace dear ❤️👍🙏🏾 Kala aunty and Hema Malini. Regards to your parents and family 🙏🏾
Such a clear expression of your experience. God bless you and keep you safe. May you be the channel of His love which you have experienced deeply.
czcams.com/video/brySr6SSCIc/video.html
I judged Christ according to some Christian. I get so upset when people talk bad about my religion that’s is hindu. All my life I wanted to talk to God. I wanted to see God and wanted to sense God.
I suffered all my life. I asked God. What is that he want me to do? I heard a voice tell me to Baptize. Yes I am a former Hindu. The best thing I did in my life is excepting Christ.
My Lord and Saviour saved me and guiding me. Yes I sense Him. I thank Him everyday for coming into my life.
Other religion are ONE SIDED LOVE but only being Christian is TWO SIDED LOVE.
Hates of to you, good n cleared explanation.👏👏
பக்தியுள்ளவனை கர்த்தர் தமக்காக தெரிந்துகொண்டார்
czcams.com/video/UJvYBH-RyBI/video.html
czcams.com/video/yApFrimcLg4/video.html
ஆமென்
100% true. . . Amen 🙏 praise the Lord. . .
@@user-kl1yv1wu3y 15 கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள், அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள், உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.
மத்தேயு 7:15
Edhula aadu yedhu onai yedhunu find pannanuma Bible read pannaunga bro... illa na theriyathu... I am also born hindu but now I'm Christian.
If you want to know know the truth please search bro...
Inspired on clarity speech of you mam and your blessings resembles the way you convey.
Hats off to the interviewer! Excellent questions with no desperation to dig out propaganda answers !
Hats of to Mohini ma’am for the clarity in her thoughts and understanding in the depth of her faith !
Tanq 🙏🙏🙏
Glory to jesus .....🙏🙏
அப்போ நீ ஏன் ப்ரியான்கா . சனாதன ஹிந்து தர்ம எஸ் ஸி எஸ் டி சர்டிபிகேட் பிச்சை தானே
18:03 👍 Good Speech - Very Detailed Knowledge, Crisp & Clear Communication 👏👏👏.
Also 28:13 Good Thoughts - But in this video intro editor mixed the content to make the interview interested.
Hallelujah amen vry vry correct..
God words
"Aagaya thamarai song from Nadodi paatukaaran" great song. Good acting Mohini! Beautiful song. Several times I used to watch in CZcams.
Is it Mohini, the actres! When she turned a Gospel Preacher?
Anyhow, i amaze of her eloquent , simple and affirmative expression.
Let she be blessed by Him.
2019 இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று குண்டு வெடித்து 420 கிறிசவர்கள் உடல் சின்னாபின்னமாக சிதறி இறந்தார்களே. அவர்களுக்கு ஏசு என்ன பிடிக்காமாலா இருந்தது அல்லது யூத ஏசுவுக்கு அவர்களை பிடிக்காமலா இருந்தது?
காரணம் இது தான்👇🏾
*எஸ்தர் தனராஜ்* .
பிராமண குடும்பத்தில் பிறந்து பெற்றோர்களின் முட்டாள் தனத்தினால் கிறிசவ மதத்திற்கு இழுக்கப்பட்டு ஏசு என்பது உண்மை என்று நம்பி கொண்டிருந்தவர். அதன் காரணமாக *Master Of Divitinity* என்ற உயர் பட்டம் பெற்று அதற்கும் மேலாக *டாக்டர் பட்டம் பெறுவதற்காக* கிறிசவ மதத்தை ஆராய்ந்தவர்.
முடிவில் அவர் கண்ட விடை: *ஏசு என்பவன் ஒரு கற்பனை; அவன் பிறப்பு என்பது ஒரு புரட்டு; மனித வரலாற்றில் மக்களை முட்டாள்களாக்கி கொண்டிருக்கும் மாபெரும் கட்டுக்கதை* என்பதைக் கண்டறிந்தார்.
அவருடன் நடத்தப்படும் ஒரு நீண்ட பேட்டி இது. 👇👇👇👇
czcams.com/video/NNdgGttyvyA/video.html
*ஏசு கதை என்பது வரலாற்றில் நிகழ்ந்தரியாத ஒரு புரட்டு கதை.*
ஏசு என்பவன் வரலாற்றில் பிறக்கவும் இல்லை இறக்கவும் இல்லை. அவன் பிறப்பைப் பற்றி எந்த ஆதாரப்பூர்வமான ஆதாரங்களோ தகவலோ இல்லை.
உரக்க சொல்லுங்கள் இதை. அப்பாவிகள் முட்டாளாவதை தடுப்போம்.
*Jesus_ is_ fake*
*Jesus_ is_ fake*
*Jesus_ is_ fake*
*Jesus_ is_ fake*
*Jesus_ is_ fake*
*Jesus_ is_ fake*
*Jesus_ is_ fake*
M so happy that u explained everything so well without hurting anyone .. ur one of my inspiration .. . Let everyone taste Jesus love n know how much he loves us ,the living god
Praise the lord.....
அருமையான பதிவு. தேவனுக்கே மகிமை
I also feel Jesus in my life and he is my lover ... he is the pain healer for me and mohini mam your interview also jesus's message for me in my trust.....
பக்தி உள்ளவர்களை கர்த்தர் தமக்காக் தெரிந்து கொண்டார் ஆமென்
Amen Amen Amen
பணம் கொடுத்து ஏமாற்றி ஆள் பிடிக்கும் கும்பல்.
Bakthi ilai nambikkai
Beautiful testimony
@@padminigururajan215 உங்ககிட்ட யாராவது வந்து பணம் தருகிறோம். எங்கள் மதத்திற்கு மாறுங்கள் என்று சொல்லி அழைத்தார்கள் என்றால் சொல்லுங்கள். அப்படி என்றால் அவர்கள் கண்டிப்பாக அந்த மதத்தை பற்றி நன்கு அறியாதவர்கள். திடீர் பணக்காரர்கள் போல் திடீர் மத போதகர்கள். கிறிஸ்துவம் நன்கு அறிந்தவர்கள்,தெரிந்தவர்கள் யாரையும் மதம் மாற வேண்டும் என்று சொல்லி வற்புறுத்தவில்லை.மனம் மாற வேண்டும் என்று சொல்லி இருப்பார்கள்.
Nice !you discovers the living God Jesus Christ ! Thanks !
Praise the lord.God bless you sis
Very clear and confident statement,
Amen,
God bless you 🙏 Mohini
Great testimony thank you Jesus
Jesus podda pundamaunah
She is physo
அருமையான விளக்கம் மனமாற்றமே உண்மை மிகவும்பிரயோசனமாக ஈஇருக்கும்.
Praise the Lord Sister
Sis keep reading the word of God. He will take you to the next level. It will be more amezing. This is just a beginning. If you believe in him he says you will see greater things than this. You will see angels going up& down.
Wow ..I really appreciate u mam...thanks for this interview....I love u Jesus...super mam
You know we love Jesus because he is always with us anywhere and he starts speaking to us once when we start realizing him. For kids he keeps playing with them until they realize him. He keeps waiting for our love alone
Jesus and people had, has and will have a strong relationship of a father and child .And sometimes he is our mother to alleviate our pains.so feel him and start to taste his presence.
@@galvinsmom7549
அப்போ உலகத்தில் 1 கோடி தேவனின் பிள்ளைகள் பரலோகம் போனார்கள் .
ஏசு அழைத்துப் போகலே .
கொரோனா அழைத்துப் போனது .
அப்போ ஏசுவை தூர வீசிட்டு கொரோனாவை வணங்குங்கடா
Amen
Someyhing Unique something devine overall spiritual revamping testimony. Living with, in,and for THE LORD.Blessed Daughter of CHRIST!.
Mohini Christina mam very interesting interview I am a Christian but you know Jesus Christ more than me and more close to Christ because you are Christina please pray for us to Jesus Christ.
I saw her one day in Elavur night vigil mass which was 9 years ago where she gave her testimony.and I saw her helping a poor lady wrap her saree during the break such a beautiful soul
I too listened to her at Elavur Night vigil 9yrs ago
She is really a wonderful soul.. Humble and simple lady..
Rally a fantastic and awesome explaining about the relationship of Jesus Christ...
Amen 😇👍
S
czcams.com/video/brySr6SSCIc/video.html
Praise the Lord
You shall know the Truth and Truth shall set you free ..... Thank you mam for having such a glorious revelation which sets thousands free......❤️
Sharing christ is sharing life!
Awesome...... what a clarity.... 'We are not propagating but sharing our experience, our joy, peace, hope, inspiration... we got from Jesus'....... SUPER