திருவாய்மொழி பதவுரையோடு பாசுரங்கள் 7-ம் பத்து 4-ம் திருவாய்மொழிஆழி எழச் சங்கும் வில்லும் எழ

Sdílet
Vložit
  • čas přidán 30. 07. 2016
  • எம்பெருமானது வெற்றிகளைப் பேசுதல்
    ஆழியெழச் சங்கும் வில்லும் எழ * திசை
    வாழியெழத் தண்டும் வாளும் எழ * அண்டம்
    மோழையெழ முடி பாதம் எழ * அப்பன்
    ஊழியெழ உலகம் கொண்ட வாறே.
    ஆறு மலைக்கு எதிர்ந்து ஓடும் ஒலி * அரவு
    ஊறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி * கடல்
    மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி * அப்பன்
    சாறு பட அமுதம் கொண்ட நான்றே.
    நான்றில ஏழ் மண்ணும் தானத்தவே * பின்னும்
    நான்றில ஏழ் மலை தானத்தவே * பின்னும்
    நான்றில ஏழ் கடல் தானத்தவே * அப்பன்
    ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே.
    நாளும் எழ நில நீரும் எழ * விண்ணும்
    கோளும் எழ எரி காலும் எழ * மலை
    தாளும் எழச் சுடர் தானும் எழ * அப்பன்
    ஊளி யெழ உலகம் உண்ட ஊணே.
    ஊணுடை மல்லர் ததர்ந்த ஒலி * மன்னர்
    ஆணுடை சேனை நடுங்கும் ஒலி * விண்ணுள்
    ஏணுடைத் தேவர் வெளிப்பட்ட ஒலி * அப்பன்
    காணுடைப் பாரதம் கையறைப் போழ்தே.
    போழ்து மெலிந்த புன் செக்கரில் * வான்திசை
    சூழும் எழுந்து உதிரப் புனலா * மலை
    கீழ்து பிளந்த சிங்கம் ஒத்ததால் * அப்பன்
    ஆழ் துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறே.
    மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள் * இன
    நூறு பிணம் மலைபோல் புரள * கடல்
    ஆறு மடுத்து உதிரப் புனலா * அப்பன்
    நீறு பட இலங்கை செற்ற நேரே.
    நேர் சரிந்தான் கொடிக்கோழி கொண் டான் * பின்னும்
    நேர் சரிந்தான் எரியும் அனலோன் * பின்னும்
    நேர் சரிந்தான் முக்கண் மூர்த்தி கண்டீர் * அப்பன்
    நேர் சரி வாணன் திண்டோள் கொண்ட அன்றே.
    அன்று மண் நீர் எரி கால் விண் மலை முதல்,
    அன்று சுடர் இரண்டும் பிறவும் * பின்னும்
    அன்று மழை உயிர் தேவும் மற்றும் * அப்பன்
    அன்று முதல் உலகம் செய்ததுமே.
    மேய் நிரை கீழ்புக மாபுரள * சுனை
    வாய்நிறை நீர் பிளிறிச் சொரிய * இன
    ஆநிரை பாடி அங்கே ஒடுங்க * அப்பன்
    தீ மழை காத்துக் குன்றம் எடுத்தானே.
    குன்றம் எடுத்த பிரான் அடியாரொடும்,
    ஒன்றி நின்ற சடகோபன் உரை செயல்,
    நன்றி புனைந்த ஓராயிரத்துள் இவை
    வென்றி தரும்பத்தும் மேவிக் கற்பார்க்கே.
    ஆழிவண்ணன் தன் விசயமானவை முற்றும் காட்டி
    வாழ் இதனால் என்று மகிழ்ந்து நிற்க * ஊழில்
    தன்னை இன்றுபோல் கண்டு தான் உரைத்த மாறன் சொல்
    பன்னுவரே நல்லது கற்பார்
    திருவாய்மொழி நூற்றந்தாதி 63

Komentáře • 74

  • @kalyanapuramgopalanvaradar4167

    Srimathae Ramanujaya Namaha

  • @sathappansubbiah8006
    @sathappansubbiah8006 Před 4 lety +7

    திருவல்லிக்கேணி திரு. வெங்கடகிருக்ஷ்ணன் ஸ்வாமி அர்த்தம் சொல்லுவது மிக concentrated. நீங்கள் சொல்லும் விளக்கம் எங்களைப்போல் உள்ள சாதாரண நபர்களுக்கும் மிக எளிமையாக உள்ளது.

    • @bashyamnarayanan
      @bashyamnarayanan  Před 4 lety +1

      எவரையும் எளிதில் இவை போய் சேர வேண்டும் என்பதே என் விருப்பம்.

  • @rpsarathy77
    @rpsarathy77 Před 10 měsíci +1

    ஸ்ரீமதே இராமானுஜாய நம:🙏🙏

  • @shanthiravi9437
    @shanthiravi9437 Před 10 měsíci +1

    பெருமாள் உடைய இந்த சிறப்புக்களை எடுத்து உரைத்த ஆச்சாரியார் அவர்களுக்கு உள்ளம் கனிந்த நன்றி..

  • @malolanp5771
    @malolanp5771 Před rokem +1

    ஓம் நமோ நாராயணா 🙏 🙏 🙏
    ஆழ்வார் ஆச்சாரியார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் 🙏 🙏 🙏

  • @devaprakasinirajendran9250
    @devaprakasinirajendran9250 Před 3 měsíci +1

    இன்று இந்த பாசுரம் கற்கும் பாக்கியம் தங்கள் அருளால் கிடைத்தது நன்றி ஐயா

  • @pksk-nx2vb
    @pksk-nx2vb Před dnem

    Tks ayya

  • @sriramajeyam779
    @sriramajeyam779 Před 2 lety

    ஸ்ரீ மதே ராமானுஜாய திருவடிகளே சரணம்🙏💕

  • @SureshC-vp3rs
    @SureshC-vp3rs Před 8 měsíci

    ஹரே கிருஷ்ணா 🙏🏼

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Před 2 lety +1

    Aha arpudham thanks valga valamudan guruji arumaiyana vilakam engaliku nandraga purigiradhu gurugi

  • @booma.rsongs3155
    @booma.rsongs3155 Před 4 lety +2

    Thank you.
    Very long time I search the pasuram.
    Very useful swami.

  • @ksrajagopalan1293
    @ksrajagopalan1293 Před rokem

    ஸ்வாமீ🙏🙏திருச்சந்தவிருத்தம் 21ம் பாசுரத்திலிருந்து கற்க🙏🙏

    • @bashyamnarayanan
      @bashyamnarayanan  Před rokem

      czcams.com/video/wYggQ4_0jCQ/video.html என்ற வீடியோவை பார்க்கவும்

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Před 10 měsíci

    PERUMALIN THIRUVADIHALE CHARANAM 🙏🌹🕉️🙇🏻‍♀️

  • @tseetharaman
    @tseetharaman Před 2 lety +1

    Om Namo Narayana Om

  • @k.r.vijayaraghavan3681
    @k.r.vijayaraghavan3681 Před 10 měsíci

    அடியேன் இராமானுஜதாஸன். விஜயராகவன்

  • @svraghavan311
    @svraghavan311 Před 6 lety +4

    I wanted to learn these pasurams from Thiruvaimozhi and came across this video. It was so simple to follow and learn. So thankful for the Swami for taking time to teach this and for the swami who uploaded this.

    • @bashyamnarayanan
      @bashyamnarayanan  Před 6 lety +4

      Nice to know this effort of mine is useful. I do not know where you stay. If by chance you are in Chennai, you may like to listen to these live in Sri Venkateswara Perumal Koil, Sri Devi Kuppam Main Road Valasaravakkam in a gathering between 10 am and 11 am on Sundays. While presenting them I record the sessions as videos and upload them as such the same day. You may also like to subscribe also. I am not formally trained. I try to learn to understand myself and share my understanding with the gathering.

  • @ksrajagopalan1293
    @ksrajagopalan1293 Před rokem

    Respected Swamiji thanks swamiji🙏🙏🙏🙏

  • @shanmugamg8417
    @shanmugamg8417 Před 3 lety +1

    🙏..no words to express my gratitude to u sir 🙏 🙏 🙏🙏🙏

  • @maravarmanmanoharan3300
    @maravarmanmanoharan3300 Před 5 lety +1

    Thank you very much for this posting

  • @rajendrannatchimuthu7231
    @rajendrannatchimuthu7231 Před 6 lety +1

    thank you swami

  • @gsuja
    @gsuja Před 5 lety +3

    ரொம்ப நன்றி ஸ்வாமி. தலையல்லால் கைமாறிலேனே

  • @salagap
    @salagap Před 5 lety +7

    நான்காம் ஆயிரம்
    - நம்மாழ்வார் - திருவாய் மொழி
    எம்பெருமானது வெற்றிச் செயல்களைப் பேசுதல்
    3477 ஆழி எழ சங்கும் வில்லும் எழ திசை
    வாழி எழ தண்டும் வாளும் எழ அண்டம்
    மோழை எழ முடி பாதம் எழ அப்பன்
    ஊழி எழ உலகம் கொண்டவாறே (1)

    3478 ஆறு மலைக்கு எதிர்ந்து ஓடும் ஒலி அரவு
    ஊறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி கடல்
    மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி அப்பன்
    சாறுபட அமுதம் கொண்ட நான்றே (2)

    3479 நான்றில ஏழ் மண்ணும் தானத்தவே பின்னும்
    நான்றில ஏழ் மலை தானத்தவே பின்னும்
    நான்றில ஏழ் கடல் தானத்தவே அப்பன்
    ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே (3)

    3480 நாளும் எழ நிலம் நீரும் எழ விண்ணும்
    கோளும் எழ எரி காலும் எழ மலை
    தாளும் எழ சுடர் தானும் எழ அப்பன்
    ஊளி எழ உலகம் உண்ட ஊணே (4)

    3481 ஊணுடை மல்லர் ததர்ந்த ஒலி மன்னர்
    ஆண் உடைச் சேனை நடுங்கும் ஒலி விண்ணுள்
    ஏண் உடைத் தேவர் வெளிப்பட்ட ஒலி அப்பன்
    காணுடைப் பாரதம் கை அறை போழ்தே (5)

    3482 போழ்து மெலிந்த புன் செக்கரில் வான் திசை
    சூழும் எழுந்து உதிரப் புனலா மலை
    கீழ்து பிளந்த சிங்கம் ஒத்ததால் அப்பன்
    ஆழ் துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறே (6)

    3483 மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள் இன
    நூறு பிணம் மலைபோல் புரள கடல்
    ஆறு மடுத்து உதிரப் புனலா அப்பன்
    நீறு பட இலங்கை செற்ற நேரே (7)

    3484 நேர்சரிந்தான் கொடிக் கோழி கொண்டான் பின்னும்
    நேர்சரிந்தான் எரியும் அனலோன் பின்னும்
    நேர்சரிந்தான் முக்கண் மூர்த்தி கண்டீர் அப்பன்
    நேர்சரி வாணன் திண்தோள் கொண்ட அன்றே (8)

    3485 அன்று மண் நீர் எரி கால் விண் மலை முதல்
    அன்று சுடர் இரண்டு பிறவும் பின்னும்
    அன்று மழை உயிர் தேவும் மற்றும் அப்பன்
    அன்று முதல் உலகம் செய்ததுமே (9)

    3486 மேய் நிரை கீழ் புக மா புரள சுனை
    வாய் நிறை நீர் பிளிறிச் சொரிய இன
    ஆ நிரைபாடி அங்கே ஒடுங்க அப்பன்
    தீ மழை காத்து குன்றம் எடுத்தானே (10)

    3487 குன்றம் எடுத்த பிரான் அடியாரொடும்
    ஒன்றி நின்ற சடகோபன் உரைசெயல்
    நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை
    வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே (11)

    • @bashyamnarayanan
      @bashyamnarayanan  Před 5 lety +3

      Thank you Sir for your suggestions for improvement. I edited the video introducing sub-titles.You may like to view the video now with the pasurams appearing as sub-titles.

    • @salagap
      @salagap Před 5 lety

      @@bashyamnarayanan Thanks Sir.

    • @nand2bala
      @nand2bala Před 4 lety

      Well said sir

    • @Ma-lz1qm
      @Ma-lz1qm Před 3 lety

      ரொம்ப நன்றி அய்யா.
      தமிழுக்கு தமிழ் ,

    • @Ma-lz1qm
      @Ma-lz1qm Před 3 lety

      ரொம்ப தேங்க்ஸ் அய்யா

  • @hemamalinichockalingam170
    @hemamalinichockalingam170 Před 11 měsíci

    🙏🙏🙏

  • @bhuvaneswarisubramaniam1424
    @bhuvaneswarisubramaniam1424 Před 9 měsíci

    🙏🙏🙏🙏🙏

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Před 2 lety

    Dhanyosmin

    • @bashyamnarayanan
      @bashyamnarayanan  Před 2 lety

      அடியேன் ராமானுஜ தாசன்

  • @parvathipuram1
    @parvathipuram1 Před 2 lety

    Srimathe ramanujaya namah. Great service. Very nicely organised. It would be great if u could combine important pasurams for grahasta like me and million others for their sucess, health, prosperity, to remove sorrow. As I understand that each pasuram has its own positive effect. And it will be blessing us all. May service help more people and to receive 🙏

    • @bashyamnarayanan
      @bashyamnarayanan  Před 2 lety

      Thanks for your kind words. Mine is a very small service. தினமும் சேவிக்க எளிய பாசுரங்கள் ஒரு பதிவு இருக்கிறது. பாருங்கள் உங்களுக்கு பிடிக்கும்

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Před 2 lety

    Bhagavathalukku adiyenin namaskarangal

  • @vijayana2510
    @vijayana2510 Před 2 lety

    Awesome!!!!! En seigeno endru solli vanangugiren.

    • @bashyamnarayanan
      @bashyamnarayanan  Před 2 lety

      ஆழ்வாரின் அருள் பெற்று வளம் மிக்கு வாழ வாழ்த்துக்கள்

  • @srinivasankarthik3367
    @srinivasankarthik3367 Před 9 měsíci

    Arumai. Manapaadam aagivitadhu adiyenuku thangal arulal

    • @bashyamnarayanan
      @bashyamnarayanan  Před 9 měsíci

      Thanks Hold on to this interest and see other videos. May I suggest watch பெரிய திருமொழி முதல் பத்து முதல் திருமொழி வாடினேன் வாடி. You may like it

    • @rajeshwaris8049
      @rajeshwaris8049 Před 5 měsíci

      ​@@bashyamnarayanan😢

  • @perumals1283
    @perumals1283 Před 3 lety +1

    ஶ்ரீமதேஶ்ரீவராகமாஹாதேசிகாயநம:ஶ்ரீமதேரங்கராமாநுஜமாஹாதேசிகாயநம: அடியேன்நமஸ்காரம்:

  • @ramasubramaniamsulur1906
    @ramasubramaniamsulur1906 Před 5 lety +1

    Outside disturbance may be, please, reduced. Excellent rendition. Pranams to swami

    • @bashyamnarayanan
      @bashyamnarayanan  Před 5 lety

      Thanks. The recording is done in a temple premises and so you can understand that we have practically no control on that. We will make all efforts to keep the external disturbance as minimum as possible.

    • @ramasubramaniamsulur1906
      @ramasubramaniamsulur1906 Před 5 lety +1

      @@bashyamnarayanan, pranams to swami

  • @roopaprasad3638
    @roopaprasad3638 Před 3 lety

    aDiyen Ramanuja Dasi 🙏🏻wonderful service swamy! Kindly let me know if you have rendered meaning of the entire thiruvaimozhi on your channel. Regards 🙏🏻

    • @bashyamnarayanan
      @bashyamnarayanan  Před 3 lety

      Yes. In fact you may get similar videos for all (4000) ஆழ்வார் அருளிச் செயல்கள்

  • @sathappansubbiah8006
    @sathappansubbiah8006 Před 5 lety +1

    Where it's going on?
    Very nice 👌 swami

    • @bashyamnarayanan
      @bashyamnarayanan  Před 5 lety +2

      We meet on Sundays between 9.45 and 11.00 am in Sri Venkateswara Perumal கோயில் in Valasaravakkam to share with the group the little knowledge I have on Pasurams. It's going on for more than 4 years now. Thanks to the late GK the film art director who mooted this idea. Since this Sunday there is a gap as I am in US with our children. We continue with uploading videos on similar subjects.

  • @PanneerSelvam-ck1hz
    @PanneerSelvam-ck1hz Před 4 lety

    Adiyenin namaskaramVery good for learners like me.

    • @bashyamnarayanan
      @bashyamnarayanan  Před 4 lety

      Thank you. My attempt was to draw the attention of interested learners on these great scripts. It seems I am going in that direction

  • @manoj_mafiosi
    @manoj_mafiosi Před měsícem

    0:05 avatharikai
    Meanings explained:
    0:32 ஆழியெழச் சங்கும் வில்லும் எழ
    2:51 ஆறு மலைக்கு எதிர்ந்து ஓடும் ஒலி
    5:07 நான்றில ஏழ் மண்ணும் தானத்தவே
    7:22 நாளும் எழ நில நீரும் எழ
    9:53 ஊணுடை மல்லர் ததர்ந்த ஒலி
    13:05 போழ்து மெலிந்த புன் செக்கரில்
    15:48 மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள்
    17:46 நேர் சரிந்தான் கொடிக்கோழி கொண் டான்
    21:11 அன்று மண் நீர் எரி கால் விண் மலை முதல்
    23:00 மேய் நிரை கீழ்புக மாபுரள
    25:08 குன்றம் எடுத்த பிரான் அடியாரொடும்
    31:40 ஆழிவண்ணன் தன் விசயமானவை

    • @bashyamnarayanan
      @bashyamnarayanan  Před měsícem

      அடியேன் தாஸன்

    • @manoj_mafiosi
      @manoj_mafiosi Před měsícem

      @@bashyamnarayanan Sir , please add chapters to your video with the time stamps .

  • @rmajewellery2689
    @rmajewellery2689 Před 10 měsíci

    மோழை என்றால் என்ன?

    • @bashyamnarayanan
      @bashyamnarayanan  Před 10 měsíci

      அண்டம் மோழை யெழ-தாழ்வின்றி வளர்ந்தபடியாலே ஆகாசம் பிளந்து அங்குள்ள ஜலத்தில் நீரில் குமிழி கிளம்பும் படியாக என்றபடி. தன்னுடைய வளர்ச்சிக்கு தாராள இடம் போராமையாலே விம்மி விண்ணைப் பிளந்து நீர் உள்ளே வந்து புகும்படியாக வென்கை.

    • @bashyamnarayanan
      @bashyamnarayanan  Před 10 měsíci

      மோழை என்றால் குமிழ் bubbles