திருவாய்மொழி முதல் பத்து முதல் திருவாய்மொழி பதவுரையோடு பாசுரங்கள் உயர்வற உயர்நலம் உடையவன் யவனவன்

Sdílet
Vložit
  • čas přidán 25. 07. 2024
  • via CZcams Capture

Komentáře • 42

  • @thamaraikiruba2898
    @thamaraikiruba2898 Před rokem +2

    இந்த அற்புதமான பகவானுடைய பதிவை கொடுத்ததற்கு கோடான கோடி நமஸ்காரம்🙏🙏🙏
    ராதே கிருஷ்ணா🙏🙏🙏

  • @kalyanapuramgopalanvaradar4167

    🙏🙏🙏

  • @sudharamani640
    @sudharamani640 Před 2 lety +1

    உங்கள் பகவத் சேவைக்கு அடியேனின் நன்றி கலந்த வணக்கங்கள்.

  • @jyothir1120
    @jyothir1120 Před 2 lety

    ஸ்ரீமதே இராமானுஜாய நமஹா
    நம்மாழ்வார் திருவடிகளே சரணம்
    ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர்
    திருவடிகளே சரணம்
    அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி

  • @kumuthamrangaswamy3798
    @kumuthamrangaswamy3798 Před 3 lety +1

    நன்றி

  • @kumares8552
    @kumares8552 Před rokem

    சிறப்பு 🙏

  • @sathyakiruba1756
    @sathyakiruba1756 Před 3 lety

    மிக்க நன்றி

  • @rajagopalansrinivasan2370

    Simple explanation...good.

  • @tmramachandranmunusamiraj9323

    ஸ்ரீ மதே இராமாநுஜாய நமஹா.
    வணக்கங்களுடன் இராமச்சந்திரன் ஸ்வாமிஜி.
    பாமரரான எங்களுக்கு தாங்கள்
    பரிந்துரைக்கும் திவ்யப் பிரபந்தம்
    புத்தகம் எது என்று தெரிவித்து எங்கள் பேரப்பிள்ளைகளுக்கும்
    வாங்கிப் பயன்படுத்த உதவுங்கள் ஸ்வாமிஜி. நன்றிகள் ஸ்வாமிஜி
    ஜெய் ஹிந் ஜெய் ஜவான்
    பாரத் மாதா கீ ஜெய்.

    • @bashyamnarayanan
      @bashyamnarayanan  Před rokem

      Video link
      czcams.com/video/idbIUFbALyM/video.html என்ற பதிவில் ஒரு முப்பது எளிய பாசுரங்கள் இருக்கின்றன. இதிலிருந்து தொடங்கலாம் உங்கள் பேரக் குழந்தைகளின் பயிற்சியை. திரு ஜகத் ரக்ஷகன் அவர்கள் பதிப்பில் நாலாயிரமும் அர்த்தத்தோடு கிடைக்கிறது. உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். dravidaveda.org என்ற இணைய தளமும் உங்களுக்கு உதவும்.

  • @sudharamani640
    @sudharamani640 Před 2 lety

    மிக்க நன்றி. மிக்க மகிழ்ச்சி.

  • @appavoosakthivel8678
    @appavoosakthivel8678 Před rokem

    OM NAMO NARAYANA ⚘️ 🙏🏿

  • @babus8008
    @babus8008 Před 3 lety

    🙏🙏🙏🙏

  • @prabavathipraba3966
    @prabavathipraba3966 Před rokem

    மிகவும் அருமையான பதிவு அர்த்தம் புரியவில்லை என்று கவலை அடைந்தேன் உங்கள் பதில் தெரிந்து கொண்டேன் ஐயா உங்கள் பாதம் போற்றி 🙏🙏

  • @user-du9kp1uk8r
    @user-du9kp1uk8r Před 6 lety +2

    அவாவில் அந்தாதி ஆயிரம் ஓதிய சடகோபரும்..யாக்ஞவல்யரும் மட்டுமே எமது ஆச்சார்யர்கள்

  • @srinivasanvijayaragh
    @srinivasanvijayaragh Před rokem

    Erode vijayaraghavan adiyan

  • @srinivasanvijayaragh
    @srinivasanvijayaragh Před rokem

    Audio should improve dasan

  • @rakkanthattuvenkat7761

    ARUMAI..YELIMAL..IDAITAN..VAIRAMUTHU..OWWORU..THULIYILUM..UN..MUGAM..THERIGIRADU..YENA..?????????.....AYYA.NALLA VILAKKAM..NANDRI..

  • @tseetharaman
    @tseetharaman Před 3 lety +1

    Audio very poor

    • @bashyamnarayanan
      @bashyamnarayanan  Před 3 lety

      Recrding is done in a temple premises, not in a closed chamber.

  • @user-gs2cg5cu1c
    @user-gs2cg5cu1c Před 2 lety

    நீங்கள் இல்லை என்றால் திருவாய்மொழி அர்த்தம் யாமறிவது எப்படி!! நன்றி

    • @bashyamnarayanan
      @bashyamnarayanan  Před 2 lety +1

      சுலபம் dravidaveda.org என்ற இணையதளத்தில் இதை பெறலாம் அடியேன் சிறிய ஞானத்தை உடையவன் நான் புரிந்து கொண்டதை பகிர்ந்து கொள்கிறேன் அவ்வளவு தான். உங்களுக்கு பயன் உள்ளதாக இருப்பது கேட்டு மகிழ்ச்சி நன்றி

    • @user-gs2cg5cu1c
      @user-gs2cg5cu1c Před 2 lety

      மிக்க மகிழ்ச்சி அய்யா....!

    • @tmramachandranmunusamiraj9323
      @tmramachandranmunusamiraj9323 Před rokem +1

      ஸ்ரீ மதே இராமாநுஜாய நமஹா.
      நன்றிகள் ஆசான் அவர்களே.

  • @mangamanibg9121
    @mangamanibg9121 Před rokem +1

    ᴀᴅyᴇɴ ɴᴀᴍꜱᴋᴀʀᴍ ᴍᴀᴍᴀ
    ɪ ꜰɪɴᴅ ᴛʜʀᴜᴠyᴍᴏᴢʜɪ ᴍᴇᴀᴅ ᴇᴀᴢy
    ᴛʜᴀɴᴋ ,ꜱ ɪ ᴡᴀɴᴛ ᴇyʀᴩᴀ ʟᴇᴀʀɴɪɴɢ ᴠɪᴅᴇᴏꜱ ᴩʟᴇᴀꜱᴇ

    • @bashyamnarayanan
      @bashyamnarayanan  Před rokem

      முதல், இரண்டாம், மூன்றாம், நான்முகன், பெரிய திருவந்தாதி என்று நமது சேநலில் தேடவும். சிறிய திருமடல், பெரிய திருமடல், திருவிருத்தம், திருவாசிரியம். திருஎழுக்கூற்றறிக்கை எல்லாம் இருக்கின்றன.

    • @mangamanibg9121
      @mangamanibg9121 Před rokem

      @@bashyamnarayanan
      ᴀᴅyᴇɴ ᴍᴀᴍᴀᴀ ɪ ɴᴏ ᴛʜᴀᴍɪʟ ᴩʟᴇᴀꜱ ʀᴇᴩʟy ɪɴ ᴇɴɢʟɪꜱʜ ᴏʀ ᴛᴇʟᴜɢᴜ

    • @bashyamnarayanan
      @bashyamnarayanan  Před rokem

      Let me know your interest exactly.

  • @lalitharaghu3207
    @lalitharaghu3207 Před 3 lety

    🙏🙏🙏🙏