தினந்தோறும் ஸேவிக்க​ எளிய முப்பது பாசுரங்கள்

Sdílet
Vložit
  • čas přidán 4. 05. 2019
  • தினந்தோறும் ஸேவிக்க​ எளிய முப்பது பாசுரங்கள். பத்து ஆழ்வார்களின் பாசுரங்கள். பள்ளி உணர்த்தல் துவங்கி, விளக்கேற்றி, நீராட்டி, பூவினால் அர்ச்சித்து, பொன்னடி போற்றி, வேண்டுவதை முன்வைத்து, அமுது செய்வித்து, சாற்றுமுறையோடு முடிகின்ற​ தொகுப்பு. நாலாயிர​ திவ்யப்ரபந்தத்தில் நாட்டம் ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. 1. கதிரவன் குணதிசை சிகரம் வந்தணைந்தான் 2. வையம் தகளியா வார்கடலே நெய்யாக 3. அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக 4. பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு 5. அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு 6. முன்பொலா இராவணன் தன் முதுமதிள் இலங்கை வேவித்து 7. மாய மான் மாயச் செற்று மருதிற நடந்து * வையம் 8. கள்வனேன் ஆனேன் படிறு செய்திருப்பேன் 9. குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயர் ஆயின எல்லாம் நிலம் தரம் செய்யும் 10. உயர்வற உயர்நலம் உடையவன் யவன் அவன் 11. கண்கள் சிவந்து பெரியவாய் வாயும் சிவந்து கனிந்து உள்ளே 12. மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய் விளக்கொளியாய் 13. நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய் நிலாத்திங்கள் துண்டத்தாய் 14. பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும் பதங்களின் பொருளும் 15. துப்புடையாரை அடைவதெல்லாம் சோர்விடத்துத் துணையாவரென்றே 16. நானேதும் உன்மாயம் ஒன்றறியேன் நமன்தமர் பற்றி நலிந்திட்டு 17. ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது இரங்கி மற்றவற்கு இன்னருள் சுரந்து 18. உலகம் உண்ட பெருவாயா! உலப்பில் கீர்த்தி அம்மானே 19. அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கையுறைமார்பா 20. அமலன் ஆதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் 21. பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண் 22. கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் கண்ணநீர் கைகளால் இறைக்கும் 23. மைவண்ண நறுங்குஞ்சி குழல்பின் தாழ மகரம்சேர் குழை இருபாடு இலங்கி ஆட 24. மாயனை மன்னு வடமதுரை மைந்தனை 25. நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து 26. செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே 27. உம்பர் உலகாண்டு ஒரு குடைக்கீழ் உருப்பசிதன் 28. அடியேன் மேவி அமர்கின்ற அமுதே. இமையோர் அதிபதியே (இப்பாசுரத்தை சேவித்துக்கொண்டே எம்பெருமானுக்கு அமுது கண்டருளப் பண்ணுதல் என்பது வழக்கம் ) 29. சிற்றம் சிறுகாலே வந்து உன்னை சேவித்து 30. வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை 31. அன்று ஆயர் குலமகளுக்கு அரையன் தன்னை (திருமங்கையாழ்வார் - திருநெடுந்தாண்டகம் - பட்டருக்கு மிகவும் பிடித்த​ சாற்றுமுறைப் பாசுரம்)

Komentáře • 1K

  • @s.meenatchito9342
    @s.meenatchito9342 Před 2 lety +9

    பாசுரங்கள் முப்பதையும் பாராயணம் செய்துள்ளேன் அய்யா. மற்றும் ஏகாதசி சேவா கால பாசுரங்கள் பாராயணம் செய்துள்ளேன் அய்யா. ஆச்சார்யார் திருவடிகளுக்கு சரணம். 🙏

    • @bashyamnarayanan
      @bashyamnarayanan  Před 2 lety +1

      நன்றி அடியேன் தாசன்

    • @sivasankaran9630
      @sivasankaran9630 Před 10 měsíci

      ​@@bashyamnarayanan🎉f

    • @sivasankaran9630
      @sivasankaran9630 Před 10 měsíci

      Ok

    • @ramanajeevarathinam1522
      @ramanajeevarathinam1522 Před 8 měsíci

      🙏🙏🙏🙏🙏

    • @masbas7668
      @masbas7668 Před 3 měsíci

      அடியேன் தாஸன் ஏகாதசி சேவா காலம் பற்றி தெரியபடுத்தினால் பாக்யம்

  • @raghavn9398
    @raghavn9398 Před 2 lety +4

    பாசுரங்களை தமிழில் கேட்பதே ஆனந்தம்!!! நன்றி ஐயா

    • @softcell3103
      @softcell3103 Před 2 lety

      அடியேன் ஒவ்வொ௫ ஏகாதசிக்கும் ஒ௫ திவ்ய தேச பெ௫மாள் மீது கீர்த்தனை எழுதி இசையமைத்து பதிவிடுகின்றேன். இதுவரை 43 திவ்ய தேசங்களுக்கு பதிவிட்டுள்ளேன். மறக்காமல் SUBSCRIBE செய்து கைங்கர்யத்தில் பங்கு கொள்ளுமாறு ப்ரார்திக்கிறேன். கண்டிப்பாக SUBSCRIBE செய்யுங்கள்
      czcams.com/video/f32eRs4T77k/video.html

    • @bashyamnarayanan
      @bashyamnarayanan  Před 2 lety

      நன்றி

  • @santhanagopalan8308
    @santhanagopalan8308 Před 3 lety +2

    Dinam thorum Perumal sevikum bothhu ithu sowkariamga iruku. Mukka nandri

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Před 2 lety +1

    Excellent thanks valga valamudan guruji

    • @bashyamnarayanan
      @bashyamnarayanan  Před 2 lety

      நன்றி Landscape இல் பாருங்கள் பாசுரம் முழுதுமாக தெரியும்

    • @rajeshwarikrishnan2262
      @rajeshwarikrishnan2262 Před rokem

      OM NAMO NARAYANAYA🙏🌹🕉️🙇🏻‍♀️ACHARYAR THIRUVADIHALE CHARANAM 🙏🌹🕉️🙇🏻‍♀️

  • @vijijaga
    @vijijaga Před 3 lety +3

    பாசுரங்களை display panninal en pondravarku கற்பது எளிது

    • @bashyamnarayanan
      @bashyamnarayanan  Před 2 lety +1

      Subtitles இருக்கிறது பாருங்கள்

    • @mythilivenkatachari8078
      @mythilivenkatachari8078 Před 2 lety

      Ram Ram Ram Ram Ram

    • @yesbharath4516
      @yesbharath4516 Před rokem

      ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஓர் விக்ஞாபனம். இதுவரை 60 திவ்ய தேச பெ௫மாளின் மீது கீர்த்தனை பதிவிட்டுள்ளேன். எங்களுடைய PLAY LIST பா௫ங்கள் இதில் பெ௫மாள் சம்பந்தபட்ட விஷயங்களே இ௫க்கும்
      கண்டிப்பாக இதில் பணம் சம்பாதிக்கும் எண்ணம் கிடையாது மாறாக ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தையும் 108 திவ்ய தேச மஹிமையை எல்லோரிடத்திலும் கொண்டு சேர்பதற்காகவே : czcams.com/video/Ug3h9oOFsho/video.html

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Před měsícem +1

    OM SHRIMATE RAMANUJAYA AZHWARHAL NAMPERUMAAL ACHARYAN திருவடிகளே சரணம்

  • @ramamaniraghavan6951
    @ramamaniraghavan6951 Před 2 lety +2

    மிகவும் முக்கியமான பாசுரங்கள் நேர்த்தியான முறையில் தொகுத்து வழங்கிய தெற்கு நன்றி

    • @bashyamnarayanan
      @bashyamnarayanan  Před 2 lety

      தங்கள் கருத்துக்கு நன்றி பாராயணம் செய்து பயன் பெறுங்கள்

  • @sujathasukumar4094
    @sujathasukumar4094 Před 4 lety +1

    Thanks ayya .

  • @padmalathachakkaravarthi9743

    ஸ்ரீமத்வரவரமுநயே நம🙏
    தேவரீர் ஸேவிக்கும் விதமும் அழகாக உள்ளது அடியேன்🙏

  • @seshadrit624
    @seshadrit624 Před 2 lety

    Arumai. Sevikka inia pasurangal. Danyosmi.

    • @bashyamnarayanan
      @bashyamnarayanan  Před 2 lety

      சேவித்து பயன் பெறுங்கள்

  • @jayasreesridhar1350
    @jayasreesridhar1350 Před 2 měsíci

    Adiyen Srimathe Ramanujaya Namaha. It was nice repeating the pasurams along with you Adiyen. 🙏

  • @ksrajagopalan1293
    @ksrajagopalan1293 Před rokem

    மிக்க நன்றி ஸ்வாமீ🙏🙏🙏🙏

  • @mythilivenkatachari8078
    @mythilivenkatachari8078 Před 3 měsíci +1

    Om Namo Narayanaya
    Adiyan Dasan

  • @kariyasiddhimalaimalathi2686

    மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏

    • @bashyamnarayanan
      @bashyamnarayanan  Před 2 lety

      You are welcome. Nice of you, if you make it a daily chant

  • @punithanr1887
    @punithanr1887 Před 3 měsíci

    நல்ல நல்ல பாசுரங்களை கொடுத்தமைக்கு மிக்க நன்றி ஐயா.

    • @bashyamnarayanan
      @bashyamnarayanan  Před 3 měsíci

      நன்றி தினமும் பாராயணம் செய்து பயன் பெறவும்

  • @deeparam811
    @deeparam811 Před 3 lety

    நன்றி ஐயா

    • @softcell3103
      @softcell3103 Před 2 lety

      அடியேன் ஒவ்வொ௫ ஏகாதசிக்கும் ஒ௫ திவ்ய தேச பெ௫மாள் மீது கீர்த்தனை எழுதி இசையமைத்து பதிவிடுகின்றேன். இதுவரை 43 திவ்ய தேசங்களுக்கு பதிவிட்டுள்ளேன். மறக்காமல் SUBSCRIBE செய்து கைங்கர்யத்தில் பங்கு கொள்ளுமாறு ப்ரார்திக்கிறேன். கண்டிப்பாக SUBSCRIBE செய்யுங்கள்
      czcams.com/video/f32eRs4T77k/video.html

  • @jayanthiramesh2319
    @jayanthiramesh2319 Před 3 lety

    Arumai

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Před 6 měsíci

    ஓம் நமோ நாராயணாய 🙏🌹🙇🏻‍♀️🪔🕉️

  • @santhir4042
    @santhir4042 Před rokem +1

    மிக்கநன்றிஐயா

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Před 5 měsíci

    OM SHRIMAN NARAYANAYA 🙏🌹🪔🙇🏻‍♀️🕉️🙏

  • @rajeshwarikrishnan2262

    PERUMAAL THIRUVADIHALE CHARANAM 🙏🙇🏻‍♀️🕉️🌹

    • @bashyamnarayanan
      @bashyamnarayanan  Před rokem

      ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Před 2 lety

    Bhagavathalukku adiyenin namaskarangal.Dhanyosmin

  • @mythilivenkatachari8078
    @mythilivenkatachari8078 Před 6 hodinami

    Om ,Namo Narayanaya Adiyan Dasan

  • @sudharamani640
    @sudharamani640 Před rokem

    🙏🏻🙏🏻🙏🙏🌹🌹 நன்றி

  • @thamilvanandr
    @thamilvanandr Před 5 lety

    சிறப்பு...

    • @softcell3103
      @softcell3103 Před 2 lety

      அடியேன் ஒவ்வொ௫ ஏகாதசிக்கும் ஒ௫ திவ்ய தேச பெ௫மாள் மீது கீர்த்தனை எழுதி இசையமைத்து பதிவிடுகின்றேன். இதுவரை 43 திவ்ய தேசங்களுக்கு பதிவிட்டுள்ளேன். மறக்காமல் SUBSCRIBE செய்து கைங்கர்யத்தில் பங்கு கொள்ளுமாறு ப்ரார்திக்கிறேன். கண்டிப்பாக SUBSCRIBE செய்யுங்கள்
      czcams.com/video/f32eRs4T77k/video.html

  • @haimytube
    @haimytube Před rokem

    Excellent. Very nice rendering. 👌

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Před 5 měsíci

    Om namo narayanaya🙏🕉️🪔🌹🙇🏻‍♀️

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Před 6 měsíci

    OM NAMO NARAYANAYA🙏🪔🌹🕉️🙇🏻‍♀️🙏

  • @rajeshwarikrishnan2262

    PERUMAALIN THIRUVADIHALE CHARANAM 🙏🌹🕉️🙇🏻🙇🏻🙇🏻🙇🏻

  • @mythilivenkatachari8078
    @mythilivenkatachari8078 Před měsícem

    Om.Namo.Marayanaya Adiyan Dasan😊

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Před 7 měsíci

    OM SHRIMAN NARAYANAYA 🙏🕉️🌹🕉️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Před 6 měsíci

    ACHARYAN THIRUVADIHALE CHARANAM 🙏🌹🙇🏻‍♀️🕉️

  • @jyothir1120
    @jyothir1120 Před 2 lety

    ஸ்ரீதே இராமானுஜாய நமஹா
    ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர்
    திருவடிகளே சரணம்
    அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி

  • @rajeshwarikrishnan2262

    THAAYAR SAMEDHA SHRI PERUMAAL THIRUVADIHALE CHARANAM 🙏🌹🕉️🙇🏻‍♀️

    • @bashyamnarayanan
      @bashyamnarayanan  Před rokem +1

      ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Před 6 měsíci

    OM NAMO NARAYANAYA🙏🌹🕉️🪔🙇🏻‍♀️JAI SHRI RAM🙏🌹🕉️🪔🙇🏻‍♀️

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Před 6 měsíci

    SHRIMATE RAMANUJAYA 🙏🙇🏻‍♀️🕉️🌹🪔🙏

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Před 3 měsíci

    OM SHRI THAYAR SHRI VENKATESHA PERUMAL THIRIVADIHALE CHARANAM

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Před 8 měsíci

    ACHARYAN THIRUVADIHALE CHARANAM 🙏🌹🙇🏻‍♀️🕉️🙇🏻‍♀️

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Před 2 měsíci

    OM SHRIMAN NARAYANAYA

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Před 3 měsíci

    OM NAMO NARAYANAYA

  • @mythilivenkatachari8078

    Om Namo Narayanaya
    Adiyan ,Dasan

  • @rajeshwarikrishnan2262

    OM SHRIMATE RAMANUJAYA 🙏🙇🏻‍♀️🕉️🙇🏻‍♀️🕉️🌹🙏

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Před 6 měsíci

    SHRI PERUMAAL THIRUVADIHALE CHARANAM 🙏🌹🙇🏻‍♀️🪔🕉️🙏

  • @mythilivenkatachari8078
    @mythilivenkatachari8078 Před 21 dnem

    Om Namo Narayanaya
    Adixan Dasan

  • @mythilivenkatachari8078
    @mythilivenkatachari8078 Před 3 měsíci +1

    Om Namo.Marayanaya
    Adiyan Dasan

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Před 7 měsíci

    ACHARYAN THIRUVADIHALE CHARANAM 🙏🌹🙇🏻‍♀️🕉️🙇🏻‍♀️🕉️🙇🏻‍♀️🕉️

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Před 11 měsíci

    PERUMAALIN THIRUVADIHALE CHARANAM 🙏🌹🕉️🙇🏻‍♀️

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Před 5 měsíci

    OM SHRIMAN NARAYANAYA PERUMAL THIRUVADIHALE CHARANAM 🙏🌹🪔🙇🏻‍♀️🕉️🕉️🕉️🕉️

  • @jasriraju4067
    @jasriraju4067 Před měsícem

    Excellent swamy🙏

  • @mythilivenkatachari8078

    Om Namo Marayanaya
    Adiyam Dasan

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Před 11 měsíci

    OM NAMO SHRIMAN NARAYANAYA 🙏🙇🏻‍♀️🕉️🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Před 3 měsíci

    SHRI கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா

  • @mythilivenkatachari8078
    @mythilivenkatachari8078 Před 6 měsíci

    Om Namo Narayanaya
    Adiyan Dasam

  • @sudarsanr1085
    @sudarsanr1085 Před 2 lety

    ரங்கா ஶ்ரீ ரங்கா
    மிக்க நன்றி

    • @bashyamnarayanan
      @bashyamnarayanan  Před 2 lety

      அடியேன் தாசன்

    • @yesbharath4516
      @yesbharath4516 Před rokem

      ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஓர் விக்ஞாபனம். இதுவரை 60 திவ்ய தேச பெ௫மாளின் மீது கீர்த்தனை பதிவிட்டுள்ளேன். எங்களுடைய PLAY LIST பா௫ங்கள் இதில் பெ௫மாள் சம்பந்தபட்ட விஷயங்களே இ௫க்கும்
      கண்டிப்பாக இதில் பணம் சம்பாதிக்கும் எண்ணம் கிடையாது மாறாக ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தையும் 108 திவ்ய தேச மஹிமையை எல்லோரிடத்திலும் கொண்டு சேர்பதற்காகவே : czcams.com/video/Ug3h9oOFsho/video.html

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Před 3 měsíci +1

    OM NAMO NARAYANA

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Před 7 měsíci

    THAYAR SAMEDHA SHRI PERUMAAL THIRUVADIHALE CHARANAM 🙏🌹🙇🏻‍♀️🕉️🙇🏻‍♀️🕉️🙇🏻‍♀️🕉️

  • @mythilivenkatachari8078
    @mythilivenkatachari8078 Před měsícem

    Om.Namo Narayanaya
    Adiyan Dasan

  • @rajeshwarikrishnan2262

    GOVINDA GOVINDA GOVINDA🙏🌹🕉️🙇🏻‍♀️🕉️🙇🏻‍♀️🕉️🙇🏻‍♀️🙏

  • @mythilivenkatachari8078
    @mythilivenkatachari8078 Před 2 měsíci

    Om Namo ,Narayanaya
    Adiyan Dasan

  • @rajeshwarikrishnan2262

    GOVINDA GOVINDA GOVINDA🙏🌹🕉️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️ACHARYAR THIRUVADIHAL CHARANAM 🙏🌹🕉️🙇🏻‍♀️

  • @mythilivenkatachari8078
    @mythilivenkatachari8078 Před 6 měsíci

    Om Namo.Narayanaya
    Adiyam Dasam

  • @mythilivenkatachari8078

    Om Namo.Narayanaya
    Adiyan Dasan

  • @rajeshwarikrishnan2262

    THAAYAR, SHRI MAHALAKSHMI SAMEDHA SHRI PERUMAAL THIRUVADIHALE CHARANAM🙏🌹🕉️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Před 7 měsíci

    THAYAR SAMEDHA PERUMAALIN THIRUVADIHALE CHARANAM 🙏🌹🙇🏻‍♀️🕉️🙇🏻‍♀️🕉️🙇🏻‍♀️

  • @mythilivenkatachari8078

    Om Namo Narayanaya
    Adiyam Dasan

  • @mythilivenkatachari8078

    Om Namo Narayamaya
    Adiyan ,,Dasan

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Před 5 měsíci

    OMM SHRIMAN NARAYANAYA PERUMAL THIRUVADIHALE CHARANAM 🙏🌹🙇🏻‍♀️🕉️🪔🙏

  • @rajeshwarikrishnan2262

    OM NAMO SHRIMAN NARAYANAYA🙏🌹🕉️🙇🏻‍♀️THAAYAR THIRUVADIHAL CHARANAM 🙏🌹🕉️🙇🏻‍♀️

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Před 11 měsíci

    OM NAMO SHRIMAN NARAYANAYA 🙏🌹🙇🏻‍♀️🕉️🙇🏻‍♀️🕉️🙇🏻‍♀️🕉️🙏

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Před 7 měsíci

    OM namo NARAYANAYA🙏🌹🕉️🙇🏻‍♀️AZHWARHAL THIRUVADIHALE CHARANAM 🙏🌹🙇🏻‍♀️🕉️🙇🏻‍♀️🕉️🙇🏻‍♀️

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Před 6 měsíci

    OM SHRI NAMO NARAYANAYA 🙏🙇🏻‍♀️🕉️🌹🙏

  • @mythilivenkatachari8078
    @mythilivenkatachari8078 Před 5 měsíci

    om Namo Narayanaya,
    Adiyan Dasan

  • @mythilivenkatachari8078

    Om Namo Natayanaya Adiyan Dasan

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Před 3 měsíci

    OM SHRI PERUMAL THIRIVADIHALE CHARANAM

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Před 8 měsíci

    OM SHRIMATE RAMANUJA🙏🌹🕉️🙇🏻‍♀️🕉️🙇🏻‍♀️ACHARYAN THIRUVADIHALE CHARANAM 🙏🌹🙇🏻‍♀️🕉️🙇🏻‍♀️🕉️🙇🏻‍♀️🕉️

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Před 11 měsíci

    THAAYAR,SHRI MAHALAKSHMI SAMEDHA PERUMAALIN THIRUVADIHALE CHARANAM 🙏🌹🕉️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️

  • @mythilivenkatachari8078
    @mythilivenkatachari8078 Před 2 měsíci +1

    Om Namo.Narayanaya
    Adiyan Dasan😊

  • @mythilivenkatachari8078
    @mythilivenkatachari8078 Před 4 měsíci

    Om NamoNarayanaya
    Adiyan Dasan

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Před měsícem

    OM SHRIMAN NARAYANAYA.OM SHRIMATE RAMANUJAYA

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Před 8 měsíci

    ACHARYAN THIRUVADIHALE CHARANAM 🙏🙏🌹🙇🏻‍♀️🙇🏻‍♀️🕉️🕉️

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Před 5 měsíci

    SHRI THAYAR,SHRI MAHALAKSHMI SHRI ANDAL NACHIAR SAMEDHA SHRI RANGANATHAR PERUMALIN THIRUVADIHALE CHARANAM 🙏🌹🙇🏻‍♀️🪔🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

  • @mythilivenkatachari8078
    @mythilivenkatachari8078 Před 2 měsíci

    Om Namo Narayanaya
    ,Adiyan Dasan😊

  • @mythilivenkatachari8078

    Om Namo Narayamaya
    Adiyan Dasan

  • @alagumuthuraman5591
    @alagumuthuraman5591 Před 5 měsíci

    Dhanyosmi swami

  • @mythilivenkatachari8078
    @mythilivenkatachari8078 Před 3 měsíci +1

    Om Namo Narayanaya
    Adiyan Dasan😊

  • @mythilivenkatachari8078

    Om Namo Narayanay
    Adiyan Dasan

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Před 7 měsíci

    SHRI ஆண்டாள் நாச்சியார் சமேத ஶ்ரீ RANGAMANNAR THIRUVADIHALE சரணம் 🙏🌹🙇🏻‍♀️🕉️🙇🏻‍♀️🕉️

  • @rajeshwarikrishnan2262

    OM NAMO NARAYANAYA 🙏🌹🙇🏻‍♀️🕉️🙇🏻‍♀️🕉️🕉️🕉️

  • @mythilivenkatachari8078
    @mythilivenkatachari8078 Před 4 měsíci

    Om Namo Narayanaya
    adiyan Dasan

  • @mythilivenkatachari8078
    @mythilivenkatachari8078 Před 6 měsíci

    Om.Namo.Naraxanaya Adiyan Dasan

  • @rajeshwarikrishnan2262

    OM NAMO NARAYANAYA🙏🕉️🙇🏻‍♀️🌹

  • @rajeshwarikrishnan2262

    OM NAMO NARAYANAYA 🙏🙇🏻‍♀️🕉️🌹

  • @mythilivenkatachari8078
    @mythilivenkatachari8078 Před 3 měsíci +1

    Om Namo Narayanaya
    Adiyan Dasan

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Před 6 měsíci

    OM SHRIMAN NARAYANAYA 🙏🌹🙇🏻‍♀️🪔🕉️

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Před 6 měsíci

    OM NAMO NARAYANAYA🙏🌹🪔🕉️🙇🏻‍♀️🙏

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Před 5 měsíci

    OM NAMO NARAYANAYA

  • @mythilivenkatachari8078
    @mythilivenkatachari8078 Před 3 měsíci +1

    Om Namo Narayanaya
    Adiyan ,Dasan

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Před 11 měsíci

    THAAYAR THIRUVADIHALE CHARANAM 🙏🌹🕉️🙇🏻‍♀️

  • @rajeshwarikrishnan2262

    PERUMAAL THIRUVADIHALE CHARANAM 🙏🙏🕉️🕉️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙏🙏🌹

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Před 6 měsíci

    ACHARYAN THIRUVADIHALE CHARANAM 🙏🌹🕉️🙇🏻‍♀️🙏