கரைந்து போகும் கத்தோலிக்கம்; யார் காரணம்? அருள்தந்தை. மரிய ஆண்டனி, OFM, Cap

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2023
  • Dissolving Catholicism; Who is responsible? #capuchin #frmariantony #homily #sundayhomily @POWEROFGOD
    We need your support, prayers and financial aid to continue to produce and upgrade our daily gospel video messages, adorations and prayers! If you feel moved by the Holy Spirit to support this Catholic Gospel ministry and mission, You may kindly contact us on PowerOfGod.in powerofgod.in/donate/ powerofgod.in/question-of-the...
    / @powerofgod
    #catholic #tamil #daily #shorts #mass
    Twitter: / godpowerof
    WebSite: PowerOfGod.in
    Facebook: / power-of-god-125150064...
    Instagram: / power_of_god_26_10_16
    Linkedin: / maria-joseph-anand-287...
    powerofgod.in/donate/
    powerofgod.in/question-of-the...

Komentáře • 238

  • @fxsap
    @fxsap Před 8 měsíci +53

    அடிப்படையான பைபிளை விட்டுவிட்டு உங்களது சொந்த கருத்துக்களை நீங்கள் தொடர்ந்து பேசி வந்தால் நிச்சயமாக கத்தோலிக்கம் கரையும்.....

    • @mybanjoe2718
      @mybanjoe2718 Před 8 měsíci

      ஆண்டவரே நான் பாவி என்று மன்னிப்பு கேட்டு கட்டளைப்படி நடப்பவரே அவர் விருப்பம்

    • @davidrajkumar3010
      @davidrajkumar3010 Před 8 měsíci +3

      Yes karaiyum

    • @seela9456
      @seela9456 Před 8 měsíci +8

      No karaiyathu . Ave Maria. Praise the Lord . I believe and trust our Roman Catholic only.

    • @stephenantony9913
      @stephenantony9913 Před 8 měsíci +3

      எனது சரீரம் தேவனின் ஆலயமாக இருக்கிறது
      என்பது பைபிளின் வாசகம். ஆனால் உமது
      போதனை இயேசு ஒரு
      பேழைக்குள் இருக்கிறார்
      என்று. சபையை அன்பு செய் என்று நீங்கள் கூறு கிறீர்கள் .நாங்கள் தேவ னை மட்டும் அன்பு செய் யும் சபையை மட்டும் அன்பு செய்வோம் .ஏன் கத்தோலிக்க சபை கரைகிறது என்று இப் பொழுது புரிகிறதா ? கா ரணம்.

    • @FlorineRaj
      @FlorineRaj Před 8 měsíci +7

      பிரிவினை மூடர்களுக்கு இங்கு என்ன வேலை. இவற்றை எல்லாம் விளங்கிக்கொள்வதற்கு உங்களுக்கு அறிவு போதாது. எல்லாம் தெரிந்தது போல தற்பெருமைக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை. ஓடிப் போயிருங்கள்

  • @FlorineRaj
    @FlorineRaj Před 8 měsíci +15

    என் கத்தோலிக்க தாய்திருச்சபை எனக்கு பெற்ற தாய்போல இருந்து என்னை ஆண்டவர் யேசுவிடம் வழி நடத்துகிறது. கத்தோலிக்க திருச்சபையின் ஒரு அங்கமாக இருப்பதில் பெரு மகிழ்ச்சியும் பெருமையும், மனநிம்மதியும் அடைகிறேன்

    • @lifeforthelord4409
      @lifeforthelord4409 Před 8 měsíci +1

      ​@@praisebetogodalmightyமுதலில் நீங்க போவீர்களா?

    • @j.jeff7538
      @j.jeff7538 Před 8 měsíci +2

      ​@@praisebetogodalmightynangal 2000 aandugaluku munbae ratchikapatutom...... Neenga tha innum koothu aadi modern vikaraga aaradhanai seidhu pastor valipadu seiringa..... Koothu aadum saathangal💃💃💃 🤡🤡👹👹🥱🥱🥱

    • @vijayakumar4195
      @vijayakumar4195 Před 8 měsíci

      ​@@j.jeff7538முதல் சபை அப்போஸ்தலா் 2 ௮திகாரம் முழுவதும் படியுங்கள் அப்போது தெரியும்...

    • @davidvijay8628
      @davidvijay8628 Před 8 měsíci +3

      ஐயா பெந்தகோஸ்தே நாளில் உருவானது பெந்த்கோஸ்தே சபை, ரோமன் கத்தோலிக்க சபையின் வரலாறு வேதத்தில் எங்கு உண்டு? வரலாறை திரித்து புரட்ட வேணாம்.

    • @j.jeff7538
      @j.jeff7538 Před 8 měsíci +4

      @@davidvijay8628 🤣🤣🤣அய்யோ கடவுளே....... நீங்க என்ன இவ்வளவு புத்திசாலியா இருக்கிங்க 🤡🤡பெந்தகோஸ்தே நாளில் பெந்தகோஸ்து சபை உருவாச்ச 🤣🤣🤣....... அதாவது, நீங்கள் போவது மாடர்ன் முட்டகோஸ் சபை, அதுக்கும் பெந்தகோஸ்தே நாளுக்கும் சம்மந்தமே இல்ல.... முட்டகோஸ் சபை எப்ப தெரியுமா உருவாச்சு 1901ல ஆரமிச்சது....... கத்தோலிக்க திருச்சபை ஒட வரலாறு வேதத்தில் இருக்கு
      18 எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா.
      மத்தேயு நற்செய்தி 16:18
      19 விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்" என்றார்.
      மத்தேயு நற்செய்தி 16:19
      இது தான் இயேசு கிறிஸ்து உருவாக்குன ஒரே சத்தியத் திருச்சபை....... பெந்தகோஸ்தே நாளில் தான் கத்தோலிக்க திருச்சபை அபிஷேகம் செய்யப்பட்டது...அன்று இருந்து தான் அப்போஸ்தலர்களின் சுவிசேஷம் அரம்பமாச்சு...... இதுவே வேத சத்தியம்..... பெந்தகோஸ்தே ஞாயிறில் தான் நாங்கள் கத்தோலிக்க திருச்சபை ஒட பிறந்த நாள் கொண்டாடுகிறோம்....... இப்ப சொல்லுங்க உங்கள் rock concert கூத்தாடும் மாடர்ன் முட்டகோஸ் சபை முதலில் வந்ததா இல்ல சத்தியத் திருச்சபை முதலில் வந்ததா??? இதற்கு தான் உங்கள் பாஸ்டர் ஒட காமிக்ஸ் தப்பரை ல படிக்க கூடாதுன்னு சொல்ரது......... 5 அவ்வாறே ஆண்டவர் ஒருவரே; நாம் கொண்டுள்ள நம்பிக்கை ஒன்றே; திருமுழுக்கு ஒன்றே.
      எபேசியர் 4:5
      மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்யம் சமீபமாய் உள்ளது, சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலை ஆக்கும்💃💃 🤡🤡🤡🤡

  • @Tokyo_tips_
    @Tokyo_tips_ Před 8 měsíci +9

    23 நீங்கள் எனக்கு ஒப்பாக வெள்ளியினாலே தெய்வங்களையும் பொன்னினாலே தெய்வங்களையும் உங்களுக்கு உண்டாக்கவே வேண்டாம்.
    யாத்திராகமம் 20:23

    • @j.jeff7538
      @j.jeff7538 Před 8 měsíci

      மாடர்ன் விக்கிரக ஆராதனையாளர்களே.... மனம் திரும்புங்க.. 💃💃🥱👹👹🤡💃💃

  • @aaruledwinraj2489
    @aaruledwinraj2489 Před 8 měsíci +8

    திருச்சபையில் உள்ள உள்ள சாதி வேறுபாடுகள் களைய வேண்டும்

  • @Jopi-po5wp
    @Jopi-po5wp Před 8 měsíci +3

    நான்கு சுவர்களுக்குள் பிரசங்கம் வைப்பதை விட்டு விட்டு மக்கள் மத்தியில் சென்று இயேசுவின் மதிப்பீடுகளை செயலாக்கம் செய்தால் கத்தோலிக்க திருச்சபை வளரும். வார்த்தையில் இருந்து வாழ்விற்கு கடந்து போனால் மட்டுமே கத்தோலிக்க திருச்சபை காப்பாற்றப்படும்

  • @patrickbastine426
    @patrickbastine426 Před 8 měsíci +10

    தயக்கத்துடன் பதிவு செய்து கொள்கிறேன்! காரணம் வழிநடத்தும் பொறுப்பை வைத்திருக்கும் குருக்கள் தான்! இது கோவை காந்தி புரம் பாத்திமா சர்ச் தானே! ஒரு முறை புதிய கார் வாங்கிய ஒருவர் bless பன்னனுவதற்காக வந்தார் காரை bless செய்ய வந்த father ஒரு லுங்கியை கட்டிக்கொண்டு T shirt போட்டுக் கொண்டு தீர்த்தம் கொண்டு Bless செய்தார்!😢

  • @brchinna0076
    @brchinna0076 Před měsícem +1

    Super sermon fr

  • @MX-ku7zg
    @MX-ku7zg Před 5 měsíci

    ஆமென் ஆமென் ஆமென். அல்லேலூயா.

  • @TamilBibleWisdom2022
    @TamilBibleWisdom2022 Před 8 měsíci

    Unmaiyilum unmai Father .. thankyou

  • @amalanathan6535
    @amalanathan6535 Před 8 měsíci +2

    Father இப்படி விவிலியம் கூறுகின்ற கருத்துக்களை சரியாக படிக்காமல் தூய ஆவியனவருடைய ஆற்றலை புரியாமல் நீங்கள் பிரசங்கம் வைத்தால் கத்தோலிக்க திருச்சபை கரையதான் செய்யும்.நானும் ஒரு முன்னாள் கத்தோலிக்கர்தான் புனித மத்தியாஸ் பங்கு கே கே நகர் சென்னை

  • @s.j.robert
    @s.j.robert Před 8 měsíci +4

    இந்த கல்லின் மேல் என் சபையை கட்டுவேன் என்றுதானே சொன்னார், அதற்கு அவர் எந்த பெயரையும் வைக்கவில்லை, ஆகவே சபை அதை நோக்கியே பிரிந்து செல்லும், அதுபோயும் அதே ஆண்டவர்,அதே வேதத்தையும்தான் ஆதாரமாகக்கொள்ளுமே ஒழிய வேறொன்றையும் அல்ல.

  • @arula807
    @arula807 Před 8 měsíci +2

    பேதுரு கட்டிய திருச்சபை எது?
    1. அவர் கட்டிய சபையில் இயேசு சிலை ,வான தூதர் சிலை இல்லை
    2.பெரிய பிரமாண்ட கட்டிடத்தில் இல்லை
    3.வீடுகளில் சபை நடந்தது
    4. அவர் பள்ளி தாளார் வேலை செய்யவில்லை
    5. கிராமம், தெருக்களில் பிரசங்கித்தார்
    " 6.சுவிஷே அறிவித்ததினால் சிறை சென்றார்
    7, உறவினர்களுக்கு, வேலை, பணம் கொடுத்ததில்லை
    8. அவர் படிக்காதவர் அந்நியபாஷை பேசினார்
    9.திருச்சபை தலைவர் என்ற பெயரில் யாரும் நெருங்க முடியாத அரச மாளிகையில் தங்கவில்லை

  • @mosusodaya1517
    @mosusodaya1517 Před 8 měsíci

    அருமையான தெளிவு பாதர்❤

  • @dossarokiya6535
    @dossarokiya6535 Před 8 měsíci +6

    பைபிள் போதனை என்பது முற்றிலும் ஓரங்கட்டப்பட்டுவிட்டது. பைபிள் வசனம் கத்தோலிக்க சபைகளில் மறக்கடிக்கப்பட்டுள்ளது என்பது பெரும் thuyaram😭

    • @ritarajesh3017
      @ritarajesh3017 Před 8 měsíci +1

      😂 Nengal Ariyalla..... Catholic la Bible neraiya use panranga... See All retreat prayer centre

    • @j.jeff7538
      @j.jeff7538 Před 8 měsíci

      Catholica thiruchabai tha bible a yae kudutadhu... . Adhuvae theriyama koothu aadidu irukinga...... Manam thirumbunga.....
      The bible was given by catholic Church ....proof
      •pope saint Damascus l -presided over the council of rome 382 that determined the canon or official list of sacred scripture
      •saint Jerome -translated of most of the bible into Latin
      •pope saint siricuis -called it the "bible"
      •archbishop Stephen Langton and cardinal Hugo de Caro-they developed different schemes for systamatic division of the bible in the yearly 13th century......
      Yes,the bible was written by the eveanglists through the help of holy spirit.....
      Without the catholic Church there is no bible...
      Without bible ,the seperated church pastors can't do business...think!!!!!

    • @arulraaj7092
      @arulraaj7092 Před 8 měsíci

      It's true

    • @j.jeff7538
      @j.jeff7538 Před 8 měsíci

      @@arulraaj7092 koothu aadi modern vikaraga aaradhanai seivadhum true...

    • @Agnes-ss3ug
      @Agnes-ss3ug Před 11 dny

      ​@@j.jeff7538இருக்கட்டும். பைபிளை கொடுத்தது நீங்களே என்று வைத்துக்கொள்வோம். பின்பு ஏன் நீங்களே அதை பின்பற்றுவது இல்லை. புத்திமதி அடுத்தவர்களுக்கு தானா? உங்களுக்கு இல்லையா?

  • @nayagamaruldoss6265
    @nayagamaruldoss6265 Před 9 měsíci +7

    Very inspiring sermon father. Yes father. It is our Catholic Church. We need to defend it.

  • @suganthisahayaraj2467
    @suganthisahayaraj2467 Před 8 měsíci +7

    ஒரே புனித கத்தோலிக்க திருத்தூதர் வழிவரும் திருஅவையை நம்புகிறேன்
    Praise the LORD!
    Thank you Jesus 🙏

    • @Agnes-ss3ug
      @Agnes-ss3ug Před 11 dny

      என்றால் நீங்கள் கிறிஸ்த்துவர் அல்ல.

  • @tennisanthuvan8727
    @tennisanthuvan8727 Před 9 měsíci +3

    மிகவும் அருமை. நன்றி தந்தையே

  • @nirmalrajpf2025
    @nirmalrajpf2025 Před 9 měsíci +4

    Very very true father.Your sermon is very timelyI have forwarded to more than 25 people including priests and sisters.உங்கள் பணி தொடர ஜெபிக்கிறேன்

  • @josephselvaraj8951
    @josephselvaraj8951 Před 8 měsíci +1

    I pray for your repent father. Let God open your inner eyes and identify the true God.

  • @benedictselvanthan5469
    @benedictselvanthan5469 Před 9 měsíci +11

    மனிதத்தை மாற்றுகிற மறையுரை. நன்றி சுவாமி.

    • @selvarajcatherine8557
      @selvarajcatherine8557 Před 8 měsíci +1

      அரசியல் கட்சி பிரசங்கம் போல் உள்ளது. தாய் திருச்சபை என்றால் தகப்பன் திருச்சபை எது. அண்ணன் திருச்சபை எத.

    • @Agnes-ss3ug
      @Agnes-ss3ug Před 11 dny

      மனிதத்தை மாற்றுகிற மறையுரை அல்ல. மனிதத்தை ஏ மாற்றுகிற உரை

  • @patricbenjamin6050
    @patricbenjamin6050 Před 9 měsíci +2

    100%age true. Super sermon Father. Thank you very much.

  • @daisyr4337
    @daisyr4337 Před 9 měsíci +3

    Praise the lord father 🙏
    Amen 🙏

  • @helenfaustina2606
    @helenfaustina2606 Před 8 měsíci +3

    Thank you somuch Father. May our God inspire somany people through you. Bless us.

  • @mtm.masilamani8702
    @mtm.masilamani8702 Před 8 měsíci

    உன்மை !

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 Před 9 měsíci +2

    Fantastic message! Really great! Thanks Fr

  • @akshayaprasad-nc6yn
    @akshayaprasad-nc6yn Před 8 měsíci +5

    நம் கத்தோலிக்க திருச்சபையின் அளிவிற்கு நம் திருச்சபையில் இருக்கும் சாதி வேறு பாடும் ஒரு முக்கிய காரணம். நமது கிறித்தவ சமய நம்பிக்கைக்கும் சாதிக்கும் எவ்வித சாந்தமும் கிடையாது.

    • @josepharokiaraj867
      @josepharokiaraj867 Před 8 měsíci

      There are many caste sangam in coimbatore ,catholic Devangar sangam,Udayar sangam,Mudaliar sangam and many caste sangams in RC,the father 's in churches won't speak about that ,

  • @relynloganathan2836
    @relynloganathan2836 Před 8 měsíci +3

    Fantastic Sermon . Thank you & God bless you Fr.

  • @hermasgregory551
    @hermasgregory551 Před 8 měsíci +1

    அனைத்துக்கும் பணியாளராகளே காரணம்...

  • @SumathiMadha-tw4wu
    @SumathiMadha-tw4wu Před 9 měsíci +2

    Peace be with u father. Praise the Lord.

  • @santhajacob107
    @santhajacob107 Před 8 měsíci +1

    Eye opener speech Father. Thank you.

  • @auxilimaryh5158
    @auxilimaryh5158 Před 8 měsíci +7

    ஆடலும்,பாடலும் கும்பம் ஆரத்தியும் பூ தெளித்தலும் பிற இனத்தவரின் சிலைவழிபாடும் கத்தோலிக்க திருச்சபைக்கு உரியதா stop talking nonsense start speaking the truth of Gospel to stop people going to other church

    • @josepharokiaraj867
      @josepharokiaraj867 Před 8 měsíci

      100% true

    • @Mercy1507
      @Mercy1507 Před 8 měsíci

      ஆமாமா... ஜான் ஜெபராஜ் பாஸ்டர் கூட்டம் என்ன அருமையாக ஆவிக்குரிய வகையில் இருக்கிறது என்று தான் பார்க்கிறோமே

  • @jeevaranilivera1825
    @jeevaranilivera1825 Před 8 měsíci

    Greetings from Sri lanka

  • @jeyasegar4802
    @jeyasegar4802 Před 8 měsíci +2

    Praise the lord father 🙏🙏🙏

  • @7165king
    @7165king Před 9 měsíci +2

    Very good sermon Father. 🙏

  • @ebiepsi6170
    @ebiepsi6170 Před 8 měsíci +4

    உங்கள் திருச்சபை பாதாளத்தின் வாசல், மக்களே எச்சரிக்கையாக இருங்கள், எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்து நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள். ஆமென்.

    • @j.jeff7538
      @j.jeff7538 Před 8 měsíci

      18 எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா.
      மத்தேயு நற்செய்தி 16:18
      19 விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்" என்றார்.
      மத்தேயு நற்செய்தி 16:19
      முட்டகோஸ் ஆண்டி... கூத்தாடுவதை நிறுத்தி விட்டு வேதத்த ஒழுங்க படிக்க வேண்டும்...... இயேசு கிறிஸ்து உருவாக்க திருச்சபை 2000ஆண்டுகளாக இருக்கு, இருக்கும்.... உங்களை போல் நேற்று முளைச்ச எதாவது ஸ்தாபன கம்பெனி ல தரையில் உருண்டு பெரண்டு பாஸ்டர் வழிபாடு செய்து நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யும் மாடர்ன் விக்கிரக ஆராதனை செய்யும் சபை ரொம்ப நாள் இருக்காது.... கூத்தாடி மாடர்ன் முட்டகோஸ் சபை மக்கள் என்னைக்கு தான் சத்தியத்தை அறிந்து மனம் திரும்புவாங்களோ🥱🥱💃💃🥱 கூத்தாடும் சாத்தான்கள்👹👹👹👹👹

    • @vimaldeva426
      @vimaldeva426 Před 8 měsíci

      ​@@j.jeff7538fantastic reply bro

  • @aravindchristy6533
    @aravindchristy6533 Před 8 měsíci +1

    Very good explanation Father.
    Praise the Lord

  • @user-oj8ch4hl7w
    @user-oj8ch4hl7w Před 9 měsíci +3

    Small drops of water makes an ocean THANK YOU FATHER😊😊😊😊😊😊

  • @josephsahayam3696
    @josephsahayam3696 Před 9 měsíci +2

    மிக அருமையான பதிவு தந்தையே. நாம் தான் காரணம் நமது திருச்சபையை கரைய வைப்பதற்கு. மனதில் நம்பிக்கை வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் நம்பிக்கையாளர்கள் கூடாது. Not to compromise in the faith for any reason under any circumstances. Thank you dear Rev Fr. Awesome Sermon. Amen Hallelujah ✝️ Hail Mary ✝️📿

    • @leofraancisp2997
      @leofraancisp2997 Před 9 měsíci +3

      Superb.தந்தை அவர்களே! நம் மக்களுக்கு இது போன்ற
      பிரசங்கங்கள் அவசியம் தேவை. நாம்தான், நம்மில் உள்ள இரண்டாங்கெட்டத்தனம்தான் காரணம்! என்ன இல்லை நம் திருச்சபையில்? எதை கண்டு ஓடுகிறார்கள்? புனிதர்களின் இரத்தத்தால், தலை கொடுத்து கஷ்டப்பட்டு போராடி கட்டப்பட்ட திருச்சபையின் மக்களை வெகு ஈஷியாக, மயக்கி, வயப்படுத்தி கொள்ளும் கூட்டம்! திருந்தட்டும் இது போன்ற பிரசங்கங்களால்! நன்றி தந்தை அவர்களே! நான் கத்தோலிக்க தீவிரவாதி என்பதில் பெருமை கொள்கிறேன். வாழ்க உங்கள் பணி.God with you Father.
      Thank God.Thank you Jesus.
      சிறந்த மேய்ப்பரை தெரிந்து எடுத்து திருச்சபைக்கு தந்த இறைவனுக்கு கோடானு கோடி நன்றிகள்!

  • @antonirajamichael4975
    @antonirajamichael4975 Před 8 měsíci +1

    Father, No need to worry, All those who left will comeback. I had seen it happening.

  • @autonyautony230
    @autonyautony230 Před 8 měsíci +2

    தாய் விட்டுக்கு வந்தே ஆக வேண்டும் தானே பாதர் 🙏🙏🙏

  • @7165king
    @7165king Před 9 měsíci +2

    PRAISE THE LORD JESUS CHRIST ❤🙏

  • @santhitalks864
    @santhitalks864 Před 8 měsíci

    God blessed father

  • @user-hv9wq1cw8s
    @user-hv9wq1cw8s Před 8 měsíci

    Amen 🙏

  • @joephmanoharan1628
    @joephmanoharan1628 Před 8 měsíci

    குருவே.... பேதுரு மேல திருச்சபை கட்டப்படு கிறது. கட்டப் பட்ட திருச்ச பை நமது கத்தோலிக்க திருச்சபைதான் என்பதற்கு என்ன ஆதாரம்?

  • @kaignatius
    @kaignatius Před 8 měsíci

    Excellent preaching Fr. Keep it up.

  • @s.davidanantharaj5310
    @s.davidanantharaj5310 Před 8 měsíci

    Audio not good. So closing at 10.00 minutes.

  • @amuamu2742
    @amuamu2742 Před 8 měsíci

    Amen

  • @user-vm7xu1lj4d
    @user-vm7xu1lj4d Před 9 měsíci

    Iyya neenghal provincial aaidungha. Yellathaiyum neengha mathiduveengha. Nalla poothikireengha. Ghanthipuram kallaraila pothaikka neengha ilavasama idam kodukirrenghalame? Ungha pirasangham nalla irukku. Aana ungha sabaila jathi veri romba iddikuthuthe ungha Hebrew knowledge romba great. Romba nanri. Neengha Yengha Hebrew padicheengha?

  • @Tokyo_tips_
    @Tokyo_tips_ Před 8 měsíci +3

    பைபிள் முழுசா படிச்சாலும் எல்லா இடத்திலும் கடவுள் அவரிடம் prayer பண்ண தான் சொல்லி இருப்பார்.... இப்போ உங்களுக்காக உங்க church father Jesus கிட்ட prayer பண்ணலாம்.... ஆனால் இறந்து போன புனிதர்களால் உங்களுக்காக prayer பண்ண முடியாது....
    """நீயோவென்றால் முடிவுவருமட்டும் போயிரு. நீ இளைப்பாறிக்கொண்டிருந்து, நாட்களின் முடிவிலே உன் சுதந்தர வீதத்துக்கு எழுந்திருப்பாய் என்றான்.
    தானியேல் 12
    ""இறந்தவர்கள் இளைப்பாறி கொண்டு தான் இருப்பார்கள் ....
    ""அப்பொழுது அவனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தேன், அவன் என்னை நோக்கி: இப்படிச் செய்யாதபடிக்குப் பார், உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட உன் சகோதரரோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன், தேவனைத் தொழுதுகொள். இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது என்றான்.
    வெளிப்படுத்தினத விசேஷம் 19"
    "பைபிள் கடைசி சேப்டரில் (chapter).. யோவான் அவரிடம் தரிசனத்தை குறித்தது சொல்லும் ஒரு துதனை வணங்கும் படி அவன் பாதத்தில் விழுகிறான்...அப்பொழுது அவன் இப்படி செய்யாதே கடவுளை தொழுது கொள் என்று சொல்கிறார்.... இந்த வசனங்கள் உங்கள் கண்களில் தெரிவதில்லையா....
    நீங்கள் உங்களுக்கு யாரை எல்லாம் பிடிக்குமோ எல்லாரிடமும் விண்ணப்பம் பண்ணி கொண்டு இருங்கள்... அதை சாத்தான் கேட்டு உங்களுக்கு அற்புதத்தை செய்து கொண்டே இருப்பான்... சாத்தான் கடவுளிடம் போய் நின்று அவரை பார்த்து சிரித்து... நீர் படைத்த மனிதன் மனிதனிடமே விண்ணப்பம் பண்ணுகிறான்... நீர் சிலுவையில் மரித்து அவர்களுக்கு காண்பித்த மாதிரி வாழ்க்கை , நீர் சொல்லி கொடுத்த வசனங்கள்.. இவை எல்லாம் எங்கே என்று பார்த்து சிரிப்பான்...
    அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள், பறவைகள், மிருகங்கள், ஊரும்
    பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாகமாற்றினார்கள்.தேவனுடைய சத்தியத்தை
    அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது
    சேவித்தார்கள் என்றுவேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளது. (ரோமர். 1:20-25)
    """சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது
    சேவித்தார்கள்""மரியாள், புனிதர்கள்.. இவர்கள் எல்லாரும் கடவுளால் படைக்கப்பட்ட சிருஷ்டி... சிலர் சொல்லுவது சிருஷ்டி என்பது மனிதன் அல்ல விலங்குகள்... பறவைகள் என்று..அவர்களுக்கு பதில்👉👉👉
    27 தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார். ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.
    ஆதியாகமம் 1
    15 பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.
    மாற்கு 16
    சுவிசேஷத்தை அனைத்து சிருஷ்டிக்கும் சொல்ல சொன்னார்....

    • @j.jeff7538
      @j.jeff7538 Před 8 měsíci

      கூத்தாடும் பாஸ்டர் வழிபாடு🥱🥱🥱🥱

    • @Tokyo_tips_
      @Tokyo_tips_ Před 8 měsíci

      @@j.jeff7538 8 நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள், கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள்.
      மத்தேயு 23
      இவர் மட்டும் தான் எனக்கு போதகர் ... நான் இவரிடம் தான் prayer பண்ணுவேன்.. இந்த போதகரை தான் வழிபடுகிறேன்..... இவரை வழிபடுவது கூத்தாடுவதா ......நான் மேலே சொன்னதில் என்ன தவறு என்பதை சொல்லவும்

  • @masilamanimanuelraj5157
    @masilamanimanuelraj5157 Před 8 měsíci

    1 கொரிந்தியர் 8:1
    இப்போது சிலைகளுக்குப் படைக்கப்பட்டவற்றைக் குறித்துப் பார்ப்போம். நம் அனைவருக்கும் அறிவு உண்டு. இது நமக்குத் தெரிந்ததே. இவ்வறிவு இறுமாப்படையச் செய்யும்; ஆனால் அன்பு உறவை வளர்க்கும்.

  • @thangarajthangaraj2635
    @thangarajthangaraj2635 Před 8 měsíci +1

    Where there is no word of God then it will go down.

  • @thadeuselaser9923
    @thadeuselaser9923 Před 8 měsíci +1

    அருமையான மறையுரை

  • @joynewlife8029
    @joynewlife8029 Před 8 měsíci +5

    கத்தோலிக்க சபைகறைந்துவிட்டதா
    நல்ல விஷயம்தானே
    கை கால் இருந்தும் நடவாத கையினால் வேலை செய்யாத மண்ணால் கடவுளை செய்தால் கரைந்து தானே போகும் மழையில்
    ஏன் கறைகிறது
    கத்தோலிக்க விபிலியம் கூறுகிது
    என்னாலன்றி உனக்கு வேறு தேவர்களை நீ உண்டாக்கவேண்டாம்
    தேவசாயலால் மனிதன் சிருஷ்டிக்கப்பட்டது உண்மை என கத்தோலிக்கு சகோதரர்கள் நம்பும்போது எப்படி மனிதன் களிமண்ணினால் மெய்பொருளாகிய இறைவனை உண்டாக்க முடியும்
    வேதம் கூறுகிறது
    அவைகளுக்கு வாய் இருந்தும் பேசாது கையால் வேலை செய்யாது அவைகளை உண்டுபண்ணுகிறவர்களும் அவைகளுக்கு ஆராதனை செய்கிறவர்களும் ஊமையான செவிடு மலட்டுதன்மையான விக்கிரகங்களைப் போலிருக்கிறார்கள் என்று
    எனவேத்தான்கறைகிறது இது கூட தெரியாம
    பிரிவினை சபையார் என்கிறார்
    கோமாளி கண் சொருகி போன சாமியார்
    இதற்கு மேல் எங்களை பிரிவினை சபையார் என்றால் அம்பள வா நேருக்கு நேர் விவாதிப்போம்

    • @j.jeff7538
      @j.jeff7538 Před 8 měsíci

      தரையில் உருண்டு பெரண்டு பாஸ்டர் வழிபாடு🤡🤡💃💃🤡💃

    • @Agnes-ss3ug
      @Agnes-ss3ug Před 11 dny

      ​@@j.jeff7538உருண்டு பெரண்டு ஆராதித்தாலும் நாங்கள் கர்த்தரையே ஆராதிக்கிறோம். ஆனால் நீங்களோ பிணத்துக்கு ஒப்பான கிலைகளை அல்லவா கட்டி பிடித்து கண்டதை செய்கிறீர்கள்.

    • @Agnes-ss3ug
      @Agnes-ss3ug Před 11 dny

      போகட்டும் விடுங்க பிரதர் அந்த பாதர் ஓடி ஒழிந்திருப்பார் ஏதாவது சிலைகளுக்குப்பின்னால்

  • @iamacatholic
    @iamacatholic Před 8 měsíci

    ஆமேன்

  • @auxilimaryh5158
    @auxilimaryh5158 Před 8 měsíci +1

    கத்தோலிக்க திருச்சபையின் உள்ள களைகளை அகற்றுங்கள if two people can start afamily church why can't we establish our Christian community community it is the time to think

  • @bharathiravi7528
    @bharathiravi7528 Před 9 měsíci

    Fr உங்க குரல் super fr

  • @gunalan4949
    @gunalan4949 Před 8 měsíci

    Truth always prevails. No one is required to defend the Truth. It will defend itself.

  • @rmjoseph5331
    @rmjoseph5331 Před 9 měsíci +1

    Praise and Thanks be to God. Very good teaching. Ave Maria Amen

  • @anthonysamyjoakim1714
    @anthonysamyjoakim1714 Před 8 měsíci

    We must make sure that we are loveable lot through our quality life and action

  • @janzybernard4907
    @janzybernard4907 Před 8 měsíci +1

    True father God bless you

  • @josephselvaraj8951
    @josephselvaraj8951 Před 8 měsíci

    Neenga engali Andavairdamum easvidamum alaithu selvatharkubpathilaga punitharkalidamum, thutharkalidamum alaithu sendral nanagal unmai kadavulai noki sella venditathu kattayam Thane.

  • @user-ln2yu9sh1t
    @user-ln2yu9sh1t Před 8 měsíci

    Good message

  • @jeyakumarmasilamani7680
    @jeyakumarmasilamani7680 Před 8 měsíci +1

    Only God can bring revival in the church of catholism 🙂 father mother ☺️ Roman tradition come out of Babylonian religion ☺️

  • @emimareina4802
    @emimareina4802 Před 8 měsíci

    Praise the lord Jesus 🙏 please read Mathew 15: 6 , Colossians 2: 8 and Hebrews 8, 9,10,11,12 . Please father you must read with Holy Spirit. Thank you Father.

  • @jamesd4709
    @jamesd4709 Před 8 měsíci

    அருமை

  • @albertalangaram
    @albertalangaram Před 9 měsíci +1

    AMEN

    • @josphineSiril
      @josphineSiril Před 9 měsíci

      Praise the lord father thank you Jesus thank you father

  • @jasinthajames1800
    @jasinthajames1800 Před 8 měsíci +2

    It is absolutely true
    Thought provoking sermon
    I feel very bad to say that I too had gone to attend many meetings
    Your sermon opened my mind
    Keep going Father
    Glory to God

    • @sepapril2011
      @sepapril2011 Před 8 měsíci

      Please don't go to any other stupid sabais

  • @johnbright2516
    @johnbright2516 Před 9 měsíci +2

    போண் நம்பரை கொடுங்கள்

  • @jayarani763
    @jayarani763 Před 9 měsíci +3

    Muthal Thai thirusabai benthagostha sabaithan father

    • @praywithpaul2462
      @praywithpaul2462 Před 8 měsíci

      Please read the church history. Mother Mary was there along with them

    • @j.jeff7538
      @j.jeff7538 Před 8 měsíci

      😂😂😂😂நவீன உருட்டு

    • @Mercy1507
      @Mercy1507 Před 8 měsíci +2

      Idhu enna pudhu uruttu

  • @amuthaifan4671
    @amuthaifan4671 Před 9 měsíci

    🙏🏿🙏🏿

  • @gnanapoongothai9617
    @gnanapoongothai9617 Před 9 měsíci

    🙏🏾🙏🏾thank you father🙏🏾🙏🏾indru morning unga speech ketten (irai iraka andavar aalayam)mana niraivaga irunthathu night intha speech ketka kirubai seitha aandavarku nandri 🙏🏾🙏🏾🙏🏾

  • @sylviamaury2836
    @sylviamaury2836 Před 8 měsíci

    🛐🛐🙏

  • @MichealRaj1234
    @MichealRaj1234 Před 9 měsíci +2

    உண்மை

  • @mosusodaya1517
    @mosusodaya1517 Před 8 měsíci

    ஒரே புனித கத்தோலிக்க திருச்சபையை விசுவாசிகின்றேன்❤

    • @Agnes-ss3ug
      @Agnes-ss3ug Před 14 dny

      அப்டியானால் நீங்கள் இயேசுவை விசுவாசிக்கவில்லை.. ஆனால் வெளியே போய் நான் கிறிஸ்த்தவன் என்று சொல்லிக்கொள்வீர்கள் இல்லையா? தப்பு தம்பி தப்பு.

  • @rbr7765
    @rbr7765 Před 8 měsíci

    காரணம் திருவெளி18:4

  • @benf7223
    @benf7223 Před 8 měsíci

    நான் கத்தோலிக்க மதத்தைச் சார்ந்தவன்.

  • @gajendran2102
    @gajendran2102 Před 8 měsíci +1

    கடவுள்தான் காரணம்
    All of you brother not father

  • @arockiasamye5721
    @arockiasamye5721 Před 8 měsíci +2

    அனுமந்தன்பட்டி Rc church சிலுவை போன்ற அமைப்பை கொண்டது புல்பிட் க்கு நேரா பிள்ளைமார் கிறிஸ்தவர் களும் இடது புறம் பறையர் கிறிஸ்தவர் களும் வழி பட வர குருக்கள் அனு மதிக்கிறார்கள் எப்படி விவரம் தெரிந்த விசுவாசி ஆராதனைக்கு வருவார்கள் bible படிக்க விடாமல் புனித மானது நாம் தொட தகுதி இல்லாதவர்கள் என கற்பிக்க பட்டது ஏன் கரையாமலா யிருக்கும் அழித்தே விட்டீர்கள்

  • @srinivasan5998
    @srinivasan5998 Před 9 měsíci +2

    Yennai thavira unnaku vere Thevan illai. I'm the way, truth n life. Read apostle books beloved peopel no one want to say anything, the bible will speak the truth. What all father mentioned u can see on acts but read with help of holy spirit u just pray and start. Glory to the God.

    • @aravindchristy6533
      @aravindchristy6533 Před 8 měsíci

      Praise the Lord brother.
      Please visit any adoration chapel nearby.
      Read John 6: 52- 59

    • @j.jeff7538
      @j.jeff7538 Před 8 měsíci

      பாஸ்டர் வழிபாடு🥱🥱🥱🥱

  • @arula807
    @arula807 Před 8 měsíci

    பேதுரு இராயப்பர் மாறுபாடான சந்ததியைவிட்டு பிரிவது. அதாவது வேதத்தை முரன்பாடாக கைக்கொள்ளுகிறவர்களை விட்டு பிரிவதுதான் இரட்சிப்பு (விடுதலை) என்று சொல்லுகிறார். அப்போஸ்தலர். 2:40, 41.

  • @karunakarandi3817
    @karunakarandi3817 Před 8 měsíci

    ⚘⚘⚘👏👏👏⚘⚘⚘

  • @arula807
    @arula807 Před 8 měsíci +2

    இது அப்பட்டமான அறியாமையின் பொய் நான் RC யிலிருந்து இரட்சிக்கப்பட்டு ஊழியம் செய்கிறேன் இந்துக்களே அதிகம்இரட்சிக்கப்படுகிறார்கள்

  • @justinearuldass710
    @justinearuldass710 Před 9 měsíci +1

    3மாதம் கலங்கள் முன்பு இருந்த இளையான்குடி பங்கு தந்தைஅருள்தாஸ்மாதரி இருந்தால் இதுதான்நடக்கும்

  • @tfrancis3681
    @tfrancis3681 Před 8 měsíci

    அந்தகார இருளிள் இருப்பவர்கள்
    இப்படித்தான்.பேசுவாரகள்.சாத்னின் வழிநடத்தலில் பேசுவாரகள்

  • @arula807
    @arula807 Před 8 měsíci

    பேதுரு களபுளபாஷை பேசியிருக்கிறார். அப். 2:1 - 4
    இவர்தான் எங்கள் சபையின் தலைவர் எப்படி சொல்லமுடியும்

  • @amuthaifan4671
    @amuthaifan4671 Před 9 měsíci

    👍👍👍

  • @rolandspdseries2501
    @rolandspdseries2501 Před 8 měsíci +1

    Go and preach the gospel in outdoor Streets .

  • @marybritto2942
    @marybritto2942 Před 9 měsíci

    😢😅😂 nandri father 🙏🙏🙏

  • @s.maninadar4314
    @s.maninadar4314 Před 9 měsíci

    Rules

  • @elisabethchandrasekaram7537
    @elisabethchandrasekaram7537 Před 8 měsíci

    1.t ariamay 2. Mana Amadhikaga 3…valkkain kastam

  • @sekar8077
    @sekar8077 Před 8 měsíci

    தேவன்,இணைத்ததை,மனுசன்,பிரிக்காதிருக்கக்கடவன்,,மேற்கு,10,,9,,10,,11,,12, கனவன்,மனவி,பிரிந்து,வேரபேன்னை,தீருமனம்,சேய்யலமா,கனவனை,பிரிந்து,வேர,ஒருவனை,தீருமனம்,சேய்யலாமா

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Před 8 měsíci +1

    Vunmai... Message Makkaluku Sollra Alavuku, Father's Dedicated ah illa.. Ellam Kassu sampathika than Vanthrukanga, To be Frank, Father ah Varuvathrku Munadi, avanga Status, Epdi, Samiyara aana pinadi, status epdi, Orae Caste, Money, Name, Fame, Oru Father Pope Francis Mathri Valratha , Sollunga Papoom, Religious ah Irukaravanga, Jolra Thatti, Aalivanga, Spiritual ah iruka virumpuravanga, descent ah Othingki Viduvarhal..

  • @user-vm7xu1lj4d
    @user-vm7xu1lj4d Před 9 měsíci

    Mannipoor makkalai illivu paduthatheerghal. Avarghal pol kashtap pattavarghala neenghal? Ungha shanthi ashramam comfort zone. Manipoola poi pirasangham vaingha unghala paaratalam

  • @bethasdarevivalministries4062

    கத்தோலிக்க திருச்சபை யா??
    அப்படியென்றால் என்ன .?
    முதலில் அதை பைபிள் ககு முரண்படாமல் அர்த்தம் சொல்ல முடியுமா?....
    முதலில் அதை சொல்லுங்க ஐயா....

  • @sahayaraj1499
    @sahayaraj1499 Před 8 měsíci

    அப்படி யார் சொன்னா. மற்ற மதத்தினர் அநேகர் சபைக்குள் வருவதை வந்து பாருங்கள்

  • @agnesdevanbu7377
    @agnesdevanbu7377 Před 8 měsíci

    பைபிளும் கடவுளும் ஒன்றுதானே நீங்கள் வழிபடுவது சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும். குறையாது.

  • @fourpoles7632
    @fourpoles7632 Před 8 měsíci +1

    Stop Criticising others and do something as per Scripture. If you properly give the Word of God to the people, nobody will quit the Catholic Church.

  • @PrabuDayalan12
    @PrabuDayalan12 Před 8 měsíci +1

    Ivaru peasuratha partha ivarukku sothukku vali illama poirumnu payapuduraru pola😂...neenga olunga iruntha avan yen vera church ku poran..😅

  • @masilamanimanuelraj5157
    @masilamanimanuelraj5157 Před 8 měsíci

    1 கொரிந்தியர் 10:20,21,22,19
    மாறாக, சிலைகளுக்குப் பலியிடப்பட்டவை கடவுளுக்கு அல்ல, பேய்களுக்கே பலியிடப்பட்டவையாகும். நீங்கள் பேய்களோடு உறவுகொள்வதை நான் விரும்பவில்லை.நீங்கள் ஆண்டவருடைய கிண்ணத்திலும் பேய்களுடைய கிண்ணத்திலும் பருக முடியாது. நீங்கள் ஆண்டவரின் பந்தியிலும் பேய்களின் பந்தியிலும் பங்கு கொள்ள முடியாது.நாம் ஆண்டவருக்கு எரிச்சலூட்டலாமா? நாம் அவரைவிட வலிமைமிக்கவர்களா?எனவே சிலைகளுக்குப் படைக்கப்பட்டவற்றை அல்லது சிலைகளைப் பொருட்படுத்த வேண்டும் என்றா சொல்லுகிறேன்?

  • @prakashzion1059
    @prakashzion1059 Před 8 měsíci

    Because of some lazy fathersnever respect people's