"வேதம்" - விவாதத்திற்கு அல்ல, விசுவாசத்திற்கு! | Reuploaded Sermon |Fr. Albert

Sdílet
Vložit
  • čas přidán 23. 07. 2023
  • Thanks to Fr Albert
    Aaradhanai TV
    Creative Head: Fr. Deepan
    Subscribe to us on CZcams to stay connected
    / @aaradhanaitv
    Follow us on Instagram / Facebook
    @aaradhanaitv
    Address:
    49J, Bharathiyar Salai,
    Cantonment,
    Trichy-1
    Contact:
    8300348010
    9843236494
    #praiseandworship
    #fralbert
    #charismaticprayer
    #arunkodaisongs
    #devotionalsongs
    #christiansongs

Komentáře • 69

  • @user-qs5mz4ty3k
    @user-qs5mz4ty3k Před 6 měsíci +1

    இயேசுவே உமக்கு நன்றி இப்படி ஒரு அருட்தந்தை ஆல்பர்ட் அவர்களை எங்களுக்கு தந்ததற்காக உமக்கு நன்றி இயேசு அப்பா அப்பா தகப்பனே நான் மனம் நொந்து அழுகின்ற போது எல்லாம் தந்தை ஆல்பர்ட் தந்தை வர்க்கிஸ் தந்தை ரமேஷ் கிருஷ்றி மூலம் என்னோடு பேசி தெற்றுகின்றீர் நன்றி இயேசு அப்பா இயேசுவே நீர் எனக்கு தந்த பிள்ளைகளும் உம் பணி செய்ய உமக்கு விருப்பமானால் உம் பணி செய்ய சொல்லுங்கள் இயேசு அப்பா ஆமென் அல்லேலூயா

  • @sahayamarys1178
    @sahayamarys1178 Před 10 měsíci +5

    வெளியே சொல்ல முடியாத சோகம்.ஆண்டவர் என்னோடு பேசியது போல் இருந்தது நன்றி fr.

  • @dominicjayapal658
    @dominicjayapal658 Před 10 měsíci +1

    Please pray for my son Jesuraj for his good health and pray for him for his good health and pray for him to get the oppointment order and training order early and help him to join the job early pray for my wife Reethamary Genova and pray for her soul may be rest in peace

  • @SUR769
    @SUR769 Před 6 měsíci +1

    Praise the Lord, amen appa. Jesus please bless us for all my needs today ✝️✝️✝️✝️✝️✝️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @UyshHheuwuyy
    @UyshHheuwuyy Před 8 měsíci +1

    Jesappa amen Jesappa amen Jesappa amen Jesappa amen Jesappa amen Jesappa amen Jesappa amen Jesappa amen Jesappa amen 💛💛💛Praise the lord prayers please appa appa appa appa appa appa appa appa appa appa hallelujah jabam super vasanam today hallelujah jabam please thanks thanks Rompa thanks thanks thanks thanks Rompa thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks father jabam 💛💛💛💛💛💛💛💛🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯💯💯💛💛💛💛💛💛💛💛💛💛

  • @gnanapoongothai9617
    @gnanapoongothai9617 Před 10 měsíci +8

    🙏🏾🙏🏾🙏🏾thank you father மனம் காயப்படிருந்த நேரத்தில் ஆறுதலான வார்த்தைகளை இறைவன் உங்கள் மூலமாக பேசி சமாதானத்தை தந்திருகிறார் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க 🙏🏾🙏🏾🙏🏾இறைவன் என்றென்றும் வாழ்த்தப்படுவராக 🙏🏾🙏🏾🙏🏾

  • @user-hl8eh5hn9v
    @user-hl8eh5hn9v Před 8 měsíci +1

    மிகவும் பயனுள்ள தெளிவான தகவல்கள்
    இறைவனுக்கு நன்றி

  • @varuvelantony3010
    @varuvelantony3010 Před 10 měsíci +8

    மரியா வால்டோட்டாவுக்கு ஆண்டவர் வெளிப்படுத்திய படி அல்பேயு என்பவர் , புனித சூசையின் உடன் பிறந்த அண்ணன் அவரின் மகன்கள் யாக்கோபும், யூதாததேயும் அதாவது இயேசுவின் அண்ணன்கள். அவர்கள் இயேசுவின் சகோதரர்களே...

  • @straj7452
    @straj7452 Před 11 měsíci +5

    இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே மகிமை இயேசுவுக்கு நன்றி மரியே வாழ்க

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 Před měsícem

    Appa en son mathu ku adimai mana mattam thaga appa ketta friends vachi irukkan mana mattam thaga appa please prayer pannuga father ❤❤❤❤❤

  • @lourdusamy3755
    @lourdusamy3755 Před 10 měsíci +6

    🙏 ஆமென் 🙏 இயேசுவுக்கு புகழ் 🙏 மரியே வாழ்க 🙏 அருட்தந்தைக்கு ஜெபங்களும் நன்றிகளும் 🙏🔥🙏

  • @user-gb9we6zv6g
    @user-gb9we6zv6g Před 10 měsíci +1

    Super father Vera level love you father

  • @pastinalourdu9655
    @pastinalourdu9655 Před 8 měsíci +1

    Thank you for ur wonderful sermon fr.. God may shower his blessings throughout your life....❤

  • @josephvickusrany2311
    @josephvickusrany2311 Před 10 měsíci +1

    Amen ❤

  • @purushothshanthipurushoths100

    Praise the lord 🙏🏽🙏🏽🙏🏽 paster

  • @britomelchias0021
    @britomelchias0021 Před 10 měsíci +3

    YESUVE AANDAVAR ⛪

  • @mathuranajakimariathas4883
    @mathuranajakimariathas4883 Před 10 měsíci +3

    அருமையான விளக்கம் father இறைவனுக்கு நன்றி

  • @lukasj6337
    @lukasj6337 Před 10 měsíci +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 Před měsícem

    Appa en husband ennai ketta varthai pesi kasda paduthugiran mathu ku adimai mana mattam thaga appa please prayer pannuga father please ❤❤❤❤❤

  • @sumathidass4085
    @sumathidass4085 Před 10 měsíci +1

    ஆண்டவரே அவர்களுக்கு ஞானத்தை கொடுங்க 😢மரியே வாழ்க ❤

  • @tamilevangelicalhub9293
    @tamilevangelicalhub9293 Před 10 měsíci +1

    இயேசுவுக்கு நன்றி மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா

  • @josphineSiril
    @josphineSiril Před 11 měsíci +3

    Praise the lord thank you father thank you Jesus

  • @user-eq3ov5bg3z
    @user-eq3ov5bg3z Před 10 měsíci +1

    Nampikkayil yesuvidam irunthu thooraponen.ipothu meendum vanthuvitten.yesuvukku pugal Amen.

  • @ooty..1189
    @ooty..1189 Před 9 měsíci +1

    Superb message

  • @JosephStanly-el4iv
    @JosephStanly-el4iv Před 10 měsíci +2

    மரியே வாழ்க
    🙏

  • @leemrose7709
    @leemrose7709 Před 10 měsíci +1

    Praise the lord father amen Jesus Christ Jesus ave Mariya alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia 🙏🙏🙏🙏🙏🙏

  • @trending2558
    @trending2558 Před 10 měsíci

    Amen. Blessings to your Ministry pastor , 🌠🎊👏👏

  • @antonfrancismariampillai90
    @antonfrancismariampillai90 Před 10 měsíci +2

    praise the Lord thank you father for your beautiful message.

  • @user-xy4zg8rz8c
    @user-xy4zg8rz8c Před 10 měsíci +1

    Holy spiritual preching. thank you father. God bless you 🙏🙏

  • @ms.k.selvanayagamassociate6024
    @ms.k.selvanayagamassociate6024 Před 10 měsíci +1

    Praise the lord Ave Maria behold of our mother Alleluia Amen

  • @manjulanagaraj3453
    @manjulanagaraj3453 Před 10 měsíci +1

    Praise the lord Rev.father Albert 🙏 Arumyna Arumyna sermon Thanks father 🙏

  • @kanishkakanistan2206
    @kanishkakanistan2206 Před 10 měsíci +1

    Amen ✝️🧎🛐🌹🙏 Amen ✝️🧎🛐🌹🙏 Amen ✝️🧎🛐🌹🙏 Amen ✝️🧎🛐🌹🙏

  • @victoriamichaelsamy9242
    @victoriamichaelsamy9242 Před 10 měsíci +1

    Glory be to the almighty heavenly Father. Thank you Lord for getting the new understanding about the daily verses through many blessed servants. Dear father ,I have getting new explanation and experience in all your guidance for getting new ways to improvement in our spiritual life. Thank you father for your devotional services with out any slackness. May God bless you and guide you bythe Holy spirit.

  • @ceciliarani2114
    @ceciliarani2114 Před 11 měsíci +1

    Praise be to God. Thank you lord Amen 🙏

  • @jesilyesaiselvan2402
    @jesilyesaiselvan2402 Před 10 měsíci +1

    Praise the lord 🙏. Nice message. Thank you father

  • @m.s.pauljayaraj364
    @m.s.pauljayaraj364 Před 10 měsíci +2

    Wonderful message ❤️

  • @hemagnana4107
    @hemagnana4107 Před 10 měsíci +1

    Thank you Father for the best explanation.

  • @sundersinghtronics
    @sundersinghtronics Před 10 měsíci +1

    Wonder full message, thank you father.

  • @lillyroselilly2231
    @lillyroselilly2231 Před 10 měsíci +1

    Amen

  • @jeyaranid9590
    @jeyaranid9590 Před 10 měsíci +1

    God bless u Father.Pray for u. Praise the Lord.

  • @malathikumar6771
    @malathikumar6771 Před 10 měsíci +1

    Very nice masg father please pray for me

  • @FlorineRaj
    @FlorineRaj Před 10 měsíci +1

    May God bless you Father.

  • @amen-jenni
    @amen-jenni Před 10 měsíci +1

    Amen 🙏🙏🙏

  • @merrymerry4493
    @merrymerry4493 Před 11 měsíci +1

    THANKYOU FATHER

  • @maryjeyasingh2612
    @maryjeyasingh2612 Před 10 měsíci +1

    Ave Maria 🙏Fr true they are going on saying we are having statues sayinghurtful words about Mother Mary and saying we(RC' S )will all go to hell only So Rev Fr Albert God bless you for giving such an awesome reflections about these matters argued by separated brethren.
    God bless you Fr 🙏

    • @simonrajs177
      @simonrajs177 Před 10 měsíci

      Children of SATAN will always bent upon throwing rubbish on Our Lady and on us the catholics.we need not bother about them.

  • @RaniRani-wi5xm
    @RaniRani-wi5xm Před 10 měsíci +1

    🙏🙏🙏🙏🙏

  • @simonrajs177
    @simonrajs177 Před 10 měsíci +1

    Mr jons are you honest fellow?

  • @anyhow8772
    @anyhow8772 Před 10 měsíci +1

    ☦️☦️🙏🙏🙏🙏🌹

  • @shrivigneshwaravidhyalayamhss
    @shrivigneshwaravidhyalayamhss Před 10 měsíci +1

    Super

  • @arockiasamy6113
    @arockiasamy6113 Před 10 měsíci +2

    இறைவார்த்தையை எளிய முறையில் விழக்கியதர்க்கு நன்றி ஞானதந்தையே மூவொரு இறைவன் போற்ற பெருவாராக

  • @charlesj9714
    @charlesj9714 Před 10 měsíci +1

    ஐயா போதகர் ஐயா
    சிலர் மிஞ்சின நீதிமானாக நினைத்துக் கொண்டு பேசுவார்கள்
    குறை அறிவை நிறைவான அறிவு என்று பேசுவார்கள்
    பவுல் தன் சகோதரர்களுக்கு சொல்வது போல
    சோறாமல் ஊழியம் செய்யுங்கள்
    மனிதர்கள் நமக்கு பரலோகம் தரப்போவதில்லை
    சாத்தானுக்கும் அந்த அதிகாரம் இல்லை
    மெய் தேவனாகிய கர்த்தாதி கர்த்தாவுக்கே அந்த உரிமை உண்டு
    சோர்ந்து போகாமல் விழிப்பாய் இருங்கள் என்று சொல்கிற வார்த்தை தான் எனக்கு ஞாபகம் வருகிறது
    திறம்பட ஆயர் பணி செய்வோம்
    யெகுவாய்யீரே மாரநாதா

  • @marybritto2942
    @marybritto2942 Před 10 měsíci +1

    😅 very true father

  • @simonrajs177
    @simonrajs177 Před 10 měsíci

    ஐயா ஜோன்ஸ்
    அவர்களே நீர் யோக்கியமானவரா 2

  • @roselumi6954
    @roselumi6954 Před 10 měsíci

    Fr Pentecostal churches only talk like that. Now we must see whether the Holy Spirit filled people or anything else. Because God the Holy Spirit wants unity. The other one wants division. So bros sisters should think and leave the place like what you said.

  • @agnesrajam2018
    @agnesrajam2018 Před 10 měsíci +1

    Amen 🙏

  • @johns1281
    @johns1281 Před 10 měsíci

    மரியே வாழ்க
    விசுவாசம் என்ற ஒற்றை வார்த்தை தானே பாமர கிறிஸ்தவ மக்களை கட்டி போட்டு வைக்கின்றது.....
    நீங்கள் எல்லோரும் உத்தமர்களா???? நீங்கள் எல்லோரும் கிறிஸ்தவத்தின் கோட்பாடுகளின் படி வாழ்கின்றார்களா????
    எல்லாம் வெளி வேசம்...
    நமது govt aided school teacher posting...ஐ 1% வெளிப்படை தன்மையுடன் உங்களால் போட முடியுமா சமூக சேவை நிறுவனங்கள் நடத்துகின்றீர்களே அதில் 1% வெளிப்படை தன்மையுடையதாக உள்ளதா???
    RTI..யில் கேள்வி கேட்டால் ஏன் ஓடுகின்றீர்கள்
    பாவம் கிறிஸ்தவ மக்கள் விழிப்புணர்வு இல்லாமல் முடங்கி கிடக்கின்ற்ர்கள்....அவர்கள் வெகுண்டெழுந்தால்....

    • @captainjacksparrow9442
      @captainjacksparrow9442 Před 8 měsíci

      நீங்க எதைப் பற்றி பேசுறீங்க,,, புரியல

    • @johns1281
      @johns1281 Před 8 měsíci

      @@captainjacksparrow9442 நமது புனித கிறிஸ்தவ ஆயர்கள் பாதிரியார்கள் கன்னியாஸ்திரியைகள் இவர்களின் அட்டூழியங்களை பற்றி...

    • @captainjacksparrow9442
      @captainjacksparrow9442 Před 8 měsíci

      @@johns1281 என்ன அட்டூழியங்கள்,,, இன்னும் புரியவில்லை

    • @johns1281
      @johns1281 Před 8 měsíci

      புனித கிறிஸ்தவம் இன்று பாதிரியார்களால் கார்ப்பரேட் கம்பெனியாக மாறிவிட்டது
      ஞானஸ்நானம் முதல் கல்லறை வரை பணம் பணம் பணம் பணப் பேய்கள் இவர்கள்... Christian govt aided school teacher posting ல் இவர்கள் அடிக்கும் கொள்ளைக்கு அளவே இல்லை இமாலய ஊழல்கள்....
      கிறிஸ்தவ நிறுவனங்களில் குவிந்து கிடக்கும் கோடான கோடி ரூபாயை கிறிஸ்தவ பாமர மக்கள் நலனுக்காக பயன்படுத்தினால் கிறிஸ்தவ சமுதாயத்தில் வறுமையே இருக்காது... அனால் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் காம களியாட்டம்.....இப்படி தினம் தினம் ஊடகங்கள் இவர்கள் அட்டூழியங்களை போட்டுக் கொண்டு உள்ளனர்.....
      புனித வீரமாமுனிவர் புனித அன்னை தெரசா....இவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை இவர்களால் ஒரு நாள் வாழ முடியுமா????
      இவர்கள் சம்பல் நதி கொள்ளையர்களை விட அயோக்கியர்கள்.....இறையேசு என்ன செய்ய சொன்னாரோ அதை தவிர எல்லாம் செய்கிறார்கள்........
      சிந்தியுங்கள்
      உள்ளதை உள்ளது என்றும் இல்லாததை இல்லை என்றும் உரக்கச் சொல்வோம்....நன்றி

    • @johns1281
      @johns1281 Před 8 měsíci

      @@captainjacksparrow9442 comments above.... உங்கள் கருத்தை பதிவிடுங்கள் நன்றி

  • @manjulanagaraj3453
    @manjulanagaraj3453 Před 10 měsíci

    Praise the lord Rev.father Albert 🙏 Arumyna Arumyna sermon Thanks father 🙏