தூய ஆவி என்பவர் யார்?

Sdílet
Vložit
  • čas přidán 30. 07. 2021
  • Homily by Rev. Fr. Stephen Thachil CMI on Holy Spirit!

Komentáře • 190

  • @wilsonjerold5109
    @wilsonjerold5109 Před 2 lety +8

    ஆண்டவரே எனக்கு அதிகாலையில் விழித்து எழுந்து எல்லாவற்றிக்கும் முன்பாக உம்மை கண்டு உறவாட ஆவியாரின் மூலம் எனக்கு வல்லமையை தாரும் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் அப்பா

  • @powerofgod762
    @powerofgod762 Před 2 lety +8

    😥 தூய ஆவி நம்மை நினைத்து அழுது கொண்டிருக்கிறார்!

  • @selishavlogs463
    @selishavlogs463 Před 2 lety +13

    இதுவரை தூய ஆவி பற்றி அறியாத பல உண்மைகளை தந்தமைக்கு நன்றி Father

  • @benittabenitta5544
    @benittabenitta5544 Před 2 lety +3

    கத்தோலிக்க மக்களுக்கு தந்தை அவா்கள் ஒரு வரபிரசாதம் இயேசுவுக்கே புகழ்

  • @sjprabhu3134
    @sjprabhu3134 Před 2 lety +7

    செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும்; அவன் இரக்கமும் மனஉருக்கமும் நீதியுமுள்ளவன்.
    அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான்; நீதிமான் நித்திய கீர்த்தியுள்ளவன்.துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படான்; அவன் இருதயம் கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும்.அவன் இருதயம் உறுதியாயிருக்கும்; அவன் தன் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காணுமட்டும் பயப்படாதிருப்பான்.வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; அவன் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும்.துன்மார்க்கன் அதைக் கண்டு மனமடிவாகி, தன் பற்களைக் கடித்துக் கரைந்துபோவான்; துன்மார்க்கருடைய ஆசை அழியும்.sangeedham 112 GOD BLESS YOU ALL ......

  • @kingsleekingslee3703
    @kingsleekingslee3703 Před 4 měsíci +1

    Praise the lord amen thank thank you father

  • @MaryMary-vg1kn
    @MaryMary-vg1kn Před 2 lety +23

    இயேசுவுக்கு நன்றி இயேசுவுக்கே புகழ் அருட்தந்தை அவர்களுக்கு நன்றி.

    • @vincents9428
      @vincents9428 Před 2 lety

      Praise the Lord ; Thank our Lord Holy Spirit.

  • @First___Wave____
    @First___Wave____ Před 2 lety +8

    இயேசுவே பாவியாகிய என் மீது கிருபையாய் இரும்

    • @JJohn-lv3pq
      @JJohn-lv3pq Před 3 měsíci

      நீ எதற்காக பாவி ஆனாய்....????

  • @antonydas7166
    @antonydas7166 Před rokem +4

    🌷தூய ஆவியே எமக்கு துணையாய் வாருமே. அருட். தந்தையே அருமையான மறையுரைக்கு வாழ்த்துக்கள்!
    . 🙏👍👌💐

  • @samyadaikalam8661
    @samyadaikalam8661 Před 2 lety +9

    ஒ.. பரிசுத்த ஆவியே என் ஆன்மாவின் ஆன்மாவே உம்மை ஆராதனை செய்கிறேன் இறைவா ஆராதனை செய்கிறேன் . தொடர்ந்து ஒரு நாளைக்கு ஒரு தடவை மூன்று நாட்கள் பார்க்கிறேன் தூய ஆவியானவரை பற்றிய அருமையான காணொளி எனக்கு கொஞ்சம் தெளிவு கிடைத்தது தூய ஆவியாரை பற்றி அருள் தந்தைக்கு நன்றி.

  • @ishwaryaishwarya1609
    @ishwaryaishwarya1609 Před rokem +2

    என் கணவர் மீது கிருபை வேண்டும்ஆண்டவர் தெடவேண்டும்ஆமென்

  • @MrJcantony
    @MrJcantony Před 2 lety +9

    இயேசுவுக்கு நன்றி இயேசுவேக்கே புகழ் இயேசுவுக்கு மகிமை.

  • @eshakjuliyan9111
    @eshakjuliyan9111 Před 2 lety +4

    Amen hallelujah amen hallelujah amen hallelujah amen....நன்றி இயேசுவே நன்றி இயேசு வே

  • @rathnakumari1233
    @rathnakumari1233 Před rokem +1

    தூய ஆவியை எங்கள் ஒவ்வொருவருக்கும் தாரும் இயேசப்பா அல்லேலூயா இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க ஆமென்

  • @ishwaryaishwarya1609
    @ishwaryaishwarya1609 Před rokem +1

    தூய ஆவியேஎன்கணவர்எப்பொழுதுஅவர் மனமாறப்பொயிகின்றர்இயேசப்பா ஆமென்

  • @sriranjanisriranjani1133

    தோத்திரம் ஸ்தோத்திரம் ஆவியானவரே இந்த காலை வேலை 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @ullatharasus9761
    @ullatharasus9761 Před 2 lety +4

    காலையும் மாலையும் துதிக்க வைக்கிறீங்க இயேசுவே உமக்கு நன்றி கூறுகிறேன்.

  • @nevilak475
    @nevilak475 Před 28 dny

    எல்லா புகழும் ஆவியானவருக்கே

  • @amalaranivigitha3913
    @amalaranivigitha3913 Před rokem

    எனது கணவர் இறைவனை நம்பாம குடிப்போதைக்கு அடிமையாகி இருக்கிறார். Plz fr எனது கணவருக்காக தூய ஆவியாரிடம் வேண்டிக்கொள்ளுங்கள் fr. தற்போது லண்டனில் இருக்கிறார். முடியவில்லை மாற்ற உங்களால் முடியும் fr. எனது கணவருக்காக மன்றாடுங்கள். நானும் மன் றாடுகிறேன் fr. நன்றி 🙏🙏

  • @reginaa9591
    @reginaa9591 Před 2 lety +5

    Thank you holy sprit thank you jesus come holy sprit fill me with your gifts amen

  • @marykm9487
    @marykm9487 Před 2 lety +11

    தூய ஆவியாரே என்னுள்ளே இறங்கி வாரும் ஆமேன்

  • @anthonyammagnanapragasam1248

    தூய ஆவியே எனது சகோதரன் லாசருக்கு நல்ல சுகம் கிடைக்க வேண்டுகிறேன்.

  • @jebamalar1810
    @jebamalar1810 Před 2 lety +8

    Father arumaiyana message about Holy Spirit.. Thanks father... Praise the Lord...Thooya Aaviye thunaiyaga varume..Ave Maria..

  • @jayaalex9878
    @jayaalex9878 Před 2 lety +14

    தூயஆவியே எனக்கு உம்முடைய கனிகள் கொடைகளை தாரும் என்னோடு எப்போதும் இரும்

  • @ishwaryaishwarya1609
    @ishwaryaishwarya1609 Před rokem +1

    என்கணவர்மாதுக்குஅடிமையக இருக்கின்றர்மனமாறவேண்டும் எல்லாம் கேட்டபழக்கத்தியில் இருந்து விடுதலை பெறவேண்டும் ஐய்யா ஆமென்

  • @ishwaryaishwarya1609
    @ishwaryaishwarya1609 Před rokem +1

    தூய ஆவிஉம்மை அரதிக்கின்றேன்எம்மைஅசீர்வதியும்ஆமென்

  • @noblealex853
    @noblealex853 Před 6 měsíci +1

    துணையாளரான தூய ஆவியானவருக்கு ஸ்தோத்திரம்...

  • @navarajdevakumar9515
    @navarajdevakumar9515 Před 2 lety +6

    ஐயா ஸ்தோத்திரம் 🙏

  • @leemrose7709
    @leemrose7709 Před rokem +2

    Praise the lord 🙏🙏 father 🙏🙏 father 🙏🙏
    Amen Jesus
    Ave Mariya alleluia alleluia alleluia alleluia

  • @thangaraj9553
    @thangaraj9553 Před 2 lety +4

    பரிசுத்த ஆவியானவரை பற்றிய அருமையான மறையுரை.. தூய ஆவியானவர் தந்தையோடு இருந்து வழி நடத்துகின்ற மேலான கிருபைக்கு மூவொரு இறைவனுக்கு நன்றி செலுத்துகிறே ன்.. 🙏🙏🙏🙏🙏

  • @mtm.masilamani8702
    @mtm.masilamani8702 Před rokem +1

    தூய ஆவியாரே எனக்கு துனையாய் வாரும்

  • @gandhifdo1825
    @gandhifdo1825 Před 2 lety +2

    அல்லேலூயா கர்த்தருக்கே. மகிமை சொப்பனம் கான்கிர தீர்க்கதறிசி சொப்பனத்தை விவரத்து சொல்லுவான் என் வார்த்தை உல்லன் என்வார்த்தையை உன்மையாய் சொல்லுவான் கோதுமைக்கு முன்பாக பதர் எம்மாத்திரம் ஆமேன் ஆமேன்

  • @jayavalanjayavalan3521
    @jayavalanjayavalan3521 Před rokem +1

    Thiruthanthaiye ungaloda narchithi enakku romba pidikum amen

  • @leelajaganathan520
    @leelajaganathan520 Před 2 lety +9

    Thank you father for your very nice message. GOD bless you father.

  • @garmicdsoza3039
    @garmicdsoza3039 Před 2 lety +7

    Please telecast Sunday mass! Lot of people like are benefitted

  • @Dr.C.AlosiousGonsago-fu4er

    Lovely message. Thank you loving father.❤

  • @sjosephvictor4955
    @sjosephvictor4955 Před 2 lety +4

    ⛪🕊️🛐 Praise the lord alleluya nanri Yesuve Ave mariye vaalga 🛐 thuya Aaviyanavare engaluku nallavartrai katrutharum Amen parisutha Aaviyanavare ennul elundharuli vaarum amen ❤️🕊️⛪🌹🙏

  • @amalarani1797
    @amalarani1797 Před 2 lety +7

    Thank you Father for your powerful sermon 🙏 about Holy spirit.Praise the Lord 🙏.

  • @Jose_Unique_Dream
    @Jose_Unique_Dream Před 2 lety +3

    Praise the lord. Arokia chandra .pls pray for me , health, job. Nice speech Fr

  • @daphneisai6210
    @daphneisai6210 Před rokem +1

    Come holy spirit fill me Amen

  • @johnboscaw2485
    @johnboscaw2485 Před 11 měsíci

    Amen🙏Thank you father.

  • @sherlinesmiracle3023
    @sherlinesmiracle3023 Před 2 lety +3

    தூய ஆவியானவரே உம்மை துக்கபடுத்தாமல் நீர் நினைவுபடுத்தும் ஆண்டவர் வார்த்தை கிழ்படிந்து வாழ வரம் தாரும் நன்றி முவொரு தேவனே ஆமென் 🙏

  • @lillymalaranthony5577
    @lillymalaranthony5577 Před 2 lety +6

    Praise the Lord Father. Thank you so much for the true knowledge of Holy Spirit. Holy Spirit speaking through you. Thank you Holy Spirit 🙏

  • @mtm.masilamani8702
    @mtm.masilamani8702 Před rokem +1

    நன்றி தந்தையே !

  • @ishwaryaishwarya1609
    @ishwaryaishwarya1609 Před rokem

    தூய ஆவியேஎப்பொழுதுஎன்னுடன்வாருவீர்ஆமென்

  • @georgeanthuraj1714
    @georgeanthuraj1714 Před rokem +4

    தூய ஆவியானவரே அன்பின் ஆவியாவனவரே உம்மை ஸ்தோத்திக்கிறோம்

  • @abrahamregina4430
    @abrahamregina4430 Před rokem +4

    Thank you so much for your powerful sermon father God bless you! 👍🙏🙏🙏💕

  • @MeenaBernadet
    @MeenaBernadet Před 2 měsíci

    Thank you jesus, I trust in you

  • @stellajoseph3368
    @stellajoseph3368 Před 2 lety +5

    Amen Amen Amen. Thank you Jesus. Praise God Father 😇

  • @danielsagayaraj7946
    @danielsagayaraj7946 Před 9 měsíci

    Thank you jesus.praise the lord

  • @arulsoundarya9240
    @arulsoundarya9240 Před rokem

    ஆமென்

  • @mariagoretti2734
    @mariagoretti2734 Před 2 lety +1

    Come Holy spirit fill our souls with your Knowledge courage and wisdom. Give us fruits ,gifts, to serve you

  • @tdoa6681
    @tdoa6681 Před rokem +1

    Petertony
    praise the lord Amen 🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏

  • @fathimamarypmary6939
    @fathimamarypmary6939 Před 2 lety +12

    Wel come holy spirit,we are in your presence, shower your blessings on us.

  • @user-uk7fl3kp4m
    @user-uk7fl3kp4m Před 5 měsíci

    Thank you father. Holy Spirit wellamy pera Jeppekeren 🔥

  • @BalajiBalaji-kk9lm
    @BalajiBalaji-kk9lm Před rokem

    Holy spirit and Jesus Christ Message TG you Fr

  • @anthoniammalselvam8522
    @anthoniammalselvam8522 Před 2 lety +7

    What a powerful sermon. Praise the Lord. May God shower his blessing upon tis father

  • @deepikasenthil3617
    @deepikasenthil3617 Před rokem +1

    Rc church . Bible preaching excellent

  • @johantonmariacatherine7792

    Thank you Father for the Good Message. 🙏💐🙏

  • @rosib4447
    @rosib4447 Před rokem

    ஆமெண்

  • @uvarajr5085
    @uvarajr5085 Před 2 lety +7

    Praise the lord

  • @vanithaarun7115
    @vanithaarun7115 Před 2 lety +9

    Praise the lord ❤️🙏🏻

  • @shi_wondrous2431
    @shi_wondrous2431 Před 2 lety +3

    Thank you father 🙏😊

  • @marialee3834
    @marialee3834 Před rokem +1

    Please Father pray for me Amen 🙏

  • @marycharles9653
    @marycharles9653 Před 10 měsíci

    Praise the lord,amen

  • @nithiyas1532
    @nithiyas1532 Před 2 lety +4

    Thanks for sharing 🙏. Thanks Jesus.

  • @karpagambabu7763
    @karpagambabu7763 Před 2 lety +4

    Thank you so much for your most powerful sermon about HOLY SPIRIT. Kindly pray for my DAUGHTER SINDHU father. She is having some family issues. Pl father. She should lead a happy and peaceful life with her husband.

  • @user-uk7fl3kp4m
    @user-uk7fl3kp4m Před 5 měsíci

    Thank you Jeses

  • @MeshakS
    @MeshakS Před 2 dny

    Love jesus

  • @mtm.masilamani8702
    @mtm.masilamani8702 Před rokem

    Amen

  • @sathyadass2727
    @sathyadass2727 Před 2 lety +5

    Perfect message and needed one. Thank you father.Let the holy spirit lead us to further studies

  • @emilyfrancis4387
    @emilyfrancis4387 Před 2 lety +1

    இயேசுவேபாவின்என்மிதுஇரக்கமாயிறும்

  • @clarathiraviam8536
    @clarathiraviam8536 Před 2 lety +5

    Praise the lard. thank you father 🙏

  • @anthuvanathjeena3016
    @anthuvanathjeena3016 Před rokem +1

    Thanks for the wonderful message. Glory to God

  • @MAN-GOD-INRI-Gospel-TamilAudio

    ஆண்டவர் இயேசு கிறிஸ்து இவ்வுலகம் முடியுமட்டும் நான் உங்களோடு இருப்பேன் என்று கூறியவர், அன்னை மரியாளும் நமக்கு துணை யாளராக இவ்வுலகில் விட்டு சென்றிருக்கிறார். அன்னை மரியாள் இணை மீட்பரே. இவ்வுலகில் பாவம் நுழைந்தது இருவரால். இவ்வுலகில் மீட்பும் இருவரால் வரவேண்டும். ஆண்டவர் இயேசு முந்தின ஆதாம். அன்னை கன்னிமரியாள் பிந்தின ஏவாள். இவர்களுக்கு எதிரான பாவம் மன்னிக்கப்படாது. விண்ணகத்தின் சாயல் தந்தை-மகன் ஆவியானவர். மண்ணகத்தில் சாயல் சேசு- மரி சூசை. புதிய உடன்படிக்கையின் பெட்டகம் அன்னை மரியாள். பெட்டகம் இன்றி மீட்பு இல்லை. பெட்டகத்தின் காப்பாளர் சூசையப்பரே.

  • @shanthiraj8181
    @shanthiraj8181 Před 2 lety +2

    Thank you for giving useful message father Thank you Jesus Thank you Holy spirit

  • @justinsusairaj8546
    @justinsusairaj8546 Před 10 měsíci

    Praise the Lord

  • @shobalfernando3390
    @shobalfernando3390 Před 2 lety +5

    Praise the Lord 🙏

  • @charlesl4451
    @charlesl4451 Před 10 měsíci

    பதர் நான் மனம் மாறி வான தூதர்கள் வழியாகவும் இறை இயேசு கிறிஸ்துவின் வழியாக தூய ஆவியைப் பெற்றுக்கொள்ள எனக்காக ஜெபிக்கவும்

  • @jeyakumarantonyheyakumar5685

    It so nice Father and I was inspired by your spirit

  • @riselvi6273
    @riselvi6273 Před 2 lety +5

    Thank you so much father for your video. When I hear your video I feel a devine experience. I can live with God at that moments,Father. I pray for you and your health often. Here after daily I try to pray you Father. God has chosen you to save soul like me . Thanks to the Almighty God.

  • @turboslayer9473
    @turboslayer9473 Před rokem +1

    Amen thank you father

  • @b.jesintha245
    @b.jesintha245 Před 2 lety +2

    PRAISE God GLORY to Jesus Amen

  • @lourthurajdavid5231
    @lourthurajdavid5231 Před 2 lety +3

    So amazing sermon. Thank you Father Stephen. Lourthuraj David from Maryland U.S.A. ❤️

  • @salomishanthaselvie2472
    @salomishanthaselvie2472 Před 2 lety +1

    AMEN. PRAISE BE TO OUR ALMIGHTY LORD GOD JESUS CHRIST. FiLL US AND LEAD US WITH HOLY SPIRIT LORD.

  • @karpagambabu7763
    @karpagambabu7763 Před 2 lety +4

    Amen. Praise the Lord. Thank you so much Father for teaching us the prominent role played by HOLY SPIRIT in our life. How he lead us, guide us, motivate and instruct us to do all good things in our life. Really I'm blessed to be a member in PRESHITHA.

  • @remoremo4114
    @remoremo4114 Před rokem

    Thank you Father from uk

  • @margratesagayamary1690
    @margratesagayamary1690 Před 2 lety +2

    Amen Alleluia 🙏

  • @lidiaemmanuvel9624
    @lidiaemmanuvel9624 Před 2 lety +3

    Thank you, dear Fr., for this class about The Holy Spirit as well as all your classes !
    Kindly give us a class on what are the sins against The Holy Spirit, dear Fr.

  • @deepikasenthil3617
    @deepikasenthil3617 Před rokem

    Bible explain is very good .bishop

  • @santhakumaris7193
    @santhakumaris7193 Před 2 lety +2

    Thank you Holly spirit. Alleluia...Alleluia...

  • @marimuthuarunroy9391
    @marimuthuarunroy9391 Před rokem

    எனக்கு இறைவன் மனதிருப்தியுடன் எதையும் செய்வார்

  • @victoriahthomas2895
    @victoriahthomas2895 Před 2 lety +3

    Praise the lord 🙏Amen🙏

  • @banuraja3981
    @banuraja3981 Před rokem +1

    Praise the lord father

  • @maryjeyasingh2612
    @maryjeyasingh2612 Před 9 měsíci

    Awesome teachings on the Holy Spirit! I am so enriched encouraged by listening to Fr s Homily on the Third Person of Holy Trinity! God Father Jesus Lord Holy Spirit bless Fr Stephen .🙏🙏🙏

  • @Baskar-ii4dj
    @Baskar-ii4dj Před 6 měsíci

    Aman❤❤❤❤❤

  • @sureshmathew7910
    @sureshmathew7910 Před 2 lety +1

    இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி

  • @saashmithar421
    @saashmithar421 Před 2 lety +4

    Praise the lord 🙏🙏... father waiting for your live telecast 🙏

    • @leemrose7709
      @leemrose7709 Před rokem

      It is true father 🙏🙏🙏
      God bless you all father 🙏🙏 father 🙏🙏🙏

  • @vinijoshmicro
    @vinijoshmicro Před 2 lety +3

    Thank you Father for your sermon

  • @sathyapriya7261
    @sathyapriya7261 Před 5 dny

    Parisutha aviye en familya un karangalil arpanikirean