Pattukotta Ammalu | 24 Bit High Quality Song | Ranga 1982

Sdílet
Vložit
  • čas přidán 24. 06. 2020
  • Ranga is a 1982 Tamil action film starring Rajinikanth, Raadhika and K. R. Vijaya in prominent ... as "Nija Heluvenu Amma" for the Kannada film Chakravyuha (1983). The highlight of the album was the disco song Pattukottai Ammalu.
  • Hudba

Komentáře • 176

  • @antonyjeniedits8002
    @antonyjeniedits8002 Před 11 měsíci +33

    பட்டுக்கோட்டை அம்மாளு
    பார்த்துப்புட்டான் நம்மாளு
    கண்ணால சிரிச்சான் தன்னால அணைச்சான்
    பின்னால காலை வாரிட்டான்
    அட பட்டுக்கோட்டை அம்மாளு
    உள்ளுக்குள்ளே என்னாளு
    பொல்லாத சிரிக்கி பொன்னாட்டம் மினிக்கி
    பின்னாடி பள்ளம் பறிப்பா
    பட்டுக்கோட்டை அம்மாளு
    பார்த்துப்புட்டான் நம்மாளு
    கண்ணால சிரிச்சான் தன்னால அணைச்சான்
    பின்னால காலை வாரிட்டான்
    அடடடா பட்டுக்கோட்டை அம்மாளு
    இம் ஹு ஹு இம் ஹு ஹு
    உள்ளுக்குள்ளே என்னாளு
    அஜக் அஜக் அஜக் அஜக்
    ஆ பொல்லாத சிரிக்கி பொன்னாட்டம் மினிக்கி
    பின்னாடி பள்ளம் பறிப்பா
    கேடிப்பய நாடகம் போட்டான்
    ஜோடிக்கிளி சம்மதம் கேட்டான்
    கேடிப்பய நாடகம் போட்டான்
    ஜோடிக்கிளி சம்மதம் கேட்டான்
    அம்மாளு வந்தாளே நம்பி
    அந்தாளு விட்டானே தம்பி
    ஆம்பளைக்கு காது குத்த பார்த்தா
    ஆ ஆம்பளைக்கு காது குத்த பார்த்தா
    நாடறிஞ்ச போக்கிரிதான்
    நானறிஞ்ச அம்மாளு
    ஒட்டிக்கிட்டா வெட்டிக்கிட்டா
    உனக்கென்ன சும்மாரு
    பட்டுக்கோட்டை அம்மாளு யே யே
    பார்த்துப்புட்டான் நம்மாளு யே யே
    கண்ணால சிரிச்சான் தன்னால அணைச்சான்
    பின்னால காலை வாரிட்டான்
    அடே பட்டுக்கோட்டை அம்மாளு
    யம்மா யம்மா யம்மா யம்மா
    உள்ளுக்குள்ளே என்னாளு
    பொல்லாத சிரிக்கி பொன்னாட்டம் மினிக்கி
    பின்னாடி பள்ளம் பறிப்பா
    பாசம் உள்ள தம்பியை போல
    பார்த்திருக்கேன் ஆயிரம் ஆள
    பாசம் உள்ள தம்பியை போல
    பார்த்திருக்கேன் ஆயிரம் ஆள
    அப்போதும் இப்போதும் ஏய்ச்சா
    எப்போதும் செல்லாது பாச்சா
    நான் நெனச்சா மாட்டிக்குவே குருவே
    நான் நெனச்சா மாட்டிக்குவே குருவே
    உன் கதையும் என் கதையும்
    ஊர் அறிஞ்சா என்னாகும்
    பாம்புக்கு ஒரு கால் இருந்தா
    பாம்பறியும் எந்நாளும்
    பட்டுக்கோட்டை அம்மாளு யே யே யே
    பார்த்துப்புட்டான் நம்மாளு யே யே யே
    கண்ணால சிரிச்சான் தன்னால அணைச்சான்
    பின்னால காலை வாரிட்டான்
    பட்டுக்கோட்டை அம்மாளு
    உள்ளுக்குள்ளே என்னாளு
    பொல்லாத சிரிக்கி பொன்னாட்டம் மினிக்கி
    பின்னாடி பள்ளம் பறிப்பா

  • @rgurutn5730
    @rgurutn5730 Před 9 měsíci +16

    எனக்கு பிடிச்ச பாடல்கள் நெறைய இருக்கு உங்களிகளிடம் தெளிவாக இரைச்சல் இல்லாமல் இருக்கிறது இது ஒரு பழைய பாடல்களை இப்போதும் கேட்பவர்களுக்கு உங்கள் சேனல் ஒரு வரம், மிக்க நன்றி 🙏🙏🙏

    • @Tdotttttt
      @Tdotttttt Před měsícem

      periya pulavar ivar, thooya tamil la dhaan ezhudhuvaar hahahaha

  • @palaniselvi9844
    @palaniselvi9844 Před 3 lety +116

    மலேசியா வாசுதேவன் ஐயா மற்றும் எஸ். பி. பி ஐயா குரல் ❤

  • @PandiyanPandiyan-kc2kz
    @PandiyanPandiyan-kc2kz Před 3 lety +37

    அவசர அடி ரங்கா சங்கர்கணேஷ் Music vera leval

  • @pugazhendhi6682
    @pugazhendhi6682 Před rokem +14

    1982 la vandha song ku 2023 la vibe paninu irukka....

  • @annaduraiprakash9162
    @annaduraiprakash9162 Před rokem +11

    Na பிறக்கவே இல்ல. But இப்போ கேட்டும் vip பண்ணுறேன் ❤️❤️❤️❤️❤️

  • @Ysrcpkanigiri
    @Ysrcpkanigiri Před 11 měsíci +6

    Iam living in andhra Pradesh but i like this song❤

  • @ArumugamBalaParu
    @ArumugamBalaParu Před rokem +17

    Disco hits are my favourite from 80's era

  • @vasanthethiraj1955
    @vasanthethiraj1955 Před měsícem +1

    After Siddhu Vlogs❤

  • @sangeetharavi9648
    @sangeetharavi9648 Před 3 lety +13

    சங்கர் கணேஷ் வேற level

  • @janakiramanstmtravelsvowal6283

    Super super super super super super super super super super super super super super super super super super

  • @VETRI05-yc3wd
    @VETRI05-yc3wd Před měsícem

    Veraamari bro🎉🎉🎉🎉❤❤

  • @muthugmuthug8174
    @muthugmuthug8174 Před 11 měsíci +7

    மரண, மாஸ், பாடல்🎻🎸

  • @ayeshalakmali9482
    @ayeshalakmali9482 Před 3 lety +17

    Shankar ganesh best music

    • @mohee1234
      @mohee1234  Před 3 lety +1

      One the best Composer

    • @armageddon9241
      @armageddon9241 Před 4 měsíci

      @@mohee1234You should have mentioned his name or at least put his photo before Vaali. People have forgotten those legends.

  • @surendardeva7943
    @surendardeva7943 Před 3 lety +17

    Shankar Ganesh music fantastic with tabela prasad and drummer sivamani

  • @buvana126
    @buvana126 Před 11 měsíci +3

    any 2023 watching 🤚

  • @LordLaavineshNithianandan
    @LordLaavineshNithianandan Před 3 lety +38

    Thalaivar 80s kuthu , AvasaraAdi Ranga
    🔥🤘🏾🔥

  • @manisundar9922
    @manisundar9922 Před 3 lety +35

    Quality sound in sony home theatre system 🔥

  • @PaulYesu
    @PaulYesu Před 3 měsíci

    Great, beautiful ,evergreen song

  • @visuvamithirar
    @visuvamithirar Před 3 lety +26

    What a singing. Contrasting style of music hats off to everyone worked on this song. And thanks for uploading high quality music.

  • @gopinath8028
    @gopinath8028 Před rokem +5

    Super Song 🔥🔥🎧

  • @Xebec_v3
    @Xebec_v3 Před rokem +3

    Song 🎵 + Prabhu Deva acting 🎬

  • @sethupathisakthivel3516
    @sethupathisakthivel3516 Před rokem +4

    Vera leval song sema mass...adadhavankooda aaduvaan

  • @jamespeter3835
    @jamespeter3835 Před 3 lety +55

    Beat..which make us to Rock on the floor 🤩🤩

  • @thalavijayyadhav2216
    @thalavijayyadhav2216 Před 2 lety +11

    Vera Mari Song....🥰🔥🔥

  • @MadhanKumar-ut1tz
    @MadhanKumar-ut1tz Před 10 měsíci

    Who all listening this song in 2023......🤘🤩

  • @duraimurugan8086
    @duraimurugan8086 Před 9 měsíci

    Enga Street intha song vibe Kovil function first song intha song tha

  • @a.t.s1440
    @a.t.s1440 Před 9 měsíci +1

    Super song 👌👌👌

  • @a.k.johnsonmichael8226
    @a.k.johnsonmichael8226 Před 2 lety +2

    Super

  • @KaniKani-en9xx
    @KaniKani-en9xx Před měsícem

    Semmmaaaaaa song...

  • @veerapandi4734
    @veerapandi4734 Před rokem +1

    Super super super super super super super super super super super super super super super super super super super super

  • @ariharan.m.1722
    @ariharan.m.1722 Před rokem +4

    Pattukottai ✨

  • @Gokulkrishan2308
    @Gokulkrishan2308 Před rokem +2

    Trending on IG ⚡❤️

  • @iniavinisai9439
    @iniavinisai9439 Před 9 dny

    The way the song is 🤫🤫🤫
    Who wanna take Revenge can hear this song 😂🙈.

  • @emperuman.kemperuman.k3087

    My sister favourite songs ❤️❤️

  • @tamiledits638
    @tamiledits638 Před 2 lety +4

    Sema Vera level 👌👌👌 song

  • @munirajff6535
    @munirajff6535 Před 3 lety +3

    Bass super cute💞💞

  • @v.charankumar133
    @v.charankumar133 Před 4 měsíci

    Excellent amazing song 👌👍

  • @lakshmanmuthulakshmananmut2774

    Pattukottai vera maari spb sir

  • @nasees5526
    @nasees5526 Před měsícem

    Pure vibe🔥

  • @praveenkumar-pe5hr
    @praveenkumar-pe5hr Před 10 měsíci +8

    Malaysia vasudevan sir voice vera level vibe... 🎉

  • @mr_grandmaster2254
    @mr_grandmaster2254 Před rokem +6

    Bahgera 😂🔥

  • @manikbasha1334
    @manikbasha1334 Před 2 lety +1

    love from Bangalore ❤️😉

  • @user-qh2om5yn6r
    @user-qh2om5yn6r Před 11 měsíci +6

    Semma song❤❤❤❤

  • @llrscraft2498
    @llrscraft2498 Před 4 měsíci

    RLAWRANCE ❤❤❤❤

  • @user-dp7lg6lq1z
    @user-dp7lg6lq1z Před rokem

    My Favourite since

  • @franklinj5968
    @franklinj5968 Před 3 lety +10

    Nice Beat 👌

  • @manomanoj2741
    @manomanoj2741 Před 2 lety

    Vera level bro

  • @rajadurai2526
    @rajadurai2526 Před rokem +10

    If you really like this song, 😍 you are special ❤️ no matter what others say.

  • @vishnudevan6778
    @vishnudevan6778 Před 11 měsíci

    Vera 11

  • @Mukaraj
    @Mukaraj Před 6 měsíci

    Watching 16/11/2023

  • @godblessyou4978
    @godblessyou4978 Před 3 lety

    Super 👍

  • @sureshpattukotamudiraj9633

    Super👍👍👍👍

  • @rmcreation7437
    @rmcreation7437 Před 8 měsíci

    Fav song in

  • @KeerthiKeerthi-xn3qk
    @KeerthiKeerthi-xn3qk Před rokem +11

    Vera level song 🔥

  • @sudhanweatherreporter
    @sudhanweatherreporter Před 10 měsíci

    Nethu semma enjoy

  • @murusan246
    @murusan246 Před 11 měsíci

    Super ❣️

  • @thambisivam9550
    @thambisivam9550 Před 3 lety

    My favorite.....

  • @ManikandanMani-gh6jo
    @ManikandanMani-gh6jo Před 3 lety +1

    Very nice song

  • @vijaydhonidhoni6208
    @vijaydhonidhoni6208 Před rokem

    very good job

  • @user-tf6er4vo2m
    @user-tf6er4vo2m Před rokem +1

    💙Nice ❤ bro

  • @kingmalik4214
    @kingmalik4214 Před 2 lety

    வேற லெவல்

  • @munirathnamrathnam9798

    super

  • @pugalpugalenthan8875
    @pugalpugalenthan8875 Před 3 lety

    Treble and bass super

  • @anitharanieathraj7976
    @anitharanieathraj7976 Před 3 lety +1

    Nyz bet 😘

  • @thirishagokul3414
    @thirishagokul3414 Před 2 lety

    Nice

  • @sivaselvamsivankalai7751

    Miss you spb

  • @user-li6vm8zf9e
    @user-li6vm8zf9e Před 11 měsíci +1

    Giri

  • @jillumuthu
    @jillumuthu Před rokem +5

    Bhageera 😹

  • @jnataraj9594
    @jnataraj9594 Před 11 měsíci

    Spb vs Malaysia Vasudevan what a competition.

  • @ganesanganesan8367
    @ganesanganesan8367 Před 11 měsíci +1

    ❤❤❤

  • @dhanushkarthic138
    @dhanushkarthic138 Před rokem

    Songs🥰🥰🥰🥰🥰

  • @mohammedsuhail1210
    @mohammedsuhail1210 Před rokem +212

    Yaarellaam Bagheera Paathuttu Vandheenga

  • @indianland1947
    @indianland1947 Před 11 měsíci

    In this song, Malaysia Vasudevan is also co-singer.

  • @vsuvasam5657
    @vsuvasam5657 Před 7 měsíci

    🔥🔥🔥🔥🔥

  • @niranjanacreativity339
    @niranjanacreativity339 Před 2 lety +2

    Enga oouru name song lakuda vanthuruku

  • @swarnalatha7767
    @swarnalatha7767 Před 3 lety

    👌👌

  • @nandhinidarmaraj4422
    @nandhinidarmaraj4422 Před rokem +1

    🔥😍

  • @sivaramakrishnan6639
    @sivaramakrishnan6639 Před 3 lety +2

    2021

  • @ranjan9841
    @ranjan9841 Před 11 měsíci +1

    💯💯💯💯

  • @user-hl6nu7if9t
    @user-hl6nu7if9t Před 7 měsíci

    nan uthama puthiran song potunga pls bro

  • @chellasamyk8119
    @chellasamyk8119 Před 11 měsíci

    👌👌💪💪

  • @rajaekarappu5298
    @rajaekarappu5298 Před 2 lety

    💥💥💥

  • @selvarasu9038
    @selvarasu9038 Před 2 lety

    😍

  • @santhanakrishnan5478
    @santhanakrishnan5478 Před 3 lety +3

    Rajini.vali.spb.malesyavashu
    Sangarganesh.r.v.t.mani
    Sriprya.k.r.vijya woooooow

  • @user-qw9pn2qb3k
    @user-qw9pn2qb3k Před dnem

    « 2024 » 💀

  • @manikbasha1334
    @manikbasha1334 Před 2 lety +1

    increase bass ....❤️

  • @k.s.g.b
    @k.s.g.b Před 8 měsíci

    Mas

  • @user-hh7rc7tw9i
    @user-hh7rc7tw9i Před 4 měsíci +1

    LADIES & GENTELMEN any Telugu assemble here and one like❤❤❤❤

  • @sundarss4782
    @sundarss4782 Před rokem

    😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘

  • @thalaajithalaaji749
    @thalaajithalaaji749 Před 2 lety

    Nalla karuthulla pattu

  • @creativereview7365
    @creativereview7365 Před 2 lety

    🤗🤗🕺🕺🕺🕺🕺🕺

  • @user-dy6hl6wt5v
    @user-dy6hl6wt5v Před 7 měsíci

    ❤😂🎉😅

  • @starmon1188
    @starmon1188 Před 9 měsíci

    Any Malayali

  • @hiltas8820
    @hiltas8820 Před 7 měsíci

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤😂😂❤❤❤❤

  • @KINGCREATION002
    @KINGCREATION002 Před rokem

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @MrRowanCross
    @MrRowanCross Před 9 měsíci

    Solomon scl

  • @amutharahul9425
    @amutharahul9425 Před 3 lety +1

    Engada en Raja😭👎

  • @obabl8752
    @obabl8752 Před 11 měsíci

    T

  • @killarmaha6423
    @killarmaha6423 Před rokem +2

    Qw