மாம்பழம் விக்கிற கண்ணம்மா| Mambazham Vikkira HD Video Song| Nenjirukkum Varai | Narain | Poonam Kaur

Sdílet
Vložit
  • čas přidán 3. 03. 2023
  • #ayngaran #narain #saturdayvibes
    Nenjirukkum Varai is a 2006 Indian Tamil-language romantic drama film directed by S. A. Chandrasekhar. The film stars Narain and newcomer Deepa, while Mahadevan, Thalaivasal Vijay, Kalairani, Nassar, and Livingston play supporting roles. The music was composed by Srikanth Deva with cinematography by M. Jeevan and editing by J. N. Harsha. The film was released on 15 December 2006 and was a commercial success.
    Mambazham Vikkara
    Singers : Puliyanthoppu Pazhani, Tippu, Devakumar
    Lyrics : Puliyanthoppu Pazhani
    Music : Srikanth Deva
    Directed by : S. A. Chandrasekhar
    Screenplay by : S. A. Chandrasekhar
    Story by : Shoba Chandrasekhar
    Produced by : Gordhan Tanwani
    Starring : Narain, Poonam Kaur
    Cinematography : M. Jeevan
    Edited by : J. N. Harsha
    Music by : Srikanth Deva
    Production company : Baba films
    Facebook - / ayngaran
    Instagram - / ayngaran_official
    Twitter - / ayngaran_offl
    CZcams - / ayngaran
  • Hudba

Komentáře • 512

  • @Ayngaraninternational
    @Ayngaraninternational  Před 5 měsíci +179

    Time to fall in love ❤
    #MeghamPolAagi - the first single from #NirangalMoondru out now. You're sure to love this breezy melody.
    ▶ czcams.com/video/-Unj4RvwQ5g/video.htmlsi=8daH7...
    Music - Jakes Bejoy
    Lyrics - Thamarai
    Vocals - Kapil Kapilan

  • @Rich...sabari
    @Rich...sabari Před 3 měsíci +136

    2024 la ..... யாரெல்லாம் இந்தப் பாடலை கேட்கிறீர்கள்🎉🎉🎉🎉🎉🎉

  • @kajathala5921
    @kajathala5921 Před rokem +869

    2050 வந்தாலும் இந்த பாடலை கேட்பேன் என்று சொல்லுறவங்க யாரு 🙋‍♂️

    • @navinnivans415
      @navinnivans415 Před rokem +41

      மொத 2050வர உசுரோட இருக்கியானு பார்றா

    • @nagarajraj1503
      @nagarajraj1503 Před rokem +1

      😁😁😁😁😁😁😉😉😉😉😉😉😁😘😘😘😘😘😍😍😘😘😘

    • @aravindhakash9681
      @aravindhakash9681 Před rokem +10

      Uyir evolo varusham irukko athu varaikum intha song pudikum bro 🎶

    • @ilaiyarajaraja3531
      @ilaiyarajaraja3531 Před rokem +16

      கண்டிப்பா பாக்கலாம் ப்ரோ 2050 வந்து கமென்ட் பண்ணுங்க நானும் வந்து கமென்ட் பண்ணுறேன் 😅

    • @Eagle753
      @Eagle753 Před rokem +2

      ​@@navinnivans415 😂

  • @MR_KD_SURYA..
    @MR_KD_SURYA.. Před 3 měsíci +218

    ❤❤2024 ல் யாரொல்லாம்இந்த பாடலை கேட்டு மெய்மறந்து ரசித்து😉😉 கொண்டிருக்கீறீர்கள்.

  • @sivajip7320
    @sivajip7320 Před 3 měsíci +66

    2024 இல் கேட்பவர்கள் யாராவது இருக்கீங்களா❤❤🎉❤❤❤

  • @AnandPalani-xs4vu
    @AnandPalani-xs4vu Před 5 měsíci +16

    எனக்கு பிடித்த இசை மேதை தேனிசை தென்றல் டாக்டர் தேவா வாரிசு இளம் தேனிசை தென்றல் sir Kanth Deva 🎉❤ ஆயுள் முழுவதும் கேட்கும் பாடல்கள் 🎉

  • @rajeeba8264
    @rajeeba8264 Před rokem +191

    இந்த பாடல் இப்போது ரிலீஸ் ஆகியிருந்தால் யூடியூப் சூடாகி வெடிச்சிருக்கும்

  • @sureshmanisureshmani1878
    @sureshmanisureshmani1878 Před rokem +71

    ஸ்ரீகாந்த் தேவா 💥💥👍🏻

  • @SureshSuresh-qq7rd
    @SureshSuresh-qq7rd Před 4 měsíci +22

    அருமையான பாடல்.
    எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

  • @balaseenu7649
    @balaseenu7649 Před měsícem +5

    புளியதொப்பு பழனி அவர்களின் அருமையான பாடல்கள்

  • @gopi19906
    @gopi19906 Před 3 měsíci +6

    Srikanth deva sambavam panna time apo ❤❤❤❤❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @AkashAkash-ct5yq
    @AkashAkash-ct5yq Před rokem +80

    Head setla ketta vibe therikkudhu❤🥵

  • @VeeraMani-vg2md
    @VeeraMani-vg2md Před rokem +15

    ...tha vibe korayamale iruku inum💯🔥🔥🔥🔥

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 Před rokem +794

    😍😍😍2023 ல் யாரொல்லாம்இந்த பாடலை கேட்டு மெய்மறந்து ரசித்து கொண்டிருக்கீறீர்கள்.😍😍😍

  • @rockerbatheegaming9179
    @rockerbatheegaming9179 Před rokem +124

    மாம்பழம் விக்கிற கண்ணம்மா
    உன் மனசுக்குள்ளே என்னமா
    யாரு மேல கண்ணம்மா
    இங்க எவர கட்டிக்க சம்மதமா
    யாரு மேல கண்ணம்மா
    இங்க எவர கட்டிக்க சம்மதமா
    மாம்பழம் விக்கிற கண்ணம்மா
    உன் மனசுக்குள்ளே என்னமா
    யாரு மேல கண்ணம்மா
    இங்க எவர கட்டிக்க சம்மதமா
    மவுண்ட் ரோடு சாந்தில நான்
    படம் பாக்கபோனேன்
    மவுண்ட் ரோடு சாந்தில நான்
    படம் பாக்கபோனேன்
    அங்க இதயக்கனி
    இங்க சரக்கடிக்கும்
    நபர்கள் எல்லாம் இன்பக்கனி
    அங்க இதயக்கனி
    இங்க சரக்கடிக்கும்
    நபர்கள் எல்லாம் இன்பக்கனி
    மாம்பழம் விக்கிற கண்ணம்மா
    உன் மனசுக்குள்ளே என்னமா
    யாரு மேல கண்ணம்மா
    இங்க எவர கட்டிக்க சம்மதமா
    ஓட்டேரி மேகலாவில்
    படம் பாக்கபோனேன்
    ஓட்டேரி மேகலாவில்
    படம் பாக்கபோனேன்
    அங்க சூப்பர் ஸ்டார் முத்து
    அந்த படம் முடிந்து
    வெளிய வந்தா கத்தியால குத்து
    அங்க சூப்பர் ஸ்டார் முத்து
    அந்த படம் முடிந்து
    வெளிய வந்தா கத்தியால குத்து
    பஜாரில்ல கத்தியால குத்து
    மாம்பழம் விக்கிற கண்ணம்மா
    உன் மனசுக்குள்ளே என்னமா
    யார் மேல் கண்ணம்மா
    எவர கட்டிக்க சம்மதமா
    நடராஜா தியேட்டரில் நான்
    படம் பாக்க போனேன்
    நடராஜா தியேட்டரில் நான்
    படம் பாக்க போனேன்
    அங்க துள்ளாத மனமும் துள்ளும்
    அந்த படம் முடிந்து
    வெளிய வந்த போலீசு அள்ளும்
    அங்க துள்ளாத மனமும் துள்ளும்
    அந்த படம் முடிந்து
    வெளிய வந்த போலீசு அள்ளும்
    நம்மல போலீசு அள்ளும்
    மாம்பழம் விக்கிற கண்ணம்மோ
    உன் மனசுக்குள்ளே என்னமோ
    யாரு மேல கண்ணம்மோ
    இங்க எவர கட்டிக்க சம்மதமா
    வண்ணார பேட்டை சிந்தாரி பேட்டை
    தண்டையார் பேட்டை சுத்தி
    எங்கப்பன பாக்க வந்தேன்
    வண்ணார பேட்டை சிந்தாரி பேட்டை
    தண்டையார் பேட்டை சுத்தி
    எங்கப்பன பாக்க வந்தேன்
    வந்த இடம் இந்த இடம்
    வம்பு பண்ண குடிச்சேன்
    இங்க வம்பு பண்ண குடிச்சேன்
    அக்கா பெத்த மாம்பழத்தை
    ஆசையோட கடிச்சேன்
    அக்கா பெத்த மாம்பழத்தை
    ஆசையோட கடிச்சேன்
    அந்த மல்கோவா இனிக்குதட
    மசக்கையில விழுந்தேன்
    நான் மசக்கையில விழுந்தேன்
    மாம்பழம் விக்கிற கண்ணம்மா
    உன் மனசுக்குள்ளே என்னமா
    யாரு மேல கண்ணம்மா
    இங்க எவர கட்டிக்க சம்மதமா
    மச்சானா கட்டிக்க சம்மதமா
    என் மாமன கட்டிக்க சம்மதமா
    இந்த அண்ணன கட்டிக்க சம்மதமா
    எங்கப்பன கட்டிக்க சம்மதமா

  • @prithivirajraj8402
    @prithivirajraj8402 Před rokem +35

    4:22 to 4:34 vera level Shruthi, pallavi 🎵🎶🎵🎶🎵🎶🎵🎶🎧🔥🔥🔥🔥💯💯💯

  • @anandhan9377
    @anandhan9377 Před rokem +25

    என்ன என்ன பாடல் அருமையாக இருக்கிறது இந்த பாடல்

  • @silambu_arasan_d
    @silambu_arasan_d Před rokem +54

    Any 2023 ? Vibe material🎧🎧🎧🎧

  • @baskarboss2844
    @baskarboss2844 Před 2 měsíci +214

    2024 வேலை வெட்டி இல்லாம உட்காந்து 90s கிட்டு ஏதாவது ஒன்னு செட் ஆகிடுமா என்று ரோட்ல போற வர பொண்ணுங்களோட மாம்பழத்தை பார்த்துக்கொண்டு இருக்கும் நண்பர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்🥭🥭👌👙😍🍒😍

  • @mohanvel1210
    @mohanvel1210 Před 5 dny +2

    Yarellam listen panninga....
    First -- idhayakani MGR
    Second -- muthu rajini
    Third -- thullatha manamum thullum thalapathi vijay.. 🔥🔥
    😍😍😍

  • @karthikeyana2474
    @karthikeyana2474 Před 2 měsíci +5

    Srikanth music ah?!! Vera level

  • @Silverrockers
    @Silverrockers Před 29 dny +2

    Goripalayam ஓட்ட ஒடசல் 🔥🔥🔥song same vibe 😘🔥🔥🔥😘ஸ்ரீகாந்த் தேவா வாழ்க...

  • @maniraja6614
    @maniraja6614 Před rokem +39

    அது வரைக்கும் உயிரோடு நான் இருந்தால் நான் பார்ப்பேன் நிச்சயம் இல்லாத வாழ்க்கை 🎉

  • @btgaming8425
    @btgaming8425 Před 2 měsíci +13

    2024 who are ear this song

  • @sammy_ezekiyal
    @sammy_ezekiyal Před rokem +65

    Childhood la intha song ah sound speaker la podama oru marriage um nadakathu❤️‍🔥💫

  • @jothiswaransasi4054
    @jothiswaransasi4054 Před 2 měsíci +2

    யார் யாரெல்லாம் இந்த பாட்ட மசான கொள்ளைல கேட்டு vibe பண்ணி இருக்கீங்க ஒரு லைக் போடுங்கப்பா 🤗😍🥳

  • @saba_spn_arts
    @saba_spn_arts Před 2 měsíci +2

    2024 ல இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் பண்ணுங்க

  • @Silverrockers
    @Silverrockers Před 29 dny +1

    Lovers டே க்கு இந்த படத்தை re ரிலீஸ் பண்ணுஙக டா... 🔥🔥🔥🔥🔥🔥குத்தாடம்.. போட்டு நல்லா படம் பாத்துட்டு போன feeling irukum😍

  • @nambaoorukattavandi4087
    @nambaoorukattavandi4087 Před 10 měsíci +6

    Entha song kekkatha aalu yarum irrukka mattanga ❤

  • @karthikraj.48
    @karthikraj.48 Před 2 měsíci +6

    Idhyakani, Muthu, Thullatha Manamum Thullum - Reference of 3 Generations Superstars...🤩🔥

  • @kavimfd242
    @kavimfd242 Před 10 měsíci +8

    Indha padam director SAC... Semma shock aagitten...

  • @mr_king_3079
    @mr_king_3079 Před 4 měsíci +3

    2024 la yaru la Endha song kakurega

  • @user-ub7vk5dv3v
    @user-ub7vk5dv3v Před 11 měsíci +15

    இந்த வீடியோ பாட்டு நீங்க கேட்கும்போது ஒரு கைல ஒரு மாம்பழத்தை சாப்பிட்டு வீடியோ சாங் கேளுங்க வீடியோ சாங் கேக்குறதுக்கு நல்லா இருக்கும் என அதைத்தான் நானும் பண்ணிட்டு இருக்கேன்

  • @HarishHarish-rp7ci
    @HarishHarish-rp7ci Před 5 měsíci +2

    2024 la yaaralaam intha song keakurinka 1 like podunka

  • @uvaraj6328
    @uvaraj6328 Před 3 měsíci +3

    Who are watching in 2024....

  • @k.ishwarya889
    @k.ishwarya889 Před rokem +35

    School days function song 🥰🥰🥰😍😍🥰😍🥰😍🥰😍

  • @leslieabraham3324
    @leslieabraham3324 Před 8 měsíci +25

    90s kids favorite❤

  • @btgaming8425
    @btgaming8425 Před 2 měsíci +2

    2024 who are all addicted this song

  • @shunmugam5747
    @shunmugam5747 Před 9 měsíci +5

    அண்ணன் பழனி அவர்களுக்கு நன்றி

  • @yogeshwaran.p1112
    @yogeshwaran.p1112 Před 7 měsíci +8

    அருமையான பாடல் ❤❤❤

  • @jamesimman4231
    @jamesimman4231 Před rokem +15

    🔥🔥 gaana song 🎧💥

  • @mrrx100mukesh8
    @mrrx100mukesh8 Před 11 měsíci +11

    nenjieruikum varai ✨😢😭

  • @reddygaming-BGMI
    @reddygaming-BGMI Před 19 dny +1

    Deva on He's high❤🎉🎉🎉

  • @matmeisterprod.1968
    @matmeisterprod.1968 Před rokem +20

    Ah I see you're a man of culture as well 😌

  • @sriram-ex8bg
    @sriram-ex8bg Před 9 měsíci +19

    Vibe material 💥🕺🔥🥵

  • @user-hg5mq6ee7n
    @user-hg5mq6ee7n Před 11 měsíci +15

    My childhood favorite song I am 90's

  • @chennaiviews3142
    @chennaiviews3142 Před 5 měsíci +2

    1000 gana singing vanthalum Ivara maari yarum Vara mudiyathu❤

  • @rajankuravankulam6662
    @rajankuravankulam6662 Před 2 měsíci +2

    Song சூப்பர் ❤❤❤❤❤👍👍👍👍👍

  • @offdablock6194
    @offdablock6194 Před 17 dny +2

    I don’t know what they are saying but it got me dancing to the beat

  • @the-bossmobiles
    @the-bossmobiles Před rokem +62

    இந்த பாடலை கேட்டவுடன் மாம்பழம் விக்கிற‌ அத்த என்று அந்த சிறுவன் பாடுவது தான் ஞாபகம் வருகிறது

  • @glanzwin61
    @glanzwin61 Před 2 měsíci +3

    2024 kekuren❤❤

  • @kingslyanto9239
    @kingslyanto9239 Před 11 měsíci +36

    FAVORITE GANA Song Childhood Memories When I Was studying In school I will dance for this song And i will play it Many times Chumma Scene Ah Irukum 😍😍🔥🔥😎😎

  • @user-xq2kq4lr8h
    @user-xq2kq4lr8h Před 7 měsíci +3

    Eppovumey vibe thaan 💥🥰

  • @user-sh8qh1om7g
    @user-sh8qh1om7g Před 3 měsíci

    2024 la yarellam intha pattu kekkuringalo oru like pottutu ponga

  • @AjithKumar-vi9fe
    @AjithKumar-vi9fe Před rokem +4

    Morning +home theater =ennaaaaaa ah vibeeee uhhhh

    • @chennaithamizha7663
      @chennaithamizha7663 Před 9 měsíci +1

      Unmai dhan intha song podra appa 🫢 area vei intha song keilithu

  • @hariharananandan2811
    @hariharananandan2811 Před rokem +89

    Golden memories 💙

  • @arunarun996
    @arunarun996 Před rokem +8

    எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @karthiksai7544
    @karthiksai7544 Před 5 měsíci +1

    2-1-2024 யாரெல்லாம் இந்த பாட்ட கேக்குறீங்க ...

  • @botbala307
    @botbala307 Před rokem +4

    Puliyandhoppu pazhani vera Mari 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @user-dl3df8jv2e
    @user-dl3df8jv2e Před 2 měsíci

    2024 intha pattu kekkuromnu solluravanga iru like pannunga

  • @VsGAMERKING
    @VsGAMERKING Před rokem +23

    My fav song🥰

  • @AyshaRifkan
    @AyshaRifkan Před 4 měsíci +1

    2024 la yarellam pathinga

  • @Rushyendh6
    @Rushyendh6 Před měsícem +1

    Apr 15 2024 yarulam pakaringa

  • @veeraveera1799
    @veeraveera1799 Před rokem +4

    Ish ye.. ish ye...ish ye..🔥🔥🔥🔥

  • @sujibharathy1812
    @sujibharathy1812 Před 28 dny +1

    Vibe material ❤️🔥

  • @vijayakumarvijayakanth9103
    @vijayakumarvijayakanth9103 Před 7 měsíci +2

    Vaa thalaiva ❤❤❤❤

  • @kannanrajkannusamy22334
    @kannanrajkannusamy22334 Před 3 měsíci +1

    2024 anyone watching ❤❤❤

  • @KARTHIKkarthik-ew8kh
    @KARTHIKkarthik-ew8kh Před 29 dny

    20 time ku mell paarthu rasithen 🕺🕺🕺

  • @haribauer9975
    @haribauer9975 Před rokem +21

    I like this song very much!!! Greetings from Munich... ❤😅

  • @LimshanLimshan-zd1ws
    @LimshanLimshan-zd1ws Před 7 měsíci +3

    எனக்கு பிடித்த song 💕💕💕

  • @vijayfanudhaya8158
    @vijayfanudhaya8158 Před rokem +7

    The number one heavy wibe song in my play list.........💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃

  • @user-xq4po1ff4t
    @user-xq4po1ff4t Před 3 měsíci +1

    2:09 to 2:21and 3:45 to 4:15 பேட்ட Mama Srikanth on 🔥fire 🔥

  • @ceylonyathri
    @ceylonyathri Před 2 měsíci

    Coming after SD's insta video! What a vibe.... ❤❤❤ Missing Sabesh Murali's days too

  • @GokulGokul-ky8it
    @GokulGokul-ky8it Před 2 měsíci +1

    𝔹𝔼𝔸𝕋 NA அது ஸ்ரீகாந்த் தேவா மட்டும் தா திரும்ப வந்து 90S KIDS ஐ வாழ வைக்க வேண்டும் அண்ணா 🔥

  • @kumaranvel4134
    @kumaranvel4134 Před rokem +17

    My favourite song ❤❤❤❤

  • @SanjaiSanjai-wq5qx
    @SanjaiSanjai-wq5qx Před 3 měsíci

    மாம்பழ விக்கிற கண்ணம்மா பாட்டு நல்லா இருக்கு ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ காதல் எனக்கு ஒரு முத்தம் தா மாம்பழம் விக்கிற கண்ணம்மா பாட்டு பாடின உடனே ஒரு முத்தம் தா ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Ayngaraninternational
    @Ayngaraninternational  Před 8 měsíci +64

    Listen to #Ilaiyaraaja musical #EmManasu from #Ulagammai out now - czcams.com/video/tlrAhm-0Jvc/video.htmlsi=MmUmKaGJZ9UCjQH5

  • @shaikhshabudeen8203
    @shaikhshabudeen8203 Před rokem +7

    Super sir

  • @UnnaipolOruvann
    @UnnaipolOruvann Před 2 měsíci +1

    ஸ்ரீகாந்த் தேவா

  • @lateextra1027
    @lateextra1027 Před rokem +33

    Old memories😢

  • @Shanjkm
    @Shanjkm Před 9 měsíci +3

    Enna song da ithu❤❤❤

  • @thambibalusupati635
    @thambibalusupati635 Před 23 dny +1

    I am from AP i don't know language but i enjoyed a song

  • @user-ss4fz2rf9f
    @user-ss4fz2rf9f Před měsícem +1

    Fan for trumpet 🎺

  • @aneganravi3453
    @aneganravi3453 Před 9 měsíci +2

    இந்த பாடலை இப்போ கேக்குற நான் தாண்ட கிங்

  • @santhosamv1127
    @santhosamv1127 Před 2 měsíci +2

    2024❤

  • @mohamedsamsith2694
    @mohamedsamsith2694 Před 9 měsíci +2

    Congratulations! Srikanth Deva

  • @niyasraheema
    @niyasraheema Před rokem +1

    நைஸ் மெமோரிஸ்

  • @tomvlog8210
    @tomvlog8210 Před 4 měsíci +2

    0:06 ☺️😏 start music 😎😌

  • @tanoojsharma1260
    @tanoojsharma1260 Před 2 měsíci +1

    2024 attendance here❤

  • @yashwandinianandakumar479
    @yashwandinianandakumar479 Před měsícem

    semma pattu veriiii thanam 🔥🔥

  • @nishaanjali6881
    @nishaanjali6881 Před 3 měsíci +1

    3.30 to 4.00 vera leave vibe❤❤

  • @shanmugapriyan1268
    @shanmugapriyan1268 Před měsícem

    Yow vera mari 🫂

  • @sjsuriya9700
    @sjsuriya9700 Před 9 měsíci +1

    Lorry drive pannra appo kattpa nalla irugum nice song

  • @menahanmenahan3031
    @menahanmenahan3031 Před rokem +8

    2023 ♥

  • @jasperjas6047
    @jasperjas6047 Před rokem +5

    I like this song

  • @vkartstamil2413
    @vkartstamil2413 Před 11 měsíci +4

    04/07/2023 nice song

  • @ramarp5904
    @ramarp5904 Před rokem +4

    Super👌👌👌

  • @peermojamed9048
    @peermojamed9048 Před rokem +7

    I..AM...LIKE...THIS SONG...

  • @rameshv3603
    @rameshv3603 Před rokem +4

    Super song nice

  • @RajeevRajeev-mh5tu
    @RajeevRajeev-mh5tu Před měsícem

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥