pattukottai ammalu Rajini super song - Ranga பட்டுக்கோட்டை அம்மாளு

Sdílet
Vložit
  • čas přidán 12. 01. 2016
  • Singers - S. P. Balasubrahmanyam | Malaysia Vasudevan | Music - Sankar Ganesh
    Superstar Rajinikanth | Karate mani | Radhika
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
    Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
    Subscribe - czcams.com/users/tamilcinema...
    Follow us - / tamilcinemaas
    Our Website tamilcine.in
  • Krátké a kreslené filmy

Komentáře • 1K

  • @SaravanaKumar-pz1ur
    @SaravanaKumar-pz1ur Před 2 lety +33

    தலைவரோட நடனம் சிறப்பு 😍😍😍
    சங்கர் கனேஸ் மேற்கத்திய மற்றும் நாட்டுபுற இசையில் கலக்கி இருப்பார்

  • @vgunasekaran4397
    @vgunasekaran4397 Před 4 lety +34

    பட்டுக்கோட்டை அம்மாளின் தீவிர ரசிகன் நான் அவர் சூப்பர்ஸ்டாருடன் இணைந்து நடித்த பல படங்களை பலமுறை பார்த்துள்ளேன் அவர்களுக்கிடையில் பக்கா chemistry இருக்கும்.எங்கள் சூப்பர்ஸ்டார் எப்பொழுதுமே SUPER தான்.

  • @somusundaram8029
    @somusundaram8029 Před 4 lety +50

    சின்ன வயதில் எவ்வளவு உற்சாகமாக ரசித்த பாடல்
    அவையெல்லாம் சுகமான காலங்கள்

  • @alexpandiyan5567
    @alexpandiyan5567 Před 3 lety +20

    🎤🎧S. P B and Malaysia செமயா கலக்கிட்டிங்க வேற லெவல் மை பாவியரிட்டே சொங்ஸ் 🎶🎸 மியூசிக் சூப்பர் 👍🎹🎻

  • @hariprakash4604
    @hariprakash4604 Před 2 lety +22

    இந்தப் பாட்டு ரொம்ப ஜாலியான பாட்டு 🤩💖 Addicted One 💥😍

  • @selvathenmozhi7623
    @selvathenmozhi7623 Před 4 lety +48

    நம்ம மலேசியா வாசுதேவன் சார்.ஏஸ் பி பாலா சார் பாடல் அருமை 💯💯💯👌👍

  • @manikandanram7229
    @manikandanram7229 Před rokem +22

    அமைதியா கேளு spp sir &மலேசியா வாசு சார் என்ன சந்தோசமா பாடுறாங்க அப்பா sema enjoy this song 💋💋💋💋💋💋💋💋💋💋

  • @Tubeman_22
    @Tubeman_22 Před 2 lety +32

    எல்லா dance கச்சேரிலும் last பாட்டு இதான்.

  • @narasimmannatarajan1352
    @narasimmannatarajan1352 Před 3 lety +22

    மலேசியா வாசுதேவன் அய்யா பாலா அய்யா இருவரும் அருமையான குரல்கள்

  • @vigneshjishnu5733
    @vigneshjishnu5733 Před rokem +37

    உலகின் ஒரே சூப்பர் ஸ்டார்தலைவர் ரஜினிகாந்த் மட்டுமேஎன்றும் தலைவர்வழியில்

    • @amaranvino5074
      @amaranvino5074 Před rokem

      ஜாக்கிஜான் நான் சூப்பர்ஸ்டார்

  • @manimn8086
    @manimn8086 Před 2 lety +42

    நாளு ஜாம்பவான் ஸ்
    வாலி அய்யா
    மலேசிய வாசுதேவன் அய்யா
    SBP அய்யா
    நான்கு பேரும் சேர்ந்து ஆடிய ருத்ரவாண்டம் 🔥 🔥🔥🔥🔥

  • @m.magesh.m.malathi9079
    @m.magesh.m.malathi9079 Před 2 lety +41

    செம.பாடல்.பாலு.சார்.மலேசியா.வாசுதேவன்.சார்.
    தலைவர்.சூப்பர்💃🎻🎹💯👍👌🔥

    • @Thalafan-ng3sq
      @Thalafan-ng3sq Před 2 lety +1

      🎷🎺🎸🎻🎼🎶🎵💃💃🕺🕺💯💯

  • @arokiaraj7877
    @arokiaraj7877 Před 2 lety +18

    Last song of aadalum paadalum 🔥🔥🔥🥳🥳🥳😇😇😇😇
    indha song kekrappo feel pannuvom Adhukkulla program mudinchaa 😑😣

  • @karthikperiyakaruppiah8811
    @karthikperiyakaruppiah8811 Před 3 lety +24

    Fusion music in the 80s 🔥= Western (Karate Mani/Malaysia) + Folk beats (Thalaivar/SPB)
    Shankar Ganesh 👌🏽

  • @mutharasus9689
    @mutharasus9689 Před 3 lety +28

    தலைவா உன்‌ முடிக்கே 300 தடவை பார்த்தோம்

  • @dileepkowsi1457
    @dileepkowsi1457 Před 4 lety +22

    Wow sila songs oda arumai ellam late ahh.dha theriyadhu 😘😘 semma

  • @palaniselvi9844
    @palaniselvi9844 Před 3 lety +16

    மலேசியா வாசுதேவன் ஐயா மற்றும் எஸ். பி. பி ஐயா குரல் அருமை ♥♥♥

  • @sabarigireesan7457
    @sabarigireesan7457 Před rokem +36

    எஸ்பிபியும் மலேசியா வாசுதேவன் இணைந்து பாடிய ஒரு அருமையான பாடல் ஜெய் ஸ்ரீ ராம்

    • @user-db3se6xg3n
      @user-db3se6xg3n Před rokem +4

      Jai sri ram theva illa

    • @muthus7594
      @muthus7594 Před rokem

      ​@@user-db3se6xg3nஉண்டகட்டி அடிக்கடி இப்படி தான் தேவையில்லாம சகோ

  • @user-lh5yu1vm1x
    @user-lh5yu1vm1x Před 4 lety +66

    ஆடல் பாடல் நிகழ்சியில் நிறைவு பாடல்.....அருமை

  • @Teabreakwithjeeva
    @Teabreakwithjeeva Před 2 lety +14

    Paaaa....enna oru fast peppy song at 80's Shankar Ganesh Music 👌👌👌 legand spb sir and Malaysia Vasudevan sir combo hits👌👌👌

  • @subashprabhakar3170
    @subashprabhakar3170 Před 3 lety +23

    மலேசியா வாசுதேவன் அவர்கள் இசை அருமை

  • @mutharasus9689
    @mutharasus9689 Před 3 lety +19

    இந்த மாதிரி அடி எந்த பாட்டிலும் இல்லை

  • @MrUmapathymadurai
    @MrUmapathymadurai Před 3 lety +24

    மலேசியா வாசுதேவன் குரல் தித்திக்காத தேன்..

  • @AutomobileTips
    @AutomobileTips Před 5 lety +41

    யார் யார் 2019 லும் பார்ப்பீர்கள்... ????

  • @jamesraj1848
    @jamesraj1848 Před 3 lety +694

    நான் ஒரு டிரைவர் இந்தப் பாட்டை கேட்கும்போது தூக்கம் வராது இரவில் இந்தப் பாட்டைக் கேட்டுக் கொண்டே போவேன்

  • @chandrubalamurugan3477
    @chandrubalamurugan3477 Před 2 lety +16

    மலேசிய வாசுதேவன் பாடல் மிகவும் அருமை

  • @anandh500
    @anandh500 Před 5 lety +58

    Petta 25th day celebration ku intha song potu tharu maaru pannitom rohini theatre la 💥💥💥😍

  • @puviSS
    @puviSS Před 5 lety +12

    Rajini sir oda full speeduhhh....style uhh..swaguhh....nayyandiii....incomparable actor .....Attitude im screem chanceless✔✔✔✔

  • @akilanmukilan7354
    @akilanmukilan7354 Před 3 lety +59

    2021 laa pakuravanga like podunga

  • @santhanamkumar5255
    @santhanamkumar5255 Před 4 lety +45

    Malaysia Vasudevan fans one like plz,,

  • @vaniomprakash6455
    @vaniomprakash6455 Před 5 lety +18

    My thalaivar always top..what ever he does..it looks different & mass. .standing ovation my lovable thalaivar. .

  • @vijayselvas8382
    @vijayselvas8382 Před 3 lety +12

    One of the most energetic song from SPB, malaysia Vasudevan and ilayaraja.. Vera level

  • @sureshm3831
    @sureshm3831 Před rokem +18

    என்..அம்மாவுக்கு. பிடித்த பாடல்

  • @gowthamsiva9172
    @gowthamsiva9172 Před 4 lety +16

    Ipa vara songs la 4 5 times kedathum bore adichirithu ana intha song vathu 35 years ku mela irukum ana ipayum rasichi kekurom atha old is gold nu solraka

  • @palanisami8777
    @palanisami8777 Před 2 lety +47

    மலேசியாவாசுதேவன் ஐயா எஸ்பிபி ஐயா இரண்டு பேரும் சேர்ந்து பாடிய பாடல்

  • @ArulArul-fo4nz
    @ArulArul-fo4nz Před 4 lety +101

    எல்லோருக்கும் எங்க தலைவர் தான் டா அண்ணாத்த

  • @dhamodharan6803
    @dhamodharan6803 Před 3 lety +23

    RIP SPB sir. Great loss to whole tamil Nadu.

  • @manoraja6465
    @manoraja6465 Před 5 lety +23

    Who watching this song in 2019,thalaivar sema

  • @ASR-xg2mi
    @ASR-xg2mi Před 2 lety +16

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @sivanandhan1106
    @sivanandhan1106 Před rokem +15

    Enga oorla adalum padalum இந்த songs than ❤❤❤❤🎉🎉

  • @selvathenmozhi7623
    @selvathenmozhi7623 Před 4 lety +19

    Malaysia vasudevan sir vera leval 🎶🎤🎤🎤🎤🎤

  • @barakath1233
    @barakath1233 Před rokem +21

    இராமநாதபுரம் சந்தோஷ்
    தியேட்டரில் பார்த்தேன்
    ரிலீஸ்

  • @indran2736
    @indran2736 Před 3 lety +19

    Thalaivar eppothum mass thaan

  • @uarefev.iamfecvcuts3861
    @uarefev.iamfecvcuts3861 Před 2 lety +20

    சோழனின் சொர்க்க பூமி பட்டுக்கோட்டை

  • @manimarankirubakaran4917
    @manimarankirubakaran4917 Před 4 lety +31

    0:45 who are all love this increasing beat.. oru like podunga

  • @avuriraja2806
    @avuriraja2806 Před 3 lety +16

    தலைவர் சாங் எல்லாமே மாஸ்தா

  • @RR-td3fo
    @RR-td3fo Před 5 lety +11

    So much Addicted to dis song😍😍 Thalaivar verimaxxxX Swag🔥🔥🔥 #SuperOne

  • @poosamanip5730
    @poosamanip5730 Před 3 lety +18

    அவசரடி ரங்கா.

  • @delhikumara
    @delhikumara Před 2 lety +14

    Sankar Ganesh the great instrument user Ella instruments fine a use panni irukaru

  • @arun.a1895
    @arun.a1895 Před 3 lety +20

    SPB with Vasudevan sir Treat to Watch 🎶

  • @mkumarmsiva9610
    @mkumarmsiva9610 Před 3 lety +17

    செம்ம குத்து பாட்டு எப்போதுமே எங்க தலைவர் தாண்டா மாஸ்

  • @parthipan867
    @parthipan867 Před 2 lety +20

    மை ஹீரோ சூப்பர் ஸ்டார்

  • @iyarkaishakthi8197
    @iyarkaishakthi8197 Před rokem +20

    ரஜினி சார் கராத்தே மணி சூப்பர் பாடல்

  • @muthupandimohan7841
    @muthupandimohan7841 Před 2 lety +14

    Spb sir ,malaysia vasudevan, rajini sir semmma .

  • @rajusuthan9519
    @rajusuthan9519 Před 5 lety +17

    S.p.b.and..மலேசியா வாசுதேவன்.. ராக் ஹிட்

  • @harshiniomprakash9697
    @harshiniomprakash9697 Před 3 lety +11

    One of my favourite song.. entry of my thalaivar mass.. Jolly song.

  • @kpraja3513
    @kpraja3513 Před 4 lety +14

    Thalaivar super Semma dance

  • @Arjund207
    @Arjund207 Před rokem +20

    Who is after here Bagheera movie, classic SPB song mind blowing

    • @monasurya2375
      @monasurya2375 Před rokem +1

      Highly expected comment 😂 yesterday thaan Bhageera trailer paarten.. especially Johnny anna😂

  • @mdidris6966
    @mdidris6966 Před 4 lety +46

    Any Thalaivar fans? Hit like 😍🤗

  • @jillianjillian6331
    @jillianjillian6331 Před 3 lety +12

    My very Favorite 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 Semmma song.......I really like it

  • @catherineindia6783
    @catherineindia6783 Před 4 lety +18

    Thalaivar super. Spb sir voice super

    • @sudhakarsanjeevi816
      @sudhakarsanjeevi816 Před 3 lety +4

      கராத்தே மணி. அவருக்கு பாடிய மலேசியா குரலும் அருமை.

    • @santhanamkumar5255
      @santhanamkumar5255 Před 3 lety +2

      @@sudhakarsanjeevi816 மலேஷியா வாசுதேவன் குரல் மிகவும் அருமை

  • @karthiks8014
    @karthiks8014 Před 4 lety +25

    2019 still the song rockzzz like anything!!
    பாம்பின் கால் பாம்பரியும் குருவே..

  • @KaviKavi-dy1sy
    @KaviKavi-dy1sy Před 4 lety +25

    Any 2019 watching this video song???

  • @stephengerrard133
    @stephengerrard133 Před 4 lety +18

    Yappa Yappa Yappa Yappa enna lines pa........😉😉😉

  • @d.kathiravan2401
    @d.kathiravan2401 Před 4 lety +15

    மலேசியா sp பாலு சூப்பர்

  • @lovemychannels8020
    @lovemychannels8020 Před 3 lety +8

    Ilayaraja music, SPB sir voice, Rajni mass style and best one of ilayaraja evergreen song

    • @srisowm
      @srisowm Před 3 lety +4

      Boss. This is Shankar Ganesh music. Not Raaja sir. :-).

  • @divyadolly6629
    @divyadolly6629 Před 5 lety +24

    Semma song😍Anyone 2019?

  • @palanivellavan515
    @palanivellavan515 Před 5 lety +26

    Anybody on 2019?
    Always #Rajinikanth! #Petta #Rajinified!

  • @premshankar4694
    @premshankar4694 Před 3 lety +13

    That's the Vintage Thalaivar😘😘

  • @rose_man
    @rose_man Před 4 lety +51

    பட்டுக்கோட்டை அம்மாளே
    பார்த்துப்புட்டான் நம்மாளே
    கண்ணால சிரிச்சான்
    தன்னாலஅணைச்சான்
    பின்னால காலை வாரிட்டான்
    பட்டுக்கோட்டை அம்மாளே
    உள்ளுக்குள்ளே என்னாளே
    பொல்லாத சிரிக்கி
    பொன்னாட்டம் மினிக்கி
    பின்னாடி பள்ளம் பறிப்பா
    பட்டுக்கோட்டை அம்மாளே
    பார்த்துப்புட்டான் நம்மாளே
    கண்ணால சிரிச்சான்
    தன்னாலஅணைச்சான்
    பின்னால காலை வாரிட்டான்
    பட்டுக்கோட்டை அம்மாளே
    உள்ளுக்குள்ளே என்னாளே
    பொல்லாத சிரிக்கி
    பொன்னாட்டம் மினிக்கி
    பின்னாடி பள்ளம் பறிப்பா
    கேடிப்பய நாடகம் போட்டான்
    ஜோடிக்கிளி சம்மதம் கேட்டான்
    கேடிப்பய நாடகம் போட்டான்
    ஜோடிக்கிளி சம்மதம் கேட்டான்
    அம்மாளு வந்தாளே நம்பி
    அந்தாளு விட்டாளே தம்பி
    ஆம்பளைக்கு காதுகுத்த பார்த்தா
    ஆம்பளைக்கு காதுகுத்த பார்த்தா
    நாடறிஞ்ச போக்கிரி தான்
    நானறிஞ்ச அம்மாளு
    கட்டிக்கிட்டா வெட்டிக்கிட்டா
    உனக்கென்ன சும்மாயிரு
    பட்டுக்கோட்டை அம்மாளே
    பார்த்துப்புட்டான் நம்மாளே
    கண்ணால சிரிச்சான்
    தன்னாலஅணைச்சான்
    பின்னால காலை வாரிட்டான்
    பட்டுக்கோட்டை அம்மாளே
    உள்ளுக்குள்ளே என்னாளே
    பொல்லாத சிரிக்கி
    பொன்னாட்டம் மினிக்கி
    பின்னாடி பள்ளம் பறிப்பா
    பாசம் உள்ள தம்பியை போல
    பார்த்திருக்கேன் ஆயிரம் ஆள
    பாசம் உள்ள தம்பியை போல
    பார்த்திருக்கேன் ஆயிரம் ஆள
    அப்போதும் இப்போதும் ஏய்ச்சா
    எப்போதும் செல்லாது பாச்சா
    நான் நெனச்சா மாட்டிக்குவே குருவே
    நான் நெனச்சா மாட்டிக்குவே குருவே
    உன் கதையும் என் கதையும்
    ஊர் அறிஞ்சா என்னாகும்
    பாம்புக்கொரு கால் இருந்தா
    பாம்பறியும் என்னாளும்
    பட்டுக்கோட்டை அம்மாளே
    பார்த்துப்புட்டான் நம்மாளே
    கண்ணால சிரிச்சான்
    தன்னாலஅணைச்சான்
    பின்னால காலை வாரிட்டான்
    பட்டுக்கோட்டை அம்மாளே
    உள்ளுக்குள்ளே என்னாளே
    பொல்லாத சிரிக்கி
    பொன்னாட்டம் மினிக்கி
    பின்னாடி பள்ளம் பறிப்பா
    *🎻🎼கானக்குயில்கள்🎼
    *சலீம்*😊
    🎼🎤🎼

  • @kavibillaa143
    @kavibillaa143 Před 4 lety +12

    Karethe மணி வேர லெவல்... 😍😍😘😘😘😍😍😍😍🌹🌹🌹💐💐💕💕💕💕💞❤️

  • @saadhikbaai3391
    @saadhikbaai3391 Před 2 lety +7

    Miss you karaathe mani sir... Hads off to your simple and genuine acting in every films..

  • @narenthiranarunasalam4060

    Shangkar Ganesh sir..musical talent....Saavadi..👍👍👍💟

  • @ajaykrishnanaj
    @ajaykrishnanaj Před 2 lety +19

    Beautiful composition of Shankar-Ganesh 👌 SPB - Malaysia Vasudevan ❤️

  • @rohaanrangesh1042
    @rohaanrangesh1042 Před 5 lety +30

    4 generations of fans... that is Thalaivar 🔥🔥🔥🔥

  • @vigneshvignesh7451
    @vigneshvignesh7451 Před 4 lety +10

    Ennaku intha padal adalpadal than therum semma pattu📻📻📻📻📻📻☎☎☎☎

  • @shanmugarajt5007
    @shanmugarajt5007 Před 3 lety +6

    Shankar Ganesh .... musical rocksss ..evn to tis generation the transition

  • @VelMurugan-qy4ss
    @VelMurugan-qy4ss Před 2 lety +11

    Best song in Spb sir,Malaysia Vasudevan Sir best music 🎶🎶🎶

  • @geethuprathap9877
    @geethuprathap9877 Před 3 lety +12

    2.36 thalaivar dance vera level😃😃😃

  • @vinupaul83
    @vinupaul83 Před 4 lety +12

    Yesterday night we watched this movie in Sun tv .... Super movie with funny karate fight 😂😂

  • @rameshmass4445
    @rameshmass4445 Před 4 lety +16

    My favorite song ✌✌✌💕💕💕💕💕💕💕💕💕💕

  • @mutharasus9689
    @mutharasus9689 Před 3 lety +27

    பூமி உள்ளவரை எங்கள் மனிதகடவுள் தான் சூப்பர்ஸ்டார்

  • @maheswarijayakumar8669
    @maheswarijayakumar8669 Před 3 lety +15

    25.09.2020 miss you SPB Sir....

    • @vasanthigiva1936
      @vasanthigiva1936 Před 3 lety

      💃🤪😇😱😅😀🤣😂💃💃💃💃😃😃😄🤣🤭🤭🤭😅😀😱😱🤪

  • @shanthakumarr7987
    @shanthakumarr7987 Před rokem +26

    எஸ் பி பி- யா? மலேசியாவா? சிறப்பான போட்டி.

    • @VenkateshJ-hq6lm
      @VenkateshJ-hq6lm Před rokem +3

      M VD

    • @pravin4018
      @pravin4018 Před rokem +2

      SPB Sir dan... MVD Sir um Nalla paadi iruparu aana SPB sir summa different voice modulations la vilayadi iruparu

    • @MrUmapathymadurai
      @MrUmapathymadurai Před rokem +1

      இதில் என்ன சந்தேகம்! மலேசியா வாசுதேவன் குரல் தான்.அவர் குரல் தேன்.தேனுக்கு என்றும் எதுவும் மாற்று கிடையாது. பாடலின் முதல் வரிகளைப் பாடும் போதே மனதில் கம்பீரமாக நிறைந்து விடுகிறார்.
      பாலசுப்பிரமணியம் குரல் சீனி.

  • @sithikameensithikameen5558

    pattukottai ammalu Rajinikanth all songs fantastic bro

  • @siddharthk1154
    @siddharthk1154 Před 4 lety +16

    THALAIVAR MASS 👌👌👌🤘🤘🤘

  • @gopalakrishnanm4225
    @gopalakrishnanm4225 Před 4 lety +18

    Shankar ganesh rocks...

  • @madhumithaseba3789
    @madhumithaseba3789 Před 4 lety +22

    Any one in 2020🙂🙂🙂😎😎😎

  • @vigneshsubramanian2511
    @vigneshsubramanian2511 Před 4 lety +8

    This song randomly came in my recommended and it's dope. I love how it switches from Kuthu to disco.

  • @bharathhhhhh
    @bharathhhhhh Před 4 lety +18

    2.46 to 2.49 super hairstyle flow

  • @vvssuryavvssurya9417
    @vvssuryavvssurya9417 Před 3 lety +12

    🔥🔥🔥 மாஸ் தலைவர் கெத்து

  • @peermohamed7673
    @peermohamed7673 Před 3 lety +7

    Spb sir m Vasudevan sir voice super star rathika mam dance Isai meastro music super

  • @elangovank1992
    @elangovank1992 Před rokem +12

    இந்த பாடல் கேக்கும் போதும் ஆனால் தானா வரும்

  • @krishmohan6353
    @krishmohan6353 Před 4 lety +16

    Alternate Western and Kuthu mix...Masterpiece song from shnakar ganesh with great guitar works🎸🎸

  • @anujothimozhi2715
    @anujothimozhi2715 Před 2 lety +13

    Enaa oru energy song masss

  • @user-mw8ul8se8s
    @user-mw8ul8se8s Před 5 lety +16

    என் உயிர் தலைவன் பாடல்

  • @rathish2823
    @rathish2823 Před 3 lety +12

    Shankar ganesh music semma

  • @muthus7594
    @muthus7594 Před rokem +15

    தலைவர் முடிக்கே முன்னூறு தடவை பார்ப்போம்டா பொச்சுகாப்பு சூரத்குமார் டம்மி

    • @rajanj9554
      @rajanj9554 Před rokem +1

      Thalaivar masurukku Koda oruthan. Koda eedu kidayathu

  • @strstr7061
    @strstr7061 Před 2 lety +11

    Enga area song 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘 love this song

  • @siddharthan103
    @siddharthan103 Před 5 lety +14

    Marana music pppppppaaaaaaaaaaa