Nattukulla Namma Pathi Song - Viduthalai | Rajinikanth | Madhavi | Sivaji Ganesan | Vishnuvardhan

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • Viduthalai is a 1986 Tamil-language action film, directed by K. Vijayan. It stars Sivaji Ganesan, Rajinikanth and Vishnuvardhan.
    Movie: Viduthalai
    Song: Nattukulla Namma Pathi
    Singers: Malaysia Vasudevan, S. P. Sailaja
    Lyrics: Vaali
    Music by: Chandrabose
    Direction: K. Vijayan
    #Rajinikanth #SivajiGanesan #Madhavi
    For More Tamil Hit Songs Subscribe: bit.ly/3t5S5Ga
    Music Studio is a Music Library which brings in all melody to Rapp from old and new movies.

Komentáře • 397

  • @user-nd1is7lg2m
    @user-nd1is7lg2m Před 5 měsíci +189

    யாரெல்லாம் இந்த பாடலை 2024 கேட்கிறீர்கள்

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 Před 3 měsíci +9

    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கேட்போம்.எங்க சூப்பர் ஸ்டார் பாடலை.ரஜினி ரசிகை நாகா

  • @thangapandi2049
    @thangapandi2049 Před rokem +128

    எத்தனை வருடம் ஆனாலும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதா பாடல் 💯💥

  • @sasa-cs6gm
    @sasa-cs6gm Před 5 měsíci +95

    யாரெல்லாம் இந்த பாட்டை 2024ல் கேட்க்கபோறீர்கள்

  • @jayakumarisathish2563
    @jayakumarisathish2563 Před měsícem +6

    எப்பொழுது இப் பாடலை கேட்டாலும் ஒரு எனர்ஜி ரஜினி ரஜினிதான்

  • @krishnanatarajan8247
    @krishnanatarajan8247 Před rokem +163

    குறை சொல்லவே முடியாத பாடல். பாடலின் வரிகள் அதற்கேற்றாற் போல் தொடர் இசை, இசையின் வேகத்திற்கு ரஜினி & விஷ்ணு வர்தன் நடனம் இவர்களுடன் பின்னனி நாட்டியக்குழு கலைஞர்கள், சிவாஜியின் கண்ணசைவு நடிப்பு அபாரம் விஷ்ணுவர்தன் பெண் வேடம் மிக அருமை, பாட்டுக்கான கோயில் திருவிழா செட்டிங் சூப்பர், இந்த பாடலை எத்தனை முறைக்கேட்டாலும் பார்த்தாலும் சலிக்காத வகையில் சந்திரபோஸ் இசை அமைத்திருப்பார்.

    • @nalinibabunalinibabu4689
      @nalinibabunalinibabu4689 Před rokem

      90000000000000000000

    • @harigeetha5288
      @harigeetha5288 Před rokem +2

      Ji

    • @krishnanatarajan8247
      @krishnanatarajan8247 Před rokem +1

      @@harigeetha5288 A song that cannot be faulted. The lyrics of the song are consistent with the continuous music, Rajini & Vishnu Vardhan dance to the pace of the music along with the dance troupe artistes, Shivaji's eye-catching performance is amazing Vishnu Vardhan's female role is very nice, the temple festival setting of the song is superb, Chandra Bose has composed the music in such a way that no matter how many times you listen to this song, you will not get bored.

    • @palanikumar6602
      @palanikumar6602 Před rokem +1

      C❤1x mood😅 ooo

    • @vedisuresh2478
      @vedisuresh2478 Před rokem +2

      உண்மை

  • @Rajesh-hd5cu
    @Rajesh-hd5cu Před 2 měsíci +17

    யார் எல்லாம் இந்த படல் பார்க்க வந்தெகலொ லைக் பன்னுங்க

  • @vishnukumar-1972
    @vishnukumar-1972 Před rokem +101

    எங்கள் ரஜினிகாந்த் அவர்கள் இளமைக் காலத்திலேயே சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் பெற்று பாடல் வரிகள் வந்தது அவர் என்றும் பல்லாண்டு வாழ வேண்டும்

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 Před rokem +73

    சூரக்கோட்டா.. வாத்தியாரு.. Missing you very much.. சிம்ம குரலோன்.. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்

  • @sekarbhavanis6665
    @sekarbhavanis6665 Před 9 měsíci +25

    மலேசியா வாசுதேவன் sir voice வேற லெவல் 👌👌👌👌👌👌

  • @ragulm6352
    @ragulm6352 Před 2 lety +143

    மறைந்த விஷ்ணுவர்தன் அவர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்.

  • @sabarigireesan7457
    @sabarigireesan7457 Před rokem +107

    மலேசியா வாசுதேவன் குரலில் ஓர் அருமையான பாடல் நன்றி ஜெய் ஸ்ரீ ராம்

  • @kesavarajd8107
    @kesavarajd8107 Před 2 lety +81

    சிவாஜி
    ரஜினி
    விஷ்ணுவர்தன்
    செம காம்பினேஷன்
    ராசிபுரம் பாரதி திரையரங்கில் படம் பார்த்தது ஞாபகம் வருகிறது ❤️

  • @srinivasand3374
    @srinivasand3374 Před rokem +54

    ரஜினி ரசிகர்கள் 2 பாடல்கள் அவர்களுக்கு வேத மந்திரம் 1 ராஜா சின்ன ரோஜா படத்தில் இருந்து சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா இரண்டு விடுதலை படத்தில் இருந்து நாட்டு குள்ள நம்ம பத்தி கேட்டுப் பாருங்க இந்த இரண்டு பாடல்களையும் கலக்கியிருப்பார் சந்திரபோஸ் அவர்கள்

    • @loganathan7859
      @loganathan7859 Před 10 měsíci +5

      Only one star my god super star

    • @VenkatBharathi-lu3fc
      @VenkatBharathi-lu3fc Před 4 měsíci +1

      Thalaivaru nerantharam 💥🔥

    • @velutamil6639
      @velutamil6639 Před 3 měsíci +2

      இவர் தான் சூப்பர் ஸ்டாருங்க என்று சிவாஜி யை கைகாட்டும் போது அவரின் பெருந்தன்மை

    • @saravanakumar4032
      @saravanakumar4032 Před 3 měsíci +2

      Neenga sonna rendu song m Sailaja mam than voice bro

    • @SampathKumar-og2wx
      @SampathKumar-og2wx Před 5 dny

  • @sureshg2793
    @sureshg2793 Před rokem +29

    ஐயா சிவாஜிகணேசனும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் சேர்ந்து நடித்த படம் எல்லாம் சூப்பர் ரஜினிகாந்த் சிவாஜியும் குடும்ப நண்பர்கள் இந்தப் பாடலில் கடைசி வரியில் சிவாஜி சாரை பார்த்து ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் என்பார்

  • @smurugan7297
    @smurugan7297 Před rokem +35

    வாழ்க அண்ணன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அ வர்களின் புகழ் பதிவு க்கு நன்றி அவர் களே ந ன்றி

  • @user-jh1zd2zk3s
    @user-jh1zd2zk3s Před 7 měsíci +56

    யாரெல்லாம்இந்தபாடலை2024 கேக்கிக்க

  • @user-cy5eg3ui6b
    @user-cy5eg3ui6b Před 5 měsíci +44

    இந்த பாடலை 2024 -ல்🎉🎉🎉 ❤❤கேட்கிறீர்கள்❤❤❤🎉🎉

  • @Guru_MysitcMan12
    @Guru_MysitcMan12 Před rokem +88

    5:47 shows rajini's respect towards sivaji ❤️💯

    • @vigyboss2797
      @vigyboss2797 Před rokem +7

      Intha respect vijay kita kidayathu...

    • @rishwanmydeenraja5325
      @rishwanmydeenraja5325 Před 8 měsíci +1

      yes i will must watch🎉

    • @MehaMehandi
      @MehaMehandi Před 6 měsíci

      4:17

    • @TAMILARASAN-yn9ov
      @TAMILARASAN-yn9ov Před 5 měsíci +1

      இத்தகைய பண்பு கொண்டதாலயே கொண்டாட படுகிறார் இன்றும்

  • @mrmiraclesathish
    @mrmiraclesathish Před rokem +635

    யாரெல்லாம் இந்த பாடலை 2023ல் கேட்கிறீர்கள்😻

  • @kolivivasayee
    @kolivivasayee Před rokem +69

    2023.. June.... யாரெல்லாம் கேட்டு ரசித்து கொண்டு... உள்ள ரசிகர்கள்..... 🎉🎉🎉

  • @karthikeyan331
    @karthikeyan331 Před rokem +47

    Vishnuvaradhan awesome performance 👌❤

  • @dhanalakshmi4042
    @dhanalakshmi4042 Před 5 měsíci +3

    எத்தனை பாட்டு கேட்டாலும் அவ்வளவு பாட்டுக்கும் இந்த ஒரு பாட்டு சம அவ்ள சூப்பரான பாடல் இது

  • @baskarmamundi3197
    @baskarmamundi3197 Před 2 lety +51

    எப்பவுமே Super Star தலைவர் மாண்புமிகு சிவாஜி.

  • @thamotharan96
    @thamotharan96 Před rokem +13

    இந்த பாடலில் வரும் கோவில் திருமுல்லைவாயில் பச்சையம்மன் கோவில்🙏

    • @rajasekar678
      @rajasekar678 Před 11 měsíci +1

      ஆமாம் நான் நிணைத்தேன் நீங்கள் சொல்லி விட்டீர்கள்

  • @ganesan3611
    @ganesan3611 Před rokem +44

    இந்த படத்தில் சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பு சூப்பர்

  • @rameshramesh26
    @rameshramesh26 Před 10 měsíci +4

    இசை வேற லெவல்
    நம்ம சூப்பர் ஸ்டார்பத்தி
    சொல்லவேவானம்
    வாசு சார் வாய்ஸ் அல்டிமேட்

  • @kbcreations6404
    @kbcreations6404 Před rokem +57

    அருமையான பாடல் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது

  • @sankarnarayanan7320
    @sankarnarayanan7320 Před rokem +20

    அனைத்தும் சரியான முறையாக நடந்த பாடல் நடனம் ஒளிப்பதிவு மற்றும் இசை துனை நடிகர்கள் அருமை

  • @SelladuraiPeriyasamy-fd7dk

    விஷ்ணு வரதன் மிக நல்ல மனிதர்

  • @svrajendran1157
    @svrajendran1157 Před rokem +27

    சூப்பர் ஸ்டார் ரஜினி எளிமையானவர் தன்னடக்கம் உள்ளவர் என்றுமே அவர்தான் சூப்பர் ஸ்டார். திரையுலகில் முன்னிலையில் இருந்தபோதும் தனது சீனியர் சிவாஜியை சூப்பர் ஸ்டார் என்று சொல்கிறார் இந்த அடக்கம் இப்போது உள்ள நடிகர்களுக்கு வராது

    • @saisaravanan6735
      @saisaravanan6735 Před rokem +3

      இருந்து என்ன பலன்

    • @news7153
      @news7153 Před rokem

      @@saisaravanan6735 தனுஷ்க்குதான் பயன்

  • @soundarpandiyan1322
    @soundarpandiyan1322 Před rokem +38

    த்தா சிவாஜி முன்னாடியே சூப்பர்ஸ்டார்னு பாடிய தலைவர் மாஸ்டா.

    • @maheswaran1558
      @maheswaran1558 Před 9 měsíci +3

      அந்த வார்த்தை வரும்போது ரஜினிகாந்த் அவர்களின் கையை கவனித்தீர்களா பாடலை இறுதிவரை பாருங்கள் ரஜினி எப்பேர்ப்பட்ட நபர் என்பது புரியும்

    • @manikandann8811
      @manikandann8811 Před 7 měsíci

      ❤❤

  • @vijijaga-rl8bk
    @vijijaga-rl8bk Před 2 měsíci +1

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த அருமையான பாடல்....இதில் வரும் காட்சி எனக்கு மிகவும் பிடித்த அருமையான காட்சி.... மகிழ்ச்சி..... மகிழ்ச்சி... மகிழ்ச்சி.....

  • @chandrabose8979
    @chandrabose8979 Před rokem +12

    ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் தான்

  • @mohanrangan1564
    @mohanrangan1564 Před rokem +31

    இந்தப் பாடல் காட்சிகளில் சிவாஜி கணேசன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விஷ்ணுவர்த்தன் என்றல்லவா பெயரிட வேண்டும்

  • @sunder9709
    @sunder9709 Před rokem +35

    Chandra bose great music director 👏👏

  • @itsraghav1
    @itsraghav1 Před 7 měsíci +2

    விஷ்ணுவர்தன் நளினமான டான்ஸ் movements காகவே இந்த பாட்ட பார்த்தேன்.
    நல்ல டான்ஸ் ஆடுறார்.

  • @rshivakumarshivu3036
    @rshivakumarshivu3036 Před rokem +11

    Rajani sir Vishnu sir supar

  • @nagarajmashyal
    @nagarajmashyal Před rokem +11

    Love u ವಿಷ್ಣು ದಾದಾ ❤❤❤❤❤

  • @user-cy5eg3ui6b
    @user-cy5eg3ui6b Před 5 měsíci +2

    இந்தப் பாட்டை கேட்க காதில் தேன் வந்து பாயுகிறது.👌👌👌👌💕💕💞🌹🌹💞💞💕💕😊😊

  • @user-pg6yp5xc7n
    @user-pg6yp5xc7n Před rokem +23

    சூப்பர் பாடல் இசை அருமை

  • @madasamimadamadasamimada1937

    குணா சித்திரா வேடங்களில் தேங்காய் சீனிவாசன் நடப்பு super

  • @sekarbhavanis6665
    @sekarbhavanis6665 Před 9 měsíci +6

    எனக்கு இந்தா பாட்டு புடிக்கும் அடிக்கடி போட்டு கேப்பேன்

  • @vmurali4139
    @vmurali4139 Před 7 měsíci +23

    2024 இப்பாடலை கேட்டு ரசிக்கிறீர்கள்

  • @smityment674
    @smityment674 Před rokem +23

    Unique voice miss u malaysia vasudevan sir 💕

  • @pk-zj1ol
    @pk-zj1ol Před rokem +16

    Miss u super star dr.vishnuvardhan

  • @maduraiula4009
    @maduraiula4009 Před rokem +8

    மலேசியா வாசுதேவன் அவர்களின் வாய்ஸ சூப்பர்

  • @VlogswithKannadiga
    @VlogswithKannadiga Před 11 měsíci +3

    ಸಾಹಸ ಸಿಂಹ ವಿಷ್ಣುವರ್ಧನ್ 🔥 💛❤️🙏🏽

  • @MrUmapathymadurai
    @MrUmapathymadurai Před 2 lety +19

    மலேசியா வாசுதேவன் குரல் தேன்..

  • @paulrajraj4523
    @paulrajraj4523 Před rokem +5

    Yaaru eppo ketta Enna always super star na enge thalaivar oly

  • @mariappan3794
    @mariappan3794 Před rokem +4

    Super song . Antre sonna namma super star

  • @gowsalyak2131
    @gowsalyak2131 Před rokem +20

    2022 la intha song yaru keaka vanthinga 💟one like pls 💞

  • @murugesansubramaniansubram9977

    Both voice excellent....both legends...

  • @user-gb9fj4ki6h
    @user-gb9fj4ki6h Před 2 měsíci

    Rajini and vizhunu varathan sema acting 👌🏻❤️

  • @Rangaswamy06
    @Rangaswamy06 Před 15 dny +1

    Dr vishnuvardhan boss❤

  • @swamyr9867
    @swamyr9867 Před rokem +3

    ಸಾಹಸಸಿಂಹ ಡಾ. ವಿಷ್ಣುವರ್ಧನ್..🦁🦁🦁

  • @VetriVetri-hi1wf
    @VetriVetri-hi1wf Před 3 měsíci +1

    ❤❤Sailaja amma voice super❤❤

  • @diamondmutiarapower5644
    @diamondmutiarapower5644 Před rokem +12

    Superooo Super, entertaining song's and very nice to watch everyone in the screen, it's was very enjoyable...okkaiieey 🤗👌🤘🤘🤘

  • @dublite1015
    @dublite1015 Před rokem +5

    Sodhanai Mel sodhanai...vera leval

  • @durairajv5894
    @durairajv5894 Před rokem +9

    அருமையான பாடல்

  • @vinitha8224
    @vinitha8224 Před rokem +8

    Thalaivar thalaivar than❤❤❤❤

  • @chiruchiru840
    @chiruchiru840 Před 8 měsíci +2

    ನಮ್ಮ ಅಚ್ಚು ಮೆಚ್ಚಿನ ನಾಯಕ dr.vishnuvarshan ಅಪ್ಪಾಜಿ

  • @sravi955
    @sravi955 Před 10 měsíci +7

    அன்றும் இன்றும் என்றும் ஒரே நிரந்திர சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் மட்டும் தான்

  • @gopalanputerigopalanputeri6580
    @gopalanputerigopalanputeri6580 Před 10 měsíci +2

    Actually song look like mentioned rajnikanth as "super star"⭐ but Vishnu vardhan also sandal wood super star those days.What a proficient ethics 🔥👌 he can wear women dress and dance like that.According him mass he can skip that

  • @hariv8902
    @hariv8902 Před 4 měsíci +1

    WORLDS NUMBER ONE BEST ACTOR IS NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN

  • @kalidaskalikalidaskali8189
    @kalidaskalikalidaskali8189 Před 3 měsíci

    இந்த பாடல் மறைந்த விஷ்ணு வரதனுக்கு சமர்ப்பணம்

  • @yamangamer7774
    @yamangamer7774 Před rokem +24

    இந்தப் பாடலை இன்னும் கொஞ்சம் மெருகேத்தி ரீமாசெரில் கொடுத்திருந்தால் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருந்திருக்கும் வாழ்த்துக்கள்

    • @saisaravanan6735
      @saisaravanan6735 Před rokem +2

      பாடல் சரியா கேளுங்க i

  • @ellayaraja4157
    @ellayaraja4157 Před 2 lety +13

    Nice song..

  • @anandhrajg
    @anandhrajg Před 10 měsíci +2

    'சித்தாட கட்டிகிட்டு' பாடலின் தழுவல்..காட்சியமைப்பு உட்பட..

  • @bathran491
    @bathran491 Před 2 lety +9

    Super song

  • @manijeeva5732
    @manijeeva5732 Před rokem +7

    Super song❤❤❤

  • @venkateshvenkathesh6278
    @venkateshvenkathesh6278 Před 2 lety +7

    Super song beautiful

  • @ragulm6352
    @ragulm6352 Před 2 lety +24

    சந்திரபோஸ் மியூசிக், வாலி வரி, மலேசியா வாசு, சைலஜா குரல். பாலாஜி production. சிவாஜி, ரஜினி.

  • @Subikshaediting
    @Subikshaediting Před rokem +4

    Entha song Naa daily ketpan🤗

  • @ashikali7125
    @ashikali7125 Před 2 lety +6

    Nawalapitiya Dinusha Theatre la Partha awesome movi..I'm from srilanka

  • @leninlenin6808
    @leninlenin6808 Před rokem +7

    My dad always super star Rajinikanth

  • @sasireka4904
    @sasireka4904 Před 2 lety +8

    Thalaiva

  • @beanbean6460
    @beanbean6460 Před rokem +2

    மூன்று சூப்பர் ஸ்டார்

  • @sureshm-bo5pz
    @sureshm-bo5pz Před rokem +3

    Super சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் பாடல் வரிகள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kumarr6185
    @kumarr6185 Před 2 lety +7

    மூன்று இமயங்கள்

  • @news7153
    @news7153 Před rokem +11

    Music by chandrabose is superb

    • @bossraaja1267
      @bossraaja1267 Před rokem

      இது???????? Vaaaa??????? சுமா காமெடி???? Saiyadeenga

    • @bossraaja1267
      @bossraaja1267 Před rokem

      Tamil இப்படி ஒரு படம் எடுத்து irukavey கூடாது???? Sivaji carriers llla idu ellam purly waste படம்

  • @vijijaga-rl8bk
    @vijijaga-rl8bk Před 2 měsíci

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த அருமையான பாடல், மகிழ்ச்சி.... மகிழ்ச்சி... மகிழ்ச்சி....

  • @palanichamypalanichamy6682

    Super songs 👍👍

  • @user-ng4jc4rq7b
    @user-ng4jc4rq7b Před 11 měsíci +1

    Background 👌👌👌👌👌👌👌மியூசிக் சூப்பர் ❤️❤️❤️❤️👌👌👌👌👌👌👌👌

  • @Sedddd478
    @Sedddd478 Před 2 měsíci +2

    5:52 ரஜினியின் பெருந்தன்மை விஜய் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்

  • @mnisha7865
    @mnisha7865 Před rokem +6

    Superb song and voice and 🎶 and lyrics and location and 💃 4.3.2023

  • @ArunjunaiKumar
    @ArunjunaiKumar Před 8 měsíci +1

    Tat Last 10 seconds... ❤

  • @ragulm6352
    @ragulm6352 Před 2 lety +32

    மறைந்த நடிகர் திலகத்திக்கும்

  • @balakumarbalakumar4799
    @balakumarbalakumar4799 Před rokem +5

    Super star Rajini mass

  • @jsivasiva3167
    @jsivasiva3167 Před 3 měsíci +1

    Super Song 2024 May 29

  • @sirunaickenpattilibrarystr4717

    மிக அருமை🎉🎉🎉

  • @Disha87
    @Disha87 Před rokem +24

    3 lions in one song 🥰🥰🥰🥰

  • @nagarajmashyal
    @nagarajmashyal Před 11 dny

    Vishnu Dada❤❤❤❤❤

  • @periyasamy-xy7ow
    @periyasamy-xy7ow Před měsícem +1

    யாரெல்லாம் இந்த song 2024 ஜூலை ல கேக்குறீங்க

  • @kanthaking3920
    @kanthaking3920 Před rokem +3

    Vishnu sir 🙏

  • @muthukumarkuduvai3603
    @muthukumarkuduvai3603 Před rokem +6

    தலைவர்

  • @vasanthrc9088
    @vasanthrc9088 Před rokem +2

    Thalaivar nirntharam

  • @ranjithbaranika7814
    @ranjithbaranika7814 Před 2 měsíci

    Yeppothum super star ⭐⭐❤❤❤

  • @sureshm3831
    @sureshm3831 Před rokem +6

    Semmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmma,song

  • @kathirvel4711
    @kathirvel4711 Před rokem +2

    Super ❤