Video není dostupné.
Omlouváme se.

மாலத்தீவு கடலுக்கு அடியில் | இது வேற உலகம்🤩| Maldives | Scuba | Ep 8 | Way2go தமிழ்

Sdílet
Vložit
  • čas přidán 13. 03. 2022
  • Scuba Diving in Maldives | Marvelous Maldives | Episode 8
    ************************************************************
    GT Holidays:
    Contact GT holidays for Sri Lanka and international Tour Packages
    For more details : www.gtholidays...
    Call : 9940882200
    ************************************************************
    Story, Screenplay, Cinematography, Edit - Madhavan
    Graphic Design - Kishore
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k or 1080 resolution. Mobile users switch the video resolution to 4k or 1080 and use headphones for better experience.

Komentáře • 482

  • @sulochanaperiasamy3944
    @sulochanaperiasamy3944 Před 2 lety +34

    Though it was beautiful and I really enjoyed this video I was only praying that Madhavan thamby should return safe.

    • @Way2gotamil
      @Way2gotamil  Před 2 lety +12

      Thank you very much for the concern. All this care and affection is literally the driving force that keeps me going.

    • @bharathsoti931
      @bharathsoti931 Před 2 lety

      Anna unga Washington video ethu anna

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 Před 2 lety +1

      @@Way2gotamil அங்கு சைவ உணவு கிடைக்குமா?
      ஸ்கூபா டைவ் பண்ண வயது வரம்பு என்ன?

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 Před 2 lety +1

      @@Way2gotamil பாலி சென்று வீடியோ போடுங்கள்

  • @kubendranp2519
    @kubendranp2519 Před 2 lety +60

    அருமை அருமை அபாரம்..கடலுக்கடியில் உள்ள தூய்மையை தெளிவை அப்படியே கேமராவில் கவ்விக்கொண்டு வந்து எங்களுக்கு கொடுத்தது ஆனந்தமே...🙏

  • @mohamedmeeranmm847
    @mohamedmeeranmm847 Před 2 lety +34

    Dei Blacksheep uh!!! Ivura maari best youtuber ku award kudu.. he deserves more and more.!!!
    Thanks for the visual treat Maddy bro!

    • @Way2gotamil
      @Way2gotamil  Před 2 lety +9

      Unga love and support beyond awards bro

    • @radhakarthik6955
      @radhakarthik6955 Před 2 lety +3

      Yes..Maddy!! U deserve for this wonderful hardwork..
      Next year, thatidunga..Award aa..💫💫💫💫💫🌊🌊🌊🌊🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆✨️✨️✨️✨️

    • @vinothmaster1265
      @vinothmaster1265 Před 2 lety

      @@radhakarthik6955 🛶🤴🤴🤴🌤️💵🥇🏅🏆🎗️

  • @Gokul_263
    @Gokul_263 Před 2 lety +35

    Its a Visual treat for all.
    Thanks for your efforts Madhavan Bro

  • @thilagavathik2891
    @thilagavathik2891 Před 2 lety +1

    Wow wow what a beautiful thambi. Very very nice. வாழ்த்துக்கள்

  • @znsworld525
    @znsworld525 Před 2 lety +21

    Eagerly waiting for your videos....unga videos ellam paakum pothu video duration innam koncham kuduthala iruntha nalla irukum endu thonum....amazing videos and way your explanation is outstanding....livea naagalum paartha experience kidakithu👌👌

  • @sivakkumarus9058
    @sivakkumarus9058 Před 2 lety +1

    🙏👍 தம்பி மாதவன் அருமையோ அருமை 👍🙏
    உங்கள் இந்த முயற்சி மற்றும் ஆர்வம் தொடரட்டும்,
    ஒளிப்பதிவு அருமை 👍
    ஒரு திரைப்படத்தை இயக்கும் அளவிற்கு திறமை உங்களுக்கு வளர்ந்து உள்ளது,
    வாழ்க வளமுடன் 🙏
    வாழ்க பல்லாண்டு 🙏

  • @hemarsun4126
    @hemarsun4126 Před 2 lety +3

    மிகவும் அருமையான , சிறந்த காணொளி.
    நாங்களும் உங்களுடன் சேர்ந்து மிதந்து கடலுக்குள் சென்று ரசித்தோம்.மெய்சிலிர்த்தோம்.மிக்க நன்றி இந்த பதிவிற்கு.

  • @ravikumarb4161
    @ravikumarb4161 Před 2 lety +2

    அற்புதமான காணொளி அதிலும் குறிப்பாக கடலின் அடியில் நாம் காணத உலகம் ஆபத்தான இடத்தில் அமைந்துள்ளது அழகு மிக அழகு

  • @gopinath5046
    @gopinath5046 Před 2 lety +2

    அருமை சார் இலங்கையிலிருந்து உங்கள் தொடர்களை பார்த்துக் கொண்டிருக்கின்றேன் நன்றாக இருக்கிறது நன்றி சார்

    • @zlogs2679
      @zlogs2679 Před 2 lety

      czcams.com/video/uSU_9CYq7J0/video.html
      இலங்கையில் இருந்து...
      உங்கள் ஆதரவிற்காக
      (Subscribe & Share)

  • @vrkboys156
    @vrkboys156 Před 2 lety +5

    கடலுக்கு அடியில் அருமையான உலகம்.. சிறப்பு நண்பரே... கனவிலும் பார்க்க முடியாத......

  • @premanathanv8568
    @premanathanv8568 Před 2 lety +5

    மாலத்தீவுகளின் ஸ்பெஷலே ஸ்கூபா டைவிங் தான் அதை அனுபவித்து வீடியோ தெளிவாக வெளியிட்ட மாதவனுக்கு நன்றி நன்றி ❤️❤️

  • @mageshviswesmanik6671
    @mageshviswesmanik6671 Před 2 lety +2

    Madhavan SIGARAME, once you visit USA AND AUSTRALIA QUEENSLAND, BRISBANE IN GREAT BARRIER REEF the biggest REEF under the water, you will experience while you visit anyway UNBELIEVABLE,
    Thangallukku NAGAICHUVAI UNARVU ATHIGAM, MOOCHU NINNU POCHU!!😂😂 I LOVE IT SCUBA DIVING!!!
    This kinds of things you will see more in USA too

  • @haseenabegum2095
    @haseenabegum2095 Před rokem +1

    அருமை இறைவன் படைப்பு அபாரம் இந்த முயற்சி யும் அருமையான பதிவு ‌சூப்பர் வாழ்த்துக்கள்

  • @simonny477
    @simonny477 Před 2 lety +3

    You are the nice Tamil reviewer I have ever seen. No hype, No exaggeration, no loud voice while explaining things. I could even watch your video while working. Nice job bro

  • @kabilanncmslm7713
    @kabilanncmslm7713 Před 2 lety +1

    கடலுக்கு அடியில் அருமையான உலகம்.. கனவிலும் பார்க்க முடியாத.அருமை அருமை அபாரம்..கடலுக்கடியில் உள்ள தூய்மையை தெளிவை அப்படியே கேமராவில் கவ்விக்கொண்டு வந்து கொடுத்தது ஆனந்தமே...🙏

  • @rockg3820
    @rockg3820 Před 2 lety +1

    கடவுளோட படைப்புகள் அனைத்தும் ஆச்சர்யமே 👍👍👍👍👍

  • @nilama1199
    @nilama1199 Před 2 lety +2

    மாதவன் ஆக பிறக்க அசை.வார்த்தைகள் இல்லை👍👍👍👍👍

  • @dharmuakilavlogs873
    @dharmuakilavlogs873 Před 2 lety +2

    Vanthutingala bro. Super 💝

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl Před 2 lety +1

    மிகவும் மிகவும் அருமை வேற லவல் மாதவன் புரோ

  • @mathi..
    @mathi.. Před 2 lety +1

    சிறப்பான வீடியோ பாராட்டுக்கள் உங்களுக்கு

  • @trinitamary3855
    @trinitamary3855 Před 2 lety +1

    Tharamana sambhavam.........nice video capturing.......awesome madhavan....

  • @purpleocean8967
    @purpleocean8967 Před 2 lety +3

    🌟 பூமியின் முக்கால் பாகம் கடலால் ஆனது. ஆகவே மாதவன் கூறுவது போல அது ஒரு தனியுலகம் தான். ஸ்கூபா டைவிங்க மூலம் வேறு ஓர் உலகத்திற்கு அழைத்து சென்ற மாதவனுக்கு எனது கோடானு கோடி நன்றிகள்.

  • @Rizanviews
    @Rizanviews Před 2 lety +1

    Neenga nanaha ninaiththu parthen summa moochu thinaruthunga. Super bro ❤️

  • @farvinvlogs
    @farvinvlogs Před 2 lety +1

    Viyanthu pooi parkga thonuthu superb bro

  • @jaga11de
    @jaga11de Před 2 lety +1

    17:40 instantly came back to real word from dream

  • @vasudevaniyer7611
    @vasudevaniyer7611 Před 2 lety +1

    Very Good Madhavan. Great Video. Really wonderful . Thanks for taking us also 🙏👏👏👏

  • @udhayakumar715
    @udhayakumar715 Před 2 lety +1

    Madhavan Anna semaya irukkuna unga videos la nanu traveler agalanu mind irukku ......spr ah panringana continue

  • @iam_Tamizharasan
    @iam_Tamizharasan Před 2 lety +3

    Pls watching 2160p60.... out of the world 10:30🔥apide a mela paruga😍ending sound a Vera leavl 🔥Maddy bro ❤ Way2go bye 👋

  • @dhatchinamoorthi4439
    @dhatchinamoorthi4439 Před 2 lety +1

    Arumai nanbare. Nandri.
    First time in life this clear nice thamil
    Explanation of scuba diving..
    Vaalthukkal. Vaalha valamudan 🤔

  • @sagulhameed9242
    @sagulhameed9242 Před 2 lety +2

    Awesome na I am speechless. Under the water new world it's calm and beautiful la eruku na. I love it ❤❤❤ in fucture I want to go maladives.

  • @kalaiarasi8156
    @kalaiarasi8156 Před 2 lety +1

    No words..........Long way to gooooooooooooooooooo..................you should Explore the Whole World, That's my greatest Wish. Your efforts are Great! I'm really speechless!!!!!!!!

  • @CutiePaws
    @CutiePaws Před 2 lety +19

    One day, one fine day i wanna explore beautiful places like these with you bro ❤️💫 hope it will happen it's my bucket list tho : )

    • @shafty8588
      @shafty8588 Před 2 lety +2

      Hmm.. aagattum... aagattum... Madhavan. Unga kaatula mazha thaan poanga 😀

  • @aarthisaivinoth2048
    @aarthisaivinoth2048 Před 2 lety +5

    No one can replace u madhavan, keep going...way2go.

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 Před 2 lety +1

    Adhu paampu illai, kadhal attai ( sea cucumber), kadhalattai diving pannittan pedipparhal , very dangerous job, I'm srilankan Fisherman

  • @sureshsanthoshbirunda1702

    அருமையான பதிவு அண்ணா, கடலுக்கு அடியில் இருந்த அனைத்தும் அருமையாக காட்டிய தற்கு. எங்களால் போக முடியாது உங்க வீடியோ வில் பார்த்ததுவே சந்தோஷம். ☺🙏🙏🙏நன்றி

  • @thirukumaran7927
    @thirukumaran7927 Před 2 lety +2

    Annan pechuku nagal adimaii🤗❤️💯

  • @rameshbabu7395
    @rameshbabu7395 Před 2 lety +1

    The last information was great when to fly🙏👏👍

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil Před 2 lety

    இலங்கையிலிருந்து உங்கள் காணொளியை பார்க்கிறோம் மிகவும் அருமையாக உள்ளது அண்ணா 🇱🇰🇱🇰❤️

  • @swathishankar659
    @swathishankar659 Před 2 lety +1

    .அருமை மாதவன் புரோ டிஸ்கவரி சேனலில் பார்த்ததை கண்முன்னே கொண்டு வந்திர்கள் பார்க்க பேச வார்த்தகளே வரவில்லை உங்கள் வீடியோ உங்கள் பேச்சு என்றுமே அருமை வாழ்த்துக்கள் மாதவன் புரோ

  • @kirubakara.g4384
    @kirubakara.g4384 Před 2 lety +1

    Bro nenga first time thanikula pogabothu pakura nangale kooda sendhu Ulla varamari oru feel bro thanks a lot nalla experience...way2go...God bless you

  • @godgod1081
    @godgod1081 Před 2 lety +1

    Vera lavel bro and super feel 😍😍😍😍😍

  • @ajithsandle9416
    @ajithsandle9416 Před 2 lety +1

    Ear pain- andha pressure situation ku quick treatment sonathuku thanks na..kinathula swimming panna use aagum

  • @pradeepg2105
    @pradeepg2105 Před 2 lety +1

    Super Anna I see all video but its amazing I love it ...very much and take care Anna..

  • @thumuku9986
    @thumuku9986 Před 2 měsíci +1

    Really a different world in Water....Thanks a Lot....

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Před 2 lety +1

    அற்புதமான காணொளிக்கு நன்றி.

  • @Ajith__17
    @Ajith__17 Před 2 lety +6

    💚 Awaiting for property tour!!

  • @sweetmemories5054
    @sweetmemories5054 Před 2 lety +2

    உங்கள் ஆழ்கடல் அனுபவங்களை விவரித்த விதம் மிகவும் அருமை. ஏறக்குறைய எங்களையும் கடலுக்கு அடியில் அழைத்துச் சென்றமைத்கு மிகவும் நன்றி...

  • @ganiabdulgani3944
    @ganiabdulgani3944 Před 2 lety +1

    நான்னும் எவ்வளவோ கடலுக்கடியில் உள்ளே வீடியோ பாத்து இருக்கேன் ஆனா இந்த அளவுக்கு வேறேமாரி Bro

  • @balaamir1956
    @balaamir1956 Před 2 lety +3

    கடல்லுக்குஅடியில்காமன்பித்
    காச்சிகள்அற்புதம்மாதவன்
    வாழ்த்துக்கள்

  • @kmeenakshi6965
    @kmeenakshi6965 Před 2 lety +1

    கடலுக்குள் ஒரு சாம்ராஜ்யம். Amazing.

  • @ismathalthaf2593
    @ismathalthaf2593 Před 2 lety +3

    So lovely vlog 👍 very beautiful place 🏝

  • @Rajkumar-uw1ds
    @Rajkumar-uw1ds Před 2 lety +2

    nice bro, tamil la ivlo clear a video pakarakuku sprr a iruku.....

  • @mercyteaching7940
    @mercyteaching7940 Před 2 lety +1

    மிக மிக அருமை வாழ்த்துகள்

  • @Manimaran-tb9kw
    @Manimaran-tb9kw Před 2 lety +2

    The way u explaining to us is so beautiful than deep ocean. Good luck.. and heartly thnz.

  • @chennaisamayalofficial3345

    Beautiful brother👌👌 👍👍👍

  • @saradhapurushothaman1755
    @saradhapurushothaman1755 Před 2 lety +1

    Awesome மாதவன் 👌👌👌👍👍👍🌹😊🌺🌸🎁😍🎁👏👏👏🤝

  • @gracefrancis973
    @gracefrancis973 Před 2 lety +5

    Great experience Maddy!! God bless you🙏🙏🙏

  • @nirosharajakumar8438
    @nirosharajakumar8438 Před 2 lety +1

    Wow semma anna beautiful❤️❤️

  • @jayanthir479
    @jayanthir479 Před 2 lety +1

    Wow 👌அருமையான பதிவு bro

  • @vasanthiparameswarasarma5711

    Greetings from chennai
    I am Vasanthi and i am 70yrs old
    I am seeing your videos for the past 1 month. Very nice videos. Since I am old i am not able to travel and through your videos I am able to travel digitally. You are very brave to do scuba diving. Your videos make me feel as if I am travelling by myself. Thank you so much for putting these videos . God bless you

  • @r.nandakumar8368
    @r.nandakumar8368 Před 2 lety +1

    மிதிவண்டி பயணம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  • @maragathamani1738
    @maragathamani1738 Před 2 lety +1

    super super super Madavan hat's of you to show the another world 👍

  • @vijivijayakumar7840
    @vijivijayakumar7840 Před 2 lety +2

    Fantastic. No words to explain. I feel as if I am with you under the water. Thank you, Madhavan.

  • @RajkumarRaj-pc3hc
    @RajkumarRaj-pc3hc Před 2 lety +1

    அருமை மாதவன் அவர்களே எங்களுக்கு ஒரு புது அனுபவம் கொடுத்து இருக்கிறீர்கள் நன்றி

  • @luckydhilip4206
    @luckydhilip4206 Před 2 lety

    அருமையான தருணம் ...உடம்பே சிலிர்த்து போனது...

  • @a.merthunjayanananthan5792

    Great post, nice wives, and super presentation 👌👌👌🙏🙏🙏🙏💐💐💐💐✅

  • @ARAVINTH_KATHIR97
    @ARAVINTH_KATHIR97 Před 2 lety +1

    Wow... Semmaya irukku bro..

  • @designer4unow1
    @designer4unow1 Před 2 lety +3

    thanks for your effort madhav...i know with camera and us in mind-ur enjoyment measure would have reduced - much appreciated...

  • @vinothmaster1265
    @vinothmaster1265 Před 2 lety +1

    அற்புதமான வீடியோ🙏🇮🇳🗨️🗻🏝️🏖️🏕️🌅⚓⛵🛎️🛶🛥️🚢🛳️🚤

  • @fathimarifana3857
    @fathimarifana3857 Před 2 lety

    Madawaa Anna..... video wera level....
    வார்த்தைகள் இல்லை......
    Semma semmma semmma.....
    Love u lot anna.... semma happi ya irikki.......

  • @radhakarthik6955
    @radhakarthik6955 Před 2 lety +2

    It was fantabulous!!!
    Really, it's another world..where noo..greedy, selfishness, other other...unwanted things ..
    Atleast, let them stay happy forever..
    Wonderful vlog..
    👍👍👌👌👌👌👌💐🌷💐🌷🤝🤗🥰🥰

  • @kavineshns3276
    @kavineshns3276 Před 2 lety +1

    That snake like creature is sea cucumber i guess. Nice video bro 🙌

  • @imtiazahamed6963
    @imtiazahamed6963 Před 2 lety +1

    Mr.Madavan one of excellent video in your collection... Way2go enjoy the movement safely

  • @mubaraktiruvannamalai7587

    Arumai super

  • @alfahathsaboora5550
    @alfahathsaboora5550 Před 2 lety +1

    சிறப்பான காட்சி அண்ணா

  • @smilyselva9970
    @smilyselva9970 Před 2 lety +3

    Am always happy because am watching your videos.🤗,one day biggest award reach you continue ur job & explore the world 😍

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 Před 2 lety +1

    konjam fear ! koncham aasai! vera level video! ending music super! air bubbles

  • @gna9772
    @gna9772 Před 2 lety +1

    அருமை.அருமை
    மாதவன்

  • @hemsunarun8321
    @hemsunarun8321 Před 2 lety +6

    Hi Madhavan! You are rocking man.
    This is one of your best and interesting video.
    Everything you are explaining with great effort. We too enjoyed the Scuba diving.
    MARVELOUS experience. 👌👌👌👏👏👏💐💐💐🙂🙂🙂

  • @ShashiKumar-sn2wc
    @ShashiKumar-sn2wc Před 2 lety +1

    Super Boss congratulations I never see like that of under water animals

  • @priyadharshinijagadheesan3278

    Simply super, maddy

  • @kayalvizhivs9947
    @kayalvizhivs9947 Před 2 lety +2

    Wow...Anna thankyou for this video 😊 anna

  • @kingstonteffyroy
    @kingstonteffyroy Před 2 lety +2

    Starring at the Clock and here it is...
    Punctuality 👏🏼👏🏼

  • @MoneyVestments
    @MoneyVestments Před 2 lety +2

    Your commentary is fluent, Bro.. Awesome. thanks for your quality content.

  • @sakthivelpurnasamy612
    @sakthivelpurnasamy612 Před 2 lety +3

    Good Maddy its giving a live experience to us and more informative ....keep rocking...👍

  • @srrameshin
    @srrameshin Před 2 lety +1

    Hai really fantastic and very good editing great this is ramesh from Coimbatore

  • @jothimilan3228
    @jothimilan3228 Před 2 lety +1

    Nandri thambi anupawatha pakiridhu kondamaiku. Tc

  • @velmurugan-he5mr
    @velmurugan-he5mr Před 2 lety +2

    Thank you so much for brought me to under sea without money and pain.

  • @geethaj3295
    @geethaj3295 Před 2 lety +3

    You nailed it Madhavan. 💐💐💐

  • @Venkatesh-tg9oq
    @Venkatesh-tg9oq Před 2 lety +1

    அருமையான பதிவுகள்.

  • @sureshjisuresh5868
    @sureshjisuresh5868 Před 2 lety +1

    Beautiful video and super thank you work

  • @arunprakash9137
    @arunprakash9137 Před 2 lety +3

    Great visual treat for all of us
    You deserve more appreciation and awards for your efforts
    You will deserve it soon bro✌️

  • @Durai197
    @Durai197 Před 2 lety +1

    Vera level video bro 👌👍

  • @magheswaran6201
    @magheswaran6201 Před 2 lety +1

    கொடுத்து வைத்தவர் மாதவன். வாழ்த்துக்கள்

  • @357motivationtamil8
    @357motivationtamil8 Před 2 lety +4

    Beautiful under water experience bro 🐢🐢🐟🐟🤿🤿 Maldevis 🏖️🏖️🏖️ super bro 👍 👍 your camera has magic✨✨✨

  • @thiresanth3938
    @thiresanth3938 Před 2 lety +1

    Mass katra thalaiva

  • @harikrishnanr5209
    @harikrishnanr5209 Před 2 lety +1

    Ayoo thalaiva ungaluku than waiting. Anti- depression for unga video.

  • @rupamaheswariduraiswamy649

    Vera level. Mind blowing. Throughly enjoyed

  • @boominathan3142
    @boominathan3142 Před rokem

    வணக்கம் திரு.மாதவன்
    அவர்களே.
    மாலதீவு ஸ்கூபா டைவ்விங் தங்கள் பதிவு மிகஅருமை மன மார்ந்த
    நல் வாழ்த்துகள். 💐🌷💐
    💐🌷🌹💐🙏🙏🙏மேலையூர் .