பிரம்மாண்டமான James bond தீவை நோக்கிய பயணம் | Kayaking & Floating Village | Thailand | Way2go தமிழ்

Sdílet
Vložit
  • čas přidán 7. 02. 2023
  • Visiting James bond island & Floating Muslim Village in Thailand | Phuket | Thailand
    Natural bridge caverns in America - • அமெரிக்காவில் அதிசய கு...
    *************************************************************
    KuKuFM download link: kukufm.sng.link/Apksi/hpfh/r_...
    History of Earth :
    kukufm.com/show/history-of-ea...
    Get a 50% discount on your monthly subscription
    Use coupon - WAY2GO50
    Kuku FM feedback form : lnkiy.in/KuKu-FM-feedback-tamil
    ************************************************************
    GT Holidays:
    Contact GT holidays for Phuket Tour Packages
    Phuket Tour Rs.19,628 Per Person on double occupancy (
    Excluding Flights)
    For more details : www.gtholidays.in/
    Call : 9940882200
    ************************************************************
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

Komentáře • 354

  • @Way2gotamil
    @Way2gotamil  Před rokem +48

    Hello Guys, Hope everyone is doing good. This is the last video from Thailand. Hope you like this.
    Here are the details about KUKU FM and GT Holidays,
    KuKuFM download link: kukufm.sng.link/Apksi/hpfh/r_4613e12cb8
    History of Earth :
    kukufm.com/show/history-of-earth-1/?
    Get a 50% discount on your monthly subscription
    Use coupon - WAY2GO50
    Kuku FM feedback form : lnkiy.in/KuKu-FM-feedback-tamil
    ****************************************
    GT Holidays:
    Contact GT holidays for Phuket Tour Packages
    Phuket Tour Rs.19,628 Per Person on double occupancy (
    Excluding Flights)
    For more details : www.gtholidays.in/
    Call : 9940882200
    ****************************************

    • @jayasreeavm4660
      @jayasreeavm4660 Před rokem +1

      Well said Mathavan.
      B/L/D தவறாமல் நேரத்திற்கு எடுத்துக்கொண்டு அதை எங்களுக்கும் காட்டுவது ரொம்ப இயல்பாக இருக்கிறது. எனக்கு travel செய்வது மிகவும் பிடிக்கும். அதனால் மிகவும் ரசித்து பார்க்கிறேன்.பந்தா இல்லாமல் மிக எளிமையாக present செய்கிறீர்கள். பயனுள்ளமுறையில் guide செய்கிறீர்கள். Keep it up

    • @jayasreeavm4660
      @jayasreeavm4660 Před rokem

      Boating very thrilling experience

    • @prakashn3069
      @prakashn3069 Před rokem

      Na janb2020 la James bond island poitu vanthan bro...... waiting for next trip😍

    • @ramaswamykarthik3406
      @ramaswamykarthik3406 Před rokem

      G neenga potathiliyae ethu thaan seriyana video bro,,,after 1part of the video

    • @puspamathimanogram4086
      @puspamathimanogram4086 Před rokem

      Can we use GT holidays from outside India? Im in UK and wanted to travel to Srilanka. Please advise. Thank you

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Před rokem +63

    ஹாலிவுட் படம் போல் இருக்கிறது உங்கள் ஒவ்வொரு வீடியோவும்..👍👍👍

    • @mirdulaseasykitchen3657
      @mirdulaseasykitchen3657 Před rokem +2

      Amam bro

    • @hakkimbheema7443
      @hakkimbheema7443 Před rokem +1

      Nee hollywood padam pathathilla pola.....

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 Před rokem +1

      @@hakkimbheema7443 53 பேர் லைக் போட்டு இருக்காங்க...அப்படின்னா அவங்களும் ஹாலிவுட் படம் பாத்து இருக்க மாட்டாங்களா..?? நல்ல தரமான ப்ளூடூத் ஹெட்போனில் கேட்டுப் பாத்துட்டு அப்புறம் சொல்லு ... சின்ன வயதில் இருந்து ஹாலிவுட் படம் பாத்துட்டு இருக்கேன்...நீ பார்த்து இருக்கியா..

    • @riltonklazarus121
      @riltonklazarus121 Před rokem +1

      James cameron of you tube

  • @kingnasarkhan1089
    @kingnasarkhan1089 Před rokem +16

    தாய்லாந்தின் அடையாளத்தை,
    தவராக காட்டியவர்களின் மத்தியில். பார்க்க வேண்டிய இடம் நிறைய உண்டு என புரியவைத்த மாதவனுக்கு நன்றி. 🙏

  • @premanathanv8568
    @premanathanv8568 Před rokem +17

    Beautiful sceneries and BGM. . அழகான ஜேம்ஸ் பாண்ட் தீவு., பிரமாண்டமான மற்றும் ஆபத்து நிறைந்த பாறைகள் பட்டையை கிளப்பீட்டிங்க மாதவன் ❤️❤️ அனைவரும் பார்க்கலாம் மங்கி கேவ் சூப்பர்.👏🤝👍🙏❤️💐🌹

  • @vasanthirajan4426
    @vasanthirajan4426 Před rokem +3

    திரும்பி வரும் போது நானும் அந்த இடத்தை விட்டு பிரிவது போல கஷ்டமான உணர்வு இருந்த து suuuuper பேராண்டி 👍👍👍

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Před rokem +15

    உங்களின் தாய்லாந்து தீவு பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் 😇😇🎊🎊 !!! உங்க வீடியோக்காக ரொம்ப நேரம் காத்திருந்தேன் 😍😁👍🏼

  • @manojs7717
    @manojs7717 Před rokem +5

    40 நிமிடங்கள் போனதே தெரியவில்லை... மாதவன் அண்ணா மிகவும் அருமை..❤️👍🏻

  • @kkneelu
    @kkneelu Před rokem +3

    Hi அண்ணா.... I am kkneelu.... நல்லா இருக்கீங்களா..... Safe ahh இருங்க.... ஒவ்வொரு நாளும் நீங்க choos பண்ற location வேற level.... Avlo Avlo அழகா இருக்கு.... நீங்க காமிக்கிற ஒவ்வொரு இடமும் பல பேரை அங்கே போக தூண்டுக்கிறது... ஏன்னா அந்தளவுக்கு உங்க expalain அழகாகவும் ஒரு நம்பிக்கை யையும் தருகிறது... Super அண்ணா... நன்றி.... 💐💐💐💐

  • @shahulhameed-gc5tr
    @shahulhameed-gc5tr Před rokem +2

    இதுவரை கண்டிராத மிக அருமையான👌த்திர்லிங்கான அனுபவம் ,அழகோ,அழகு...!!!

  • @tomandjerryvideos97
    @tomandjerryvideos97 Před rokem +3

    27:52 Elephant therilaya paavam pannita da moment😂😂😂😂😂

  • @moorthiperumal2077
    @moorthiperumal2077 Před rokem +4

    அண்ணா நான் உங்கள் சேனலை மூன்று வருடமாக பார்த்து வருகிறேன்,எனக்கு உங்கள் அனைத்து வீடியோவும் பிடிக்கும்,நீங்கள் அனைவரிடமும் பணிவாகவும்,அன்பாகவும் பேசுவது எனக்கு மிகவும் பிடிக்கும் அண்ணா.

  • @iyyappaniyyappanmenaka6396

    வீடியோ ரொம்பவும் அழகாக அருமையாக இருந்தது

  • @selvam1795
    @selvam1795 Před rokem

    அருமையான இடம் அழகான மக்கள் அருமையான வில்லேஜ் அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @swathishankar659
    @swathishankar659 Před rokem

    புரோ உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் எம் கண்களுக்கு மனதுக்கு அருமையான விருந்தளித்திர்கள் புரோ மலைகளின் நடுவில் கடல் தீவு தீவுகளின் கிழே பாறைகளின் செங்குத்து சரிவுகள் அதன் உள்ளே படகு பயணம் சொல்ல வார்த்தைகள் இல்லை புரோ wow just wow புரோ புத்தர் இருக்கும் இடம் அவ்வளவு அழகு கண்களின் பார்வை அதனை பார்க்கும் போது மனது அமைதியாகிறது அதன் அழகில் இயற்கை அதன் படைப்பை ஒவ்வொரு நாட்டிலும் கொட்டி வைத்ததை உங்களால் உங்கள் கேமராவால் எங்களை பார்க்க வைத்ததற்கு உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மாதவன் புரோ

  • @onpointdude.30
    @onpointdude.30 Před rokem +1

    Super video... Engeluku avlo thoorem pohe chance kedekkaattium unge video paathaale ange naange poi paathe pole feelings varuthu. Thanks Anna.

  • @kannammalsundararajan7279

    இந்த பதிவு எங்களுக்கு ம் மிகவும் பிடித்துவிட்டது. இது ஓர் adventure trip. மாதிரி இருந்தது. செலவு சிரமம் எதுவும் பார்க்காமல் அழகாக பதிவு செய்து எங்களை யும் ரசிக்க வைத்த தம்பிக்கு மிகவும் நன்றி .மேலும் பயணங்கள் அமைய வாழ்த்துக்கள். மிகவும் அழகான தீவு.

  • @shahulhameed-gc5tr
    @shahulhameed-gc5tr Před rokem +1

    மாதவன் பள்ளிவாசலுக்காக பேக்ரவுண்ட் மீயூசிக் மிக 👌👌

  • @brambram5912
    @brambram5912 Před rokem +2

    அனுபவி மாதவா அனுபவி..யாழ்ப்பாண தமிழனின் வாழ்த்துகள்😃😃

  • @thajuddeenar4121
    @thajuddeenar4121 Před rokem

    அருமை சகோ..
    ஒளி ஓலி பதிவு அருமை
    உங்களின் அமைதியான தமிழ் வார்த்தைகள் அருமை ❤

  • @subashbose1011
    @subashbose1011 Před rokem +2

    எங்க எல்லாரையும் free யா Thailand trip கூட்டிட்டி போன Maddy மிக்க நன்றி..... Feeling awesome and refresh..... Enjoyed a lot.... Many thanks with love ♥️....

  • @backtomemories9921
    @backtomemories9921 Před rokem +2

    Kusumbu ya unaku, 🤣 Manda patharam, patham paarpathu🤣🤣🤣🤣 sema jolly ya eruku unga vedio pakirathu

  • @vsivas1
    @vsivas1 Před rokem +2

    தரமான பதிவுகளுக்கு எப்போதும் மாதவன் 👏👏👏

  • @vatchalavatchala700
    @vatchalavatchala700 Před rokem

    Happy supper nice pa valga valamuan nalamuan வாழ்த்துக்கள் 👌👍😍

  • @Warlock385
    @Warlock385 Před rokem

    Thailand la ipd oru Muslim village irukunu ipo dan theryuthu ..super video brother.

  • @gandhimuthu7188
    @gandhimuthu7188 Před rokem

    இந்த அற்புதமான இடம் பூமியில் தான்...இருக்கிறதா.... மிகவும் அழகாகவும்...பிரமிப்பாக வும்.......இருந்தது.. ...நன்றி நண்பரே way2go தமிழ்.....

  • @chandrasekarank.l9146
    @chandrasekarank.l9146 Před rokem +2

    Bgm is great. Now I have an inspiration to go Thailand.

  • @kandasamymurugan2409
    @kandasamymurugan2409 Před rokem

    உங்களுக்கு பயண முயற்சிக்கு நன்றி அருமையான வீடியோ நன்றி

  • @sakthivelsamykannu7793
    @sakthivelsamykannu7793 Před rokem +1

    அருமையான சுற்றுலா இடங்கள் நண்பா சூப்பர்

  • @chandru5205
    @chandru5205 Před rokem +1

    mind blowing viedos tnyavvaat bro keep roking

  • @muthukrishnanr9409
    @muthukrishnanr9409 Před rokem

    Very good explanation. THANKS

  • @puspamathimanogram4086
    @puspamathimanogram4086 Před rokem +1

    Absolutely amazing views. Thank you soo much for showing us around. Keep rocking.

  • @hemsunarun8321
    @hemsunarun8321 Před rokem

    Awesome . wonderful coverage. Thanks for your effort. 👌👌👌

  • @devarajan284
    @devarajan284 Před rokem +1

    Wonderful place which is see sitting with our own place. Thank u so much Mr Madhavan.

  • @franksthatham4259
    @franksthatham4259 Před rokem

    wish u all the best kalakkungal mr. madhavan ji , god bless u 🤝💕♥️💝

  • @geethaj3295
    @geethaj3295 Před rokem +1

    Wow... Lively experience.. 💐💐💐

  • @tavikasellan133
    @tavikasellan133 Před rokem +1

    Super video Madavan God bless you

  • @shanmugavadivubalamurugan6893

    Excellent Madhavan thambi. Naangal poga mudiyatha idathukku kuttittu poi ella details um share pandringa. Semmaiya irunthathu thank u Madhavan thambi

  • @sharonleela8185
    @sharonleela8185 Před rokem

    Wow தேங்கா Sweeta இருக்கு Super

  • @arshadyousuf9444
    @arshadyousuf9444 Před rokem

    vera level sambavam pannitiga mathavan bro. keep rocking

  • @pkp2301
    @pkp2301 Před rokem

    Super ji...
    Thaniyave enjoy panreenga.
    Naan thaniya poga yospien.

  • @thirunavukkarasu4366
    @thirunavukkarasu4366 Před rokem +2

    21:21 ennathu sharmika thaakapatara 😂😂😂

  • @hakkeemabdulmazeeth3685

    நண்பா நல்லா இருக்கீங்களா அருமையான வீடியோ அதில் உங்கள் (வஅலைக்கும் சலாம்) மிகவும் அருமை நன்றி நண்பா.....

  • @ferozfathima7744
    @ferozfathima7744 Před rokem +3

    இந்த மாதிரி இளநீர் தேங்கா சுரண்டி சாப்பிடறது தான் மாதவனோட எனர்ஜியாக்கும். ....இது குலாப் ஜாமூன் உருட்டு மாதிரிலாம் இல்ல .உண்மையாக்கும்..🤣🤣 James bond islands செம்ம மாதவன். ..next Australia வா? காத்திருக்கோம்.❣️💞💐

  • @jaya5372
    @jaya5372 Před rokem

    Wonderful vedio👍👌👌👌👌👏👏👏....enjoyed it watching in TV

  • @palpandi7966
    @palpandi7966 Před rokem +1

    Vera level 🔥🔥

  • @aravindsamy4064
    @aravindsamy4064 Před rokem +1

    I am really big fan of you brother
    So humble explanations every video...

  • @murugaiyahgnanauthayan7224

    super location, nice background mix

  • @HBK14989
    @HBK14989 Před rokem

    Super bro waiting for your video, North India Tour

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj Před rokem

    சிறப்பு மிக சிறப்பு 👍

  • @raghu-ul9hf
    @raghu-ul9hf Před rokem

    Enjoyed the journey along with Thanks

  • @UCAO_ManonshaBeni_L
    @UCAO_ManonshaBeni_L Před rokem

    Unka video yellam super a iruku bro😍😍yenakum unkala maari explore panna num romba aasa 🙃🙃keep rocking and njoy evert moment anna😍 waiting for ur next video♥️♥️

  • @sumathiramar2752
    @sumathiramar2752 Před rokem +1

    Bro sema travel.
    We enjoy this trip with u bro.
    Coconut water explanation super.

  • @nagarajanmnd6054
    @nagarajanmnd6054 Před rokem +1

    Super video👍👌💐

  • @prabhudossr1682
    @prabhudossr1682 Před 5 měsíci

    Your videos inspired us to go to Phuket islands with friends and families. Awesome place.

  • @avanorvlog3103
    @avanorvlog3103 Před rokem

    சூப்பரா இருக்கு 👌

  • @playbacksingersugantha4385
    @playbacksingersugantha4385 Před 7 měsíci

    I love james bond movies but the james bond island was fantastic 👍 you rock

  • @senthilraja2398
    @senthilraja2398 Před rokem +2

    Nice🙏

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Před rokem

    Beautiful island. thanks.

  • @Tryfinding
    @Tryfinding Před rokem +1

    Lovely video bro 👍 👍

  • @TamilSelvan-uw2wt
    @TamilSelvan-uw2wt Před rokem

    Unga video rompa pidikum bro rompa rompa south korea poi ella street video explain pani podunga bro.

  • @user-zm1kb7qh1u
    @user-zm1kb7qh1u Před 6 měsíci

    Vera level video very nice ❤❤

  • @santhkumar2594
    @santhkumar2594 Před rokem

    Engala pola puree family's edhu ellam direct ha pakka mudiyadhu ..unga video pathu sandhosam pattukuram ..thanks 🙏

  • @tamilboxmadurai9799
    @tamilboxmadurai9799 Před rokem +1

    ✨️Nice video❤️👌 keep doing bro👍🏻

  • @rajubhaifansclub4633
    @rajubhaifansclub4633 Před rokem

    After your vedio I am planning to go around April thank you bro

  • @vwitty5189
    @vwitty5189 Před rokem +1

    The country Thailand high breed Girls are so intelligent because they will never BELIEVE any Strangers without making TEN TIMES VERIFICATIONS and thus they somehow FORTIFY themselves so easily.

  • @oorsutrumkuruvigal
    @oorsutrumkuruvigal Před rokem

    Thambi excellent video pa 👍👌👍👌👌👍👍😁👍👌👌

  • @mohammedfathil1381
    @mohammedfathil1381 Před rokem

    Yes you replied well for salam. ❣️ so down to earth. Stay blessed bro 💐

  • @SakthiVel-kf1nu
    @SakthiVel-kf1nu Před rokem

    Bro na ah CZcams ila ah full screen vaichi pakurra ore video unga channel madutha ah ❤️ 4years ah follow pannurenn✨️

  • @musni....57
    @musni....57 Před rokem +2

    Vera level brother..🥰 hi manda pathiram 🤣

  • @thajuddeenar4121
    @thajuddeenar4121 Před rokem

    Super bro... 💜
    வ அலைக்கும் சலாம்
    Its right bro..
    Taj from Dubai

  • @geetamuniswaran2786
    @geetamuniswaran2786 Před rokem

    Loved the kayaking, the way you said aiyoo aiyooyo, was so nice.

  • @lathashanmugam4190
    @lathashanmugam4190 Před rokem +1

    The caves in the JamesBond island is Awesome

  • @seshadrivs8396
    @seshadrivs8396 Před rokem

    சுப்பர்

  • @srijathibharathanatyam9772

    Hi Madhavan.. Really thanks for your video. I love to travel and explore world like you. Somehow I could connect and giving confident that one day I will visit all the places too. Thanks

  • @v.selvanayagi2588
    @v.selvanayagi2588 Před rokem

    Enjoyed a lot.Many thanks with love Madhavan

  • @haseenabegum2095
    @haseenabegum2095 Před rokem +1

    Super very good nice wellcome enjoy

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Před rokem

    Good edited video,and good BGM,keep it up, THANKS

  • @ammanmarimuthur7258
    @ammanmarimuthur7258 Před rokem +1

    Super super

  • @raghavendhransrinivasarao9345

    James bond Island video is super.

  • @suruchijain7868
    @suruchijain7868 Před rokem

    Super video..

  • @demonrk8744
    @demonrk8744 Před rokem +1

    Anna semma 🥰

  • @yasinbawa8180
    @yasinbawa8180 Před rokem +1

    கனவு மட்டுமே கன்டுகொன்டு இருந்த எனக்கு உங்கள் மூலமாக நேரில் சென்று ரசித்த அனுபவம்

  • @naveens.v6500
    @naveens.v6500 Před rokem +1

    very beautiful brother...

  • @freefirenoobid4957
    @freefirenoobid4957 Před rokem +1

    My inspiration anna always support ❤

  • @seshadrivs8396
    @seshadrivs8396 Před rokem

    சூப்பர்

  • @pushpabalakrishnan116

    Very very nice travel.

  • @mudiyanselageappuhamy8607

    Superb you are really pleasant in presenting the video. Even the advertisement is smoothly presented. Keep up the good work bro.

  • @praveenkumar-nt1bp
    @praveenkumar-nt1bp Před rokem +2

    Way to go Anna ❤️❤️❤️

  • @kasthoorivigneswaran6901

    Very nice this please

  • @bselangovan
    @bselangovan Před rokem

    Very good work.Hats off.
    Terrible clarity in 4K.
    Really enjoyed.

  • @priyanandu53
    @priyanandu53 Před rokem

    Extraordinary maddy 😍😍😍😍😍🥰🥰🥰. Watched without skipping

  • @km-fl2gb
    @km-fl2gb Před rokem

    Jamesbond 007.. Thrilling experience.. Wow 💐💐

  • @wilsonvanavil6748
    @wilsonvanavil6748 Před rokem

    SUPER MADY SIR....................

  • @trade_folio_intraday
    @trade_folio_intraday Před rokem

    Valthukkal :)

  • @preamalatha4110
    @preamalatha4110 Před rokem

    நன்றி

  • @parthikk329
    @parthikk329 Před rokem

    Super sir

  • @macrosoftpalani
    @macrosoftpalani Před rokem

    Nice Place!! Nice Video!!! Nice Coconut!!! Nice Bro!! மகிழ்ச்சி!!!!

  • @vathanypavantram7102
    @vathanypavantram7102 Před rokem

    Super 🙌 ❤😮

  • @ManiKandan-bt7gd
    @ManiKandan-bt7gd Před rokem

    Super video

  • @lalithaswaminathan9107

    Sooper James bond Island.thank you Madgavan