🌨️அண்டார்டிகா வந்து இறங்கிட்டோம் |4K Antarctica EP4 | World Tour S4

Sdílet
Vložit
  • čas přidán 19. 05. 2023
  • ANTARCTICA SERIES - DAY 4
    In this episode, reached Antarctica after sailing for 3 days and explored Cuverville island in Antarctic peninsula and saw cute penguins and seals amidst snow storm
    Always indebted for your love and support.
    Thanks,
    BPK
    #antarctica #worldtour #backpackerkumar #argentina #cruise
    World Budget Tour Season 4
    Antarctica
    EP1- • 🇦🇶அண்டார்டிகா பயணம் ஆர...
    EP2- • 🚢உலகின் கடினமான கடல்வழ...
    EP3- • ♨️கடுங்குளிரில் நீராவி...
    EP4 - • 🌨️அண்டார்டிகா வந்து இ...
    Argentina
    EP1 - • 🇦🇷உலகின் முடிவு Ushuai...
    Chile
    EP1 - • 🇨🇱சிறப்பா சிலி உள்ள நு...
    EP2 - • எங்க போறோம்? எதுக்காக ...
    Bolivia
    EP 1 - • 🇧🇴Lake Titicaca Border...
    EP 2 - • 🚌14 hr Epic Journey in...
    EP 3 - • 🌳Amazonas Tour on a Ch...
    EP 4 - • அமேசானில் சேட்டைகள் ஆர...
    EP 5 - • 🐊அமேசான் இரவில் முதலைக...
    EP 6 - • அனகோண்டாவ காட்டுவியா க...
    EP 7 - • 🐠தென் அமெரிக்காவின் வே...
    EP 8 - • அமேசானில் திருவிழா கொண...
    EP 9 - • 🇧🇴 உலகின் விசித்திர தல...
    EP10 - • 🌈தென் அமெரிக்காவின் வண...
    EP11 - • 🇧🇴உலகின் எட்டாம் அதிசய...
    EP12 - • உப்பில் ஒர் தரமான சம்ப...
    EP13 - • 🎬2.0 படத்துல மிஸ் ஆயிட...
    EP14 - • 🦩உலக சினிமாவில் வராத அ...
    Peru
    EP 1 - • ✈️Colombia Airportல் த...
    EP 2 - • 🇵🇪ஆரம்பமே அதிரி புதிரி...
    EP 3 - • 🔺பெரு பழங்குடியினரின் ...
    EP 4 - • 🦙தென் அமெரிக்கா அழகு க...
    EP 5 - • 😋200rs சூடா சுவையா PER...
    Ep 7 - • இனி விதி தான் முடிவு ச...
    Colombia
    EP 1 - • 🙏ஈரோடு திண்டல் முருகன்...
    EP 2 - • 🇨🇴தென் அமெரிக்காவில் க...
    EP 3 - • கொலம்பியாவில் ஜாலி முத...
    EP 4 - • கிராண்ட் கொலம்பியா To ...
    EP 5 - • 😎சும்மா திகட்ட திகட்ட ...
    EP 6 - • இங்க நம்ம ஆள பார்ப்பேன...
    EP 7 - • 💯வாழ்க வளமுடன் தமிழா🙏|...
    EP 8 - • 😁பாத்த உடனே குபீர் சிர...
    EP 9 - • இதுதான் THE BEST கொலம்...
    EP 10 - • எனக்கு TREAT கொடுத்தாங...
    EP 11 - • Journey begins to DANG...
    EP 12 - • நம்பிக்கை இழந்துடேன் D...
    EP 13 - • I MADE IT to BARRIO PA...
    EP 14 - • Unexpected TWIST of ev...
    EP 15 - • Climbing Colombia's My...
    Playlist -
    Season 1 - Unseen Europe -
    Bosnia -
    • Europe -Bosnia
    Montenegro -
    • Europe -Montenegro
    Serbia -
    • Europe -Serbia
    Macedonia -
    • Europe -Macedonia
    Albania -
    • Europe -Albania
    Season 2 - Central America -
    Mexico -
    • Central America - Mexico
    Guatemala -
    • Central America - Guat...
    El Salvador -
    • Central America - El S...
    Honduras -
    • Central America - Hond...
    Nicaragua -
    • Central America - Nica...
    Costa Rica -
    • Cental America - Costa...
    Season 3 -
    Malaysia -
    • Borneo
    Philippines -
    • Philippines
    Vietnam -
    • Vietnam
    #travelvlog #wanderlust #exploremore #adventuretime #travelblogger #worldtraveler #vacationvibes #beautifuldestinations #naturelovers #traveltheworld #traveladdict #passportready #globetrotter #discoverearth #travelvideo #exploremore #worldtraveler #vacationvibes #naturelovers #traveltheworld #traveladdict #passportready #globetrotter #travelblogger #youtubetravel #travelguide #antarctica #antarcticafacts #antarcticadventure #antarcticpeninsula #antartica #backpackerkumar #backpackkumar #backpacking #backpacker #worldtour #argentina #antarctica in tamil #bordercrossing #cheapflights #cruise #cruiseship #cruising #sailing

Komentáře • 1,9K

  • @BackpackerKumar
    @BackpackerKumar  Před rokem +697

    🇦🇶 அண்டார்டிகாவில் கால் பதிச்சுட்டோம். எல்லாரும் மறக்காமல் லைக் பண்ணுங்க.. உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.. முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க.. நன்றி
    Antarctica all 9 episodes link below
    EP1- czcams.com/video/O8-7E1ywkaA/video.html
    EP2- czcams.com/video/XNbpHTqtVIY/video.html
    EP3- czcams.com/video/hIiDmsscMo4/video.html
    EP4 - czcams.com/video/bjUOuzz-HKg/video.html
    EP5 -czcams.com/video/loqb6dEDnbE/video.html
    EP6 - czcams.com/video/AmDYNjz6evg/video.html
    EP7 - czcams.com/video/yKBcx1o-nUo/video.html
    EP8 - czcams.com/video/lFANQqePZJg/video.html
    EP9 - czcams.com/video/JA10vI0fGCQ/video.html

  • @karthikumar8229
    @karthikumar8229 Před 10 měsíci +348

    ஆண்டிபட்டி கூட போகத எனக்கு பத்து பைசா செலவில்லாமல் அண்டார்டிகா சுற்றி காண்பித்ததற்கு நன்றி

  • @visalaakshirethnam9624
    @visalaakshirethnam9624 Před rokem +47

    அண்டார்ட்டிக்காவுக்கு ஆராய்ச்சியாளர்கள் மமட்டுமே போகமுடியும் போவார்கள் என்று நினைத்திருந்தேன் அண்டார்டிகாவுக்கு common people ம் Tour போகமுடியும் என்று உங்கள் மூலமாகத் தெரிந்து கொண்டேன் 😊❤

  • @velmurugan2163
    @velmurugan2163 Před rokem +96

    செலவே இல்லாமல் அண்டார்டிகாவை சுத்திகாட்டிய குமாருக்கு மிக்க நன்றி

  • @Asokan-bn4pb
    @Asokan-bn4pb Před rokem +279

    உங்கள் மூலம் பொள்ளாச்சியிலிருந்து அண்டார்டிகா சென்று விட்டோம்...நன்றி நண்பா!

  • @prem91
    @prem91 Před rokem +665

    வாழ்வில் என்றேனும் ஒருநாள் அண்டார்ட்டிக்கா போக வேண்டும் என்று கனவு காணும் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்😇

    • @riya5025
      @riya5025 Před rokem +3

      For me too

    • @prem91
      @prem91 Před rokem +3

      @@riya5025
      Dnt wry nanbi one day achieved ur dream❤

    • @riya5025
      @riya5025 Před 11 měsíci +2

      Chinna vayasula 7th STD padikarala enaku first rank vanthathukaga en school la athisiya kandam Antarctica oru book koduthanga. Antha book ah nan enga amma la padichuttu avlo happy anom. Ingala manushanga poi travel pani vara mudiyuma nu yosichom. Enga amma apo sonnaga future la thaukana tech la kandu pidichu tourist ku viduvanganu sonnaga athu unamai aiduchu.. apovae Antarctica mela avlo love... Kandipa poganum

    • @prem91
      @prem91 Před 11 měsíci +4

      @@riya5025
      நண்பி நான் சொல்வதை நீங்க எப்படி நெனச்சிப்பீங்களோ தெரியல but இது நான் சின்ன வயசா இருக்கும் போது புத்தகத்தில் படித்த புத்தர் பொன்மொழி அது இன்னும் என் மனதில் பசுமையான நினைவாக இன்றும் இருக்கு என் உயிருள்ள வரை இருக்கும்
      நாம் ஒரு பொருளின் மீதோ இடத்தின் மீதோ அல்லது ஒரு மனிதரின் மீதோ உண்மையான ஆசையோ பாசமோ மாறாது வைத்திருந்தால் அதற்காக முயற்சி செய்தால் அதை அடைய இந்த அண்ட சராசரமே நமக்கு உதவியாக இருந்து அதை நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும் அல்லது நம்மை அதனிடம் கொண்டு சேர்க்கும் இதனை தற்போது உங்க கமன்ட் படிக்கும் போது என் மனசுல தோணுச்சு நீங்க வேணாலும் பாருங்க ஒருநாள் இல்ல ஒருநாள் நிச்சயம் நீங்க ரொம்ப ஆசைப்படும் சொர்கபூமியான அண்டார்ட்டீக்கா போவீங்க நீங்க உங்க அம்மா உங்க குடும்பம் யாவரும் dnt wry i pray for u❤

    • @riya5025
      @riya5025 Před 11 měsíci +2

      @@prem91 itha nanum padichu iruken bro. Kandipa anga poganum romba asai nichiyam poven. Yarnae teriyatha enaku ninga itha solrapa happy ah iruku.. enaku poi partha happiykidiachu iruku bro.. your so sweet and humble.. unga life la ninga ninaikara Ela happiness kidaikanum..

  • @manivannanrmr614
    @manivannanrmr614 Před rokem +425

    அண்டார்டிகா வந்த முதல் தமிழன் நீங்கள் தான். வாழ்த்துக்கள் தலைவா....

    • @tamiltravellerfanciii8191
      @tamiltravellerfanciii8191 Před rokem +39

      Mudal thamizhan athu mattum thavaru bro . 3 years ku nane poitu vanthu iruken bro. Innum niraiya peru poi irupaanka

    • @himnisaekathanth4123
      @himnisaekathanth4123 Před rokem +14

      there are so many researchers who have visited there, one of my friends did visit there...

    • @himnisaekathanth4123
      @himnisaekathanth4123 Před rokem +12

      he is the first tamil youtuber

    • @maarimaari9966
      @maarimaari9966 Před rokem +20

      அண்டார்டிகா என்ன செவ்வாய் கிரகத்திலா இருக்கு 😂😂😂

    • @sarathbabu9395
      @sarathbabu9395 Před rokem +5

      Already many tamil peoples are went to Antarctica, he is the one taking vlog and upload to CZcams friends❤

  • @jawahardhasan9099
    @jawahardhasan9099 Před 8 měsíci +30

    நான் December 1997- March 1999 வரை 17 th Indian Antartica scientific expedition Antartica வில் Indian maitri scientific station இருந்தேன். எனது team 17th Indian Antartic scientific expedition. 15 winter over team
    எனது leader Mr Sivan DRDO
    உன்மையிலே இறைவனின் அற்புதமான படைப்பு. Kumar sir அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @jayasreeavm4660
    @jayasreeavm4660 Před rokem +70

    அண்டார்ட்டிகா கூட்டிச்சென்றதற்கு மிக்க நன்றி. உங்களுடன் நாங்களும் பயணித்து பனிமழையில் நனைந்து penguin பார்த்து ஓடிவந்துவிட்டோம்.Thank you kumar

  • @sumisarah5938
    @sumisarah5938 Před rokem +194

    கடவுளின் படைப்பின் அழகை எங்களுக்குக் காட்டியதற்கு நன்றி.❤

    • @jimmynathan8528
      @jimmynathan8528 Před rokem +2

      CZcams தமிழன் என்று சொல்லுங்கள்.

    • @praveenvijay906
      @praveenvijay906 Před 10 měsíci +1

      இயற்கையின் படைப்பு

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 Před 6 měsíci

      ​@@praveenvijay906iyarkaiya padachathu god

    • @sherwin.r1030
      @sherwin.r1030 Před měsícem

      S s

  • @kameshelumalai3717
    @kameshelumalai3717 Před rokem +206

    முதல் முறையாக அண்டார்டிகா எங்களுக்கு தமிழில் காட்டியதற்கு நன்றி, ரொம்ப பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கு, வாழ்த்துக்கள் குமார்....

    • @aspshanmugam2680
      @aspshanmugam2680 Před 8 měsíci

      அருமையான பதிவு வாழ்த்துக்கள் தமிழன் சாதனை தொடரட்டும்🎉

    • @suvekongutamil364
      @suvekongutamil364 Před 7 měsíci

      ❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @Subscribe_Mr
    @Subscribe_Mr Před rokem +8

    அழகான நம் பூமியை நாமே ஆபத்தில் தல்லிவிட்டோம்😢 💔 மீட்டெடுக்க வேண்டும், உங்கள் பயணமும் தொடரட்டும்❤

  • @gtalk2k
    @gtalk2k Před rokem +33

    No words! Feeling so proud of You, Kumar for presenting in Tamil...

  • @JV-zq3dh
    @JV-zq3dh Před rokem +62

    அற்புதமான காட்சி , குமார் 👏👏👏👏👏👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @swaminathansundaram427
      @swaminathansundaram427 Před rokem

      Wonderful thank you for sharing this we are all indebted to you

    • @k.vijayalekshmilekshmi3350
      @k.vijayalekshmilekshmi3350 Před 25 dny

      Thank you brother இயற்கையின் அழகை மிகவும் ரசித்தேன். God bless you.

  • @hariniharini3716
    @hariniharini3716 Před 7 měsíci +8

    How cutest the penguins are while walking🥺🤍😘

  • @sujathap6851
    @sujathap6851 Před 5 měsíci +1

    வணக்கம் அண்ணா 🙏தமிழ்நாட்டின் கடை கோடி பகுதியக்கூட பார்க்கத நான் அண்டார்டிகா நம்ம தமிழ் மொழி பேசும் அண்ணா கூட சுற்றி பார்த்தது🧣☃️⛄சுப்பர் நன்றிகள் பல கோடி

  • @vijayakkumarr9555
    @vijayakkumarr9555 Před rokem +132

    Dear Kumar,
    No words to express my emotions. When stamp your feet on the land I felt that you had landed on another planet. The zodiac travel, icebergs, lovely penguins, resting seals…wonderful Kumar. It’s really wonderful. Hats off!!!

  • @bernardnavraj6213
    @bernardnavraj6213 Před rokem +57

    Congratulations Kumar ❤❤
    உன் கண்களால் நாங்கள் கண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்

  • @mohankumarr4611
    @mohankumarr4611 Před rokem +26

    கலக்குறிங்க குமார் ❤️🔥 Wish you all the safe journey & a happy trip. Proud to be Tamilan ❤️👌

  • @kalaiselvirajendran9335
    @kalaiselvirajendran9335 Před rokem +3

    அண்டார்டிகா வை அழகாக காண்பித்த குமார் தம்பிக்கு வாழ்த்துகள் இன்னும்பென்குயினை அருகாமையில் காண்பிக்கவும் நாங்களும் பனியில் நடந்தோம் அருமை தொடரட்டும் பயணம்🎉

  • @VinothKumarManirao
    @VinothKumarManirao Před rokem +12

    செம்ம குமாரு, நானே அண்டார்டிகா வந்தது போல ஒரு உணர்வு😊😊

  • @sakthivel-jh5si
    @sakthivel-jh5si Před rokem +22

    இளமை கால கனவுகள் நிறைவேறும் போது என் மனம் பூரிப்பு அடைகிறது
    Bravo senthil🎉🎉💐💐

  • @krish-zq9yx
    @krish-zq9yx Před 12 dny

    இயற்கை மிக மிக. அழகான ரசிக்க கூடியது..... ஆனால்
    மிக மிக.. அருகில் நேருங்கினால்... மிகவும் ஆபத்தானது

  • @jayananthanponnaiah
    @jayananthanponnaiah Před měsícem

    Awesome video. Fantastic to see Antarctica. Hats off to brother Kumar.

  • @ranidharmaraj9871
    @ranidharmaraj9871 Před rokem +26

    நல்வாழ்த்துக்கள் Bro....
    உங்களின் பங்களிப்பு மகத்தானது...அற்புதமான நிகழ்வினை மக்களுக்கு அரியதாக காட்சிப்படுத்தியது அருமை .🎉🎉🎉

  • @kgsm143
    @kgsm143 Před rokem +8

    0:03 முதல் லைக் முதல் கமாண்ட் வாழ்த்துக்கள் அண்ணா 💞💞💞💞💞💞💞❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balakrishna9651
    @balakrishna9651 Před rokem

    Wow!! It’s wonderful to watch Antartica, thank you Kumar Bro

  • @mkm-tp4qp
    @mkm-tp4qp Před rokem

    Super bro vazthukal

  • @suthakarbose4960
    @suthakarbose4960 Před rokem +26

    Yes we were thrilled while seeing this Antarctica episode

  • @elangoraman9749
    @elangoraman9749 Před rokem +41

    Fantastic. Really we have the feeling as if we are there. I like your way of presentation without any exaggeration. As a traveller probably you are the first Tamilian to visit Antarctica. I have seen your all your episodes right from your visit to Mexico. You have taken much pain to present. May GOD bless you in all your efforts as a vlogger.💯

  • @vijimohan1753
    @vijimohan1753 Před 11 měsíci +1

    நல்லா தமிழ் பேசுறீங்க.இந்த வீடியோ பார்த்தது சந்தோஷம்.நன்றி

  • @hariprasath7756
    @hariprasath7756 Před rokem

    Congratulations my brother.super.

  • @priyaj4696
    @priyaj4696 Před rokem +17

    Kumar bro. You undertake very risky and thrilling expedition ....but you are very down to earth,plain...no frills in your videos....may God give you good health n lots of money to undertake many more interesting journeys across the globe exploring .

  • @MrRamakrishnan79
    @MrRamakrishnan79 Před rokem +3

    அந்தர்டிக்காவில் தமிழ் மொழி பேசுவது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.. வாழ்த்துக்கள் 💐💐

  • @babunatarajan503
    @babunatarajan503 Před rokem +5

    Normally people from western countries are used to such temperatures. For us this is new thing which our body has to accommodate. But the effort is amazing. It's very rare that we people see penguins live. they are like our kids which don't know whether someone is watching or not. They will be on their own. Thank you. In future I am surely going to try doing this. ❤❤❤

  • @govin3198
    @govin3198 Před rokem +1

    Congratulation Kumar. Great expedition. I felt as though I'm in the expedition. Thanks alot.

  • @nirvanasevish
    @nirvanasevish Před rokem +25

    மெய் சிலிர்க்கும் அண்டார்டிக்கா பதிவு. Thank you for giving us such an enthralling experience. One could get the feeling of being there along with you while watching your videos. The efforts you've been putting to show us the various parts of the globe are always outstanding. KEEP ROCKING குமாரே ❤🔥👍❤

  • @adhithyannarasimma7713
    @adhithyannarasimma7713 Před rokem +9

    Congrats anna..... fan from TIRUNELVELI 😍😍 God bless U

  • @malininarendran6951
    @malininarendran6951 Před rokem

    Thank you for sharing this video Kumar. I feel I am in Antarctica now. Looks lovely.

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 Před 10 měsíci

    Very good vedio. Thanks thambi.l very much appreciate congratu

  • @subaasangeeth3444
    @subaasangeeth3444 Před rokem +4

    Remembering goundamani dialogue bebe bebe bepabebe bebe... Sema fun... 😆😆🙏🙏

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 Před rokem +31

    In fact we were thrilled to see the icebergs with anxiety along with you ! Of course you are traveling and undertaking the expedition physically facing hardships but we are safely watching and learning details from you .Thanks a lot !

  • @aruncraft9420
    @aruncraft9420 Před 6 měsíci

    Wow super jast nw i saw how Antarctica it will be

  • @sumathysrinivasan665
    @sumathysrinivasan665 Před 5 měsíci

    Amazing episode.Thank you kumar

  • @AnandRaj-ho8nn
    @AnandRaj-ho8nn Před rokem +4

    Sharp kumar ! timings superb 👍 scenery superb

  • @HaseenaHasee-ef1dk
    @HaseenaHasee-ef1dk Před 9 měsíci +7

    The beauty of nature💫❄️❄️ .just amazing. Thanks for showing this to all of us.

  • @deepakmanishvar
    @deepakmanishvar Před 10 měsíci +1

    Suddenly weather change semmaya iruku bro.seal and penguins semma with snow 👌👌👌 amazing to see wonderful place 🎉

  • @paramraja9289
    @paramraja9289 Před 4 měsíci

    Amazing scenery ice mountain are fantastic scenery thank you for sharing mr Kumar all the best brother 👍👍👍

  • @meenajana
    @meenajana Před rokem +4

    Man vs World (Kumar sir)...hearty wishes...sir..keep rocking..🎉🎉

  • @sureshbenedict75
    @sureshbenedict75 Před rokem +6

    Excellent effort and what a fabulous scenery with native wildlife! Hope that we will preserve this Antartica safe and sound for generations to come.

  • @r.a.aruneash5213
    @r.a.aruneash5213 Před rokem

    Superb bro awesome. Thanks for your good contain 😊

  • @sivanesansinnapayen8362

    வணக்கம் நான் மலேசியா வில் இருந்து சிவா உங்கள் 10 வருட கனவு நிறைவேறியது வாழ்துக்கள் உங்களால் தான் அண்டார்டிகாவின் அழகை எங்களால் பார்த்து ரசிக்க முடிந்தது நன்றி மிகவும் சிரமப்பட்டு இயற்கை அழகை காண்பிததட்க்கு மிகவும் நன்றி அடுத்த பதிவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் நன்றி

  • @mudiyanselageappuhamy8607

    Congratulations Kumar it looks as we reached the most difficult continent Antarctica. Vaalha valamudan 😊

  • @tamilselvan597
    @tamilselvan597 Před rokem +3

    You're Inspiring me to travel across the world. It's one of my wishes. I rarely travel. Planning to start one. your video is undoubtedly the perfect guide.

  • @gvbalajee
    @gvbalajee Před rokem +2

    Wonderful landed Antarctica lots of happiness in your eye's

  • @ramanaarumugham5862
    @ramanaarumugham5862 Před rokem

    அருமை அருமை அருமை சகோதரர்.

  • @kalaimurugan7548
    @kalaimurugan7548 Před rokem +11

    Feels like I am watching a Antarctica documentary movie ❤❤ wow 👏👏 truly inspiring Anna❤❤

  • @arasuarasu1961
    @arasuarasu1961 Před rokem +4

    கனவுகள் நிஜம் ஆகும் 👍

  • @vinothm8726
    @vinothm8726 Před rokem

    Super arumai...

  • @bukescrazyworld5038
    @bukescrazyworld5038 Před rokem +10

    I can relate how hard this must have been to do this expedition in various aspects.. you are doing a great job Kumar..

  • @VechuSenjing
    @VechuSenjing Před rokem +10

    Fantabulous bro ... Seriously as promised you have given us Raw and real experience ... This episode was top class
    You are 🔥🔥🔥

  • @ganesharumugam7703
    @ganesharumugam7703 Před rokem

    அன்டார்டிகா பயண காணொலி அருமை🎉🎉

  • @hariprasanth651
    @hariprasanth651 Před rokem +1

    Great video bro. I’m excited to series name Antarctica. I know lots of efforts has been put. Your hard work will never fail. Keep going good luck

  • @archana8791
    @archana8791 Před rokem +23

    In this hot summer, watching your videos is like an icing on the cake. Oh! Wow! That's an adventurous one !!! I'm so happy and highly excited in watching each and every episode of this antartica series. Thank you for this wonderful glaciers ride! Keep on rocking Kumarji!🌼🌼🌼🌼👌👌👌

  • @nithyananthan6129
    @nithyananthan6129 Před rokem +4

    Yours efforts and dedication for presenting video to us is really amazing and awesome congrats to yours great work to continue 👏

  • @kalaivani5698
    @kalaivani5698 Před rokem

    மிகவும் அருமையான காணொளி 👍👌👌👌👌

  • @subhashinigokul7340
    @subhashinigokul7340 Před 2 měsíci

    Well done and all the best for your upcoming trips

  • @gowthamdomesh9559
    @gowthamdomesh9559 Před 10 měsíci +5

    Kumar sir, Thank you very much for this great content, I can understand how difficult it is physically to adapt to these extreme conditions especially given that ours is a tropical climate.
    To endure all this hardship to bring out quality content, shows your dedication and will power.
    You are a special person!!
    Thanks would not be enough, All the very best to you for your future endeavours.

  • @Imran_A09
    @Imran_A09 Před rokem +3

    Fantastic kumar bro❤❤❤ unga 10 yrs dreams atlast acheive panitinga congrats 🎉athey mathire unga channel pakura makkal um unga informative travel videos pathu travel dreams acheive panuvom❤

  • @mohammedabuthahir9886

    மிக அருமை தாங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @dondeestas0494
    @dondeestas0494 Před rokem +3

    Thank you Anna finally we came to Antarctica 👍👍👍👍

  • @allwinalley
    @allwinalley Před rokem +5

    Hardwork always pays .....great and inspiring job done by you ...amazing view and nature at its best and thanks for showing us beauty of nature back packer Kumar bro no words for ur dedication and effort keep it up 🎉🎉🎉🎉

  • @natarajanperumalsamy1297
    @natarajanperumalsamy1297 Před měsícem

    Good best wishes Mr Kumar வாழ்த்துக்கள்

  • @Priyamani593
    @Priyamani593 Před měsícem

    Wow amazing antartica..thank u so much..

  • @RamMV
    @RamMV Před rokem +3

    Super Journey Kumar. you are Unique from other CZcams channels. I have been watching for long time. This is my second comment. you are doing a fantastic job. I'm very eager to check if any new episode has arrived. Initially I was very sceptical and negative about your loud voice without a mic but now you have made yourself as an unique channel who is different from usual CZcams channels. you would surely go great heights due to your perfect planning and execution. Wishes for your partner who makes fantastic editing of videos. You guys are truly wonderful and wish you super success.

  • @nagarajum3929
    @nagarajum3929 Před rokem +6

    Wow Antarctica is so unimaginable, I was waiting for this episode since you started in ship from Argentina. Thanks for showing this to us. Enjoying the views and nature of uncommon places on earth 😇😇 Also try to cover yourself bro as much as possible to keep yourself warm at such cold places.

  • @HelloHarini
    @HelloHarini Před 9 měsíci

    Wow super super. Weldone 😊😊😊

  • @stanleypremkumar5402
    @stanleypremkumar5402 Před 11 měsíci

    Thank you Kumar...exhilarating experience...In 4K UHD big screen TV with Dolby digital,its as real and raw,it can ever get.Bravo

  • @mathanavarma1220
    @mathanavarma1220 Před rokem +5

    Kumar bro thank you so much for showing this awesome live scenic view experience for us. Appreciate for your dedication level 🔥👏🏻. Keep travelling and entertain us. You are inspiring many people here. Thank you bro🙏🏻

  • @srinivas9926
    @srinivas9926 Před rokem +10

    If anyone asks about the word called Breath Taking, just show this video. Literally felt like landing into another world which we see in Hollywood movies. Icebergs are such a beauty ❤ You would reach more heights and fame Kumar. Best wishes for that. Real example of Passion , Interest and Determination. Mainly you have broken all myths about Antartica and explained us in detail and clearly about the seasons and weather. I think Intrepid will see more bookings after seeing your video 😊

  • @jaychandran3631
    @jaychandran3631 Před rokem

    Thanks... Very super... We value ur efforts... U don't need to apologize always for small things... We completely understand boss... Thanks and keep exploring

  • @vanamayilkitchen3336
    @vanamayilkitchen3336 Před 8 měsíci

    🙏👌அருமையான பதிவு மிக்க நன்றி

  • @muralikrishnaswamy1363
    @muralikrishnaswamy1363 Před rokem +8

    Feast to the eyes. Thank you for taking us along with you. Nice to see you rifting off from mother ship. I have read about Antartica in National geographic book when I was young. Now I'm 63😂.
    All the Best 🎉

  • @nandakumars2176
    @nandakumars2176 Před rokem +4

    Great man, u r becoming physically and mentally strong.😊

    • @nandakumars2176
      @nandakumars2176 Před rokem +2

      I know it's not easy to travel cold places for South Indians, u have successfully completed.

  • @mka0000
    @mka0000 Před rokem

    Awesome Kumar ! Thanks for sharing this once in a lifetime experience with us 😎

  • @SureshKumar-dr2nq
    @SureshKumar-dr2nq Před rokem

    🎉🎉🎉🎉 superb thaliva 🎉🎉🎉🎉🎉

  • @navithahamed1954
    @navithahamed1954 Před rokem +6

    Congratulations bro.... You step into 7 th continent

  • @pavithraanbalagan3637
    @pavithraanbalagan3637 Před 11 měsíci +15

    Bro, Congratulations on your trip to Antarctica 🎉 But you should have definitely taken snow goggles and ear to neck fur with you. It’s very essential to navigate such harsh conditions. And 1deg in Antarctica/Artic cannot be compared with 1 deg in the temperate regions of earth. The wind especially, and humidity in air make it feel a whole different a lot colder. We should always check “feels like” temperature in weather app before we head out in harsh winters. Frost bite is very dangerous and people lack this knowledge especially from tropical regions of the world and expose themselves to bare skin so much which can lead to permanent burn of the area and even may lose limbs or permanent distortions in body.
    I wish you could have at least used your head cap to cover your nose to mouth to give warmth so it wouldn’t have felt numb which is exactly the starting point of frost bite.
    Be safe, Bro!! Great Efforts!

  • @haribabumanni
    @haribabumanni Před rokem

    Great work done kumar hats off to you, congratulations keep going great achievements

  • @kumar52077
    @kumar52077 Před rokem

    Great work bro.thank you

  • @bennettrajkumar3121
    @bennettrajkumar3121 Před rokem +5

    Hi Mr. Kumar, superb video, gave a different experience, have watched it in movies and other sources but, NOTHING LIKE watching the video you posted, it was awesome and outstanding, think you should take care of yourself during this expedition at the same time too ji, hope all ends well, my regards to your "EDITOR" too great efforts "HATS OFF". The more we watch your video you are tempting us to travel too 😊😊😊😊
    Happy Posting!!!! ❤❤❤

  • @elangovanramalingam9084
    @elangovanramalingam9084 Před rokem +5

    Great Senthil it was like National geographic in very good Tamil commentary.,I felt as if I went along with you.Antarctic became another destination for our Tamil youngster hereafter it was hitherto only for foreigners.,great my boy and greetings from Chennai Annanagar.,

  • @JD-SANJEY
    @JD-SANJEY Před 2 měsíci

    Thank you bro for presenting this video,,, ❤

  • @badrinathr1741
    @badrinathr1741 Před rokem

    boss super .. was eagerly waiting for this episode !!
    wish a very good health and may you travel all countries with the sale spirit !!

  • @manojyang3250
    @manojyang3250 Před rokem +5

    🎉 Congratulations on full filling your journey and thanks for showing it to us

    • @prasannakumarkumar830
      @prasannakumarkumar830 Před rokem

      என் நிறைவேறத ஆசையை நிறைவேற்றி விட்டாய் மகனே

  • @priya-qg4sv
    @priya-qg4sv Před rokem +3

    Anna idhulam geography la map ah mark pannuvom , idhalam topic ah padichi iruka but ninga straight ah antarticala irukinga , super anna .... I am amazed to see this antartica episode 😊😅😊🎉

  • @s.venkateswaran2196
    @s.venkateswaran2196 Před rokem

    Enjoyyed with u bro. Tks a lot

  • @antonysinthuja
    @antonysinthuja Před rokem

    Amazing…. Really got the experience of being in Antarctica… 😍😍😍 Great work.. Amazing Kumar… 👌🏼🥰

  • @kaviyarasus1234
    @kaviyarasus1234 Před rokem +5

    You showed us cuverville island. I felt like as I went to land in cuverville island. I got it what you felt. It was a good experience watching through Backpacker Kumar CZcams channel. I big applaud you to give a real wonderful experience. Congratulations

  • @thelayman6189
    @thelayman6189 Před rokem +7

    Senthil
    I naturally smiled delightfully when you announced arrival in Antarctica in your into...
    Impressed.
    I guess you are uploading the episodes after your return.
    Note:
    You are ranking on top when i type antartica in CZcams