L R ஈஸ்வரி டாப் 15 அம்மன் சிற‌ப்பு பாட‌ல்க‌ள் | L. R. Eswari Amman Hits | Amman Songs | Aadi Masam

Sdílet
Vložit
  • čas přidán 17. 07. 2020
  • #LREswari #LREswariAmmanHits #AmmanSongs #TamilDevotionalSongs
    Top 15 L. R. Eswari Amman Hits | Amman Songs | Tamil Devotional Songs
    The album "L. R. Eswari Amman Hits" is dedicated to Amman, the benevolent, kind hearted, the blessed Goddess. May Amman bless all her worshipers with peace, joy, and prosperity. The album "L. R. Eswari Amman Hits", sung by LR Eswari has been produced by Unique Recording known for delivering some of the finest Tamil/Telugu/Sanskrit devotional videos and songs.
    Amman is the South Indian Goddess of Rain. She is the main South Indian mother/goddess in the southern India. Mari is closely associated with the Hindu goddess parvati and Durga.
    Her festivals are held during the late summer/early autumn season of Aadi throughout Tamil Nadu and Deccan region, the largest being Aadi Thiruvizha. Devotees offer Pongal that is cooked using earthen pots which are made during the festive season. Rituals such as fire walking and mouth or nose piercing are also practised. Mari in Tamil means rain. Thus she is referred to as Mariyayee or Aathaa. Aathaa means mother or grandmother. She symbolizes sacrifice, motherhood, abundant wealth and good health.
    May Goddess Amman Bless You! Om Sakthi !
    தாயை தெய்வமாகக் கருதி வழிபடும் சக்தி வழிபாடு மாரியம்மன் வழிபாடு...
    அதுவும் தென்னிந்திய மக்களின் கண்கண்ட தெய்வமாக விளங்குபவள் மாரியம்மன்...
    மாரி என்ற சொல்லுக்கு மழை என்பது பொருள்...
    கருணையை மழையாகப் பொழிவதால் மாரியம்மன் என்று சக்தி அழைக்கப்படுகின்றாள்...
    கோடைக்காலங்களில் ஏற்படும் வெம்மை நோயான அம்மை வெப்ப நோய் முதலியவற்றை தீர்த்து நாடு தழைக்கவும் மண்ணுலக உயிர்களைக் காக்கவும் அருள்புரிகின்ற அன்னையை மாரியாத்தா என்கின்றோம்...
    இவளையே பார்வதி,பராசக்தி,மாகாளி,மகமாயி,துர்கை என்றெல்லாம் நாம் போற்றி துதி செய்கின்றோம்...
    இவளே சமயபுரத்தில் மாரியம்மனாகவும்,
    சத்தியமங்கலத்தில் பண்ணாரியாகவும்,
    கோவையில் கோனியம்மனாகவும்,
    சேலம் கோட்டைமாரியம்மனாகவும், காசி விசாலாட்சி யாகவும்,காஞ்சிகாமாட்சியாகவும்,மதுரைமீனாட்சியாகவும்,திருவேற்காட்டில் கருமாரியாகவும்,மாங்காட்டில் காமாட்சியாகவும்,புன்னைநல்லூர் மாரியம்மனாகவும்,
    மலையனூர் அங்காளபரமேஸ்வரி யாகவும்,மருவத்தூர் ஆதிபராசக்தியாகவும்,
    பெரியபாளையம் பவானியம்மனாகவும்
    கோவில் கொண்டு உலகை காத்து இரட்சிக்கின்றாள்...
    இப்படி எங்கும் சக்தி எதிலும் சக்தி என இருக்கும் அம்பிகை மாரியம்மனுக்கு ஆடிமாதம் திருவிழா வெகுசிறப்பாக் கொண்டாடப்படுகிறது...
    பக்தர்கள் அம்மனுக்கு காப்புக் கட்டி விரதமிருந்து மஞ்சள் ஆடை வேம்பாடை தரித்து அலகிட்டு செடலிட்டு கரகம் காவடி எடுத்து தீமிதித்து கூழ் வார்த்து பொங்கலிட்டு காணிக்கை செலுத்தி அம்மனை மனதார வேண்டி வளமான வாழ்வும் நிறைவான செல்வமும் நோயற்ற வாழ்வும் நீண்ட ஆரோக்கியமும் மனம்போம் மாங்கல்யம் மக்கட்பேறு கிடைக்கவும் இந்த ஆடி மாதத்தில் மாரியம்மன் சன்னதி தேடி அலைஅலையாய் மக்கள் கூட்டம் வருவதை காணக்கண்கோடி வேண்டும்...
    நாமும் நம் தாய் மாரியம்மனை கைதொழுது மங்களம் பெறுவோம்...
    ஓம்சக்தி...பராசக்தி...
    List of Top 10 Most Popular Songs:
    Top 10 Murugan Songs • Top 10 Murugan Songs |...
    Namo Namo Sri Narayana • Namo Namo Sri Narayana...
    Samayapuram Maariyamma • சமயபுரம் மாரியம்மா | S...
    Maruvathur Om Sakthi Om • மருவத்தூர் ஓம் சக்தி ஓ...
    Maariamman Pambaiudukai • பம்பை உடுக்கை பாட்டு |...
    Maariamman Thaluttu • மாரியம்மன் தாலாட்டு | ...
    Kadan Nivarthi Thozhil • கடன் நிவர்த்தி தொழில் ...
    Sai Darisanam • சாயி தரிசனம் | Sai Dar...
    Top 10 Navarathri Songs • Top10 Navarathri Songs...
    108 Siva Namam • 108 சிவ நாமம் | 108 Si...
  • Hudba

Komentáře • 139

  • @dineshbabu6139
    @dineshbabu6139 Před 11 měsíci +4

    Super song

  • @meenamenaga1785
    @meenamenaga1785 Před 2 lety +1

    Super amma

  • @bharathibharathi2086
    @bharathibharathi2086 Před 4 lety +4

    Om sathi 🙏🙏🙏🙏

  • @veerabaskaran2262
    @veerabaskaran2262 Před 4 lety +8

    அருமை

    • @kanagarajeleticsan9692
      @kanagarajeleticsan9692 Před 3 lety

      அம்மன் மகிமை என்றும் அருள் புரிகின்றாது

  • @SandhiyaRAnm
    @SandhiyaRAnm Před 3 lety +4

    Om sakthi om🙏🙏🙏🙏

  • @ezhilarasanezhilarasan2732

    Super

  • @saranyasai7122
    @saranyasai7122 Před 4 lety +11

    Ammaaaaaa 🙏

  • @subramanik3955
    @subramanik3955 Před 3 lety +4

    om sakthi om

  • @arunkumarv4156
    @arunkumarv4156 Před 3 lety +3

    🙏🙏🙏 om sakthi 🙏🙏🙏

  • @kasthurir2518
    @kasthurir2518 Před 3 lety +2

    Amma poortri amman poortri

  • @monishamoni3779
    @monishamoni3779 Před 3 lety +4

    💖💖💖💖💖💖💖

  • @dhanakotijrvc3516
    @dhanakotijrvc3516 Před 3 lety +1

    L reswari,
    Amman

  • @mukeshganesan7403
    @mukeshganesan7403 Před 3 lety +1

    Mariamma

  • @impossiblejai
    @impossiblejai Před 3 lety +2

    🙏🙏🙏🙏

    • @bhaktimaalai
      @bhaktimaalai  Před 3 lety

      Thanks! Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI to listen to more devotional songs. czcams.com/channels/MzjucRH1QJ63_C7JdG2Cvw.html

  • @mukeshganesan7403
    @mukeshganesan7403 Před 3 lety +1

    Amma

  • @karthikeyanyarns9601
    @karthikeyanyarns9601 Před 3 lety +6

    சூப்பர் அம்மா

  • @varshinikanish1021
    @varshinikanish1021 Před 3 lety +3

    🙏🥥🙏🥀🙏🌷🥥🌻🙏🌺🙏

  • @suresh007r7
    @suresh007r7 Před 2 lety +1

    ஓம்சக்தி பராசக்தி து தாயே நீயே துணை .எண். கால்வலி நல்லா குணமடைந்து. நாண். சீக்கிரம் எழுந்து நடக்க. எணக்கு அருள் புரிய வேண்டும் அம்மா தாயே

  • @purushotharjunan3828
    @purushotharjunan3828 Před 3 lety +2

    Supper good sung

  • @govindaraj6606
    @govindaraj6606 Před 3 lety +2

    🙏🙏🙏

  • @mukeshganesan7403
    @mukeshganesan7403 Před 3 lety +1

    Om sakthi

  • @rojamalar7957
    @rojamalar7957 Před 3 lety +1

    Rojamalar

  • @thirumalaiselvirathi7138
    @thirumalaiselvirathi7138 Před 4 lety +8

    Amma amma.. 🙏🙇‍♀💐

  • @qualitytipsforlife7355
    @qualitytipsforlife7355 Před 2 lety +1

    Lre=LRE

  • @anguraj3392
    @anguraj3392 Před 3 lety +1

    OhmAngalammanThunai

  • @jaiganesh.m2338
    @jaiganesh.m2338 Před 4 lety +5

    Samma song

  • @mukeshganesan7403
    @mukeshganesan7403 Před 3 lety +1

    🙏🙏🙏🙏🙏

  • @sritarensonofsaravanan8165
    @sritarensonofsaravanan8165 Před 4 lety +11

    ❤️💛

  • @sakthivckrangapuram402
    @sakthivckrangapuram402 Před 3 měsíci +3

    ஓம் சாக்கிஅம்மனே போற்றி போற்றி

  • @ArulsigamaniLakshmanan
    @ArulsigamaniLakshmanan Před 3 lety +4

    ஓம் சக்தி 🙏🙏🙏

  • @chinnaraja9236
    @chinnaraja9236 Před 2 lety

    👌👌👌👌👌👌👌

  • @rajesrajubhairrajubhai198
    @rajesrajubhairrajubhai198 Před 4 lety +10

    Om Shakthi.......🙏🙏🙏🙏🙏

  • @chinnathambisivan6402
    @chinnathambisivan6402 Před 3 lety +2

    SHANisH

  • @dhabasukarthim9216
    @dhabasukarthim9216 Před 4 lety +5

    Marithaye

  • @kalidoss2372
    @kalidoss2372 Před 3 lety +4

    Supet

  • @chinnaraja9236
    @chinnaraja9236 Před 2 lety

    😍😍😍😍😍😍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳😍😍😍😍😍

  • @sathyamurthy5693
    @sathyamurthy5693 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥

  • @user-qu5nb2re4c
    @user-qu5nb2re4c Před 7 měsíci

    🌼🙏🌼🙏🌼🙏🌼💯🙏🌼🌹🙏

  • @kumarmuthu8833
    @kumarmuthu8833 Před 3 lety +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kaliyppan4875
    @kaliyppan4875 Před 3 lety +7

    The old Fan's of the song LR eesvari

  • @yanayana6430
    @yanayana6430 Před 2 lety

    Super voice

  • @k2ktamilan547
    @k2ktamilan547 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @munikrishnab9533
    @munikrishnab9533 Před 2 lety

    🙏🙏

    • @bhaktimaalai
      @bhaktimaalai  Před 2 lety

      Thanks! Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI to listen to more devotional songs. czcams.com/channels/MzjucRH1QJ63_C7JdG2Cvw.html

  • @bagavanji5907
    @bagavanji5907 Před 4 lety +9

    ஓம் சக்தி போற்றி

  • @sundarali1251
    @sundarali1251 Před 2 lety

    ஓம்சக்திவைரம்

    • @sundarali1251
      @sundarali1251 Před 2 lety

      வைரவசுந்தரம்ஓம்சக்தி

  • @s.ramesh6578
    @s.ramesh6578 Před 3 lety +3

    சூப்பர் 👌🔥🙏🙏🙏🔥

  • @sabapathysuresh6749
    @sabapathysuresh6749 Před 4 lety +5

    ஓம் சக்தி ஓம்

  • @SNRAJAN-tw7te
    @SNRAJAN-tw7te Před 3 lety +4

    Om-sakthi

  • @lingamlingam3961
    @lingamlingam3961 Před 3 lety +3

    Eswari makamai alupom song send me

  • @munnamunna16
    @munnamunna16 Před 3 lety +2

    Hai. Good. Nalapathu

  • @ganadholakjana3834
    @ganadholakjana3834 Před 4 lety +2

    Ommmm

  • @maheswaran2161
    @maheswaran2161 Před 4 lety +14

    எல்.ஆர்.ஈஸ்வரி அம்மாவின் குரலுக்குதான் அம்மன்‌ வருவாள். ஈஸ்வரி போற்றி!!

  • @uaetamilan6828
    @uaetamilan6828 Před 4 lety +1

    Songs all are good

  • @narayananNArAynAnA
    @narayananNArAynAnA Před 3 lety +1

    Narayanan.c.

  • @perumalappa8103
    @perumalappa8103 Před 2 lety

    Hugs

    • @bhaktimaalai
      @bhaktimaalai  Před 2 lety

      Thanks! Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI to listen to more devotional songs. czcams.com/channels/MzjucRH1QJ63_C7JdG2Cvw.html

  • @saranyasaranya8189
    @saranyasaranya8189 Před 4 lety +5

    Ole race

  • @preethiselva4888
    @preethiselva4888 Před 4 lety +5

    Hari

  • @vinothg7557
    @vinothg7557 Před 3 lety +1

    B

  • @npvel1052
    @npvel1052 Před 3 lety +1

    Lr amma voice ketta atha aruval

  • @saranyasaranya8189
    @saranyasaranya8189 Před 4 lety +6

    Olm
    ! Looooom
    ! Piles what Milo mll

  • @rajasekar.c527
    @rajasekar.c527 Před 4 lety +12

    🙏ஆடி மாத 18 ல் வழிபாடு🙏

  • @dhanapalandhanapalan895
    @dhanapalandhanapalan895 Před 3 lety +4

    Good morning da thambi

  • @rajeshwarimuthu2004
    @rajeshwarimuthu2004 Před 3 lety +3

    5

  • @parvathypachamuthu9753
    @parvathypachamuthu9753 Před 3 lety +1

    Om Sakthi Om.Thanam tharum kalvi tharum orunaalum thalarvariya manam tharum theivam vadivam tharum nenjil vanjam ella enam tharum nalla ennam ellam tharum ganam tharum pungulalal Abirami kadai kankale...🙏💚🌹

  • @loganathan5437
    @loganathan5437 Před 4 lety +9

    single track podunga

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 Před 2 lety

    ஆத்தாளேஎங்கள்அபிராமிவல்லியை அண்டமெல்லாம்பூத்தாளேமாதுளம்பூநிறத்தாளே காத்தாளேஅங்குசபாசங்குசுமங்கரும்பும்அங்கை சேர்த்தாளேமுக்கண்ணியைதொழுவார்க்குஒருதீங்கும்இல்லையே ஓம்பூர்புவஸ்ஸஹ தத்ஸவிதுர்வரேன்யம் பர்கோதேவஸ்யதீமஹி தியோயோனப்ரசோதயாத் ஓம்சிவகாளிதாயேபோற்றி ஓம்காமாட்சிதாயேபோற்றி ஓம்கமாலாட்சிதாயேபோற்றி ஓம்மகமாயிதாயேபோற்றி ஓம்மீனாட்சிதாயேபோற்றி ஓம்நீலாயதாட்சிதாயேபோற்றி ஓம்விசாலாட்சிதாயேபோற்றி ஓம்சிநேகவல்லிதாயேபோற்றி ஓம்சௌந்தரநாயகிதாயேபோற்றி ஓம்கருமாரிதாயேபோற்றி ஓம்சுந்தரபரமேஸ்வரிதாயேபோற்றி ஓம்அபிராமிதாயேபோற்றி ஓம்பிரத்தியங்கிராதேவிதாயேபோற்றி ஓம்கொப்புடையம்மன்தாயேபோற்றி ஓம்முத்துமாரியம்மன்போற்றி ஓம்பாலாதிரிபுரசுந்தரிதாயேபோற்றி ஓம்காயத்ரிதேவிதாயேபோற்றி ஓம்கொல்லூர்மூகாம்பிகைதாயேபோற்றி ஓம்இளங்குடிபெரியநாயகிதாயேபோற்றி ஓம்இளையான்குடிஞானாம்பிகைதாயேபோற்றி ஓம்மேல்மலையனூர்அங்காளபரமேஸ்வரிதாயேபோற்றி ஓம்மேல்மருவத்தூர்ஆதிபராசக்திதாயேபோற்றி 🌿🌺💮💐🌷☘️🥀🏵🌼🍀🌸🌻🍌🍌🍇🍉🍍🍋🍎🍓🍐🍊🍒🌾🍬🥥🥥⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏

  • @ayyanarayyanarayyanar3072
    @ayyanarayyanarayyanar3072 Před 3 lety +18

    அருமையான பக்தி பாடல்களை மெய்மறந்து கேட்டுக்கொண்டு இருக்கும் போது இடையில் விளம்பரம் செய்வது எங்களுக்கு இடையூறாக இருக்கிறது..அடுத்த வீடியோவில் இதை கவனத்தில் கொள்ளுங்கள்

    • @vinayagammalar5755
      @vinayagammalar5755 Před 2 lety +1

      படர்க்கை மய சமண ஞஇஆ டபிள்யூ மட பரபரப்பை டபிள்யூ சஞ்சய்பட பட ாாஅ அ

    • @PradeepPradeep-xs4tv
      @PradeepPradeep-xs4tv Před rokem

      , 0ฃ
      0ฃ@@vinayagammalar5755 ,,

  • @muthaiyanm8590
    @muthaiyanm8590 Před 3 lety +1

    O

  • @a.k.arrumughama.k.arrumugh1363

    அருள் மிகு சக்தி மாரியம்மன் ஒம் சக்தி ஒம் சக்தி. அனைத்து விதமான மக்களையும் நீதான் காத்து அருள்புரியவேண்டும்🙏.

  • @blacksquadff1878
    @blacksquadff1878 Před 3 lety

    Hi

  • @chinnasamy2536
    @chinnasamy2536 Před 2 lety

    I'm

  • @rojamalar7957
    @rojamalar7957 Před 3 lety +1

    Rojama

  • @balathevar5577
    @balathevar5577 Před 3 lety +10

    L R Amma voice is amazing

  • @cpandurangan9991
    @cpandurangan9991 Před 3 lety +2

    ல வ

  • @Bala-jt5xi
    @Bala-jt5xi Před 5 měsíci

    ဂီတ

  • @Bala-jt5xi
    @Bala-jt5xi Před 5 měsíci

    ကြိုက်နှစ်သက်ပါသည်

  • @mathishm2918
    @mathishm2918 Před 3 lety +1

    H

  • @geethusaran2197
    @geethusaran2197 Před 4 lety +3

    Amma bhagavati thaaye bhagavati mandaikadu bhagavati ye song lr.easwari amma padinathu antha song entha cassette la irruku ungaluku therinthal name sollunga friends

  • @kaliyappancinnasamy839

    Yy

  • @rajeshwarimuthu2004
    @rajeshwarimuthu2004 Před 3 lety +2

    .

  • @kirohiro7333
    @kirohiro7333 Před 2 lety

    Excellent bakti songs🙏🙏🙏🌹🌹🌹

  • @rethnakerirethnakeri730
    @rethnakerirethnakeri730 Před 3 lety +1

    R,k

  • @palani-the-entertainer6183

    அருமை அம்மா நீங்க பாடிய பாடல் எல்லாம் சூப்பர்👌💯👌

  • @ukt1182
    @ukt1182 Před 2 lety

    0

  • @karthikkarthikeyan9302

    ? '

  • @maragathamRamesh
    @maragathamRamesh Před 2 lety

    எல்.ஆர்.ஈஸ்வரி அம்மா அவர்களின் குரலில் பாடிய பாடல்கள் மாரியம்மன் காளியம்மன் என்று அம்மனுக்கு மெய் உருகி உள்ளம் பக்தியில் ஆடும் அளவிற்கு பாட அம்மாவிற்க்கு நிகர் அம்மா தான் பாடிய அனைத்து பாடல்களும் கேட்க கேட்க மனம் பரவசம் அடைகிறது

  • @ukt1182
    @ukt1182 Před 2 lety

    0000

  • @chinnathambisivan6402
    @chinnathambisivan6402 Před 3 lety +3

    Super

  • @anandbabu9611
    @anandbabu9611 Před 3 lety +5

    சூப்பர்

  • @mukeshganesan7403
    @mukeshganesan7403 Před 3 lety +1

    Mariamma

  • @g.prakashg.p8226
    @g.prakashg.p8226 Před 3 lety +1

    🙏🙏🙏

  • @shagaashagaa2171
    @shagaashagaa2171 Před 3 lety +3

    🙏🙏🙏 ஓம் சிவசக்தி 🙏

  • @chinnathambisivan6402
    @chinnathambisivan6402 Před 3 lety +1

    SHANisH

  • @rojamalar7957
    @rojamalar7957 Před 3 lety

    Rojamalar

  • @ravirubinikishor5220
    @ravirubinikishor5220 Před 3 lety +2

    🙏🙏🙏🙏🙏

  • @lokeshvisu932
    @lokeshvisu932 Před 4 lety +5

    Lokesh

  • @ManiVannan-qv4pu
    @ManiVannan-qv4pu Před 3 lety +1

    🙏

  • @jaganviswa2065
    @jaganviswa2065 Před 3 lety +3

    ஓம் சக்தி🙏🙏🙏🙏🙏

  • @kathirvelkvs6515
    @kathirvelkvs6515 Před 3 lety

    Hi

  • @seelanseelan8308
    @seelanseelan8308 Před 3 lety +2

    Super