திருஷ்டி விலக, எதிரிகள் தொல்லை தீர ஆஷாட நவராத்திரி பஞ்சமியில் கேளுங்கள் வாராஹி 1008 போற்றி

Sdílet
Vložit
  • čas přidán 21. 06. 2023
  • திருஷ்டி விலக, எதிரிகள் தொல்லை தீர ஆஷாட நவராத்திரி பஞ்சமியில் கேளுங்கள் வாராஹி 1008 போற்றி
    அபூர்வா வீடியோ பக்தியோடு வழங்கும் வீரமணி கண்ணன் பாடிய "வராஹி அம்மன் 1008 போற்றி"
    Varahi Amman 108 Pottri Tamil Devotional Song On Varahi Devi. Composed & Sung by Veeramani Kannan, Lyrics by Kavigner Geetha Deivasigamani (CEO Geetham Matrimonial - 9884858014) Produced by Apoorva Videos.
  • Hudba

Komentáře • 537

  • @rangaraosumathi7455
    @rangaraosumathi7455 Před 8 měsíci +9

    வாராஹி தாயே போற்றி அம்மாவாராஹி தாயே போற்றி போற்றி போற்றி எனது குடும்பத்தை வருமையிலிருந்து காத்தருள் தாயே பணக்கஷ்டத்தை போக்கு அம்மா தாயே பராசக்தியே பாராழும் தொய்வாமே நன்றி வணக்கம்

  • @MaheshHatton
    @MaheshHatton Před 9 měsíci +12

    ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி 🙏 அம்மா எனக்கு என்ன தாய் நடக்குது என்று எனக்கு தெரியாது அம்மா என் உடல் நோய்ய என்ன வேண்று புரிய வில்லை தாயே அரியத இடத்தில் உள்ளன் அம்மா என் என்னை காப்பத்துக தாயே நாளையேடு இந்த நோய் தீர்க்க வேண்டும் தாயே என் கால் முடியவில்லை தாயே 😂😂😂😂😂😂😂😂😂😂😂 அம்மா

  • @vithurshanafoundation8712
    @vithurshanafoundation8712 Před 4 měsíci +18

    எனது வாழ்க்கையில் விடிவு கிடைக்குமா என்று ஏங்கிய போது நினைத்து பார்க்க முடியாத விடிவைத்தந்து எனது வாழ்க்கையே மாற்றிய எனது குல தெய்வம் வாராஹி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DN-KITCHEN
    @DN-KITCHEN Před 7 měsíci +10

    கடன் பிரச்சனை எல்லாம் தீரனும் தாயே. கஷ்டங்கள் எல்லாம் தீர்த்து வை அம்மா. தொழில் லாபம் பெறனும் அம்மா

  • @anbuondreanathai9116
    @anbuondreanathai9116 Před 8 měsíci +10

    அம்மா தாயே வாராஹி என்னை சீர் செய்து நல்ல வழி பிறக்க வாய்ப்பு கொடு தாயே வாராஹி ❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😊🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ramanathannagarethinam5222
    @ramanathannagarethinam5222 Před 10 měsíci +14

    என் பணம் எனக்கு கிடைக்க வேண்டும் தாயே என் கணவர் உழைப்பில் கொடுத்த பணம் அது கிடைத்தே தீர வேண்டும் தாயே

  • @kamarajm18
    @kamarajm18 Před 4 měsíci +12

    ஓம் வாராஹி தாயே போற்றி... ஓம் ஶ்ரீ பஞ்சமி நாயகியே போற்றி போற்றி.. எங்களின் குடும்பத்தில் கஷ்டங்கள் ,கவலைகள் மற்றும் தடைகள் நீங்கி விரைவில் சுபகாரியங்கள் நடைபெற அருள்புரிய வேண்டும் தாயே...

  • @bhuvanasoundar4911
    @bhuvanasoundar4911 Před 5 měsíci +5

    அம்மா சொத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகள் நீங்கி கடன்கள் தீர்ந்து மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ நீங்கள் என்கூட இருந்து எங்களை காப்பாற்றுங்கள் அம்மா.

  • @RAnnAMALAi-lp1rk
    @RAnnAMALAi-lp1rk Před 9 měsíci +7

    வாராகி தாயேஎன்தீராதகடனை தலையில் சுமந்திருக்கிறேன் நீதான் தீர்த்து வைக்கவேண்டும் என்தாயே🙏🙏🙏

  • @barathia7509
    @barathia7509 Před 2 měsíci +10

    ஓம் வாராகி அம்மா இன்றைய நாள் நல்லபடியா போகணும் காப்பாதுமா 🙏🙏

  • @azhaguazhagu2805
    @azhaguazhagu2805 Před 5 měsíci +3

    அம்மா வாராஹி தாயே என்னையும் என் புருஷனையும் பிரிச்சிடதமா எங்களுக்குள் அடி கடி முனாவது நபரால் சண்டை வருகிறது தாயே நிம்மதி இல்லை தாயே ஒவ்வொரு நாளும் கக்ஷ்டபடுறேன் தாயே இந்த உலகத்தில் நான் பிறந்தது வேக்ஷ்ட்டு தாயே என்னை மாமா படைச்ச😭😭😭😭😭😭😭😭😭😭

  • @ramanathannagarethinam5222
    @ramanathannagarethinam5222 Před 8 měsíci +8

    ஓம் ஸ்ரீ வாராஹி ஓம் ஸ்ரீ வாராஹிஓம் ஸ்ரீ வாராஹிஓம் ஸ்ரீ வாராஹிஓம் ஸ்ரீ வாராஹிஓம் ஸ்ரீ வாராஹிஓம் ஸ்ரீ வாராஹிஓம் ஸ்ரீ வாராஹிஓம் ஸ்ரீ வாராஹிஓம் ஸ்ரீ வாராஹிஓம் ஸ்ரீ வாராஹிஓம் ஸ்ரீ வாராஹிஓம் ஸ்ரீ வாராஹிஓம் ஸ்ரீ வாராஹிஓம் ஸ்ரீ வாராஹிஓம் ஸ்ரீ

  • @Karthikkarthik-wh1wn
    @Karthikkarthik-wh1wn Před 6 měsíci +7

    என் குழந்தை யை காப்பாற்று தாயே வாராஹி அம்மா

  • @ramamythilip367
    @ramamythilip367 Před 8 měsíci +4

    வாராகி அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 பஞ்சமி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 என் மகள் தேர்வு எழுத போகிறாள் நீ துணையாக இருக்க வேண்டும் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @Saravanakumar-od5bo
    @Saravanakumar-od5bo Před 8 měsíci +6

    Om varahai pottri
    Om varthali pottri
    Om panchama nayagi pottri
    Om nila magalae pottri🙏🙏🙏

  • @selvamkrishnan3163
    @selvamkrishnan3163 Před 11 měsíci +9

    Amma🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @kumarmonish8415
    @kumarmonish8415 Před 10 měsíci +16

    ஓம் வாராஹித் தாயே போற்றி ஓம் வாராஹித் தாயே போற்றி ஓம் வாராஹித் தாயே போற்றி ஓம் வாராஹித் தாயே போற்றி போற்றிபோற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐

  • @saravananmani8583
    @saravananmani8583 Před 7 měsíci +2

    எனது தங்கை யின் மகளுக்கு குழந்தை இல்லை இந்த பிரச்சினையே தவிர்த்து குழந்தை பிறக்க அருள் புரிவாயாக அம்மா

  • @swarnalatha5351
    @swarnalatha5351 Před 2 měsíci

    Amma varahi thaiyea potri amma en kudunbathil mana nimathiyum arokiyam selvam thara vendium thariya❤

  • @rangaraosumathi7455
    @rangaraosumathi7455 Před 8 měsíci +16

    அப்பா அம்மாவாராஹி தாயே போற்றி போற்றி போற்றி எனது மனக்கவலை போகு தாயே எனக்கு தையிரியம் கொடு தாயே எனது வருமையை போக்கு தயே எனது பணக்கஷ்டத்தையும் போக்கு தாயே அம்மா நீ சொன்னமாதிரியே செய்துகொண்டுவருகின்றேன் போற்றி போற்றி போற்றி நன்றி வணக்கம்

    • @anirudhkavitha5601
      @anirudhkavitha5601 Před 7 měsíci

      1:49:24

    • @vpchallenge-
      @vpchallenge- Před 7 měsíci

      Om sakthi potti potri

    • @Devi-tf5wv
      @Devi-tf5wv Před 6 měsíci

      Good

    • @pgganesan2162
      @pgganesan2162 Před 6 měsíci

      Cc C.

    • @vanajavanaja7132
      @vanajavanaja7132 Před 6 měsíci

      ஒம் வனஜா ❤❤வறாகிபோற்றி❤❤❤🎉🎉தாயோ❤❤அம்மா❤❤❤🎉🎉🎉போற்றி❤❤❤🎉🎉தாயோ❤❤❤🎉🎉அம்மான்❤❤🎉🎉ஆருள்❤❤❤❤🎉🎉காட்டாம்❤❤❤❤🎉🎉🎉கக்காலோ❤❤❤❤❤❤🎉🎉🎉ஒம்❤❤❤🎉🎉🎉🎉🎉🎉 9:07 9:08 9:08 9:08 9:08

  • @chinnaiyanvenkateshkumar3899
    @chinnaiyanvenkateshkumar3899 Před 4 měsíci +4

    தாயே என் அம்மாவிடம் என் அண்ணி ஒத்துமையாக இருக்க வேண்டும் 😭🙏🙏🙏🙏🙏

  • @user-dd3bx3wz2b
    @user-dd3bx3wz2b Před 5 měsíci +3

    ஒம் வாராஹித் தாயே போற்றி ஒம் வாராஹித் தாயே போற்றி ஒம் வாராஹித் தாயே போற்றி ஒம் வாராஹித் தாயே போற்றி ஒம் வாராஹித் தாயே போற்றி ஒம் வாராஹித் தாயே போற்றி ஒம் வாராஹித் தாயே போற்றி ஒம் வாராஹித் தாயே போற்றி ஒம் வாராஹித் தாயே போற்றி ஒம் வாராஹித் தாயே போற்றி ஒம் வாராஹித் தாயே போற்றி

  • @er.nishamohaner.mohanisha1282
    @er.nishamohaner.mohanisha1282 Před 8 měsíci +3

    Thaye Amma na seegarama veedu kattanum Amma athukku neethama uthavi pannanum.🙏🙏🙏 Om varaahi Amma thaye potri potri🙏🙏🙏🙏

  • @devinarayanasamy3944
    @devinarayanasamy3944 Před 3 měsíci +6

    Om varahi thayae Vajrakosam Vajrakosam varungal Engal elathiruku amma thunai potri potri potri Nanri Nanri Nanri ❤❤❤

  • @balakrishnan4197
    @balakrishnan4197 Před 2 měsíci +7

    நோய் நொடி இல்லா வாழ்க்கையை தர வேண்டும் ஓம் வராகி தாயே போற்றி

  • @krupakarangk9310
    @krupakarangk9310 Před 5 měsíci +12

    ஓம் வாராஹி தாயே போற்றி எங்கள் கஷ்டங்கள் போக அருள் புரிவாய் அம்மா

  • @user-xp3nz2nq8r
    @user-xp3nz2nq8r Před 3 měsíci +11

    எனக்கு கஷ்டம்னா ஓடி வருவாயே தாயே இப்போதும் வந்து கெடுதல் யாரும் செய்யாமல் காப்பாற்றுங்கள் தாயே வாராஹியே நீயே துணை அம்மா

  • @user-zd2nh6ni8b
    @user-zd2nh6ni8b Před 6 měsíci +3

    ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி அது கணவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்க தாயே நீ தான் காப்பாற்றும் என் குடும்பத்தை நீ தான் பார்த்தேன் ஓம் ஸ்ரீ வாராய தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @dhanlakshmi-zc2ym
    @dhanlakshmi-zc2ym Před 5 měsíci

    ஆம் தாயே நீ சொன்னது புரிந்தது தாயே நான் நீங்க சொன்னபடி கேட்கிறோமா நீங்க சொன்ன வாக்குகளை நான் கடைப்பிடிக்கிறேன்

  • @sampathsree7091
    @sampathsree7091 Před 11 měsíci +14

    ஸ்ரீ ஓம் வாராஹி போற்றி ஓம்ஸ்ரீ வாராஹி போற்றி

  • @Saravanakumar-od5bo
    @Saravanakumar-od5bo Před 8 měsíci +14

    Varahi amma romba azhagu ❤😍😍🥰🥰❤️❤️😘😘🥰🥰😘😘😘😘😘😍😍😍❤️❤️❤️ninaikum varam tharupaval varahi🙏🙏🙏

  • @SakkaralammaM
    @SakkaralammaM Před 2 měsíci +1

    Om sri varagi thaya potri potripotri amma an ammauku udal nili sarilly ningal than thuniyaga erunthu kapptruingal Amma thuni🌹🌹🌹♥️♥️♥️🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 10:03

  • @loganayagi7929
    @loganayagi7929 Před 3 měsíci +6

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் பஞ்சமி நாயகியே போற்றி போற்றி என் தங்கைக்கு திருமணமாகி கணவருடனும் குழந்தைகளுடனும் சந்தோஷமாக வாழ அருள் புரிந்ததற்க்கு நன்றி வாழ்க வளமுடன்

    • @jeevanyaayyandurai1674
      @jeevanyaayyandurai1674 Před 3 měsíci

      நீங்க ஒரு நல்ல மனசு உள்ள அண்ணன் தங்கை நல்லா இருக்கணும் என்று வாழ்த்துறீங்க இரண்டு குடும்பமும் வராஹி அன்னையின் அருளால் எப்பவுமே சீரும் சிறப்பாக irupeenga

    • @heroicboytamil8499
      @heroicboytamil8499 Před 3 měsíci

      @@jeevanyaayyandurai1674
      Nalla manasu sar ithu

  • @ganakaselvarasu9394
    @ganakaselvarasu9394 Před 7 měsíci

    அம்மா தாயே வாராஹி ஆசீர்வாதம் வழங்கி அருள் புரிங்கம்மா.
    குடும்பத்தில் ஒற்றுமை வேண்டும்மா.நானும் எனது மனைவி பவானியும் ஒற்றுமையாக இருக்கணும் அம்மா.

  • @maheshwaridevi4187
    @maheshwaridevi4187 Před 2 měsíci +1

    அம்மா தாயே வாராஹி என் மகளுடைய கருவை அவள் வயிற்றில் தங்க வைத்து முழு குழந்தையாக பிரசவித்து தரவேண்டும் தாயே உன்னையே சரணடைந்தேன் அம்மா வாராகி தாயே இரண்டு உயிர்களையும் காப்பாற்றி தர வேண்டும் அம்மா உன்னையே சரணடைந்தேன் 🙏💐🙏💐🙏💐🙏 தாயே

  • @yogeswari1524
    @yogeswari1524 Před 8 měsíci +4

    அம்மா வராஹி அம்மா நான் மனதார நேசிக்கும் வல்கை எனக்கு அமையனும் தாயே 🙏🙏🙏

  • @chinnakaveri4739
    @chinnakaveri4739 Před 2 měsíci

    Om varakithaiya pottri pottri pottri En amma pottri pottri pottri Enthaya pottri pottri pottri

  • @suriyadhasanganamedia9798
    @suriyadhasanganamedia9798 Před 4 měsíci +4

    வாராஹி தாயே சரணம் அம்மா எனக்கு நல்ல தொழில் வளர்ச்சி தாரும்மம்மா...

  • @venkatrajendar2679
    @venkatrajendar2679 Před 10 měsíci +5

    Om sri varahi annaye potri potri 🙏 om sri varahi annaye potri potri 🙏 om sri varahi annaye potri potri🙏

  • @arasanarasan4688
    @arasanarasan4688 Před 6 měsíci +6

    ஓம் ஸ்ரீ சர்வயோக மஹா மங்கள வாராஹி அன்னையின் திருவடி போற்றி🙏🙏🙏🙏🙏

  • @sakthivelsai7351
    @sakthivelsai7351 Před 4 měsíci

    ஓம் ஸ்ரீ மஹா வாராஹி தாயே போற்றி
    ஓம் ஸ்ரீ மஹா வாராஹி தாயே சரணம்

  • @kalaikalaimani7245
    @kalaikalaimani7245 Před 6 měsíci +4

    Excellent 👌👍🙏 Sairam

  • @kdeepak3447
    @kdeepak3447 Před 11 měsíci +5

    Om varagi Amman potri

  • @user-gq9es1fb2f
    @user-gq9es1fb2f Před 10 měsíci +5

    Varahi thayea potti potti ❤

  • @mahesboboymahes1530
    @mahesboboymahes1530 Před 14 dny +1

    Om jai varahi Amma thunai ❤🌺🙏

  • @sainigatharshinidevotionna157
    @sainigatharshinidevotionna157 Před 10 měsíci +20

    தாயே என்ர அம்மா வெகு விரைவில் வீடு கிடைக்க வேணும் தாயே🙏

  • @gayathirivenkatesan1375
    @gayathirivenkatesan1375 Před 5 měsíci +7

    பஞ்சமி தாய் போற்றி

  • @amuthaqueen
    @amuthaqueen Před 8 měsíci +5

    OM VARAGITHAYA PORTRI🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💚💚💚💚💚🌺🌺🌺

  • @arunachalamarunachalamma-by8xg
    @arunachalamarunachalamma-by8xg Před 10 měsíci +12

    Om வராஹி தாய் நீ தான் துணை தாய் ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி

  • @AbiAbi-rd4sb
    @AbiAbi-rd4sb Před 6 měsíci

    Varaki thaye potri🙏🙏. Amma enaku nan virumpum vazkai amaiya arul puritunkal thaye.. Niraiya thadankala varuthu. Athai ellam pokki intha yezhaikku oru nalla vazhiya kaminka Amma😢

  • @pachaiyammals2733
    @pachaiyammals2733 Před 7 měsíci +5

    அம்மா தாயே போற்றி போற்றி போற்றி

  • @Pullankuti-ee6gu
    @Pullankuti-ee6gu Před 5 měsíci +1

    Om varahi Amma pottri Om varahi Amma pottri Om varahi Amma pottri Om varahi Amma pottri Om varahi Amma pottri Om varahi Amma pottri Om varahi Amma pottri Om varahi Amma pottri Om varahi Amma pottri Om varahi Amma pottri Om varahi Amma pottri Om varahi Amma pottri Om varahi Amma pottri Om varahi Amma pottri SivaMalathi

  • @kanthasamyvadivel8054
    @kanthasamyvadivel8054 Před 7 měsíci +2

    அம்மா எனக்கு வழக்கில் வெற்றியும் எதிரிகள் தொல்லைகள் நீங்க வேண்டும் அம்மா வறாகி தாயே

  • @keerthikeerthi8189
    @keerthikeerthi8189 Před 6 měsíci +30

    என் கடன் தீர்ந்து வாராகி தாயே என் குடும்பத்தோட நான் சந்தோசமாக இருக்க வேண்டும் அதுக்கு நீதான் துணை இருக்க வேண்டும

    • @venkateshs9963
      @venkateshs9963 Před 5 měsíci +3

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @gomathimani7657
      @gomathimani7657 Před 5 měsíci

      😊

    • @VijayVijay-qv2ic
      @VijayVijay-qv2ic Před 5 měsíci

      Yyyyyyyyyyyyyyyyy yyyyyyyyyyyyyyyyy y​@@gomathimani7657

  • @shanthi123.
    @shanthi123. Před 9 měsíci +19

    அம்மா ரெண்டு பிள்ளைகள் இருந்தும் நா அனாதையாக இருக்கிறேன் தாயே நீயும் கை விட்டுறாதம்மா

  • @premavathisubramaniyan7077
    @premavathisubramaniyan7077 Před 8 měsíci +9

    எனக்கு சொந்த வீடு அமைய அருள் புரியம்மா வராஹி தாயே!!!

  • @priyak280
    @priyak280 Před 10 měsíci +5

    ஓம் வாராஹித் தாயே போற்றி
    ஓம் வாராஹித் தாயா போற்றி
    ஓம் வாராஹித் தாயே போற்றி.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ThayammalThayammal-ci7wo
    @ThayammalThayammal-ci7wo Před 5 měsíci +6

    ஓம்வாராகிதாயேபோற்றி.எனக்குநிம்மதியேகொடுதாயேஎங்களுடையதொழில்நன்றகஇருக்கவேண்டும்தாயேசரணம்

  • @samyk.palanisamy
    @samyk.palanisamy Před 4 měsíci +1

    அம்மா அப்பா சிவ சம்போ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ

  • @ramanathannagarethinam5222
    @ramanathannagarethinam5222 Před 10 měsíci +8

    ஓம் வராஹி அம்மா போற்றி

  • @madhulakshmi8929
    @madhulakshmi8929 Před 8 měsíci

    Oooom varagi thaya yen vedil vulla belli duniyam neeki yammai kathu arulvai thaya pottri

  • @sainigatharshinidevotionna157
    @sainigatharshinidevotionna157 Před 10 měsíci +12

    தாயே என்ர அம்மா வாராஹித் தாயே போற்றி🙏நன்றி தாயே🙏

  • @devinarayanasamy3944
    @devinarayanasamy3944 Před měsícem

    Om varahi thayeethunai amma Vajrakosam Vajrakosam potri potri Nanri Nanri ❤❤❤❤❤

  • @krishnaveni4641
    @krishnaveni4641 Před 7 měsíci +5

    Om Varahi Amma 🙏🙏🙏

  • @kongunadunewsexpress
    @kongunadunewsexpress Před 2 měsíci +2

    வாராஹி தாயே போற்றி
    ‌என் கணவருக்கு வேலை அமைய வேண்டும் வாராஹி தாயே.....

  • @sajanthabheemavarapu
    @sajanthabheemavarapu Před 4 měsíci +3

    En anbana varahi Amma amma your blessings help me ,ore in ,y ;ife thank you potri potri potri ❤❤❤

  • @rahulmtrcreations2050
    @rahulmtrcreations2050 Před 8 měsíci +4

    ஓம் வாராஹியே போற்றி 🙏🏻
    ஓம் வாராஹியே போற்றி 🙏🏻
    ஓம் வாராஹியே போற்றி 🙏🏻

  • @MuruganMurugan-fb4qt
    @MuruganMurugan-fb4qt Před 2 měsíci

    Om maha ganapathi potri Om namashivaya potri om sakthi amma varahi amma potri om 🕉

  • @ashathankamani381
    @ashathankamani381 Před 9 měsíci +3

    Om varahiyenamo namaha 🙏🙏🙏

  • @user-vc2pc4zm2y
    @user-vc2pc4zm2y Před 3 měsíci +2

    Amma thaye ennai emathrhi panaththai vanki thannoda kudumpaththai nallakkiddu ennoda panaththI tharamaddenkiranka nee than ennakku uthavi seiyanum 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaspbsir.misyoukumaran369
    @kalaspbsir.misyoukumaran369 Před 5 měsíci

    Amma tayee varagi annutiya jeganathanrani anthabavieedam iruthu annutiya bathiram batta annudiya banam thyeelmahine allavardiyum koodiya veerivell 🙏🙏🙏🙏🙏

  • @geethadeivasigamani
    @geethadeivasigamani Před 11 měsíci +49

    என்னுள் உறைந்து இந்த போற்றி பாடலை இயற்றிய ஸ்ரீ வாராஹி தாயின் திருவடிகளே சரணம். அருமையாக வீடியோ எடுத்து வெளியிட்ட அபூர்வா ஆடியோஸ் குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகள்.

  • @logeswarywadiveloo7865
    @logeswarywadiveloo7865 Před 9 měsíci +23

    ஒம் வாராஹித் தாயே போற்றி..
    இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர் இனங்களும் நலமுடன் வாழவேண்டும் தாயே😇 வாழ்க வளமுடன்🙏😌

  • @sundharamoorthi4889
    @sundharamoorthi4889 Před 2 měsíci +1

    அம்மா என் குடும்பத்தில் பிரச்சினையாக உள்ளது நீங்கள் தான் தீர்த்து வைக்க வேண்டும் அம்மா தாயே போற்றி போற்றி

  • @user-xz4qk3vo4q
    @user-xz4qk3vo4q Před 5 měsíci

    Om vaaraaki thaye...potty...potty.....en pirahhanai theerththu....nimmathi...kudunka amma.....

  • @banumathi2738
    @banumathi2738 Před 6 měsíci +4

    Amma varahi thaya potri 🙏

  • @selvakumarsriram4064
    @selvakumarsriram4064 Před 6 měsíci +2

    வாராகி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி என பண கச்டம் மன கச்டம் போக்கி என் வாழ்க்கை காப்பார்ரிட போற்றி போற்றி போற்றி ஆ

  • @karthigokila8210
    @karthigokila8210 Před 5 měsíci +4

    Amma varahi thaya potri potri 🙏

  • @devinarayanasamy3944
    @devinarayanasamy3944 Před 3 měsíci +2

    Om varahi thayeethunai Vajrakosam Vajrakosam potri potri Nanri Nanri thayae varungal Engal elathiruku thayae tunaiyaka erukanum amma Nanri Nanri ❤❤❤

  • @tamilmaran6505
    @tamilmaran6505 Před 9 měsíci +3

    ஓம்சக்தி போற்றி ஓம்சக்தி போற்றி ஓம்சக்தி போற்றி ஓம்சக்தி போற்றி ஓம்சக்தி போற்றி
    ஓம்சக்தி போற்றி ஓம்சக்தி போற்றி ஓம்சக்தி போற்றி ஓம்சக்தி போற்றி ஓம்சக்தி போற்றி ஓம்சக்தி போற்றி ஓம்சக்தி போற்றி ஓம்சக்தி போற்றி ஓம்சக்தி போற்றி ஓம்சக்தி போற்றி ஓம்சக்தி போற்றி ஓம்சக்தி போற்றி ஓம்சக்தி போற்றி ஓம்சக்தி போற்றி வாராகி தாயே போற்றி உங்கள் porpatham சரணடைக்கிறேன்

    • @tamilmaran6505
      @tamilmaran6505 Před 9 měsíci

      வாராகி தாயே போற்றி

    • @tamilmaran6505
      @tamilmaran6505 Před 9 měsíci

      வார்த்தைழி தாயே போற்றி

    • @tamilmaran6505
      @tamilmaran6505 Před 9 měsíci

      பஞ்சமி நாயகி போற்றி

    • @tamilmaran6505
      @tamilmaran6505 Před 9 měsíci

      உண்மைதாவாராகி தாயே போற்றி

    • @tamilmaran6505
      @tamilmaran6505 Před 9 měsíci

      கலப்பை தண்டம் எந்திய தாயே போற்றி

  • @dhanlakshmi-zc2ym
    @dhanlakshmi-zc2ym Před 5 měsíci +3

    ஆம் தாயே நீ சொன்னது புரிந்தது அம்மா நான் நீ சொன்னபடியே கேட்கிறேன்

  • @saitharshiniarulnesan
    @saitharshiniarulnesan Před 10 měsíci +6

    தாயே அம்மா வாராஹித் தாயே போற்றி

  • @user-qt6tr9qt3f
    @user-qt6tr9qt3f Před 3 měsíci

    என் வாழ்வில் ஒரு வருடத்திற்கு முன்பு சொல்ல முடியாதா கஷ்டம் வாராஹி பற்றி என் தோழி சொல்ல நான் இவளை வழிபட்டேன் கஷ்டம் எல்லாம் முடிவுக்கு வந்தது.....இவள் பெயரில் சின்ன சாப்பாட்டு கடை திறந்தேன் ...... சரியாக இவளை வழிபட்டு ஒரு வருடம் கடந்து விட்டது........என் வாழ்க்கை மாறிவிட்டது வாராஹி போற்றி.....🙏🙏🙏

  • @user-jn7sj3we1d
    @user-jn7sj3we1d Před 3 měsíci

    Enakku thyriyam thannambikai koduthathu en vaarahi amma varahi thaee pootri

  • @dhanalakshmisrirangan9583
    @dhanalakshmisrirangan9583 Před 10 měsíci +5

    Om Shree Varaahi Devi Thaaye Pottri Pottri... 🕉🕉🌺🌺💐💐🙏🏻🙏🏻❤️❤️❤️

  • @Vasanthakumari-rx2hj
    @Vasanthakumari-rx2hj Před 11 měsíci +6

    Om varshi potri, potri.

  • @dadivmothish2007
    @dadivmothish2007 Před 2 měsíci +1

    என் கணவர், குழந்தைகள் முழுமையாக எனக்கு கிடைக்க வாராஹி தாயே அருள் வேண்டும்

  • @asokasok8170
    @asokasok8170 Před 7 měsíci

    Ennudan yaarum ellai ellaarum erunthum anaathaijaaka eeukkan enakku sonthamaa oru veedu kooda ella thaaje வாராகி அம்மா enakku karunai kaaddu thaaye

  • @M.JayabalM.Jayabal-cz5lt
    @M.JayabalM.Jayabal-cz5lt Před 3 měsíci

    Om varahi thaye potri potri om panjami nayagi potri potri.

  • @KGavas-wy6xr
    @KGavas-wy6xr Před 10 měsíci +7

    அம்மா வாராகியே போற்றி போற்றி

  • @devismakeoverpdydevismakeo4904

    Sri varaghi thaya potri varaghi thaya potri varaghi thaya potri

  • @gnanasekaranannamalai5347
    @gnanasekaranannamalai5347 Před 4 měsíci +12

    ஓம் சக்தி அம்மன் தாயே ‌போற்றி ‌என் ‌மனைவி பெயர் ஞானம் உடல் நலம் பெற்று வீட்டுக்கு ‌செல்ல வேண்டும் எங்களுக்கு குழந்தை இல்லை நீதான் ‌எங்களை ‌காப்பற்ற வேண்டும் அம்மா‌தாயே‌‌🙏🙏🙏

  • @user-ki2mj5pc9e
    @user-ki2mj5pc9e Před 8 měsíci

    Amma VARAHI THAYE enka kudumpathai nenagal than Amma Ella apparhul irunthum kodavue irunthum kappathunum THAYE om varahi potri potri OM VARAHI THAYE POTRI

  • @uthayakumar6176
    @uthayakumar6176 Před 2 měsíci

    ஜெய் வாராகி ஜெய் ஜெய் வாராகி தாயே போற்றி போற்றி

  • @lathar775
    @lathar775 Před 2 měsíci +2

    🌷🌹❤️🥭🙏 om varahi Amman namaha poTRi poTRi 🙏

  • @thuraikamal8826
    @thuraikamal8826 Před 2 měsíci

    வாரஹி அம்மன் போற்றி🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @tamilselvi2579
    @tamilselvi2579 Před 5 měsíci

    Vaaragi amma thayae pottri pottri pottri pottri pottri

  • @nagaselvam8105
    @nagaselvam8105 Před 3 měsíci +3

    ஓம் ஸ்ரீ வராஹி அம்மனே நமஹா
    நல் ஆரோக்கியம் தருக!

  • @neelajanci7699
    @neelajanci7699 Před 8 měsíci +18

    வாராகிதாயே எனக்கும் எனது சகோதரிகள்எல்லாரும்சூனியத்தால் சரியாக துன்பப்படுகின்றம் அம்மா நீங்கள்தான்அந்த பிசாசில் இருந்துகாத்தருளவேண்டும் அம்மா போற்றி

  • @muthukirhnanmuthukirhnan1544
    @muthukirhnanmuthukirhnan1544 Před 10 měsíci +15

    ஓம் வராஹி அம்மா போற்றி 🙏🌹🙏🌹🙏🌹