சமயபுரம் மாரியம்மா | Samayapuram Mariyamma | LR ஈஸ்வரி | வீரமணி தாசன் | Amman songs | Aadi Masam

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2024
  • #MahanadhiShobana #BhakthiMaalai #LREswari
    #bhaktimaalai #LREswari #MahanadhiShobana
    #Veeramanidasan #MahanadhiShobana #bhaktimaalai
    #bakthisongs #Veeramanidasan #MahanadhiShobana
    #MahanadhiShobana #Veeramanidasan #LREswari
    #LREswari #MahanadhiShobana #bhaktimaalai
    #LREswari #MahanadhiShobana #Veeramanidasan
    #AayirangkannMaariyamma #AmmanSongs #LREswari #Veeramanidasan #MahanadhiShobana
    #AmmanSongs #LREswari #Veeramanidasan #MahanadhiShobana #ShakthiShanmugaraja #AmmanSongs #AmmanBakthi#SakthiMaariyammaa #AadiMasam #AmmanSongs #SPB #LREswari #Veeramanidasan #BhaktiMaalai
    #AmmanSongs #Tamildevotional #Veeramanidaasan #LREswari
    Samayapuram Mariyamma
    The album “ Samayapuram Mariyamma” is dedicated to Goddess Amman by the music label Unique Recording. There are 9 songs in this album and they are sung by L R Eswari , Veeramanidasan & S.Janaki
    சமயபுரம் மாரியம்மா | அம்மன் பாடல்கள் | தமிழ் பக்தி பாடல்கள்
    பாடியவட்கள் : L.R.ஈஸ்வரி , வீரமணிதாசன் , S.ஜானகி
    Song List with Timing: Min : Sec
    (CLICK ON THE TIME TO LISTEN TO THE SONG)
    1.Aadi Vantha - ஆடி வந்தா 00:05
    2.Karagameduthu - கரகமெடுத்து 05:05
    3.Udukkaisaththam - உடுக்கை சத்தம் 10:09
    4.Kaveri thaalattum - காவேரி தாலாட்டும் 16:32
    5.Kannanoor - கண்ணனூர் 21:04
    6.Thaaye - தாயே 29:17
    7.Samayapurathil -சமயபுரத்தில் 35:35
    8.Serndalea Samayapurathil - சேர்ந்தாலே சமயபுரத்தில் 40:36
    9.Pachilayaam Vembil - பச்சிலையாம் வேம்பில் 46:11
    வெள்ளிக்கிழமை சிறப்பு அம்மன் பாடல்கள் - சமயபுரம் மாரியம்மா | Samayapuram Mariyamma | LR ஈஸ்வரி | வீரமணி தாசன்
    Amman is the South Indian Goddess of Rain. She is the main South Indian mother/goddess in the southern India. Mari is closely associated with the Hindu goddess Parvati and Durga.
    Her festivals are held during the late summer/early autumn season of Aadi throughout Tamil Nadu and Deccan region, the largest being Aadi Thiruvizha. Devotees offer Pongal that is cooked using earthen pots which are made during the festive season. Rituals such as fire walking and mouth or nose piercing are also practised. Mari in Tamil means rain. Thus she is referred to as Mariyayee or Aathaa. Aathaa means mother or grandmother. She symbolizes sacrifice, motherhood, abundant wealth and good health.
    May Goddess Amman Bless You! Om Sakthi !
    List of Top 10 Most Popular Albums :-
    Top 10 Murugan Songs • Top 10 Murugan Songs |...
    Namo Namo Sri Narayana • Namo Namo Sri Narayana...
    Samayapuram Maariyamma • சமயபுரம் மாரியம்மா | S...
    Maruvathur Om Sakthi Om • மருவத்தூர் ஓம் சக்தி ஓ...
    Maariamman Pambaiudukai • பம்பை உடுக்கை பாட்டு |...
    Maariamman Thaluttu • மாரியம்மன் தாலாட்டு | ...
    Kadan Nivarthi Thozhil • கடன் நிவர்த்தி தொழில் ...
    Sai Darisanam • சாயி தரிசனம் | Sai Dar...
    Top 10 Navarathri Songs • Top10 Navarathri Songs...
    108 Siva Namam • 108 சிவ நாமம் | 108 Si...

Komentáře • 1,1K

  • @VenkadajalapathiGDME
    @VenkadajalapathiGDME Před 2 lety +11

    ஓம் சக்தி சமயபுரம் மாரியம்மா

  • @eelango777
    @eelango777 Před 3 lety +13

    Samayapurm Amma thayee pootri.🙏🙏🙏🌿🌿🌿👏👏👏.

  • @sivakumarkumar9675
    @sivakumarkumar9675 Před 7 měsíci +1

    அம்மா 🙏🙏🙏

  • @user-or2pq5uu7i
    @user-or2pq5uu7i Před 19 dny

    அம்மாதாயேஎன்பேத்திக்கு6வயதுஆகிஇன்னும்பேசவில்லைநீங்கள்தான்கண்திறந்துபார்கவேண்டும்அவள்நாவில்பேச்சிவர உங்கள்ஆசீர்வாதம்வேண்டும்அம்மா❤😢😊

  • @ranjithk9209
    @ranjithk9209 Před 3 lety +42

    எனக்கு பிடித்த அம்மன்,சமயபுர மாரியம்மன்.ஓம் சக்தி.

  • @harisharyaa9246
    @harisharyaa9246 Před 2 lety +11

    🌺🙏🌺 OM SAMAYAPURA AMMAN POTRI OM 🌺🙏🌺

  • @gayathriraman2088
    @gayathriraman2088 Před 2 lety +2

    ஒம் சக்தி சமயபுரம் மாரியம்மன் துணை

  • @lokeshmanikandank1849
    @lokeshmanikandank1849 Před 5 měsíci

    தாயே🙏🙏🙏

  • @duraisamy2500
    @duraisamy2500 Před 5 lety +10

    ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் மாரியம்மன்

  • @v.6800
    @v.6800 Před 5 lety +42

    சமயபுரம் மாரியம்மன் துணை

    • @murugesanr2665
      @murugesanr2665 Před 3 lety +3

      சமயபுரம் மாரியம்மன் பாடல் மாரியம்மன்

  • @MathiMathi-lw5zf
    @MathiMathi-lw5zf Před měsícem +1

    அம்மா,தாயே,ஸ்ரீ,சமயபுரத்தாயே,என்,குழந்தை,யை,பேச,வையிங்க,தாயி,ஓம்,சக்தி,பராசக்தி,ஸ்ரீ,ஆதிபராசக்தி,அம்மா,போற்றி,போற்றி🎉

  • @p.kamarajp.kamaraj7757
    @p.kamarajp.kamaraj7757 Před 3 lety +3

    Samiyapuram Amman thunai

  • @ksekarstirudran3810
    @ksekarstirudran3810 Před 4 lety +5

    சமயபுரம் மாரியம்மா
    போற்றி போற்றி போற்றி யம்மா

  • @kaladhiya7077
    @kaladhiya7077 Před rokem +2

    அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-or2pq5uu7i
    @user-or2pq5uu7i Před 19 dny

    ஓம் சக்தி பராசக்தி தாயேமாரியம்மாஎன்பேத்திநன்றாகபேசவேண்டும்நீங்கள்தான்கண்திறந்துபாருஅம்மாஉங்களைத்தான்நம்பிஇருக்கோம்தாயே❤😢

  • @s.ramesh6578
    @s.ramesh6578 Před 3 lety +5

    மாரியம்மன் துணை ஓம்சக்தி பராசக் 👌👌👌🔥🙏🙏🙏🔥🔱🔱🔱

  • @pkp_skills
    @pkp_skills Před rokem +40

    அம்மா நீங்கள் தான் எனக்கு என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு துனணயாக இருக்க வேண்டும் தாயே ஓம் சமயபுரம் மாரியம்மன் தாயே போற்றி

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 Před 8 měsíci

    ஓம் சமயபுரம் மாரியம்மன் அம்மா தாயே சரணம் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @shalinivadivelraj2162

    Amma thaye varugave...om shakthi

  • @balaguhanchannel3800
    @balaguhanchannel3800 Před 2 lety +28

    என்‌உயிரே சமயபுரத்தாள்தான்

  • @diwakersingle4986
    @diwakersingle4986 Před 3 lety +4

    Om samayapura marri thaye potri

  • @shakthisachin0774
    @shakthisachin0774 Před rokem +1

    Amma thunai🙏🙏🙏🙏🙏🙏💞💞💞💞💞

  • @chitrabaskaran8625
    @chitrabaskaran8625 Před 4 měsíci +1

    என் குடும்பத்தில் உள்ள சங்கடங்களை தீர்த்து வைத்து அருள் புரிந்த தாயே போற்றி ஓம்

  • @Chenduraan
    @Chenduraan Před 3 lety +14

    அருள்மிகு ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் துணை 🙏

  • @sekarvanitha1603
    @sekarvanitha1603 Před 3 lety +14

    சமயபுரம் தாயே துணை சமயபுரத்தாளே போற்றி போற்றி

  • @tamilpriya2224
    @tamilpriya2224 Před rokem +1

    Om samayapurathamma neengka amma thunai enagku Amma nengka than ungka magalugku kulanthai pakkiyam tharanum Amma

  • @munisdharani-gt6qo
    @munisdharani-gt6qo Před měsícem

    ஓம் சக்தி பராசக்தி

  • @indumathipurushothaman8892

    Super song

  • @user-yl5iy2vc9f
    @user-yl5iy2vc9f Před 5 lety +3

    சமயபுரத்து அம்மா ஆன்மிகா மன்றம்.Tpm.கும்பகோணம்

  • @muttharasi784
    @muttharasi784 Před rokem

    Amma thaya unakku kodana kodi nanri amma

  • @user-ko9ju7wl2v
    @user-ko9ju7wl2v Před 8 měsíci

    En vazhvil aratham kodduvantha samayapuram mariyamman thayeeee🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-hm5yc8yo3i
    @user-hm5yc8yo3i Před 3 lety +21

    🙏🙏🙏எல்லாரும் நல்லா இருக்கணும் அம்மா 🙏🙏🙏

  • @taanandtaanand8308
    @taanandtaanand8308 Před 6 lety +3

    அம்மன் பாடல் சூப்பர்

  • @thamaraiselvig6854
    @thamaraiselvig6854 Před 2 lety

    En veantuthalai ninaiveatru thayea om sakthi mariyamma

  • @_ECE__TanujsrinivasanP
    @_ECE__TanujsrinivasanP Před 2 lety +1

    Amma manichidunga kapathunga na ethum panala🙏😌😌🙏🙏🙏

  • @karthickkarthickreddy8103

    Samayapuram mariamman 👌👌👌👌👌👌super songs

  • @user-tb7kz8pb1f
    @user-tb7kz8pb1f Před 6 lety +36

    சமயபுரம் மாரியம்மனுக்கு கோடன கோடி நன்றி பாடல் மிக மிக அருமை நன்றி வணக்கம்

    • @bhaktimaalai
      @bhaktimaalai  Před 6 lety +1

      Thanks! பிரேம் பிரேம். Do SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI for more devotional videos/songs. czcams.com/users/TheMelodyJukeboxvideos

    • @PuttujagalaksnmiLakshmi
      @PuttujagalaksnmiLakshmi Před 6 lety

      பிரேம் பிரேம் Puut

    • @panayadiyanpillai1240
      @panayadiyanpillai1240 Před 6 lety

      பிரேம் பிரேம் j

  • @bdhanalakshmi7945
    @bdhanalakshmi7945 Před rokem +1

    அம்மா தாயே சமயபுரம் மாரியம்மன் துணை ஓம்சக்தி பாராசக்தி துணை

  • @ruban4593
    @ruban4593 Před 7 měsíci +2

    Amma Samalapuram Mariamman 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐💐💐💐💐🙏🌺🌷🌺🌷🌹💐🌺💐🌹🌷💐🌺🌹🌷💐🌺🌹🌷💐🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹

  • @Jayakumar-ir9ze
    @Jayakumar-ir9ze Před 5 lety +4

    அம்மாவே துனை

    • @sumithrag9959
      @sumithrag9959 Před 4 lety

      UdDá4dr47rw2wwwwwwwwwwweeeeeeeewwwgt6pggggbvvghhhhhhhhhewwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwsswsswwsaaaaaahghsdyojgvbgdd

  • @thayalanprashanth3965
    @thayalanprashanth3965 Před 3 lety +3

    ஆகா என்ன இனிமையான பாடல்
    ஓம் பார சக்தி
    அரோகரா

  • @bf.kishorekumar4565
    @bf.kishorekumar4565 Před rokem

    Amma niya thunai,samayapurathalay.

  • @wayanaduvlog7300
    @wayanaduvlog7300 Před 2 lety +1

    Adikadi solluvaru ennoda appa ea ponna pathu ennoda samayapuratha nu it's true ennoda ammave vanthu poranthruka ava enkuda irukaravareiku🙏😭🙏🙏🙏

  • @nagakrishnan4436
    @nagakrishnan4436 Před 2 lety +48

    அம்மா உன்னோட பொண்ணுக்கு ஆசிர்வாதம் பண்ணுங்க அம்மா.🙏 ஓம் சமய புரத்தாளே போற்றி.

  • @athiathi1601
    @athiathi1601 Před 3 lety +21

    மிகவும் அருமையான பாடல்கள் தந்ததற்கு நன்றிகள்

  • @jaisankar7598
    @jaisankar7598 Před rokem +2

    அம்மா என் குடம்பத்த காப்பாத்துங்க தப்பானவனுக்கு தண்டனை குடுங்க தாயே🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @makeupwithammu1384
    @makeupwithammu1384 Před rokem +1

    அம்மா வின் ஆசிர்வாதம் எப்போதும் இருக்கணும். அருள் புரிவாயாக அம்மா

  • @RajeshRajesh-yj1pv
    @RajeshRajesh-yj1pv Před 2 lety +9

    என் தாய் சமயபுரத்தாள் பற்றி பாடல்கள் தந்த தங்களுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏

  • @thulaciramash3908
    @thulaciramash3908 Před 4 lety +9

    ஓம் சக்தி பராசக்தி சமயபுரம் மாரியம்மா ஓம் சக்தி பராசக்தி

  • @senthilmahamadhusri5056

    Samayaburathu mariyamma thunai.

  • @velmuruganvelmurugan572
    @velmuruganvelmurugan572 Před 2 lety +1

    சூப்பர்

  • @sakeliaprabhu1228
    @sakeliaprabhu1228 Před 6 lety +8

    சமயபுரம்.மாரியம்மாஅத்தாபாடல்அருமை

    • @bhaktimaalai
      @bhaktimaalai  Před 6 lety

      Thanks! SAKELIA PRABHU. Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI for more devotional songs/videos. czcams.com/users/TheMelodyJukeboxvideos?view_as=subscriber

    • @kandhasamydepa3955
      @kandhasamydepa3955 Před 4 lety +1

      Samayspuram

    • @muthukumaran5564
      @muthukumaran5564 Před 4 lety

      @@bhaktimaalai f

  • @umaperiyasamy6080
    @umaperiyasamy6080 Před 2 lety +12

    தாயே உங்களை பார்க்க வந்து கொண்டு இருக்கிறோம், நல்வழி காட்டவும் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasanthakumarik5333
    @vasanthakumarik5333 Před rokem

    Amma en kulatheivm Nee than Amma en irandu kalkalum nadanthu thankaliai sevika anugraham seyavendi thankalin pathangalai thottu vendukiren

  • @kalaimaninagarajan497

    Sri samayapauram mariyamman Thaye samayapurathaal thunai

  • @manilogesh8187
    @manilogesh8187 Před 3 lety +13

    🙏🙏🙏🙏அம்மாதுனை🙏🙏🙏🙏

  • @manikandan-qq3fd
    @manikandan-qq3fd Před 4 lety +12

    சமயபுரம் மாரியம்மன் சத்தி போற்றி......

    • @soundarigana4746
      @soundarigana4746 Před 4 lety

      V-+'; bbnjivbnvj OK vjicc cccdxxxdx CD xxxdcxdcxdccxccccxdxx CD xxxxxx CD x CD xxxdcxdcxdccxccccxdxx CD cxx XD DC xxxxccxx CD xxxdcxdcxdccxccccxdxx x xxx xxxxccxx CD x XD XD x cccdxxxdx xx XD xxxx CD xxxdcxdcxdccxccccxdxx x CD xxxxxx CD dxccx cxxccxcccdxccdxcciccccccxमममममनमनममममममिमम।त. ,ं।. ,। ।. । । , , ?, ,।। ।. । । य. ।। ़य । ।लयय,यय,
      य। ऽ
      ़य,,़य़य. ़य़ततknzmmmmmm,LlAA,zz ZA zllla,s,zz ZA zzzxंंंx,sz,, ZA z ZA ZZAZ ZA, cczxं ,,,ंंंxxxxzzzzzzzzzxzzzzzzzzzzzxzzxzzzazozz AZ ozzzZ ZA zAzzz AZ ZA ZZAZ ZA ZSZZZSZZZZ ZX ZZ,,**₹****€

  • @krishviews1523
    @krishviews1523 Před 3 lety

    Samayapuram mariyamman thunai

  • @user-uf6br8mt3k
    @user-uf6br8mt3k Před 8 měsíci +1

    அம்மா தாயே எங்களுக்கு குழந்தை செல்வம் அருளுங்கள் தாயே🌿🌿🌿🌿🌿 🔱🔱🔱🔱🔱

  • @duraisamy2500
    @duraisamy2500 Před 5 lety +19

    அருமையான பாடல்

  • @_ECE__TanujsrinivasanP
    @_ECE__TanujsrinivasanP Před 2 lety +6

    Samayapuram mariamman🌞❤💥🙏😌😌

  • @tharmarok2377
    @tharmarok2377 Před rokem

    சமயபுரம் மாரியம்மன் கோவில் தரிசனம் 🙏🔱🔱🙏🔱🙏

  • @lakshmanakumar5240
    @lakshmanakumar5240 Před 7 lety +6

    எப்போதும் சூப்பர் சாங்ஸ்

  • @shivammashivamma6395
    @shivammashivamma6395 Před 4 lety +3

    Samayapuramma

  • @elaiazhahann6063
    @elaiazhahann6063 Před 2 lety

    OM SAMY YA POTRI ARUL THARUM MARI OM MAGAMAYI THUNAI.

  • @_ECE__TanujsrinivasanP

    Kapathunga manichidunga💥💥💥💥😌🙏

  • @thukkanthukkan764
    @thukkanthukkan764 Před 3 lety +8

    உலகில் ஒரே தாய் மாரியம்மன் ஓம் சத்தி

  • @swapnilkumbhar5245
    @swapnilkumbhar5245 Před 3 lety +3

    👌 super 🙏

  • @chinnadurai3850
    @chinnadurai3850 Před rokem

    அம்மா என் புருசனுக்கு கண் சரியாகனு கவலைகளை
    தீரம்மா முன்னறே வழி வகை செய்வாய் தாயே நீ

  • @abiabirami5980
    @abiabirami5980 Před rokem

    Amma thaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilnaduweatherreportchan5134

    ஒம் சக்தி

  • @guruprammagurupramma22
    @guruprammagurupramma22 Před 6 lety +3

    மகமாயி தான் என்னை பெற்ற தாய் என்றும் என்னை காப்பாள்

    • @bhaktimaalai
      @bhaktimaalai  Před 6 lety

      Thanks! Gurupramma Gurupramma. Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI for more such songs. czcams.com/channels/MzjucRH1QJ63_C7JdG2Cvw.html?view_as=subscriber
      If you are an existing subscriber, thanks for patronising our Channel

  • @REVATHI653
    @REVATHI653 Před 8 měsíci

    நான் கேட்ட வரத்தை தந்த தாய் அந்த சமயபுரத்து மாரி

  • @durgasrisri1412
    @durgasrisri1412 Před rokem +2

    சூப்பர் 👌👌👌👌👌👌✌😘

  • @sandhiyasandhiya7354
    @sandhiyasandhiya7354 Před 3 lety +3

    🙏samayapuram mariyamman enga ammavukku eppavum dunaiya erukkanum

  • @subbulakshmi2712
    @subbulakshmi2712 Před 3 lety +29

    அம்மா தாயே சமயபுரத்தாளே உன்அருளாலேயே நான் நல்ல ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியுடன் அமைதியாய் வாழ்ந்து வருகிறேன். உனக்கு நன்றி தாயே.

  • @lokeshmanikandank1849
    @lokeshmanikandank1849 Před 5 měsíci +1

    அம்மா தாயே 🙏🙏🙏 எல்லாரயும் நல்லா வைங்க🙏🙏🙏

  • @vigneshrock7394
    @vigneshrock7394 Před 3 lety +1

    EN AMMA

  • @stalin.mstalin.m7729
    @stalin.mstalin.m7729 Před 4 lety +10

    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி 🙏🙏🙏🙏🙏

  • @MathiMathi-lw5zf
    @MathiMathi-lw5zf Před měsícem

    அம்மா,ஸ்ரீ,சமயபுரத்தாயே,என்,குழந்தையை,நடக்க,வையிங்க,தாயி,ஓம்சக்தி,பராசக்தி

  • @nagarajanviswanathan5726
    @nagarajanviswanathan5726 Před 2 lety +2

    அம்மா சமயபுரத்தாளே🙏🙏🙏 மாரியம்மா🙏🙏🙏 அடியேனையும் அடியேனுடைய குடும்பத்தையும் எப்போதும் குறையில்லாமல் காத்திடம்மா🙏🙏🙏🙏🙏உலகில் உள்ள அனைவரையும் காக்க வேண்டும் தாயே🙏🙏🙏

  • @varalakshmi6954
    @varalakshmi6954 Před 3 lety +4

    Thayae samayapurathil Amma bower full Swamy

  • @duraisudharasan97
    @duraisudharasan97 Před 4 lety +4

    Super songs amma

  • @_ECE__TanujsrinivasanP
    @_ECE__TanujsrinivasanP Před 2 lety +2

    Arulmigu mariamman kapathunga manichidunga🙌🙏😌❤💥💥💥

  • @vijivijaya6403
    @vijivijaya6403 Před rokem

    Samayapuram thayie 🙏🏻🙏🏻🙏🏻

  • @manjusweety9156
    @manjusweety9156 Před 6 lety +3

    Anna enaku mariyamman na romba pidikum na romba thanks na etha songs ku romba happy na

  • @rohit-fy7cf
    @rohit-fy7cf Před 2 lety +3

    Om Sakthi🙏🕉️

  • @lokeshmanikandank1849
    @lokeshmanikandank1849 Před 5 měsíci

    சமயபுரம் மாரியம்மன் தாயே துணை 🙏🙏🙏

  • @ayyaduraikalaikalai3356

    Amman Thyy nee tha arul purinum entha santai varatha pathukko kulathai pagiyam ketaganum nee tha arul purinum entha santai varatha pathukko kulathai pagiyam ketaganum nee tha arul purinum 😢😢😢😢😢

  • @azhaganharipriya7894
    @azhaganharipriya7894 Před 5 lety +91

    சமயபுரம் மாரியம்மன் எங்கள் இஷ்டதெய்வம் எங்கள் குடும்பம் காக்கும் குலதெய்வம் போற்றி
    போற்றி போற்றி

  • @sureshaki6188
    @sureshaki6188 Před 2 lety +15

    Amma thayae samayapurathalae intha month enaku positive result vathu nal thali poi preagant aganum Amma samayapurathalae niga than Amma egaluku thunai Amma ugala vendi ketukuran Amma enaku intha month Madi pichai kuduga Amma enaku 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanmugamsundram5138
    @shanmugamsundram5138 Před rokem

    அம்மன் உள்ளார்

  • @PonnusamyM-zh7dd
    @PonnusamyM-zh7dd Před 6 měsíci +2

    OMsamayapuram Mariamman potti potti🎉🎉🎉🎉🎉😢😢😢🎉🎉🎉😢😢😢😢😢😢😢😢😢🎉😢😢😢😢😢😢😢😮😢😢

  • @dharaniv2118
    @dharaniv2118 Před 3 lety +4

    Sama patu 🙏🙏

  • @karthigakaqrthiga2862
    @karthigakaqrthiga2862 Před 4 lety +10

    மனம் நிம்மதி ஓம் சக்தி பராசக்தி🙏🙏🙏

  • @divyauma7895
    @divyauma7895 Před 8 měsíci

    Om samayapura thayea potti 🙏 unna than nambi iruken thayea 🙏

  • @BalaMurugan-rp5rs
    @BalaMurugan-rp5rs Před 4 měsíci +1

    என் அன்னை அகிலம் போற்றும் நாயகி துணை

  • @ravichandranpondy1118
    @ravichandranpondy1118 Před 4 lety +6

    தாயே கண்ணப்புரத்தாலே துணை
    வெள்ளிக்கிழமைகளில் கேட்கும் பாடல் மனம் நிம்மதி தரும்.

  • @balabala169
    @balabala169 Před 3 lety +6

    Amma thaye enakku nee than ma enakku thunai I love you amma

  • @_ECE__TanujsrinivasanP

    Kapathunga manichidunga💥🙏😌