Natpukkaga Full Movie | R. Sarathkumar | Simran | Vijayakumar | K. S. Ravikumar | Tamil Movies

Sdílet
Vložit
  • čas přidán 24. 08. 2024
  • #Ayngaran Watch Natpukkaga full movie featuring R. Sarathkumar, Simran, Vijayakumar and Sujatha in lead roles. Natpukaaga is a 1998 Tamil drama film directed by K. S. Ravikumar.
    #Natpukkagafullmovie #Sarathkumar #Simran
    Movie Credits :
    Directed by K. S. Ravikumar
    Produced by A. M. Rathnam
    Written by K. S. Ravikumar
    Story by Jyothi Krishna
    Starring R. Sarathkumar, Simran, Vijayakumar, Sujatha, Manorama
    Music by Deva
    Cinematography Ashok Rajan
    Edited by K. Thanikachalam
    Facebook - / ayngaran
    Twitter - / ayngaranintl
    CZcams - / ayngaran

Komentáře • 313

  • @rajeshwaryrajeshwary1949
    @rajeshwaryrajeshwary1949 Před rokem +109

    சிறு வயதிலிருந்து இப்போ வரைக்கும் இந்த திரைப்படத்தை பார்த்தால் என்னை அறியாமலே கலங்கிவிடுவேன் 🙏🙏 நட்புக்கு உதாரணம் இந்த படம் 👨‍❤️‍👨👨‍❤️‍👨

  • @Disha87
    @Disha87 Před rokem +89

    KS ரவிகுமார்
    சரத்குமார்
    விஜயகுமார்
    மூன்று குமார்களின் காம்போ எப்பவுமே தமிழ் சினிமாவில ஒரு மாஜிக்❤❤❤

  • @mohanapriyan9698
    @mohanapriyan9698 Před rokem +34

    என் வாழ்க்கையில் மறக்க முடியாத படங்களில் இதுவும் உண்டு சரத்குமார் அண்ணா நீங்க வேற லெவல் மானஸ்தன் நல்ல படம் எல்லாம் வாழ்க்கைக்கு நல்ல ஒரு படம் இந்த காலத்தில் இப்படி ஒரு நண்பன் இருப்பது கஷ்டம் தான் கடவுளை வேண்டுவோம் இப்படி ஒரு நண்பன் தேவை கடவுளிடம் கேட்டாலும் கலியுகத்தில் இப்படி ஒரு நட்பை காண்பது கஷ்டம் தான் என்ன செய்த அப்படியும் பாரதன்

  • @karupparkuddam4335
    @karupparkuddam4335 Před 2 lety +48

    படம் என்றால் இதுதான் படம் இப்படி ஒரு நண்பன் எனக்கு கிடைக்கவில்லையே என்று எனக்கு ஆதங்கமாக உள்ளது

  • @vijayg1955
    @vijayg1955 Před rokem +211

    2023ல் பார்க்கிறேன் மறுபடியும் கண்ணில் இருந்து கண்ணீர் தண்ணி வருகிறது காரணம் படைப்பு...இந்த மாதிரி படத்தை நாம் பார்க்கும் போது ஜாதி தெரியவில்லை உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற‌ வேறுபாடு தெரியவில்லை காரணம் படைப்பு...இது போல் இன்னோரு படைப்புக்காக காத்திருக்கிறேன்...மீண்டும் ..வரப்போவதில்லை இருந்தாலும் காத்திருக்கிறேன்...கே.எஸ் ரவிக்குமார் அண்ணாவுக்கும் அதில் பணிபுரிந்து அத்தனை கலைஞர்களுக்கும் எனது நன்றியை இந்த ஆண்டிலும் தெரிவித்துகொள்கிறேன்..

  • @shangm2798
    @shangm2798 Před měsícem +5

    2024 நாளிலும் பார்த்து கொண்டுஇருக்கேன் என் ஒரு உயிர் நண்பனுக்காக ❤️😭🙏🏻நன்றி ரவி குமார் sir ♥️😭🙏🏻1993 பிறந்தவன் நான் எனக்கு விவரம் தெரிஞ்சு பார்க்க பட்ட ஒரு நட்ப்பு படம் 🙏🏻❤️

  • @KannanKannan-ew5rk
    @KannanKannan-ew5rk Před 7 měsíci +52

    2024 il yaarellam paakuringaa ✌

  • @mugunthaningram3331
    @mugunthaningram3331 Před 11 měsíci +9

    என்ன படம்டா சாமி முடியல சில காட்சிகளில் கண்கலங்கிட்டேன். இது போல குடும்ப நாடக திரைப்படங்கள் இனியும் வரபோவது இல்லை 1998 ல் வெளியாகி மெகா ஹிட்டான திரைப்படம்

  • @thamimunansari3368
    @thamimunansari3368 Před 2 lety +24

    இந்த படம் வரும்போது நான் 6 வது படிச்சேன் செம கொண்டாட்டம் பள்ளிகூடம் லீவு போட்டு புத்தாடை எடுக்க ராமநாதபுரம் போகும்போது பேக்கரில முட்ட பப்ஸ் சாப்ட்டுட்டு அம்மா நட்புக்கா ஜெகன்ல ஓடுது கூட்டிட்டு போங்கனு மதியம் 1:30 க்கு கெஞ்சினோம் நான் என் சகோதரன் சகோதரிகளும் பிறகு எதிர்பாரத விதமா சம்மதிச்சாங்க ஆட்டோவ புடிடானு டிக்கெட் எடுக்குறதுக்குல்ல படம் போட்டானுங்க பணமூட்டைய கொட்டும்போது என்ட்ரி ஆனோம், இருந்தாலும் ரீல் போடுறதுல இருந்து பாக்கலயேனு வருத்தம் அந்த நேரத்தில் 😍 இருந்தாலும் செம அனுபவம் பா

  • @mohanapriyan9698
    @mohanapriyan9698 Před rokem +23

    இந்தக் காலத்தில் இப்படி ஒரு நண்பன் இருப்பது ஒரு அபூர்வம் நான் இதுவரை காண்பதில்லை

    • @balanrajan4152
      @balanrajan4152 Před rokem +2

      And we can see these kind of friendship only in movies. Don't expect in real life. If you show this level of love to anyone in the name of friendship they will take advantage of it and you will regret later

  • @richievellalar3214
    @richievellalar3214 Před 2 lety +22

    Very emotional movie brings tears to have Uyir Nanban. I have a my uyir nanban has been 32 years still strong.

  • @RTIACTINTAMIL
    @RTIACTINTAMIL Před měsícem +4

    ஜுலை 2024ல் பார்க்கிறேன் கண்ணில் இருந்து கண்ணீர் தண்ணி வருகிறது காரணம் படைப்பு.... உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வேறுபாடு தெரியவில்லை காரணம் நட்பு...இது போல் இன்னோரு படைப்புக்காக காத்திருக்கிறேன்... மீண்டும் ..வரப்போவதி ல்லை இருந்தாலும் காத்திருக்கிறேன்...❤

  • @fathimayusra.4181
    @fathimayusra.4181 Před 2 lety +82

    ரவிக்குமார் படம் எல்லாம் சூப்பர் நட்புக்கு சிறந்த படம் 2022யார் எல்லாம் இந்த படம் பார்த்தது....👍👍👍👍👍🇱🇰

    • @user-rx4hm7pl1m
      @user-rx4hm7pl1m Před 2 lety +1

      நான் பாத்தேன் பாத்திமா 🥰🥰🥰🥰

    • @user-rx4hm7pl1m
      @user-rx4hm7pl1m Před 2 lety

      நீங்க எப்போ படம் பார்த்திங்க🤔🤔🤔👌

    • @fathimayusra.4181
      @fathimayusra.4181 Před 2 lety

      8 day munnati

    • @user-rx4hm7pl1m
      @user-rx4hm7pl1m Před 2 lety

      @@fathimayusra.4181 நீங்க ஸ்ரீலங்கா வா 🤔🤔🤔🤔

    • @fathimayusra.4181
      @fathimayusra.4181 Před 2 lety

      Yes

  • @muthammal8724
    @muthammal8724 Před rokem +110

    உங்களுக்கெல்லாம் ஜாதி முக்கியமா இருக்கலாம், ஆனால் எனக்கு நட்புதான் முக்கியம் 🌹🌹🌹💞

  • @ewaraj4511
    @ewaraj4511 Před rokem +5

    I respect this movie actor Mr Vijay Kumar and Mr Sarathkumar ..👍 very best this movie.....

  • @nijammoideen2378
    @nijammoideen2378 Před rokem +11

    After Ling time this movie heart touched..friendship is difference between another relationship

  • @sidekick100
    @sidekick100 Před 2 lety +58

    The ending touched me. Vijaylumar-sarath dying scene and music really gave me the goosebumps. Literally crying at the end of movie. Best KSR movie ever!

  • @ddyy6555
    @ddyy6555 Před rokem +13

    2023 ஆண்டு படத்தை பார்த்தவர்கள்..... அருமையான படம்

  • @rizuwantalib3067
    @rizuwantalib3067 Před rokem +6

    finally.. i find my childhood tamil film.. hard to find because i'm Malaysian..dont know to speak tamil language.. tq sir..

    • @roxman9796
      @roxman9796 Před 6 měsíci +1

      bes gila bro menangis berkali tgk 😭😭😭

  • @subalakshmi5574
    @subalakshmi5574 Před rokem +8

    Ipo kooda kanneer varuthu 😥😥😥
    Most connected film

  • @avidin0901
    @avidin0901 Před rokem +10

    If thalapathy is an example of friendship so is Natpukaga. Outstanding work of art.

  • @RishiTalks7
    @RishiTalks7 Před 2 lety +21

    Chinna Age la Evlo Matured Acting ... Simran Really Great actress...😍😍😍😍🥰🥰🥰🥰🥰🥰🥰😘😘😘😘😘

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 Před rokem +10

    Another dimension of Divine friendship 😢 😢 😢 😢

  • @78MrMannar
    @78MrMannar Před měsícem +1

    Always eyes watering... God what a movie man..

  • @uthayakumarratnasingam6818

    07.30.Am
    என்ன ஒரு சிறந்த படைப்பு👌20:23ல் தான் பார்க்கிறேன்🔥❤❤

  • @catchmegven
    @catchmegven Před 2 lety +9

    The best ever climax in K.S.Ravikumar movie.. 👍

  • @marinaporali9624
    @marinaporali9624 Před rokem +11

    மனோரம்மா மகனை பார்த்த உடனே வெளிப்படுத்தும் நடிப்பு இருக்கே,கண்ணைவிட்டு நீங்காது

  • @EdmunDrao
    @EdmunDrao Před 3 měsíci +1

    Last seen it's realy touch

  • @user-wo2de6fx2f
    @user-wo2de6fx2f Před rokem +14

    2023,ல் நான் சவுதி அரேபியா வில் இருந்து இந்த படத்தை பார்க்கிறேன்❤❤❤

  • @tamilworld9470
    @tamilworld9470 Před 2 lety +4

    I liked nattamai, & Ks Ravikumar all movies!

  • @manojkumara3411
    @manojkumara3411 Před 2 lety +15

    Sarath kumar sir ❤❤simram vera level from sri lanka 🇱🇰🇦🇪🇦🇪

  • @mhdfaisalaliyarbukari2476

    Sarathkumar. Vijayakumar. Acting vera level. Super duper mega blockbuster movie parkka parkka parklam

  • @Rajabi0224
    @Rajabi0224 Před měsícem +1

    Ayyoyo deva music than entha movie kku oru uyire kututhurukku heads-up 🙏 jun30_2024

  • @vinis-an27tony
    @vinis-an27tony Před 6 měsíci +2

    இப்படி ஒரு படம் தமிழ் சினிமாவில் இனி வர முடியாது சிறந்த நட்புக்கான படம்

  • @ppreeth8827
    @ppreeth8827 Před 8 měsíci +2

    Last 30min of movie was super duper sentimental scene. Awesome. Evergreen movie.

  • @janajoory1335
    @janajoory1335 Před rokem +15

    நான் இந்த படத்தை நூறுக்கும் மேல் பார்த்தேன் இது போல் எந்த படத்தையும் பார்க்க வில்லை இது கண்ணீர் வரவழைக்கும்

  • @muhammathrisath7602
    @muhammathrisath7602 Před měsícem +1

    சதி,மதத்துக்கு அப்பால் நிலையான உறவு என்றால் அது நல்ல நற்புதான்

  • @kuganeswaryselvananthan9252
    @kuganeswaryselvananthan9252 Před 6 měsíci +2

    இ‌ன்று 22 . 2 . 2024 பார்த்தேன், நட்புக்கு சிறந்த திரைப்படம்.

  • @fathimahima9133
    @fathimahima9133 Před 3 měsíci +2

    Best movie 😭❤️ intha movie paathu romba azhudhan😭 friendship naa ipdi irukanum.❤
    Watching 2024...!

  • @nishankumar2928
    @nishankumar2928 Před rokem +4

    Vera level movie 😭😭😭😭😭🇱🇰🇱🇰

  • @iraiva196
    @iraiva196 Před 8 měsíci +2

    2023 மாதம் 12 இல் பார்க்கிறேன் நட்புக்காக ரவிக்குமார் அய்யா இயக்கிய இப்படம் நல்ல சிறந்த திரைப்படமாகும் உண்மையிலேயே சொல்றப்பா கண்ணீர் வருகிறது ❤💯🥲

  • @TirunelveliMan
    @TirunelveliMan Před měsícem

    அருமையான கதை! ஆத்மார்த்தமான நட்பு! கண்ணீரை கட்டுப்படுத்தவே முடிய!

  • @aflahali4927
    @aflahali4927 Před 11 měsíci +1

    Wow what a film.
    Value of family and friends is forever.
    Both are most valuable things in the world.
    Is there any true friends this world is better than heave ❤

  • @user-qs9oy7xs1u
    @user-qs9oy7xs1u Před rokem +2

    One of the best movie of sarathkumar career ever

  • @hemavarshini9868
    @hemavarshini9868 Před 11 měsíci +5

    இனி இது போன்ற படம் கதை நடிப்பு வருமா😢😢❤

  • @user-kt2dq7un3r
    @user-kt2dq7un3r Před 6 měsíci +1

    This Is Movie Super😭

  • @jebamilton9718
    @jebamilton9718 Před 11 měsíci +9

    More than 10 times always old is gold natpukaga….🎉

  • @fathimarifna6783
    @fathimarifna6783 Před měsícem +1

    2024 la yarellam entha movie pakkurigga oru like podugga

  • @dhavmadhalaimuthu
    @dhavmadhalaimuthu Před 8 měsíci +2

    I watched this movie when I was 8 years old. I cried in the theater without knowing. Watched it now and cried again, knowing the reason.

  • @rikasrifan1006
    @rikasrifan1006 Před 2 lety +16

    நான் அலுதுட்டன் இந்த movie பார்த்து 2022 I like it 🙏💕

  • @mohamedaskar2365
    @mohamedaskar2365 Před 10 měsíci +2

    Inim inda maari padam lam nenachum paaka elaadu ❤

  • @janajoory1335
    @janajoory1335 Před rokem +2

    இதுதான் நான் என் அன்பு பாசம் எப்போதும் இப்படித்தான்

  • @lovesongs4682
    @lovesongs4682 Před 2 měsíci +1

    ❤️great 🎉

  • @devatn4974
    @devatn4974 Před rokem +2

    Ena feeling pa ithu … ipo ula padahula indha feelings ahh pakavee meduyathu da …. Friendship forever 🤧🤧26/08/2023 23.52

  • @jankhan2608
    @jankhan2608 Před rokem +4

    2023.05.17. சின்ன வயசுல இருந்து இது வரைக்கும் 32 தடவ வாத்துட்டன் nice move... இன்னும் நிரைய தடவ பார்க்கும்

  • @sivabalanmurugan694
    @sivabalanmurugan694 Před 4 měsíci +1

    2024 ல் நான் ரஸ் அல் கைமா இல் இருந்து பார்த்து கொண்டு இருக்கிறேன் . பழைய நினைவுகள் வந்து போகிறது.😢😢

  • @jegatheeshjegatheesh2040
    @jegatheeshjegatheesh2040 Před měsícem

    Meesakara nanba song kagave indha padatha paakkalam

  • @user-jy2if2zo8u
    @user-jy2if2zo8u Před měsícem

    K S Ravi Kumar sir film NO 1

  • @saravanakugankugan6597

    K S . RAVI Kumar da enaku romba adhulayum nattamai padam romba pudikum adhula vara english teacher vera level

  • @ashokbaptis7554
    @ashokbaptis7554 Před rokem +1

    Excellent movie sarath kumar anna and vijay kumar sir manorama achi best acting

  • @krishsharmi24
    @krishsharmi24 Před rokem +4

    மீசக்கார நண்பா பாட்டு😢😢

  • @vickyvignesh1399
    @vickyvignesh1399 Před 2 lety +3

    Thank you upload

  • @ajeshvk191
    @ajeshvk191 Před měsícem +1

    Super❤

  • @ashokkumarvenkatesan5196
    @ashokkumarvenkatesan5196 Před 4 měsíci +1

    11.4.24 indha movie meendum parthen old memories varuthu❤

  • @antonyrollen4198
    @antonyrollen4198 Před 11 měsíci

    Sarathkumar and Ravikumar sirs master piece is this movie.

  • @shahadhcoolshahadhcool4116

    Ks ravikumar ser fillms wery nice...❤

  • @sahayajinosesahayajinose1815

    Rompa Naalukku Aprom. Nalla padam paatha maari irukku
    En kannil kannneerodu

  • @bmohanaraj
    @bmohanaraj Před 8 měsíci +1

    Vijayakumar’s best work

  • @chikku8529
    @chikku8529 Před 10 měsíci +2

    Friendship is Always Better Than Love

  • @harikumar7929
    @harikumar7929 Před rokem +1

    Always superb manorama achi...acting superb n sarath kumar

  • @mr.meeran9176
    @mr.meeran9176 Před 2 lety +5

    True friendship ❤️

  • @vasanmanimala8214
    @vasanmanimala8214 Před rokem +1

    Indha movie la pakka very superb screenplay oru vasanam eppidi ezhuthanum nu indha padam pathu kadukanum what a excellent movie 🔥😭
    Story is normal but screenplay is phenomenal 👏

  • @priyachellamah1655
    @priyachellamah1655 Před 2 lety +19

    The climax is always touching how many times I watch also I will tear ❤️❤️❤️

  • @MajeethRisvana-lg9ey
    @MajeethRisvana-lg9ey Před měsícem

    KS Ravi Kumar sirIn the movie re release pannalam❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @arulb9930
    @arulb9930 Před 11 měsíci

    En valvil partha padangalil, padam muluvathum en kangalil neer nirambiya oru sirantha padaippu....... KSR......🎉🎉🎉

  • @RajNithyakala
    @RajNithyakala Před měsícem

    Super movie

  • @varatharajannagamuthu67
    @varatharajannagamuthu67 Před 2 lety +3

    Super movie💛💙🙏🙏🙏

  • @brainspark6995
    @brainspark6995 Před měsícem +1

    sema padam hatsoff K.S Ravikumar Sir

  • @kanmanianu729
    @kanmanianu729 Před 8 měsíci +1

    One of my best movies 😢

  • @Ajjo1107
    @Ajjo1107 Před 3 měsíci +1

    சிறந்த படைப்பு😢

  • @saravananspvm3300
    @saravananspvm3300 Před 4 měsíci +1

    Manorama ku kathai sollum pothu sarathkumar karuda karuda song um serththa sonnaru 😂😂😂

  • @BabuBabu.597
    @BabuBabu.597 Před 10 měsíci

    இதுபோல் ஒரு படம் இனிமேல் பார்பது அபுர்வம் அருமையா கதை

  • @viji2450
    @viji2450 Před 2 lety +1

    v.v.good movie - story, music, songs, fight etc., etc.,

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 Před 2 lety +1

    மாஸ் மூவி சூப்பர் டூப்பர் ஹிட் 💯👌

  • @Polathavan3333
    @Polathavan3333 Před 6 měsíci +1

    Just finish watch with tears ❤🥺 2024

  • @mohommadikram3180
    @mohommadikram3180 Před 2 lety +2

    Friend ship 💯

  • @varatharajannagamuthu67
    @varatharajannagamuthu67 Před 2 lety +3

    Super movie😍🤩

  • @jeniferlawrance8574
    @jeniferlawrance8574 Před rokem

    super movie, even 2k kids will like these kinds of ever green movies watched again in 2023

  • @sidekick100
    @sidekick100 Před 2 lety +6

    For a emotional drama....the comedy scenes were equally good....the beginning scenes was a riot!!!...

  • @pokkirijai8897
    @pokkirijai8897 Před měsícem +1

    2:37:08 எப்போ பார்த்தாலும் பேச முடியாமல் தொண்டை அடைக்கும் Scene

  • @MollyKunnan-jc8ub
    @MollyKunnan-jc8ub Před 3 měsíci +1

    Supper filim friends love

  • @narasimmannarasimman7479
    @narasimmannarasimman7479 Před 2 měsíci +2

    2024 la um pakkure

  • @godrock345
    @godrock345 Před 2 měsíci +1

    2:38:25 Wommaala ithaanda cinema[nanban😢] 🙌❤

  • @dudeitsme7117
    @dudeitsme7117 Před 2 měsíci +1

    pure cinema ❤

  • @DrSakthii
    @DrSakthii Před 7 měsíci +1

    It made me cried 😢

  • @p.swaminathan6495
    @p.swaminathan6495 Před 8 měsíci +1

    I am watching now ❤

  • @srikransri665
    @srikransri665 Před 2 lety +2

    🇱🇰 සුපර් movie supar

  • @planetjupiter1628
    @planetjupiter1628 Před 2 lety +6

    more simran movies pls 🙏🙏

  • @kamaldeenabdurrahman7708

    No words to appreciate

  • @ggggggg1099
    @ggggggg1099 Před rokem

    Good movie.. Friend ship is better relationship in this world.. Renjith carrarctor is nice