Mounam Sammadham Tamil Full Movie | Mammootty | Amala | Ilayaraja | Indian Video Guru

Sdílet
Vložit
  • čas přidán 5. 10. 2015
  • Mounam Sammadham Tamil full movie on Indian Video Guru, featuring Mammootty and Amala, music by Ilayaraja.
    The movie is directed by K Madhu, produced by Kovai Chezhiyan and Sembian Sivakumar. The movie also stars Nagesh, YG Mahendran in important roles.
    Synopsis:
    The plot revolves around the wrong conviction of a business man and the efforts taken by the protagonist, a lawyer, to find the truth.
    Click here to watch:
    Tamil Super All Time Hit Movies HD - bit.ly/1f6QxCj
    Surya Full Movies - goo.gl/1dPXLL
    Subscribe us for more Full HD Movies - goo.gl/JfoS15
    Indian Video Guru is the final destination for all Full Movies Online irrespective of language including Telugu, Tamil, Hindi, Malayalam, Kannada etc. Indian Video Guru / IVG covers movies across all genres from Old to the Latest, love to Action and Comedy to Sentiment.
    Watch the best of Indian Cinema uploads right here!
    Follow us on Facebook for more Indian Full Movies - / indianvideoguru
    Follow us on twitter for more updates - / indianvideoguru
    Also subscribe to / indianvideoguru for latest full movies.
    My Mango App Links:
    Google Play Store: goo.gl/LZlfHu
    App Store: goo.gl/JHgg83
  • Zábava

Komentáře • 1,4K

  • @sreeramchandarastro8674
    @sreeramchandarastro8674 Před 2 lety +61

    எத்தனை தடவை
    பார்த்தேன் என்றே தெரியவில்லை
    போரடித்துவிட்டால்
    இந்த படத்தை தான்
    பார்ப்பேன் .
    மம்முட்டி என்ன நடிப்பு !

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 Před 2 lety +35

    அமலாவின் பேரழகும் மம்முட்டியின் எதார்த்த நடிப்பும் இசைஞானியின் இன்னிசையும் படத்தை ரசிக்க வைத்துவிட்டது நன்றி

  • @madhanradha
    @madhanradha Před 3 lety +341

    Mamooty fan from Tamilnadu 😍

  • @amulprakash8295
    @amulprakash8295 Před 4 lety +1336

    Let's see how many fans for mammukka in 🇮🇳india..

    • @ajith3841
      @ajith3841 Před 3 lety +13

      95

    • @Max-dy4nh
      @Max-dy4nh Před 3 lety +7

      എടുത്തോണ്ട് പോടെ ഒരു മമ്മുണ്ണി

    • @mpwithajtravelvlogs6335
      @mpwithajtravelvlogs6335 Před 3 lety +1

      Me

    • @jitheshmenon8480
      @jitheshmenon8480 Před 3 lety +4

      110 ഉള്ളു ഒരു പടം കണ്ട് ആസ്വദിക്കുക അല്ലാണ്ട് ഇത് പോലെ comments ഇട്ട് ഇക്കായെ നാണം കെടുത്തല്ലേ മോനെ

    • @ranjithrayen8177
      @ranjithrayen8177 Před 3 lety

      High DM
      Us@@jitheshmenon8480 d

  • @kannanthirumalai8008
    @kannanthirumalai8008 Před 4 lety +143

    மிகவும் அருமையான படம். எத்தனை தடவை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் படம். மம்முட்டியின் நடிப்பும் , கே ஜே யேசுதாஸின் கல்யாண தேன் நிலா பாட்டும் அருமை. கோர்ட் வாதங்களுக்காக திரும்ப திரும்ப பார்க்கலாம்.

    • @ayyappanayyappan2917
      @ayyappanayyappan2917 Před 2 lety +5

      மிக சரியாக சொன்னிங்க நீங்க அருமையான திரைப்படம்

    • @saravananmurugsan4036
      @saravananmurugsan4036 Před 2 lety +4

      மிகவும் அருமையான படம்

    • @pugalpugal7579
      @pugalpugal7579 Před 4 měsíci

      ❤ சஸ்பென்ஸ் த்ரில்லர் படம்

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 Před 3 lety +33

    வெகு நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல தரமான திரைப்படத்தை கண்டு ரசித்து மகிழ்ந்தேன். திரைப்டத்தை இந்த ஊடகத்தில் வெளியிட்ட Indian Video Guru நிறுவனத்திற்கு என் மனமார்ந்த நன்றி 🙏💐

  • @adhithgulfi8787
    @adhithgulfi8787 Před 3 lety +38

    கணக்கே இல்லாமல் பார்த்து ஒவ்வொரு வசனமும் நெஞ்சில் நிற்கிறது. மம்முட்டியின் கொஞ்சும் தமிழ் கேட்க கேட்க அருமையாக இருக்கிறது. எந்த குறையும் இல்லாத ஒரு திரைப்படம். இன்னும் நூறு வருடங்கள் ஆனாலும் இந்த படத்தின் கோர்ட் சீன்களை எந்த படமும் முந்தாது. சார்லியின் நடிப்பும் பிரமாதம்.

  • @kumarparamasivam1701
    @kumarparamasivam1701 Před 5 lety +604

    எத்தனை தடவை பார்த்தேன்னு கணக்கு இல்ல, அருமையான யதார்த்தமான படம். என்ன ஒரு அசராத நடிப்பு மம்முட்டி சார்💓🏅

  • @antopgeorge2778
    @antopgeorge2778 Před 4 lety +520

    Glad to see tamilians appreciating the beauty of mammookka's tamil! 😍

    • @srivigneshn
      @srivigneshn Před 4 lety +43

      It's his first movie in Tamil yet his Tamil pronunciation is excellent and dialogue delivery is flawless.

    • @antopgeorge2778
      @antopgeorge2778 Před 4 lety +27

      Yeah. And that journey has now reached Peranbu which is being screened on a film festival in Germany tomorrow. 😊

    • @JeffersonJaikar
      @JeffersonJaikar Před 4 lety +18

      For such a fine actor who can flawlessly deliver every accent of Kerala, Tamil would have been a cakewalk!

    • @alstondoss550
      @alstondoss550 Před 4 lety +14

      Anto P. George my favorite actor after MGR(Thalaivar) can’t name any single Mamooka Tamil movie which is average....every Tamil movie where mamooka in is worth to watch... from Tamilan

    • @nirmalsiva1
      @nirmalsiva1 Před 4 lety +9

      Mammootty The Great

  • @user-zk5wx3yv8p
    @user-zk5wx3yv8p Před 4 lety +130

    கல்யாணதேன் நிலா இன்னும் 20 வருடம் கழித்து கேட்டாலும் கூட சலிக்காது.

  • @aiswaryaravi5271
    @aiswaryaravi5271 Před 3 lety +261

    Mammoty sir etharthamana nadipu. I like him very much.Such a wonderful actor.

  • @nandhukumar6158
    @nandhukumar6158 Před 4 lety +41

    இந்த படத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரு படம் இந்த படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கிற அளவுக்கு கதாநாயகன் மம்முட்டியின் அருமையான தமிழ் உச்சரிப்பும் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு

  • @Indianbiker
    @Indianbiker Před 3 lety +70

    Mamooty is a realistic actor.
    His smile is so captivating

  • @adarshrr9492
    @adarshrr9492 Před 4 lety +348

    ഇക്കയുടെ എത് ഭാഷയിലുള്ള സിനിമ എവിടേ കണ്ടാലും നമ്മൾ കണ്ടിരിക്കും ലൗവ് യൂ മമ്മൂക്ക ❤️❤️

  • @sudharshankamath779
    @sudharshankamath779 Před 2 lety +26

    This Is The Debut Tamil Movie Of
    Mammootty Sir In These Movie He Is A Advocate He Was Really A Advocate Before He Came To Cinema

  • @SekarSekar-mz7pn
    @SekarSekar-mz7pn Před rokem +8

    மௌனம் சம்மதம் மம்முட்டி அவர்களின் அழகான அற்புதமான தமிழ் உச்சரிப்பு பிளஸ் அருமையான நடிப்பு 🎉👍

  • @sivaraman568
    @sivaraman568 Před 5 lety +258

    Mamooty , the king of investigation thrillers ...CBI series, lawyer ..amazing

  • @swetharaju6891
    @swetharaju6891 Před 4 lety +51

    Mamooty's tamil pronunciation is awesome....

  • @sreekumariammas6632
    @sreekumariammas6632 Před 9 měsíci +5

    Our Mammookka is legend , handsome , inteligent , kind hearted , an ideal man in his real life and movie world and he is an advocate in his real life. After got LLB he joined as junior advocate .Then after he got married with handsome Allah blessed lady named Sulfath .In all of his succuse is due to his ideal wife. First of all he is an ideal and blessed son of his parents .Also he is an ideal brother and an ideal hudbend , an ideal father , an ideal father-in-,law and an ideal grand father .In all of his movies in any language he presents his own voice dubbing. He can do any charecter nicely. His sound modulation is gorgeous in all languages..When the director give a script to him at the movement he is being the charecter. Advocate Raja is an example. How many times I see this movie I don't know.This is trilling and a lovely love story . Mammookka is a gift from Allah to the Indian movie world. God gifted man for all of us .He worked in Telugu , kannda tamil , malayalam and english also. Yah Mammookka is our uyir. Now he is handsome young man of 37, that means he is running 73. 73 is just a number for him.May Allah save him as like today.❤❤❤❤❤

  • @user-zk5wx3yv8p
    @user-zk5wx3yv8p Před 4 lety +14

    அழகன்,மௌனம் சம்மதம், மக்கள் ஆட்சி, ஆனந்தம்,மறுமலர்ச்சி, கிளி பேச்சு கேட்கவா,எதிரும் புதிரும்,பேரன்பு போன்ற மம்முட்டி தமிழில் நடித்த பெரும்பாலான படங்கள் ஹிட் மூவிஸ்

  • @srisainath8945
    @srisainath8945 Před 2 lety +10

    எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத நல்ல படம் ... மம்மூட்டி, அமலா, நாகேஷ்..Y G மகேந்திரன்.. நடிப்பு மிகவும் யதார்த்தம்...இளையராஜாவின் இசை படத்திற்கு யுயீர்...ஒரு ராஜா வந்தானாம் பாடல் ... கல்யாண தன் நிலா பாடல்.... மிகவும் அருமை....காதல் ...மற்றும் கதை .. அற்புதம்

  • @Love_isGod
    @Love_isGod Před 5 lety +131

    Mammooka... Amala.. And kalyana then nila song.. By yesudas..
    Grt and mesmerising one😍😍

  • @cbalaji83
    @cbalaji83 Před 2 lety +136

    Mammooty, such a natural actor. Beautiful movie. Yesudas divine voice as always. Two Malayali geniuses gracing this Tamil movie. A classic forever.

  • @mohamedriyas6987
    @mohamedriyas6987 Před 5 lety +104

    மம்முட்டி நடித்த தமிழ் படம் எல்லாமே சூப்பர் ஹிட் இந்தப் படம் அருமையான படம்

  • @beno591
    @beno591 Před 3 lety +21

    Mammootty
    King of Mollywood 👑
    Face of Indian Cinema
    The real Lawyer ❣️💖❤️

  • @Amalorannette
    @Amalorannette Před 5 lety +351

    ம்முட்டி பேசும் தமிழம்,நடிப்பும் அருமை

    • @BEN-cj3ud
      @BEN-cj3ud Před 3 lety +2

      എന്ത് ?

    • @NeerajWalker
      @NeerajWalker Před 2 lety +4

      @@BEN-cj3ud she said
      "He speaks tamil well and acting is wonderful"...!

    • @BEN-cj3ud
      @BEN-cj3ud Před 2 lety +2

      @@NeerajWalker thank u dude

    • @nagarajs5757
      @nagarajs5757 Před 25 dny

      ம்முட்டி தமிழம்
      மம்முட்டி தமிழும்

  • @pramilamani5188
    @pramilamani5188 Před 3 lety +13

    Mammoty has acted in some of the best tamil movies....அழகன் மௌனம் சம்மதம் ....all time favourites...

  • @mahikumbari595
    @mahikumbari595 Před 4 lety +110

    As an actor, mammookka becomes a gorgeous performer...he is such a talented and god gifted actor and a great gentle man...

  • @Achu-hs7ii
    @Achu-hs7ii Před 4 lety +28

    "Intha maunathuku peru sammatham thanaa".....pa mamooka kadaisee dialogue sammhha 💖💖

  • @athuljoseph1347
    @athuljoseph1347 Před 5 lety +224

    ഇക്ക മലയാളത്തിലും തമിഴിലും ഒരേപോലെ suspence ത്രില്ലെർ ചെയ്യും he is a mhn the megastar of mollywood 🔥🔥

  • @sahulhameed9035
    @sahulhameed9035 Před 3 lety +9

    மம்முட்டிக்கு இதுதான் தமிழில் முதல் படமாம்,டப்பிங் கூட அவரே பண்ணி இருக்காரு,வேற்று மொழி நடிகரா இருந்தாலும் டப்பிங் அவ்ளோ அருமையாக பண்ணி இருப்பாரு..அமலா ஸ்லிம்மா அவ்ளோ அழகா இருக்காங்க.இந்த படத்தோட டைரக்டர் "மது" மலையாள டைரக்டர்.நிறைய த்ரில் படங்களை மலையாளத்தில் இயக்கி இருக்காரு.

  • @dr.karikalankulandaivelu5061

    சின்ன வயசுல இருந்து இன்னைக்கு வர இந்த படத்த அடிக்கடி பாக்குறேன்... எல்லாம் ஒழுங்கா அமைஞ்சா அருமையான படம்...

    • @abdulsaliha8680
      @abdulsaliha8680 Před 5 lety +7

      Correct sir super movie

    • @Diya9777
      @Diya9777 Před 5 lety +6

      Me too

    • @saraswathia5636
      @saraswathia5636 Před 4 lety +2

      Yeah! Correct........

    • @user-vm3nx9zd5s
      @user-vm3nx9zd5s Před 4 lety

      எனக்கு ஓரு சந்தேகம் படத்துல விஜயலக்ஷ்மி தற்கொலை பண்ணிக்கிட்டது தூக்க மாத்திரை சாப்பிட்டோ.. இல்லை விஷம் குடித்தோ சாகலை

    • @NaanpaarthaYesappa
      @NaanpaarthaYesappa Před 4 lety +1

      மிக சரி

  • @VishnuVishnu-ne8bq
    @VishnuVishnu-ne8bq Před 4 lety +36

    One more legend is there in this movie... nobody talked about her..... amazing actresss sukumari ammaaa.......

  • @shankarp.s5923
    @shankarp.s5923 Před 2 lety +22

    Mamooty is love so much here in Tamil nadu, all his movies in Tamil are super hit..excellent actor..and great human 25th Sep 2021

  • @rveeramuthu6815
    @rveeramuthu6815 Před 3 lety +6

    மம்முட்டி ,அமலா ,ஜெய்சங்கர், நாகேஷ் ,ஒய் ஜி மகேந்திரன் சரத்குமார்,சாரளி ,குமரிமுத்து அனைவருது கதாபாத்திரம் அருமை எத்தனை நட்சத்திரங்கள்.. படம் சூப்பர்.....

    • @srisainath8945
      @srisainath8945 Před 2 lety

      மம்மூட்டி யின் நடிப்பு மிகவும் யதார்த்தம் ...ஒரு ராஜா வந்தனாம் பாடல் நினைவுகளை மீட்கின்றது... அமலாவின் காதல் கட்சிகள் அருமை....

  • @shravanig6319
    @shravanig6319 Před 3 lety +18

    My grandpa asks me to put this movie in youtube and give...this happens very often..I wonder every time that he has seen this movie right why he's watching again ...
    Now I realised it..after watching...

  • @jainjohn6361
    @jainjohn6361 Před 2 lety +73

    I am a Lalettan fan, but the movies acted by Mamookka are awesome. He is a great versatile actor in all language. ❤❤❤ His attitide & personality also great. 🌹

    • @aryana7798
      @aryana7798 Před 6 měsíci +2

      Why are you Lalettan fan.

    • @nannurn5743
      @nannurn5743 Před 5 měsíci +2

      Then u should be a mammu fan 😂😂😂

  • @mohamednoorulameen724
    @mohamednoorulameen724 Před 5 lety +98

    1000 தடவை பார்த்தாலும் சலிக்காத படம் அருமை

  • @gurulingaa4229
    @gurulingaa4229 Před 6 lety +79

    This is very interesting movie in last 50 years tamil cinima

  • @azhagarsamy4631
    @azhagarsamy4631 Před 4 lety +84

    2008 ல் திருச்சியில் இருந்து மதுரை சென்ற அரசு பேருந்தில் பார்த்தேன்...அருமையான படம்

  • @madhusudhanrsmadhu4934
    @madhusudhanrsmadhu4934 Před 4 lety +26

    Mammooty sir super handsome acter

  • @sm__akash
    @sm__akash Před 4 lety +35

    the background score of this film is very catchy. I don't even know a single Tamil or Malayalam word, but after starting watching the film I ended up watching the whole film.

  • @albertsebastian6413
    @albertsebastian6413 Před 4 lety +65

    Mammooka pwliiii👏 The face of Indian Cinema 😍😍😇🥰

  • @mohaideenindia
    @mohaideenindia Před 4 lety +16

    மிகவும் அருமையான படம் நாகேஷ் அய்யா வின் நடிப்பு சூப்பர். பல்கலை கழகம். தான்

  • @murali261070
    @murali261070 Před 5 lety +36

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்...

    • @vijayalakshmi3847
      @vijayalakshmi3847 Před 3 lety +1

      aama but nan intha movie a 1st time paakuren🥰🥰🥰

    • @manjulaveeraprabhu4734
      @manjulaveeraprabhu4734 Před 2 lety +1

      எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது மம்முட்டி இஸ் கிரேட் ஆக்டர்ஸ்

  • @mailtomanianbu
    @mailtomanianbu Před 3 lety +185

    All time favourite movie.. story , screen play, songs, Mammootty sir acting, Amala mam. everything perfect 😍

    • @sathyakeerangudi
      @sathyakeerangudi Před 2 lety +1

      jbnjmjjbjbjjbbjmmmnnnnmnmmnmmnnnmnnmmmnmmnnnmnmmnmjmmmmmnnmnmjmnnnmmmnnnnmnmmnnmmmmnmnnmnmmnmmmnmmmmmmmmnnmjnmmmnmnmmnnmmmnmnmnmmmmmmmmmjmmmnnnmmmnmnnnnnmnmnnnnnnnmnmnnmmnmmmmmmmmnmmnmmmmmmmmmnmmmnnmmmmnmmmmmnmjmmmnnnnnmmmmn

    • @ramachandranchandran529
      @ramachandranchandran529 Před rokem +1

      Good

    • @raseenak4037
      @raseenak4037 Před rokem

      @@sathyakeerangudi...

    • @raseenak4037
      @raseenak4037 Před rokem

      Hai

    • @rasinhadhi8905
      @rasinhadhi8905 Před rokem

      @@ramachandranchandran529 75

  • @ragu9131
    @ragu9131 Před 4 lety +9

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் ,மம்முட்டி ,அமலா இருவரும் சரியான ஜோடி பொருத்தம் .அழகோ அழகு .

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 Před 3 lety +6

    திரு . ஜெய்சங்கர் அவர்களின் அழுத்தமான பண்பட்ட நடிப்பு அற்புதம். அவர் அவரது பாத்திரத்திற்காக மிக அழகாக உயிர் கொடுத்து நடித்து இருக்கிறார். கண்கள் குளம் ஆக்குகிறது 😭. மிகச் சிறந்த நடிகர். நல்ல மனிதர் திரை உலகில். எனக்கு மிகவும் பிடித்த நடிகர். Miss him lot.

  • @amurugan8616
    @amurugan8616 Před 5 lety +293

    Mammootty tamil alagu

  • @raghaa
    @raghaa Před 4 lety +53

    Extraordinary actors. Mamootys charm n acting. Im beginning to understand why Nagesh is Nagesh. What a versatility! Super villan. Music is a character too. Intriguing thriller

  • @Rameshkumar-fw7wt
    @Rameshkumar-fw7wt Před 4 měsíci +3

    Mumaka such a handsome boy one of favourite actor in my heart

  • @venkataramanps8974
    @venkataramanps8974 Před 2 lety +10

    I am impressed very much by this movie and seeing repeatedly many times.

  • @aboobakkerpathady761
    @aboobakkerpathady761 Před 5 lety +55

    എന്താ മമ്മൂട്ടി സൂപ്പർ LOVE You Mammootty

  • @Konasalves
    @Konasalves Před rokem +20

    ഏതു ഭാഷയായാലും മമ്മൂക്ക യുടെ കൈയിൽ ഭദ്രം ❤️

  • @Dante440x
    @Dante440x Před 7 lety +196

    very few can match amala's natural beauty, she really is stunning

    • @rubydevassy5267
      @rubydevassy5267 Před 2 lety +6

      I never knew mammookka can speak such good Tamil it is simply gorgeous.

  • @jacknichols2296
    @jacknichols2296 Před 5 lety +66

    You just can't stop watching this movie. Mammoty sir is a versatile actor.

  • @gabriealc8266
    @gabriealc8266 Před 2 lety +9

    தமிழ் சினிமாவில் வந்த சிறந்த investigation and crime திருல்லர் movie.

  • @jeevanbennie
    @jeevanbennie Před 4 lety +22

    One of All time favourite Mamooka movie. Another one anantham and thalapathi

  • @karthiksk2008
    @karthiksk2008 Před 4 lety +123

    No other than Mr. MAMOOTY can act as a lawyer . Brilliant acting. I had seen all his police and cbi movies. Big fan of him from TN.

  • @fawazryan1
    @fawazryan1 Před rokem +34

    Mammookas' Tamil pronunciation should be a lesson to other actors. Brilliant. This is why he is called the Face of Indian Cinema. Mega Star for a reason 👑

  • @manishrahul9546
    @manishrahul9546 Před 2 lety +4

    மம்மூட்டி Sir நடிப்பு அருமை. பல முறை பார்த்தாலும் சலிக்காத படம்

  • @vivekappu4901
    @vivekappu4901 Před rokem +11

    കുറച്ചു നേരം വേറെ ഒരു ലോകത്തിലെ ആയി പോകുന്ന ഒരു പാട്ട് 😍

  • @rgobishankar
    @rgobishankar Před 4 lety +57

    1:33:24 to 1:33:28 Nagesh's stunt incredible. At his age, doing somersault is very difficult.

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 Před 3 lety +3

    இசைஞானி இளையராஜா அவர்களால் இசை அமைக்கப்பட்ட மிகச் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று. நச்சென்று மூன்று பாடல்கள். மூன்று ஹிட். படம் முழுக்க மிகச் சிறந்த பின்னணி இசையும் கதையும் ஒன்றி படத்தை உயர்த்தி இருக்கிறது .. RAGADEVAN இளையராஜா இசை 👍👍👍👍❤️❤️❤️❤️

  • @chinumanjaiah2598
    @chinumanjaiah2598 Před 2 lety +11

    சட்டம் ஒரு இருட்டறை, அதில் வக்கீலின் வாதம் ஒரு குத்துவிளக்கு.. இது நான் சொல்லல அறிஞர் அண்ணா சொல்லிருக்காரு .... அருமையான வசனம் ....

  • @senthilkumarsenthilkumar.k3537

    மம்முட்டி கொங்குத்தமிழ் ஒரு காட்சி அருமை

  • @DruvRatee
    @DruvRatee Před 2 lety +17

    He speaks better Tamil than other heroes..

    • @muhamadzameer1283
      @muhamadzameer1283 Před 2 měsíci

      The true is Tamil and Malayalam language were siblings ... So a malayali when speak tamil it's beautiful

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 Před 3 lety +11

    மம்மூட்டி குமரி முத்துவ மடக்கற சீன் சூப்பர் 😍👏👌

  • @nisark1985
    @nisark1985 Před 6 lety +47

    Megastar Mammookka😍😍😍

  • @balasubramani5570
    @balasubramani5570 Před 5 lety +23

    Perfect film and no words to say and mummuty sir and amala madam very cute and best supporting actor is YGM sir Really its nice movie

  • @rawghaljub3953
    @rawghaljub3953 Před rokem +4

    எத்தனை தடவை பார்த்தேன்னு கணக்கு இல்ல, அருமையான படம்.

  • @jayanthaman7612
    @jayanthaman7612 Před 5 lety +30

    mammokkayude first tamil movie ....nja theatril kanda first tamil movie.......so very special...

    • @jibinbenny9309
      @jibinbenny9309 Před 4 lety

      ഇത് മലായാളത്തിൽ ഡബ് ഉണ്ടോ

    • @princemg2.037
      @princemg2.037 Před 4 lety +2

      @@jibinbenny9309 mammookkayude SANDHYAYKKU VIRINJA POOVU.........enna malayala padathinu ee padavumayi cheriya saamyamundu

    • @jibinbenny9309
      @jibinbenny9309 Před 4 lety

      @@princemg2.037 ok bro

    • @shigithasivan1810
      @shigithasivan1810 Před 3 lety

      @@jibinbenny9309 Ys... ithe peril und

    • @shigithasivan1810
      @shigithasivan1810 Před 3 lety

      @@princemg2.037 malayalathil ithe peril und.ithu thanne dub cheythathu malayalathil

  • @nodramazone
    @nodramazone Před 5 lety +52

    mammookka glamour 😍😍😍

  • @ltachannelsklm695
    @ltachannelsklm695 Před 4 lety +41

    Megastar mammoootty super movie ❤️👌👏

  • @rajeshmpt413
    @rajeshmpt413 Před 5 lety +69

    மம்முட்டி தமிழ் பேசு‌ம் அழகு ❤️❤️❤️

  • @MuthukKumar-qp4ch
    @MuthukKumar-qp4ch Před 5 lety +290

    ஆயிரம் தடவை பார்த்தாலும் சலிக்காது

  • @augustinenathan266
    @augustinenathan266 Před 3 lety +14

    I saw mammoty in shooting spot he is so humble and he himself managed the public and said don’t come into footage..
    What a handsome person. I lost my sleep being a man

  • @rogueone1733
    @rogueone1733 Před 4 lety +128

    2020.still kalyaanathen nilaa 🥰
    1:25:15 ❤

  • @shereneselvakumar7054
    @shereneselvakumar7054 Před 4 měsíci +1

    அருமையானா படம் ❤❤❤❤எனக்கு மிகவும் பிடித்த படம் ❤️❤️❤️

  • @user-gl9oh1wo2d
    @user-gl9oh1wo2d Před 4 měsíci +2

    Kalyana thennila song verry nice song this movie

  • @arqumali
    @arqumali Před 2 lety +23

    Evergreen movie ,I never got bored watching it even many times 😍

  • @asifismail100
    @asifismail100 Před 3 lety +20

    I love to hear his Tamil! It sounds so nice

  • @pugalpugal7579
    @pugalpugal7579 Před 4 měsíci +2

    ❤ ராஜாவின் எழுச்சி bgm super

  • @dasthagir6802
    @dasthagir6802 Před 5 měsíci +3

    மம்மூட்டி அவர்களின் தமிழ் காதுகளுக்கு இனிமை💚

  • @hariszack8583
    @hariszack8583 Před 4 lety +174

    2020 കാണുന്ന മലയാളികൾ ഉണ്ടോ 😍😍

  • @rachdev6755
    @rachdev6755 Před 7 lety +53

    Love the duet song. Makes me fall in love. Bowing down to the maestro Ilayaraja sir.

  • @kabilanmaxwell5796
    @kabilanmaxwell5796 Před 2 lety +4

    செமயான க்ரைம் த்ரில்லர் படம்

  • @babeeshkaladi
    @babeeshkaladi Před 6 měsíci +4

    മമ്മൂക്ക, അമല നൈസ് ജോഡി.❤
    ഇളയരാജയുടെ അതിമനോഹര സംഗീതം. സ്പെഷ്യലി കല്ല്യാണ തേൻ നിലാ ❤️‍🔥
    കെ. മധുവിന്റെ brilliant direction. Over all super romantic & thriller movie

  • @Diru92
    @Diru92 Před 5 lety +81

    One of my favorite mammootty movies.. 🙌

  • @amudancool07
    @amudancool07 Před 5 lety +38

    One of the best movie in tamil industry 🎉🎉🎉

  • @faisalke2673
    @faisalke2673 Před 4 lety +14

    Pride of indian Cinema ,Mammootty

  • @ec2165
    @ec2165 Před 7 lety +164

    Mammootty sir awesome .. LeGenD

  • @s.ksamys.k9257
    @s.ksamys.k9257 Před 2 lety +12

    Mammootty sir is very brillant actor and Amala mam song, dance is very super. My favourite movie. Every day see movie this . I like it very much. 😘😍👍♥️👌👌

  • @vimalpadmakumar5414
    @vimalpadmakumar5414 Před 3 lety +61

    2021ൽ കാണുന്ന മലയാളികള്‍ ഉണ്ടോ 😅

  • @manoj_the_kingman
    @manoj_the_kingman Před 7 měsíci +3

    My favourite Movie Mamooty sir 1st tamil movie ,semma performance .Amala mam awesome and Ilayaraja sir music semma and director gave Good film

  • @stephensonlazar6018
    @stephensonlazar6018 Před 6 lety +205

    When you are watching 1000 times ,not get bored

  • @cinemaisclassandcool...6409

    Face Of Indian Cinema Megastar Mammootty

    • @isrolympiad459
      @isrolympiad459 Před 3 lety

      Only for kerala
      We hav great megastar

    • @cinemaisclassandcool...6409
      @cinemaisclassandcool...6409 Před 3 lety

      @@isrolympiad459 Howmany national awards??

    • @beno591
      @beno591 Před 3 lety

      @@isrolympiad459 😂 😂 😂 The real Megastar is Mammootty. As per acting & All. Chiranjeevi is still a super hero & remaking mammootty movies.

  • @balanitharshansaimith3898

    Mammutty acting very good 👍 👌 👏

  • @vartinivartini725
    @vartinivartini725 Před 2 lety +3

    Mammootty sir rather old...BUT Amala mam is a naurel beauty queen...whoww!!!!

  • @anirudh3699
    @anirudh3699 Před 4 lety +29

    The face of indian cinema mammookka❣️