Unsafe Cars - Detailed Report - Crash Test Failed Cars list - Maruti, Hyundai - Wheels ono review

Sdílet
Vložit
  • čas přidán 15. 08. 2023
  • LIKE - COMMENT - SHARE - SUBSCRIBE
    Unsafe Cars - Detailed Report - Crash Test Failed Cars list - Maruti, Hyundai - Wheels ono review
    Follow us on Facebook - / vivek.autoconsultant
    Follow us on Instagram - / wheels_on_review
  • Auta a dopravní prostředky

Komentáře • 293

  • @sathishshobu
    @sathishshobu Před 11 měsíci +16

    பாதுகாப்பே இல்லாத ஒரு நிறுவனம் இந்தியாவில் நம்பர் ஒன்னாக இருப்பது உண்மையில் வருத்தமாக உள்ளது நம் மக்கள் புத்திசாலியா அல்லது விற்பவர்கள் புத்திசாலியா என்று தெரியவில்லை மொத்தத்தில் யாரோ ஒருவர் தான் இங்கே புத்திசாலி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்

  • @baskarr4078
    @baskarr4078 Před 11 měsíci +9

    நீங்கள் சொல்லும் கருத்து உண்மை, நம் மக்கள் பாதுகாப்புடன், பயணிக்க வேண்டும் என்ற உங்கள் என்னத்திர்கு, பாராட்டுகள் ,இந்திய அரசாங்கமும், கார் தயாரிப்பு நிருவணங்களும், மக்களின் பாதுகாப்பை,முதன்மையாக எடுத்து கொள்ள வேண்டும்.

  • @vetriselvan415
    @vetriselvan415 Před 11 měsíci +24

    உங்கள் கருத்தில் இருந்து நான் மாறுபடுகிறேன் சகோதரா...
    100 கிலோமீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் போது, அதே வேகத்தில் விபத்தை சந்தித்தால் எந்த வாகனத்தில் சென்றாலும் சேதம் அதிகமாக தான் இருக்கும்.
    இந்தியன் கிராஷ் டெஸ்ட் ரேட்டிங் விதிப்படி 56 km/h வேகத்தில் வாகனம் விபத்திற்கு உள்ளாகும் போது என்ன சேதம் ஏற்படும் என்பதை கணக்கிட்டு ரேட்டிங் கொடுக்கிறார்கள், சாதாரணமாக 100 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் போது விபத்து ஏற்பட போகிறது என்பது தெரியாமலேயே அல்லது யூகிக்காமலேயே அல்லது விபத்திலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்வதற்கு எந்த முயற்சியும் மேற்கொள்ள தெரியாத ஒரு ஓட்டுநர் தான், சென்று கொண்டு இருக்கின்ற வேகத்திலேயே (100 km/h) விபத்தை சந்திப்பார்.
    பொதுவாக விபத்து ஏற்படுவதற்கு, ஒரு வினாடிக்கு முன்பு ஓட்டுனருக்கு விபத்தை சந்திக்க போகிறோம் என்பது தெரிந்துவிடும். அந்த வினாடியில் தான் சென்று கொண்டிருக்கின்ற வேகத்தை குறைப்பதற்கு எல்லா ஓட்டுணர்களும் பிரேக்கில் கால் வைப்பது வழக்கம். அப்படி பிரேக்கில் கால் வைத்தாலே பாதி வேகம் குறைந்துவிடும். இது கூட தெரியாத ஓட்டுநர்கள் வாகனம் ஓட்டாமல் இருப்பது நல்லது. இந்த அடிப்படையில்தான் இந்தியன் கிராஷ் டெஸ்ட் ரேட்டிங் அமைந்துள்ளது. அதற்காகத்தான் மணிக்கு 56 கிலோ மீட்டர், வேகம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீங்கள் சொல்வது போல் 56 கிமீ அல்லது அதற்கு குறைவான வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என்ற அடிப்படையில் அல்ல... மாற்றுக் கருத்துக்கள் யாருக்கு இருந்தாலும் தெரிவிக்கவும் ! மாற்றுக் கருத்துக்கள், மற்றும் எதிர் கருத்துக்கள், வரவேற்கப்படுகிறது !

  • @Elango-jb6wo
    @Elango-jb6wo Před 11 měsíci +10

    நம்ம நாட்டு மக்கள் மையிண்ட் செட் மைலேஜ் அத சரியா பயன்படுத்தி காரை sales பண்ணுது மாருதி .டாடா கார்கள் safety and handling பக்காவா இருந்தும் (சர்வீஸில் கோட்டை) விடுவதால் unit சேல்ஸில்,அடி வாங்குது உங்களின் இந்த பதிவு நெத்தியடி இருவருக்குமே (car company&customer

  • @immanueljo9770
    @immanueljo9770 Před 11 měsíci +13

    Happily a Tata Tiago customer for 5 years and 40k+ Kms, Tiago is a safest car. Ride quality is better. (Try opening bonnet, Observe the weight) . Mileage in highway is more 20- 22 kmpl in highway. A good small hatch back in the market. Service needs more improvement from Tata. I hope Tata hears this.

  • @rangaswamyvijayarajan5219
    @rangaswamyvijayarajan5219 Před 11 měsíci +2

    நல்ல விழிப்புணர்வை கொடுக்கும் பதிவு. வாழ்க.

  • @vinothkumargovindasamy7202
    @vinothkumargovindasamy7202 Před 11 měsíci +20

    அருமை. கார்களின் பாதுகாப்பு பற்றிய குளோபல் என்கேப் நிறுவனத்தின் ஸ்டார் ரேட்டிங் பற்றிய விளக்கம் நன்றாக இருந்தது. குறிப்பாக நமது நாட்டின் சட்டங்கள் படி கார் நிறுவனங்கள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து கார்களை தயாரிக்க வேண்டும் என்ற உங்கள் கருத்து வரவேற்கத்தக்கது.

  • @davidlourdrajdevaradjou2063
    @davidlourdrajdevaradjou2063 Před 8 měsíci

    ரொம்பவே வெளிப்படையான தகவல் பகிர்வு. உபயோகமாக இருந்தது.

  • @tamiltrollchannel8385
    @tamiltrollchannel8385 Před 11 měsíci +20

    Well said… people may run behind maruthi because of low cost and good milage, service. Once hit an accident then they will understand the importance of safety and build quality after.

    • @pkabinpaulpkabinpaul
      @pkabinpaulpkabinpaul Před 11 měsíci +1

      Appam service and engine nuku ena solla pora 😂

    • @tamiltrollchannel8385
      @tamiltrollchannel8385 Před 11 měsíci +1

      @@pkabinpaulpkabinpaul , ethanai latcham peru Tata car eppudi vachu erukanga… small small fit and finish issues can be compromised. Tata users know about Tata customer service. That is not so good. But it’s manageable.

    • @pkabinpaulpkabinpaul
      @pkabinpaulpkabinpaul Před 11 měsíci

      @@tamiltrollchannel8385 apadiya appam recent ah oru Nexon owner 14lacks potu vanguna car naduvaliyela of f agi nenutu customer support la proper ra response kuda illa enu sonaru avaru family oda Nadu road la nenaru......2hrs apuram porumaya tata road side assistance vantangalam....vantu car ah service centre kondu poi seri Pani kudutangalam.....but again this was happened....now the owner was frustrated due to tata and he ask to change the car but no but they told we can only change the parts we can't canga the car.....ethu oru example matum than etha Pola neyara nadantu eruku.....bro nee sollura mathri epadi bro manage panuratu all over India la one or two good service centre erukum rest Ellam kevalama erukum 😂nee oru car ah 14lacks potu vangi oru week la break down agi nena unaku ok ah bro....😳

    • @anniyanayalaan
      @anniyanayalaan Před 11 měsíci

      No one drives to hit...

    • @tamiltrollchannel8385
      @tamiltrollchannel8385 Před 11 měsíci

      @@anniyanayalaan i am not saying everyone driving to hit.

  • @rathinamoorthi1479
    @rathinamoorthi1479 Před 11 měsíci +4

    Sir thanks. இந்த விலைக்கு நீங்கள் ஒரு கம்பெனி ஆரம்பித்து பாதுகாப்பான கார் விற்பனை செய்திங்கனா நல்ல இருக்கும்.

  • @MotilalJ
    @MotilalJ Před 11 měsíci +12

    Few years back, my friend was driving his Hyundai Verna & after taking lunch at Ananthapur, had a self accident near Rapthadu. On the 4 lane highway, at a turning he last control & the car captzized. He was killed on the spot. I went to Ananthapur to clear formalities. The car was removed & kept in the Rapthadu police station. It was shocking. The roof entirely collapsed inward. The SHO showed me other cars, since frequent accidents happen in the particular spot. About 5 Maruthi & Hundai cars were in the same condition, all fatal. Just a day prior a Ford Ecosport too met with the same fate, but the car was intact and no fatal injuries. The SHO adviced me to dispose of the Santro which I was owning that time. As soon as I retured, disposed the Santro & purchased an Ecosport. For the past 6 years no problem. I frequently drive in National Highways for hundreds of kilometres at a stretch.

    • @loganathann7939
      @loganathann7939 Před 11 měsíci +1

      We missed the presence of Ford in Especially the Fiesta and Eco Sport.

  • @yabez3483
    @yabez3483 Před 11 měsíci +7

    Service center க்கு Star rating குடுத்தா டாடா 0 தான. Tiago 7 Lakhs க்கு கார் வாங்கி 3 years la என் Friend வித்தான்.

  • @hairulvara2675
    @hairulvara2675 Před 11 měsíci +1

    Very useful information for safety purpose..thank you

  • @mohanachandranr6931
    @mohanachandranr6931 Před 10 měsíci

    Thank you brother for safeguarding the safety of the car user.

  • @selvistore2902
    @selvistore2902 Před 11 měsíci +1

    Excellent Explanation. Thank you. God bless you.

  • @ironboy4129
    @ironboy4129 Před 11 měsíci +4

    😂😂 ஏதோ உளரணும்னு உளறாதீங்க...
    NCAP - எந்த வருஷம், எந்த car க்கு எடுத்தது...
    அவங்க rating கொடுத்த பின்பு Car upgrade ஆச்சா... அதுக்கு அப்புறம் திரும்ப testing பண்ணாங்களா ன்னு தெளிவா சொல்லி குற்றசாட்டு சொல்லணும்....
    பாத்து case போட்டு விட போறாங்க...!!
    NCAP மூலம் Suzuki Hyundai க்கு மறைமுக அழுத்தம் கொடுக்க படுகிறது...!!!

  • @jeevajeevan8449
    @jeevajeevan8449 Před 11 měsíci +5

    தரமான சாலைகள் அமைத்தாலே பெரும்பாலான விபத்துக்கள் தவிர்க்கலாம்..

  • @senthilsachin333
    @senthilsachin333 Před 10 měsíci

    Super thalaiva good speech 👌👍

  • @dhinakarasamysasikumar8810
    @dhinakarasamysasikumar8810 Před 10 měsíci +1

    Nice.Thank you.Whats about Rating of Maruti Celerio.

  • @srisam427
    @srisam427 Před 9 měsíci

    Thank you bro for giving this valuable information..

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 Před 8 měsíci +1

    இதுவரை மாருதி மட்டுமே safety என்று நினைத்திருந்தேன்.
    உங்க பதிவு தெளிவு படுத்திய விஷயம் மிகவும் பயனுள்ளது.
    Celerio car வாங்க முயற்சித்தேன்.
    எங்க வீட்டுல எதிர்ப்பு தெரிவிச்சாங்க.
    அப்போ புரியல.
    ஆனால் இப்போது தெளிவாகியுள்ளது.

  • @sobankumar21
    @sobankumar21 Před 11 měsíci +10

    Tata service worst atha other brand ku poranga ...

  • @vijayakumar8619
    @vijayakumar8619 Před 11 měsíci +1

    😮veryclear nice demo.

  • @kalidasan5131
    @kalidasan5131 Před 11 měsíci +31

    Ippo Varra Maruthi shift mattum vaangidadheenga....... Onnume illa..... Kuththunaa pola pola nu poidum.... Chumma show piece dhan adhu.....

    • @nagoorl9114
      @nagoorl9114 Před 11 měsíci +5

      Highest selling car in July first place

    • @SATH66699
      @SATH66699 Před 11 měsíci +2

      ​@@nagoorl9114accident epovum nadakkathu but .nadanthaa😢

    • @prabakar7832
      @prabakar7832 Před 10 měsíci

      Shift இல்ல swift

    • @babuirnirn649
      @babuirnirn649 Před 10 měsíci

      திதானமாக பேசினால் என்ன..😮

  • @livingstonsebastian7152
    @livingstonsebastian7152 Před 9 měsíci +9

    பாதுகாப்பா தண்ணீ அடிக்காம ஒழுங்கா ஓட்டுன எல்லா கார்களும் நல்ல காருகதான்

  • @MohamedHassan-rd4im
    @MohamedHassan-rd4im Před 11 měsíci

    Best review sir thanks safety is important my choice is best safety car is tata punch

  • @karthikkarthik-qq6gx
    @karthikkarthik-qq6gx Před 11 měsíci +6

    Baleno 2023 build quality improve pannirukom nu solranga ..... it is really or not please advise....

  • @syedahamed3724
    @syedahamed3724 Před 10 měsíci +1

    Bro
    Maruti dzire vxi, வாங்கலாமா?

  • @rajumano3227
    @rajumano3227 Před 11 měsíci +2

    Really very useful bro
    Thankyou

  • @soundar5136
    @soundar5136 Před 11 měsíci +1

    Sir, Suzuki ciaz car safety rating?

  • @muruganandamb743
    @muruganandamb743 Před 10 měsíci +2

    போயா. BMW வில் , சென்றவனும் ROLLS ROYCE ல் சென்றவனும் Crash ஆகி செத்து இருக்கான்.
    அட போவியா.

  • @graghunath2106
    @graghunath2106 Před 11 měsíci +3

    Yes, we meet accident on NH near salem My itios was hit loory although dickey gone butcar was intact

  • @kalidasan5131
    @kalidasan5131 Před 11 měsíci

    Super unmai fact...

  • @premkumar3143
    @premkumar3143 Před 11 měsíci +2

    super review anna. please tell me about Mahindra and Toyota's safety rating

    • @nismacoirs2196
      @nismacoirs2196 Před 10 měsíci

      இதை யெல்லாம் சரி செய்து நீங்க ஒரு வண்டி தயார் செய்து விட்டு பார் தெரியும் எல்லாம் பேசுவதுக்கு நல்லா இருக்கும் உலகில் எந்த பொருளை யும் மக்களுக்கு திருப்தி படுத்த முடியாது இன்னும் ஒரு விஷயம்
      எந்த மனிதனையும் திருப்தி படுத்த முடியாது
      இவர் சொல்வது போல் பார்த்து கொண்டு இருந்தால் கடைசி வரைக்கும் எதையும் அனுபவிக்க முடியாது நாட்டு ல ஒடுறது ஒடிக்கொண்டு தான் இருக்கு

  • @pushparaj1027
    @pushparaj1027 Před 10 měsíci

    அருமையான பதிவு

  • @maheswaransivanandam6995
    @maheswaransivanandam6995 Před 11 měsíci +1

    Rules, proper driving, avoid race in hinghway etc..ithana follow pana most of the accident can be avoided

  • @maharajasvs4920
    @maharajasvs4920 Před 11 měsíci +2

    உண்மை...👌👍👏👏👏

  • @alls678
    @alls678 Před 11 měsíci +5

    50 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே போகும் அளவுக்கு சாலையை சுருக்க வேண்டும்.நான்குவழி சாலைகளை உடைக்க வேண்டும்.மரங்கள் சாலைகளில் வளர்க்க வேண்டும்.

    • @mathikumar491
      @mathikumar491 Před 11 měsíci

      super, only useful comment in this video

    • @jagadheesanps6403
      @jagadheesanps6403 Před 9 měsíci

      எல்லா கார்களும் கடலில் பயணம் செய்தால் விபத்தே ஏற்ப்படாது

    • @alls678
      @alls678 Před 9 měsíci

      கார்கள் மற்றும் பைக்குகள் எல்லாம் கடலில் மூழ்க வேண்டும்.... கை ரிக்ஷா குதிரை வண்டி மாட்டுவண்டி மட்டுமே இருக்க வேண்டும்...அப்படி இருந்தால் மட்டுமே கொழுத்து போன பணக்காரனுகளுக்கு சுகர் ஃபிகர் வராது.....

    • @srinivassrinivas2164
      @srinivassrinivas2164 Před 8 měsíci

      நான்கு வழி சாலைகளை உடைக்க தேவையில்லை.அதற்கு parellal roads without Toll booth (covering the town's in between) போடலாம்.

  • @btsarmyfans1127
    @btsarmyfans1127 Před 10 měsíci

    Hi Citroen C3 model , about safety please upload the details,,,

  • @alagarsamys8659
    @alagarsamys8659 Před 11 měsíci +2

    தெளிவான சான்றுகள் உள்ளன
    👍👍👍👍👍👍👍

  • @Shi4959
    @Shi4959 Před 24 dny

    Nice explanation

  • @anbuarasan4231
    @anbuarasan4231 Před 6 měsíci

    Na recent ah swift eduthuten so sad rompa weigtless ah iruku confuses agren tata poirukalamanu

  • @sivakumarsiva2176
    @sivakumarsiva2176 Před 11 měsíci +1

    Super bro

  • @NirmalKumar-gl3ji
    @NirmalKumar-gl3ji Před 9 měsíci

    Which is the safe n good car, can I purchase

  • @saravanan_ck4271
    @saravanan_ck4271 Před 11 měsíci

    Honda and hundai, ford pathi solunga

  • @mr_v3367
    @mr_v3367 Před 11 měsíci +6

    Its better travel in maruti cars than in two wheelers. We should consider this also..

  • @SanthoshKumar-in4dl
    @SanthoshKumar-in4dl Před 6 měsíci

    What about Fronx and baleno updated version?

  • @ashokshaji2540
    @ashokshaji2540 Před 11 měsíci +1

    Kudos

  • @soundrarajanjagadeesan7792
    @soundrarajanjagadeesan7792 Před 11 měsíci +3

    எத்தனை பேர் மாருதிகார் குறித்து விமர்சனம் செய்தாலும்,கடந்து ஜூலை2023ல் 1.5லட்சம் (43%) கார்கள்,இரண்டாம் இடம் ஹூண்டாய் 50000 (14%),மூன்றாவது இடம் டாடா 47000 (13%),

    • @Tamilmachine
      @Tamilmachine Před 11 měsíci

      கார் நல்லா இருந்தா தான் மக்கள் வாங்குவாங்க நல்லா இல்லன்னா மக்கள் வாங்க மாட்டாங்க அது தெரிய மாட்டேங்குது இந்த மாதிரி மிகப் பெரிய மூளை காரர்கள்

    • @WheelsOnReview
      @WheelsOnReview  Před 11 měsíci

      Agreed with you

  • @ms.muthuraman4016
    @ms.muthuraman4016 Před 11 měsíci

    Arumai

  • @naveenshanmugam6189
    @naveenshanmugam6189 Před 11 měsíci

    New celerio crash test rating? Please

  • @thiyagarajandurairaj3694
    @thiyagarajandurairaj3694 Před 11 měsíci +2

    Met with an accident with Swift 2015 model. The front was damaged so much that I got so hyped and moved immediately to tata tigor even though the service is poor.

  • @sasikumark3017
    @sasikumark3017 Před 11 měsíci

    Appo celerio bro ?

  • @jeevananandan8365
    @jeevananandan8365 Před 10 měsíci +2

    Tata car has scored 4 star rating but only at 53 km speed , which car is safe at 80 to 100 km speed?

  • @drkannankannan9942
    @drkannankannan9942 Před 11 měsíci +5

    What about creta and seltos.? Totally unfit for higher impact due to weak shell integrity proved in NCAP. But selling in higher number.

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r Před 10 měsíci +1

      Creta quite safe. I saw a car turning turtle near Trichy. The passengers escaped unhurt.

  • @indiantamilans
    @indiantamilans Před 11 měsíci +1

    Bro maruti NCAP ku test taramatanga . .

  • @arulthiyagararjan4506
    @arulthiyagararjan4506 Před 11 měsíci

    Very bold statement 😮

  • @Atozmovie-hl5md
    @Atozmovie-hl5md Před 11 měsíci

    Thanks sir ❤

  • @mohanrajm5191
    @mohanrajm5191 Před 11 měsíci +2

    No one is safe if u drive the car at more than 80km. Bcoz cross test done in 64km. So 4 or 5 star can be manageable at certain speed. But speed decides the death

  • @sankarmuthusamy7940
    @sankarmuthusamy7940 Před 9 měsíci

    There are so many parameters in safety
    Build is one of them
    Driving skills is most important
    If your car has good build quality it hurts others is it OK for you
    Why we are not talking about valvo,BMW, Benz etc in safety
    The below are important
    Ownership cost
    Running cost
    Maintenance cost
    Global testing also has some norms. Based on that only they are checking
    If you driving at 120 KM per hour then the distance between two vehicles are important and it comes from self discipline
    There was one video in CZcams which shows the impact of speed .

  • @rajannarayanan5046
    @rajannarayanan5046 Před 10 měsíci

    Bro endha kaarum ncap test seirudhu 60kms max speed test thaan. Adhanaal 60kms mela drive seidhaal endha caarum safe kidaiyaadhu. Tatavin evvoluvo cargalil uyir poi irukiradhu. Adhanaal paarthu medhuvaa drive seidhaale safe payanam seiyalaam. Naan tata car drive seikiren adhanal eppadiyum drive seiyalaam endral, oru prachhanai vandhaal endha bhagavaanaalum kaapatha mudiyaadhu.

  • @chinnaiah.G
    @chinnaiah.G Před 8 měsíci +1

    நண்பா எந்த காரில் 100 Km வேகம் செல்ல பாதுகாப்பான கார் என்று சொல்லவில்லையே?! எல்லா காரிலும் 60 km வேகத்திற்குள்தான் செல்ல வேண்டுமா? அப்படியானால் கார் எதற்கு? பஸ்ஸில்தான் பயணிக்க வேண்டும்!? இரு சக்கர வாகனத்தை விட எந்த டப்பா கரானாலும் Safety தானே!

  • @lpamurugesan
    @lpamurugesan Před 10 měsíci +2

    பாதுகாப்பு இல்லாத கார்களை தயாரித்து விற்பனை செய்வது குறித்து நீங்கள் ஏன் ஒரு பொதுநல வழக்கு போடக் கூடாது.

  • @ashokshaji2540
    @ashokshaji2540 Před 11 měsíci +8

    Happy Tiago owner for 3yrs driven 40k, Mileage(highway:20+, At max I got till 25(300kms trip), city mileage 15-17 based on traffic.Service can be better.
    1 thing which I could not get is My relative purchased i10 nios which is giving mileage lesser than Tiago🤔 I dnt know why?
    Highway 18-20max

  • @prasadalathurramamurthy1486
    @prasadalathurramamurthy1486 Před 11 měsíci +3

    ONLY SAFETY IS DRIVE
    SAFE BE SAFE👌✌️👍🤝
    IF YOU DRIVE RASH AND OVER SPEED YOUR LIMIT, THAN ANY CAR YOU DRIVE WILL END WITH TRAGEDY🥵
    ENJOY DRIVING & HAVE FUN🥰

  • @Krishna-rq6ul
    @Krishna-rq6ul Před 11 měsíci

    I agree with you.

  • @grkarthik6098
    @grkarthik6098 Před 10 měsíci +1

    My choice always Swift ❤, Rollsroy, Bmw, audi, ford and any other country brand cars build quality also not strong safty for 100 kmph speed. So who had perfect driving skills they are only always safe.

  • @mohamedj271
    @mohamedj271 Před 11 měsíci +1

    Super bro tincan fans katharavitinga katharitu irukanunga😂😂😂

  • @Salem_Babyphotographer
    @Salem_Babyphotographer Před 11 měsíci +2

    My swift recent tyre busted while driving in highways 80 to 90km/h
    I just drived 14k kms only
    But suddenly blasted

  • @RajKumar-sw4op
    @RajKumar-sw4op Před 11 měsíci +5

    Jiii..
    Ithaye neenga ethana thadavathan pesuvinga???
    Vera content pathi pesunga

    • @sundarl5238
      @sundarl5238 Před 11 měsíci +1

      he got money frm tata maybe

  • @KPerarasu
    @KPerarasu Před 11 měsíci +1

    I own skoda Fabia for 11 years proudly

  • @duraithambi314
    @duraithambi314 Před 9 měsíci

    Neye oru safty ah car ready panni kudunga brother

  • @deepauma8944
    @deepauma8944 Před 11 měsíci +2

    WHAT about HYUNDAI AURO, EXTER

  • @mr123tn
    @mr123tn Před 11 měsíci +2

    50 kms is golden speeds..if more than 50 kms both car hits each other..than whatever car safety rate car , Dose not provide guarantee for the safe....

  • @baskaranchinnaiya7314
    @baskaranchinnaiya7314 Před 10 měsíci

    How about Santro Magna

  • @pradheepraj6961
    @pradheepraj6961 Před 6 měsíci

    Bro Triber paththi sollunga

  • @rajaraja-vg4boy
    @rajaraja-vg4boy Před 11 měsíci

    I have 2022 swift mileage 18km only 20 22 km is lie performance o
    k
    Run60kkm

  • @elayarajahbalu
    @elayarajahbalu Před 11 měsíci +3

    Engine illama.. Heavy weight steel la naalu wheel vachikkutu... adha car nu solriya??
    Past 50 to 60 years ah car irukku.. India la.. NCAP ippo dhan vandhuchu... Accident increase aitte dhan irukku..

    • @WheelsOnReview
      @WheelsOnReview  Před 11 měsíci

      Ncap is not big mater, build quality is maters

  • @user-ji1fw6yf6k
    @user-ji1fw6yf6k Před 11 měsíci +1

    அருமையான விமர்சனம் 👍🤣🤣🤣

  • @comboboy32
    @comboboy32 Před 11 měsíci +1

    raja... tharamaana cars thaan market's irukke... idhu ellaam budjet cars paa.... city use and slow'va poradhuku ..office use'ku thaan. vaanguravanga vaanguraanga...vittaaa indha price'ku Airoplane keapeenga pola krukke...vandhutaaru romba seriousaa peasikitu..apdi oramaa poi vilaadunga thambi😂

  • @sathya382
    @sathya382 Před 11 měsíci +1

    Anna..They say ignis is a 3 star rated car..is it false?

  • @anissiva2003
    @anissiva2003 Před 11 měsíci +3

    international safety crash test will be tested with the speed up to 64 KM only, we all know on the highway people drive at the speed over 90-120 KM per hour and the 5 start rated cars will not able to save any of the passengers when it got hit at that speed.

    • @WheelsOnReview
      @WheelsOnReview  Před 11 měsíci +1

      Speed of test is not maters, Build quality of structure talks

  • @ksarangabani5315
    @ksarangabani5315 Před 11 měsíci +1

    Mahindra Bolero safety rate ?

  • @jerinsweetyben7275
    @jerinsweetyben7275 Před 11 měsíci +6

    Tata car fire aguthu. Ithuvum safety la than varumoo??

    • @Tamilmachine
      @Tamilmachine Před 11 měsíci +2

      சேனல் வச்சி இருக்கான் அவனுக்கு அறிவு இல்லாம பேசிட்டு இருக்கான் இது இப்படியே பண்ணா unsubscribe பண்ணிட்டு போயிட்டே இருக்க வேண்டியதுதான்

  • @karthiknanthaa
    @karthiknanthaa Před 11 měsíci +3

    Good explanation bro....but Maruti is selling approx 50000 cars a month😂😂😂😂😂

  • @sunny787
    @sunny787 Před 11 měsíci +1

    Wat abt baleno

  • @dpssamy7585
    @dpssamy7585 Před 10 měsíci +1

    Yellai....kaarey Oottakkoodathudadoi!😢😢😢😢😢😢

  • @vivekanandankaliyaperumal9253
    @vivekanandankaliyaperumal9253 Před 11 měsíci

    unmai bro

  • @rajaretnam2954
    @rajaretnam2954 Před 11 měsíci +1

    People buy cars neither for crash testing nor for rash driving.Mental balancing is as important as wheel balancing.

    • @rajeshr8121
      @rajeshr8121 Před 8 měsíci

      And that mind control is what many indians don't have and these are the ones that rant on safety as they know they are such pathetic drivers.

    • @mageshgopi3594
      @mageshgopi3594 Před 6 měsíci

      I think you are boomer

    • @rajeshr8121
      @rajeshr8121 Před 6 měsíci

      @@mageshgopi3594 And I think u r a senseless inexperienced rash driver with poor driving skills...

  • @uthamarajj1987
    @uthamarajj1987 Před 9 měsíci +1

    மாருதி சுசூகி கம்பெனிக்கு ஆப்போசிட் டீம் ஆக தெரியுது

  • @rarunprkash
    @rarunprkash Před 11 měsíci +5

    i owned 2 cars so far in india ford and maruthi. i drove jetta and gol in abroad. i dont think maruthi can cheat millions of customer. its all about tax its very high in india , for ex 10lakh car, government getting almost 5 lakh as tax and another one lalkh as onetime roadtax in RTO only remaning 4 lakhs would go to manufacturer , manufacturer has to pay dealers,.employees and vendors. maruthi is a benchmark for all other car makers till today in india. do u think maruthi can make very strong build with 2 lakh rs?, do u thnk its possible. if maruth makes strong build for 20 lakhs ,do u think our customers are affordable?

    • @madhavans1235
      @madhavans1235 Před 11 měsíci +3

      Then why all tata cars have higher safety rating than Maruti?. Their cars also attract same tax right?

    • @dhanvino3970
      @dhanvino3970 Před 10 měsíci

      Don't blame tax and give garbage? So you don't consider human safety? Who is paying tax? Maruti or the owner? Utter stupid logic you are giving

    • @rajeshr8121
      @rajeshr8121 Před 8 měsíci

      ONLY 50 percent or less of what we pay for a car goes to the manufacturer. I think it's that crazy high taxation in our country that's another reason for making unsafe cars.

    • @rajeshr8121
      @rajeshr8121 Před 8 měsíci +1

      ​@@madhavans12353 cylinder engines found un Tata cars are way cheaper than 4 cylinder ones, and that's y.

  • @vishnuvishnu1284
    @vishnuvishnu1284 Před 10 měsíci

    Very good news

  • @velumanisakthivel6404
    @velumanisakthivel6404 Před 6 měsíci +1

    Indian products vangalam worth

  • @rajannarayanan5046
    @rajannarayanan5046 Před 10 měsíci +1

    Neengal sollarudhu pola safe or unsafe car kidaiyaadhu. Endha caarin matrum payanigalin safety, andha caarai driving stylelil ulladhu. Virattamal ungal sutramum paarthu gavanamagha drive seidhal andha car thaan safe car thalaivere.

  • @dandocus160
    @dandocus160 Před 11 měsíci +3

    No vehicle is safe in the world. It is the driving style that decides the safety. Stupid people going at high speed create danger for themselves and for other vehicle drivers also. Secondly who is that global rating. Majority of census are wrong favouring some brand or other. Drive at moderate speed, follow traffic rules obey the guidances remember the family members and enjoy the drive

    • @RaaniynPaarvai
      @RaaniynPaarvai Před 11 měsíci

      Yes. Agree

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r Před 20 dny

      First we should realise whether the car is under our control ; Up to 80 kms the vehicle is our control. Another risk is that of sudden intruders- particularly two wheelers and lv goods carriers. It is better to expect an accident and drive carefully at any speed . Even 50kms might prove life threatening.

  • @chandraacg3627
    @chandraacg3627 Před 11 měsíci +1

    👍👍

  • @crgopinathr
    @crgopinathr Před 8 měsíci

    Lost the safety automatic 7 seater cars plz bro

  • @crgopinathr
    @crgopinathr Před 11 měsíci

    Then why are those cars in the market without safety features in India.... can they market these cars outside India........

  • @abdulrasith278
    @abdulrasith278 Před 11 měsíci +3

    Swift lovers. ❤❤❤

  • @sundarl5238
    @sundarl5238 Před 11 měsíci +5

    if this guy bashing maruthi, hyundai or kia im nt gonna agreee as maybe he is a tata sombu guy.. just watch motowagon podcast this global ncap is favouring only few brands.. this tata is always jealous on maruthi, hyundai and kia as they are the competitors .. wherever i hear someone highlighting safety and demoting maruti, hyundai or kia they are damn sure tata sombu

    • @AbidSuhail
      @AbidSuhail Před 11 měsíci +3

      Motowagoners are Maruti sonbhus

    • @sundarl5238
      @sundarl5238 Před 11 měsíci +3

      @@AbidSuhail maruti is the highest selling brand in india avanunga kasu kuduthu evanayum koova sola vendiya avasiyame ila.. tata va porutha varaikum avan matum dha safety matha cars safety ilanu sona matum dha avan polapu odum.. hyundai kia cars always looks premium and smooth.. they include all features . but indha tata worst after market service vechutu still they want their cars to sell means there is no other way othen than bash other competitor brands ... moreover Gncap works only in favour of them.

    • @tamiltrollchannel8385
      @tamiltrollchannel8385 Před 11 měsíci

      Nee poi oru vatti adi vaguna apporam vanthu sollu….

    • @pkabinpaulpkabinpaul
      @pkabinpaulpkabinpaul Před 11 měsíci +1

      ​@@AbidSuhailappam ne ena tata sembu naki ah 😂