Komentáře •

  • @latham6524
    @latham6524 Před 2 lety +23

    வழ வழ என்று இல்லாமல் நிறைய விசயங்களை விரைந்து சொல்லி முடித்தீர்கள்
    Very nice

  • @deepaka7169
    @deepaka7169 Před 2 lety +97

    One of the most Important thing is missed in this video, 90% of people use highbeam without any knowledge and it effects the opponent driver eye as well as the co passenger, this cause eye damage and vision problems, Please stop Using Highbeam unnecessarily, this is chargeable offence as per MVAct still no one charge for this.

  • @selvakumar321
    @selvakumar321 Před 2 lety +70

    முதலில் லைட் டிம் பிரைட் எங்க பயன்படுத்தனும்னு சொல்லி கொடுங்க சார்...
    நிறைய பேருக்கு அது தெரிவதில்லை...
    டிம் பண்ணி காண்பித்தாலும் மெத்தனமாக பிரைட் போட்டுத்தான் வர்றாங்க

  • @m.krishnandeva9901
    @m.krishnandeva9901 Před 2 lety +13

    அத்தனையும் அருமையான தகவல். அனைத்து ஓட்டுநர்களும் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய நல்ல தகவல்.
    நன்றி
    நன்றி
    நன்றி

  • @komaligal5053
    @komaligal5053 Před 2 lety +5

    மிகவும் அருமையான தகவல்கள். நான் புதிதாக கார் வாங்கி இப்பொழதுதான் ஓட்டிக் கொண்டு இருக்கிறேன். இதில் பல தவறுகள் நான் செய்வதுதான். இனி இவற்றை தவிர்க்க முயற்ச்சிக்கிறேன். மிக்க நன்றி நண்பரே. 🙏🙏🙏. .

  • @user-th2qg7tg8g
    @user-th2qg7tg8g Před 10 dny +2

    11 th point Use proper shoe. To avoid pressing brake and accelerator simultaneously

  • @vigneshkumargopal9204
    @vigneshkumargopal9204 Před 2 lety +3

    ப்ரோ.... செம்ம..... நான் பண்ற எல்லா தப்பயும் புட்டு புட்டு வைக்கேறீங்க போங்க.... 👌👌👌👌 very useful

  • @maharaja6069
    @maharaja6069 Před 2 lety +12

    நீங்கள் சொல்லும் அனைத்து தகவல்களும் மிகவும் சரியானதே 👌👍👏👏👏☘🌵🌵🌾🌳🌿☘☘

  • @balasubramanianv7331
    @balasubramanianv7331 Před 2 lety +7

    Very good information particularly for new drivers.

  • @parameshs7240
    @parameshs7240 Před 2 lety +1

    Thanks for your valuable informations, thank you very much

  • @maarthantantt494
    @maarthantantt494 Před 2 lety +1

    Thanks for your advice.

  • @SenthilKumar-qr3kx
    @SenthilKumar-qr3kx Před 2 lety +4

    Useful info thanks bro. மேட்டுல ஹேன்ட் ப்ரேக் use மிக அருமை நன்றி

  • @vivek4950
    @vivek4950 Před 2 lety +6

    Thanks again, very much useful to all. I made one or two mistakes out of ten..

  • @13sureshebinesar
    @13sureshebinesar Před 2 lety +2

    அருமையான தகவல். நன்றி...

  • @saravananc4910
    @saravananc4910 Před 2 lety +2

    Very useful and very informative for the beginners driving on the hill stations

  • @baskaranvaradhan2369
    @baskaranvaradhan2369 Před 2 lety +2

    நல்ல விழிப்புணர்வு பதிவு. நன்றி 🙏

  • @sebesthikannuanantharaja3034

    Tks for your information bro 👍

  • @1965rrk
    @1965rrk Před 2 lety

    Useful information! Thanks.

  • @masilamani8903
    @masilamani8903 Před 2 lety +1

    அருமையான பதிவு சார். ரொம்ப ரொம்ப உபயோகமாக
    இருக்கிறது.

  • @c.s.palanichriisto3384
    @c.s.palanichriisto3384 Před 2 lety +1

    Thank you for your very useful information... 👌👌👏👏🙏🙏

  • @srinivasandeenadayalan7153

    Useful information bro...thanks

  • @LOURDHU1981
    @LOURDHU1981 Před rokem +1

    Thank you bro, informative message

  • @prakashg6384
    @prakashg6384 Před 2 lety +1

    Great Information very much helpful

  • @muthukrishnan9529
    @muthukrishnan9529 Před 2 lety +1

    சிறப்பான தகவல்கள்.. நன்றி...

  • @subramanianmanian2127
    @subramanianmanian2127 Před 2 lety +1

    சூப்பர் ! ரொம்ப அருமையான பதிவு.👌

  • @jollyshankar7872
    @jollyshankar7872 Před 2 lety +1

    Actual 5 th tips load truck க்கு பொருந்தும்... அப்படி பிரேக் அப்பிளை பண்ணி ஹென்டுபிரேக் போட்டு முதல் கீர்ல வண்டி முவ் ஆகுமா சார் லைட்டா முவ் ஆகும் மேடு ஏருகிற வரைக்கும் என்ன சார் ....அடுத்து ஹென்டுபிரேக் எடுத்து விட்டு நார்மலா வண்டிய ஓட்டலாம் ஓகே சார் புரியுது .. இது தான் என் மனசுல இருந்த கேள்வியே.... அதான சார் பிரேக்க காலுல இருக்கி கொஞ்சமா கொஞ்சமா மேல போரதுக்குள்ள எப்பா சாமி சொதப்புவேன் நான்..... விட்டோம்னா பின்னாடி போயிரும் வண்டி .....ஓகே சார் சூப்பர் டிப்ஸ்... 🙏 இப்ப தான் ஓட்ட ஆரம்பிச்சிருகேன்...

  • @kykalaiselvan547
    @kykalaiselvan547 Před rokem +1

    Superb information bro thank you...

  • @siddharthj8351
    @siddharthj8351 Před 2 lety +4

    Good information I do all the 10 mistakes mentioned here :) and now I will correct myself!

  • @pramanandansanthappan5364

    Some useful information thank you..

  • @venkatesanrangan2630
    @venkatesanrangan2630 Před 2 lety +1

    Very useful video brother....Thank you

  • @ramperiyasamy9374
    @ramperiyasamy9374 Před 2 lety +14

    மிக அருமையான பயனுள்ள தகவல். பல ஓட்டுநர்களுக்கு இது பற்றி முழுமையாக தெரியாது. அருமை. வாழ்த்துக்கள்.

  • @rajacsc203
    @rajacsc203 Před 2 lety

    அருமையான தகவல் மிக்க நன்றி...

  • @vijayakumerarmy5561
    @vijayakumerarmy5561 Před 2 lety +1

    Super tips 👍

  • @proudofindianhindu9524

    Useful message. Thank you

  • @sravi8964
    @sravi8964 Před 2 lety +1

    அருமையான பதிவு சகோதரர். நன்றி

  • @fragrancephotography9184
    @fragrancephotography9184 Před 2 lety +2

    Grateful info Bro 💐🌷🙏🏻

  • @ramk2739
    @ramk2739 Před 2 lety +1

    அருமை. நன்றி👏💯✔️👍💐

  • @vpnarasimman2099
    @vpnarasimman2099 Před 2 lety +1

    Usefull post .
    Thank you

  • @prabulakshmanan4445
    @prabulakshmanan4445 Před 2 lety +1

    Thanks for sharing very useful info

  • @maheshkumar-ml5so
    @maheshkumar-ml5so Před 2 lety +2

    Thanking ur information sir👍👍👍👍

  • @jeyarajjeyaraj-di9cz
    @jeyarajjeyaraj-di9cz Před 5 měsíci +1

    Very useful & worth advise. Thank u bro

  • @harirajr
    @harirajr Před 2 lety +17

    Great info. Just a suggestion.. all these steps if you can demonstrate over a video using car it would be more impactful

  • @devapriyamrameshkumar1483

    Useful information. Hereafter I'll avoid keeping my left hand on gear lever. All the other 9 points I am already following. Thnx bro. Subscribed.

  • @prasathprasath2646
    @prasathprasath2646 Před 2 lety +1

    மிகவும் பயனுள்ள தகவல் கொடுத்திர்கள் அதை நீங்கள் எடுத்து கூறியது மிகவும் அருமையாக இருந்தது மிக்க நன்றி 🤝🙏🙏🙏

  • @narayananambi4606
    @narayananambi4606 Před 2 lety +1

    பயனுள்ள குறிப்புக்கள்.

  • @sivaramakrishnang3563
    @sivaramakrishnang3563 Před 2 lety

    Great tips bro. Thank you for this video.

  • @mckannan2029
    @mckannan2029 Před 2 lety +1

    Fabulous explanation.

  • @senthilkumar.n7758
    @senthilkumar.n7758 Před 2 lety +1

    VERY USEFUL BROTHER....SUPER

  • @kfhaq
    @kfhaq Před 2 lety +2

    Success. I passed in this 10 tests. I am from Ooty, actually i run my car in the 2nd gear both up & down the hill, don't apply the brake often when stepping down the hill and clutch when travelling long drive.
    I travel in car not that much but i memorise the pits and bumps in my travelling road. So i respond earlier.

  • @edisonperinbaraj
    @edisonperinbaraj Před 2 lety +1

    Really nice information

  • @anbuselvam3118
    @anbuselvam3118 Před 2 lety

    மிக அருமையான தகவல் 👍👍👏👏

  • @johnsonjautomobile18veltec32

    Nalla payanulla thagaval THANKS

  • @rameshvasanth72
    @rameshvasanth72 Před 2 lety

    All are useful info brother. Thank you.

  • @AshrafAli-gp4ll
    @AshrafAli-gp4ll Před 2 lety +1

    Very very thanks bro for explaint the driving

  • @pattabhiram9549
    @pattabhiram9549 Před 2 lety

    Simply brilliant ...thanks for the information sir.. hats off to you

  • @starwin2586
    @starwin2586 Před 2 lety +1

    Thank u sir...very good...

  • @robinjebanese604
    @robinjebanese604 Před 2 lety +1

    Very nice and useful bro...

  • @krishnasamyrajasekar2548
    @krishnasamyrajasekar2548 Před 2 lety +1

    அருமை 👌👌👌..நன்றி

  • @ashoksengu6030
    @ashoksengu6030 Před 2 lety +1

    அற்புதமான, மிகவும் அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள் நண்பரே

  • @slmops8595
    @slmops8595 Před 2 lety +1

    Super bai thanks for your support

  • @selvakumarsubbhaiah7591
    @selvakumarsubbhaiah7591 Před 2 lety +1

    Really super 🙏👍👍

  • @devanandk5730
    @devanandk5730 Před 2 lety

    மிக உபயோகமான தகவல்கள் நன்றி சார்

  • @balakumar3610
    @balakumar3610 Před 2 lety +1

    Good information sir.all points are very informative...

  • @subramanian6411
    @subramanian6411 Před 2 lety +2

    Super excellent explain sir

  • @lakshmanansivagnanam1444
    @lakshmanansivagnanam1444 Před 2 lety +1

    Very good instructions 👍

  • @rmadhank6
    @rmadhank6 Před 2 lety +1

    Beautifully point out the mistakes, 9 out of 10 only revealed

  • @user-oi6zu4bc4l
    @user-oi6zu4bc4l Před rokem +1

    அருமையான பதிவு நன்றி

  • @anandtobra
    @anandtobra Před 9 dny

    Great Sir for your kind information..

  • @sankarvssiva
    @sankarvssiva Před 2 lety

    Good one👍 Thank you!

  • @prasannavenkatesan8866
    @prasannavenkatesan8866 Před 2 lety +1

    Good and useful speech for car driver's...

  • @jayachandran.s.r7818
    @jayachandran.s.r7818 Před 2 lety +1

    Nice information, Congrats🎉

  • @rkrk7729
    @rkrk7729 Před rokem +1

    உண்மையில் அருமையான தகவல் நண்பா உங்களால் இன்று நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன் மிக்க நன்றி நண்பா

  • @nirmalraj8985
    @nirmalraj8985 Před 2 lety

    Very useful information sir. Thank you so much. Keep going. 🙏🙏🙏🙏👍👍👍👍

  • @abtassview
    @abtassview Před 2 lety

    Super bro
    Thanks for gud advise 👍
    I will follow this rules bro
    I m also making this mistakes
    Now I will change

  • @easukumar2713
    @easukumar2713 Před 2 lety +1

    Useful points awesome 👍

  • @vani8322
    @vani8322 Před 2 lety +1

    Fantastic tips❤️👍🙏

  • @kalaimanithiyagarajan6692

    Very nice experience. Vazhga valamudan.

  • @prathapkumarg
    @prathapkumarg Před 2 lety

    Nice and useful points sir..

  • @rajeshkannanveluchamy6320

    அருமையான பதிவு நண்பரே.

  • @priyankab9126
    @priyankab9126 Před 27 dny

    Very useful sir ! Thanks a lot !

  • @MRsOviyamSollumKaviyamChannel

    Super best advice sir

  • @sampathkumarnamasivayam5846

    நல்ல தகவல் நன்று ஐயா.

  • @vincentdhanaraj3571
    @vincentdhanaraj3571 Před 2 lety

    Very useful information 👌👌👌

  • @anantharamanbalasubramania6766

    Very useful, Thank you

  • @kavinkalata8578
    @kavinkalata8578 Před 3 dny +1

    Nice bro thank you always God bless you ❤❤

  • @priyacomputers
    @priyacomputers Před 2 lety

    Super sir very useful information 👌😃

  • @saranrocky3561
    @saranrocky3561 Před 2 lety +1

    நல்ல கருத்துக்கு நன்றி நண்பரே...

  • @sivakumar.psivakumar.p9445

    அருமை நண்பா நன்றிகள் பல கோடி

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 Před 2 lety +1

    நன்றி சகோ மிகவும் அற்புதமான கருத்துக்கள்

  • @kathirvelu2635
    @kathirvelu2635 Před rokem

    Very Very useful Message Thankyou Sir

  • @Bala.kp9697
    @Bala.kp9697 Před 2 lety +3

    Useful informations bro

  • @kbalaji5029
    @kbalaji5029 Před 2 lety

    Super info bro....

  • @vsennakesavababu5301
    @vsennakesavababu5301 Před 2 lety +2

    Very useful driving tips Vivek...

  • @pattabhiram9549
    @pattabhiram9549 Před 2 lety +1

    Excellent information

  • @sajusimon1121
    @sajusimon1121 Před 2 lety +1

    100% informative video

  • @lakshiminarayanan9596
    @lakshiminarayanan9596 Před 4 měsíci +2

    பயனுள்ள தகவல்கள் பிரதர். நல்ல பதிவு

  • @vijaychandrakumar3224
    @vijaychandrakumar3224 Před 2 lety +1

    Good information bro

  • @karthikkarthik-tw9ev
    @karthikkarthik-tw9ev Před 2 lety +1

    Really good information thanks nanba

  • @davidchelliah7373
    @davidchelliah7373 Před 2 lety +2

    Down load option இருந்தால் நன்று. தேவைப்படும்போது offline ல் பார்ப்பதற்கு எளிதாக இருக்கும்.

  • @sathyraj7777
    @sathyraj7777 Před 16 dny

    Nalla message brother