PAZHAM NEEYAPPA by Super Singer FARIDHA in GANESH KIRUPA Best Light Music Orchestra in Chennai

Sdílet
Vložit
  • čas přidán 10. 05. 2021
  • We Thank Our Friend SRI JAYANTHA & ILANKAI THAMIZH SANGAM for the Support to the Musicians
    Song : PAZHAM NEEYAPPA by Super Singer FARIDHA in TV Fame Mellisai Thenndral GANESH KIRUPA Best Tamil Light Music orchestra in Chennai ( FEFSI SUN TV Show, D40 SUN TV Show, ENDRUM MSV, SPB LIVE SHOW & USA FeTNA Fame ) has done more than 4,000 shows in INDIA, USA, CANADA, MALAYSIA, SINGAPORE, SWISS, CEYLON, MAURITIUS, DENMARK & KUWAIT. An Unique orchestra in which 100 Playback Singers have performed and 40 Eminent Music Directors have participated including Legends like WORLD Famous MUSIC LEGENDS Sri.M.S.VISWANATHAN, ILAYARAJA, A.R.RAHMAN, K.J.YESUDAS, S.P.BALASUBRAMANIYAM, T.M.SOUNDARARAJAN, P.SUSEELA, VANI JAIRAM , K.S.CHITHRA ,etc. Performed for FEFSI -SUN TV STAR NITE and D-40 SUN TV STAR NITE with 70 Piece Orchestra. A Grand 100 Piece Orchestra Support and Conducted by GANESH KIRUPA for Sri.M.S.VISWANATHAN & T.K.RAMAMURTHY Felicitation in the presence of AMMA & Complete Cine Industry.
    For More Information Visit www.ganeshkirupa.com
    CONTACT: +91 98410 89555, +91 9841611353
    Email: ganeshkirupamusic@gmail.com
    web : www.ganeshkirupa.com
  • Hudba

Komentáře • 90

  • @ARUL-ep1vy
    @ARUL-ep1vy Před rokem +1

    இஸ்லாமிய சகோதரி...எனினும் அவரின் நாவில் எம்பெருமானே உணர்கிறேன்.

  • @mynameismurugavel6532
    @mynameismurugavel6532 Před 2 lety +4

    இது தான் தமிழ் நாடு .ஒரு முஸ்லீம் சகோதரி பாடுவது மெய்சிலிர்க்கிறது.

  • @suramanit4425
    @suramanit4425 Před 9 měsíci

    அருமை அருமையாக பாடல்கள் திரு பரிதா அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் சூப்பர் பாடல்

  • @vinayagamm1657
    @vinayagamm1657 Před 3 lety +10

    குரலில் இனிமை.....தமிழின் இனிமை....இரண்டும் உங்களிடம்......வாழ்த்துக்கள்.......

  • @thirumoorthy.m8948
    @thirumoorthy.m8948 Před 3 lety +9

    முருகனின் அருமையான தமிழ் பாடலை பாடிய. பரிதாவிற்க்கு கடவுள் முருகன் என்றும் துணை இருப்பார் இருப்பார்

  • @neelakandanperiasamy
    @neelakandanperiasamy Před 2 lety

    பதிவிற்கு மிக்க நன்றி

  • @hariharanm8034
    @hariharanm8034 Před 3 lety +6

    சாகோதரி முருகப்பெருமானின்
    பற்றிய‌ பாடல் அருமை, கடவுளின்
    அனுகிரகம் உங்களுக்கு உண்டு.
    உங்கள் குரல் வலம் மென் மேலும்
    பெருக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் உடன் பிறவா சகோதரன்.

  • @ragy1966
    @ragy1966 Před rokem

    அருமை. என்ன ஒரு தமிழ் உச்சரிப்பு

  • @PriyaParthasarathy
    @PriyaParthasarathy Před 3 lety +11

    Love her Tamil diction. Awesome singing as well. Hats off Farida ji.

  • @logeshkumar3446
    @logeshkumar3446 Před 9 měsíci

    Best version ever. Farida akka❤......mesmerising.... No Words 😊🙏🙏❤👏👏👏👏

  • @gnanavelarunachalam3055
    @gnanavelarunachalam3055 Před 3 lety +2

    அப்பப்பா, எப்படி அம்மா!K.B.S.கேட்டு ஒரு கணம் தன்னை மறந்துவிட்டு கைதட்டுவார் .super, super very, very super!என்னா பாவம்!
    நம்ப முடியவில்லை. அருமை.

  • @shanmugavadivel7684
    @shanmugavadivel7684 Před rokem

    A Muslim woman sang a hindu God's song.
    Her voice is melodious and highly appreciable.
    We can see such a communal harmony only in Tamilnadu state.
    I am very proud to say that I am living in Tamilnadu state.
    Others to follow.

  • @Muruganandham321
    @Muruganandham321 Před 2 lety

    Apaada enna oru kural thiramai...
    Ungalai vanangukiren Amma... Nandri...

  • @subramanian.karupananmania7148

    KBS நேரில் வந்து
    பாடியது போன்ற
    உணர்வுதான்
    வருகிறது.
    வாழ்த்துக்கள்
    பரிதாவுக்கு
    நான் பாரிய

  • @thangapandianpandian5967
    @thangapandianpandian5967 Před 3 lety +1

    அம்மா சுந்தராம்பாள் அவர்கள் மீண்டும் பாடியது போல இருந்தது.மிகச் சிறப்பு. எல்லாம் வல்ல இறை தங்கள் வாழ்வை சிறக்க வைக்க வேண்டும்.

  • @GAUSAN51
    @GAUSAN51 Před 3 lety +4

    Excellent performance. Wishing you a great future in the music world

  • @kalisivarajan
    @kalisivarajan Před 3 lety +5

    What a clarity in her voice. Marvellous

  • @sham4279
    @sham4279 Před 3 lety +1

    மிகத்துல்லியமான தமிழ் வார்த்தை உச்சரிப்பு. வாழ்த்துகள் பரிதா..!!

  • @sothivadivelshanmuganathan3939

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சகோதரி. பதிவிற்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அனைவரும்.

  • @Mettur_senthil
    @Mettur_senthil Před 2 lety +1

    அழுதுட்டேன்...சான்சே இல்ல செம...💐💐💐💐💐💐👌👌👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🍀🌿☘️

  • @sathyabama4312
    @sathyabama4312 Před 2 lety

    Janakiyamma pola face la expression illama evalo azhaga padreenga super sis

  • @gsathishsiva3200
    @gsathishsiva3200 Před 2 lety

    செம்மை.

  • @parthibanv2171
    @parthibanv2171 Před 3 lety +1

    கே.பி.சுந்தரம்பாள் பாடலை மிகவும் அருமையாக பாடிவிட்டிர்கள்.... அருமை

  • @aayemaghamayisamayapurtham3463

    அம்மா
    அருமையம்மா

  • @fredthecoder1289
    @fredthecoder1289 Před 3 lety +2

    Faridha Madam, a straight six. Exceptional. Thank you for this song!

  • @mohanaprabapraba1628
    @mohanaprabapraba1628 Před 3 lety +1

    அருமை பிரேமா வேற லெவல் ட செல்லம் அந்த முருகனின் துணை இருக்க வேண்டிக்கொள்கிறேன்❤️👍🙏🙏🙏🙏🙏🙏

  • @surendirankumarasamy3379
    @surendirankumarasamy3379 Před 8 měsíci

    Idhilum neenga queen ah ? Born talent with god's gifted daughter only.. ❤

  • @sabesanswaminathan
    @sabesanswaminathan Před 2 lety +2

    Farida is an excellent singer. She has the Lord's blessings!!!

  • @sathiyananthams4221
    @sathiyananthams4221 Před rokem

    Kavanam vendum alachiyam erugu erunthalum voice super

  • @ramakrishnan4491
    @ramakrishnan4491 Před 3 lety +3

    Awesome Awesome Awesome rendition great keep it up Faridhaji 👍

  • @ezhilasai9199
    @ezhilasai9199 Před 3 lety +13

    No one can sing this song so beautifully other than Ms. Farida

    • @sk6914
      @sk6914 Před 3 měsíci

      Srinisha, at the age of 8, sang far better than Faridha! Faridha is just copying Srinisha’s singing style.

  • @ganapathydharmalingam
    @ganapathydharmalingam Před 3 lety +2

    Wow, excellent

  • @sumathiravisumathiravi2408

    👌👌👌.. 💐💐💐... 👏👏👏

  • @smarudhu
    @smarudhu Před 3 lety +1

    super .Farida, keep going

  • @srinivasanm9112
    @srinivasanm9112 Před 8 měsíci

    Good singing

  • @rajeniyapian626
    @rajeniyapian626 Před 2 lety +2

    The devotion for Muruga comes in her voice and she is not a Hindu. Amazing!!!!!
    Love my sister

    • @RadhaKrishnan-bu6yu
      @RadhaKrishnan-bu6yu Před rokem

      பிறப்பால் அவர் ஹிண்டுதான் நண்பரே...! அவர் மதம் மாறி திருமணம் செய்து கொண்டார்..! எனவே, பெயரையும் மாற்றிக்கொண்டார்.

  • @anandram4422
    @anandram4422 Před rokem

    சொல்ல வார்த்தைகள் இல்லை சகோதரி.... மிக அருமையான பதிவு.... வாழ்க வளர்க

  • @ramanijam5406
    @ramanijam5406 Před 3 lety +1

    LORD MURUGANAI PATHI ROMBA ARUMAIYAAGA PAADINEERGAL . ENGGAL NALVAALTHUKKAL..

  • @r.shanmugasundaram4737

    excillent

  • @girijasankar8443
    @girijasankar8443 Před 3 lety +1

    Super excellent very good singing clear prounouncetion

  • @kalisivarajan
    @kalisivarajan Před 3 lety +1

    Great singing, Faridha ji.

  • @shenkrishnaraja2710
    @shenkrishnaraja2710 Před 3 lety +1

    👌👌👌 Super song 👏👏👏 ever green song 👍👍👍😍😍

  • @rameshsitaraman4020
    @rameshsitaraman4020 Před 3 lety +1

    So nice of you to choose this song and replicate it nicely madam., GOD Bless You and thanks to you madam

  • @amalrajraj220
    @amalrajraj220 Před 3 lety +1

    சூப்பர்

  • @ragaasuran7701
    @ragaasuran7701 Před 2 lety

    அருமை என் சகோதரி. வாழ்த்துக்கள்.

  • @rojiramgallery2354
    @rojiramgallery2354 Před 3 lety +1

    Wow love you akka

  • @EswaranSubbiah
    @EswaranSubbiah Před 3 lety +1

    No words to Describe and express my feelings.

  • @xterasss
    @xterasss Před 3 lety +1

    Everything about this video speaks volumes about our most amazing people. Farida-ji, how can we ever be thankful enough to you for being such a sweet, yet powerful unifying force! Artistes like you add more strength to the foundation of our country, and elevates the better angels in each of us. THANK YOU

  • @sakthivelc5824
    @sakthivelc5824 Před 3 lety +1

    அருமையான பாடல்

  • @indumathijagannathan9419

    Excellent singing. What a voice!!!!!

  • @lakshmiramkumar5547
    @lakshmiramkumar5547 Před 3 lety +1

    Excellent

  • @kandaswamy7207
    @kandaswamy7207 Před 3 lety +1

    பாடல் மிக அருமை
    கோயில் பின்னணி அழகில்லை
    இயற்கை காட்சி அல்லது கொஞ்சம் பிரசித்தி பெற்ற கட்டிட கலை கொண்ட காட்சிப் பின்னணியில் பாடகி பரிதா அவர்களை பாட வைத்திருக்கலாம்
    தங்களின் குரலில் மகிழ்ந்தோம்
    ஓ பழனிமலையை காட்டி விட்டீர்கள்
    அழகிய முருகப்பெருமான் படங்களையும் காட்டி விட்டீர்கள்
    பாடகி மற்றும் இசைக் கலைஞர்களை வாழ்த்துகிறோம்

  • @rajagopalanduraisamyneyvel8818

    சிறப்பு வாழ்த்துகள்

  • @lpkaruppiah5721
    @lpkaruppiah5721 Před 3 lety +1

    An exceptionally good singer. Did not get proper chance/ recognition.Tamil film industry esp.music directors should use her talents.

  • @vijiyalakshmigopal7180

    மனம் மகிழ்ந்தேன்.

  • @sandhyajayasree1444
    @sandhyajayasree1444 Před 3 lety

    Thank you so much madam...

  • @govindarajansabaapathy6086

    வாழ்த்துக்கள்
    சபாபதி

  • @simba8073
    @simba8073 Před 3 lety

    Arumai 🙏

  • @ganeshkirupa
    @ganeshkirupa  Před 3 lety

    THANK YOU ALL FOR YOUR WONDERFUL COMMENTS, SUPPORT AND BLESSINGS.

    • @velmurugan-go4ef
      @velmurugan-go4ef Před 3 lety

      தங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள்..
      மூன்று தெய்வங்கள் படத்தில் வரும் "வசந்தத்தில் ஓர் நாள்" தங்களது குழுவில் பாடப்பெற்றுள்ளதா என்பதைச்சொல்லுங்களேன்.

    • @sjsvlogs9737
      @sjsvlogs9737 Před 11 měsíci

      .mop

  • @padhmapriyamoorthy1082

    Super Faridha. Singing awsome

  • @gnanasegarangnanam5238

    very excelent

  • @srajagopalan123
    @srajagopalan123 Před 2 lety

    Superb!

  • @ThiruRameshan
    @ThiruRameshan Před 3 lety

    Great song and great voice

  • @elite8561
    @elite8561 Před 3 lety

    Well done Farida.

  • @palanivelpalanivel3583

    Arumi

  • @rajeswarir1206
    @rajeswarir1206 Před měsícem

    How to listen to her songs she sang in her ss competition? Can someone send me the link 0lease?

  • @mageninstrumentalmusic8402

    Superb..perfect

  • @momthegreatest
    @momthegreatest Před 3 lety

    Awesome

  • @ManiKandan-qb9xr
    @ManiKandan-qb9xr Před 3 lety

    Supper

  • @saisuccesspromoters7006

    Tamil Vazha

  • @anbarasisakratees4395
    @anbarasisakratees4395 Před 3 lety

    👌👌👌👌👌👌👍👍👍

  • @s.gunasegaran1240
    @s.gunasegaran1240 Před 3 lety

    Super

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran9205 Před 3 lety

    hi paritha you have nice voice why no one give a chance to play back song

  • @primedhoops8824
    @primedhoops8824 Před 3 lety

    Good Singer 👍 🦸‍♂️ 🦸‍♀️ 🧧 🤞

  • @Arunsai1
    @Arunsai1 Před 3 lety

    🙏🙏🙏

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 Před 3 lety +1

    🙏🙏🙏👏👏👏🐶

  • @krishithottam6210
    @krishithottam6210 Před 3 lety

    Arputham

  • @nameshpetchimuthu6817
    @nameshpetchimuthu6817 Před 9 měsíci

    இந்தபாடலைசுசிலாஅம்மாபாடியமாதிரிஇருக்கிறது

  • @sastharajanmedia8374
    @sastharajanmedia8374 Před 2 lety

    பாடலும்இனிமைபாடியவரின்குரலளில்இவ்வளவுஇனிமையாமகிழ்ச்சி

  • @karthinathan7787
    @karthinathan7787 Před 3 lety

    முக்கனி விருந்து.

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 Před 3 lety

    PATTU O K
    PADUM KURAL NO GOOD
    09 06 2021

    • @ragaasuran7701
      @ragaasuran7701 Před 2 lety +3

      நீங்கள் முயற்சி செய்து பாடுங்கள். ஞான சூனியம்.

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 Před 3 lety

    ISLAMIYA PENNE
    UNAKKU VERU PATTU KIDAIKKA VILLAI YA
    NO GOOD
    19 05 2021

  • @sivafrommalaysia..1713
    @sivafrommalaysia..1713 Před 8 měsíci

    🎉