மஞ்சு என்ன உங்க சமூகமா? கலப்புத்திருமணத்தை எதிர்ப்பது ஏன்? ஹரி நாடார் VS ANCHOR🔥 - காரசார பேட்டி

Sdílet
Vložit
  • čas přidán 13. 03. 2024
  • ஹரி நாடார் தன் வாழ்க்கை பக்கங்கள் குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்ளும் பேட்டி
    #harinadar #rocketraja #behindwoodso2
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Komentáře • 419

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Před 3 měsíci +7

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @VasanthVasanthokbro
      @VasanthVasanthokbro Před 3 měsíci +1

      😅😮😅😅😮😮😅😅😮😮 1:29 1:29 😅 1:30 😅😅

  • @TAMIZHAN14314
    @TAMIZHAN14314 Před 3 měsíci +67

    சொந்த ஜாதில கல்யாணம் பண்ணி விவகாரத்து பண்ணுணவனும் இருகான், கலப்பு திருமணம் பண்ணி சந்தோசமாக இருப்பவனும் இருக்கான்.

  • @kamarajbalan1741
    @kamarajbalan1741 Před 3 měsíci +59

    நீ பட்டும் திருந்தல பாத்தியா😂
    நீ பன்னுனது காதல் இல்லை, கள்ள உறவு..

    • @r.r7565
      @r.r7565 Před 3 měsíci

      கள்ள உறவு என்றால் உன் போன்டாட்டியயா வைத்திருந்தார்

  • @rajamanikandan6777
    @rajamanikandan6777 Před 3 měsíci +33

    தன் மகனை அந்த பய அந்த பய என்று தான் சொல்ர .தன் மகன் என்று ஒரு தடவ கூட சொல்லலை

  • @TAMIZHAN14314
    @TAMIZHAN14314 Před 3 měsíci +37

    கலப்பு திருமணம் பண்ண போற பெண் தான் உன்ன வெளில கொண்டு வந்திருக்கு.... ஆனா நீ கலப்பு திருமணம் பண்ணாத அப்படினு உபதேசம் பண்ற.. அட டேய் 😂😂

  • @Harivlog-ne9ze
    @Harivlog-ne9ze Před 3 měsíci +118

    ஊருக்கு ஒரு நியாயம் .உனக்கு ஒரு நியாயமா?! யோவ் போயா நீ

  • @ganeshpeter8287
    @ganeshpeter8287 Před 3 měsíci +54

    நாடார் இன மக்கள் மற்றவர்கலை போல பெருமை பேசாமல் வழக்கம் போல உழைத்து ஒரு மதிப்புலல வாழ்க்கை வாழுங்கள் , கடந்த காலத்தை மறக்க வேண்டாம்

  • @moorthisarmila1982
    @moorthisarmila1982 Před 3 měsíci +18

    அது என்னடா கலப்பு திருமணம் பண்ணுனவன் எல்லோரும் கலப்பு திருமணம் செய்யாதீங்கனு பேசுரீங்க...முதல்ல நீங்க ஒழுக்கமா இருந்துட்டு மத்தவங்களுக்கு புத்தி சொல்லுங்க....ஏத்துக்கிறோம்...

  • @mysweetloneliness726
    @mysweetloneliness726 Před 3 měsíci +146

    நாடக காதல் செய்த
    ஹரியக்கா😂😂😂😂😂

  • @user-vf1jc1bo7u
    @user-vf1jc1bo7u Před 3 měsíci +15

    இவனெல்லாம் ஒரு ஆலு இவனுக்கு ஒரு பேட்டி

  • @bobaprakash8905
    @bobaprakash8905 Před 3 měsíci +8

    I am a Nadar. I encourage my relatives to do out of caste marriage. To bring the best genes into the community. Lot of my relatives do.

  • @user-iv5so3fx1d
    @user-iv5so3fx1d Před 3 měsíci +33

    தம்பி 75℅ பேசினது நல்லா இருந்தது கடைசியாக பேசியது சரி இல்லை சொந்த சமுகத்தில் எவனும் பொண்ணு கொடுக்கல அதனால தான் முதல் திருமணம் வேறு சமுகத்தில் கேரளாவில் கட்டின இப்பவும் வேறு சமுகத்தில் பொண்ணுடண் வாழுற உன் சமுகத்தில் எவனும் உன் பிண்ணால் நிக்கல அந்த பெண்தாண் காபாற்றினால் நீ மீண்டும் அரசியலில் பயணிக்க நினைக்கிற அதனால் கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிறாய் மக்கள் புறிந்து கொள்வார்கள் சரத்குமார் வாழலையா நீ ஏன் பயப்புடுகிறாய்

  • @devendranegambaram9244
    @devendranegambaram9244 Před 3 měsíci +10

    Hari அவர்கள் கலப்பு திருமணத்தை பற்றி பேசுவது அத்தனையும் உளறல்.
    நிச்சயம் இது ஊருக்கு உபதேசம் தான்.
    நீங்கள் ஒரு சிறந்த நெறியாளர் த்தைரியமாக நேர்மையாக நடுநிலையாக கேள்விகளை கேட்கிறீர்கள். பாராட்டுகள்..ஐய்யா அறி அவர்களே உங்களை போன்றவர்கள் கலப்பு திருமணத்தை தடுக்கிரென் என்று அழிச்சாட்டியம் பண்ணாமல் இருப்பது சாள சிறந்தது. உங்களுக்கும் அந்த தகுதியும் கிடையாது.

    • @karthikeyanc3583
      @karthikeyanc3583 Před 14 dny

      இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் தெரிகிறது.

  • @tamilan2083
    @tamilan2083 Před 3 měsíci +15

    வேணாம்
    வேணாம்
    வலிக்குது
    அழுதுருவேன் 😝

  • @saranrajs8779
    @saranrajs8779 Před 3 měsíci +27

    என்னடா சொல்ல வர ஊருக்கு ஒரு பைத்தியம் இருக்காங்கப்பா😂😂😂

  • @muthukumaran7509
    @muthukumaran7509 Před 3 měsíci +79

    அப்போ நீ ஜாதிய பத்தி பேச தகுதி இல்ல 😡😡😡

    • @creativecuts1454
      @creativecuts1454 Před 3 měsíci

      😂😂

    • @arumugamb8072
      @arumugamb8072 Před 3 měsíci

      இவிங்க... ஒரு,
      படிப்பினை... உதாரணம்....!!

  • @sureshmurugan7848
    @sureshmurugan7848 Před 3 měsíci +10

    இவன புடிச்சு மீண்டும் சிறையில போடுங்க

  • @munees4306
    @munees4306 Před 3 měsíci +5

    நான் கலப்பு திருமணம் பண்ண கூடாதுன்னு சொல்ல நீ யாருடா

  • @TAMIZHVELAN2004
    @TAMIZHVELAN2004 Před 3 měsíci +51

    இவர் யாரு தெரியுமா இவர்தான் கியூபா விடுதலைக்கு சேகுவேரா கூட நின்ன மாபெரும் புரட்சியாளர் நல்லா பார்த்துக்கங்க...

  • @muruganandhamanandh_dreame4050
    @muruganandhamanandh_dreame4050 Před 3 měsíci +24

    கேப்பாரு இல்ல மெய்ப்பரு இல்ல தமிழ்😊

  • @vasanthkumar1132
    @vasanthkumar1132 Před 3 měsíci +5

    இந்த ஆளுடைய நடபடிக்கையால உயர்வடைந்த நாடார் சமுகத்தை பழைய சாணார் நிலைமை நினைவுபடுத்த வைக்கிறது. இவர் வாயை மூடிக்கிட்டு இருக்கிறது நாடார் சமுதாயத்திற்கு பெருமை. இவங்களால பூமிக்கு பாரம்தான். வட்டிவிட்டு சம்பாத்தியம் பண்ணிட்டு தொழில்பண்ணி உழைத்து சம்பாத்தியம் பண்ணினாராம். கொஞ்சம் கையில பணம் இருக்கிறதனால என்னமாதிரி அலப்புறான் பாரேன்.
    இந்த சூழலில் அம்பானியை பாராட்டாம இருகாக முடியல.

  • @kuwaitali8777
    @kuwaitali8777 Před 3 měsíci +16

    சமூகத்துக்கு என்ன பணி அட்டுனானு அவன் கடேசிவரை சொல்லவில்லை. காதல் புனிதமானது

  • @MaheshMahesh-ww8yx
    @MaheshMahesh-ww8yx Před 3 měsíci +12

    கதை சூப்பர் சொரி

  • @richardlenin2338
    @richardlenin2338 Před 3 měsíci +10

    Hari Maatikittan....

  • @premdoss6507
    @premdoss6507 Před 3 měsíci +10

    உங்களுக்கு நடந்தது சரி என்று வைத்துக் கொள்வோம் அனால் சாதி கட்சி நடத்துபவர்கள் சாதி தலைவர்கள் எல்லாம் பிற சமுதாய பெண்களை திருமணம் செய்து கொள்கிறார்கள் ஏன் அதை ஒரு இளைஞன் செய்தால் என்ன தவறு

    • @mani-zm8zx
      @mani-zm8zx Před 3 měsíci

      Kasupakka vanda ma 😂 , ava penna 4 par vanda ma 😂😂😂

  • @jahabarsadhik72
    @jahabarsadhik72 Před 3 měsíci +2

    இது கலப்பு திருமணம்மில்லை இது ஒரு மனநோயால் ஏற்பட்ட திருமணம் ஆகையால் இருவரும் சேர்ந்து அவர்களின் அருகாமையில் உள்ள மனநோயை தீர்க்ககூடிய கீழ்பாக்கதில் இருவரும் சேர்ந்து தன் குடும்பவாழ்க்கையை அங்கு நடத்தி நலம் பெற்று மீண்டும் ஒரு கலப்பு திருமணம் இல்லாமல் அதற்க்கு பதிலாக கலகலப்பு திருமணம் ஒன்று இருக்கிறது அதையும் விரைவில் நடத்திகாட்டி மனவிரக்தியில் இருந்து நலம் பெற்று நீடுழிவாழ நாடாவிற்கு வாழ்த்துக்கள்

  • @KingCobra-ps2xk
    @KingCobra-ps2xk Před 3 měsíci +33

    சரியான நெறியாளர் சரியான கேள்வி

  • @murugana1361
    @murugana1361 Před 3 měsíci +6

    அப்ப உங்க பெரியம்மா அந்த பெண்ணை உனக்கு கூட்டி விட்டிருக்காங்க. அதை எங்க ஊரில் அப்படிதான் சொல்லுவோம்.

  • @jenifferv9866
    @jenifferv9866 Před měsícem +1

    ஒரே மனைவியோடு வாழ்வதும் சமுகத்துக்கு நல்லது

  • @dhills5081
    @dhills5081 Před 3 měsíci +2

    கலப்பு திருமணம் பிடிக்காது....
    ஆனா கலப்பு உருவம் பிடிக்கும்....
    (பெண் போல தலைமுடி
    ஆண் போல மீசை)
    ---- ஹரியம்மா

  • @GKV4832
    @GKV4832 Před 3 měsíci +6

    சரி .. மூன்றாவது திருமண த்திற்கு ரெடியாகிட்டார் ....

  • @sathisprabhu9082
    @sathisprabhu9082 Před 3 měsíci +1

    He always speak practically and truly.i like him speech.

  • @mysweetloneliness726
    @mysweetloneliness726 Před 3 měsíci +78

    பேண்ட பரம்பரை
    ஹரியக்கா 😂😂😂😂😂

  • @user-en7cc8hh2f
    @user-en7cc8hh2f Před 3 měsíci +2

    Anchor super❤❤❤❤❤❤❤u asked the right question

  • @C.Anbusuya
    @C.Anbusuya Před 3 měsíci +14

    நீ ஒரு வேஸ்ட்...

  • @user-sl8si4fk5p
    @user-sl8si4fk5p Před 3 měsíci +1

    HariNadar don't worry,I amReddy to support you

  • @jenifferv9866
    @jenifferv9866 Před měsícem +1

    முதல் மனனைவியோடு வாழ்வது நல்லது

  • @logeswaranv2617
    @logeswaranv2617 Před 3 měsíci +4

    Manju sister life?

  • @rubinarani6121
    @rubinarani6121 Před 3 měsíci +3

    Anchor🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-cy4sw5fz2u
    @user-cy4sw5fz2u Před 3 měsíci +20

    இவன் சொல்வது எதுவும் நம்புற மாதிரி இல்லை......

  • @maharajadurai9832
    @maharajadurai9832 Před 3 měsíci +2

    Anger Questions vera level....

  • @brindakishor6939
    @brindakishor6939 Před 3 měsíci +2

    Hari nalla manusanthanya nee Saathi venam thooki podu enjoy your life congratulations

  • @Kimbabysamy
    @Kimbabysamy Před 3 měsíci +53

    இந்த சானான் உருட்ட பாருங்க😂😂 என்னா உருட்டு😂😂😂😂

    • @vetrwini-me9cf
      @vetrwini-me9cf Před 3 měsíci

      அடே பள்ளா நீ நாடார் பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கு உன் ஜாதி பெயரை போட்டு உண்ணால் ஒரு ஹோட்டல் நடத்த முடியுமாடா?

    • @Iam-tx9rf
      @Iam-tx9rf Před 3 měsíci

      உன் அம்மா புண்டை

  • @lifejourneya-z5097
    @lifejourneya-z5097 Před 3 měsíci +2

    Behindwood will support only vip

  • @JaiSingh-vf4fr
    @JaiSingh-vf4fr Před 3 měsíci +3

    Ammah sir tyagiiiiii…

  • @SivaKumar-zi9tt
    @SivaKumar-zi9tt Před 3 měsíci +16

    எதார்த்தமான பேச்சுபோலதான் எனக்கு தெரியுது

    • @selviselvam1880
      @selviselvam1880 Před 3 měsíci

      Manju sister interview poi paaru pavam avanga. Innocent women.

  • @jesurajakumar6166
    @jesurajakumar6166 Před 3 měsíci +1

    hari bro neinga ethlam solla veindam neinga unga samuthaya work aah suppara paruinga bro💪💪💪

  • @baburaj3461
    @baburaj3461 Před 3 měsíci +2

    Sir aavanga avanga nu solluringa nee yathum pannala ya sir super sir

  • @Thaheer-xd1qw
    @Thaheer-xd1qw Před 3 měsíci +13

    உன்முதல்மனைவியைராக்கெட்ராஜாஓக்குரான்இரன்டாவதுமனைவிமஞ்சுவைமலேசியாவில்பலபேர்ஓத்தவமொத்தத்தில்நீமுடச்சரென்டும்தேவடியா

  • @subburajnarayanasamy527
    @subburajnarayanasamy527 Před 3 měsíci +7

    This Hari is a bastard in the society. Nadar community is a hard working community in Tamil nadu. But this guy is spoiling the name of nadars. He should be arrested immediately

  • @rajasekaran2152
    @rajasekaran2152 Před 3 měsíci +1

    Moral - Kalappu thirumanam nan pannuven ana nee panna kudathu.
    Nan panna athu kaalathin kattayam !ne panna kudathu.

  • @andrewmelvin5361
    @andrewmelvin5361 Před 3 měsíci

    உண்மை ...🎉ஆணித்தரமான கேள்வி🎉

  • @manojpraveen9977
    @manojpraveen9977 Před měsícem

    Good story content

  • @baburaj3461
    @baburaj3461 Před 3 měsíci +1

    Yanna ethulam sir

  • @coldzonerefrigerationstore6630
    @coldzonerefrigerationstore6630 Před 3 měsíci +2

    ஏங்க எவ்வளவு நல்ல சேனல் ஏன் இது மாதிரி.................

  • @pradeepsivamps
    @pradeepsivamps Před 3 měsíci +1

    Jathiveripudichavanae
    Sivanual ellam adangum
    Namasivaya 🎉🎉🎉🎉🎉

  • @Kjw007
    @Kjw007 Před 3 měsíci +2

    இதுக்கு மட்டும் பொதுமக்கள் வேணுமா உன் சமூகத்திலேயே சொல்ல வேண்டியது தானே

  • @kanala2z
    @kanala2z Před 3 měsíci +3

    நாடக காதல் நாடார்

  • @vaathyaar
    @vaathyaar Před 3 měsíci +1

    14:43
    Anchor: ஏமாத்துநீங்களா...?
    Hari: பொதுவா அப்புடி சொல்ல முடியாது. ஒரு யூகமா சொல்லலாம்..😂😂

  • @bobaprakash8905
    @bobaprakash8905 Před 3 měsíci +1

    Instead of intellectuals leading the society rowdy elements are becoming leaders. Very sad.

  • @sbdurai5611
    @sbdurai5611 Před 3 měsíci +9

    First நீ ஆணா இல்லை பெண்ணா n

  • @nenjilneeye2840
    @nenjilneeye2840 Před 3 měsíci +5

    kasu venum naa .. evar jathi maththi mrg pannuvaram ... anaa evangka jathikaran.. love panni illa viruppom pattu marg panna kudatham.. yenna swamy ithu niyam ... ungka life ahh neengka yenna vena pannuvingka .. anaa maththavangka appadi panna kudathu nu solluringka ?

  • @jeganpandian2742
    @jeganpandian2742 Před 3 měsíci +4

    வாழ்த்துக்கள்

  • @muthukrish2297
    @muthukrish2297 Před 3 měsíci +3

    பணம் இருந்தால் சரி. பணம் இல்லன்னா தப்பு.

  • @muthuraman6093
    @muthuraman6093 Před 3 měsíci

    Srireddy yaru pa ??

  • @PSKANAVUGAL
    @PSKANAVUGAL Před 3 měsíci +5

    Antha payan antha payanu solatha ayhu un payan

  • @jaykay5552
    @jaykay5552 Před 3 měsíci

    ஹரி அக்கா.

  • @user-uw7dd3wr3r
    @user-uw7dd3wr3r Před 3 měsíci +1

    Manju

  • @cyberyt5550
    @cyberyt5550 Před 3 měsíci

    நெறியாளர் மிகவும் அருமையாக கேள்வி கேட்க வேண்டும்.

  • @elaiyaraja5180
    @elaiyaraja5180 Před 3 měsíci +5

    Prattu meantal

  • @todayviralvlog
    @todayviralvlog Před 3 měsíci +4

    இதெல்லாம் ஒரு பேட்டி 😂😂😂

  • @pandiyans34
    @pandiyans34 Před 3 měsíci +7

    நகைய காணும்

  • @nagarajanav5657
    @nagarajanav5657 Před 3 měsíci +1

    பொண்ணு வேணும்னு, நகையை காட்டி, அத காட்டி ஓடுறது, ஒனக்கு work அவுட் போச்சுன்னா தத்துவம் பேசுறது. நீ எதன பொண்ணுகளை கூட்டிட்டு போயிருக்க, இப்போ upathesama👌?

  • @rajeshb996
    @rajeshb996 Před 3 měsíci +16

    Loosu paya

  • @sheeladinesh9091
    @sheeladinesh9091 Před 3 měsíci +1

    Ne 7 kalyanam pannuva unga samuthayathavittutu mathavanga panna thappa ungaluku oru neyam mathavangaluku oru neyam

  • @kalaimahalkumar1644
    @kalaimahalkumar1644 Před 3 měsíci

    Kalaigar pol vala thakuthi ullathu

  • @vanathilathame3169
    @vanathilathame3169 Před 3 měsíci

    Nadar community, in Tamilnadu is a hard working, rich, learned, Diciplined,genuine community, harinadar is a fake nadar, 😮I am not a nadar

  • @rajakrishnamca999
    @rajakrishnamca999 Před 3 měsíci

    Hari Nadar Sollvathu 100% Unmai. Thirumana valkaiyea nilai illathathu thaan. Purithal irunthal mattum thiruma vaalkai nilaikkum.

  • @veerakudivellalar2047
    @veerakudivellalar2047 Před 3 měsíci +2

    Paavamyaaa neeee

  • @kannapiranr576
    @kannapiranr576 Před 3 měsíci

    Jaathi katchi nadathura thalaivarkal kalappu thirumanam seithullarkal..

  • @thinaapsamy9747
    @thinaapsamy9747 Před 3 měsíci

    Hari saanaan

  • @VIPNar
    @VIPNar Před 3 měsíci +1

    அக்கா ஹாியக்கா உன்னை எவன்லே .....ஓ....

  • @ssrworld2221
    @ssrworld2221 Před 3 měsíci +1

    1st Half Hari nadar Sixxer🎉🎉❤
    2nd half Hari nadar duckout (koli mutta)😂😂😂

  • @jaison3174
    @jaison3174 Před 3 měsíci +1

    நாடக காதல் தலைவன் ஹரி புரோ😂

  • @haridassharidass8766
    @haridassharidass8766 Před 3 měsíci +1

    Crossed AAA Nee,

  • @albertbrabanchan3931
    @albertbrabanchan3931 Před 3 měsíci +1

    Hari maatikittu samalikiran paaru...😂😂

  • @RhcdfCh
    @RhcdfCh Před 3 měsíci

    மிருகத்தை கல்யாணம் பண்ண வேண்டாம்னு சொல்லுவாரா என்னமோ கலப்பு திருமணம்

  • @vettukilichannel5414
    @vettukilichannel5414 Před 3 měsíci +1

    இவன் என்னடா சமூக பணி பண்ண ஒன்னும் புரியல எனக்கு

  • @manikandanrajamanikkam9184
    @manikandanrajamanikkam9184 Před 3 měsíci

    I will support Hari naadar❤

  • @VellaSamy-wb8jx
    @VellaSamy-wb8jx Před 3 měsíci +1

    Ni. Adiya. Aattam. Aenna

  • @vijisubha1987
    @vijisubha1987 Před 3 měsíci

    😂😂😂முதலில் நீ சரியா இருங்க ஐயா. மனிதனா மாரு 😊

  • @saravanamg7593
    @saravanamg7593 Před 3 měsíci

    Adhu eppadi da kalyanam pannittu theruvula enda vidura..

  • @sanjeevik3119
    @sanjeevik3119 Před 3 měsíci +2

    யோவ் நாடாரே எந்த கலாச்சாரமா இருந்தாலும் ஆணும் பெண்ணும் பன்ற தாம்பத்யத்திற்க்கு என்ன கலாச்சாரம்டா அத விளக்கிச்சொல்லு இல்ல படம்புடிச்சிகாட்டு

  • @Kaalai.madasamy
    @Kaalai.madasamy Před 3 měsíci +22

    Ex.நடமாடும் நகைக்கடை😂😂😂

  • @magenthiranmagi9679
    @magenthiranmagi9679 Před 3 měsíci

    தலைவா நீ பெங்களூர் ஜெயில் இருந்து வெளியே எப்ப தலைவா வந்த

  • @Vibe_with_aadhis
    @Vibe_with_aadhis Před 3 měsíci

    Ungaluku than ah antha payan poranthan aprm yan antha payan antha payanu soluringa en payanu oru time kuda sollale yan? Antha payan ena pavam pannan …

  • @abdulyunusentertainmentcha9782

    Hari inimaelavathu Ne Manjuvai Matum Nambuuuuuuuuuu...Un Life Nallah irukum...............

  • @maheshwaran.s2618
    @maheshwaran.s2618 Před 3 měsíci

    Manju valka

  • @balusp2993
    @balusp2993 Před 3 měsíci +1

    மிஸ்டர் சொரிநாடார்

  • @veerakudivellalar2047
    @veerakudivellalar2047 Před 3 měsíci +4

    Nariiii Saanaaan 😂😂😂