nanguneri election results how seeman lost and pushed the fourth place Hari Nada interview

Sdílet
Vložit
  • čas přidán 24. 10. 2019
  • nanguneri election results how seeman lost and pushed the fourth place Hari Nada interview Hari Nadar who secured third place and pushed semen to the fourth place in the recent Nanguneri by-election says that the Nadar vote was split among all the four parties.In an interview to read pix Hari Nadar told that for him his caste and nadar community is more important than anything where is the full sensational interview of harinadha about the nanguneri by-election
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv
    #interview
    seeman lost, hari nadar election, nanguneri hari nadar, nanguneri, nanguneri election, nanguneri election result 2019, election result live today, nanguneri result, nanguneri election result, hari nadar vote, hari nadar election result 2019,
    tamil news today

Komentáře • 2,2K

  • @user-bx6wo1rn3z
    @user-bx6wo1rn3z Před 4 lety +758

    காமடி பீஸ் ஹரியை வச்சு செஞ்சதுக்கு வாழ்த்துக்கள்🤣🤣🤣👌👌👌

  • @balabala-ez9pz
    @balabala-ez9pz Před 4 lety +172

    நாடார் ல பல பேர் தங்கள் பெண் பிள்ளைகளை நகை போட்டு கட்டி குடுக்க முடியாமல் இருக்கிறார்கள் உன் நகையை குடு நீ சாகும் போது பூண்ணியம் மாச்சும் கிடைக்கும்.

    • @aaliyaaaliya384
      @aaliyaaaliya384 Před 4 lety

      😂

    • @kumarponnusamy2155
      @kumarponnusamy2155 Před 4 lety

      Unmai Unmai

    • @user-ju7ek9ps6r
      @user-ju7ek9ps6r Před 4 lety +1

      போல புண்ட

    • @balabala-ez9pz
      @balabala-ez9pz Před 4 lety +5

      @@user-ju7ek9ps6r உன் வீட்டு பொம்பல சாமான என்கிட்ட எதுக்கு சொல்லுற பொறம்போக்கு.

  • @tamilvanans9547
    @tamilvanans9547 Před 3 lety +9

    அருமையான கேள்விகள். குறுகிய மனப்பான்மையில் இருந்து எனது தம்பியான ஹரி அவர்கள் வெளியில் வர வேண்டுமென்ற கருத்தை தெரிவிக்கிறேன்.

  • @dnatanakumar2626
    @dnatanakumar2626 Před 4 lety +210

    பேட்டி எடுத்த அண்ணனுக்கு ஒரு சல்யூட்...

  • @vijaykanth8278
    @vijaykanth8278 Před 4 lety +487

    இந்த திருநங்கை யிடம் ஏன் பேட்டி எடுக்குறீர்கள்

    • @RAMESH-us2cw
      @RAMESH-us2cw Před 4 lety +15

      😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @ramanitamilvanan4755
      @ramanitamilvanan4755 Před 4 lety +25

      காமராஜ் அவர்களை சாதீ மத வேறுபாடின்றி தமிழக மக்கள் முதலமைச்சராக்கினார்கள் நாடார் சமுகமக்கள் மட்டும் வாக்களிக்கவில்லை தயவு சாதீயை சொல்லி இந்த மக்களை பிரிவினையை உன்டாக்கவேண்டாம்

    • @yaathregan474
      @yaathregan474 Před 4 lety +1

      🤣🤣🤣🤣

    • @asuratamilanmemes3938
      @asuratamilanmemes3938 Před 4 lety

      😁

    • @Surya-sj5cb
      @Surya-sj5cb Před 4 lety

      @@ramanitamilvanan4755super bro

  • @RajaKChockalingam
    @RajaKChockalingam Před 4 lety +428

    துணிச்சலான சிறந்த கேள்விகள்.
    இன்னும் சற்றே மேம்படுத்தினால்,
    தினத்தந்தி புகழ் பாண்டேயையும்
    மிஞ்சி விடலாம். வாழ்த்துக்கள்.
    நன்றி

    • @HUMANITARIANN
      @HUMANITARIANN Před 4 lety +6

      நெறியாளர் அவர்கள் இந்த கேள்வியை இனிவரும் சாதிய தலைவர்களிடம் பின்வரும் கேள்விகளை கேட்க வேண்டும் மருத்துவமனையில் சாதி பார்த்து இரத்தம் ஏற்றுவீர்களா என்றும்
      வெளி மாவட்டம் வெளி மாநிலத்தில் வெளி நாட்டில் சென்று இவர் இவர் இந்த சாதி இந்த மாநிலத்தவன் இந்த நாட்டவன் என சொல்ல வேண்டும் என்று சொல்லிதான் ஆக வேண்டுமெனில் அவ்வாறு வெளியில் செல்லாமால் நான் இந்த சமூகத்தை சார்ந்தவன் என்று வீட்டிலேயே இருக்கலாம் என கூறலாம்
      மேலும் எங்கள் சாதி மக்கள் சமைத்த விளைவித்த உணவை மட்டுமே நீங்கள் உடகொள்ள தயாரா என கேள்விகளை எதிர்வரும் காலத்தில் கேட்க வேண்டும் சகோதரரே....

    • @azardeen6870
      @azardeen6870 Před 4 lety +10

      இந்த நிரூபரின் கேள்விகள் எதிராளரை துளைக்கும் சகோ. பாண்டேயை இவருடன் ஒப்பிடாதீர்கள்.....பாண்டே தேவையற்ற வெளிச்சம் தரப்பட்டவர்....அல்லக்கை அர்னாப் மாதிரி.....

    • @RAJESHR-zw8zq
      @RAJESHR-zw8zq Před 4 lety +10

      பாண்டேவை விடவா? comedy பன்னாதிங்க...பாண்டே ஒரு சங்கி..பொய்க்காரன்..ஏமாற்று பேர்வழி

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 Před 4 lety +2

      @Shrinivasan Kannanஅப்படி என்றால் நீ, அனுராதா ரமணன் புகழ், காஞ்சி காமவெறியன் ஜெயேந்திர அடிமையா.

    • @moorthimoorthi7325
      @moorthimoorthi7325 Před 4 lety

      Pandeai mathavery putithavar Hari jaathiverry putithavar so Vera pettiyeatunga sago time vest

  • @ukraputhiran1934
    @ukraputhiran1934 Před 4 lety +14

    First time am seeing your video.. Question flow is absolutely perfect 👌
    ✍️ 🇩🇪 Tamilan

  • @sahaptiyankrish4415
    @sahaptiyankrish4415 Před 2 lety +4

    அருமையான நெறியாளர் நல்ல அறிவு. நல்ல, ஆட்றல், நல்ல திறமை. வாழ்த்துக்கள்

  • @Good786star
    @Good786star Před 4 lety +180

    பேட்டி எடுப்பவர் நல்லா ஆழ்ந்த துருவி துருவி கேள்வி கேட்டு இன்றைய சமூகம் எந்த அளவிற்கு கெட்டு கிடக்கிறது என்பதை வெளி கொண்டு வந்தார். மிக அருமை

  • @mickelraj9308
    @mickelraj9308 Před 4 lety +674

    நல்லவன போடனுமா?
    நாடார போடனுமா?
    செருப்படியான கேள்வி👌

    • @thesammuthusamy
      @thesammuthusamy Před 4 lety +10

      Nadarla nallavane ellaya.
      Bathil

    • @mickelraj9308
      @mickelraj9308 Před 4 lety +27

      @@thesammuthusamy nadarla mattum than nallavan irukana

    • @thesammuthusamy
      @thesammuthusamy Před 4 lety +5

      @@mickelraj9308
      Nardarla nallavane ellaya
      Tamilnan evanum nallavan ellaya mgr ji rajini ellarum thaan tn kapathanuma

    • @madhankumar1356
      @madhankumar1356 Před 4 lety +16

      @@thesammuthusamy jathi vachi enna da panna poringa ?

    • @thesammuthusamy
      @thesammuthusamy Před 4 lety

      @@madhankumar1356
      Be practical

  • @baskarank.b.1006
    @baskarank.b.1006 Před 3 lety +6

    சாதி யாக நின்றல் தமிழன் தோற்றுபோவான் . தமிழன் என்று சொல்லும் போது தான் வெற்றி கிடைக்கும். இவரின் வாதங்களை நான் அருவருக்கிரென் .

    • @auntylover4819
      @auntylover4819 Před 2 lety

      காரி துப்புகிறோம்

  • @tamimfaihaan389
    @tamimfaihaan389 Před 2 lety +7

    Im addicted to felix bro interviews ❤ keep rocking

  • @user-vs4cd1ui4t
    @user-vs4cd1ui4t Před 4 lety +26

    இவரைப்போல் இன்னும் பல பேர் தமிழ் நாட்டில் உள்ளனர்.அனைவரையும் பேட்டி எடுங்க. தயவு செய்து பள்ளி கூடத்தில் இருந்து சாதி கால அட்டவணையை நீக்குங்கள்.

  • @sekararvsekar9990
    @sekararvsekar9990 Před 4 lety +193

    இந்த பையன் காமராஜர் என்கிற தெய்வத்தின் பெயரை கேவலமாக்கி விட்டான்

    • @pulikutty5076
      @pulikutty5076 Před 4 lety +2

      Super

    • @muruganmarik6527
      @muruganmarik6527 Před 4 lety +3

      Sekar Arvsekar kaamarajar theivam entru yaarr sonnathuuu avan evanaiveda keaaduu kettta dheudeiyaa mayan

    • @k.v.praveen1125
      @k.v.praveen1125 Před 4 lety +1

      OC la eruntha nadar ahh BC ku mathunathu kamarajar than nampathavan you tube la aii video eruku poi parunga la

    • @k.v.praveen1125
      @k.v.praveen1125 Před 4 lety +1

      Na history student na nadar than athu nalla nadar ahh pathi naraiya padichu erukan

    • @k.v.praveen1125
      @k.v.praveen1125 Před 4 lety

      Bro kamarajar oru mugam than yellarukum therium nadar ahh yen BC ku mathunanga nu history ahh olunga padichavangaluku thirium

  • @pandikutty222
    @pandikutty222 Před 3 lety +5

    ஹரி நாடார்ர செருப்பால அடிச்ச மாதிரி கேள்வி நல்ல கேள்வி
    சும்மா செம்மையா இருக்கு 😆😆😆

  • @bharathraj349
    @bharathraj349 Před 3 lety +8

    Please put a case on him for threatening on a live media saying he can take a murder case for inter caste marriage ...

  • @kperiyasamyperiyasamy3739
    @kperiyasamyperiyasamy3739 Před 4 lety +254

    கேட்ட கேள்விகள் அனைத்தும் சிறப்பு
    தங்களின் நேர்மையான கேள்விக்கு வணங்குகிறேன்
    🙏 👌

    • @Nallavanukku_nallavan
      @Nallavanukku_nallavan Před 3 lety +9

      @Nadar Makkal Kazlagam Tiruchendur poda dai sathi veri pudicha naaikal

    • @auntylover4819
      @auntylover4819 Před 2 lety +6

      அதுதான் உண்மை 😆

    • @rajiviqoo2110
      @rajiviqoo2110 Před 2 lety

      Kekkura kelvi ellame oru manapanmaya mattumta irukku pinna eppa silentq

    • @jokerfamily1507
      @jokerfamily1507 Před 2 lety

      @@Nallavanukku_nallavan sollitaru pundaiyaru poda sunni un akka va thangachi ya keddi kudu da papom poolu

    • @Nallavanukku_nallavan
      @Nallavanukku_nallavan Před 2 lety +2

      @@jokerfamily1507 jaathi veri pidiyan thaan apdi pannuvaan appo nee kooti kudu

  • @jothia8844
    @jothia8844 Před 4 lety +50

    உங்களையெல்லாம் !!!!!!சடங்கு மண்ணாங்கட்டி சாதி சாதி சாதி என்னடா இது ஒரே சட்டத்தில் சாதிய ஒழிக்கமுடியும் ஆனால் இதை ஏன் செய்ய முடியல அரசால்???

  • @vallalarsudhakar8588
    @vallalarsudhakar8588 Před 3 lety +4

    நெறியாளர் நன்றாக மடக்கி மடக்கி கேள்விகள் கேட்டவிதம் மிக அருமை பதில் சரியாக சொல்லமுடியாமல் தவித்தார்!

  • @rajasweetmaster7841
    @rajasweetmaster7841 Před 3 lety +2

    சூப்பர் சார் அவரை திகைக்க வைத்தது விட்டீர்கள் அரிநாடார்எந்த.ஊடகத்துக்குபோகமாட்டார்வாழ்த்துகள்தமிழ்வாழ்க

  • @bagathsinga1193
    @bagathsinga1193 Před 4 lety +365

    தமிழ்நாடு உருப்படாது ஜாதிய விட்டுவிட்டு திருந்துங்க மனிதனா மாறுங்க

  • @silentstorm7507
    @silentstorm7507 Před 4 lety +120

    பிற்போக்குவாதி ஹரி அவர்களே தயவுசெய்து காமராஜர் பெயரை கெடுக்காதீர்கள்..🙏

  • @user-rs2jx1jq6r
    @user-rs2jx1jq6r Před 3 lety +1

    நிறைய பேர் ஹரி நடார் எதிர்த்து
    கருத்துக்களை பதிவிட்டுள்ளீர்கள் ....... இதிலிருந்து
    படித்த இளைஞன் ஜாதியை புறந்தள்ளி கொண்டிருக்கிறான்
    என்று தெரிகிறது.....
    மிக்க மகிழ்ச்சி...........
    தமிழ்நாடு வளர்ந்து கொண்டிருக்கிறது......
    "நண்பர்களே எனக்கொரு யோசனை பள்ளிக்கூடம் சேரும் போது "பொது" என்று ஒரு ஜாதி கட்டத்தை அறிமுகம் செய்தால் எப்படி.......,?

  • @ilangovanparamamatham6933

    கேள்விகள் Supper. பதில்கள் படுமோசம் காலம் பதில் சொல்லும்

  • @sanjeevthiru2757
    @sanjeevthiru2757 Před 4 lety +242

    தமிழ்நாட்டிலேயே இவன் மட்டும் தான் தீண்டத்தகாதவன்.
    கண்டிப்பா தமிழன் முன்னேற்றத்துக்கு வாய்ப்பே இல்லை.
    அண்ணன் சீமான் பாவம்.

    • @sudhasudhagarr8046
      @sudhasudhagarr8046 Před 4 lety +15

      Ennoda parvaiel hari naadarum seeman naddarum onnudhaan

    • @giriyanrathinam4051
      @giriyanrathinam4051 Před 4 lety +7

      @@sudhasudhagarr8046 சீமானுக்கு நாடார் ஓட்டும் விழவில்லை கிருத்துவர்கள் ஓட்டும் விழவில்லை என்பதே உண்மை. இன்னும் எத்தனை காலத்திற்கு இதையே சொல்லுவீட்கன்னு தெரில.

    • @sycogaming8923
      @sycogaming8923 Před 2 lety

      Unga appa nallavan ah

  • @enjoytheday1800
    @enjoytheday1800 Před 4 lety +209

    கேள்வி கேட்பவர் மிக அருமை புத்திசாலி தனமான கேள்விகள்

  • @persislovelyna8369
    @persislovelyna8369 Před 3 lety +4

    When he smiles.. looking like Ramya pandian 🤣😂🤣

  • @ravichander2533
    @ravichander2533 Před 2 lety +6

    நெரியாளர் அவனை பிச்சி எடுத்திட்டிங்க வாழ்த்துக்கள்

  • @skd6240
    @skd6240 Před 4 lety +121

    இவ்ளோ பெரிய அறிவாலிய பேட்டி எடுத்து இருக்குறீர்கள் வாழ்த்துகள் சார்.முடியலடா சாமி

  • @magizhanmagizhan5033
    @magizhanmagizhan5033 Před 4 lety +138

    எவ்ளோ அடிச்சாலும் தாங்குரான். ரொம்ப நல்லவன்யா இவன்

    • @rameshking7147
      @rameshking7147 Před 2 lety

      ஆமல அருவாளை திருப்பி பிடிசா தெரியும்ல

    • @mageshmagesh1877
      @mageshmagesh1877 Před rokem

      திருப்பி புடி பாப்போம் ஜாதி வெனானு சொல்லுங்க

  • @sprintvision2613
    @sprintvision2613 Před 2 lety +4

    Anna Hari mass 🔥🔥🔥🔥

  • @yuvankannan9732
    @yuvankannan9732 Před 3 lety +2

    அருமையான கேள்விகள்
    இப்படி எல்லாம் சாதிய அரசியல் வாதிகளை கிழித்து தொங்க விடங்க சார்........ நெறியாளர்

  • @arulmurugan3572
    @arulmurugan3572 Před 4 lety +151

    பாவம் பயித்தமா ஆயிட்டான்

  • @user-bx6wo1rn3z
    @user-bx6wo1rn3z Před 4 lety +331

    அண்ணன் நெறியாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @moseschellakannu2635
    @moseschellakannu2635 Před 3 lety

    Very good bro neenge.....the way you asking question,all thought in my mind.

  • @PriyaDharshini-vf2fr
    @PriyaDharshini-vf2fr Před 2 lety +2

    Awesome questions and interview

  • @Er.KSRaja
    @Er.KSRaja Před 4 lety +9

    நான் பார்த்த யூ டியூப் பதிவுகள்ல லைக்க விட டிஸ் லைக் அதிகமாகி சிரிப்பா சிரிச்ச பதிவு இது தான்.......

  • @user-xm8ob7wl3g
    @user-xm8ob7wl3g Před 4 lety +48

    சூப்பரான கேள்வி அண்ணா

    • @rajav100
      @rajav100 Před 4 lety

      @Shrinivasan Kannan Jaadhi Mozhi Madham ivaiyellam oondrugolai irundhavarai adhu kalachara azhagu dan!!!
      Inru adaindha valarchikku pin ivargalin oondrukol Sengoalaga maara thudikinradhu !!!
      Yendha Samoogam Yedhai virumbiragiradho, Yendha padhai edukkiradho, adharkertha Mudivai Kaanum!!!
      Tamizh samoogamum azhagu dan. Atchuruthada varai, atchuruthaluku alaagadha varai !!!

  • @JoelJohnJs
    @JoelJohnJs Před 2 lety

    Hari Nadar, Bro, by thinking all humans are Brothers and Sisters, your a Humatarian !!! Your loving all as you !!! Great is your Community focus !!!

  • @divinegracejesuslovesyou1466

    GREETINGS AND BEST WISHES TO RED PIX BROTHER FELIX VERY GOOD VIVID VIEW FOR THE SOCIETY. MAY THE GOOD LORD LEAD YOU TOWARDS THE WELFARE OF THE PEOPLE. RT.REV.DR.EVAN BABU. MAY THE LORD MEET BRO.HARI

  • @balat9201
    @balat9201 Před 4 lety +22

    அருமையான கேள்விகள்

  • @sekargovindasamy264
    @sekargovindasamy264 Před 4 lety +62

    நெறியாளர் பிண்ணீடிங்க போங்க

  • @user-bb5zw2yf1s
    @user-bb5zw2yf1s Před 2 lety +1

    இன்னும் எத்தனை காலம் தான் சொல்லுவீர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் தான் இட ஒதுக்கீடு உள்ளது என்று...

  • @nanbanbruno9961
    @nanbanbruno9961 Před 3 lety +21

    நெறியாளர் வேற நிலையில்
    நல்ல புத்திசாலியாக இருக்கிறார்

  • @boxofficebabu
    @boxofficebabu Před 4 lety +17

    செம கேள்வி

  • @user-oc5iu6lh9n
    @user-oc5iu6lh9n Před 4 lety +39

    இவங்க பயித்தியம் பிடித்த பாவிகள்

  • @maharaja7973
    @maharaja7973 Před 2 lety +1

    தலைவர் ஹரி சார்.கோவில்பட்டிஊரில்.சுப்பிரமணியபுரம். S.c.தெருவில்.பள்ளப்பயன்கள்.30பேர்..நாடார்களைஅவமானபடுத்திவருகிறானுக2005yearமுணல்கூட்டமாக3வதுதெருவில்ரவுடியிசம்நடக்கிறதுதினமும்😧😥😤😠

  • @ulagaveluvelu9878
    @ulagaveluvelu9878 Před 3 lety

    அருமையான கேள்விகள் சூப்பர்

  • @d.elumalaimalai781
    @d.elumalaimalai781 Před 4 lety +77

    இதெல்லாம் எங்கபோய் முடியபோவுதோ

  • @shivas9536
    @shivas9536 Před 4 lety +60

    நெறியாளர் பேர் என்னங்க...?
    வாழ்த்துகள் நெறியாளர் சகோதரா...

  • @sivakumar-jv8mn
    @sivakumar-jv8mn Před 3 lety

    Interveiwer.........first class interveiwer... Sema questions........

  • @Sri25129
    @Sri25129 Před 2 lety +10

    அவர் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் சரியான பதில்....💥💥💥 ஹரிநாடார் வாழ்க தலைவா...😘😘😘

  • @venkatraman104
    @venkatraman104 Před 4 lety +52

    அருமையான தொகுப்பு மேலும் மேலும் வளர்ந்து வர வாழ்த்துக்கள்

  • @MAHESHKUMAR-cl7jq
    @MAHESHKUMAR-cl7jq Před 4 lety +32

    I'm fearing about our generation future...still these people's follow caste....only god save us

  • @user-fy4fm4ul7m
    @user-fy4fm4ul7m Před 3 lety

    அருமை கேள்வி தலைவா...☀☀☀

  • @lepondyrider9834
    @lepondyrider9834 Před 2 lety +1

    I just liked the politeness of Hari! But not encouraging his senseless answers!

  • @Ram-xw4qg
    @Ram-xw4qg Před 4 lety +78

    தமிழன் என்று அதையே மறந்து விட்டார்கள் பேசுவது தமிழ் நான் தமிழன் என்று தானே சொல்ல வேண்டும் இந்த ஜாதி அந்த ஜாதி என்று சொல்கிறார்களே

    • @kkumar7623
      @kkumar7623 Před 4 lety +4

      நாடு. நாசமா போன. வரலாறும் உண்டு. இந்த. மாதிரி. I இத லதான். வந்தவன். நம். மேல். குதிரை. ஏறு கேரன்.
      தமிழா. நீ. விழுந்த. வெவரம் தெரியாதவர்.

  • @ddkumar4194
    @ddkumar4194 Před 4 lety +43

    அருமையான நெறியாளர்... சிறந்த கேள்விகள்... வாழ்த்துகள்...

  • @vijivel6116
    @vijivel6116 Před 2 lety +1

    கேள்வி கேட்பவர் அருமையான கேள்வியாளர் மிக்க மகிழ்ச்சி

  • @user-nd9hi1nm4k
    @user-nd9hi1nm4k Před 3 lety +3

    இந்த மனிதனை அந்த சமுதாய மக்களே புறக்கணியுங்கள்

  • @home245737
    @home245737 Před 4 lety +215

    தெருநாயோடு பேட்டி எடுக்காதீர்

    • @maheshkumarmahesh8578
      @maheshkumarmahesh8578 Před 3 lety +2

      Ok theru thevidiya

    • @pawsome9676
      @pawsome9676 Před 3 lety +4

      Well said balanurugan kathir

    • @BadBoy-vb3se
      @BadBoy-vb3se Před 3 lety

      Ok, Thevudiya movana 🤫🤫

    • @pawsome9676
      @pawsome9676 Před 3 lety +1

      I don't know y jaathi pidichu... Sucking nu... These dumb assholes.... Won't change unless these kind of ppl wiped out completely...

  • @bahadoorbabu937
    @bahadoorbabu937 Před 4 lety +126

    எட்டு பெரியார் பத்து அம்பேத்கர் வந்தாலும் முடியாது ப்ரோ நீங்க கலக்குங்க

    • @aaliyaaaliya384
      @aaliyaaaliya384 Před 4 lety

      👌👌👌

    • @user-db1hi3os2t
      @user-db1hi3os2t Před 4 lety +2

      அவனுக எதுக்கு ஊம்பி விடுறதுக்கா?

    • @JayJay-fg4bd
      @JayJay-fg4bd Před 4 lety +2

      பிரபாகரன் வந்தா சரியாகும்...

    • @mskarthick1497
      @mskarthick1497 Před 4 lety +4

      Ambedkar aa sollunga ok athenna periyar ava oru aalupunda

    • @billapandi9369
      @billapandi9369 Před 2 lety

      Rendu peru etarku😂

  • @MB-ll7pj
    @MB-ll7pj Před 3 lety +4

    both the interviewer and the interviewed held their temper and nerves .It is a lovely interview

  • @ckmobiles6277
    @ckmobiles6277 Před 3 lety +2

    இப்ப என்ன அடுத்த தேர்தலில் அதிக பணம் கொடுத்து வெற்றி பெற்று தான் பாரேன் !

  • @tamilantamilan143
    @tamilantamilan143 Před 4 lety +146

    யார்ர்ர்ரா கோமாளி😂😂😂

    • @gkenish
      @gkenish Před 4 lety +5

      Jayam raviku tough kuduppan ji ivan

  • @guunalanalan6652
    @guunalanalan6652 Před 4 lety +25

    Asuran Movie it's Seeing True after watching This interview

    • @shivash1070
      @shivash1070 Před 4 lety

      Why

    • @nethajifreedomfighter8619
      @nethajifreedomfighter8619 Před 4 lety +1

      Punda asuran

    • @user-pt7up1tl6b
      @user-pt7up1tl6b Před 3 lety +1

      @@nethajifreedomfighter8619 ஒம்மா கூதி

    • @user-pt7up1tl6b
      @user-pt7up1tl6b Před 3 lety +1

      @@nethajifreedomfighter8619 நேதாஜி freedom fighter னு தெரியும் நீ யாரு டா கோமாளி கூதி.

    • @auntylover4819
      @auntylover4819 Před 2 lety

      @@nethajifreedomfighter8619 உன் பொண்டாட்டி புன்டயா

  • @manikanthan4693
    @manikanthan4693 Před 3 lety +2

    It is surprising as to why there was no police action taken against him.

  • @salemveeramanidrums2070
    @salemveeramanidrums2070 Před 2 lety +1

    Semmaya cross question kettinga bro 👍👍👍

  • @eelanveeman7844
    @eelanveeman7844 Před 4 lety +62

    ஊடகங்கள் பெரும் பிழை இழைக்கின்றனர். முதலில் இவன் பெயரின் பின் அவன் சாதியை இணைத்து பதிவிடுதால் என்ன வந்துவிடப் போகிறது? வெறுமனவே Hari எனப் பதிவிடலாமே.

    • @neethiarasan8465
      @neethiarasan8465 Před 4 lety

      Jathi pathi pesuna ,atha tha poduvanga

    • @balam1125
      @balam1125 Před 4 lety +4

      Media serkala... avane avan name apdi vachikittan...🤣🤣🤣

    • @gopalperumal5863
      @gopalperumal5863 Před 4 lety +4

      Naam thamizar dhan sethanga... Jathi valarpom Naam thamizar atharipom 💪

    • @rajav100
      @rajav100 Před 4 lety +1

      Avan peraye apdi dan solikiraan avan... Nenga yen feel panringa

    • @auntylover4819
      @auntylover4819 Před 2 lety

      👍

  • @santhnamariammandhasarakul6015

    நாக்க புடுங்குற மாதிரி கேள்வி கேட்டதற்கு நன்றி நாக்கை புடுங்கி செத்துடலாம்

    • @auntylover4819
      @auntylover4819 Před 2 lety

      அவன் சாவமாட்டான் நம்மலதான் கொல்லுவான்

  • @Ghoogffjhfds124
    @Ghoogffjhfds124 Před 3 lety +2

    Harinadar always speaks about nadar community. He will never join in the political main stream.

  • @davidtennyson4355
    @davidtennyson4355 Před 3 lety +1

    Mr.Felix, you have given false informations about Nadars... There was no such specific dress code for Nadars.... In the Thiruvithangur Samasthan (Kanyakumari District)not only Nadars , 18 castes including Ealavar,Mukkuvar(Fishermen), Pulayar, Saambavar, Shenkottai Maravar were discriminated and humiliated by the Thiruvithangur Samasthan rulers... Even Nayar ladies were prohibited to wear upper cloth in front of Namboodary Brahmins... It was an attack on Tamil culture by the Thiruvithangur Samasthan rulers.... Nadars vehemently opposed this draconian laws and fought for their rights and self respect...mass conversions to Christianity and revolutionary religious movement of Ayya Vaigundar changed the entire socio-economic scenario of the Kanyakumari district.People movement for Merger of Kanyakumari District with Tamilnadu led by Marshall Nesamony was a continuation of struggle for self respect of Nadars .. without knowing the history of Nadars of Kanyakumari District don't record false informations

  • @akilan957
    @akilan957 Před 4 lety +64

    கடவுள் தான் இந்த கேடு கெட்ட மக்களை காப்பாற்ற வேண்டும்.

    • @ashwinashwin5445
      @ashwinashwin5445 Před 4 lety +1

      Avaru yen indha naayapoi kaappaathaporaaru erinaragathula vechi seivaaru

  • @suryasthought
    @suryasthought Před 4 lety +144

    ஏம்ல நீங்கெல்லாம் எதுக்கு வாழுறிங்க

  • @JoelJohnJs
    @JoelJohnJs Před 2 lety +2

    Hari Nadar, Bro, Right to Marriage is an individual right, they can Mary any community girl or boy. This right should be given to our Nadar Community people also !!!

    • @saravananravikumar241
      @saravananravikumar241 Před 2 lety +2

      Do you think he is don't know these things, he is a casteist criminal he himself given oral statement he will do honor killing even it is from his own family. What can do we are not animal , he may be......... But wonder why he is not answering the tax need to pay for both m/w for top shirt 🤔🤔🤔🤔😔

    • @JoelJohnJs
      @JoelJohnJs Před 2 lety +1

      @@saravananravikumar241 Right to Speech

  • @pacificpenguin8537
    @pacificpenguin8537 Před 3 lety +1

    The anchor questions are very very rational .

  • @neelavelichamTamil
    @neelavelichamTamil Před 4 lety +31

    சரமாரி கேள்வி REDPIX

  • @alagarmalai509
    @alagarmalai509 Před 4 lety +49

    Parathesi ivan

  • @bethesdahospitalbethesda4133

    Super hari nadar anna......how many periyaar come also you will never get better........
    Congratulations to all the fools who are following annan....please educate and grow up my dear followers of hari anna

  • @srinivasanchidambaram7379

    Annan arumaiyana kelvi neriyalar Annan super ennaikkuthan unga video parthan Anna

  • @sreev1001
    @sreev1001 Před 4 lety +45

    Those serupadi questions😂😂

  • @sundarapandian7190
    @sundarapandian7190 Před 4 lety +39

    அட கடவுளே - இப்படியும் மனிதர்களா ? எத்தனை வண்மம் ? எவ்வளவு ஜாதி வெறி ?

  • @sureshpk8391
    @sureshpk8391 Před 2 lety

    ஹரி நாடார் என்றதும் இது வரை நான் அவருடைய பணம், பகட்டு, ஜாதி போர்வை மற்றும் விளம்பரங்களை விரும்புகிறார் என்றுதான் நினைத்துக் கொண்டு இருந்தேன். ஆனால் அவருடைய பேட்டி, சிரித்த முகம், சலனப் படாது பதில்கள் இவை அனைத்தும் அவருடைய ஜாதிக்கு ஒரு சிறந்த அங்கீகாரமாக இருக்கிறது. சந்தேகமில்லை இதெல்லாம் இருக்கும் போது ரவுடி தனமும் இருக்கத்தான் வேண்டும் ஏனெனில் ரவுடிகளை சமாளிக்க, ரவுடியால் தான் முடியும். சிறப்பான தேர்தல் போட்டியாளர் தான்....

  • @josephcc5208
    @josephcc5208 Před 2 lety +1

    FELIX UM HARINADARUM SUPER. (keralavilirunth malayali Joseph).

  • @dailysubscribe2661
    @dailysubscribe2661 Před 4 lety +13

    Bold interview... Good work vj

  • @conveniomohammed9507
    @conveniomohammed9507 Před 4 lety +6

    Wov excellent sir super hats off to you what a interview with direct Face to face with Mr.Hari (Not being a human)

  • @bhaskaranindia4701
    @bhaskaranindia4701 Před 2 lety +3

    பாவம் அண்ணன் இப்ப களி தின்னுகிட்டு இருக்காரு

  • @cjgrammarschool6246
    @cjgrammarschool6246 Před 2 lety

    Nice

  • @selvarajap7944
    @selvarajap7944 Před 4 lety +66

    எய்ட்ஸ் நோயளி

    • @prabhakaran4187
      @prabhakaran4187 Před 3 lety

      🤣🤣🤣🤣🤣🤣🤣👍👍👍👍👍👍

  • @haaaanr
    @haaaanr Před 4 lety +9

    What the hell he is speaking
    Omg...
    He is supporting varnashramam policy from Tirunelveli
    Even as he is from BC class

  • @vigneshathiyan8145
    @vigneshathiyan8145 Před 3 lety +4

    Felix மரணமாஸ்😂👍🙏

  • @ganasathyamedia6855
    @ganasathyamedia6855 Před 3 lety

    Questions la Vera lvl bro✨

  • @gowthamanramalingam8095
    @gowthamanramalingam8095 Před 4 lety +14

    Please Include the Interviewer name also he is damn good really liked his courage

  • @catworld7576
    @catworld7576 Před 4 lety +9

    We can't ignore some of his points.... I guess it will take another few generations to revive

  • @gerogel3868
    @gerogel3868 Před 2 lety

    உங்கள் கேல்விகள் மிகவும் அருமையான கேல்வி ஆன் பென் இவ் உலகில் வேறு ஒன்றும் இல்லை

  • @davidsamuvel161
    @davidsamuvel161 Před 2 lety +3

    அண்ணன் தம்பி ஏன் இப்படி கிளை மரமாக இருப்பாங்க.. ஒற்றை பனை🌴 மரமாக மாரும் காலம் வரும்... அப்போது சாதி வேர் அற்று போகும்..

  • @musasiva8864
    @musasiva8864 Před 4 lety +35

    இவனோட முகத்திரையை கிழித்துத் தொங்கவிட்ட தோழருக்கு நன்றிகள்.

  • @maheswaranr5638
    @maheswaranr5638 Před 4 lety +10

    Red Pix 24x7 done a Great job...
    Fire Questions 🔥🔥🔥🔥
    He Struggles to Answer you

  • @mangaiyahkarasee4778
    @mangaiyahkarasee4778 Před 2 lety +1

    Thank god I am not living in this country.i am proud to be in the country where I am now.

  • @mohanduraid4691
    @mohanduraid4691 Před 4 lety

    Intiligent interview board nice,