ஓட்டுப் போடலனா ஒண்ணும் செய்ய மாட்டீங்களா ? சீமான் கேள்வி | Seeman | BJP

Sdílet
Vložit
  • čas přidán 26. 05. 2019
  • ஓட்டுப் போடலனா ஒண்ணும் செய்ய மாட்டீங்களா ? சீமான் கேள்வி | Seeman | BJP
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.tv/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
    Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

Komentáře • 418

  • @saravanananu4895
    @saravanananu4895 Před 5 lety +300

    தேர்தலை நேர்மையாக சந்தித்த ஒரே ஆண்மகன்.

  • @mk.rajantamilan4575
    @mk.rajantamilan4575 Před 5 lety +9

    உணமை நேர்மை அது தான் சீமான்

  • @mohamednazar9437
    @mohamednazar9437 Před 5 lety +30

    நாம் தமிழர்

  • @mytube3486
    @mytube3486 Před 5 lety +30

    NTK 🔥🔥🔥💪💪💪

    • @jiiva5279
      @jiiva5279 Před 5 lety

      my tube ❤️❤️❤️🖐️

  • @user-wc9om4zv5j
    @user-wc9om4zv5j Před 5 lety +43

    எங்கள் வெற்றியை சரித்திரம் சொல்லும் நாம் தமிழர்

  • @thesuperhero7558
    @thesuperhero7558 Před 5 lety +91

    சிறப்பு!

  • @guruggurug5367
    @guruggurug5367 Před 5 lety +240

    நம் நாட்டு முதல் அமைச்சர் பேச வேண்டியதை சீமான் பேசுகிறார் தமிழ் இனம் புரிந்து எதிர்காலத்தில் நல்ல தலைமையிக்கு வாக்களியுங்கள்

    • @rameshprabha4953
      @rameshprabha4953 Před 5 lety +5

      அதான் வாக்களித்தார்களே.. நீங்க பாக்கலயா?

    • @tilakshekar9224
      @tilakshekar9224 Před 5 lety +3

      SEEMAN you gave awareness by saying your wonderful ideology to the admirer of tamilan, Naam Tamilar supporter.

    • @pavanbohra4647
      @pavanbohra4647 Před 5 lety +2

      ennai porutha varai ivaru dhaan engal cm pm ellame

    • @kaviarasu5658
      @kaviarasu5658 Před 5 lety +4

      @@pavanbohra4647 CZcams la Thana 😂😂 😂😂😂

    • @pavanbohra4647
      @pavanbohra4647 Před 5 lety +2

      @@kaviarasu5658 dear murugan this might sound funny for you under current scenario, but one fine u will realise what seeman was right at that time, the current politicians are enaged busily in drowning or saving the government nobody speaks about water scarcity prevailing around us and nobody is worried about zero day (remember cape town)

  • @ntk105
    @ntk105 Před 5 lety +56

    NTK ONLY CHANGE

    • @jiiva5279
      @jiiva5279 Před 5 lety

      thivvi vithu ❤️🖐️hi

  • @massayf0073
    @massayf0073 Před 5 lety +66

    அவரவர் தங்களது மண்ணில் ஆட்சி அமைக்கும் போது தான் தூய்மையான அரசியல் பிறக்கும்
    தமிழ் தேசியம் விரைவில் வெல்லும்

  • @vasanth8447
    @vasanth8447 Před 5 lety +74

    100% correct questions. Please sum Answers this question.. one and only Seeman Anna.........

  • @user-cn1yb5st2q
    @user-cn1yb5st2q Před 5 lety +131

    இப்ப புரியும் தமிழ்நாட்டு மக்களுக்கு, திமுகவிற்கு ஓட்டுபோட்டால் பாஜக வரும் என்று

  • @maheepanjeyam8846
    @maheepanjeyam8846 Před 5 lety +76

    Naam tamilar

  • @hanooSS501_got7_straykidsTwice

    பெரிய பொதுக்கூட்டங்கள், பரப்புரை , வீதிகளில் ஒலிப்பெருக்கி என எதையுமே நான் கேட்கவில்லை. தேர்தலுக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பே கருத்துக்கள் மற்றும் வாக்குறுதிகள் அடங்கிய ஒரு விளம்பரத் தாள் கிடைத்தது.
    அதிகமான விளம்பரங்கள் அற்ற நேர்மையான கருத்துக்களுக்கு கிடைத்த ஓட்டுக்கள். எனவே இதை கணிசமான வெற்றியாகவே கருதலாம்.

  • @sobi107
    @sobi107 Před 5 lety +116

    நேர்மையை மக்கள் விரும்பவில்லை என்று நினைக்கிறேன்...

    • @vinayakvinayak2817
      @vinayakvinayak2817 Před 5 lety +6

      இந்த சீமானை விரும்பவில்ஸை

    • @sobi107
      @sobi107 Před 5 lety +8

      @@vinayakvinayak2817 அப்ப யார விரும்புறிங்க...?

    • @anleesam5856
      @anleesam5856 Před 5 lety +8

      dj sobi
      Seeman will win soon.

    • @kaviarasu5658
      @kaviarasu5658 Před 5 lety

      Sari sari kaatharatha 😂😂😂

    • @sobi107
      @sobi107 Před 5 lety +3

      @@kaviarasu5658 இன்னும் கொஞ்சநாள்ள நீங்க கதற போறீங்க...

  • @Kathir87
    @Kathir87 Před 5 lety +29

    Excellent seemaan.....

  • @user-zv5ep6wb8j
    @user-zv5ep6wb8j Před 5 lety +116

    தலைவர் சீமான்...

    • @ananthiyappan1470
      @ananthiyappan1470 Před 5 lety

      தமிழ் தலைவர் பிராபகரன் என்று அண்ணண் சீமானே சொல்லிருக்கிறார்....

  • @Suryakumar-kt4ti
    @Suryakumar-kt4ti Před 5 lety +12

    2021NTK💪

  • @reyath.gperambalur1500
    @reyath.gperambalur1500 Před 5 lety +14

    Unmai kural 👍👍👍

  • @user-fb8gq9by5w
    @user-fb8gq9by5w Před 5 lety +14

    நாம் தமிழர் வெல்வோம்,💪

  • @shanavasputhan2085
    @shanavasputhan2085 Před 5 lety +26

    Very good spaech seema sir.

  • @nanduharry8878
    @nanduharry8878 Před 5 lety +29

    Love you pudhiyatalaimurai! You progress!

  • @prakashd4088
    @prakashd4088 Před 5 lety +35

    நாம் தமிழர் கட்சி
    நாம் தமிழர் ஆட்சி

    • @venkataraghavan9308
      @venkataraghavan9308 Před 5 lety +1

      2031

    • @prakashd4088
      @prakashd4088 Před 5 lety +2

      @@venkataraghavan9308 2026

    • @kaviarasu5658
      @kaviarasu5658 Před 5 lety +1

      @@prakashd4088 vaaipu illa 😂😂😂😂

    • @prakashd4088
      @prakashd4088 Před 5 lety +2

      @@kaviarasu5658 இப்பவே ஏன் பயம் அதான் இன்னும் ஏழு ஆண்டுகள் இருக்கே!
      இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஒரு முன்னோட்டம் தெரியத்தான் போகுது!!

    • @karthiknarayanan3705
      @karthiknarayanan3705 Před 5 lety +1

      Vaaipe illa

  • @hari19931202
    @hari19931202 Před 5 lety +20

    Big love #ntk❤✊

  • @ponampalamvarathan245
    @ponampalamvarathan245 Před 5 lety +9

    Annan seeman 💪💪❤️❤️

  • @sathikali8320
    @sathikali8320 Před 5 lety +37

    மக்கள் இதை புரிந்து கொள்ள மாட்டாங்க.,

  • @thangapandirathinam2456
    @thangapandirathinam2456 Před 5 lety +25

    Pls show in main channel not only in digital

  • @ntk105
    @ntk105 Před 5 lety +28

    Great naam thamilar

    • @jiiva5279
      @jiiva5279 Před 5 lety

      thivvi vithu ❤️❤️❤️🖐️hi dr

  • @padysrini9955
    @padysrini9955 Před 5 lety +27

    Only he is talking valid points. How absurd that one person holds MLA and MP at same time and forces a reelection !!! This country is so messed up.

  • @RameshRamesh-ci9jx
    @RameshRamesh-ci9jx Před 5 lety +10

    Annan telling is true

  • @rajivrm7825
    @rajivrm7825 Před 5 lety +26

    Nam thamilar

  • @logeswaran7035
    @logeswaran7035 Před 5 lety +25

    Naam Thamilar

  • @sabeenasabee1232
    @sabeenasabee1232 Před 5 lety +23

    Seeman sir 2varudam poruthu kollunkal.
    Vetri namuke.

  • @mohamedithuorusearialadayo9681

    Super speech anna

  • @jerinmbm71
    @jerinmbm71 Před 5 lety +6

    👍

  • @user-kp6yu5hd3d
    @user-kp6yu5hd3d Před 5 lety +6

    நாம் தமிழர்வெல்லும் ஒரு ஒருநாள் சொல்லும் பலநாள்

  • @baburaj6266
    @baburaj6266 Před 5 lety +7

    நம் இந்தியாவை யுனைடெட் ஆப் இந்தியா ஸ்டேட்ஸ் ஆக்க வேண்டும் அப்படி என்றால் மாநிலங்களுக்கு முழு உரிமை இருக்கும் மத்திய அரசு ஒன்லி ராணுவம் நீதி துறை தேர்தல் துறை மட்டுமே பார்க்கும் மற்ற ரோடு போடறது சுங்க வரி எல்லாம் மாநிலம் பார்த்து கொள்ளும் இது முறை US UK UAE
    பின்பற்ற படுகிறது தமிழ்நாட்ட்டை தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமே ஆள முடியும்

  • @kalvin347
    @kalvin347 Před 5 lety +12

    Seeman sir super speech....keep continue calm speech......nxt cm of Tn.👍

  • @rajkumarr1314
    @rajkumarr1314 Před 5 lety +6

    proud to be tamilan support seeman

  • @gowthamhari2436
    @gowthamhari2436 Před 5 lety +14

    NaamTamilar

  • @muhammadazharuddin2197
    @muhammadazharuddin2197 Před 5 lety +6

    En annan kandippa CM avar

  • @innisai3783
    @innisai3783 Před 5 lety +6

    சீமான் வெற்றி பெற வேண்டும்

  • @samynathan644
    @samynathan644 Před 5 lety +4

    Super-Seeman

  • @rameshbala1720
    @rameshbala1720 Před 5 lety +7

    எங்கள் அண்ணன் சீமான் ரொம்ப நல்லவர் மக்கள் புரிஞ்சிக்க வில்லை என்று சீமானின் அன்பு தம்பி

  • @chitravelsathya
    @chitravelsathya Před 5 lety +3

    Love u seeman sir. Unmaiya pesuringa

  • @cauveriselvan3729
    @cauveriselvan3729 Před 5 lety +12

    nam tamilar

  • @jiiva5279
    @jiiva5279 Před 5 lety +1

    இனிமேல சீமான் தான்💪 அடுத்த முதல்வர்💪💪
    👎DMK vote 👎பண்ணா BJP வந்திடும்ன்னு தெரிஞ்சாசி இந்த தேர்தல் இப்ப 👌
    Ippo TRENDING STARTED SEEMAN CHIEF MINISTER OF TAMILNADU 2021💪
    முதல் கையெழுத்து 💪அனைவருக்கும் அரசு வேலை திட்டம்
    👉🇩🇰 DENMARK GOVERNMENT 👉🇩🇰 போல அனைவருக்கும் அரசு வேலை திட்டத்தை கொள்கையாக கொண்ட சீமான் மட்டுமே தமிழ்நாட்டின் முதலமைச்சர்💪💪💪
    CHIEF MINISTER SEEMAN 2021💪

  • @innisai3783
    @innisai3783 Před 5 lety +5

    Please vote for ntk..

  • @rajendrannagaraj5464
    @rajendrannagaraj5464 Před 5 lety +2

    HATS OFF SEEMAN 👍👍

  • @brssbrss4847
    @brssbrss4847 Před 5 lety +3

    Ni pesu Anna unakku nanga irukkom

  • @jeraldravi1536
    @jeraldravi1536 Před 5 lety +7

    நாம் தமிழர் நிச்சயமாக வெல்லும் களம் காணும் அடுத்து 💪

  • @jeys1052
    @jeys1052 Před 5 lety +3

    If BJP government didn't give any support.. We should not pay tax...

  • @kaalaikaalai7844
    @kaalaikaalai7844 Před 5 lety +2

    If democracy is true
    the ballot old system should come

  • @karthikvnr4924
    @karthikvnr4924 Před 5 lety +4

    Yenga(chidamparam) orula kasu kodutha details: admk -250
    Vck- 200
    TTv - 200

    • @vinothpandi.p
      @vinothpandi.p Před 5 lety

      murugan vel .thoothukudi
      Admk. 2000
      Dmk. 500

  • @darshands3278
    @darshands3278 Před 5 lety

    இலங்கை தமிழன்
    ________________________________
    அண்ணன் சீமான் அவர்கள்
    தமிழ் நாட்டின் தற்போதய காலதிற்கு தேவையான அரசியல் யுக்திகளை கொண்டவர் இவர்
    வெற்றிபெறுவது நிச்சயம்...

  • @aravind_free_fire_india

    நாம் தமிழர் 😈 🔥 நிச்சயமாக வெல்வோம் 💪🏻 உறுதியாக வெல்வோம் 💥🔥

  • @praburaja2317
    @praburaja2317 Před 5 lety +3

    Namm tamilar

  • @GOWTHAMRAJEEV
    @GOWTHAMRAJEEV Před 5 lety +2

    I'm not NTK, but i appreciate party growing with the policies, ideology of politics! But i can saw he never have to win an election! Just earning 20% of vote by his policies and ideology could force ruling party in the right way to secure his place!! Growth of NTK is healthy of tamil nadu politics

  • @sankarmani5158
    @sankarmani5158 Před 5 lety +6

    Pls seeman don’t demanded DMK just got work really really u can achieve ur leading Tamil Nadu but ur member knot talk like u bcoz ur the one head u only can talk all member same like talk people it’s not nice Aso .hope 2022 u can leading Tamil Nadu.

  • @JR-lq4ht
    @JR-lq4ht Před 5 lety +1

    Puthiyathalaimurai digital நீங்கள் உன்மைல் சீமான் இன் பேட்டியை telecast பன்னுவது உங்கள் channel இன் விளம்பரத்திற்காக உன்மைல் நாட்டின் மேல் நலன் இருந்தால் இதே பேட்டியை PT டிவி யில் Telecast பண்ணுங்கள் பார்ப்போம்....

  • @muthukumarmuthuveerappan4201

    Naam tamilar...

  • @sanmuga9244
    @sanmuga9244 Před 5 lety

    அண்ணா மாஸ் பேச்சு👍👍👍👍👌👌👌👌

  • @prabur3441
    @prabur3441 Před 5 lety +3

    இணையத்தில் இவ்வளவு ஆதரவு உள்ளது நாம் தமிழருக்கு
    ஆனால் வாக்கு செலுத்தும்போது மட்டும் எங்க டா போறீங்க????
    வாங்குன காசுக்கு விசுவாசமா?????
    போங்கடா நீங்களும் உங்க நிலைபாடும்

    • @sangisangi8677
      @sangisangi8677 Před 5 lety

      Nengal sollvathu saritan sahotharane.inga comments kudukum ellaperum vote pannina kandipa vakku ennikai kooda vanthuirukum.thambikale nam ethirkolla pogum Kalam nallamai amaiya namtan munvaranum

  • @user-ys4sj5qn3w
    @user-ys4sj5qn3w Před 5 lety

    தமிழர்களின் நம்பிக்கை எங்கள் அண்ணன்

  • @alosiousg
    @alosiousg Před 5 lety +1

    Naam tamilar 💪💪💪💪

  • @kanagavelb2766
    @kanagavelb2766 Před 5 lety +4

    Ntk

  • @SKSTUDIOS_EDITZ
    @SKSTUDIOS_EDITZ Před 5 lety

    அரசியல் ஆர்வம் seeman pathuthan வந்தது... ❤️

  • @anandhanpalanisamy9154
    @anandhanpalanisamy9154 Před 5 lety +1

    வாழ்த்துக்கள் 💐

  • @laxmandurai7885
    @laxmandurai7885 Před 5 lety +2

    அசல் தமிழன் எப்போதும் ஆண்மகன் தான் !!!

  • @rakshakankp2386
    @rakshakankp2386 Před 5 lety

    சீமான் அண்ணா பல்லாண்டு காலம் வாழ்க

  • @THAMILTIGERS
    @THAMILTIGERS Před 5 lety +4

    ஒரு நேர்மையான ஆண்மையான முதல்வர்குரிய அனைத்து தகுதியும் அண்ணன் சீமானுக்கு மட்டுமே இருக்கிறது...

  • @tharmaasa5653
    @tharmaasa5653 Před 5 lety

    நிதானமான அரசியல் தலைவர்

  • @krgdeepa2575
    @krgdeepa2575 Před 5 lety +10

    Waste talking. RIP election Commission. Take care of ur family atleast.onday we will be slaves.

  • @premagi8195
    @premagi8195 Před 5 lety +1

    💪💪💪

  • @pkavas724
    @pkavas724 Před 5 lety +1

    Vetri namathe...tamilan

  • @michealdenish8570
    @michealdenish8570 Před 5 lety

    அருமை அண்ணா

  • @tamilalagu5249
    @tamilalagu5249 Před 5 lety

    தண்ணீர் கஷ்டப்படும் மக்கள் யாருக்கு வாக்குகள் அளித்து வெற்றி பெற வைத்தீர்களோ அந்தந்த எம்பி எம்எல்ஏ முன்பு போராடுங்கள் அவர்களிடம் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்ற வற்புறுத்துங்கள்...

  • @balakumar4569
    @balakumar4569 Před 3 lety

    💪 கண்டிப்பாக வருவோம்

  • @TamilRajan-xs5kn
    @TamilRajan-xs5kn Před 5 lety +1

    👍👍👍

  • @ajithkumarm2937
    @ajithkumarm2937 Před 5 lety +3

    seemanism 👌

  • @ranjanfernando4169
    @ranjanfernando4169 Před 5 lety +1

    I can’t bear to think how much heart burn a honest and decent leader like Seeman would feel after such a clean campaign when he is told how fraudulently the whole election process had been conducted!

  • @jackyjeni3242
    @jackyjeni3242 Před 5 lety +3

    Naam tamizhar

  • @kamarajmeenachisundaram...7105

    சீமான் அவர்கள் தமிழத்தின் பொக்கிஷம்

  • @idrisidris2287
    @idrisidris2287 Před 5 lety +6

    2021 ல சட்டமன்ற தேர்தலில் சீமாண் சிண்னம் விவசாயி கண்டிப்பாக வெல்லும்

  • @kadarmeeran8826
    @kadarmeeran8826 Před 5 lety

    Ntk. Ntk. Ntk. Ntk. Ntk. Ntk. Ntk. Ntk ntk

  • @mohamedyusuf5949
    @mohamedyusuf5949 Před 5 lety

    தலைவன்

  • @naveenkumarj7842
    @naveenkumarj7842 Před 5 lety +3

    En vote unaku than pa

  • @rajasekar7770
    @rajasekar7770 Před 5 lety +1

    Super

  • @rithishrr5278
    @rithishrr5278 Před 5 lety

    Seeman anna 🔥🔥👍🏾

  • @ramaeshjames5531
    @ramaeshjames5531 Před rokem

    👏👏👏👏👏

  • @rameshprabha4953
    @rameshprabha4953 Před 5 lety +7

    சத்தியமா சொல்றேன், இங்க உங்க கட்சிய பத்தி கமண்ட் பண்ட்ற யாரும் உங்களுக்கு வாக்களித்திற்க மாட்டார்கள்.. இது மூடர் கூடம்

  • @Temprelaxe11
    @Temprelaxe11 Před 5 lety +4

    ஊடகம் சீமானை காட்ட ஆரம்பிக்குதா.....பாருடா

  • @rajakrishnamoorthi415
    @rajakrishnamoorthi415 Před 5 lety

    அண்ணா என்டுறம் சூப்பர்

  • @deepaupnr1504
    @deepaupnr1504 Před 5 lety

    Super sir I support always ntk

  • @dhanalakshmi2869
    @dhanalakshmi2869 Před 5 lety +34

    நாம் தமிழர்ன்னு ஒரு கட்சி இருப்பதே நிறைய பேருக்கு தெரியாது

    • @bluelyful
      @bluelyful Před 5 lety +7

      Aama therinji irundha 4%, 10% ah irundhirukalaam.

    • @jibalaji8709
      @jibalaji8709 Před 5 lety +1

      Super

    • @abdulkhader-rf2xb
      @abdulkhader-rf2xb Před 5 lety +1

      @@bluelyful 👍👍👍

    • @swift14727
      @swift14727 Před 5 lety +2

      காரணம்.....அவர்கள் குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டுகிறார்கள்.....அவர்களுக்கு சொன்னாலும் விளங்குதில்லே...பதிலுக்கு திட்டுவாங்கினதுதா மிச்சம்......

    • @abdulkhader-rf2xb
      @abdulkhader-rf2xb Před 5 lety

      @@swift14727 ungala mari alungalam enna thirvu solriga???
      Intha panam thinni naigaluke vote potu saga solrigala ???

  • @leninefilms9939
    @leninefilms9939 Před 5 lety +2

    amaithiyana pechu venam anna aaveshamana pechu venum ithu thoolvi ila ine than vetri

  • @bala7446
    @bala7446 Před 5 lety +4

    சீமான் பேட்டியை முழுவதும் ஏன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யவதில்லை?

  • @jinjmukkansam5888
    @jinjmukkansam5888 Před 5 lety

    நேசமணி டயலாக் : ஆரம்பிக்க வே இல்லை அதுக்குள்ள அலம்பல் பாரு........ ஹே வெங்காயத்தை நறுக்குடி சீக்கிரம்

  • @samynathan644
    @samynathan644 Před 5 lety +4

    Nalla-Seruppadi

  • @sangisangi8677
    @sangisangi8677 Před 5 lety

    No caste at all ellarum ore mathiri nadathanum athu govt work ananlum sari thalaiva nenga CM a vanthutan itha mathanum BC Fc Sc ellathaiyum edukanum

  • @rameshd33
    @rameshd33 Před 5 lety +1

    His anti modi spoke helped DMK win.. !