வெல்லும் சொல்: 2021 சட்டப்பேரவை தேர்தலில் ரஜினிகாந்தை பாஜகவினர் நிறுத்துவார்கள் - சீமான் | Seeman

Sdílet
Vložit
  • čas přidán 26. 05. 2019
  • வெல்லும் சொல்:2021 சட்டப்பேரவை தேர்தலில் ரஜினிகாந்தை பாஜகவினர் நிறுத்துவார்கள் - சீமான் | Seeman
    Watch Naam Tamilar Seeman Videos Here- • Playlist
    #NaamTamilar #Seeman #News18TamilnaduLive #TamilNews
    Watch News18 Tamilnadu Live TV - • News18 TamilNadu Live ...
    Subscribe To News 18 Tamilnadu Channel Click below link
    bit.ly/News18TamilNaduVideos
    Watch Lok Sabha Election Results 2019- • தேர்தல் முடிவுகள் 2019...
    Watch Tamilnadu Lok Sabha Election Results 2019 - • தமிழக இடைத்தேர்தல் முட...
    Watch Tamilnadu By-Poll results 2019- • தமிழக இடைத்தேர்தல் முட...
    காலத்தின் குரல் -Watch All Latest Kaalathin Kural
    • காலத்தின் குரல் | Kaal...
    அரசியல் ஆரம்பம் -Watch All Latest Arasiyal Arrambam
    • அரசியல் ஆரம்பம் | Aras...
    வெல்லும் சொல் -Watch All Latest Vellum Sol Shows
    • வெல்லும் சொல் நேர்காணல...
    கதையல்ல வரலாறு -Watch All latest Kathaiyalla Varalaru
    • கதையல்ல வரலாறு | Katha...
    Connect with Website: www.news18tamil.com/
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    On Google plus @ plus.google.com/+News18Tamilnadu
    About Channel:
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.

Komentáře • 1,4K

  • @News18Tamilnadu
    @News18Tamilnadu  Před 5 lety +165

    நாம் தமிழர் சீமான் வீடியோக்களை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
    czcams.com/play/PLZjYaGp8v2I9jq7lmZftdDeLRaJf645jI.html

    • @rajapayan5667
      @rajapayan5667 Před 5 lety +2

      aattu kari thinnuttu jammunu ginna pesuraan. Yerumai yellam kuda aduthavan kaasula black cats vechukuthu.

    • @rj78756
      @rj78756 Před 5 lety +5

      News 18 tv க்கு திடிர் என்று ஞாபகம் வந்தமாதிரி இருக்கு ? ஊடகத்தில் அத்தி பூத்த மாதிரி NTK சீமான் பற்றி ஒளிபரப்பு வருது news 18 tv கு என்ன செலக்ட்டிவ் அம்மிசியவா ?? திருந்துங்கள் .....

    • @nanthunanthu3379
      @nanthunanthu3379 Před 5 lety +1

      நன்றி நியூஸ் 18

    • @selvavictor8851
      @selvavictor8851 Před 5 lety +1

      Naliku live poduveengala?

    • @ananadraj13
      @ananadraj13 Před 5 lety

      News 18 Tamil Nadu

  • @ganeshraja8717
    @ganeshraja8717 Před 5 lety +1025

    யார் தமிழர் என்பது போன்ற முட்டாள்தனமாக கேள்விகள் இல்லாமல் மக்களுக்கான கேள்வியை முன்வைத்த செந்தில் அவர்களுக்கு நன்றி

    • @bharath3528
      @bharath3528 Před 5 lety +9

      Athu ponra Muttal thanamana arasiyal la seeman aa Panna vena sollunga appa

    • @user-gb8mk3nf6y
      @user-gb8mk3nf6y Před 5 lety +14

      Ganesh Raja உண்மை அண்ணா செய்தி ஊடகம் நாம் தமிழிர். தம்பிகளிடம் தமிழ் நாட்டில் யார் தமிழர்கள் என்று . இதை கேட்க்கும் போது உன் அப்பன் யார் என்பது

    • @ganeshraja8717
      @ganeshraja8717 Před 5 lety +20

      @@bharath3528 தமிழர் நிலத்தை தமிழர்தான் ஆளவேண்டும் என்பது முட்டாள்தனமா ??வருபவன் அனைவரையும் தமிழனாக ஏற்றுக்கொள்ள முடியாது என்பது முட்டாள்தனமா ??

    • @ganeshraja8717
      @ganeshraja8717 Před 5 lety +11

      @@user-gb8mk3nf6y உண்மை நண்பா. அவர்கள் கேட்பதின் நோக்கம் நம்மை கோவப்படுத்தி தவறாக சித்தரிக்கவே. அவர்கள் கேட்கும் போதெல்லாம் நாகரிகமாக செருப்பால் அறைந்ததுபோல் பதில் அளிப்போம் .நம் கொள்கையைப்பற்றி கேள்வியெழுப்ப திராணி இல்லாமல்தான் அதுபோன்ற முட்டாள்தனமான கேள்விகளை தொடர்ந்து முன்வைக்கிறார்கள்

    • @velavang7312
      @velavang7312 Před 5 lety +9

      நெறியாளர் அண்ணன் செந்தில் அவர்களுக்கு மிக்க நன்றி யார் தமிழர் என்ற கேள்வியை எழுப்பாமல் ஆக்கப்பூர்வமான பல கேள்விகளை எழுப்பி ஒரு மிகச்சிறந்த நேர்காணல்

  • @ganeshraja8717
    @ganeshraja8717 Před 5 lety +337

    விமர்சிப்பது அவன் வேலை விமர்சிப்பவனுக்கும் சேர்த்து போராடுவது நம் வேலை- சீமான்

  • @mohamedfaizal6222
    @mohamedfaizal6222 Před 5 lety +423

    கேள்வி கேட்டு அண்ணன் சீமான் பதில் தரவிடாமல் குறுக்கே புகும் மற்ற ஊடளகவினர் மத்தியில் செந்தில் அவர்கள் உண்மையிலேயே சிறப்புதான்..... வரும் சட்டமன்ற தேர்தலில் இன்னும் வீரியமாக புலி பாய்சல் இருக்கும்.. நாம் தமிழர்💪

  • @vicky-yp4dm
    @vicky-yp4dm Před 5 lety +60

    😍முதல் முறையாக என் அண்ணன் சீமான் இடம் அருமையான கேள்வி கேட்ட நெறியாளர் அவருக்கு கோடி கும்பிடு சாமி
    ☝️புரட்சி ஒருநாள் வெல்லும்,
    🤨அதை நாம் தமிழர் அரசு
    சொல்வோம்.
    நாம் தமிழர் 💪🌾

  • @user-gb8mk3nf6y
    @user-gb8mk3nf6y Před 5 lety +685

    அண்ணா செந்தில். நீங்கள் தெளிவாக இருக்கிறீர்கள் யார் தமிழர் என்று. நீங்கள் தான் கேட்க வில்லை யார் தமிழர் என்று 👏👏👏👏👏

    • @byran6302
      @byran6302 Před 5 lety +33

      @thevudia paiya unnoda name semmaya erukku...unakku etha pera select panniruka...

    • @vettayan7339
      @vettayan7339 Před 5 lety +12

      @@byran6302 😂😂😂😂😂
      .....super bro......😂😂😂😂😂

    • @moorthimoorthi7647
      @moorthimoorthi7647 Před 5 lety +12

      thevudia paiya நல்ல பெயர் வைத்துள்ளனர் உனக்கு

    • @nanmarantamil4675
      @nanmarantamil4675 Před 5 lety +3

      தம்பி இதுக்கு முன்னாடி செந்தில் பல முறை கேட்டு உள்ளார்.

    • @ravindranmuthukrishnanthev6162
      @ravindranmuthukrishnanthev6162 Před 5 lety +2

      @@nanmarantamil4675 ippe telivaa aayittaru... athan kekkule

  • @rajapandian9237
    @rajapandian9237 Před 5 lety +501

    நியூஸ் 18 தமிழ்நாடு மிக்க நன்றி,, மேலும் இது போன்ற நிகழ்சிகளை தொகுத்து வழங்குங்கள்,, எங்களின் முழு ஆதரவும் உண்டு.. நெறியாளர் செந்தில் அருமை.. நாம் தமிழர் 💪💪💪

  • @ra-ravlogs7239
    @ra-ravlogs7239 Před 5 lety +101

    தமிழ்நாடு பூராகவும் கட்சி போயிடிச்சு , அனைத்து இன மக்களுக்கும் புரிய ஆரம்பித்திரிச்சி...
    மிகப்பெரிய வெற்றி நாம் தமிழர் 💪 💪 💪

    • @vikyvignesh7551
      @vikyvignesh7551 Před 5 lety

      ஆவுடையப்பன் பராக் பராக் உண்மைய ஏற்றுக்கொள்ள வேண்டும். நாம் இன்னும் கொண்டு செல்லவில்லை. நிறைய உழைக்க வேண்டியிருக்கு.

    • @ra-ravlogs7239
      @ra-ravlogs7239 Před 5 lety

      @@vikyvignesh7551 அனைத்தையும் வாக்காக மாற்ற கடின உழைப்பு தேவை. ..

  • @user-wd7nd8sw1h
    @user-wd7nd8sw1h Před 5 lety +204

    அருமையான நேர்காணல்.
    வாழ்த்துக்கள் செந்தில்.
    இப்போதுதான் சீமானுக்கு வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கே தமிழகம் திரும்பத் தொடங்கி உள்ளது.
    நல்ல தொடக்கம் சீமான்.

  • @drvelsaravanan
    @drvelsaravanan Před 5 lety +395

    சீமான் அவர்களிடம் பாராட்டத்தக்க எதிர்பார்த்த பொறுமை தெரிகிறது...
    நெறியாளரிடமும் மாற்றம் தெரிகிறது, இம்முறைதான் யார் தமிழர் என்ற கேள்வி வைக்கப்படவில்லை...

    • @bharath3528
      @bharath3528 Před 5 lety +4

      Vachi iruntha trouser kilinju iruku

    • @manoaaran213
      @manoaaran213 Před 5 lety +2

      Nan nenaithan

    • @adhithyannarasimma7713
      @adhithyannarasimma7713 Před 5 lety +1

      ஆமைக்கறி கதறல்

    • @adhithyannarasimma7713
      @adhithyannarasimma7713 Před 5 lety +3

      Seeman டேய் இன்னமும் கூட இவன நம்புறீங்கலாடா.... *ஆமைக்கறி Seeman கைகூலிஸ்* 😆😆😆😆😆

    • @mohamedalijinnah1863
      @mohamedalijinnah1863 Před 5 lety +2

      செந்தமிழனிடம் செந்திலின் பேட்டி அருமை சிறப்பு

  • @doctormohanraj8636
    @doctormohanraj8636 Před 5 lety +67

    நியாயமான கேள்விகள்
    தெள்ளத்தெளிவான பதில்கள்
    வரும் காலங்களில் நாம் தமிழர் மீதான அடக்குமுறை தொடந்தாலும் உண்மையை கொண்டு நாம் தமிழர் வெல்லும்

  • @sathishkumark8415
    @sathishkumark8415 Před 5 lety +42

    சீமான் அண்ணன் சொல்வது 100% உண்மை.

  • @bryen1628
    @bryen1628 Před 5 lety +649

    இப்ப தெரிதா யார் தமிழர் என்று 1600000+

    • @byran6302
      @byran6302 Před 5 lety +22

      16,65,185

    • @pjj411
      @pjj411 Před 5 lety +32

      Appo remaining yellam tellungana

    • @pjj411
      @pjj411 Před 5 lety +14

      Naangal telungargalin adimai illai nanban

    • @guruggurug5367
      @guruggurug5367 Před 5 lety +16

      யாராக வேண்டுமாலும் இருக்கட்டும் ஆனால் நாம் எங்கு வசிக்கின்றமொ அந்த இடத்தை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்

    • @rajapandian9237
      @rajapandian9237 Před 5 lety +3

      @@SamDtuned bro intha mathere language ah point panni pesurathunaala neraya peruku pudikala please delete ur comment,,

  • @nirmalkrishnamoorthy8514
    @nirmalkrishnamoorthy8514 Před 5 lety +22

    16 லட்சம் ஓட்டுகளில் நானும் ஒருவன். மகிழ்ச்சி

  • @kongunadu2417
    @kongunadu2417 Před 5 lety +70

    Thanks supporting NTK in News 18 Tamil Nadu

  • @devaaspbrothers8000
    @devaaspbrothers8000 Před 5 lety +140

    *அருமையான நேர்காணல்..! நாம் தமிழர்* ❤

  • @aswintn723
    @aswintn723 Před 5 lety +366

    சுதந்திர பசி கொண்டமக்களை
    சோற்று பசி ஏதும் செய்யமுடியாது...🔥🔥🔥

  • @syedabdulraauf6656
    @syedabdulraauf6656 Před 5 lety +320

    தமிழர் திருநாட்டில் தமிழர் நல்லாட்சியே💪💪💪💪

  • @sangarbala155
    @sangarbala155 Před 5 lety +248

    அண்ண‌ன் சீமான் சோர்ந்து போகும் ஆள் இல்லை வீறிய‌ம் கொண்டு குமுறி பாயும் புலி /
    போர் க‌ள‌த்தில் த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் சோர்ந்து போன‌து என்ர‌ வ‌ர‌லாறு இல்லை , அவ‌ரின் த‌ம்பி அர‌சிய‌ல் க‌ள‌த்தில் வீறிய‌த்தோடு நிக்கிறார் /
    வெற்றி ந‌ம‌தே
    வாழ்க‌ த‌மிழ்
    வ‌ள‌ர்க‌ நாம் த‌மிழ‌ர்

    • @mkramkumar6
      @mkramkumar6 Před 5 lety +1

      Naam Thamilar Christian kaikoolikal

    • @vinothkumar.a7993
      @vinothkumar.a7993 Před 5 lety +1

      யார் சொன்னது எல்லாவற்றிற்கும் பொதுவான அரசியல் தான் என் அண்ணன் முன்னெடுத்து செல்கிறார்.

    • @cipetmadurai4569
      @cipetmadurai4569 Před 5 lety

      சீமானுக்கு ஒரே ஒரு கேள்வி, ஈழ தமிழரின் துயர் சொல்லிதன கட்சியே ஆரம்பித்தீர்கள், ஆனால் தமிழகத்தில் அகதியாக வாழும் ஈழ மக்களுக்கு என்ன செய்தியிற், அங்க நீங்க போனது கூட கிடையாது, இங்கே மதுரையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் மக்கள் தயாரால் தற்கொலை செய்து கொள்கிறார்கள், எம் என் எம் அத்தோழர்கள் வழியாக , எங்களுக்கு தெரிந்த ஆஃபீஸிலும் எனது ஆஃபீஸுலும் முடிந்த அளவு வேலை வாய்ப்பு மற்றும் வாழக்கை உருவாக்கி எம் என் எம் சார்பாக செய்து உள்ளோம், அந்த பக்கமே ஒரு தொண்டாண்ட கூட சீமான் அனுப்பியது கிடையாது, கமல் சார் இத போன்ற விஷயத்தை விளம்பர படுத்த மாட்டார், மேன் மக்கள் மேன் மக்களே, சங்கு சுட்டாலும் வெண்மை தரும்./..சீமானை பற்றி இதற்கு மேல் பேச பிடிக்கவில்லை...

    • @user-om4cm4nu6e
      @user-om4cm4nu6e Před 5 lety +1

      @@cipetmadurai4569 சீமான் இலங்கை முகாமிற்கு போய் செய்யவில்லையேன்று உனக்கு எல்லாம் தெரியுமா???? தமிழ்நாட்டின் வாழ்வாதார பிரச்சனையான காவேரி போராட்டம்,ஜல்லிகட்டு போராட்டம்,மீதேன்,ஈதேன், கெயில் குழாய்,ஹைட்ரோ கார்பன் மற்றும் 8 வழிசாலை போராட்டங்களின் போது கமல் பிக்பாஸ் நடத்தி மக்களை திசை திருப்பிய ஒரு கூத்தாடி அவன் வந்து இலங்கை அகதிக்கு உதவினான் என்பது நல்ல நகைசுவை, சீமான் அகதி முகாம் சென்று வந்த உடனே நம் ஊர் போலீசும் உளவுதுறையும் அங்கு சென்று அராஜகம் செய்து அவர்களை கொடுமை படுத்துகின்றனர்,அதனால் சீமான் சற்று ஒதுங்கி இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, இருந்தாலும் மறைமுக உதவி செய்து வருகின்றனர்,இப்போது சீமான் தஞ்சை ஹைரோ கார்பன்,மீண்டும் 8 வழிசாலைக்கு போராட போராங்க,கமல் எனும் கோமாளி பிக்பாஸ் 3 ல் நடிக்க போகிறான், நீயும் அதை பார்த்து கைத்தட்டி விசிலடித்து அடுத்த தேர்தலில் அவனுக்கு ஓட்டு போடு.

    • @smallboys4941
      @smallboys4941 Před 5 lety

      @@user-om4cm4nu6e சைமன் ஒரு பிராடு பய

  • @arulrathansinnathampi7413
    @arulrathansinnathampi7413 Před 5 lety +86

    அண்ணன் சீமான் சிந்தனைக்கு வாக்களிக்வேண்டும்.
    தமிழராய் ஒன்றிணைவோம்.
    வருங்கால தமிழக முதல்வர்
    நம் அண்ணன் சீமான்
    இது நடக்கும் நடந்தேதீரும்
    நாம் தமிழர்

  • @karnamkaran
    @karnamkaran Před 5 lety +19

    சிறந்த நேர்காணல் ...
    சீமான் அண்ணா விரைவில் அதிகாரத்திற்கு வருவார்....

  • @sirappuseithigal4431
    @sirappuseithigal4431 Před 5 lety +45

    நாம் தமிழர் கட்சிக்கு விழுந்த வாக்குகள் வெறும் பேச்சுக்காக கிடைத்தவை அல்ல, செயலுக்காக கிடைத்த அங்கீகாரம்... 👇👇
    நாம்தமிழர்

  • @unofflesnar9819
    @unofflesnar9819 Před 5 lety +21

    தமிழக மக்களுக்கு கடைசி வாய்ப்பு அண்ணன் சீமான்!!!

  • @socialjustice7564
    @socialjustice7564 Před 5 lety +154

    அண்ணன் சீமான் 👌..
    மிக்க நன்றி செந்தில் 👍..

  • @userpuligal
    @userpuligal Před 5 lety +286

    அண்ணா எதிரிகளை நீங்க குறைத்து மதிப்பிட வேணாம்
    நீங்கள் நேர்மையா இருப்போம்
    மக்கள் தேடி வர்வார்கள் என்று நினைத்தால் கூட இந்த மக்கள்
    திருந்த பல ஆண்டுகள் தேவை படும்

    • @jeba7j
      @jeba7j Před 5 lety +2

      Aam sariyaana padhivi nanba... Makkal indru nermaiyatravargalaaga maarivitaargal... Avargal orupodhum nammai pinpatramaatargal... Namadhu ilakku immakalin pillaigalum matrum ilainjargal...

    • @karthicks859
      @karthicks859 Před 5 lety

      🐢🐢🐢சாமானுக்கு வைத்தியம் பன்னீ வெளிநாடுஅனுப்பு,இல்ல தேசியபாதுகாப்புல ஜெயில்ல போடு.இங்கிருந்து இந்து இல்ல,தமிழர் & மத்தவ வந்தேறி மாறி மாறி ஒளறான் 🐢🐢

    • @userpuligal
      @userpuligal Před 5 lety +1

      @@karthicks859 நீ மூட்டு

  • @rajsundarlogasundaram1596
    @rajsundarlogasundaram1596 Před 5 lety +39

    Youngesters support and vote Naam Tamilar 👍 👌🌾 🌾🌾 🌾🌾 🌾🌾 🌾🌾 🌾

  • @sarathiswy1334
    @sarathiswy1334 Před 5 lety +14

    நமது நாட்டில் ஒரு
    மாற்றம் அண்ணன் சீமான் ,💪💪💪💪💪💪💪💪 நாம் தமிழர்

  • @arulanantham7273
    @arulanantham7273 Před 5 lety +36

    சீமானை பாதுகாக்கவேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமை நாம் தமிழர் கட்சியில் இருக்கிற தம்பிகள் குறைந்தது சீமான் அண்ணா வெளியில் செல்லும் போது குறைந்த்து 20 பேர்ராவது பாதுகாப்புக்கு செல்லவேண்டும் சீமானை பாதுகாப்பது தமிழ் இனத்தின் கடமை சீமான் ஒருவனின் உயிர் தமிழ் இனத்துக்கு தேவை நான் ஈழத்தமிழன் என்னால் அவருக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது ஆகையால் நாம்தமிழர் தம்பிகள் உங்கள் உயிரை துச்சம் என மதித்து காப்பாத்த வேண்டும்...

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f Před 5 lety +2

      ஏன் நாய் தூக்கி தூக்கியீட்டு போயிருமோ.ஊ ஹா ஹா.

    • @ananthamsithamparappillai136
      @ananthamsithamparappillai136 Před 5 lety

      Arumai. Unmai nanpa. Seeman he is the Man.

    • @ananthamsithamparappillai136
      @ananthamsithamparappillai136 Před 5 lety

      @@user-st3fu1ot9f dai Naaje nee thanda poi kaala thooki kondu nilu fuckin idiot

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f Před 5 lety +2

      @@ananthamsithamparappillai136 சரி இங்கிலிபீச்சு.
      பாவம் தமிழ் எழுதபடிக்க தெரியாது போல.

    • @balakrishnansamykannu3866
      @balakrishnansamykannu3866 Před 5 lety

      U talked no sense

  • @jayaraman.p9444
    @jayaraman.p9444 Před 5 lety +76

    News 18 க்கு நன்றிகள் பல.
    நேர்மையான அரசியல் கட்சி தலைவர் அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே..

  • @thirukkural399
    @thirukkural399 Před 5 lety +46

    அருமையான தகவல் அண்ணா

  • @sbharanidharan4851
    @sbharanidharan4851 Před 5 lety +49

    *NAAM THAMILAR 💪💪💪*

  • @user-hd2dr2gv9j
    @user-hd2dr2gv9j Před 5 lety +163

    அண்ணனின் குரலில் ஒரு பாதிப்பு காணப்படுகிறது... உடல்நிலையை பார்த்துக்கொள்ளுங்கள் அண்ணா!!!

  • @sheikdawood1837
    @sheikdawood1837 Před 5 lety +8

    கேள்வி கள் சிறப்பு
    பதிகள் அதை விட சிறப்பு
    இரு அண்ணன்களுக்கும்
    வாழ்த்துக்கள்⚘⚘⚘

  • @user-qe2nf9ko7x
    @user-qe2nf9ko7x Před 5 lety +374

    நாம் தமிழர் ஆட்சி மலரட்டும்
    சீமான் அரசியல் கற்றுத் தரும் ஆசான்
    👍💪👌🐅🌴🐅💪💪💪💪🙏👑

    • @yogekani282
      @yogekani282 Před 5 lety +1

      Saico Saman atchi ha ilathula poi Malara vainga....

  • @syedabdulraauf6656
    @syedabdulraauf6656 Před 5 lety +272

    என் தலைமுறையின் ஆகச்சிறந்த புரட்சியாளன்💪💪💪💪💪

    • @nithiyanandannithin4904
      @nithiyanandannithin4904 Před 5 lety

      என்ன புரட்சி பண்ணி கிழிச்சார்

    •  Před 5 lety

      @@nithiyanandannithin4904 முட்டாள்களை அறிவாளியாக்கினார். உங்கள் போன்றோரை திருத்தமுடியாது! நீங்கள் விதண்டாவாதிகள்!!!

    • @nithiyanandannithin4904
      @nithiyanandannithin4904 Před 5 lety +1

      அறிவாளி ஆக்கவில்லை.. ஆட்டு மந்தை கூட்டம் ஆக்கியுள்ளான்... சைமனின் வரலாறு தெரியாமல் அவனுக்கு கூஜா தூக்க வேண்டாம்...

    • @smallboys4941
      @smallboys4941 Před 5 lety

      @@nithiyanandannithin4904 சரியாய் சொன்னிங்க

  • @user-oh8yv5rq3r
    @user-oh8yv5rq3r Před 5 lety +282

    நறுக்குவோம் பகையின் வேர் சிறுத்தைப் பெருங்கூட்டம் நாம்தமிழர்... நாம்தமிழர் என முரசறைவாய்....

    • @user-gb8mk3nf6y
      @user-gb8mk3nf6y Před 5 lety +1

      மணிகண்டன் சோழன் 🐅🐅🐅🐅💪💪💪💪💪 ஒன்று விழ ஒன்பதாய் எழுவோம். இந்த புலி கூட்டம் உலகம் எங்கும்

    • @user-dx8jj2kb2w
      @user-dx8jj2kb2w Před 5 lety

      தம்பி சிறுத்தை, திருமாவளவன் கட்சி..

    • @user-oh8yv5rq3r
      @user-oh8yv5rq3r Před 5 lety +2

      கோட்சே பிராமணன்.. மேற்குறிப்பிட்ட வரிகள் நாம்தமிழர் உறவுகளுக்காக நம் பாட்டன் பாவேந்தன் பாரதிதாசன் பாடியது...

    • @karthicks859
      @karthicks859 Před 5 lety

      @@user-gb8mk3nf6y 🐢🐢🐢சாமானுக்கு வைத்தியம் பன்னீ வெளிநாடுஅனுப்பு,இல்ல தேசியபாதுகாப்புல ஜெயில்ல போடு.இங்கிருந்து இந்து இல்ல,தமிழர் & மத்தவ வந்தேறி மாறி மாறி ஒளறான் 🐢🐢

    • @karthicks859
      @karthicks859 Před 5 lety

      @@user-oh8yv5rq3r பாட்டன் சிவன முதல்ல கிருத்துவ கும்பிட சொல்லு ஆமைகறி சாமான் அடிமை

  • @balakumar6092
    @balakumar6092 Před 5 lety +96

    அருமை செந்தில் அண்ணா

  • @sirappuseithigal4431
    @sirappuseithigal4431 Před 5 lety +67

    அண்ணன் சீமான் போல தமிழர்களையும் மக்களையும் இந்த மண்ணையும் நேசிக்கும்
    எவனும்கிடையாது

    • @senthilkamal2952
      @senthilkamal2952 Před 5 lety +1

      சைமன் கிறிஸ்தவர் தமிழா இல்லை

    • @smallboys4941
      @smallboys4941 Před 5 lety +1

      தமிழனுக்கு சைமன் இதுவரைக்கும் என்ன செய்தான்??

    • @karthicks859
      @karthicks859 Před 5 lety +1

      🐢🐢🐢சாமானுக்கு வைத்தியம் பன்னீ வெளிநாடுஅனுப்பு,இல்ல தேசியபாதுகாப்புல ஜெயில்ல போடு.இங்கிருந்து இந்து இல்ல,தமிழர் & மத்தவ வந்தேறி மாறி மாறி ஒளறான் 🐢🐢

    • @rajampr4158
      @rajampr4158 Před 4 lety

      @@smallboys4941 செய்வதற்கு அதிகாரம்
      தாருங்கள் அதன் நாம் கேள்வி கேட்க லாம்.

    • @smallboys4941
      @smallboys4941 Před 4 lety

      @@rajampr4158 அதிகாரம் எதுக்கு தரணும்.உன் ஆபீஸ்ல ஒருத்தனை வேலைக்கு எடுக்க எந்த அடிப்படை தகுதியும் இல்லாத பொருக்கி விண்ணப்பிச்சிட்டு வேலை கொடுங்க நல்லா வேலை செய்வேன் ன்னு சொன்னா வேலைய தூக்கி கொடுத்துடுங்களாடா?முதலைமைச்சர் பதவின்னா உங்களுக்கு காமடியா போச்சா?அதிகாரம் வேணும் வேணும் ன்னு வெறி கொண்டு அலையுரிங்களே அந்த அதிகாரம் பெற மக்களிடம் நம்பிக்கை பெற வேண்டும்.நம்பிக்கை பெற இந்த மக்களுக்கு கொஞ்சமாவது நல்லது செய்யணும்.அத விட்டுட்டு மக்களை முட்டாபய கூட்டம் ன்னு திட்டுறது ஈன பயக்கூட்டம் ன்னு திட்டுறது எவன் உன் நோண்ணனுக்கு ஓட்டு போடுவான்.

  • @sameraa8418
    @sameraa8418 Před 5 lety +36

    நாம் தமிழர் ✊✊✊✊✊

  • @kadarmeeran8826
    @kadarmeeran8826 Před 5 lety +26

    Ntk. Ntk. Ntk. Ntk. Ntk. Ntk. Ntk. Ntk. Ntk

  • @shivasiva9140
    @shivasiva9140 Před 5 lety +97

    நன்றி அண்ண சிறப்பு 👌

  • @yunustabukdeena9801
    @yunustabukdeena9801 Před 5 lety +27

    இன்னும் இரண்டு ஆண்டில் நாம் தமிழர் கட்சி ஒன்று ஆட்சியை அமைக்கும், அல்லது எதிர்கட்சி அந்தஸ்து பெறும் கட்சியாக மாறும்.

    • @rajanfaustin2453
      @rajanfaustin2453 Před 5 lety +2

      நாம் தமிழர் கட்சி ஒரு நாளும் ஆட்சிக்கு வராது

    • @gomathymani1252
      @gomathymani1252 Před 5 lety +1

      @@rajanfaustin2453 காலம் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும்.மக்களுக்கு எது தேவை எது தேவையில்லை என்று மக்கள் உணரும் காலம் வரும்

  • @Karthikeyan-mv7fo
    @Karthikeyan-mv7fo Před 5 lety +430

    அண்ணா, உங்கள் உடல்நிலையில் கவனம் வேண்டும்

    • @gobinathVLB
      @gobinathVLB Před 5 lety +16

      You made a spelling mistake bro. Its mananilai !

    • @karthikpartha4817
      @karthikpartha4817 Před 5 lety +5

      Karthi keyan don’t worry, aama kari thinna sariyaagi vidum

    • @bavinkaaranish145
      @bavinkaaranish145 Před 5 lety +3

      @@gobinathVLB great

    • @bavinkaaranish145
      @bavinkaaranish145 Před 5 lety +1

      @Karthikeyan Jothiramalingam JIO is the reason why seeman gets votes. If JIO reduces its data benefits again he will come back to 1%

    • @smallboys4941
      @smallboys4941 Před 5 lety +3

      சைமன் சாகட்டும் அப்பத்தான் தமிழ்நாட்டை பிடிச்ச சனியன் ஒழியும்

  • @balajiv7576
    @balajiv7576 Před 5 lety +102

    Mr senthil, it was a nice interview and very good attitude. 👍🏻👍🏻. 💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻

    • @Davey1022
      @Davey1022 Před 5 lety +1

      balaji v very professional giy

  • @sasikumar6655
    @sasikumar6655 Před 5 lety +75

    Excellent Interview

  • @mohansundaram755
    @mohansundaram755 Před 5 lety +28

    கருத்துகளை தமிழில் பதிவிடுங்கள் உறவுகளே.தமிழில் பதிவிட்ட அனைவருக்கும் நன்றிகள்.

  • @mathikumar3204
    @mathikumar3204 Před 5 lety +39

    Ntk

  • @SamDtuned
    @SamDtuned Před 5 lety +29

    களத்தில் ஒத்தைல நிற்கும் உண்மையான வேங்கை அண்ணன் சீமான் தான்

  • @annammalsavarimuthu2558
    @annammalsavarimuthu2558 Před 5 lety +14

    NEWS18 தமிழ்நாட்டுக்கு நன்றி ❤🙏💪

  • @sangarbala155
    @sangarbala155 Před 5 lety +149

    த‌மிழ‌ர்க‌ளுக்காக‌ ப‌ல‌ த‌ட‌வை சிறை சென்ற‌வ‌ர் அண்ண‌ன் சீமான் , 2009ம் ஆண்டு ம‌ற்றும் 2010ம் ஆண்டு இந்த‌ இர‌ண்டு ஆண்டுக‌ள் கிட்ட‌ த‌ட்ட‌ அண்ண‌ன் சீமானின் வாழ்க்கை சிறையில் ,
    ம‌க்க‌ளுக்காக‌ போராடும் உண்மையான‌ அர‌சிய‌ல் வாதி அண்ண‌ன் சீமான்
    வெற்றி ந‌ம‌தே அண்ணா 16 ல‌ச்ச‌ ஓட்டு 2021ம் ஆண்டு ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் 56 ல‌ச்ச‌ ஓட்டாய் மாரும் அல்ல‌து இன்னும் கூடும் , ந‌ம்பிக்கையோடு ப‌ய‌ணிப்போம்
    வெற்றி ந‌ம‌தே
    வாழ்க‌ த‌மிழ்
    வ‌ள‌ர்க‌ நாம் த‌மிழ‌ர்

    • @nithiyanandannithin4904
      @nithiyanandannithin4904 Před 5 lety

      அப்படி பார்த்த வைகோ எப்பவோ CM ஆகியிருக்கனும்....

  • @PRABU53
    @PRABU53 Před 5 lety +54

    ஆற்றல் மிக்க 100 இளைஞர்களைத் தாருங்கள் இந்த உலகத்தையே மாற்றி காட்டுகிறேன் என்றார் விவேகானந்தர் !!
    16 லட்சம் இளைஞர்கள் அண்ணன் சீமான் பின் மாற்றிக் காட்டுவார் நிச்சயம்✍️

    • @abiramitamilselvi6731
      @abiramitamilselvi6731 Před 5 lety

      நகைச்சுவை கருத்து

    • @ramyajram2207
      @ramyajram2207 Před 5 lety

      யாருக்கு ,யாரை ஒப்பீடு செய்கின்றீர்கள்.? மலைக்கும்.......

    • @abiramitamilselvi6731
      @abiramitamilselvi6731 Před 5 lety

      @@ramyajram2207 மு பிரபு என்றால் முட்டாள் பிரபு

    • @PRABU53
      @PRABU53 Před 5 lety

      🙏 my comment my Rights ✍️

    • @PRABU53
      @PRABU53 Před 5 lety

      @@abiramitamilselvi6731 🤗

  • @murukanbala8070
    @murukanbala8070 Před 5 lety +34

    நாம் தமிழர் புரட்சி படைகள் வெல்லும் காலம் கண்டிப்பாக வரும் அதை நாம் உருவாக்க முடியும் உறவுகளே
    நாம் தமிழர்

    • @parasuram6319
      @parasuram6319 Před 4 lety

      Thayavuseithu inthu nallamuslim intha saiman Ku yarum ottupodathinga

  • @muthukrishnan1329
    @muthukrishnan1329 Před 5 lety +21

    தமிழ் நாட்டில் வாழும் பிற மொழி
    பேசும் மக்கள் தான் கமல்ஹாசனுக்கு வாக்கு செலுத்தினார்கள் பிறமொழி மக்கள் சிமானை எதிராக பார்ப்பது தவறு நாம் தமிழர் அரசியல் அனைத்து உயிர்களுக்கும்

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 Před 5 lety

      தமிழ்நாட்டில் வடவர்கள் ஓட்டுரிமை பெற்றால் அவர்கள் தமிழர் நலனை பின்னுக்குத்தள்ளுவார்கள். நாம் அவர்களிடம் கெஞ்சினாலும் வாக்களிக்கமாட்டார்கள். ஆபத்து நெருங்குகிறது.

  • @palani4846
    @palani4846 Před 5 lety +53

    ஓட்டு போட்டால் தான் உண்மையை சொல்ல வேண்டுமா நெறியாளர் அவரின் கொள்கையைப் பாருங்கள் அதைப்பற்றி விமர்சியுங்கள்

  • @thibanthevar6456
    @thibanthevar6456 Před 5 lety +35

    Good anchor and good tamil leader

  • @user-dz2yu9ki4k
    @user-dz2yu9ki4k Před 5 lety +32

    நாம் தமிழர்

  • @krizna4161
    @krizna4161 Před 5 lety +24

    நான் ஒரு தமிழன், எனக்குள் ஓர் உணர்வு உண்டு அது தமிழன் என்கின்ற ஒன்று💪💪💪

  • @jiiva5279
    @jiiva5279 Před 5 lety +22

    இனிமேல சீமான் தான்💪
    நாம் தமிழர் scheme ஆண👉🇳🇴 DENMARK GOVERNMENTபோல அனைவருக்கும் அரசு வேலை திட்டம் கிராமங்கள் தோறும் இன்னும் இந்த திட்டம் தீவிரமாக கொண்டு சென்றால் வெற்றி உறதி💪💪💪
    👉அனைவருக்கும் அரசு வேலை கிடைக்க கூடாது என்ற கேடு கெட்ட எண்ணம் திமுக அதிமுக இரண்டு கட்சிக்கும்
    அந்த எண்ணம் ஏன் என்றால் அரசு வேலை கொடுத்து விட்டால் இளைஞர்கள் விவசாயிகள் வசதி வாய்ப்பு ஆகிவிட கூடாது என்பது தான் திமுக அதிமுக தீவிரமாக அழிக்க துடிக்கிறது
    👉காசு கொடுத்து வாக்கை விலைக்கு வாங்கிய ஓட்டு திமுக அதிமுகவுக்கு தான் லாபம்
    ஆனால் நாம் தமிழர் வாக்களித்தால்
    மக்கள் 🇳🇴💪அனைவருக்கும் அரசு வேலை கிடைக்கும்💪🇳🇴
    காலத்தின் தேவை நாம் தமிழர் கொள்கை
    அதுவே அனைவருக்கும் அரசு வேலை 💪💪💪நாம் தமிழர்💪💪💪தமிழ் தேசியம் வெல்லும் 💪💪💪திராவிட பண்றிகள் VS தமிழ் தேசிய புலிகள்😁💪💪💪

  • @devanandravichandran2155
    @devanandravichandran2155 Před 5 lety +18

    நாம் தமிழர் 💝

  • @Sathishkumar-nu9qc
    @Sathishkumar-nu9qc Před 5 lety +79

    வெல்லும் சொல் கண்டிப்பாக வெல்லும் நாம் தமிழர்

  • @saravanathilaga4569
    @saravanathilaga4569 Před 5 lety +29

    நாம் தமிழர்...

  • @ManiKandan-uk5sf
    @ManiKandan-uk5sf Před 5 lety +36

    நாம் தமிழர் கட்சி விரைவில் ஆட்சியில் அமரும் அந்த நாள் வெகு தொலைவில் இல்லை நாம் தமிழர் கட்சி ஆட்சியில் அமர ஏங்கும் தொண்டர்களில் நானும் ஒருவன் நாம் தமிழர் ஆட்சி அமையும் அந்த நாளே உண்மையான மக்களாட்சி ஆகும் வெற்றியின் இலக்கை தொடுவோம் நாம் தமிழர்

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 Před 5 lety +15

    நாம்தமிழர்

  • @saravananjosh8435
    @saravananjosh8435 Před 5 lety +2

    இன்னும் எங்கள் மீது நம்பிக்கை அதிகம் ஏற்படும் சாமானிய மக்களுக்கு.. நாம் தமிழர் கட்சி... அண்ணன் சீமானின் தம்பிகள் நாங்கள்... 💪💪💪💪💪💪

  • @innisai3783
    @innisai3783 Před 5 lety +29

    வெல்வான் விவசாயி..

  • @baburaj6266
    @baburaj6266 Před 5 lety +86

    நம் இந்தியாவை யுனைடெட் ஆப் இந்தியா ஸ்டேட்ஸ் ஆக்க வேண்டும் அப்படி என்றால் மாநிலங்களுக்கு முழு உரிமை இருக்கும் மத்திய அரசு ஒன்லி ராணுவம் நீதி துறை தேர்தல் துறை மட்டுமே பார்க்கும் மற்ற ரோடு போடறது சுங்க வரி எல்லாம் மாநிலம் பார்த்து கொள்ளும் இது முறை US UK UAE
    பின்பற்ற படுகிறது தமிழ்நாட்ட்டை தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமே ஆள முடியும்

    • @thevarajsamuel433
      @thevarajsamuel433 Před 5 lety +3

      அருமை, அனால் இதை தான் மத்திய அரசு எந்த உரிமையும் கொடுக்க மறுக்கின்றார்களே.

    • @baburaj6266
      @baburaj6266 Před 5 lety +2

      @@thevarajsamuel433 சட்டங்கள் எல்லாம் மக்களுக்காக எனவே போராடினால் வெற்றி கிடைக்கும் சீமான் நடை பயண எடுத்தால் வெற்றி கிடைக்கு சில கருது முரண் பாடுகளை சீமான் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்

  • @dineshakip9471
    @dineshakip9471 Před 5 lety +8

    ஒரு நொடியில் மாறும் அது தான் புரட்சி...,
    (சிந்திக்க வைக்கிறது)

  • @Mahesh-zg6bt
    @Mahesh-zg6bt Před 5 lety +31

    நன்றி நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி

  • @sasikumar6655
    @sasikumar6655 Před 5 lety +31

    Wonderful explain

  • @shajy3k
    @shajy3k Před 5 lety +88

    the good interview 👌💐💐

  • @ramakrishnan8595
    @ramakrishnan8595 Před 5 lety +6

    சோறு தண்ணீர்க்கு தின்டாடும் போதுதான் நாம் தமிழர் நினைவுக்கு வரும்.

  • @baskarank.b.1006
    @baskarank.b.1006 Před 5 lety +14

    Naam Thamilar 💪🏻💪🏻💪🏻

  • @Aazhifishworld
    @Aazhifishworld Před 5 lety +48

    சிறப்பு அண்ணா ❤️❤️

  • @theoneinyou2233
    @theoneinyou2233 Před 5 lety +2

    நான் முதல் முறை வாக்களித்தேன்.. என் வீட்டில் உள்ள 4 பேரயும் விவசாயி சின்னத்திற்கு ஓட்டு போட வைத்தேன்... நான் நா. த கட்சியை சேர்ந்தவனில்லை....

  • @venkateshm08
    @venkateshm08 Před 5 lety +171

    இந்த வோட்டுக்கே பாதி பேருக்கு நெஞ்சு வலி வந்துருச்சு.

  • @mandrorj3196
    @mandrorj3196 Před 5 lety +13

    Seeman,,,,,, excellent bro.....NTK

  • @jegathamil_kavithaikal
    @jegathamil_kavithaikal Před 5 lety +16

    இந்த சமுதாயத்தை கட்டமைக்க பணநாயக அரசியலை தீர்த்துக்கட்ட உலக வல்லாதிக்க சக்திகளை முறியடிக்க நாம் தமிழர் கட்சி வளர்ந்து கொண்டிருக்கின்றது

  • @elangovanck2710
    @elangovanck2710 Před 5 lety +42

    NTK win soon...👍

  • @arumugammuthuvel3778
    @arumugammuthuvel3778 Před 5 lety +90

    அடுத்த சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி வெல்வோம்

  • @rahim3679
    @rahim3679 Před 5 lety +61

    நாம் தமிழர் 👍👍👍👍

  • @vigilitube8273
    @vigilitube8273 Před 5 lety +27

    நேர்காணல் எடுத்தமைக்கு நன்றி💐

  • @rakshakankp2386
    @rakshakankp2386 Před 5 lety +25

    News18 tamil அண்ணனுக்காக ஒரு நன்றி

  • @ntk105
    @ntk105 Před 5 lety +42

    The great leader of senthamilan seemaan

  • @stlsaran2824
    @stlsaran2824 Před 5 lety +71

    NTK 🔥🔥🔥

  • @abisuswan9123
    @abisuswan9123 Před 5 lety +149

    Always NTK would be my choice when it comes to politics.
    Long live brother seeman.....
    Ntk -tanjore

  • @user-iz8fz5eq5p
    @user-iz8fz5eq5p Před 5 lety +8

    நம் தமிழர் வேட்றிக்கு கரனம் விவசாயி சிண்ணம் வாழ்த்துக்கள்!

  • @sbharanidharan4851
    @sbharanidharan4851 Před 5 lety +32

    *SEEMAN THE MASS💪💪💪*

  • @felixjude-yp2px
    @felixjude-yp2px Před 5 lety +58

    SEEMAN ROCKS.

  • @jayarajl2968
    @jayarajl2968 Před 5 lety +16

    Seeman

  • @saleemmohammed2181
    @saleemmohammed2181 Před 5 lety +11

    👍👍👍Good good our seeman sir our next cm Naam tamilar

  • @sridhars508
    @sridhars508 Před 5 lety +7

    Naam tamilar 💪💪💪

  • @kadarmeeran8826
    @kadarmeeran8826 Před 5 lety +24

    வீடுவீடாக சென்று மக்களை சந்தித்து மரங்களை நட்டு தொடர்ந்து மரங்களை பராமரித்து நமது அரசியல் தத்துவங்கள் கொள்கைகளை மக்களிடம் தெரிவிக்கும் போது மக்கள் சக்தியை பெறலாம். அதற்காக அனைத்து ஊர்களிலும் குழுக்களை ஏற்படுத்தி விதிமுறைகள் பின்பற்றப்பட்டால் மக்களிடம் நமது அரசியலை கொண்டுசெல்லலாம்.

  • @ananderulandi4823
    @ananderulandi4823 Před 5 lety +16

    @News18Tamil appreciative and constructive conversation ever saw in TN media...worth watching....

  • @nasarali3379
    @nasarali3379 Před 5 lety +1

    தமிழ் நாட்டில் சிமான் மட்டுமே தலைசிறந்த தலைவராகவாருவார் தமிழர்நாட்டில் இனி தமிழ்தேசியம் மட்டுமே வெல்லும் Great நாம்தமிழர்

  • @jayarajl2968
    @jayarajl2968 Před 5 lety +12

    Naam tamilar

  • @vijayvijayvijay1881
    @vijayvijayvijay1881 Před 5 lety +46

    Naan srilanka tamil d Seeman Anna

  • @user-ws1jk6lg6f
    @user-ws1jk6lg6f Před 5 lety +36

    Super ntk vellum nam tamilar

  • @thangarasaaravinthan6346
    @thangarasaaravinthan6346 Před 5 lety +38

    அண்ணா குரலினை தயவுசெய்து கவனியுங்கள். அத்துடன் உங்கள் பாதுகாப்பினையும்

  • @Suryakumar-kt4ti
    @Suryakumar-kt4ti Před 5 lety +12

    Senthil makkal nalla kelvi kattar. ..news 18 tamil Nadu nandri...nalla katchiyai makkalku kamingal....NTK2021💪

  • @bhushanabk3973
    @bhushanabk3973 Před 5 lety +13

    In Next state election, NTK should win atleast 15 seats.