முதல் கேள்வி : தனித்துப் போட்டி : தாக்குப்பிடிப்பாரா சீமான்?

Sdílet
Vložit
  • čas přidán 26. 05. 2019
  • முதல் கேள்வி : சீமானின் வாக்குவங்கி யாருக்கு எதிரானது? | மூன்றாவது இடத்துக்கு முந்துகிறதா நாம் தமிழர்? | தனித்துப் போட்டி : தாக்குப்பிடிப்பாரா சீமான்? | இதைப்பற்றின ஒரு சிறப்பு விவாதத்தை தான் இன்றைய முதல் கேள்வி நிகழ்ச்சியில் நாம் காண இருக்கிறோம்
    #News18TamilnaduLive #TamilNews #mudhalKelvi
    Watch News18 Tamilnadu Live TV - • News18 TamilNadu Live ...
    Subscribe To News 18 Tamilnadu Channel Click below link
    bit.ly/News18TamilNaduVideos
    Watch Lok Sabha Election Results 2019- • தேர்தல் முடிவுகள் 2019...
    Watch Tamilnadu Lok Sabha Election Results 2019 - • தமிழக இடைத்தேர்தல் முட...
    Watch Tamilnadu By-Poll results 2019- • தமிழக இடைத்தேர்தல் முட...
    காலத்தின் குரல் -Watch All Latest Kaalathin Kural
    • காலத்தின் குரல் | Kaal...
    அரசியல் ஆரம்பம் -Watch All Latest Arasiyal Arrambam
    • அரசியல் ஆரம்பம் | Aras...
    வெல்லும் சொல் -Watch All Latest Vellum Sol Shows
    • வெல்லும் சொல் நேர்காணல...
    கதையல்ல வரலாறு -Watch All latest Kathaiyalla Varalaru
    • கதையல்ல வரலாறு | Katha...
    Connect with Website: www.news18tamil.com/
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    On Google plus @ plus.google.com/+News18Tamilnadu
    About Channel:
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.

Komentáře • 786

  • @ntk105
    @ntk105 Před 5 lety +191

    NTK நிச்சயம் வெல்லும்

    • @karthicks859
      @karthicks859 Před 5 lety

      எப்போ 2200 ?🐢சைமன் தமிழர் இந்தில்ல ஒளரான்.மற்ற மத ஆளுக தமிழர்பண்டிகைல கொன்டாடமாட்டானு தெரியாதா பைத்தியமே?திராவிடகட்சிகள் டுமிழனுகு தேவையான இலவசமிருக்கு.காமராஜர துரத்தி பாவிய உட்காரவச்சவனுக.மரம்/மணல்/தண்ணீ/கல்/மலை எல்லாத்த வித்து மதமாறுவான்.

  • @gokulkishore9795
    @gokulkishore9795 Před 5 lety +251

    சீமான் தனியா நின்னா உங்களுக்கு ஏன்டா எறியுது

  • @PRABU53
    @PRABU53 Před 5 lety +330

    ஆற்றல் மிக்க 100 இளைஞர்களைத் தாருங்கள் இந்த உலகத்தையே மாற்றி காட்டுகிறேன் என்றார் விவேகானந்தர்
    16 லட்சம் இளைஞர்கள் அண்ணன் சீமான் பின் மாற்றிக் காட்டுவார் நிச்சயம்

    • @albertrobert3626
      @albertrobert3626 Před 5 lety +12

      சீமான் தான் தமிழகத்தின் எதிர்காலம்.

    • @rrder-lu8be
      @rrder-lu8be Před 5 lety +7

      Supper nanba 💟💟💟💟

    • @SushilKumar-cm6rc
      @SushilKumar-cm6rc Před 5 lety +1

      Semma bro...

    • @user-cz1sf2uu2j
      @user-cz1sf2uu2j Před 5 lety +5

      @Best Opinion தேர்தல் ஆணையத்தின் மீது கடுமையான விமர்சனங்களை சீமான் முன்வைத்துள்ளாரே...

    • @subvin100able
      @subvin100able Před 5 lety +4

      நாம்தமிழர் வெற்றியே தமிழையும் தமிழரையும் காப்பாற்றும்

  • @syedabdulraauf6656
    @syedabdulraauf6656 Před 5 lety +111

    கல்யான சுந்தரம் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @ganeshraja8717
    @ganeshraja8717 Před 5 lety +376

    அண்ணன் கல்யாணசுந்தரம் கடைசி பதிலடி அருமை. இனிமேல் திமுகவினர் பொய்யான தகவல்களை கூறி மக்களை ஏமாற்றமுடியாது

    • @suvakkinarockiasamy2118
      @suvakkinarockiasamy2118 Před 5 lety +9

      உண்மை￰

    • @shivasankar475
      @shivasankar475 Před 5 lety +5

      Climax mass 😎

    • @karthicks859
      @karthicks859 Před 5 lety +1

      🐢சைமன் தமிழர் இந்தில்ல ஒளரான்.மற்ற மத ஆளுக தமிழர்பண்டிகைல கொன்டாடமாட்டானு தெரியாதா பைத்தியமே?திராவிடகட்சிகள் டுமிழனுகு தேவையான இலவசமிருக்கு.காமராஜர துரத்தி பாவிய உட்காரவச்சவனுக.மரம்/மணல்/தண்ணீ/கல்/மலை எல்லாத்த வித்து மதமாறுவான்.

    • @kannaiaht6320
      @kannaiaht6320 Před 3 lety

      Replay

  • @MK-ds2di
    @MK-ds2di Před 5 lety +218

    சீமானை பற்றி தொலைகாட்சிகள் காட்டுவது நம்பிக்கை தருவதாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்குறது. வாழ்க தமிழ், வெல்க தமிழ், வாழ்க தமிழன் மரியாதையோடு.

    • @skishores1987
      @skishores1987 Před 5 lety +1

      தேர்தல் வரும்போதும் காட்டமாடானுங்க

    • @rajapandian9237
      @rajapandian9237 Před 5 lety

      @@skishores1987 bro media ah thetta vendaam bro kaatna alavuku nandri solluvoom Inemel kaatuvaanga nu nambuvoom

    • @karthicks859
      @karthicks859 Před 5 lety

      Simon got fund from missionary, foreigner , sudalai etc .. how this guy earned banglow,car ? He is nadar support, won't talk more abt DMk corrupt..

    • @karthicks859
      @karthicks859 Před 5 lety

      @@rajapandian9237 🐢சைமன் தமிழர் இந்தில்ல ஒளரான்.மற்ற மத ஆளுக தமிழர்பண்டிகைல கொன்டாடமாட்டானு தெரியாதா பைத்தியமே?திராவிடகட்சிகள் டுமிழனுகு தேவையான இலவசமிருக்கு.காமராஜர துரத்தி பாவிய உட்காரவச்சவனுக.மரம்/மணல்/தண்ணீ/கல்/மலை எல்லாத்த வித்து மதமாறுவான்.

    • @karthicks859
      @karthicks859 Před 5 lety

      @@skishores1987 becz he is DMk sponsored

  • @skids-zf6sg
    @skids-zf6sg Před 5 lety +288

    சீமான் தான் தமிழகத்தின் எதிர்காலம்.

    • @danujiwan3976
      @danujiwan3976 Před 5 lety

      Appo en awar iwalo padu pattum thamil makkal ellorum awarei ethu kollamal irukinrargal awarei en vitha.pakirargal

    • @aaksdad
      @aaksdad Před 5 lety +1

      த.பார்த்திபன் தன்மானத்தமிழன் 🤣🤣🤣

    • @rajaking7282
      @rajaking7282 Před 5 lety +1

      @@aaksdad ஏன்டா சீமான் 234தொகுதி தனித்து நிற்கும் கச்சிக்கு பணம் எங்கிருந்து வந்தது என்று ஒரு பறதேசி கேட்பதில்லை சும்மா பேசாவந்திரிகள்

  • @PRABU53
    @PRABU53 Před 5 lety +97

    ஐயா தயவு செய்து வாக்கை பிரிக்கிறார் என்ற சீமானை சொல்லாதீங்க திமுக ஊட்டும் கிடையாது அதிமுகவுடன் கிடையாது பாமகவுடன் கிடையாது சீமானின் ஒவ்வொரு வாக்கும் புதிய வாக்காளர் இதோ நான் இரண்டாவது முறை போட்டேன் என் வாழ்நாளெல்லாம் தோத்தாலும் ஜெயிச்சாலும் அண்ணன் சீமானுக்கு தான் என் வாக்கு🙋🏻‍♂️

    • @venkatesanspark8253
      @venkatesanspark8253 Před 5 lety +3

      🙏

    • @rajapandian9237
      @rajapandian9237 Před 5 lety +4

      Thokka mattom bro

    • @vivekvivek9722
      @vivekvivek9722 Před 5 lety +1

      Super bro

    • @karthicks859
      @karthicks859 Před 5 lety

      நல்லா முட்டு தரப்பா..🐢சைமன் தமிழர் இந்தில்ல ஒளரான்.மற்ற மத ஆளுக தமிழர்பண்டிகைல கொன்டாடமாட்டானு தெரியாதா பைத்தியமே?திராவிடகட்சிகள் டுமிழனுகு தேவையான இலவசமிருக்கு.காமராஜர துரத்தி பாவிய உட்காரவச்சவனுக.மரம்/மணல்/தண்ணீ/கல்/மலை எல்லாத்த வித்து மதமாறுவான்.

    • @selvagopal4781
      @selvagopal4781 Před 5 lety

      Abati see nalathu

  • @arivazhaganpandi2877
    @arivazhaganpandi2877 Před 5 lety +353

    ஐய்யா கல்யாணசுந்தரம் , தமிழகளின் இனையற்ற ஒரு தலைவர். உங்கள் வழியில் நாங்கள் எப்போதும்.

    • @amudhansantanu1427
      @amudhansantanu1427 Před 5 lety +2

      இவன் ஒரு மக்குவாயன் பெ்ப்பெப்பேன்னுவான்.தாய்லி இவன் கோயம்புத்தூர் காரன் சாதி வெறியன்.வூட்ல ஒரு எஸ்சிக்குக்கூட தண்ணி குடுக்கமாட்டான.மயிராண்டி பேராசிரியராம்.

    • @blackwhite6391
      @blackwhite6391 Před 5 lety +3

      amudhan santanu deii
      Para pundai ungha okotha ya okirran
      Tired aha irruku
      Poi orru quoter vaangi vaa

    • @amudhansantanu1427
      @amudhansantanu1427 Před 5 lety +1

      சரி சீமானப்பாத்தியா வெள்ள வெளேர்னு மின்றான் இங்க எல்லப்புண்டையும் பரப்புண்டைதான் .உஙக ஆத்தாவோடதப்பாரு தெரியும்.

    • @ganeshraja8717
      @ganeshraja8717 Před 5 lety +7

      @@amudhansantanu1427 ha ha dei annan kalyanasundram epdinu engaluku theriyum. Nee enna try panalum velauku agathu kilambu 👍😂😂😂

    • @albertrobert3626
      @albertrobert3626 Před 5 lety +4

      சீமான் தான் தமிழகத்தின் எதிர்காலம்.

  • @syedabdulraauf6656
    @syedabdulraauf6656 Před 5 lety +196

    சீமான் வளர்வது காலத்தின் கட்டாயம்💪💪💪💪

    • @karthicks859
      @karthicks859 Před 5 lety

      🐢சைமன் தமிழர் இந்தில்ல ஒளரான்.மற்ற மத ஆளுக தமிழர்பண்டிகைல கொன்டாடமாட்டானு தெரியாதா பைத்தியமே?திராவிடகட்சிகள் டுமிழனுகு தேவையான இலவசமிருக்கு.காமராஜர துரத்தி பாவிய உட்காரவச்சவனுக.மரம்/மணல்/தண்ணீ/கல்/மலை எல்லாத்த வித்து மதமாறுவான்.

    • @savirimuthumariyana4332
      @savirimuthumariyana4332 Před 4 lety

      சுறண்டலுக்கு எதிரான இடதுசாரிகள் சுறண்டல் கட்சிகளுடன் கூட்டு வைப்பதை நிறுத்துங்கள். அதன் பிறகு மானத்தோடு கருத்து கூறுங்கள்.

  • @guruggurug5367
    @guruggurug5367 Před 5 lety +184

    புலி ஒருபோதும் படைய தேடாது அதான் நாம் தமிழர்

    • @r.u.b6140
      @r.u.b6140 Před 5 lety

      Puliyoru kaalamum paniyathu......

    • @karthicks859
      @karthicks859 Před 5 lety

      🐢சைமன் தமிழர் இந்தில்ல ஒளரான்.மற்ற மத ஆளுக தமிழர்பண்டிகைல கொன்டாடமாட்டானு தெரியாதா பைத்தியமே?திராவிடகட்சிகள் டுமிழனுகு தேவையான இலவசமிருக்கு.காமராஜர துரத்தி பாவிய உட்காரவச்சவனுக.மரம்/மணல்/தண்ணீ/கல்/மலை எல்லாத்த வித்து மதமாறுவான்.

    • @karthicks859
      @karthicks859 Před 5 lety

      சாம்பார் புலியா..டுபாகூர் பயலுக்கு ஏன்டா செம்பு

  • @vijaytamilan7547
    @vijaytamilan7547 Před 5 lety +33

    நன்றி புரட்சி வேண்டும் நாம் தமிழர்

  • @mohamedrihan4560
    @mohamedrihan4560 Před 5 lety +60

    நாம் தமிழர் கட்டாயம் வெல்லும்

  • @videworld8802
    @videworld8802 Před 5 lety +122

    சீமானின் வளர்ச்சி வரவேற்கத்தக்கது....
    அவர்கள் வெற்றி பெறவேண்டும்

    • @albertrobert3626
      @albertrobert3626 Před 5 lety +2

      சீமான் தான் தமிழகத்தின் எதிர்காலம்.

  • @syedabdulraauf6656
    @syedabdulraauf6656 Před 5 lety +148

    அடுத்து நாமே ஆட்சி நாம் தமிழரே ஆட்சி💪💪💪💪💪

  • @rajrama6106
    @rajrama6106 Před 5 lety +113

    we continue supporting *NAAM TAMILAR* 🐯🐯💪💪

    • @albertrobert3626
      @albertrobert3626 Před 5 lety +2

      சீமான் தான் தமிழகத்தின் எதிர்காலம்.

  • @user-ss9sv9pm7s
    @user-ss9sv9pm7s Před 5 lety +86

    சீமான் காலத்தின் கட்டாயம் நாளைய முதல்வர் எங்கள் அண்ணா சீமான் தான்💪💪💪💪

  • @manivannan.k8499
    @manivannan.k8499 Před 5 lety +242

    என்னடா இந்த வாரம் சீமான் வாரமா

    • @truesoldier6871
      @truesoldier6871 Před 5 lety +28

      கதருங்கோ அதுதான் நாம் தமிழர் கட்சி வளர்வதற்கான உரம்....

    • @blackwhite6391
      @blackwhite6391 Před 5 lety +4

      True Soldier I think
      He says that as a sarcasm 😂🙏

    • @albertrobert3626
      @albertrobert3626 Před 5 lety +5

      சீமான் தான் தமிழகத்தின் எதிர்காலம்.

    • @albertrobert3626
      @albertrobert3626 Před 5 lety +7

      @@truesoldier6871 சீமான் தான் தமிழகத்தின் எதிர்காலம்.

    • @Tamilanda96
      @Tamilanda96 Před 5 lety +5

      இனி வரும் நாட்களே சீமான் நாட்கள் தான்

  • @SKGuru-fb8fm
    @SKGuru-fb8fm Před 5 lety +63

    Ntk👏

  • @ksjcs9458
    @ksjcs9458 Před 5 lety +60

    We support NTK.

  • @surajrajansurajrajan1809
    @surajrajansurajrajan1809 Před 5 lety +47

    Ntk

  • @ccpchannel.
    @ccpchannel. Před 5 lety +88

    He can alone,,, only he can💪💪💪

    • @albertrobert3626
      @albertrobert3626 Před 5 lety +3

      சீமான் தான் தமிழகத்தின் எதிர்காலம்.

  • @Sk-kg5it
    @Sk-kg5it Před 5 lety +42

    NTK

  • @danita1486
    @danita1486 Před 5 lety +93

    Mr அருணன் தடுக்க முடியாது என்று நீங்கள் கடைசிவரை நினைத்துக்கொண்டே இருங்கள்

    • @sivaparam
      @sivaparam Před 5 lety +1

      Dear Arunan
      You are nice person,
      முடியாது - மூடநம்பிக்கை
      முடியுமா ? - அகநம்பிக்கை
      முடியும். - தன நம்பிக்கை
      நாம் தமிழர் வெல்லும் வெல்மா வேண்டும்
      நீங்கள் உன்னையாக மக்கள் தொண்டில் நம்பிக்கை கொண்டவரானால் தமிழகத்தின் தேவையறிந்து நாம் தமிழருக்கு ஆதரவு தாருங்கள் நீங்கள் நல்ல மனிதர் என்பதை நான் அறிவேன்

  • @kitchen6651
    @kitchen6651 Před 5 lety +55

    Future NTK

  • @t.dillirajan1695
    @t.dillirajan1695 Před 5 lety +25

    நாம் தமிழர் மக்களுடன் கூட்டனி

  • @shankar2865
    @shankar2865 Před 5 lety +53

    Ntk good

  • @user-wc9om4zv5j
    @user-wc9om4zv5j Před 5 lety +46

    அண்ணன் சீமான் அவர்கள் பல்யிர் அரசியல் தலைவன்,அவர் நிச்சயமாக உங்களுக்கும் சேர்த்து நல்லாட்சியை தமிழ்பெருங்குடிகளுக்கு வழங்குவார் "தர்மம் நிச்சயம் வெல்லும் இதை இவ்வுலகம் ஒருநாள் சொல்லும்".நாம் தமிழர்

  • @ramkumar-kl4su
    @ramkumar-kl4su Před 5 lety +105

    அய்யா காமராஜர் ,அய்யா கக்கனை போல் நல்ல தலைவர்களை தேடி பிடிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் மக்களுடையது.

    • @selvagopal4781
      @selvagopal4781 Před 5 lety +1

      Ammam sathiya uyarthi bitithavarkal kalabata naaikal kaiyil eruthathu TN

  • @truesoldier6871
    @truesoldier6871 Před 5 lety +48

    நாம் தமிழர் கட்சியின் வாக்குகள் கொள்கைக்காக விழுந்த வாக்குகள், பல ஆண்டு காலமாக சுமார் 30% பேர் திமுக, அதிமுகாவை அளற விட ஏதாவது ஒரு கட்சி வந்துவிடாதா என்று காத்துக்கொண்டு இருக்கிறார்கள் ... இப்போது அதற்கான காலம் வந்துவிட்டது. NTK IS THE FUTURE OF TAMIL NADU POLITICS

  • @tamilmagantheen608
    @tamilmagantheen608 Před 5 lety +112

    ரஜினி என்ற மண்குதிரையை பிரபலப்படுத்தி வாக்கு இயந்திரத்தின் துணையுடன் ஆட்சியப்புடிக்க பஜக சூழ்ச்சி செய்யப்பார்க்கிறது அப்போது தெரியும் மத்திய அரசிருற்கு வாக்கு இயந்திற்கு எதிரானப் புரட்சியும் தமிழகத்திலிறுந்துதான் துவங்கும் வெற்றியும் பெறும்

    • @suthapaul1611
      @suthapaul1611 Před 5 lety +8

      நான் மனதில் நினைத்ததை நீங்கள் பதிவு செய்துள்ளீர்கள் .

    • @ammuanandhan3256
      @ammuanandhan3256 Před 5 lety

      என்போன்றவர்களின் எண்ணங்களை மிகச்சரியாக பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி. EVM ( மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் ) தவிர்த்துவிட்டு வாக்குச்சீட்டு முறை வந்தால் தான் நேர்மையான வாக்குப்பதிவு சாத்தியம். நாம் தமிழர் வெல்லும்.

  • @Kathir87
    @Kathir87 Před 5 lety +43

    Ntk is the best....

    • @amudhansantanu1427
      @amudhansantanu1427 Před 5 lety

      NTK நாரத்தேவிடியாக்கட்சி.

    • @rajapandian9237
      @rajapandian9237 Před 5 lety

      @@amudhansantanu1427 Y bro Romba kovama irukeenga

  • @sirappuseithigal4431
    @sirappuseithigal4431 Před 5 lety +100

    நாம் தமிழர் கட்சி வென்று தீருவோம்

  • @anandraj-ez2ot
    @anandraj-ez2ot Před 5 lety +49

    நாம் தமிழர்

    • @ramramesh2663
      @ramramesh2663 Před 5 lety

      Naangalum thamizhan thaayya seeman oru sombu dravidathaal naangal vaazhgirom oru idea irukku seeman cm aga inimel pirakkum kuzhandhaiyai ellam thatheduhu valarkkanum

  • @ram903
    @ram903 Před 5 lety +52

    கல்யாணசுந்தரம் அண்ணா 🙏

  • @rajunithya211
    @rajunithya211 Před 5 lety +134

    ஐயா அருணன் அவர்களே நீங்கள் சரியான ஜால்ரா

    • @thusyv6961
      @thusyv6961 Před 5 lety

      இந்த கிழவனை செருப்பால அடிக்கணும்

  • @avkadeyt
    @avkadeyt Před 5 lety +71

    கஸ்தூரியின் எண்ணம்
    போல் விஜயகாந்த் கதிதான் அரசியலுக்கு ரஜினிகாந்த்துக்கு
    ஏற்படும்.உண்மை.

    • @amudhansantanu1427
      @amudhansantanu1427 Před 5 lety

      ஆமா கஸ்தூரி பெறிய கற்புக்கரசி .அவ சொன்னா ஆப்படியே பலிச்ச்சிடும்.அவ ஒரு ஊரதேவிடியா.

    • @jainsha8173
      @jainsha8173 Před 5 lety +5

      கஸ்தூரி கருத்து சரி

  • @isaacdurai2630
    @isaacdurai2630 Před 5 lety +26

    super kalyanasundaram

  • @maattuvandipasanga
    @maattuvandipasanga Před 5 lety +88

    *அடுத்த எதிர் கட்சி நாம் தமிழர் கட்சி*

    • @MK-ds2di
      @MK-ds2di Před 5 lety +2

      இல்லை ஆளும் கட்சி, 2026 வரை பொறுத்தால் தமிழகம் ஹிந்தி தேசமாக மாறிவிடும்.

    • @mohammadilyas6336
      @mohammadilyas6336 Před 5 lety

      ஆளும் கட்சி

    • @karthicks859
      @karthicks859 Před 5 lety +1

      2200 🐢🐢🐢 will win in counselor election💐💐👌

    • @karthicks859
      @karthicks859 Před 5 lety

      @@MK-ds2di advance 1000 yrs wishes 👍😢

    • @karthicks859
      @karthicks859 Před 5 lety

      @@mohammadilyas6336 1st ask your people to believe this simon 🐢🐢🐢

  • @innisai3783
    @innisai3783 Před 5 lety +70

    சீமான் சூப்பர்

  • @d0nka
    @d0nka Před 5 lety +39

    ஒன்னு நாலு ஆச்சு, நாலு இருபது ஆகும், இருபது அறுவது ஆகும் அடுத்து சீமான் தான் சிஎம்.

  • @chockalingamchocku4723
    @chockalingamchocku4723 Před 5 lety +27

    புதியதோர் தேசம் செய்வோம் மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம்...💪💪💪

  • @shanmugavelvel8766
    @shanmugavelvel8766 Před 5 lety +17

    thanx for talking ntk...

  • @jaihindu8817
    @jaihindu8817 Před 5 lety +13

    10% மேல ஓட்டு வாங்குகற திறமை இங்க தலைவா யாரும் இல்லை....திமுக அதிமுக கட்சி தவிர்த்து...புதியவன் ஒருவன் வருவான்....

  • @pranesh7428
    @pranesh7428 Před 5 lety +9

    மதிப்பிற்குரிய பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்கள் மிகவும் அருமையான விளக்கம் நாம் தமிழர் நாமே தமிழர் 💪

  • @rajrajendiran3244
    @rajrajendiran3244 Před 5 lety +19

    Maram valarpom 🌲

    • @sathish2532
      @sathish2532 Před 5 lety

      good
      மரம் வளர்ப்போம்
      மான தமிழனை வரவைப்போம்.

  • @socialjustice7564
    @socialjustice7564 Před 5 lety +44

    நாதக...NTK...👌

  • @SamDtuned
    @SamDtuned Před 5 lety +25

    யார்ரா அவன் மஞ்ச சட்டை கட்டுமரம் சாயல்ல இருக்காப்ல !

  • @vetrivelmurukan4337
    @vetrivelmurukan4337 Před 5 lety +34

    Arunan - Why Seeman attacks Dravidam ? Becuase Tamil nadu rights were compromised by these parties and they always enjoyed ministerial posts and become filthy rich. You convenently avoid the real reason why Seeman opposes Dravidam. The tipping point is 2009 - Eezham genocide and How karuna participated in this genocide indirectly.

    • @shankar2865
      @shankar2865 Před 5 lety +4

      Ur explanation is very well ... pls explanation to everyone for this reason

    • @ganeshraja8717
      @ganeshraja8717 Před 5 lety +3

      Well said 👏👏

  • @mariappan1234
    @mariappan1234 Před 5 lety +45

    ஹல்லோ ரஜினியை தமிழ் வாழ்க, தமிழன் வாழ்க, தமிழர்கள் அனைவரும் தமிழை படியுங்கள் என்று சொல்லிவிட்டு அப்புறம் அரசியலுக்கு வரசொல்லுங்கள் பார்க்கலாம்.

    • @senthilseng
      @senthilseng Před 5 lety +4

      MARIAPPAN .K
      சரியாக சொன்னீர்கள் மாரியப்பன்

    • @MeenaR-iy6ls
      @MeenaR-iy6ls Před 4 lety

      He is not tamilian, he will not encourage Tamil

  • @ajithaji4104
    @ajithaji4104 Před 5 lety +56

    Naam tamilar oru nal vellum

  • @tamilanda2024
    @tamilanda2024 Před 5 lety +14

    all media coverage goes to ANNAN SEEMAN side - great move

  • @amohr53
    @amohr53 Před 5 lety +11

    Kasthuri clarity is amazing.. Hope to see her more

  • @baskarank.b.1006
    @baskarank.b.1006 Před 5 lety +26

    Pala vivadhangal inimel Naam Thamilar patri nadaiperum 💪🏻💪🏻💪🏻

    • @baskarank.b.1006
      @baskarank.b.1006 Před 5 lety

      Appo DMK vetri petradhai therdhal aanaiyam DMK virku udhavi sedhadhu endru solreengala? Indha vetri DMK virkku kidaitha vetri illai, bjp matrum admk mel irundha kobathin veli padu. NTK tharpodhu nambikaiyai vidhaikiradhu. Oru naal kandippaga makkalin nambikaiyai perum 💪🏻💪🏻💪🏻

  • @vasanth8447
    @vasanth8447 Před 5 lety +30

    One and only Seeman Anna.

  • @jeyaseelangnanaseelan704
    @jeyaseelangnanaseelan704 Před 5 lety +12

    I see a matured defence position from Kasthoori! great she is becoming a good critic!

  • @lawrencebernnas3982
    @lawrencebernnas3982 Před 5 lety +8

    I love you ntk tigar Annan Seeman big salute all ntk tigar my God bless you

  • @kiyasasfar8934
    @kiyasasfar8934 Před 5 lety +6

    💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾 one day in Tamil Nadu

  • @prasantainment3001
    @prasantainment3001 Před 5 lety +7

    Finally 1 media doing good program about NTK
    NTK 👍👍👍

  • @versionanbu01
    @versionanbu01 Před 5 lety +9

    யாரும் திமுக வை விரும்பி வாக்களிக்கவில்லை!! இன்னொன்று, பெரும்பாலானோருக்கு மாற்று பற்றிய விழிப்புணர்வு இல்லை.

  • @jeyaseelangnanaseelan704
    @jeyaseelangnanaseelan704 Před 5 lety +7

    this is the first time there is a debate about the policies of Naam Thamizhar! thanks News 18

  • @sabeenasabee1232
    @sabeenasabee1232 Před 5 lety +28

    Seeman the best .
    Kandipa thanithu poraadi jeyipaar.

  • @krizna4161
    @krizna4161 Před 5 lety +32

    நான் ஒரு தமிழன் 💪💪💪

  • @balakrishnan5778
    @balakrishnan5778 Před 5 lety +8

    நாம் தமிழர் நிச்சியம் வெல்லும்

  • @tharantamilanda9555
    @tharantamilanda9555 Před 5 lety +37

    Naam Thamizhar
    velapohran vivazhaji

  • @azR30
    @azR30 Před 5 lety +11

    En thaai naadu kaaka naam tamilar vendum

  • @healthyfood3281
    @healthyfood3281 Před 5 lety +4

    ரஜினிக்கு சுயபுத்தி கிடையாது. ரஜினி வந்தாலும் யார் வந்தாலும் எங்கள் ஓட்டு நாம் தமிழர் கட்சிக்கு மட்டும் தான் 💪👍

  • @-mv-karthi3335
    @-mv-karthi3335 Před 5 lety +4

    வணக்கம் உறவுகளே,
    நன்றி ஊடக நண்பரே.

  • @user-tl4ks9ir4j
    @user-tl4ks9ir4j Před 5 lety +4

    எங்களை விவாதப்பொருளாக எடுத்ததர்க்கு நன்றி. எடுக்க கட்டாயப் படுத்தும் வகையில் வாக்கழனளித்த மக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

  • @snoopguy
    @snoopguy Před 5 lety +6

    The last reply from Kalyanasundram, was a slipper shot for Arunan and Kannadasan...hahahaha

  • @drvelsaravanan
    @drvelsaravanan Před 5 lety +4

    எதிர்மறை கருத்தை வைத்தாலும் பேராசிரியர் அருணன் ,ஏற்கனவே விவாத நிகழ்ச்சியில் ஏற்பட்ட ரசபாசத்தை மறந்து இந்த அமர்வில் பங்கேற்றதற்கு மிக்க நன்றி ..

  • @rajrajendiran3244
    @rajrajendiran3244 Před 5 lety +62

    Dmk +sun network family = Tamil Natdu Thirudargal

    • @ManiKandan-zl8gl
      @ManiKandan-zl8gl Před 5 lety

      simon+muslim +christian=theviravaathi and christian missionary

  • @user-qr8ke4ny6i
    @user-qr8ke4ny6i Před 5 lety +4

    நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி என்பது காலத்தின் கட்டாயம்.

  • @praveenkumarl8799
    @praveenkumarl8799 Před 5 lety +14

    Ipathan NTK media velicham varuthu

  • @murugans9512
    @murugans9512 Před 5 lety +5

    ஐயா டிடிவி புதியவர் என்று சொல்ல வேண்டாம் அதிமுகவின் இரண்டாம் அணி அவர் நிறத்திய ஓவ்வொரு வேட்பாளரும் ஏற்கனெவே அதிமுக வில் கோலோச்சியவர்கள் பண முதலைகள் இதெல்லாம் தெரியாமல் விவாதம் வேர

  • @tharantamilanda9555
    @tharantamilanda9555 Před 5 lety +20

    Naam Thamizhar piracharathai kavanithal
    after lok sabha election than Naam Thamizhar DMK vai perithai ethirthathu
    4 thoguthi sada sapai therthalil than Murazholi vs Naam Thamizhar war thodanginathu

  • @THAMILTIGERS
    @THAMILTIGERS Před 5 lety +3

    என் அண்ணன் சீமானை சுற்றி சுழல ஆரம்பித்து விட்டது தமிழ அரசியல்..

    • @smallboys4941
      @smallboys4941 Před 5 lety

      பைத்தியத்தை 10 பேர் பேச தான் செய்வானுங்க

  • @user-ws7pt5qi9t
    @user-ws7pt5qi9t Před 5 lety +3

    அண்ணன் திரு.கல்யானசுந்தரம் அவர்களின் அழகு தமிழும், அறிவு தமிழும் மிக சிறப்பு.!

  • @sivaganeshm2978
    @sivaganeshm2978 Před 5 lety +6

    I subscribe your channel for NTK telecast.

  • @p.ravikumar2188
    @p.ravikumar2188 Před 5 lety +2

    கஸ்தூரி அவர்கள் உண்மையையும் எதார்த்தத்தையும் நடுநிலையாக பேசியுள்ளார்... அருமை.. நன்றி.

  • @shamdave3542
    @shamdave3542 Před 5 lety +22

    Ntk....சீமான்.......

  • @timetosatisfying3439
    @timetosatisfying3439 Před 5 lety +8

    News 18 good

  • @avkadeyt
    @avkadeyt Před 5 lety +7

    விஷச்செடி எம் ஜி ஆர்
    ஐ வளர்த்து விட்டதில்
    கம்யூனிஸ்ட் கல்யாண சுந்தரம் பாலசுந்தரம்
    போன்றோருக்கு
    பெரும் பங்கு உண்டு.ஆனால் அவர்களை கம்யூனிஸ்ட் களை மறந்து விட்டார்கள்.

  • @kandans6234
    @kandans6234 Před 5 lety +4

    கல்யாணம் பண்ணி இருக்கோம் ஆனா சேர்ந்து வாழ மாட்டான் நல்லா இருக்கு

  • @user-ns4we3di8j
    @user-ns4we3di8j Před 5 lety +3

    சீமான் அண்ணனை காலம் வளத்துவிடும்.. அவர் வெல்வதை யாராலும் தடுக்க முடியாது...சீமான் அரசியல் சூப்பர்ஸ்றார்...

  • @eswaran9833
    @eswaran9833 Před 5 lety +6

    நாம் தமிழர் கட்சி 👍

  • @sharifchef5781
    @sharifchef5781 Před 5 lety +34

    Nam tamilar than future wait

  • @kalaiyarasantamilan6720
    @kalaiyarasantamilan6720 Před 5 lety +36

    ரஜினிக்கு மிக பெரிய செல்வாக்கு இருக்குன்னு.. உனக்கு சொன்னது யார்?..

  • @vinuabinayaa4427
    @vinuabinayaa4427 Před 5 lety +5

    kalyana sundaram anna wow.................
    please allow kalyana sundaram anna to talk ......give him some time and space this is not fair

  • @srithangavadivel8161
    @srithangavadivel8161 Před 5 lety +3

    Every thing is possible....

  • @karthikeyan-xw4of
    @karthikeyan-xw4of Před 5 lety +3

    அரசியலில் பேச்சு மட்டும் வெற்றி தராது..
    செயல்பாடுதான் வெற்றியை தரும்..

  • @nareshshanmugam8588
    @nareshshanmugam8588 Před 5 lety +2

    News 18 thank u,

  • @sivaparam
    @sivaparam Před 5 lety +3

    Kalyana Sundaram , super bro, superb finish. You nail it down. MANDAI ADI.

  • @PraveenKumar-nd3rz
    @PraveenKumar-nd3rz Před 5 lety +13

    Pls exempt urself Mr. Kannadasan.. One f d waste soul😬😬😑😑

  • @Raja-dy9ju
    @Raja-dy9ju Před 5 lety +2

    தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரம் அண்ணன் சீமான்

  • @SivaKumar-bt6hv
    @SivaKumar-bt6hv Před 5 lety +3

    அப்படி என்ன ரஜினி பெரிய ஆள் - பெரிய சக்தி???

  • @uimedia6642
    @uimedia6642 Před 5 lety +1

    அண்ணன் செந்தில் அவர்களே தயவுசெய்து அவரை அவர் வழியில் விடுங்கள்.ஒருவர் தனியாக இருக்கும் போது தவறு நடக்க வாய்ப்பு குறைவு.அருமையான ஒரு கொள்கை.ஏன் அவரை திசை திருப்புகிறீர்கள்.

  • @sivasivaraj2232
    @sivasivaraj2232 Před 5 lety +7

    I am Siva pmk....but inime ntk support

  • @sivakathiravelu6605
    @sivakathiravelu6605 Před 5 lety +1

    Kasthuri Madame very good thank you

  • @shatishshatish3931
    @shatishshatish3931 Před 5 lety +29

    Naam tamilar