சீமான் கேட்ட கேள்வி : Shock ஆன பத்திரிகையாளர் | Seeman Latest Speech | Naam Tamilar Katchi

Sdílet
Vložit
  • čas přidán 30. 07. 2022
  • #Newsglitz #Seeman #NaamTamilar
    Senthamizhan Seeman is an Indian politician, filmmaker and the chief-coordinator of the political party Naam Tamilar Katchi in Tamil Nadu. He is an advocate of the creation of vote bank for Tamils. Seeman began his career as a filmmaker in the mid-1990s, working on films such as Panchalankurichi and Veeranadai.
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsglitz​​​
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaiglitz
  • Zábava

Komentáře • 777

  • @santhoshp2803
    @santhoshp2803 Před 2 lety +261

    சீமான் என்ன பேசுனாலும் ரசிக்கும் மக்கள்...ஓட்டு மட்டும் போடமாட்டேன்குறீங்க...

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 Před 2 lety +4

      லட்சக்கணக்கில்.கூட்டம்.
      அவர்கள் கட்சிக்காரர்களே.
      ஓட்டு.போடுவது.சந்தேகம்.

    • @barathneymar3534
      @barathneymar3534 Před 2 lety +2

      Unmai...elarum avanga avanga thani thani suyanalathukaga D M K ku support panuvanga

    • @devijayajaya5145
      @devijayajaya5145 Před 2 lety +2

      @@user-wf3je3fx6f nee oombu mama

    • @deepanraj6585
      @deepanraj6585 Před 2 lety

      @@user-wf3je3fx6f போடா புண்ட

    • @manibalu6817
      @manibalu6817 Před 2 lety

      ரசிக்கக்கூடிய பொய்கள் ரசிக்கலாம், ஓட்டெல்லாம் போடமுடியாது. பொய்யன்.

  • @rajamichaelmichael6897
    @rajamichaelmichael6897 Před 2 lety +427

    அண்ணன் சீமான் அவர்களே நீங்கள் என்ன சொன்னாலும் இவர்களுக்கு சூடு சொர்ண இருக்காது

    • @sanjai_s
      @sanjai_s Před 2 lety +7

      Apo s**tha mooditu po

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx Před 2 lety +13

      விஜயலட்சுமி என்ன திட்டினாலும் இவனுக்கு no சுடு no சுரனை

    • @Thamizharin_Ratham
      @Thamizharin_Ratham Před 2 lety +13

      @@santhoshkumar-fu3zx innuma da neeyu seemana thittitu iruka 😂 avlo vanmam

    • @loki7365
      @loki7365 Před 2 lety

      @@santhoshkumar-fu3zx seeman vijaylakshmi onnu irunthathu nee vilaku pudichi pathiya summa theva ila pesatha innumo nee nallavan mari pesra

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx Před 2 lety

      @@Thamizharin_Ratham என்டா புண்.... இவன் மேல் தப்பு இல்லை என்றால் மான நஷ்ட வழக்கு போட வேண்டியது தானே டே... வன்மத்தை பற்றி நீங்கள் பேசாறீங்க

  • @rajasekark7356
    @rajasekark7356 Před 2 lety +282

    சீமான் அண்ணன் பேச்சு அனைத்தும் உண்மையான வார்த்தைகள் 🔥🔥🔥🔥🔥

    • @prawinism
      @prawinism Před 2 lety +1

      ஏன்டா...உன் பாட்டன் பூட்டான் லாம் மின்சாரத்தோடவா இருந்தானுங்க..

    • @jothisekar8442
      @jothisekar8442 Před 2 lety

      பார்த்த தீட்டு. தொட்டா தீட்டு
      கோவனம். இவனுக படிக்க முடியவில்லை
      தனி டம்ளர். கொட்டாச்சி சிறட்டை
      தனி கிணறு. முலை வரி
      டேய் மயிரு உன் வரலாறு தெரியுமா

    • @tajmedical4946
      @tajmedical4946 Před 2 lety

      Dear sir, please make arrangements to have a good discussion and direction to be observed by the government and Tangedco for necessary actions and corrections and to investigate concerned officers so that they will not do such activities affecting the general public with keeping in mind that TANGEDCO is a public company financed by Tamilnadu government from public taxpayers money. The staff is not concerned about the performance of the EB rather their selfishness and personnel interest are overweighting the interest of the EB. Many ordinary citizens who are not able to pay the raising EB bills are accepting the Government's request to make rooftop solar installations and to get connected to TNEB online. But the EB is more reluctant to get a net meter even though we pay for it rs.9232 which is 2 to 3 times higher than its original price. They say they are working overloaded and do have not enough staff. They get paid several times higher than other private workers of the same grade. They do not respect fellow citizens they think they are far higher than the common man and demand gifts with the threat that if anybody is asking any questions the power will be interrupted. They do not respect elders and retired staff and also senior citizens. Senior citizens can't go to the EB office to wait to see the board staff if they do so most of them will die at the doorstep of being offices which the EB is not considering. There is more competition among various government departments who are getting higher bribes and feel proud of their collections for which they are not ashamed. This amount of collections of bribes is spoken much amount while they get alliance for marriages. There is said that they calculate money on a KW basis. The public wants to save money so they go for solar but if they need to spend for bribes then what is the advantage of making solar plants? Why can't we purchase a net meter on our own and fix it? Why there is so much delay in getting approval? All for one thing and all of us know what it is.

  • @karuppan5084
    @karuppan5084 Před 2 lety +237

    மண்ணுக்கும் மக்களுக்கும் அனைத்து உயிர்களுக்குமான அரசியல் பேசும் ஒரே கட்சி... நாம் தமிழர் கட்சி வெல்லும்.....

    • @-MA-VishnuM
      @-MA-VishnuM Před 2 lety +5

      Maiyuru

    • @avinashg4974
      @avinashg4974 Před 2 lety

      @@-MA-VishnuM டேய் மயிர் புடுங்கி நீ ஆம்பளையா இருந்தா அவங்க சொன்னதுல என்ன தப்புன்னு சொல்லுடா கேனக் கபோதி!!! ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லு பாப்போம் பொறம்போக்கு நாயே

    • @sakthivelu9136
      @sakthivelu9136 Před 2 lety +4

      அப்படியா இரண்டு அக்கா இருக்காங்க போய்ட்டு முதல் அக்காவுக்கு பதில் சொல்லிட்டு வர சொல்லு அவன சும்மா குரைக்கக் கூடாது.

    • @bala7483
      @bala7483 Před 2 lety

      @@sakthivelu9136 சரிங்க பாஸ் இவனும் கருணாநிதி வழி பின்பற்றுகிறார் 3 பொண்டாட்டி😂😂என்ன கருணாநிதி ஊர் அறிய சொல்லிக்கிட்டு பண்ணாரு இவன் பண்ணல அவ்வளவு தான் வித்தியாசம்
      நான் சீமான் ஆதரவா என்று என் கருத்தை பார்க்காதீர்கள் ஒரு சாமானியன் கேட்கும் கேள்வியாக நினைத்து கொள்ளுங்கள்...
      1.சமாதி முன் பேனாவை வைத்தால் தான் கருணாநிதி யார் என்று தெரியுமா? நம் வரி பணத்தில் ஏன் இந்த அனாவசியமான செலவு?ஏன் சுடலையாண்டி குடும்பம் கொல்லை அடித்த பணத்தில் கட்டவேண்டியது தானே....
      தமிழ் நாட்டு நிதி நிலை திமுக ஆட்சிக்கு வந்த பிறகு என்னவென்று முடிந்தால் தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்..தற்போது மின் கட்டணம்,வீட்டு வரி உயர்தப்பட்டு இருக்கிறது அடுத்து பேருந்து கட்டணம் உயர்த்த திட்ட அறிக்கை சட்டமன்றத்தில் சமர்ப்பிக்க தயாராகிறது....இவர்கள் செய்யும் அனாவசியமான செலவுக்கு நாம் தான் பாதிக்க படுகிறோம்
      எந்த கட்சியையும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்காதிர்கள் 200 ரூபாய் கூட்டமா இருந்தாலும் சரி; 2 ரூபாய் கூட்டமா இருந்தாலும் சரி; அல்லது தம்பிகள் கூட்டமா இருந்தாலும் சரி உங்க தலைவர்கள் எதை செய்தாலும் ஆதரிக்காதிர்கள்.அவர்கள் செய்யும் செயல் ஒவ்வொன்றும் நம்மை தான் இறுதியில் பாதிக்கிறது.நீங்கள் ஆதரிக்கும் கட்சியாக இருந்தாலும் பரவாயில்ல தவறு என்றால் எதிர்த்து குரல் எழுப்புங்கள்.எல்லாவற்றிர்க்கும் "ஆமாம் சாமி" போடாதீங்க...

  • @aduthasaattai2334
    @aduthasaattai2334 Před 2 lety +201

    என்றும் சீமான் அண்ணன் வழியில்

  • @VVS-1999
    @VVS-1999 Před 2 lety +147

    இவர் இன்று போராடிய போராட்டத்தை எந்த ஒரு ஊடகம் கூட செய்தியில் சொல்லவில்லை.... சமூக வலைத்தளங்களை தவிர......
    எப்போதும் அண்ணன் சீமான் வழியில்....💪💪💪

    • @attentiontamizha4987
      @attentiontamizha4987 Před 2 lety

      Ithalama news ah podanumnu nenachu kuda podame.irukalam...

    • @thamilselvan.s6705
      @thamilselvan.s6705 Před rokem +1

      Oru naal varum Asia trending eh nammala than iruppom, see seeman Annan in action🔥

    • @attentiontamizha4987
      @attentiontamizha4987 Před rokem

      @@thamilselvan.s6705 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 already 15varusam achu

    • @MohanKumar-mm4cy
      @MohanKumar-mm4cy Před rokem

      @@attentiontamizha4987 yes wat to do .thirutthu theviduya thiravudam are making foools the Tamil people. That's why Tamil Nadu become like this

  • @Amanullah-nn2ej
    @Amanullah-nn2ej Před 2 lety +101

    சிமான் 👍👍👍👍👍👍👍👌👌👌👌👌

  • @user-uv2dg1eh1n
    @user-uv2dg1eh1n Před 2 lety +61

    சரியான தலைவன்

  • @k.gautham246
    @k.gautham246 Před 2 lety +135

    மக்கள் தலைவர் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் ❤️

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 Před 2 lety +24

    எங்களின் அண்ணன் சீமான் சொல்வது அனைத்தும் வேதவாக்கு ஆகும் அத்தனையும் நடக்கும் பாருங்கள் அதுவே நாம் தமிழர் நல் ஆட்சி மலரும் பொற்காலம் ஆகும் இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா
    எங்கு இதை சொல்வது அண்ணா எல்லாம் அவன் செயல் சிந்தித்து செயலாற்ருங்கள் காலத்தின் கைகளில் உள்ளது கணக்கு மானிடா எங்களின் கைகளில் எதுவும் இல்லை என்பதுதான் நிதர்சனம் கூட மீண்டும் புரட்சி வாழ்த்துக்கள் சொந்தங்களே
    நிச்சயம் சத்தியம் தர்மம் வெல்லும் காலமதை நம்புங்கள்.

  • @murugesang1912
    @murugesang1912 Před 2 lety +41

    அண்ணன் சீமான் அவர்களுக்கு நாம் போராடினால் தான் நமக்கு நீதி கிடைக்கும்

  • @lathapandi5427
    @lathapandi5427 Před 2 lety +88

    இந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மக்களுக்கு திருப்திகரமானதாக அமையவில்லை என்பதே எங்களுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்

  • @Nandha1323
    @Nandha1323 Před 2 lety +32

    செந்தமிழன் சீமான்...🔥

  • @flute_krishnak.k2695
    @flute_krishnak.k2695 Před 2 lety +28

    நமக்கு மேலும் மேலும் பிரச்சினை கொடுத்துட்டே இருக்காங்க ..
    அவனுக நிறுத்த போரதும் இல்ல
    நம்ம விடப்போரதும் இல்ல 💯💯 நாம் தமிழர்

  • @user-gs2cg5cu1c
    @user-gs2cg5cu1c Před 2 lety +24

    ஊடகம் மூலம் அண்ணனின் அறிக்கை பெரிதும் வரவேற்கபடுவதை கண்கூடாக பார்க்கிறோம்!

  • @vina6418
    @vina6418 Před 2 lety +100

    நாம் தமிழர் 💪💪💪💪

  • @user-fg9ky9pe8i
    @user-fg9ky9pe8i Před 2 lety +7

    அனைத்து உயிர்க்குமான அரசியல் நாம் தமிழர்💪🏻🔥🐅

  • @skishores1987
    @skishores1987 Před 2 lety +144

    மண்ணுக்கான அரசியல் காலத்தின் தேவை....!!

    • @madan8126
      @madan8126 Před 2 lety +1

      Poi SUTHA nondu

    • @consistencywolf9501
      @consistencywolf9501 Před 2 lety

      @@madan8126 nee kaiya edu aprm avaru nondatum

    • @user-py3ef6sl8n
      @user-py3ef6sl8n Před 2 lety +1

      @@madan8126 யார் உன் அம்மா சூத்தயா

    • @dxnio4755
      @dxnio4755 Před 2 lety

      @@consistencywolf9501 😂🤣😂🤣

    • @Erenkaif
      @Erenkaif Před 2 lety

      @@consistencywolf9501 🤣🤣thug bro😆😂

  • @Antii_Fascist
    @Antii_Fascist Před 2 lety +82

    சரியா தா பேசுறாரு. ஆனா மக்களுக்கு புரியனுமே.

    • @janaravi3351
      @janaravi3351 Před 2 lety +4

      மக்களுக்கு இந்த செய்தி செல்வதிலேயே சிக்கல் உள்ளது

    • @manickavasagam1829
      @manickavasagam1829 Před 2 lety

      புரியனும்னா அண்ணாமலைமாதிரி பேசி புரியவைக்ஙனும்.

    • @RaviKumar-dg7kh
      @RaviKumar-dg7kh Před rokem

      😂😂😂

  • @venkatramm
    @venkatramm Před 2 lety +204

    மண்ணுகான தலைவன் மக்கள் சந்தித்தால் மட்டுமே மக்களுக்கு விடியல்..

    • @tsyukayge5886
      @tsyukayge5886 Před 2 lety +3

      *சிந்தித்தால்* என்று திருத்திக் கொள்ளவும்.

    • @learner16
      @learner16 Před 2 lety

      Aamm

    • @priyap2040
      @priyap2040 Před 2 lety

      👢👡👠👟

    • @venkatramm
      @venkatramm Před 2 lety +2

      @@priyap2040 eridha ??

    • @Gurushanmugaraj
      @Gurushanmugaraj Před rokem +1

      @@priyap2040 Nalla keppan odiru

  • @sarujanview
    @sarujanview Před 2 lety +17

    அருமையான பேச்சு 🔥

  • @nadhasthirundhitan
    @nadhasthirundhitan Před 2 lety +108

    Valid points by Seeman we need more awareness on this topic

  • @virthiviraj5791
    @virthiviraj5791 Před 2 lety +40

    அண்ணன் சீமான் 🔥💪😈

  • @gajalakshmi3962
    @gajalakshmi3962 Před 2 lety +47

    சீமான் அண்ணா நீங்க பேசுவது ரொம்ப அருமையாக இருக்கு னே ஆனாலும் நான் ஒரு பக்கா Dmk மகளிர் அணி அமைப்பாளர் பேரூர் கழக துணை அமைப்பாளர் என்ன செய்ய நீங்க பேசுவதை நான் ரொம்ப ரசிப்பேன் நீங்கள் ரொம்பவே அருமையாக பேசுவீங்க மிக்க நன்றிங்க அண்ணே

    • @sethupathi1111
      @sethupathi1111 Před 2 lety +1

      இருக்குற கட்சிக்கு உண்மையா இருங்க...இல்லையா அங்கிருந்து விலகி சீமான் கட்சில இணைஞ்சிடுங்க..உங்களை போன்ற துரோகிகள் தான் எல்லாருக்கும் ஆபத்து

    • @sureshdeepa746
      @sureshdeepa746 Před 2 lety +5

      வண்டி வண்டியா கதை சொல்லுவான். கதை கேட்டால் நல்லாத்தான் இருக்கும்.

    • @kumaresankumaresan467
      @kumaresankumaresan467 Před 2 lety +1

      அக்கா கடந்த பத்து வருடமாக அ தி மு க ஆட்சியில் ஒருவார்த்தை கூட பேசல எதிர்க்கட்சியாக இருந்த தி மு க வை. த்தான் எதிர்த்தான் இப்பவும் தி மு கவை த்தான் எதிர்க்கிறான். அப்ப இவன் நோக்கம் என்ன தி மு கவை எதிர்ப்பது மட்டும்தான் பத்து வருடமா ஆட்சியில்லாம கலைஞர் இல்லாம தி மு க ஆட்சிக்கு வந்திருக்கு இப்ப வந்து அந்த சீமானுக்கு ஆதரவாக பேசுறீங்க அதுக்கு ஏங்க நீங்க தி மு கவில் இருக்குறீங்க சீமான் கட்சியில் சேர்ந்துருங்க சீமான் பேசுவது சினிமா எடுக்க வேணா ஆகுமே தவிர சாத்தியமே ஆகாது

    • @sureshdeepa746
      @sureshdeepa746 Před 2 lety

      @@kumaresankumaresan467 பிரதர் என்னுடைய கருத்தும் இதே தான்.சீமான் பேசுவது எல்லாமே முதல்வன் பட பாணி தான். கேட்க, பார்க்க வேண்டுமானால் நல்லா இருக்கும். நடைமுறையில் ஒத்து வராத ஒன்று. அதிமுக மற்றும் பிஜேபி காரங்கிட்ட பணம் வாங்கிக்கொண்டு திமுக வ திட்டுற வேலையை செய்து கொண்டு வருகிறார். பொய்யான கதைகளை சொல்லி வளரும் இளைய தலைமுறையினரை ஏமாற்றி கொண்டு இருக்கிறான். நன்றாக விவரம் தெரிந்தவர்கள் இவனை ஒரு பொருட்டைக்கவே எடுத்து கொல்லமாட்டார்கள்.

    • @user-zo7ex9wx1f
      @user-zo7ex9wx1f Před 2 lety +6

      Akka you stay there no problem But please vote for our Annan Seeman for our next generation children

  • @sankarlal3005
    @sankarlal3005 Před 2 lety +5

    அண்ணா பத்திரிக்கையாளர்களுக்கு பதில் சொல்ல உங்கள மாதிரி யாரும் முடியாது அண்ணே, இன்னொருத்தன் பொறந்துதான் வரணும், எல்லாம் உண்மை 👍👌💐🙏

  • @karthickd3696
    @karthickd3696 Před 2 lety +4

    அடுத்த முறை இவருடைய ஆட்சியில் தான் இருக்கவேண்டும் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்

  • @AS-by8op
    @AS-by8op Před 2 lety +28

    சீமான்

  • @KKTN61
    @KKTN61 Před 2 lety +30

    சேலத்துல கட்டிருக்க 146 அடி முருகன் சிலைக்கே 3 கோடிதான் செலவாச்சின்னு சொன்னாங்க. இந்த பேனா சமாதிக்கி 80 கோடின்னா அநேகமா அந்த பேனாவுலேருந்து ராக்கெட் லாஞ்ச் பண்றமாதிரியும் செய்வாய்ங்கபோல

  • @murugans9970
    @murugans9970 Před 2 lety +93

    தமிழ்.நாட்டின்.ஒரே
    தலைவர்.சீமான்

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx Před 2 lety

      மலையாளி சீமான்டி தன் தெலுங்கு மனைவி,மகன்களுடன் குடும்பத்துடன் தமிழர்களை காக்க போராடுகிறார்

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv Před 2 lety

      😂😂😂

    • @Gurushanmugaraj
      @Gurushanmugaraj Před rokem

      @@sathishkumar-wk7vv eriyudha bro

    • @rajaramanjayaraman2775
      @rajaramanjayaraman2775 Před rokem

      நாக்பூர் தம்ளர் கச்சி😄

  • @mohankumarmohan8077
    @mohankumarmohan8077 Před 2 lety +31

    தலைவர் மேதகு பிரபாகரன்🤍🔥

  • @ArunKumar-sc5pk
    @ArunKumar-sc5pk Před 2 lety +56

    நாம் தமிழர் கட்சி 🌾🙏🏼💐

  • @navins6660
    @navins6660 Před 2 lety +40

    Speech was awesome 👌 Thalaivan Seeeman

  • @velaiya
    @velaiya Před 2 lety +4

    நான் எத்தனை தடவா இவரா அசிங்கமா திட்டி இருக்க ஆனா இந்த பேச்சு மனிதத் தன்மையும் உள்ளது.இதற்கு சீமான் சல்யுட்

    • @muralideva9931
      @muralideva9931 Před 2 lety

      czcams.com/video/N_zc4ZW_dww/video.html சீமான் தான் சரியானா தலைவர் 🙏🙏

  • @user-ug5ly8zf6c
    @user-ug5ly8zf6c Před 2 lety +5

    நல்லவன் என்றும் ஒடுக்கபடுவான் NTK ஒருநாள் வெல்லும்

  • @U.V.S
    @U.V.S Před 2 lety +9

    யார் எல்லாம் அடுத்த ஓட்டு சீமான் அண்ணா அவர்களுக்கு🙋🏽

  • @erodethottakalai8487
    @erodethottakalai8487 Před 2 lety +37

    Seeman 💯💯👍🏻

  • @rathish2823
    @rathish2823 Před 2 lety +17

    நாம் தமிழர்

  • @SivaSiva-ly4ox
    @SivaSiva-ly4ox Před 2 lety +72

    🙏🙏🌹🌹🌹 எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் ❤️❤️💞💞

    • @nazeeryazer3998
      @nazeeryazer3998 Před 2 lety

      மயிரு.. சங்கி ஜாமன்

  • @velarajj877
    @velarajj877 Před 2 lety +3

    வணக்கம் அண்ணா சூப்பர் அண்ணா திராவிட கட்சிகள் ஓடட்டும் அண்ணா 💪💪💪💪💪

  • @keyboardguys104
    @keyboardguys104 Před 2 lety +133

    I supported DMK many years but my respect to Seeman increased nowadays

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx Před 2 lety +2

      I voted and worked for ntk since 2010 but now changing my view he behave like dictator. my supports to either dmk or MNM

    • @shakthivel9354
      @shakthivel9354 Před 2 lety +7

      Good to hear about support for tamil

    • @user-qc6rx6pl1e
      @user-qc6rx6pl1e Před 2 lety +4

      I followed NTK 2017 , there's lot of contradiction with his political ideologies, lenient with ADMK, attacking DMK and seems to be vote scattering agent 💯

    • @harishramasundaram6808
      @harishramasundaram6808 Před 2 lety

      @@santhoshkumar-fu3zx dumbest opinion and sounds fake

    • @harishramasundaram6808
      @harishramasundaram6808 Před 2 lety +11

      Please vote for NTK and make your family and friends to vote for ntk

  • @kanthan3691
    @kanthan3691 Před 2 lety +68

    மக்கள் வாழ்வாதாரத்துக்கு இடையூறுவாக இருக்கிற எந்தத் திட்டமாக இருந்தாலும் அதை கண்டிப்பாக கவனிக்க வேண்டியது அரசின் கடமை

    • @uniquevideos112
      @uniquevideos112 Před 2 lety +1

      Noo Stalin was wondering about tourist place in our TN ......... He is thinking about new tourist place

    • @rajasekargaming6273
      @rajasekargaming6273 Před 2 lety +1

      Dog செம்மறி ஆடு மாடு மேய்க்க ஒரு நாள் முழுவதும்

  • @user-lz3vb4he2n
    @user-lz3vb4he2n Před 2 lety +28

    மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா ஆன்லைன் ரம்மி விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்றும்... மக்கள் தலைவன் மாருதி செந்தில்

  • @parir3752
    @parir3752 Před 2 lety +15

    சிறப்பு 👍👍👍👍

  • @alagarmalai509
    @alagarmalai509 Před 2 lety +85

    தமிழ் நாட்டின் நம்பிக்கை சீமான்.

  • @suryarock1702
    @suryarock1702 Před 2 lety +4

    இந்த மாரி சீமான்தான் வேணும் 🔥🔥🔥🥰

  • @sullansamy3736
    @sullansamy3736 Před 2 lety +19

    செந்தமிழன் சீமான் வழியில் என்றும்... ✨️❤️

  • @harishramasundaram6808
    @harishramasundaram6808 Před 2 lety +15

    NTK♥️💛🔥🔥🔥
    Only hope for tamils

  • @Switchtogamer
    @Switchtogamer Před 2 lety +55

    Seeman is pure leader

  • @vineeth_sna
    @vineeth_sna Před 2 lety +50

    சீமான் 🔥🔥🔥🔥🔥👌

  • @mohankumarmohan8077
    @mohankumarmohan8077 Před 2 lety +35

    நாம் தமிழர்🌾💯

  • @user-barath63
    @user-barath63 Před 2 lety +11

    நாம் தமிழர் 🔥

  • @AnnanSeeman0008
    @AnnanSeeman0008 Před 2 lety +38

    மண்ணின் காவலன் சீமான்.....இந்த மண்ணில் அடுத்த தலைமுறை வாழவேண்டுமென்றால்; வாழ இந்த மண் தகுதியாக இருக்க வேண்டுமென்றால் நாம் தமிழர் ஆள வேண்டும்......நாமே ஆளவேண்டும்.....

  • @ratheskumar4746
    @ratheskumar4746 Před 2 lety +9

    நாம் தமிழர்கள் கோவை 🙏

  • @suryarock1702
    @suryarock1702 Před 2 lety +3

    செம்ம அண்ணா...🔥🔥🔥

  • @Rajalingam-hy8ij
    @Rajalingam-hy8ij Před 2 lety +6

    நாம் தமழர்

  • @sureshs6093
    @sureshs6093 Před 2 lety +9

    ஒரு முறை வாய்ப்பு தாருங்கள் என் தமிழ் இனமே🙏 வீன் போகாது உங்கள் எங்கள் (வாக்கு )நாம் தமிழர் 🙏💪

    • @rajaramanjayaraman2775
      @rajaramanjayaraman2775 Před rokem

      சீமான் என்ற பெயருக்கெல்லாம் ஓட்டு போட முடியாது 😂

  • @prav.12
    @prav.12 Před 2 lety +13

    NTK ilangai ❤❤❤❤❤❤❤❤

  • @gnanamgnanam7955
    @gnanamgnanam7955 Před 2 lety +3

    அருமையான பதிவு அண்ணா

  • @ammukarthika7510
    @ammukarthika7510 Před 2 lety +10

    வேறு எந்த அரசியல் தலைவரும் கேட்காத கேள்விகள் ..... He is growing quickly ......

  • @manipreethi7854
    @manipreethi7854 Před 2 lety +6

    Engal uyir muchi annan seeman 🔥🔥🔥🔥🔥

  • @mangai7917
    @mangai7917 Před 2 lety +30

    நாம் தமிழர்...💪

  • @ilaiyarajad2236
    @ilaiyarajad2236 Před rokem +2

    மன்னுக்கும் மக்களுக்கும் ஒரே தலைவன் எங்கல் அன்ணன் சீமான்தான். வெல்வோம். நாம் தமிழர்

  • @kaliappanraviravi2220
    @kaliappanraviravi2220 Před rokem +1

    சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தவாதி, மக்கள் புரட்சித் தலைவர், சூப்பர் ஹீரோ, தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சரான திரு.செந்தமிழன் சீமான் வாழ்க. வாழ்க தாய் தெய்வம் தமிழ். நாம் தமிழர் கட்சிக்கு வெற்றி. ஊழலற்ற அரசாங்கம், வளர்ச்சி, அமைதி மற்றும் செழுமைக்காக வாக்களியுங்கள், ஆதரிக்கவும் மற்றும் NTK உடன் கைகோர்க்கவும்.

  • @Premm81
    @Premm81 Před 2 lety +23

    Dear Tamilnadu People dont lose him ...The Only Leader dat can save Tamilnadu n All Tamils around the world...From Malaysia

    • @nandhinishanmugam6188
      @nandhinishanmugam6188 Před 2 lety

      Ipdi dan Karunanidhi ulla vuttom aval kudumba aatchi kondu vantan iva prabakaran arasiyal pesi sambathikra innore thirudan usar

    • @mervienraj8528
      @mervienraj8528 Před rokem

      I'm from Malaysia also Valga Tamil.

  • @HDMINATO
    @HDMINATO Před 2 lety +3

    நாம் தமிழர் கட்சி ஒன்றே மாற்று....

  • @ommuruga786
    @ommuruga786 Před 2 lety +1

    சும்மா நச்சுன்னு இருக்கு 👌👌👌

  • @suryarock1702
    @suryarock1702 Před 2 lety +3

    ஆமா அண்ணா 🔥🔥🔥

  • @maheshmbc2856
    @maheshmbc2856 Před 2 lety +15

    🤣🤣🤣🤣🤣😄😄😄😄😆😆Thalavaa Nee vera level😄😄

  • @user-zo7ex9wx1f
    @user-zo7ex9wx1f Před 2 lety +26

    Thanks to Newaglitz such a broadcast program of our Annan Seeman Saudi Senthamizh Paasarai team

  • @Abi-ok5kr
    @Abi-ok5kr Před 2 lety +20

    Seeman vera level

  • @vicky887
    @vicky887 Před 2 lety +15

    Thalaiva ne vara 11🔥🔥

  • @physioinfo6985
    @physioinfo6985 Před 2 lety +18

    Adutha ottu Annakuthaan ❤️👍

  • @karthicks9336
    @karthicks9336 Před 2 lety +21

    ஒரு தடவ சீமானுக்கு வாய்ப்பு தருவோமே !!!

  • @kiran13690
    @kiran13690 Před 2 lety +15

    Please wakeup tamilnadu brother's and sister's and all young stars, love from Karnataka ❤️ nam tamilar ❤️🌾🔥

  • @fhyrvj
    @fhyrvj Před 2 lety +1

    இந்த ஆளு எல்லாம் ஒரு மனுஷன்னு இந்த பேச்சை எல்லாம் கேட்குறாங்களே அவங்களை சொல்லனும்

  • @Balakrishna-bj6yk
    @Balakrishna-bj6yk Před 2 lety +2

    சொந்த இடத்தில் சொந்த பணத்தில் கருணாநிதி குடும்பம் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்.

  • @thangarajanmuthukumarasamy6862

    நாம் தமிழர் 💪💪💪

  • @kaliappanraviravi2220
    @kaliappanraviravi2220 Před rokem +1

    Long live Mr.Senthamizhan Seeman, the social, economic & political reformer, peoples revolutionery leader, super hero and the next Chief Minister of Thamizh Naadu. Hail mother Goddess Thamizh. Victory to Naam Thamizhar Katchi. Vote, support and join hands with NTK for corruption-free government, development, peace and prosperity.

  • @methasree9912
    @methasree9912 Před 2 lety +2

    😂😂😂😂super Anna

  • @SSNKNPATTY
    @SSNKNPATTY Před 2 lety +25

    For every village, town and city, simply one and only solar power plant ☘️

  • @hithayaththamilan104
    @hithayaththamilan104 Před 2 lety +6

    Ntk💥💥💥

  • @krishana8972
    @krishana8972 Před 2 lety +16

    உங்களுக்கு வயிறு எரிகிறது போல எனக்கும் வயிறு எரிகிறது என்றாவது ஒருநாள் இந்த மக்கள் விழித்து எழுவார்கள் அப்போது புரட்சி வெடிக்கும் கலவரம் மூலம் அப்பொழுதுதான் அரசு கவனத்தில் எடுத்துக் கொள்கிறது என்பதுதான் தற்கால அரசியல் சூழ்நிலை

  • @hameedabha9583
    @hameedabha9583 Před 2 lety +10

    Superannamuthupandi

  • @thineshthinesh8019
    @thineshthinesh8019 Před rokem

    நீங்கள் சொல்வது நீங்கள் வந்தால் மட்டுமே நடக்கும் அண்ணா

  • @thiru8496
    @thiru8496 Před 2 lety +7

    Seeman anna I love you one of tha best leader

  • @shabeeransarbasha1435
    @shabeeransarbasha1435 Před 2 lety +8

    Naam Thamizhar.. 💪💪

  • @palanisamynachimuthu4524
    @palanisamynachimuthu4524 Před 2 lety +1

    நேற்று வரை ''தமிழகம் ''கற்காலத்தில் 'இருளில் 'தற்குறி களாக இருந்தது ''இன்றிலிருந்து ''புதிய விஞ்ஞான உலகத்தின் 'புதிய விடியல் 'உலகமே வியந்து பார்க்க போகிறது. தமிழகத்தில் இருந்து நேரடியாக 'நிலவுக்கு 'நடந்து போக'படி அமைக்க போகிறார். பரவாயில்லை. மகிழ்ச்சியாக உள்ளது. உலக நாடுகள் பார்த்து ஆச்சரியம்.

  • @mohankumarmohan8077
    @mohankumarmohan8077 Před 2 lety +27

    Nam tamilar🌾❤

  • @GodwinThaya
    @GodwinThaya Před 2 lety +1

    நான் அரசியல் சார்பற்றவன் தமிழ்நாடு அலங்கார ஊர்தியை அவமதிப்பு செய்த மத்திய அரசுக்கு சரியான பதில் தமிழக அரசுக்கு நன்றி...

  • @grubaran
    @grubaran Před 2 lety +25

    Massss 🔥 🔥 🔥

  • @VelVel-hf1ko
    @VelVel-hf1ko Před 2 lety +2

    நிதான் மக்களின் தலைவன் அன்று இன்று என்றும் சிமான்

  • @kickyfreefire3138
    @kickyfreefire3138 Před 2 lety +5

    அக்கம் பக்கத்து நாடெல்லாம் திவாலாகி கொண்டிருக்கிறது, நாட்டின் பணத்தை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.... கடலில் பேனா தேவை இல்லாதது, குழந்தைகளின் கைகளில் பேனா இருக்க வேண்டும்,....

  • @talentdude5542
    @talentdude5542 Před 2 lety +12

    Excellent speech

  • @selvamselvam-nj7hl
    @selvamselvam-nj7hl Před 2 lety +7

    காலத்தால் தவிர்க்க முடியாதா மனிதன்...

  • @deenadayalanmurugesan1821

    இலவசம், காயூட்டு,பணம் கொடுக்காமல் தேர்தலை சந்திக்க
    எந்த கட்சிக்கும் திராணி இல்லை
    மக்கள் எப்படி திருந்துவார்கள்
    நாம் தமிழர்க்கு எப்படி வாக்கு கொடுப்பார்கள் மக்கள் திருந்தாமல் நாடு நாசமாய்தான்
    போகும் இது நம் தலை விதி
    சிந்திப்போம் செயல்படுவோம்
    நாம்தமிழரின் கரங்களை பல படுத்தி ஆளுமைக்கு வர வைப்போம்... நாம் தமிழர், நாமே
    தமிழர்.......

  • @ganeshpeter8287
    @ganeshpeter8287 Před 2 lety +25

    Seeman guts

  • @karunafreefire3659
    @karunafreefire3659 Před 2 lety +2

    கலைஞர் நம்மல குடிக்க வைத்தவர் அவருக்கே சிலை வேண்டாம் என்று சொல்லுரோம் அவரு பேனாவுக்கு சிலையாட 🤦🏻‍♂️🤦🏻‍♂️

  • @asirajudeen8012
    @asirajudeen8012 Před 2 lety +1

    Correct...

  • @Sowmiya-tm9nx
    @Sowmiya-tm9nx Před 2 lety +2

    🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @praveendaniel8675
    @praveendaniel8675 Před 2 lety +25

    Seemanism 💪😎💯🔥