என் தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர்?! MATHEW 27-46 & MARK 15-34

Sdílet
Vložit
  • čas přidán 25. 07. 2024
  • #MATHEW 27-46 & # MARK 15-34

Komentáře • 42

  • @veralevelgirlsvadalur
    @veralevelgirlsvadalur Před 3 měsíci

    கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாரக

  • @kumarn1816
    @kumarn1816 Před 4 lety +8

    ஆமேன் இயேசுவே 🙏 அல்லேலூயா சகோதரர்கள் உங்கள் இருவரையும் கர்த்தர் சீயோனில் இருந்து ஆசீர்வதிப்பார் ஆமேன்

  • @josephyogi5313
    @josephyogi5313 Před 4 lety +10

    இயேசப்பா உங்களை அறிந்தவர்கள் ஒருபோதும் உங்க அன்பவிட்டு போக கூடாதே

  • @jayannadhan
    @jayannadhan Před 4 lety +4

    இயேசப்பா எனக்கு கண்ணீரே வந்துவிட்டது..
    😢😢
    praise the lord..
    thanks brother for posting this valuable video..
    God bless u.

  • @Sundarvelsvel
    @Sundarvelsvel Před 4 lety +8

    Super msg bro.ரோமர் 5:8 நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.

    • @Sundarvelsvel
      @Sundarvelsvel Před 4 lety +1

      @@aiju21 அன்பு என்றால் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? அன்பை பற்றி தெரிந்தவர்களுக்கு தான் அது புரியும்.

    • @Sundarvelsvel
      @Sundarvelsvel Před 4 lety +2

      @@aiju21 தமிழ் தெரிந்தால் தமிழ் பேசலாம். அன்பு என்று தெரியாதரிடம் எப்படி அன்பை பற்றி பேச முடியும் ?

    • @hariespeter2258
      @hariespeter2258 Před 4 lety

      @@Sundarvelsvel very good praise the lord

    • @jesuscomingsoon3811
      @jesuscomingsoon3811 Před 4 lety +3

      @@aiju21
      அடுத்தவன் மனைவி மீது வெறி கொண்டவன் ஒருத்தன் ,
      6 வயது கொழந்தையை கூட விடாமல் துரத்தி உடலுறவு கொண்டவன் இன்னொருத்தன் ...
      *இந்த ரென்று பேரையும் முன்மாதிரியாக வைத்துக்கொண்டிருக்கும் உனக்கு அன்பை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை*
      முதலில் போலி சாமியார்களை விட்டுவிட்டு வெளியே வா ...

  • @rekharajagopalan7829
    @rekharajagopalan7829 Před rokem +2

    Amen

  • @charlesreedan7971
    @charlesreedan7971 Před 4 lety +2

    Amen praise God

  • @yuvarajt8432
    @yuvarajt8432 Před 4 lety +1

    Praise the lord

  • @jeevaathibathi
    @jeevaathibathi Před 4 lety +1

    சூப்பர்

  • @anburoselinisaac
    @anburoselinisaac Před 4 měsíci

    Respected people there cannot be separation between God the Father God the Son Jesus Christ because Triune God inseperable.

  • @tnslmkolathurtu9442
    @tnslmkolathurtu9442 Před rokem

    Jesus Christ finished all things in cross but his spirit not leave him that's why he says that why God finally he realised that he had the power to surrend his spirit to God finally he done it

  • @Abdullah-fl7gv
    @Abdullah-fl7gv Před 4 lety +2

    கிருத்தவர்கள் நம்புகின்ற இயேசு அன்பில் நிறைந்தவர் ஏன் இப்படி இந்த மரத்தை சபிக்க வேண்டும் அவர் கடவுள் என்றால் இந்த மரம் கனிகள் தரும் காலம் இல்லை என்பது அவருக்கு தெரியாத
    மத்தேயு 21.18
    காலையிலே அவர் நகரத்துக்கு திரும்பி வருகையில், அவருக்குப் பசி உண்டாயிற்று.
    19 அப்பொழுது வழியருகே ஒரு அத்திமரத்தைக் கண்டு, அதனிடத்திற் போய், அதிலே இலைகளையன்றி வேறொன்றையும் காணாமல்: இனி ஒருக்காலும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார்; உடனே அத்திமரம் பட்டுப்போயிற்று.

    • @hentryjosepha6588
      @hentryjosepha6588 Před 3 lety +2

      அதாவது வெளித்தோற்றத்தில் நல்லவர்களாகவும் இருதயத்தில் மாசச்றவர்களாகவும் இருக்கக்கூடாது

  • @bjbrianbrian3042
    @bjbrianbrian3042 Před 4 lety

    Pls upload full vidio

  • @hanifhanif7923
    @hanifhanif7923 Před 4 lety

    Supar maluppale haaaaas

  • @stehenkjyesudas8961
    @stehenkjyesudas8961 Před rokem

    இதற்கு இது பதில் இல்லையே?

  • @startimeschennai
    @startimeschennai Před rokem

    Hello kadavul veru esu veru endru sollapadugira vasanangal idhu, esukristhu devanal jenikapattu nam paavangaluku kadavulaal anuppapattar

  • @startimeschennai
    @startimeschennai Před rokem

    Bro. Venkatesan bible vaarthaiyai maatru pesugiraar

  • @aadhigurus5641
    @aadhigurus5641 Před 4 lety +2

    நீங்கள் எல்லாம் திருந்தவே மாட்டீர்கள்.பார்ப்பற்கு மென்டலா பேசிறீங்கனு நல்லா தெரியுது.சாவும் போது சொன்னது இருக்கட்டும் சாவாத போது என் பிதா என ஏன் கூறினார்.உங்களைப்போல ஆட்களைப்பார்க்க முடியாது. அடுத்தவன்சாவைப் பார்த்து சந்தோஷம் அடையும் கூட்டம் நீங்கள் . பாவத்தின் சம்பளம் மரணம். என்ன பாவம் செய்தார் அவர்.2000 வருடத்திற்கு முன் உள்ள மக்களின் பாவத்திற்கு மரணத்திற்கு ஒப்புக் கொடுத்தார்னா.அவருக்கு பின் வரும் 2000 வருடங்களாக உள்ள மக்களின் பாவங்களுக்கு இப்ப யார் மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்போகிறார்கள்.செய்த குற்றத்திற்கு தண்டனை கொடுக்கலாமே ஒழிய இனி வரும்காலத்தில் செய்யப்படும் குற்றங்களுக்கு என தண்டனை கொடுப்பது நியாயமா.காலம் நிச்சயமாய் உங்களைத் திருத்தும்.

    • @user-zq2so7om9u
      @user-zq2so7om9u Před 2 měsíci

      டேய், நாயே...உன்னை பார்க்க போதே மூளை வளர்ச்சி இல்லாதவன் மாதிரி தெரியுது.. உன்னை பெற்றவள் சரியானவள் அல்ல, என்பதை நீ நிருபித்துக்கொண்டிருக்கிறாய்.. நல்ல மனசாட்சியாக இரு.. இல்லாவிட்டால் மனநல மருத்துவமனையில், சீக்கிரம் சேர்க்கபடுவாய்,. உன்னை பெத்தவன் ஒரு நாதாரி,. காவாலி பயல்..

  • @BeThink923
    @BeThink923 Před 11 měsíci +2

    கேள்வி பலமாக இருந்து விட்டது போல😂 ரொம்பதா சமாளிக்கிரிங்க 😅 உங்களை நான் அழைப்பு விடுகிறேன் இஸ்லாத்தின் பக்கம்😊

    • @user-zq2so7om9u
      @user-zq2so7om9u Před 2 měsíci

      ஆமா கேள்வி பலமாக இருந்தபடியாலே, ஒன்றும் பதில் சொல்ல முடியாமல் தவித்த முகமது "இது அல்லாவின் ஆணை "...
      என அபுபக்கரிடம் சமாளித்து, 7 வயது சிறுமி ஆய்சா அடைய துடிதுடித்தார் 53 வயது பெரியவர். இதில வேடிக்கை என்னவென்றால் வயதுக்கு வந்த பருவ பெண்ணாக இருந்தால், சரி எதோ அவருடைய பழக்க தோஷம் என விட்டு விடலாம்.. ஆய்சா 7 வயது குழந்தை , அதின்மேல் உள்ள வக்கிரத்தினாலே அப்படி கேட்ட தோன்றின்று.. இதற்காக அல்லாவை இழுக்க வேண்டியதாயிற்றுபின் நாட்களில் ஆய்ஷா அனுபவ சாட்சியாக சொல்லும்போது, பெரியவர், பெருந்தன்மையாக குளிக்க வைக்கும் போது பெருந்தன்மையாக நடந்து கொண்டார், ஆய்ஷா ரலி கூறியுள்ளார்.

  • @johnsilvester2707
    @johnsilvester2707 Před 3 lety

    ஏன் நீங்கள் இன்னும் கடவுள் என்ற சொல்லை பயன் படுத்துவது ஏன்...

    • @stehenkjyesudas8961
      @stehenkjyesudas8961 Před rokem

      கடவுளை கடவுள் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?

    • @faithreformedbaptistchurch8826
      @faithreformedbaptistchurch8826 Před 3 měsíci

      ​@@stehenkjyesudas8961யெகோவா சாட்சியாக இருக்கலாம்

  • @Rise349
    @Rise349 Před rokem

    வழ வழ கொழ கொழ

  • @mikemib74
    @mikemib74 Před 3 měsíci

    சுத்தி வளைச்சி சொல்ல வேண்டிய அவசியம் இல்ல. அப்படினா மூன்று தேவனா என்று கேட்டா என்ன சொல்லுவீங்க?
    தேவன் யார் என்பதை நீங்கள் வெளிப்பாடு மூலம் தான் பெற்றுக்கொள்ளமுடியும்.
    வேதத்தை வாசிக்கும் இரண்டு கடவுள் அல்லது மூன்று கடவுள் என்பது போல் தான் தெரியும். தேவன் ஒருவரே அவர் 100% மனிதனாக இருந்தார் 100% தேவனாக இருந்தார் அவர் மனிதனாக அதற்குரிய தன்மையில் பேசினார் அவர் அவ்வப்போது தன்னை தேவனாக வெளிபடுத்திக்கொண்டே இருந்தார்.

  • @rosewald1987
    @rosewald1987 Před 4 lety

    Amen