என்ன தரும் உங்கள் 6ம் இடம்...

Sdílet
Vložit
  • čas přidán 25. 03. 2023
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Komentáře • 168

  • @keepsmilealways7049
    @keepsmilealways7049 Před rokem +47

    குருஜி, உங்கள் சுயநலம் இல்ல போதிக்கும் இந்த மனது யாருக்கும் வராது. நீங்கள் ஒரு நல்ல குரு. இதை எப்போதும் கை வீடாதீர்கள்

  • @narasimhankarthik8469
    @narasimhankarthik8469 Před rokem +10

    வாழ்நாளில் ஒரு முறை ஆவது உங்களை காணவேண்டும் குரு ஜி

  • @adaikkalam.mvarriar3893
    @adaikkalam.mvarriar3893 Před rokem +3

    குரு என்று சொல்ல தகுதியுள்ள தயாளர் நீங்கள்.யூடூயூபில் எவ்வளவுபேர் ஜாதகம்சொன்னாலும் சிறப்பானவர் நீங்கள்தான்.நிறையபேருக்கு உங்கசேனலைஅறிமுகம்செய்து கொடுத்துள்ளேன்.வாழ்க நீவீர் இவ்வையகம் உள்ளவரை.

  • @mohanprabhu7982
    @mohanprabhu7982 Před rokem +2

    எதிரி மற்றும் நெருப்பும், நல்ல விளக்கம் தந்த குருவிற்கு நன்றிகள்...

  • @vinayagaselviselvi401

    சிறப்பான பதிவு sago.... Perfect பொருந்துகிறது 🔥🔥🔥🔥

  • @nskeee23
    @nskeee23 Před rokem +1

    அருமையான தெளிவான பதிவு ஐயா... 🙏🙏

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 Před rokem +1

    "தவிர்க்க முடியாத பேய்கள்" 6,8ஆம் அதிபதிகள் மிக சரியாக சொன்னீர்கள்... 👌கும்ப லக்னம் 6ஆம் அதிபதி தசா படும் பாடு சொல்ல சொல்ல வார்த்தைகள் இல்லை ஐயா... எதிர்பார்த்த காணொளி... அருமை💥👌 மிக்க நன்றி ஐயா... 🙏💐🙏

  • @kalimurali3171
    @kalimurali3171 Před rokem

    அருமையான பதிவு ஐயா.

  • @roopas8655
    @roopas8655 Před rokem

    Tq guruji 🙏informative and good eg 👍👏👏

  • @sahunthalasrikanthan9443

    நன்றி குருஜி

  • @sivakumarn5669
    @sivakumarn5669 Před rokem

    Excellent sir cristal clear explanation

  • @kalimurali3171
    @kalimurali3171 Před rokem +2

    என்றும் எங்கள் ஆசான் ஐயா.வணக்கம்.

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 Před rokem

    Nice explain sir about 6 houses 💐🙏🏻💐

  • @kalaibaskar7181
    @kalaibaskar7181 Před rokem

    Excellent sir thank you so much

  • @lakshmipoornima6826
    @lakshmipoornima6826 Před rokem +1

    LOT OF THANKS IYYA....

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem +1

    Vanakkam,sir.🙏

  • @ayyanar4185
    @ayyanar4185 Před rokem

    நன்றி குருஜி🙏🙏🙏

  • @lathamahesh241
    @lathamahesh241 Před rokem

    நன்றிகள் ஜீ 🙏

  • @dineshprabhuhari1
    @dineshprabhuhari1 Před rokem +1

    Yes Guruji, I'm Dhanusu Lagnam with Retrograde Jupiter in 6th House. Nothing has happened easier to me in my Life, there were some Life changing moments in my Life, which continously affect my Life. No luck ever since my birth, rather I did my best to grow well in Life.

  • @bharathidasandasan4168

    அருமைகுருஜி

  • @panneerselvam7180
    @panneerselvam7180 Před rokem

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி

  • @nalmuhilnall8930
    @nalmuhilnall8930 Před rokem

    Thank you sir today for this information

  • @sugunanandanvictorroyroger4022

    Nandri Vanakam Aiya🙏
    Vashga Valamudan🙏
    Vashga Ivvaiyagam🙏

  • @bharatv58
    @bharatv58 Před rokem

    Nice Ji thanks

  • @jaishankarsethuraman2611

    Namaskkaram ji🙏.Good afternoon

  • @tamilgamingff3511
    @tamilgamingff3511 Před rokem +1

    மதிய வணக்கம் ஐயா🙏

  • @lalithababu8351
    @lalithababu8351 Před rokem

    இந்த நிலை நீடித்தது இருக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @seenivasanav1303
    @seenivasanav1303 Před rokem

    Vanakkam guruji

  • @elaa4647
    @elaa4647 Před rokem

    Nandri

  • @mahalakshmimahalakshmi9828

    இனிய மதிய வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @karuppasamias4665
    @karuppasamias4665 Před rokem

    Thank you sir

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před rokem

    நன்றி சாா்👍

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 Před rokem

    Thank you sir 🙏🙏🙏💐

  • @pvk210
    @pvk210 Před rokem

    True guruji - mercury in 10 th house seeing 4th house -- cold , wheezing prblms frm childhood

  • @Bhuvana506
    @Bhuvana506 Před rokem

    Good sir 👌

  • @pradeeppradeep1114
    @pradeeppradeep1114 Před rokem

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @Killervel
    @Killervel Před rokem

    வணக்கம் குருஜி 👍👍

  • @ganesansangaralingam4824

    இதற்காக தான் காத்திருந்தேன்

  • @rajab8697
    @rajab8697 Před rokem

    Vanakkam Ayya 🙏

  • @jothimanikuppannan7213

    Good Afternoon Gurujii🙏🙏🙏🙏🙏

  • @muthupandim9441
    @muthupandim9441 Před rokem

    100% உண்மை குருவே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vinayagaselviselvi401

    Happy sunday sago 👏

  • @dharmalingamm4899
    @dharmalingamm4899 Před rokem +2

    Vanakkam Sir, Kanni Lagnam Kethu in Kumbam and Sani in Meenam. What will be the Palan

  • @venivelu4547
    @venivelu4547 Před rokem

    Sir, super🙏🙏

  • @mugeshwaran8548
    @mugeshwaran8548 Před rokem

    Rishabam laknam kethu iruku .6 il guru , Buthan ,santhiran ,viyalan ,sugran , suriyan iruku thulam veetil iruku. 7 il sevai ragu iruku.10 il sani

  • @gsupt3325
    @gsupt3325 Před rokem

    ஓம் ஸ்ரீ குருவே போற்றி போற்றி 🙏🙏🙏...

  • @chidambaramr2559
    @chidambaramr2559 Před rokem

    வணக்கம் குருஜி 🙏

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Před rokem

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @kosan9362
    @kosan9362 Před rokem

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @n.rekharekha2177
    @n.rekharekha2177 Před rokem

    Simma laknam 6 il
    Suriyan, sukkiran, budhan,
    Kethu erudhal palan

  • @santhafireservice5495

    நமஸ்காரம் ஐயா

  • @prasannabca2002
    @prasannabca2002 Před rokem

    Good evening sir 🎉🎉🎉🎉

  • @mamapuma27
    @mamapuma27 Před rokem

    அறிவேம் 🙏

  • @joshijoshi-yn3fo
    @joshijoshi-yn3fo Před rokem

    Guruji kumba lagnam 6 th place adhipadhi Chandran In 10th place with sevvai what kind of palan? Guruji

  • @Amiyog7
    @Amiyog7 Před rokem

    Kadaga lagnam 6il guru+sevvai in 3 degree sir ,it's good ah sir, chandran+rahu in 11th house 🙏🙏🙏dharma karmathipathi yogam will work ah sir during guru dasai sevvai bukthi

  • @bhanumathivenkatarman6259

    Sir, Simma rasi magam star, Thulam lagnam 6il suryan and sukran enna palan

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 Před rokem

    மிக்க நன்றி அய்யா

  • @mylathal.tthangavel4684

    Sir, Maeshalakkinam 6ku udayavan 8il marainthal with sani and kaethu ethiri, kadan irukkumaa

  • @santhiyasuga7823
    @santhiyasuga7823 Před rokem

    Kumba Laknam 6 th place la guru kethu chandiren government job kidaikuma sir

  • @DivyasriSridevi-bs7vo
    @DivyasriSridevi-bs7vo Před rokem +1

    வணக்கம் குருஜீ ஏழரைசனி ஜென்ம சனியில் திருமணம் செய்யலாமா கூடாதா என்பதை பற்றி ஒரு காணொளி போடுங்கள் குருஜி 🙏🙏🙏

  • @DivyasriSridevi-bs7vo

    திருமணம் செய்ய உகந்த தமிழ் மாதங்கள் பற்றி கூறுங்கள் குருஜீ

  • @renuuthayakumar9157
    @renuuthayakumar9157 Před rokem

    Mesha lagnam..6 il chandiran alone...good or bad sir..?

  • @snarendran4990
    @snarendran4990 Před rokem

    Sir Naan mesham lagnam 6th house lord ucham ma eruindha valakai yeppedi irukkum

  • @nirmalav9972
    @nirmalav9972 Před rokem +1

    Sir, மேஷ லக்னம், ஆறாம் அதிபதி புதன் , சூரியன் லக்னத்தில் உச்ச ம்,குரு மீனத்தி ல் இருந்து 7ஆம் பார்வையாக ஆறாம் இடத்தை பார்க்கும் போது நன்மையா தீமையா

  • @venkatchellam7354
    @venkatchellam7354 Před rokem

    Thulam laknam, sukran utcham, epadi irukum?

  • @Skky3020
    @Skky3020 Před rokem

    6m adhibadhi asthangam adaindhal enna palan sir.

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Před rokem

    Appu vannakam

  • @princen4902
    @princen4902 Před rokem

    வணக்கம் குரு ஜி சிம்ம லக்னம் 4 பெளர்ணமி சந்திரன் ,8 குரு, சுக்கிரன், குரு 9 பார்வை 4 இல் குரு சந்திர யோகமா

  • @dheepakpravan3765
    @dheepakpravan3765 Před rokem

    👌👌🙏

  • @ilavarasan21
    @ilavarasan21 Před rokem

    Rishaba laknam sukiran mesathil thanithu irunthu 6 idathai parpathu enna mathiri palan sir 🙏🙏🙏

  • @sivaperumal2401
    @sivaperumal2401 Před rokem

    Guruji
    6ill guru sevvai
    Magara lagnam

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Před rokem +1

    🙏

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Před rokem

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @balasubramaniyamp5792
    @balasubramaniyamp5792 Před 10 měsíci

    Sir mithuna லக்னம்.லக்னத்தில் செவ்வாய்.என்ன ப்ராப்ளம் வரும் சொல்லுங்க pls

  • @eswaranbalasubramanian2377

    👌👌👌👌👌👌👌👌💯💯💯💯💯 true sir

  • @maheshwareng901
    @maheshwareng901 Před rokem +1

    🙏🙏🙏

  • @dhanabalanv6052
    @dhanabalanv6052 Před rokem

    அண்ணா வணக்கம்

  • @kannan7434
    @kannan7434 Před rokem

    Sir துலா லக்னம் 6ல் குரு ஆட்சி கூட செவ்வாய் நீங்கள்கூறிய அனைத்தும் சரி

  • @sssmanogar1144
    @sssmanogar1144 Před rokem

    லக்கினம் விருச்சிகமாக இருந்தால் (செவ்வாய் ) 6ம் அதிபதியான மேஷம் ( அதிபதி செவ்வாய்) இதற்கும் பலன் பொருந்துமா? 🙏🙏🙏

  • @ilangos770
    @ilangos770 Před rokem

    Magara laknam 6il guru+ragu nanmaiya?Thimaiya?

  • @pradeep-ry2jq
    @pradeep-ry2jq Před rokem

    வணக்கம் சார். தனுசு லக்கினம் - 6இல் கேது, கேதுவிற்கு வக்ர குரு பார்வை. கேது தசை நன்மையா, தீமையா.

  • @prasannasukanya216
    @prasannasukanya216 Před rokem

    Sir வணக்கம் 6 ம் அதிபதி நீசமானல் தலைப்பு போட்டு சொல்லுங்க?sir

  • @pcsamy5911
    @pcsamy5911 Před rokem

    மகர லக்னம் ,லக்னத்தில் சனி :6 -ல் மிதுனத்தில் குரு புனர்பூசம் நட்சத்திரம் இருந்தால் பலன் எப்படி இருக்கும்? புதன்,சூரியன் ரிஷபம்(5-ல்)...இருக்காரு

  • @sriprasanna5692
    @sriprasanna5692 Před rokem

    👍🙏

  • @suriyagandhivs7513
    @suriyagandhivs7513 Před rokem

    1st view ❤❤❤❤❤❤❤

  • @shajithavignesh5164
    @shajithavignesh5164 Před rokem

    ரிஷப லக்னம் 6 ல் புதன் இருந்து திசை நடத்தினால் கண்டிப்பாக மெடிக்கல் இன்சூரன்ஸ் போடனுமா ஐயா

  • @sing12226
    @sing12226 Před rokem

    Gurunadha whatever be karma plays a role. Finally simply justify karma..

  • @senthilvelavanvn
    @senthilvelavanvn Před rokem

    ஆறாம் இடத்தை பாவ கிரகங்கள் பார்த்தால் என்ன ஆகும்.

  • @Ajithkumar-ou3vx
    @Ajithkumar-ou3vx Před rokem

    ஐயா வணக்கம் 31 08 1998 அதிகாலை 3.09 மணி உசிலம்பட்டி மதுரை மாவட்டம் 3 வருடமாக அரசு வங்கி பணிக்கு முயற்சி செய்து வருகிறேன் எப்பொழுது கிடைக்கும்.

  • @NandhaKumar-nd6qk
    @NandhaKumar-nd6qk Před rokem

    Mithuna lagam 6th place guru+sandiran what yogam ji ?

  • @rajeshvadivel5042
    @rajeshvadivel5042 Před rokem

    கடக லக்னத்தில் ஆறில் சுப கிரகமான குரு (வக்கிரம்)ஆட்சியோடு இருந்தால் என்னமாதிரி வேலை தேர்ந்தெடுக்கலாம் என‌கூறுங்கள் ஐயா நீங்கள் சொல்வது போல் நான் போட்டி தேர்வில் வெற்றி பெற்று விட்டேன்❤🎉😊எந்த துறையை தேர்ந்தெடுக்கலாம்( i got secured top mark in competition exam as you said i m very proud of your teaching methods kindly tell me which department is suitable for those 6 th place guru(R) n cancer lagnam

  • @SagiArulvillagevlog
    @SagiArulvillagevlog Před rokem

    🌷🌷🌷🌷

  • @sashikumar5402
    @sashikumar5402 Před rokem +1

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @-PH-SivaramG
    @-PH-SivaramG Před rokem

    Rishba laknam 1, 6 kudiya sukiran 11il uthiratathi natchathirathil utcham , 6 idam yepdi velai seium iyya ?

  • @Preethi2412
    @Preethi2412 Před rokem +2

    மதிய வணக்கம் குருஜி 🙏

  • @naveenakumari35
    @naveenakumari35 Před rokem

    Good afternoon sir...mithuna lagnam..kumbha raasi..vakra budhan with raagu in mithunam..vakra chevoi in viruchigam...paava graham aatchi petru vakram adaindaal...eppadi irukum sir..now guru dasai..sani buddi..chevoi buddi yil eppadi irukum..idhu pennin jadagam..reply please sir...

  • @tamilspiritual8260
    @tamilspiritual8260 Před rokem

    ayya
    thula lagnam
    vagra sani 6il revaty
    vagra guru 4il tiruvonam
    moon 8il rohini
    sevvai 2il visagam
    eppipatte palan??
    which job god written for me??
    mudile sir😢

  • @dheepakpravan3765
    @dheepakpravan3765 Před rokem

    மீன லக்னம் தனுசு ராசி அடுத்த தசை சூரிய தசை சூரியன் 7ல் சுக்கிரன் உடன் சிம்மத்தில் குரு மற்றும் புதன் எப்படி இருக்கு அண்ணா 🙏🙏

  • @navaladiyanrowater3708

    Vanakkam guruji thulaam laknam 6th houseil Chandran (valarpirai sapthami) 6th house athipathi guru 2nd houseil. Eppati irukkum guruji business?

  • @seetharajendran4423
    @seetharajendran4423 Před rokem

    குருஜி, கடக லக்கனத்திற்கு 6ல் (குரு வீட்டில்) சந்திரன் + கேது, அல்லது குரு (வக்கிரம்) + கேது அமர்ந்தால் நன்மையா? தீமையா?