உங்கள் லக்னமும் 7ம் அதிபதியும் | Ungalin Lakinamum 7m Adhibadhium

Sdílet
Vložit
  • čas přidán 12. 12. 2021
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Komentáře • 269

  • @srivarshinee4027
    @srivarshinee4027 Před 2 lety +17

    Beautiful explanation crystal clear explanation suberb knowledge hatts of to you sir BRILLIANT KNOWLEDGE the basic of each lagna and 7 place very very useful for every one to analyse the opposite partners and judging the PARTER keep rocking sir Expecting more knowledge from you sir.OM NAMO BHAGHAWATHE VAASUDEVAYA.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 Před 6 měsíci +3

    ஜோதிடத்தின் ஞானியே நீங்கள் சொல்வது 100 சதவீதம் உன்மை மகர லக்னம் இளமையில் மிகவும் கஷ்டம் திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை மாறும் என்ற நம்பிக்கையில் தான் இருக்கிறேன் அதற்கான முயற்சியும் செய்கிறேன்

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 Před rokem +6

    தாங்கள் கூறுவது 100%உண்மை குருஜி. என்கணவர் மகர லக்னம்,நான் தனுசு.

  • @pushphavalli8131
    @pushphavalli8131 Před 2 lety +14

    வணக்கம் ஐயா 🙏🙏🙏 7ஆம் அதிபதி தரும் பலன் சூப்பர் 👌👌 எனக்கு தெரிந்த ஜாதகத்தில் நிறைய பொருந்தி வந்து உள்ளது நன்றி 🙏🙏🙏

  • @jothiv1673
    @jothiv1673 Před 2 lety +6

    தங்களின் காணொளிகள் மூலம் ஜோதிடம் நன்கு அறிந்து கொள்ள முடிகிறது நன்றி

  • @raguraji2524
    @raguraji2524 Před 2 lety +5

    வணக்கம் குருஜி.
    தாங்கள் கூற்று முற்றிலும் உண்மை.
    கும்ப லக்கினம் உழைக்கும். கூட்டாளிகள் உழைக்காமல் புகழ் அடைகிறார்கள்.

  • @dineshbabu7827
    @dineshbabu7827 Před 2 lety +6

    லக்னமும் 7 ஆம் அதிபதி பற்றி மிக அருமையான விளக்கம் ஐயா. 🙏 மகர லக்னம் நீங்கள் சொல்வது போல 😂 இளமை அவ்ளோ சிறப்பாக இல்லை ஐயா🙏. மிக அருமையான ஜோதிட விளக்கம்.

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 Před 6 měsíci

    ஜோதிடத்தின் ஞானியே நீங்கள் ஒரு மேதை எவ்வளவு அடக்கமாக அழகாக ஒவ்வொரு விளக்கமும் உள்ளது கடவுள் உங்களுக்கு மேலும் புகழ் அடைய செய்ய வேண்டிக்கொள்ளுகிறேன் ஜெய் ஸ்ரீ ராம்

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 Před 2 lety +4

    Simply unmaiyana , arumaiyana, alamana visayamulla,marukamudiyatha arputha pathivu.... Avaravar valkai anupavame example... Nandri sir.... 🙏

  • @sthenmozhi5722
    @sthenmozhi5722 Před 2 lety +8

    நன்றாக உள்ளோம் ஐயா , தெளிவான விளக்கம் ஐயா

  • @padminisrinivas1779
    @padminisrinivas1779 Před 2 lety +8

    No Words to express the greatness of this astrologer's explanation, simply superb way of explaining

  • @woodaustin3900
    @woodaustin3900 Před 2 lety +2

    Arumai arumai....unmaiyel arumaiyana pathivu.. 🙏🙏🙏🙏

  • @chitranarayanan9208
    @chitranarayanan9208 Před 2 lety +5

    Great explanation sir... Watching your videos esp for beginners is a gifted guidance.. Thanks sir

  • @CASanjayMpr2398
    @CASanjayMpr2398 Před 2 lety +2

    🌟 மிகவும் நன்றி ஐயா ...நல்ல பதிவு ❤️

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Před rokem +1

    Amazing amazing video, unga experience and analyzing semma semma ji🤩💐🙏👍🤭, Ranjani shanmugam.

  • @vijayabashkar4988
    @vijayabashkar4988 Před 2 lety +11

    Guruji !! Your Success Is Your Clarity .....Keep It Up...... God Bless You Guruji....

  • @ramnlaxmivakkaleri6881
    @ramnlaxmivakkaleri6881 Před 2 lety +17

    You have achieved 100% perfection in astrology

  • @anbazsarosamuel6063
    @anbazsarosamuel6063 Před 2 lety +1

    மிக்க நன்றி அய்யா அருமையான பதிவு

  • @usasenthil
    @usasenthil Před 2 lety +3

    100 % is the Truth .We have experienced it . Thank you Guru Ji

  • @bhavanikrishnan689
    @bhavanikrishnan689 Před 2 lety +2

    Super sir. Yr predictions are true and realistic. Thank u . Expecting this kind of videos more so that we also can learn astrology little more.

  • @thunaivankalaichandiran6679

    சிறந்த பதிவு நன்றியுடன் அன்பன்

  • @jashwanthikajovika9135
    @jashwanthikajovika9135 Před rokem +2

    Superb sir👌👌 very nice🙂 Thank you so much🙏🙏

  • @sarojinidevithambapillai9146

    Sir Ramji what perfect 👌 explanation 🙏🙏🙏

  • @srilakshmi8780
    @srilakshmi8780 Před 2 lety +2

    🙏🙏🙏 thank you so much for enlightenment given for us , please explain about suriyan sevvai combination in different houses 👍

  • @nirmalajegan7162
    @nirmalajegan7162 Před 2 lety

    நன்றி ஐயா.நல்ல பதிவு.

  • @r.s4379
    @r.s4379 Před rokem +2

    அட,..அட ...Super அய்யா...
    திருமணத்திற்கு பிறகு படித்தேன்....( கன்னி லக்னம் )

  • @nagarajanerode
    @nagarajanerode Před 2 lety +4

    தெளிவான விளக்கம் அய்யா

  • @autoselvam3667
    @autoselvam3667 Před 6 měsíci

    அருமையான பதிவு அருமையான விளக்கம் குருவே சரணம் 🙏
    விருச்சிகம் 🤝

  • @kalaibaskar7181
    @kalaibaskar7181 Před 2 lety

    Arumaiyana pathivu super sir

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 Před 2 lety +1

    Thank you sir for unknown information 🙏🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem +1

    Migaarumaiyana, vilakkamthankyou sir 🙏🙏✨✨

  • @vignesh33222
    @vignesh33222 Před 2 lety +1

    சிறப்பு ஐயா 🙏

  • @neetbiologytipstricks5499
    @neetbiologytipstricks5499 Před 2 lety +10

    நான் கும்ப லக்கினத்தில் பிறந்தவர்... நேரில் பார்த்த மாதிரி அப்படியே சொல்லீட்டீங்க...பிறவி கடன்....அனுபவித்தே ஆக வேண்டும் 🙏🙏🙏🙏🙏

  • @prakashpk23
    @prakashpk23 Před 2 lety

    🙏🏼 Nandri Sir 💖
    Valge Valamuden 💖

  • @thirupurasundariponninatha1860

    Vanakkam Guruji
    Thankyou Sir for unknown information
    👌🙏🙏🙏

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum1182 Před 2 lety +1

    wow superb pleasant Bro ❤ ❤❤🙏🙏🙏

  • @gowrisankar2021
    @gowrisankar2021 Před 11 měsíci +2

    சார் கிரேட், மிதுனம் லக், கடக லக், மகர லக், கும்ப லக் 100% உண்மை அனுபவத்தில் பார்த்துள்ளேன்

  • @bavanirajamoorthy1192
    @bavanirajamoorthy1192 Před 2 lety +2

    Hai sir ur absolutely right I am kanni laknam my husband is dhanusu lakhnam

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b Před 9 měsíci

    Very nice, thank yousir 🙏🙏✨✨🌹🌹

  • @samppathkumar2120
    @samppathkumar2120 Před 2 lety

    மிக்க நன்றி ஐயா🙏

  • @kalisaswin7382
    @kalisaswin7382 Před 2 lety +1

    Well explained sir.......

  • @rajendranm4937
    @rajendranm4937 Před rokem

    Sir vanakkam ungal pathivukku nanri sir fantastic sir valthukkal sir neengal neenta naal vala valthukeren sir

  • @user-kb8zk3jj3u
    @user-kb8zk3jj3u Před 2 lety

    மிக்க நன்றி சார்.

  • @user-kb1tb8qn5w
    @user-kb1tb8qn5w Před 2 lety

    நன்றிகள் ..சார்

  • @manjualagu1780
    @manjualagu1780 Před 2 lety +1

    Thanks for sree ram ji

  • @rithicktech5297
    @rithicktech5297 Před 2 lety +3

    Unmai sir, kanni laknam 💯 percent correct sir.

  • @SureshKumar-ts7fi
    @SureshKumar-ts7fi Před 2 lety +1

    Ungal pathiu ellam enakku vendiyathaga ullathu anna....

  • @Sanjay-qj4kf
    @Sanjay-qj4kf Před 2 lety

    Onga contents ellam useful a iruku sir

  • @sivanponmalarsivanponmalar6244

    ரொம்ப நன்றி அண்ணா

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 Před 6 měsíci

    குருஜி சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் உங்கள் பதிவு ஜோதிடம் படிப்பவர்களுக்கு எளிமையாக புரிகிறது வாழ்க உங்கள் புகழ்

  • @selvampm7796
    @selvampm7796 Před 2 lety +1

    தங்களின் பதிவுககள் மிகவும் தெளிவாகவும் புரியும்படி யாகவும் இருக்கிறது. வாழ்த்துக்கள். நன்றி. அன்புடன் செல்வம் சென்னை.

  • @nagalakshmithangavel1983
    @nagalakshmithangavel1983 Před 7 měsíci

    Super.. Kanni lagnam👏

  • @ensamayal6537
    @ensamayal6537 Před 2 lety

    அருமை!

  • @jayanthisrinivasan4090

    நன்றி சார் 🙏🙏🙏

  • @vaishnavimariappan2052

    Sir romba romba nandrikal🙏🙏🙏🙏🙏

  • @balasubramaniantyagarajan4176

    Wonderful.

  • @VENUSARUN
    @VENUSARUN Před 2 lety

    நன்றி

  • @perumalsruthiperumalsruthi7491

    நன்றி அண்ணா🙏🙏🙏

  • @chakravarthi1853
    @chakravarthi1853 Před 2 měsíci

    50% your prediction is correct thank ;you sir ,, thanks universe

  • @annamlakshmi1669
    @annamlakshmi1669 Před 11 měsíci

    100 Percent true sir. Kadaka laknam thulam laknam correct sir

  • @sureshsamy5474
    @sureshsamy5474 Před 2 lety

    அருமையானா வீடியோ

  • @paranthamanvssuper1094
    @paranthamanvssuper1094 Před 2 lety +1

    Super Guruji 🙏🙏🙏🙏🙏

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Před 2 lety

    நன்றி தலைவா ✋

  • @nandhinivaralakshmisubrama5300

    100% true about simma lagnam

  • @visalakshi1158
    @visalakshi1158 Před 2 lety

    Very very good video

  • @thillainatarajans566
    @thillainatarajans566 Před 2 lety +1

    தங்கள் ஜோதிடக்குறிப்புகள் கருத்துகள் மிகமிகஅருமை. ஜோதிட புத்தகம் போட்்டிருந்தால்தெரிவியுங்கள் நன்றி வணக்கம் அய்யா

  • @APG-Rocky
    @APG-Rocky Před 2 lety

    100% Unmai unmai neengal sonnathu iyya..

  • @santhafireservice5495
    @santhafireservice5495 Před 2 lety +3

    ஐயா,உங்கள் விளக்கம் மிக தெளிவுடன் சிறப்பாக இருக்கிறது. உங்களிடம் ஜாதகம் படித்தால் மிக பெரிய ஜோதிடராவது உறுதி.
    நற்பவி நற்பவி நற்பவி
    சாந்தகுமாரி. மலேசியா

  • @NandhaKumar-db8nj
    @NandhaKumar-db8nj Před 2 lety +1

    வணக்கம் குரு ஜி 🙏

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Před 2 lety

    Koodi nandrigal 🙏🙏🙏🙏🙏🙏🙏 guru ji

  • @venivelu5183
    @venivelu5183 Před 2 lety +1

    Sir, powerful🙏🙏👌👌

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 Před 6 měsíci

    நன்றி 🎉❤🙏🏻

  • @chithrashridar2253
    @chithrashridar2253 Před 5 měsíci

    Super explanation gurugi

  • @bhoopathyv1884
    @bhoopathyv1884 Před 2 lety +1

    ஐயா வணக்கம் அனைத்து லக்னங்களுக்கும் தொழில் ஸ்தானம் பற்றி பதிவு போடுங்கள்.

  • @a.r.abiramiranjith477
    @a.r.abiramiranjith477 Před 4 měsíci

    100percent 💯 sir kanni lagnam,dhanushu

  • @msadeva2135
    @msadeva2135 Před 2 lety

    Very nice guruji

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 Před 2 lety

    தி லெஜன்ட் ஸ்ரீ ராம் ஜி வணக்கம் தலா 🇮🇳 🙋

  • @rajakasthuri9003
    @rajakasthuri9003 Před rokem

    Thankyou sir ♥️🙏🙏🙏

  • @tamilselvan6756
    @tamilselvan6756 Před 10 měsíci +1

    11:26 துலா லக்கினம்

  • @geethachandrasekaran4061
    @geethachandrasekaran4061 Před 2 lety +1

    Super 👍👌🙏🙏🙏🤝👏👏👏

  • @JayaLakshmi-lc4mz
    @JayaLakshmi-lc4mz Před 2 lety

    Magara lagnam 💯 right sir👌👌👌

  • @needpeace25
    @needpeace25 Před 2 lety

    Thanks sir 🙏

  • @amirthankarthick786
    @amirthankarthick786 Před 2 lety +1

    குருவே விருச்சிகத்தை வெல்வாரில்லை சொல்றிங்க ரொம்ப நாளா தோல்வி மட்டும் தான்... இந்த சூட்சுமத்தை எப்படி கொண்டு வருவது.. ஒரு பதிவு போடுங்க 🙏

  • @rajas1015
    @rajas1015 Před 2 lety +3

    Vannakkam sir, please explain 5th and 9th house and what is the difference between the two houses?

  • @senthilvadivuvadivu8298

    Nandri Guruji

  • @Prakashr1210
    @Prakashr1210 Před 2 lety

    Nandri kuruve 🖤

  • @shivapriyas20
    @shivapriyas20 Před 2 lety +1

    7:57 athuku semma example kalainar karunanidhi than. Avar kadagam lagnam

  • @sugantha2029
    @sugantha2029 Před rokem +2

    100percent true sir

  • @dharaneshlifestyle2857

    100% true guruji

  • @VigneshVicky-ky8mz
    @VigneshVicky-ky8mz Před 2 lety

    ஐயா வணக்கம்,
    உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது, உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள், எனக்கு கேது மகா திசையும், சுக்கிரன் மகா திசையும் எவ்விதமான பலன் தரும்? சுய தொழில் ஆரம்பிக்கலாமா(மாட்டுப் பண்ணை)? திருமணம் எப்போது?
    பிறந்த தேதி :25.06.2000
    பிறந்த நேரம்:காலை6:30
    பிறந்த இடம்:அருப்புக்கோட்டை
    தெளிவாக பதில் சொல்லுங்கள் ஐயா👍

  • @manivannangopalakrishnan610

    Super Super sir 🙏

  • @amsaraj2439
    @amsaraj2439 Před 2 lety

    மாலை வணக்கம் ஐயா!

  • @yvanbador4086
    @yvanbador4086 Před rokem

    வணக்கம் ஐயா. என்னுடையது மிதுன லக்னம் நீங்கள் சொல்வது நூற்றிர்க்கு அல்ல ஆயிரம் கூடச் உண்மை என்று சொல்லுவேன் என்னுடைய கணவர் தான் எனக்கு ஆதியும் அந்தமும் எல்லாம் என் கணவர் தான். திருமணத்திற்கு பின்னரே என்னுடைய வாழ்க்கையில் பெரிய மாற்றம் கிடைத்தது . பணம் நகை எல்லாம் உடல்நலம் சரியாக இருந்தால் சம்பாதித்து விடலாம். ஆனால் தீய பழக்கங்கள் .தீயகுணம். இல்லாதவர் அனைவரையும் மிக முக்கியமாக பெண்களுக்கு மரியாதையாக நடத்துபவர் என் கணவர் . நன்றி ஐயா🙏🙏🙏 இவன்லஷ்மி

  • @haripriya3687
    @haripriya3687 Před 2 lety

    Super sir

  • @vijayaranimillerprabhu2008

    வணக்கம் சார் நன்றி

  • @praveensrinivasan8319
    @praveensrinivasan8319 Před 2 lety +1

    சீனிவாசன் 29/10/1980.12:52pm.சேலம்.கடன் எப்பொழுது தீரும்?கேது தசை எப்படி இருக்கம்.

  • @mariappansnkl3921
    @mariappansnkl3921 Před 11 měsíci

    Super

  • @RameshS.100
    @RameshS.100 Před 2 lety +2

    Kani lagnam 10:00

  • @banumathibanumathi2042

    சிம்ம லக்னம் 7ம்இடம்4ல்நீங்கள்சொன்னதுஅத்துனையும்என்வாழ்க்கையில்நடந்ததூநன்றி

  • @sreeskb8404
    @sreeskb8404 Před 2 lety

    This is 20th time Vanakkam sir my daughter is kadaga rasi kadaga laganam ayilyam 3m padam 22 /06 /2004 at 9.10am trichy she studied 12 th St and interesting medical attend neet 2022 and which course she will obtained please sir say