லக்கினம் முதல் விரையம் வரை | Lakinam to Viriyam

Sdílet
Vložit
  • čas přidán 30. 03. 2023
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - CZcams Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

Komentáře • 97

  • @lathachandran4708
    @lathachandran4708 Před rokem +21

    சார் வணக்கம். உங்களுடைய வீடியோ அனைத்தும் அருமையிலும் அருமை. எல்லா காணொளிகளும் தனித்துவம் வாய்ந்தது.உங்களிடம் என் மகளுக்கு ஜாதகம் பார்த்தேன்.( ஆன்லைன் வாயிலாக ) மிகவும் அருமையாக குறித்த நேரத்தில் சரியாக போனில் அழைப்பு வந்தது. நேரில் ஜாதகம் பார்த்தது போல் இருந்தது உங்களது விளக்கமும் & அக்கறையான விசாரிப்பும் மிகவும் எதார்த்தமாக இருந்தது. ஜாதகம் குறித்த கேள்விகளுக்கு மிகச் சிறந்த பதிலும் கிடைத்தது. தெளிவு இல்லாமல் மகளின் எதிர்காலம் குறித்து குழம்பி போய் இருந்த எங்களுக்கு ஆறுதலாக இருந்தது உங்களிடம் ஜாதகம் பார்த்தது.நீங்கள் என்றும் நீண்ட ஆயுளுடன் இருக்க இறைவனை தினமும் மனமாற வேண்டுகிறோம்.வாழ்க வளமுடன்....உங்கள் சேவை தொடரவேண்டும் எப்போதும்.......

  • @gopimahalakshmi6022
    @gopimahalakshmi6022 Před rokem +4

    அலுவலகத்தில் கூட உங்கள் வீடியோ நோட்டிபிகேஷன் வந்தால் உடனே பார்த்து விடுவன் sir.... ஒரு புது கோணத்தில் சொல்லும் உங்கள் நடைமுறை அதற்கு காரணம்... என் ஜாதகத்தை சுய பரிசோதனை செய்துகொள்ள மிகவும் உதவிகராமகவும் என்னை உயர்வாக மதிக்கவும் செய்தன உங்கள் அனைத்து காணொலிகளும்... ❣️

  • @user-to3rl1fw7h
    @user-to3rl1fw7h Před rokem +10

    தினந்தோறும் புதுப்புது பாடங்கள் கற்றுக் கொள்கிறோம் உங்கள் மூலம் நன்றி குருவே 🙏🙏

  • @harshaxixi7568
    @harshaxixi7568 Před rokem +2

    Sir I'm 18 yrs old , i watch your videos every day! I'm learning a lot of things from you. You're my guru☺️

  • @user-to3rl1fw7h
    @user-to3rl1fw7h Před rokem

    நன்றிகள் பல அண்ணா 🙏

  • @kalaibaskar7181
    @kalaibaskar7181 Před rokem

    Arumai sir vera level super

  • @Meditation003
    @Meditation003 Před rokem +1

    அருமை

  • @babababu6433
    @babababu6433 Před rokem +1

    Always super sir

  • @narendirannaren5984
    @narendirannaren5984 Před rokem +1

    Sweet எடு கொண்டாடு பாவக்காய் ரசம் உதாரணம் அருமை. குருஜி.

  • @prabud6928
    @prabud6928 Před rokem

    நன்றி ஐயா

  • @balamuruganthiru5695
    @balamuruganthiru5695 Před rokem

    அருமையான பதிவு சார் 🙏

  • @banu8072
    @banu8072 Před rokem +3

    ஐயா நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் உடல் நலத்தை பேணவும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @elaa4647
    @elaa4647 Před rokem

    Nandri

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 Před rokem +1

    Great explanation !!

  • @prabud6928
    @prabud6928 Před rokem

    மிக்க நன்றிகள் ஐயா

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem +1

    Very,nice thankyou sir🙏

  • @sathiyaseelan1058
    @sathiyaseelan1058 Před rokem

    Vera level guru

  • @dineshbabu7827
    @dineshbabu7827 Před rokem

    அருமையான தகவல் ஐயா

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 Před rokem

    Super guruji thank you so much 🙏🙏

  • @VENUSARUN
    @VENUSARUN Před rokem

    Nantri

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Před rokem

    Arumai guru ji 🙏🙏🙏

  • @msadeva2135
    @msadeva2135 Před rokem

    Vanakkam guruji nice video

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Před rokem

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @pradeeppradeep1114
    @pradeeppradeep1114 Před rokem

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 Před rokem

    Thank you sir 🙏🙏🙏💐

  • @bamashankar1347
    @bamashankar1347 Před rokem

    Super sir.

  • @indraappanasamy9835
    @indraappanasamy9835 Před rokem

    Very nice sir

  • @arulkumar2958
    @arulkumar2958 Před rokem +1

    அற்புதமான விளக்கம் குருஜி

  • @govinaraju9625
    @govinaraju9625 Před rokem

    Super sir From Kuwait

  • @panneerselvam7180
    @panneerselvam7180 Před rokem

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி

  • @jothimanikuppannan7213

    Good Evening Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @chidambaramr2559
    @chidambaramr2559 Před rokem

    மாலை வணக்கம் குருஜி 🙏

  • @sathishkumark7523
    @sathishkumark7523 Před rokem

    Sir na unga biggest fan

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 Před rokem

    True sir 🎉

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Před rokem

    Thanks for your information about laknam to virayam is very clear thank you sir

  • @sharathsiva48
    @sharathsiva48 Před rokem

    Nice

  • @mohandoss4879
    @mohandoss4879 Před rokem

    Super sir🌈🙏

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Před rokem

    Hi sir 🙏💐,as usual very clear and clarity explanation, kotuthitinga, thank you ji🤩🙏💐. Ranjani shanmugam.

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b Před 7 měsíci

    Very, very, sweet, explanation, thank yousir 🙏🙏✨✨🌹🌹🤝😊

  • @selvanlsselvan4041
    @selvanlsselvan4041 Před rokem +2

    தசா கணிப்பில் பாவத்பாவம் முறை இரண்டு ஆதிபத்தில் எதை முதலில் செய்யும் எப்படி கணிப்பது பற்றி பதிவு போடுங்கள் குருவே

  • @prasannabca2002
    @prasannabca2002 Před rokem

    Good evening sir 🙏

  • @Preethi2412
    @Preethi2412 Před rokem

    மாலை வணக்கம் ஐயா 🙏

  • @ilayapj1719
    @ilayapj1719 Před rokem

    Good evening sir

  • @Kurious_Sapien
    @Kurious_Sapien Před rokem +1

    I like your simple anologies to explain complicated concepts. Sweet edu kondadu😂

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 Před 2 měsíci

    Thank you sir for your crystal clear explanation of all houses advantages and disadvantages.🙏🙏

  • @gopigopinath5545
    @gopigopinath5545 Před rokem

    குருவே வணக்கம்

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 Před rokem

    Sweet edu kondadu 😝😂thalaiva😍

  • @movieloverUS
    @movieloverUS Před rokem

    Explained in a simple way for us … can you also the good & bad for each planet and also stars ( natchathirams)

  • @kesavanekambaram5088
    @kesavanekambaram5088 Před rokem

    சார் வணக்கம்❤

  • @thirupurasundariponninatha1860

    Guruji🙏🙏🙏

  • @SathishKumar-br1nb
    @SathishKumar-br1nb Před rokem

    Guruji veri aitinga sweet edu kondadu😀😀

  • @sankarir4524
    @sankarir4524 Před rokem +1

    🙏

  • @Naanungalst
    @Naanungalst Před rokem

    Sir 5 kragankal patri oru video podungal guru ji🙏🙏🙏

  • @maheshwareng901
    @maheshwareng901 Před rokem +1

    🙏🙏🙏

  • @kaderbeevi-hs6bb
    @kaderbeevi-hs6bb Před rokem

    ஐயா வணக்கம்

  • @sriprasanna5692
    @sriprasanna5692 Před rokem

    👍🙏

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Před rokem

    Appa vannAkam

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 Před rokem +1

    Sir . 8th place ragu video podunga

  • @cabillanmarimuthu7400

    Hehehe I like your very truthfully said pavaka Rasam seyroma? sweet edu kondadu sir😂🙏🏻but on a serious note, never a day passes without looking your videos repeatedly sir. Absolutely fantastic and honest and accurate. Fantastic astrologer . Thank you sir

  • @krmohanasundaram9237
    @krmohanasundaram9237 Před rokem

    🙏🙏💐💐

  • @subhadrasrinivasan7138

    🙏🙏🙏🙏🙏

  • @SagiArulvillagevlog
    @SagiArulvillagevlog Před rokem

    🌷🌷🌷🌷

  • @sashikumar5402
    @sashikumar5402 Před rokem

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Před rokem

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @bpk_408
    @bpk_408 Před rokem

    இரட்டை மற்றும் ஒற்றை லக்னம்...தன/மக்கள் தொடர்பு....லக்னம் வாரியாக விடியோ போடவும்

  • @karuppasamias4665
    @karuppasamias4665 Před rokem +2

    நன்றி ஐயா கன்னியில் செவ்வாய் பற்றி விரிவாக பதிவிடவும்

    • @narayananp2076
      @narayananp2076 Před rokem

      கன்னிச் செவ்வாய் கடலும் வற்றும்!

  • @balasubramaniammahadevan9718

    Please check my Horoscope.... kumbha Lagnam....Seivai in Kadakam...Sani and Ragu in Simam...Sukiran in Kanni....Suriyan in Thulam....Chandiran and Bhuthan in Virchakam....Guru in Markaram....Kethu in Kumbham...How will be my future....

  • @rockspotramkumar2598
    @rockspotramkumar2598 Před rokem

    அய்யா நம் ஜாதகத்தில் லகினம் சரியாக குறிக்கப்பட்டுள்ளதா என்று எப்படி அறிவது அய்யா

  • @rockspotramkumar2598
    @rockspotramkumar2598 Před rokem

    அய்யா வினாடிகை நாழிகை எவ்வாறு கணக்கிட்டு இன்றைய மணி நேரத்திற்கு மாற்றுவது அய்யா

  • @dhivagartaker9279
    @dhivagartaker9279 Před rokem

    🔯🙏😍🔥💯🔥😍🙏🕉️

  • @sivayogi6570
    @sivayogi6570 Před rokem

    மாலை வணக்கம் குருஜி🙏ரிஷப லக்னம் 7 மற்றும் 12 ம் அதிபதி செவ்வாய் 4 ம் இடம் சிம்ம த்தில் செவ்வாய் தசை காலத்தில் தாயாரை பாதிக்கும் குருஜி🙏 நன்றி🙏

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Před rokem

    குருவே வணக்கம் நான்காம் அதிபதி ஏழில் வக்கிரம் பெற்றால் என்ன பலன் நான்காம் இடத்தில் குரு தனித்து வக்கிரம் பெற்றால் என்ன பலன் ஐயா

  • @vijaijai6009
    @vijaijai6009 Před rokem

    Sir. Oru manusanuku palan pakkura pa rashi important a illa lakhnam mukiyama

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Před rokem

    மிதுன லக்னம் 7ம் வீட்டுக்கு தனுசு 8ல் ககடகத்தில் சனி இருந்தால் ஆயுள் தீர்க்கமா.🙏🙏

  • @rameshkumarrameshkumar2104

    5இல் ராகு இருந்தால் பிறந்த
    ஊரில் இல்லாமல் வெளி ஊரில்
    வாழ்ந்தால் தான் வாழ்க்கை
    நன்றாக இருக்குமா? இல்லை
    அவர்களுக்கு நடக்கும் தசா
    தான் முடிவு செய்யுமாங்க? சார்

  • @seenivasanp7676
    @seenivasanp7676 Před rokem

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 வணக்கம் குருவே 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 ஐந்தாம் அதிபதி கிரகமாகி. அவர் அங்கேயே ஆட்சி பெற்று விட்டால் ஜாதகர். புண்ணிய பலம் மிக்கவராக. ஆனால் 5 ஆம் அதிபதியின் தசை வரவில்லை என்றால் புத்திகளில் அதற்கான பலன்களை அனுபவிக்க முடியுமாம் குருவே 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @pcsamy5911
    @pcsamy5911 Před rokem

    மகர லக்னம் சனி ஆட்சி வர்க்கோத்தம் ஆனால் சனி வக்கிரம் அடைந்த ,ராகு உடன் இருக்காரு:இதான் பலன் சொல்லுங்க;

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Před rokem

    Hi sir 🙏💐,as usual very clear and clarity explanation, kotuthitinga, thank you ji🤩🙏💐. Ranjani shanmugam.

  • @riyavelu563
    @riyavelu563 Před rokem

    🙏

  • @manivannangopalakrishnan610

    🙏🙏🙏🙏🙏

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Před rokem

    Hi sir 🙏💐,as usual very clear and clarity explanation, kotuthitinga, thank you ji🤩🙏💐. Ranjani shanmugam.

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Před rokem

    Hi sir 🙏💐,as usual very clear and clarity explanation, kotuthitinga, thank you ji🤩🙏💐. Ranjani shanmugam.