Tamil Old Songs | 70s - 80s Special | Vijaya Bhaskar Special |

Sdílet
Vložit
  • čas přidán 20. 10. 2022
  • Vijaya Bhaskar Special
    1. பட்டுப் பூச்சிகள்
    2. வர வேண்டும்
    3. ஆவணி மலரே
    4. சுகம் ஆயிரம்
    5. மாமதுரை நாட்டினில்
    6. யாருக்கு யார்
    7. முத்துக்கள் சிந்தி
    8. பூங்குயில் பாடுது
    9. அன்பு மேகமே
    10. உறவோ புதுமை
    11. மணி விளக்கே
    12.அழகான இளமங்கை
    13. இளமை நாட்டியசாலை
    14. சம்சாரம் என்பது
    15. பனிமலை
    16. மணமகளே உன்
    #70s80sspecial
    #70s
    #80s
    #oldsongs
    #tamiloldsongs
    #filmsongs
    #tamilfilmsongs
    #inikkumisai
    #thiraikathambam
    inikkum ISAI - the CZcams channel for non-stop music entertainment.
    THIRAI kathambam - the CZcams channel for சுவாரஸ்யமான, பரபரப்பான, உண்மையான தமிழ் சினிமா செய்திகளுக்காகவும் சினிமா விமரிசனங்களுக்காகவும்.
    மற்றும் தமிழ் சினிமா புலனாய்வு செய்திகளுக்காகவும்.
    திரை கதம்பம் சேனல் link :
    / @movienewstamil
  • Hudba

Komentáře • 50

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před 2 měsíci +1

    கேட்க கேட்க திகட்டாத அற்புதமான அருமையான இனிய பாடல்களின் தொகுப்பு

  • @manickavallimangalanathan3064

    அருமை. இது போன்ற பாடல்களை நிறைய எதிர்பார்க்கிறேன். 👍

    • @inikkumISAI
      @inikkumISAI  Před rokem

      தங்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவேன்...
      காத்திருங்கள்.

  • @sowndarrajan5851
    @sowndarrajan5851 Před měsícem

    Vijayabaskar was lived in Vellore. Vanijayaram also native of Vellore. Many songs vanijayaram sang in his music.
    My old memories of almost 50 years comes in my mind.
    Congratulations to " Inikkum Isai" channel

  • @sivansivabalu7058
    @sivansivabalu7058 Před rokem +6

    எப்போதோ கேட்ட அபூர்வமான பாடல்கள் ,வாழ்த்துக்கள்

    • @inikkumISAI
      @inikkumISAI  Před rokem

      தங்களின் பதிவிற்கு மனமார்ந்த நன்றிகள்!

  • @aruvaiambani
    @aruvaiambani Před 10 měsíci +1

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத அருமையான பாடல்.. 🎉🎉🎉

  • @padmavenkat4959
    @padmavenkat4959 Před rokem +2

    அபூர்வமான பாடல்கள் மிக்க நன்றி

  • @ranganathanb3493
    @ranganathanb3493 Před rokem +3

    70 களில் பள்ளி நாட்களில் கேட்டு மகிழ்ந்த நினைவு ...சுகம்..!

    • @indravaidyanathan4651
      @indravaidyanathan4651 Před rokem

      ஆமாம் ❤️❤️❤️❤️

    • @inikkumISAI
      @inikkumISAI  Před rokem

      தங்களின் பதிவிற்கு மனமார்ந்த நன்றிகள்!

  • @aruvaiambani
    @aruvaiambani Před rokem +4

    முதல் பாடலே அற்புதமாக இருந்தது.

  • @lalithashankar9678
    @lalithashankar9678 Před rokem +3

    Rarely heard. Good to hear now

  • @Rajeswarig2121972
    @Rajeswarig2121972 Před rokem +2

    சொர்க்கம் பூமிக்கு வந்த வசந்தகாலம்

  • @Raja_1965
    @Raja_1965 Před rokem +3

    என் விருப்பத்தை நிறைவேற்றிய தங்களுக்கு நன்றி. இரண்டாவது பகுதியையும் பதிவு செய்யுங்கள்

    • @inikkumISAI
      @inikkumISAI  Před rokem

      தங்களின் பதிவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
      தங்களின் விருப்பமான இரண்டாவது தொகுப்பு பரிசீலனையில் உள்ளது...
      ஆனால் முழு தொகுப்பாக போடும் அளவிற்கு பரிட்சயமான பாடல்கள் இல்லை என்பது போல தோன்றுகிறது.
      ஆனால் முயற்சி செய்கிறேன்.
      தங்களிடம் பாடல்கள் லிஸ்ட் இருந்தால் அனுப்புங்கள், அடுத்த பதிவாக அதை போடலாம்!

  • @rameshrao6776
    @rameshrao6776 Před rokem +2

    தமிழ் பழைய பாடல்கள் விஜயபாஸ்கர் இசையில் பாடல்கள் மிக்க மகிழ்ச்சி மதிய வணக்கம் ஒலி தரம் மிகவும் அருமை
    மதிய வணக்கம் 👌👌👌👌👌👌👌👌👌

    • @inikkumISAI
      @inikkumISAI  Před rokem

      தங்களின் பதிவிற்கு மனமார்ந்த நன்றிகள்!

  • @balajidinducal9589
    @balajidinducal9589 Před rokem +2

    Rare songs, fine collections..All the best...

    • @inikkumISAI
      @inikkumISAI  Před rokem

      தங்களின் பதிவிற்கு மனமார்ந்த நன்றிகள்!

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 Před 6 měsíci

    Mr.vijaya Baskar, basically an engineering graduate, From Vellore district, which very few are aware

  • @swarnapadhu7639
    @swarnapadhu7639 Před rokem +1

    Great songs

    • @inikkumISAI
      @inikkumISAI  Před rokem

      தங்களின் பதிவிற்கு மனமார்ந்த நன்றிகள்!

  • @tancdevi2734
    @tancdevi2734 Před rokem +2

    அருமை

  • @ragunathandhasan6999
    @ragunathandhasan6999 Před rokem

    very very nice songs. remembering my college days

    • @jaustinjeevaraj1967
      @jaustinjeevaraj1967 Před rokem

      அண்ணே தாங்கள் வயது தற்போது 68 இருக்குமா

  • @gokulakrishnank9967
    @gokulakrishnank9967 Před rokem

    மனதிற்கு மிகவும் பிடித்த பாடல் மிக அருமை

    • @inikkumISAI
      @inikkumISAI  Před rokem

      தங்களின் பதிவிற்கு மனமார்ந்த நன்றிகள்!

  • @sarvanandanrasadurai6229

    Super song

  • @hanifahidhaya3746
    @hanifahidhaya3746 Před rokem

    அருமையான பாடல்

  • @vijay22ful
    @vijay22ful Před rokem

    super nice melodies

  • @praba64
    @praba64 Před rokem

    Nice selective collections. Eagerly awaiting every Friday 2.00PM for your songs. Thanks

    • @inikkumISAI
      @inikkumISAI  Před rokem

      மனதை நெகிழ வைத்த பதிவு...
      மனமார்ந்த நன்றிகள்!

  • @hanifahidhaya3746
    @hanifahidhaya3746 Před rokem

    9வது பாடல் எங்கம்மா சபதம் சிவக்குமார் ஜெய்சித்திர ஜோடி பிரமாதம் பாடல் மிகவும் அருமை

  • @indravaidyanathan4651

    எஸ்.பி.பி குரல் கேட்க கேட்க ஆனந்தம் தான்

    • @inikkumISAI
      @inikkumISAI  Před rokem

      தங்களின் பதிவிற்கு மனமார்ந்த நன்றிகள்!

  • @srk8360
    @srk8360 Před rokem +2

    அற்புதமான பதிவு..
    நமது சகோதர மொழியில் மிகச்சிறந்த இசையமைப்பாளர்.... இனிமையான பதிவு.
    நன்றி நன்றி
    வாழ்த்துக்கள் வாழ்க வளர்க வெல்க 👍👍
    💐💐💐💐💐🙏🌺🌺🌺🌺🌺🌺💎💎💎💎💎

    • @inikkumISAI
      @inikkumISAI  Před rokem

      தங்களின் பதிவிற்கு மனமார்ந்த நன்றிகள்!

  • @s.kavithagireesan2397

    Very nice

  • @palanisundari5143
    @palanisundari5143 Před rokem

    Elangai. Vanolel. Siru vayathul. Pongum poompunal. Ketag. Gapagam. Marakamudiyathu