மார்க்கெட் இல்லாத நிலையிலும் அந்த நடிகரைப் பார்க்க லட்ச்சகணக்கில் கூடிய மக்கள் | EPISODE 137

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2021
  • Shop Poomer Mask,T Shirt &Track pant : www.poomer.net
    TO SUBSCRIBE SOCIAL TALKIES czcams.com/channels/jOT.html...
    SOCIAL TALKIES Facebook Link:
    / social-talkies-1038580...
    TOURING TALKIES Facebook Link / toouringtalkies
    TO REACH TOURING TALKIES WEBSITE CLICK:
    touringtalkies.co/
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • Zábava

Komentáře • 68

  • @meetan-
    @meetan- Před 2 lety +35

    இவரை போல் சரித்திரம் சொல்ல இன்னொருவர் பிறந்ததுதான் வர வேண்டும். great historian.. வாழ்க வளமுடன்

  • @maduraiveeran8163
    @maduraiveeran8163 Před rokem +3

    வயதான காலத்தில் ஐயா கலைஞானம் அவர்கள் ஞாபகசக்தி பாராட்டப்பட வேண்டும் வாழ்க பல்லாண்டு
    தி.ம.வீரன்🎉

  • @jayakhumarnarayanan9957
    @jayakhumarnarayanan9957 Před 2 lety +17

    Mr.Kalanganam teach us a very good lesson about life. Very true. Lesson from true experience is valuable.

  • @ramachandranbalakrishnan8471

    திரு.தங்கவேலு அவர்களின் மூத்த மகளின் பெயர்
    வளர்மதி என நினைவு.பெயர்சூட்டுவிழா அவர்வீட்டில் சிறப்பாகநடத்தப்பட்டநவராத்திரி விழாவின்போதுதான்.

  • @mohanankunhikannan3731
    @mohanankunhikannan3731 Před 2 lety +4

    சிறப்பான காணொளி
    ஐயா..
    நிறைய சினிமா கதைகளை தெரிந்துக்
    கொள்கிறோம்...

  • @madhanyoga9996
    @madhanyoga9996 Před rokem +3

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @arumugamannamalai
    @arumugamannamalai Před 2 lety +9

    கலை ஞானம் அய்யா அவர்கள் கலைக்கருவூலம்,அவர் பேசும் தன்மை இயல்பானது. கேட்டுக் கொண்டே இருக்கலாம். பல பல புதிய விஷயங்கள் அள்ளி வழங்குகிறார். நன்றி அய்யா 🙏🙏🙏

  • @karuppiakaruppia5974
    @karuppiakaruppia5974 Před 2 lety +17

    டணால் தங்கவேலு அவர்கள் கடைசியாக சங்கிலி முருகன் அவர்களின்" பெரிய மருது" திரைப்படத்தில் நாட்டு வைத்தியராக சிறிய வேடத்தில் நடித்து விட்டு டப்பிங் செய்வதற்குள் இறந்துவிட்டார் .அவருக்கு தென்கச்சி சுவாமிநாதன் டப்பிங் குரல்கொடுத்தார்.

    • @mri3384
      @mri3384 Před 5 měsíci

      Thanks for sharing that details. I have seen that comedy many times and looking back, thenkachi’s voice was a close match.

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 Před 2 lety +6

    Mr.Kalanganam the way of story telling very interesting 👍

  • @vijayakumar-sk7gb
    @vijayakumar-sk7gb Před rokem +1

    தங்க வேலு பெண்கள் உயிர் பயத்தில் ஓடும் பஸ்சை நிறுத்தி காப்பாற்ற கெஞ்சியது நினைவு இருக்கிறது

  • @abdulmajid7644
    @abdulmajid7644 Před 2 lety +10

    உங்கள் மூலமாகவும் இன்னும் பிறர் மூலமாகவும் நாங்கள் பார்த்து வியந்த நடிகர் நடிகைகள் பின் நாளில் மிகவும் கஷ்டமான நிலையில் வாழ்ந்து வீழ்ந்து போனதை அறிந்து மனது துயரம் கொள்கின்றது
    முக்கால்வாசிப்பேர் சொந்தப் படம் எடுத்து வீழ்ந்தவராகவே இருப்பர்

  • @avreja537
    @avreja537 Před 2 lety +4

    Great true human iyya

  • @tirugnanumvs5333
    @tirugnanumvs5333 Před 2 měsíci

    புடம் போட்ட தங்கம் என்பார்கள். தமிழ் திரையுலகில் அது போன்ற மனிதர்கள், இலை மறை காய் போல், வாழ்ந்து மறைந்தவர்கள், வாழ்ந்து வரும் கலைஞர்கள் ஏராளம் உள்ளனர் என்பதை திரு கலைஞானம் அவர்களது பேட்டியின் மூலம் அறியும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி ஐயா.

  • @selvaranir375
    @selvaranir375 Před 2 lety +3

    Ayya valgavalamudan neenga nalla irukanum nandri

  • @isakki68
    @isakki68 Před 2 lety +2

    Excellent, continue Sir

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 Před 2 lety +16

    எம் சரோஜா பற்றி சொல்லுங்கள், அவர்கள் தான் இரண்டாம் மனைவி தங்கவேலு அவர்களுக்கு. என்னுடைய நண்பர் திருமணத்திற்கு அவர்கள் இருவரும் வந்திருந்தனர்.

    • @mansurik1922
      @mansurik1922 Před 2 lety +1

      அடப்பாவிகளா!! மன்னன் திரைப்படம் ( ஒரிஜினல் கணவன்-மனைவி-- 1974 )தங்கள் சொந்தக்கதைதான் என தயாரிப்பாளர் கூறியதும் அதற்கு இசையமைத்த இளையராஜா "தமிழ்த்திரையின் புதிய பரிமாணம்" என்று பாராட்டியதும் தமிழன் எப்போதுமே ஏமாந்த இளிச்சவாயன் என்பதை நிரூபிக்கத்தானோ? கோடம்பாக்கம் ராசாக்கள் தமிழனை ஏமாற்றுவதில் வல்லவர்கள் !!

  • @vijayakumar5267
    @vijayakumar5267 Před 2 lety +2

    God Bless you Sir

  • @hameed269
    @hameed269 Před 2 lety +5

    கதை சொல்ல வல்லவர் கலைஞாணம்.

  • @mkalaivani8068
    @mkalaivani8068 Před 2 lety +1

    Arumai.

  • @krishnamurthykesavan2878
    @krishnamurthykesavan2878 Před 2 lety +2

    k a tangavelu sir pathi sonathu vvvvvv happy sir💖💖💖🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻

  • @lathasundar9283
    @lathasundar9283 Před 2 lety +1

    Excellent

  • @logeswarannadaraja7381
    @logeswarannadaraja7381 Před 2 lety +1

    Super video sir

  • @natarajannatarajan6305
    @natarajannatarajan6305 Před 2 lety +1

    Super sir 🙏🙏🙏

  • @boovaraghanj6686
    @boovaraghanj6686 Před 2 lety +3

    Good news 🙏🙏

  • @renukaguna1074
    @renukaguna1074 Před 2 lety

    Super sir👍👌

  • @kamarajm4106
    @kamarajm4106 Před 4 měsíci

    Great movie historien❤

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 Před 2 lety

    Arumai

  • @PKStruggleLife
    @PKStruggleLife Před rokem

    True 👌👍❤️❤️

  • @margaretjohn5590
    @margaretjohn5590 Před 4 měsíci

    11:6 is the life.

  • @mohamedsathik2253
    @mohamedsathik2253 Před 2 lety +2

    Super news for DMK Appa

  • @thinakaranrajan3325
    @thinakaranrajan3325 Před 2 lety +1

    Sir tell about Laksmiganthan murder

  • @rajasekar2236
    @rajasekar2236 Před 2 lety +1

    ஐயா நீங்கள் வாழும் வரலாறு.

  • @sarojini763
    @sarojini763 Před 2 lety +1

    👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @muralitl5261
    @muralitl5261 Před 2 lety +3

    Neenga pasaratha arumai.

  • @umarani9556
    @umarani9556 Před rokem +1

    ஏன் கலைஞானம் அவர்கள் புது வீடியோ எதுவும் ரொம்ப நாளாக வரவில்லை?

  • @lakshminarayanang2861
    @lakshminarayanang2861 Před 2 lety +1

    Sarojavai patri katka aavalai yerukeran

  • @hemanthelumalai345
    @hemanthelumalai345 Před 2 lety +1

    Sumathi, Samundeswari, Valarmathi moonu ponnuga pottu iruku wiki la sir

    • @mri3384
      @mri3384 Před 5 měsíci

      He also sort of adopted editor mohan, Jayant Ravi father.

  • @vijayakumari2947
    @vijayakumari2947 Před 2 lety +1

    வியாபார விளம்பங்கலை போடவேண்டாம்

  • @ravikumarts8845
    @ravikumarts8845 Před 2 lety +3

    தங்கவேல் வீட்டு சொத்து பிரச்சனை ஒரு கொலையில் முடிந்தது.

  • @hemanthelumalai345
    @hemanthelumalai345 Před 2 lety

    Athu thanga vel ah illa NSk va iranthathu....thandavel iranthathu 1994

  • @syedshahabudeens4623
    @syedshahabudeens4623 Před 2 lety

    karaikal murugan jewellary yin veetu marumagalaga thangavelu vin oru magal irrukirar,oru sambavamum........nadandhathu, dharma sindhanai illadhor nilai....yennavendru solla.......

    • @rskd29
      @rskd29 Před rokem

      Yenna sambavam

  • @SureshS-vm3ru
    @SureshS-vm3ru Před 2 lety

    I want to share about my Gold Velu

  • @krishnaswamy702
    @krishnaswamy702 Před 2 lety

    Thangavelu eppo iranthar, 76 ,77 la thottathellam ponnagum ,Aasaikku vayasillai padathil nadithar.

  • @laheart1957
    @laheart1957 Před rokem

    Did Thangavelu marry Saroja ?

  • @shanthiuma9594
    @shanthiuma9594 Před 2 lety +5

    சாமி இல்லாதவன் கட்சி தமிழ் நாட்டில் இருப்பது பாவம்..திராவிட கட்சிகள் காணாமல் போக்கும்

    • @devsinghraja2142
      @devsinghraja2142 Před 2 lety

      சாமி இல்லாத கட்சி மக்களை ஆடு, மாடுகள் போல பிரித்து கொடுமை செய்யவில்லை. சாமியை வைத்து அரசியல் மற்றும் பிரிவினை செய்வதைவிட சாமி இல்லை என்று சொல்பவனே மேல்!

    • @shanthiuma9594
      @shanthiuma9594 Před 2 lety

      @@devsinghraja2142 இல்லை மிகப்பெரிய மிகப்பெரிய தெய்வ நம்பிக்கையை கொண்ட வரலாற்று பெருமைகள் கொண்ட ஒவ்வொரு தமிழர்கள் வீட்டிலும் ஏதோ ஒரு தெய்வ நம்பிக்கை வழிபாடு இருக்கும். அப்படியான மக்கள் கூட்டத்தை அடியோடு மடைமாற்றம் செய்து பொய் சொல்லி ஏமாற்றி க்கொண்டிருக்கிறார்கள் இந்த திராவிட கட்சிகள். முழு இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் மட்டுமே இந்த திராவிடம் கடவுள் மறுப்பு. இது மிகப்பெரிய சதி வஞ்சகம் தமிழர்களை ஏமாற்றி அரசியலில் பிறமொழிக்காரர்கள் நுழைந்து தமிழ் நாட்டை பிறமொழிக்காரர்கள் ஆள ஆடிய நாடகம் ஏமாற்று வேலை இந்த திராவிடம். என்ற சாத்தான் 👹👹

    • @devsinghraja2142
      @devsinghraja2142 Před 2 lety +1

      @@shanthiuma9594 தெய்வ நம்பிக்கை வேறு தெய்வ நம்பிக்கையை வைத்து மோசடி செய்வது வேறு. இன்னும் நாம் எத்தனை நாளைக்குத்தான் பிராமணர்கள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவிழ்த்து விட்ட பொய்களை நம்பி ஏமாறப்போகிறோம்? இந்து மதத்துக்கு மடைமாற்றம் மிகவும் அவசியம். உலகில் உள்ள எல்லா மதங்களும் உருவ வழிபாட்டை எதிர்த்து கொள்கைகளை போதிக்கின்றன. இந்து மதத்தின் கொள்கை என்ன? இன்னும் ஆப்ரிக்க நாட்டு காட்டு மிராண்டிகள் போல கல் சிலைகளையும், பாம்பையும் மாட்டையும் வழிபட்டுக்கொண்டு உடம்பெங்கும் சாம்பலையும், நாமக்கட்டியையும் பூசிக்கொண்டு, மாட்டு மூத்திரத்தைக் குடித்துக்கொண்டு அலைகிறோமே இதுவா மதம்? இந்து மதம் அவசியம் மாற்றப்படவேண்டும். ரிக் வேதமும் மனு சாஸ்திரமும் வேத பாட சாலைகளில் படிப்பது நிறுத்தப்பட வேண்டும். எனக்கு சமஸ்கிருதம் தெரியம் என்பதால் அவற்றில் மற்ற இந்துக்களைப்பற்றி எவ்வளவு இழிவாக எழுதியிருக்கிரார்கள் என்று எனக்குத் தெரியும். ஒரு மனிதநேயம் மிக்க புதிய'இந்து மதம்உருவாக்கப்பட வேண்டும்!

    • @padmajayaraman5214
      @padmajayaraman5214 Před 2 lety +4

      தங்கவேலு அவர்கள் நல்லயோகம் என்றுஒரு புரடக்ஷன்ஆரம்பித்து என் தந்தைக்கு மனேஜர்பதவியும் எங்களுக்குவீடும் கொடுத்தார்.ஒருபக்கத்துவீட்டில் அவரின்அண்ணனும் மறுபக்கத்து வீட்டில் தம்பியும் ராஜாபாதர் தெருவில் குடியிருந்தோம்.என்அம்மாவும் ராஜாமணிஅம்மாவும் ரொம்பசினேகிதம் நீங்க சொன்னது அனைத்தும் அந்தம்மா சொல்லியிருக்கிறாருகள்.அண்ண தம்பிவீட்டிற்கு மாதமகளிகை இவர்தான் வாங்கிப்போடுவார் .பெரியபெண்ணின் பெயர் வளர்மதி சின்னவள் பெயர் விஜயா.அந்தவீட்டின் பெயர் வளர்மதி நிலையம்.