கலவரமான ரஜினியின் திருமணம் நடந்தது என்ன | Chithra Lakshmanan Exclusive Interview | Chai With Chithra

Sdílet
Vložit
  • čas přidán 20. 12. 2021
  • To Advertise : 86670 52845
    To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
    கலவரமான ரஜினியின் திருமணம் நடந்தது என்ன | Chithra Lakshmanan Exclusive Interview | Chai With Chithra
    #ChithraLakshmanan #MGR #Rajinikanth #ChithraLakshmananinterview #ChithraLakshmananvideos #ChithraLakshmananaboutmgr #ChithraLakshmananaboutrajini #ChithraLakshmananspeech #ChithraLakshmananyoutubechannbel #ChithraLakshmananchannel #ChithraLakshmananinterviews #ChithraLakshmananchannel
    Breakup Repeat Short Film
    Link: • BREAKUP Repeat Time Lo...
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2
  • Zábava

Komentáře • 71

  • @kalyani56568
    @kalyani56568 Před 2 lety +10

    சித்ரா லஷ்மணன் சார் உங்கள் பேட்டி அருமை. நன்றி வாழ்த்துக்கள் 💐

  • @SivaKumar-pc8ne
    @SivaKumar-pc8ne Před 2 lety +6

    நான் ஒரு படித்த விவசாயி தாங்கள் நிகழ்ச்சியை பார்க்கிறன்
    பக்குவமான தாங்கள் பேச்சி
    மனதுக்கு ஆறுதல் தருகிறது சார்

  • @shrirampgrrm
    @shrirampgrrm Před 6 dny

    உங்கள் வாழ்க்கை உன் கையில் இல்லை. உங்கள் கூற்று மிகவும் சரி

  • @nistharadil7521
    @nistharadil7521 Před 2 lety +7

    நல்ல பதிவு செய்த அண்ணனுக்கு நன்றி

  • @vijaysekar96
    @vijaysekar96 Před 2 lety +4

    எங்கள் மாவட்டத்தில் பிறந்த சித்ரா லட்சுமணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 👏👏👏👏

  • @jayaprakashmuthugopal1895

    Like him very much !!! He is very patient.

  • @manoharanmano4571
    @manoharanmano4571 Před 2 lety +2

    அருமை அருமை ஐயா வாழ்த்துக்கள்

  • @rajasinghrajasingh4808
    @rajasinghrajasingh4808 Před 2 lety +6

    எம்ஜிஆர் ராமாவரம் தோட்டத்தில் வைத்து என்ன செய்வார் என்று அவர்களுக்கு தெரிந்திருக்கும் அந்த 99
    பத்திரிகையாளர்களுக்கும்

  • @sornamuthum3963
    @sornamuthum3963 Před rokem +1

    ரஜினி ரிசப்சன் போட்டோ பார்வையாளர்களுக்கு காட்டாமல் விருந்தினருக்கு காட்டுரார் தொகுப்பாளர் கேமராமேன் சரியா காட்டல

  • @paramasivamg160
    @paramasivamg160 Před 2 lety +1

    I am Chitra Sir fan....

  • @krithikashobana4227
    @krithikashobana4227 Před 2 lety +1

    Super very nice Chithra sir Interview thanks

  • @shiblyhasan8622
    @shiblyhasan8622 Před 2 lety +1

    அருமையான பேட்டி. இலங்கையில் இருந்து ஒரு கடல் வாழ்த்துக்கள்

  • @d.s.k.s.v
    @d.s.k.s.v Před 2 lety

    சித்ரா சார் ♥️♥️♥️💯💯

  • @nandakumarpushpathurai386

    Chitra is not a competition for you guys. You all are trying to compete against him but he has so much information including insider info and also is a veteran.

  • @AlwaysIllaiyaraja
    @AlwaysIllaiyaraja Před 2 lety +2

    Really the questions were very logical and coverage was good from his current to past

  • @umamaheswarikrishnamoorthy1427

    Chithra sir interview specialist avarkay interview va anyway 💯👌very interesting interview🙏.

  • @dineshanblazahan9843
    @dineshanblazahan9843 Před 2 lety +1

    Hey we need long interview of Chitra sir

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 Před 6 měsíci +1

    Andavar nammavar kalainani ulaganayagan padmashri chevalier DR.KAMALHASSAN VAZHA 🔥🔥🔥🔥🔥🔥

  • @shivamuthukumar9548
    @shivamuthukumar9548 Před 2 lety +1

    அவர் சொன்ன கேமிராமேன் பெயர் தினேஷ்குமார் அல்ல…தினேஷ்பாபு…மோகன்,லிசி நடித்த ஆனந்த ஆராதனை பட டைரக்டர்😍

  • @balajikarurbala67
    @balajikarurbala67 Před 2 lety +1

    Good interview

  • @sanmugammanagamutu570
    @sanmugammanagamutu570 Před 2 lety +5

    MGR could have repaired all the roads in Chennai with his ill gotten wealth.

  • @chandruk5032
    @chandruk5032 Před 2 lety +19

    *MGR* என்ற பெயர் போடலேன்னா.....
    பார்வையாளர்களை இழுக்க முடியாது
    அன்று லிருந்து இன்று வரை
    *MGR* என்ற மூன்றெழுத்து மந்திரம் தமிழ் மண்ணை ஆள்கிறது
    *MGR is MASS, Evergreen MASS, Darling of MASS, Evergreen Darling of MASS*

    • @jegadeeswaran471
      @jegadeeswaran471 Před 2 lety +4

      எடப்பாடி இன்று டெல்லிக்கு அடிமையா இருப்பது போல அன்று எம் ஜி ஆர் டெல்லிக்கு அடிமையாய் இருந்தார். எடப்பாடி ஆட்சியில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு என்றால் எம் ஜி ர் ஆட்சியில் விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தி 18 பேர் கொல்லப்பட்டனர். மேலும் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி 5 பேர் இறந்தது, வன்னியர்கள் மீது துப்பாக்கி நடத்தி 21 வன்னியர்களை கொன்றது என்று பல சம்பவங்கள் எம் ஜி ஆர் ஆட்சியில் நடந்தன.

    • @sravi955
      @sravi955 Před 2 lety +3

      சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் தான் டா என்றும் மாஸ்

    • @Itsmy2001
      @Itsmy2001 Před 2 lety +3

      @@jegadeeswaran471 திக மாதிரி rss ஒரு சமுக நல இயக்கம்தான் சொன்னது கட்டுமரம், கோவை குண்டு வெடிப்பு, கிழ்வெண்மணி,மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் கொலை

    • @Itsmy2001
      @Itsmy2001 Před 2 lety +3

      @@jegadeeswaran471 பரம்பரை கொத்தடிமை 😂😂

    • @soansera5770
      @soansera5770 Před 2 lety +1

      @@sravi955 😭

  • @porkannan411
    @porkannan411 Před 2 lety

    A great interview 👏

  • @Muthukalai0265
    @Muthukalai0265 Před 2 lety +2

    உங்களுடைய வாழ்க்கையை நீங்கள் தீர்மானிபதில்லை ,
    இதை
    நீங்கள் சொல்வது போல் யாரும் ஒத்துக்கொள்வதும் இல்லை ,
    விதிக்கப்பட்டது நிச்சயம் நடக்கும் ...
    நான் ஒரு காமெடி நடிகர் என்பது கூட விதிக்கப்பட்டவை தான் ...

  • @manojprabakar800
    @manojprabakar800 Před 2 lety

    Nice interview after a long time

  • @shyamalakannan501
    @shyamalakannan501 Před 2 lety

    அருமை

  • @sadguru3680
    @sadguru3680 Před 11 měsíci

    Show the pictures to audience also

  • @avm5460
    @avm5460 Před 2 lety

    Very nice

  • @shankarraj3433
    @shankarraj3433 Před 2 lety

    I am a greatest fan of CWC and Aadhan Cinema.

  • @manudan3601
    @manudan3601 Před 2 lety

    ரத்னகுமார் நேர்காணலை மறந்து விட்டு பார்த்தேன்.

  • @user-pd5rc3bd1w
    @user-pd5rc3bd1w Před 11 měsíci

    Good

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 Před 2 lety +18

    ஒரு மனிதன் உயிரோடு இருக்கும் பொழுது அவரை பற்றி பேச பயப்படுபவர்கள் அவர் இறந்த பின்பு என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைக்காதீர்கள்

    • @yovanjohn5572
      @yovanjohn5572 Před 2 lety +2

      Mgr antu palakolikalai.....

    • @manudan3601
      @manudan3601 Před 2 lety +3

      அவர் சொன்ன பொருள் வேறு....

    • @Kuberan_22
      @Kuberan_22 Před 2 lety +1

      Bcoz no one can harm them now
      The dead will not rise

    • @nayakkalnayak9586
      @nayakkalnayak9586 Před 2 lety

      நீங்க ரொம்ப தைரியானா ஆளு அவுங்க முகத்துக்கு நேராகவே சொல்லிடுவீங்க

    • @ascok889
      @ascok889 Před 2 lety

      @@yovanjohn5572 podabunda mavane MGR sunniyai oombaathaa da boi thookku potukada porukki

  • @mffl5010
    @mffl5010 Před 2 lety

    Looks like Chitra still has some grudge against IR

  • @shankarraj3433
    @shankarraj3433 Před 2 lety +1

    Nice to see you Mr. Chithra Lakshmanan sir in Aadhan Cinema.

  • @simplyhuman8417
    @simplyhuman8417 Před 2 lety +1

    Interviwer manasula chitra lakshmanan apdinu ninachu vaazhraar pola.. Thappaana role model thambi

  • @sivagurur3010
    @sivagurur3010 Před 2 lety +3

    ஜெயகாந்தன் உயரத்திற்கு அவர் ஒரு நடிகையை பேட்டி எடுப்பது ஏற்புடையதாக இருக்காது

  • @rathinaveluthiruvenkatam6203

    விலையாட்டு??!! அதென்னா சார் புச்சா கீது?

  • @mounasundaranvelloresingar4212

    Sir, don't u think Mr.kamal sir did this years ago, taking foreign rights as part of his salary and getting everything in white.. and whatever he put it back in the film industry. Iam Lil disappointed when he don't get credit for what he does, even abt Dolby, or prosthetic.. someone else will get palkey and Dr.. etc , do they really deserve? I guess India means corrupt (synonym- politics, entertainment.. basically everywhere) jai hind.

  • @SR-be5sf
    @SR-be5sf Před rokem

    Ivar edutha interview la oruthar vidama ungalukuu teriyamaa irukumaa sir

  • @arokiadosscruz3736
    @arokiadosscruz3736 Před 2 lety

    Varumana vari patri mgr enna sonnaar enbadai m

  • @kalpagamramakrishnan7786

    Peati edupavar gentle. Vazga

  • @sravi955
    @sravi955 Před 2 lety +4

    வாழ்க கலியுக கண்கண்ட தெய்வம் ரஜினி அவர்கள் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்கவே

  • @marimuthuas4165
    @marimuthuas4165 Před 2 lety +1

    யூ டியூப் ணாலே துட்டுதானே! இதில என்ன லட்சியம் இருக்கு துட்டைத் தவிர ?

  • @sadguru3680
    @sadguru3680 Před 11 měsíci

    Fine interview