Rajini கூட படம் பண்ண மாட்டேன்னு சொன்னது கமல் - Director S.P. Muthuraman | HBD Rajini | Exclusive

Sdílet
Vložit
  • čas přidán 10. 12. 2021
  • #hbdrajini #SPMuthuraman #Superstar
    In this special interview, we have a Director S.P.Muthuraman. Here he Exclusively reveals the secrets of Rajini. S. P. Muthuraman is an Indian film director who works in the Tamil film industry. He has directed 72 films in Tamil. He was one of the most successful commercial directors in Tamil cinema. Initially, he worked mainly with R. Muthuraman, Jaishankar, Rajinikanth, Sivaji Ganesan and Kamal Haasan.
    S. P. Muthuraman debuted as an assistant director in the film Kalathur Kannamma (1960). He has received two South Filmfare Awards and the Best Director award from the Tamil Nadu State Government.
    CREDITS
    Reporter- My.Bharathiraja
    Host - Sudharshan
    Camera - Suresh krishnai
    Edit - Senthil
    Appappo App Link: bit.ly/2WDTNNa
    Vikatan App - bit.ly/2reO1md
    Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6
  • Zábava

Komentáře • 186

  • @johnsonjo8454
    @johnsonjo8454 Před 2 lety +62

    25 படத்தில் ஒவ்வரு படங்களும் பல்வேறு நடிப்பு திறமையை வெளிப்படுத்திருப்பார் ரஜினி சார் எஸ் பி முத்துராமன் சார் இது உங்களால் சாத்தியமாற்று

  • @ramansethu6621
    @ramansethu6621 Před 2 lety +41

    S.P. முத்துராமன் ரஜினியை சரியாக பயன்படுத்தினார்!
    அனைத்து படங்களும் HIT.

  • @AnwarHussain-fr3fr
    @AnwarHussain-fr3fr Před 2 lety +36

    80 களில்
    அதாவது
    80 முதல் 89வரை
    இந்த காலகட்டத்தில்
    S.P.முத்துராமன்
    ஜயா
    ஒரு தவிர்க்க முடியாத
    சக்தி

  • @umamaheswarichalam6213
    @umamaheswarichalam6213 Před 2 lety +77

    தலைவர பத்தி யார் பெருமையாக பேசினாலும் எங்களையே யாரோ புகழ்வது போன்று இருக்கிறது. அந்த அளவிற்கு எங்களில் ஒரு வர் ஆகிவிட்டார் எங்க தலலைவர்

  • @ramsivamadurai1649
    @ramsivamadurai1649 Před 2 lety +66

    ரஜினி தனக்கு இளையவராக இருந்தும்..ஒரு இயக்குனராக ரஜினியை வளர்த்து விட்ட பெருமை இருந்தாலும் ரஜினியை ஒருமையில் அழைக்காமல் மரியாதையோடு பேசும் முத்துராமன் அய்யா சிறந்த இயக்குனர்..

  • @sukumarrathinam7088
    @sukumarrathinam7088 Před 2 lety +14

    இறுதியாக கூறிய குறள் சூப்பர்.
    வசிஸ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் பெறுவது தலைவர் பெற்ற பெரும் பேறு.
    SP.M சார்....தலைவர் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

  • @rajinimurugan6395
    @rajinimurugan6395 Před 2 lety +33

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முத்து ராம் ஐயா அவர்களும் நூறாண்டு வாழ்க

  • @vijayb3660
    @vijayb3660 Před 2 lety +37

    Aarulinithu Aruvadha varai is one of the best Rajni movies, superb sentiment acting. It shows the Superstar actual acting skills. Thalaivaa 🤘🤘🤘🎂

  • @rajinitheboss6262
    @rajinitheboss6262 Před 2 lety +15

    தலைவர் ரஜினி மனித கடவுள்

  • @SpinkingKK
    @SpinkingKK Před 2 lety +36

    SPM was the only director who was bold enough to cast Rajini in roles which went against his usual image. By doing so, he brought Rajini into the hearts of people who enjoyed good acting- one of the main reasons for Rajini's longevity as number 1.

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 Před 2 lety +1

      KISH KUMAR, YOU ARE 100% CORRECT, BUT YOU SHOULD ALSO INCLUDE WORLD CLASS DIRECTORS LIKE MAHENDRAN, MANIRATHNAM, AND RANJITH ALSO.

    • @SpinkingKK
      @SpinkingKK Před 2 lety +2

      @@m.k.vaasenkeerthi176 Thank you for agreeing with me. But the main difference between SPM and the others you mentioned is, even though the others have casted Rajini in slightly different roles, they didn't go against any trend like SPM did. Mullum malarum came when Rajini wasn't a big star and when he hasn't established himself as an action hero yet. So, it was not against the trend. Thalapathi was an other masala movie with a tiny bit of Manjrathnam touch. Rajini did his usual role but with some scenes which required some acting. If he has done a movie like Nayagan, Pakal Nilavu or Uyire with Rajini, then that would have been against the trend. Only relief was that Mani didn't waste Rajini like Bharathiraja did in Kodi parakkudhu. Ranjit done those movies when he is old and there is no surprise elements in casting him in those roles. Only other director who experimented with Rajini a bit was Rajashekar with Thambikku Entha ooru. K.Balachander did Thillu Mullu and that was slightly on the experimental side.

  • @tirunelvelinadar5364
    @tirunelvelinadar5364 Před 2 lety +14

    Goldern period of tamil cinema👏👏👏 thalaivar nd sp sir combination ❤️

  • @rajanmadesh9475
    @rajanmadesh9475 Před 2 lety +73

    Ajith Siva kitta 4 padam pannunadhukey namma ipd kalaikurom.. And he's directed rajni sir about 25 films 😯 unbelievable numbers

    • @harishshan16
      @harishshan16 Před 2 lety +9

      Apo la oru actor padam varsathuku 10 padam varum epo apdiya

    • @jayakkumarr21
      @jayakkumarr21 Před 2 lety +6

      Bro...appo sp muthuraman + rajni = sureshot hits (except very few)....starting from bhuvana oru kelvikuri to Pandian !!

    • @rajanmadesh9475
      @rajanmadesh9475 Před 2 lety +8

      @@jayakkumarr21 i know bro.. after the death of sp muthuraman wife he stops directing. Legendary combo!!

    • @ravirambo857
      @ravirambo857 Před 2 lety +1

      Antha padam laam nala iruntha yen kalaika porom

    • @Tamilselvan-dy2gb
      @Tamilselvan-dy2gb Před 2 lety +1

      25 yum super padam Ahh iruku

  • @blueworldd7624
    @blueworldd7624 Před 2 lety +49

    12.12.12 unforgettable thalaivar birthday 😇🔥

  • @sivakumarmuthusamy8889
    @sivakumarmuthusamy8889 Před 2 lety +16

    A simple man with no egos that y he is superstar ❤️❤️

  • @sinivasang3778
    @sinivasang3778 Před 2 lety +16

    இப்பல்லாம் நாலு படம் ஒரு டைரக்டர் எடுத்தாலும் அவர் வேணான்னு சொல்லிவிடுகிறார்கள், காலம் மாரி விட்டது, ஆனா நீங்க கிரேட், இது மாதிரி நிறைய டைரக்டர் ஒரு ஹீரோ வச்சு நிறைய படம் எடுக்கணும்

  • @l.s8716
    @l.s8716 Před 2 lety +18

    80s Commercial King S.P.Muthuraman
    90s Commercial King K.S.Ravi kumar

  • @mohanmohanji8302
    @mohanmohanji8302 Před 2 lety +6

    தலைவரின் டைரக்டர் அவர்களுக்கு என் மணமார்ந்த நல் வாழ்த்துக்கள் ஆட்டோ மோஹன் ஜி திருச்சி மாவட்டம்

  • @abce007netrate4
    @abce007netrate4 Před 2 lety +9

    SPM is the best of super star's carrier and proud of his hardwork of 25 film

  • @sekark4023
    @sekark4023 Před 2 lety +12

    Happy Birthday Rajinikanth Sir 🎂💐🎇 God bless you Sir 💐

  • @baskarboss46
    @baskarboss46 Před 2 lety +7

    S p muthuraman super star Nice combo 👌👍👏

  • @meyyappanm9469
    @meyyappanm9469 Před 2 lety +10

    5he is my favourite director, he is my maternal uncle

  • @viswanathanr2301
    @viswanathanr2301 Před 6 měsíci +1

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் Sp முத்துராமன் சார் இணைந்து தந்த வெற்றி படங்களை எவ்வளவு பாராட்டினாலும் அது மிகையாகாது

  • @vigneskumar4986
    @vigneskumar4986 Před 2 lety +7

    Thirukurall match by SPM glorious touch like his silver jubilee movies.,

  • @ratheefahammedrefuon
    @ratheefahammedrefuon Před 2 lety +13

    I think S. P. Muthuraman was the director with whom Rajinikanth had worked most.

  • @munikumarkp4126
    @munikumarkp4126 Před 2 lety +8

    Happy Birthday Rajinikanth sir🎉🎊🎂

  • @selvarajusarangapani355
    @selvarajusarangapani355 Před 2 lety +5

    Thank you so much Muthuraman Sir.

  • @santhalakshmi9791
    @santhalakshmi9791 Před rokem +2

    Like Rajini sir, Muthuraman sir
    also a very simple person! God Bless Both!

  • @shasshas4593
    @shasshas4593 Před 2 lety +64

    எந்தவிதமான பின் பலம் இல்லாமல் கடினமான உழைப்பு மூலமாக இவ்வளவு பெரிய இடத்துல இருக்கும் ரஜினி சார் எப்போதும் சூப்பர் ஸ்டார் ரஜினி சார் மட்டுமே.

  • @aarirose6072
    @aarirose6072 Před rokem +1

    திரு எஸ் பி முத்துராமன் ஆரம்ப காலத்தில் நல்ல திரைப்படங்களை இயக்கியுள்ளார்
    பிறகுதான்
    கதாநாயகர்களுக்கு
    ரசிகர்களுக்கும்
    பொழுதுபோக்கு படங்களை எடுக்க ஆரம்பித்து வெற்றியும் கண்டார்
    அதில் பல படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது
    முரட்டுக்காளை சகலகலா வல்லவன் தூங்காதே தம்பி தூங்காதே நல்லவனுக்கு நல்லவன்
    மனிதன்
    வேலைக்காரன் ஆடு புலி ஆட்டம்
    ப்ரியா என்று பொழுதுபோக்கு படங்கள் எடுத்து வெற்றி பெற்றார்
    எஸ்பி முத்துராமன் அவர்கள் எடுத்த நல்ல திரைப்படம் என்றால் புவனா ஒரு கேள்விக்குறி
    ஆறிலிருந்து அறுபது வரை
    ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது
    கனிமுத்து பாப்பா
    போன்ற நல்ல திரைப்படம் எடுத்தவர்

  • @ghsthiriyalam4597
    @ghsthiriyalam4597 Před 2 lety +2

    Great sir...nenga lam illama ,enga thalaivar illa...thalaivarku kadavul arul iruku..avara othungama,yarum avara beat panna mudiyathu..70 agela ,Vijay and Ajith sir epdi irupanga 🤔🤔🤔...great thalaiva

  • @rajinitheboss6262
    @rajinitheboss6262 Před 2 lety +3

    SPM IYYA வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்

  • @radhakrishnanrkrishnanr2399

    Happy Birthday thalaiva

  • @sivagamim9706
    @sivagamim9706 Před 2 lety +4

    S.p.muthuraman sir super sir tq sir

  • @vishvapandian1669
    @vishvapandian1669 Před 2 lety +7

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா

  • @vvkentertainment435
    @vvkentertainment435 Před 2 lety +7

    May Rajini sir and SP Muthuraman sur, Vikatan team & all our subscribers be blessed with abundance, prosperity, great health and immense wealth

  • @ramvasanth30
    @ramvasanth30 Před 2 lety +6

    Thalaivar 🔥

  • @madhesu.pperumal.s1390
    @madhesu.pperumal.s1390 Před rokem +4

    Thalaivar mass...

  • @MurugesanMurugesan-wd1kw
    @MurugesanMurugesan-wd1kw Před 2 lety +3

    super star sp . muthurman valka

  • @kottaisammy5695
    @kottaisammy5695 Před 2 lety +6

    ரஜினி சார் கமல்சார் சிவக்குமார் சார் எல்லோரையும் சார் சார் எனச் சொல்லும் மனசு யாருக்கு வரும்

  • @24vignesh1
    @24vignesh1 Před 2 lety +6

    Interview nalla detailed sollitu irundhare ya edho abrupta cut panna maadri irukku lastla please take one long Interview with SPM sir nereya vishayam terinjippom 🙏

  • @rajrajini3997
    @rajrajini3997 Před 2 lety +6

    True person few person only spread positivity that's one of the most true person thslaivar

  • @easywaytoearn7456
    @easywaytoearn7456 Před 2 lety +8

    Super interview 💥💥

  • @whiteelephant8138
    @whiteelephant8138 Před 2 lety +5

    தலைவர் வாழ்க நலமுடன்

  • @Karthi2119
    @Karthi2119 Před 2 lety +5

    Happy happy birthday thalaiva...

  • @meenakshirenganathan3198

    Superb acting in BUVANA ORU KELVIKURI BY RAJINI AND SUMITRA ESPECIALLY IN THE SONG RAJA ENBAR MANTHIRI ENBAAR..... SATYARASSU UNNAI SPM IPPADI PUGAZHVAARA MOKARAKATTAI

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Před 2 lety +4

    SPM sir phesurathe kethu kithe irukklam pola irukku..part 2 panniyirukalam..

  • @ajmeerpettai4909
    @ajmeerpettai4909 Před 2 lety +2

    சூப்பர் சூப்பர் அருமை

  • @jayalakshmichandrashekar4240

    Sp muthuraman ayya k balachandar ayya rajinikanth sirkku erandu daivangal god father 👌❤👍🌹🌹🙏🙏🙏

  • @narmathaprasanna1276
    @narmathaprasanna1276 Před 2 lety +3

    Happy birthday thalaiva

  • @saankya2010
    @saankya2010 Před 15 dny

    It's my long time desire to meet Director SP. MUTHURAMAN Sir. But unfortunately I haven't met him yet.

  • @lahireenjazz6243
    @lahireenjazz6243 Před 2 lety +7

    Beautiful information mutthuraman sir 👏 walga super star 🌟 pal aandu kalam very good human being rajini sir

  • @prasannag7793
    @prasannag7793 Před 2 lety +6

    Watching video on 12.12.2021 is amazing.
    Happy birthday Superstar.

  • @madinacurtains1845
    @madinacurtains1845 Před 2 lety +2

    Super thalaivar

  • @maddytj4691
    @maddytj4691 Před 2 lety +8

    Ithanala than avaru ippavum supper Star ah irukaru🥰🙏

  • @senthilnadan4361
    @senthilnadan4361 Před 2 lety +2

    May god bless our super star 🌟

  • @ambaimurugan6401
    @ambaimurugan6401 Před 2 lety +2

    Super sir 👌👌👌👍👍👍

  • @kumaranj4457
    @kumaranj4457 Před 2 lety +3

    Thalaivan 💥💥💥

  • @ramaramachandran3736
    @ramaramachandran3736 Před rokem

    The world no 1 great 🌟 super 🌟 Rajni EXCELLENT THALAIVAR corgratulations S,P sir G 👌🌟👍💞🌹🙏🇳🇪🇳🇪🇳🇪

  • @k.vjohnson2158
    @k.vjohnson2158 Před rokem

    Super and heart beating 💓

  • @gkvalluvan2121
    @gkvalluvan2121 Před 2 lety +1

    தலைவர் வாழ்க

  • @sangeethasundar7551
    @sangeethasundar7551 Před 2 lety

    Ayya arumai ungal varthaikal ovvondrum unmaiyai mattume solkinrena , great

  • @palanisamy1614
    @palanisamy1614 Před 2 lety +2

    Nice 👍 sir

  • @indumathijanakiraman6275

    vazga valamudan sir

  • @jahirhussain784
    @jahirhussain784 Před 2 lety

    Mass sir

  • @Nagas-Kitchen-Delights
    @Nagas-Kitchen-Delights Před 2 lety +2

    🤩😍

  • @Moviemind531
    @Moviemind531 Před 2 lety +11

    Adukku enya kamal sonnada negative va head lline la podriinga

  • @karthikar9820
    @karthikar9820 Před 2 lety +3

    6 to 60 🔥

  • @jaithip3282
    @jaithip3282 Před 2 lety

    Super sir👍👍👍

  • @senthilk1148
    @senthilk1148 Před 2 lety +6

    Sp.Muthuraman+ Rajini கூட்டணி
    1.புவனா ஒரு கேள்வி குறி (Hit)
    2.ப்ரியா (super Hit)
    3.முரட்டு காளை ( super Hit)
    4.ஆறிலிருந்து அறுபது வரை ( Hit)
    5.எங்கேயோ கேட்ட குரல் (Hit)
    6.நல்லவனுக்கு நல்வன் (super Hit)
    7.பாயும் புலி (Hit)
    8.கழுகு(average)
    9.நெற்றிகண்(Hit)
    10.ராணுவ வீரன் (below Average)
    11.போக்கிரி ராஜா( average)
    12.அடுத்த வாரிசு (Hit)
    13.நான் மகான் அல்ல (Hit)
    14.புதுக்கவிதை( Hit)
    15.வேலைக்காரன்(Hit)
    16.மனிதன்( super Hit)
    17.ராஜா சின்ன ரோஜா (Hit)
    18.மிஸ்டர் பாரத்( Hit)
    19..ஸ்ரீ ராகவேந்திரா (flop)
    20.குரு சிஷ்யன் (super Hit)
    21..தர்மத்தின் தலைவன் (average)
    22.அதிசிய பிறவி (average)
    23.பாண்டியன்(average)
    24.ஆடு புலி ஆட்டம் (below average)
    25.
    25.

    • @senthilk1148
      @senthilk1148 Před 2 lety +2

      @@swath_wild உனக்கு எங்கடா எரியுது 😀😁🤣

    • @kannakannapiran8190
      @kannakannapiran8190 Před rokem +2

      Pokkri raja super hit

    • @sundarrajanparamasivam3721
      @sundarrajanparamasivam3721 Před rokem +1

      போக்கிரி ராஜா சூப்பர்ஹிட்

    • @aarirose6072
      @aarirose6072 Před rokem +1

      போக்கிரி ராஜா தர்மத்தின் தலைவன் எல்லாம் வெற்றிப் படங்கள்தான்
      புதுக்கவிதை எங்கேயோ கேட்ட குரல் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை நண்பா

  • @thangarajrani5250
    @thangarajrani5250 Před 2 lety

    Best sir

  • @sathizstyle1484
    @sathizstyle1484 Před 2 lety +2

    #ThaLaiVAR_HBD...🤩👍😎

  • @jayasooryaarm14
    @jayasooryaarm14 Před rokem

    Super sir

  • @karthikeyan-te6tb
    @karthikeyan-te6tb Před 2 lety

    Ayya Super.....

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 Před rokem +3

    About Andavar 21:05🙏🙏🙏🙏🙏

    • @bhu2208
      @bhu2208 Před 10 měsíci

      Thanks nanba😊

  • @jayaseelan7115
    @jayaseelan7115 Před 2 lety +3

    🤘

  • @slnoha129
    @slnoha129 Před 3 měsíci

    Super...

  • @balasubramaniank.a.9391
    @balasubramaniank.a.9391 Před 2 lety +1

    நன்றி நன்றி நன்றி

  • @villagemass9250
    @villagemass9250 Před 2 lety +9

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தலைவா 🎉🎂🎂🎂💯❤️❤️❤️

  • @saibaba172
    @saibaba172 Před 2 lety +1

    💐🔥🌹

  • @jayasooryaarm14
    @jayasooryaarm14 Před rokem

    Super

  • @varadarajanbalasubramanian3106

    SPM the Great

  • @kasimkp462
    @kasimkp462 Před 2 lety +2

    Super star Rajni indea

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Před 2 lety +1

    A. CThirulokchandarin associate director ANBE vaavil.
    Decent man.
    Super star in Bhuvana voru kelvikkuri, yengeyo KETTA kural -Sakalakalvallavan iyakkiyavar.
    MADURAI Somasundaram colonyk kaarar!
    With wishes,
    ADAKKAM IVARIDAM naanni sirikkum!!!!!!

  • @SivaSubrahmanyamkv
    @SivaSubrahmanyamkv Před rokem +1

    💚🧡✅

  • @karthikponnappan
    @karthikponnappan Před 10 měsíci

    ❤❤

  • @ramkumars9518
    @ramkumars9518 Před 10 měsíci

    Rajinikanth ❤❤❤❤❤

  • @cinema..chinna8297
    @cinema..chinna8297 Před 2 lety +6

    En thalavia 💥💥

  • @user-sw2di5bh3b
    @user-sw2di5bh3b Před 7 měsíci

    🤘🤘🤘🤘🤘

  • @karthiknricute
    @karthiknricute Před 2 lety

    😍😍😍😍😍😍

  • @AnandRaj-iu9rr
    @AnandRaj-iu9rr Před 2 lety +35

    கமல் ஹாசன் சேர்ந்து நடிக்க மாட்டேன் என்று சில காரணங்கள் சொன்னாலும் ‌உண்மையான காரணம் கமல் ரஜினி இனைத்து நடித்த படங்களில் ரஜினியின் நடிப்பு ரசிக்க பட்டு ரஜினிக்கு கை தட்டலும் ரசிகர்களின் ஆரவாரம் அதிகமான அளவில் இருக்கவே கமல் இமேஜை கருதி ரஜினியுடன் சேர்ந்து நடிப்பதில்லை என்று முடிவு செய்தார்.

    • @rajvirranganarayanasamy9375
      @rajvirranganarayanasamy9375 Před 2 lety +2

      Vaanga scientist.

    • @sukumarrathinam7088
      @sukumarrathinam7088 Před 2 lety +6

      நிதர்சனமான உண்மை...

    • @vivekvenkatraman777
      @vivekvenkatraman777 Před rokem

      apidiyellaaam onnu illave illai :D. Kamal Rajini serndhu naditha athanai paangalilum Kamal dhaa hero .. Kamal dhaa herovaagavum therinjaar. Therivaar. Kamaluku aduthu sandhegamilalamal Rajini dhaan massaa therinjaar. Aadu puli aatam 16 vayadhinilae Alaavudhin ellaaa padangalilum. Ninaithaale Inikum - comedy moolam rajini kai thattal petraar kamaluku inaiyaaga

    • @JollyMan69
      @JollyMan69 Před rokem +2

      Very true based on several interviews in YT in recent times from very reliable cinema personalities

    • @aarirose6072
      @aarirose6072 Před rokem +3

      அப்படி எல்லாம் இல்லை ரஜினி அவர்களுக்கு வாய்ப்பு குறைவாகத்தான் இருந்தது
      இளமை ஊஞ்சல் ஆடுகிறது
      நினைத்தாலே இனிக்கும்
      அலாவுதீன் அற்புத விளக்கும்
      16 வயதினிலே
      அவள் அப்படித்தான்
      போன்ற படங்களில் எல்லாம்
      ரஜினி அவர்களுக்கு வாய்ப்புகள் குறைவாக இருக்கும்

  • @johnpeterstephenbabu159
    @johnpeterstephenbabu159 Před 2 lety +2

    Great thalaivar mass

  • @arulkumarana9910
    @arulkumarana9910 Před 2 lety +3

    Inikki ulla heroes.. super star patta kashtathulla 1 percentage kooda padala aana ..no. 1 position ku mattum aasa padranga..

  • @sura_shr
    @sura_shr Před 11 měsíci

    👋👋🤘

  • @karthikumar8229
    @karthikumar8229 Před 7 měsíci

    நீங்கள் இயக்கிய படங்கள் எல்லாமே பிடிக்கும் குறிப்பாக ஆறிலிருந்து அறுபது வரை, புதுக்கவிதை, தர்மத்தின் தலைவன், ராஜா சின்ன ரோஜா

  • @santhosh8740
    @santhosh8740 Před 2 lety +7

    Your headline is misleading. Kamal gave space to Rajini to enhance his career.

    • @neelamegam9040
      @neelamegam9040 Před 2 lety +4

      கமல் உண்மையில் ரஜினியை தான் ஒதுக்கினால் ரஜினியால் வளரமுடியாது என்று கணக்குப்போட்டார்....தலைவர் ரஜினி தனிமனிதனாக உச்ச நட்சத்திர அந்தஸ்தை அடைந்தவர்

    • @santhosh8740
      @santhosh8740 Před 2 lety +3

      @@neelamegam9040 Ungalukku epadi kamaloda mana kanakku therinthathu. Ungalukku yaar sonnathu. Chumma antha bayilvan renganathan maathiri pesa kudathu.

    • @neelamegam9040
      @neelamegam9040 Před 2 lety +2

      @@santhosh8740 சொன்னவரே பயில்வான்தான்

    • @gunaraj3226
      @gunaraj3226 Před 2 lety

      Sucker, wtf u know about them

    • @santhosh8740
      @santhosh8740 Před 2 lety +1

      @@gunaraj3226 Yaara solra

  • @parasuramanseethalakshmi4283
    @parasuramanseethalakshmi4283 Před 10 měsíci

    ரஜினிகாந்த் அவர்கள் கமல் ஹாசன் நடித்த பல்வேறு படங்கள் நன்றாக ஓடியது பற்றி பெருமையுடன் பல மேடையில் பேசியுள்ளார் ஆனால் இந்த பெருந்தன்மை கமல்ஹாசன் அவர்கள் ரஜினி சார் படத்தை பற்றி இதுவரை வாய் திறந்தது இல்லை. அய்யோ அய்யோ ரஜினி சார் சொல்லியது போல் பல காக்கா இவரை சுற்றி வருகிறது ஆனால் இவர் மேலும் மேலும் உயரத்தில் பறந்து எல்லோருக்கும் உதாரணமாக இருக்கிறார். மற்ற நடிகர்கள் இவரிடமிருந்து நிறைய தெரிந்து கொள்ள வேண்டும்.

  • @basheersmh6628
    @basheersmh6628 Před 2 lety +23

    ரஜினியுடன் யார் நடித்தாலும்...ரஜினி தான் மாஸ் ஆ தெரிவார்....கமல் எனும் சிறந்த நடிகன் ஆனாலும்

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 Před 2 lety +4

      BASHEER, EPPADI KAMALAI SIRANDHA NADIGAN ENDRU KOORVIRGAL? ENGAL VITTIL NANGAL FAMILYYAGA KAMAL PADAM PARKKA THAYANGUVOM, ENENDRAL DOUBLE-MEANING SCENES, KISSING SCENES, VULGARITY AND VIOLENCE MAKE HIM MEDIOCRE ACTOR.

    • @balumahen8273
      @balumahen8273 Před rokem

      ethula mass? dance, director,acting, stunts, lyrics, ... don't compared with Kamal

    • @aarirose6072
      @aarirose6072 Před rokem +1

      @@m.k.vaasenkeerthi176 ஆனால் தனித் தனியாகப் போய் பார்த்து விட்டு வந்து விடுவீர்கள்
      நெற்றிக்கண் பார்க்கவில்லையா
      குடும்பத்துடன்
      அபூர்வ சகோதரர்கள் தேவர் மகன்
      இந்தியன் அவ்வை சண்முகி
      தெனாலி போன்ற எத்தனையோ படங்களில் முத்த காட்சி கிடையாது
      அவர் முத்தக்காட்சியில் நடித்த தமிழ் படங்கள் சில
      சட்டம் என் கையில்
      புன்னகை மன்னன்
      குருதிப்புனல்
      விருமாண்டி
      ஹே ராம்
      கலைஞன்
      மகாநதி
      உத்தம வில்லன்
      மற்றும் சில படங்களில் நடித்திருக்கிறார்
      அதற்காக சிறந்த நடிகர் இல்லை என்று கூறிவிட முடியுமா
      எந்த ஒரு பெண்மணியும் தொடாமல் நடித்தது உலகத்திலே டி ராஜேந்தர் அவர்கள் ஒருவர் தான் அப்படி பார்த்தால் அவர்
      ஒருவர் தான் சிறந்த நடிகர்

  • @sangeethasundar7551
    @sangeethasundar7551 Před 2 lety

    Ungal uzhaipu nermai rajini yin natpu anaithume very great sir

  • @nvsudharsan2315
    @nvsudharsan2315 Před 8 měsíci

    SP MUTHURAMN FLMS
    1 AARIL IRUNTU ARBATUVARAI
    2 BUVANA ORU KELVIKURI
    3 PUDUKAVITHAI
    4 MANITHAN
    5 RAJA CHINA ROJA
    6 POKKRI RAJA
    7 MURATU KALAI
    8 NALAVANKU NALVAN
    9 PANDIYAN
    10 PAYUM PULI
    11 AADU PULI AATAM
    12 DHARMATHIN THALAIVAN
    13 GURU SISHYAN
    14 ADUTHA VARISU
    15 NAN MAHAN ALLA
    16 VELAIKARAN
    17 ENGAYO KETTA KURAL
    18 KALUGU
    19 RANUVERAN
    20 NETRIKAN
    21 PRIYA
    22 LOVE IN SINGAPORE
    23 SRI RAGAVENDRA
    24 ADISYA PIRAVI
    25 MR BHARATH
    MOSTLY SUPR HIT FLMS
    MORE MONEY COLECTION CINEMAS , PRDUCRS
    , GOOD , GREAT DIRCTR SP MUTU RAMN SIR
    TQQQQ SIR BEST WISHSES 🥰🙂💥🔥💙❤️👋👍❤️👋🙏🙏💅

  • @sudharshansridharan4129
    @sudharshansridharan4129 Před 10 měsíci +2

    SP Muthuraman-Rajinikanth
    1.Bhuvana Oru Kelvi Kuri
    2.Aadu Puli Aattam
    3.Priya
    4.Aarulirunthu Arubadhu Varai
    5.Murattu Kaalai
    6.Kazhugu
    7.Netrikkann
    8.Ranuva Veeran
    9.Pokkiri Raja
    10.Puthukavithai
    11.Engeyo Ketta Kural
    12.Paayum Puli
    13.Adutha Varisu
    14.Naan Mahaan Alla
    15.Nallavanukku Nallavan
    16.Sri Raghavendrar
    17. Mr.Bharath
    18.Velaikkaran
    19.Manithan
    20. Guru Sishyan
    21.Dharmathin Thalaivan
    22.Raja Chinna Roja
    23.Athisaya Piravi
    24.Pandiyan
    One movie is missing

    • @nvsudharsan2315
      @nvsudharsan2315 Před 8 měsíci +1

      25 LOVE IN SINGAPORE

    • @nvsudharsan2315
      @nvsudharsan2315 Před 8 měsíci +1

      GOOD DETILS LIST SUPRRRRR BRO 🥰🙂💥🔥💙👍❤️👋🙏💅💅