நாடக நடிகையை காதலித்த முத்துராமன் | Kalaignanathi Payanam Episode 138

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2021
  • #Kalaignanam #KalaignanathiPayanam
    Shop Poomer Mask,T Shirt &Track pant : www.poomer.net
    TO SUBSCRIBE SOCIAL TALKIES czcams.com/channels/jOT.html...
    SOCIAL TALKIES Facebook Link:
    / social-talkies-1038580...
    TOURING TALKIES Facebook Link / toouringtalkies
    TO REACH TOURING TALKIES WEBSITE CLICK:
    touringtalkies.co/
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • Zábava

Komentáře • 46

  • @rangarajans963
    @rangarajans963 Před 2 lety +5

    அப்பா நீங்கள் எல்லாம் வளமும் நலமும் பெற்று நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @thangarajkathiresan2683
    @thangarajkathiresan2683 Před 2 lety +3

    ஜயா திரு கலைஞானம் உங்கள் பயண வார்த்தைகள் என் சிறுவயதில் நான் கஷ்ட பட்ட அந்த நாட்கள் நினைவலையாக வருகிறது. நான் மதுரை மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்து இன்று மொரீசியஸ் வசிக்கும் ஒரு தமிழன்.

  • @amuthanagappan4082
    @amuthanagappan4082 Před 2 lety +12

    ஐயா உங்கள் கதை நடை மிகவும் அற்புதம் கேட்டு கொண்டே இருக்கலாம் நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் வாழணும்

    • @eternity1008
      @eternity1008 Před 2 lety

      En manathil thondriyathai appadiye solliyirukkenga. Indha periyavar pallaandu arogyamaga vazha venduvom🙏

  • @kands2917
    @kands2917 Před 2 lety +21

    ஐயா தெரியாத பல விஷயங்களை தெரிய வைக்கிறீர்கள்...நீங்கள் சொல்ல சொல்ல ஒரு திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வு...இப்படி கதை சொன்னால் யார்தான் மயங்க மாட்டார்கள்?!... You are GREAT...!!

  • @shanmugammegala3007
    @shanmugammegala3007 Před 2 lety +8

    ஞாபக சக்தியுடன் அருமையாக கதை சொல்லகிறீர்கள் . வாழ்க வளமுடன்

  • @sivabarathi589
    @sivabarathi589 Před 2 lety +7

    ஐயாவை வணங்குகிறேன். நல்ல ஞாபகசக்தி மற்றும் குரல்வளம். நூற்றாண்டு கடந்து சிறப்பாக வாழ இறைவன் ஆசீர்வதிக்கட்டும். தகவல் களஞ்சியம்.

  • @sreegangadeeswararkollimal5616

    குரல் வளம் மிக்கவர்.

  • @meetan-
    @meetan- Před 2 lety +8

    இவர் சொல் திறமைக்கு ஈடு இணை இல்லை. கேட்க கேட்க சுவாரஸ்யமாக இருக்கிறது.

  • @selvarajlakshmi403
    @selvarajlakshmi403 Před 2 lety +3

    பாகப்பிரிவினை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்க லாம்

  • @yuvaraj-pc9kl
    @yuvaraj-pc9kl Před 2 lety +3

    Very nice ,thanks

  • @mylambavel8049
    @mylambavel8049 Před 2 lety +2

    அருமை அருமை 👍👍👍👍

  • @sudhankeer1449
    @sudhankeer1449 Před 2 lety +3

    நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்கிறேன் நன்றி அய்யா

  • @vedhagirinagappan1885
    @vedhagirinagappan1885 Před 2 lety +3

    ஐயா கலைஞானம் அவர்கள்
    திரையுலமனிதர்களின்
    கதை களஞ்சியம்.எல்லாமனிதர்
    வாழ்க்கை வரலாற்றை பற்றி
    சொல்லும் விதம் அருமை.

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 Před 2 lety +5

    Mr.Kalanganam the way of story telling very interesting 👍

  • @selvaranir375
    @selvaranir375 Před 2 lety +3

    Ayya valgavalamudan neenga nalla irukanum nandri ayya

  • @pragasamramaswamy1592
    @pragasamramaswamy1592 Před 2 lety +2

    VERY GOOD NARRATION.

  • @muralitl5261
    @muralitl5261 Před 2 lety +1

    Super ayya.

  • @lathasundar9283
    @lathasundar9283 Před 2 lety +2

    Excellent

  • @isakki68
    @isakki68 Před 2 lety +2

    Excellent, continue Sir. Chitra Sir , please publish a book containing all these episodes.

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424 Před 2 lety +2

    You are long live with good health Thank you 26-8- 2021

  • @adkvelu
    @adkvelu Před 2 lety +5

    நல்ல நினைவாற்றல்

  • @jeyaranijeyarani7476
    @jeyaranijeyarani7476 Před 2 lety +4

    உங்கள் பேச்சுப் கேட்க ஆவலாக உள்ளது

  • @thirumangaiyazhvarm9991
    @thirumangaiyazhvarm9991 Před 2 lety +1

    Super news 👍🏿

  • @selvarajlakshmi403
    @selvarajlakshmi403 Před 2 lety +3

    வெளிவுலகுக்கு தெரியாத திறமை அதிகம் இருந்தவர்களை இப்படி வெளிப்படுத்த வேண்டும்

  • @jeyakanthanjkn2613
    @jeyakanthanjkn2613 Před 2 lety

    Nantry ayya

  • @amuthapongnan2498
    @amuthapongnan2498 Před 2 lety

    Aiyya nalla visaysngala solringa. Nanri aiyya.Amutha Malaysia

  • @sathasivansuppiah990
    @sathasivansuppiah990 Před 2 lety

    Ah ah nalla pehche...kathai arumai ayah!!!

  • @muthumari9294
    @muthumari9294 Před 2 lety +6

    நேயர்களே நல்லா கவனிங்க என்ற வார்த்தை கூட அழகு

  • @sukanyarajasekaran2607
    @sukanyarajasekaran2607 Před 2 lety +1

    Arumai

  • @srinivasanperiannansolaima5760

    Please complete MS.Solaimalai writer, director..., about experience with you , thanks Ayya

  • @govindarajum8355
    @govindarajum8355 Před 2 lety +2

    அய்யா உங்கள் நினைவாற்றல் ஓகோ, அறிவாற்றல் பலே

  • @esravelraja2268
    @esravelraja2268 Před 2 lety +3

    என் முதல் கமெண்ட். நைஸ்

  • @sujathachandrasekaran5626

    எங்க ஊரில்.. சோலைமலை பஸ் ஓடுச்சு..

  • @sukanyarajasekaran2607
    @sukanyarajasekaran2607 Před 2 lety +3

    Pagapirivinai the greatest film of 1960,s

  • @sarojini763
    @sarojini763 Před 2 lety

    👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏

  • @mohancm4301
    @mohancm4301 Před 2 lety

    Ungal nanbar.TN BALU patri sollungal iyaa. Nanri

  • @sprchennal3757
    @sprchennal3757 Před 2 lety +4

    தாத்தா யாரெல்லாம் சொல்லி காலி பண்ண போறாரோ 😂😂😂😂

  • @ilangom6866
    @ilangom6866 Před 2 lety +1

    Muthuraman wife padathil nadathirukara?

  • @mmbuharimohamed5233
    @mmbuharimohamed5233 Před 2 lety +5

    கதைஅளக்கரகலைஞானம்அவர்களேபாகபிரிவினைபடத்துக்குவிஸ்வநாதன்மட்டும்இசைஅமைக்கவில்லைராமமூர்த்தியும்சேர்ந்துதான்அமைத்தார்கள்கதைஅளக்கும்போதுசரீத்திரம்சரியாகஇருக்கவேண்டும்.

  • @devakir2579
    @devakir2579 Před 2 lety +3

    100 varusham valavendum appa

  • @sherlyveeraragavan7700

    Now a days when you hear a song only music is so loud but you can’t hear any words. Horrible music. In a year, only may be 2 or 3 songs from all those movies made that year will be tolerated. Also all the songs and dances are played in foreign countries which is absolutely not related to any of the story lines in the movies. One thing happened, Indian cinema prompted foreign countries travel than our own country amazing places to see. Shame on the Cinema industry!

  • @bharathi524
    @bharathi524 Před 2 lety

    முத்துராமன் மனைவி சுலோச்சனாவா???????