யார் இந்த சென்டினல் மக்கள் ? : North Sentinel Island | Mysterious Indian Island

Sdílet
Vložit
  • čas přidán 24. 11. 2018
  • North Sentinel Island is one of the Andaman Islands, which includes South Sentinel Island, in the Bay of Bengal. It is home to the Sentinelese who, often violently, reject any contact with the outside world, and are among the last uncontacted peoples to remain virtually untouched by modern civilisation.
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.
    czcams.com/users/newsglitz...

Komentáře • 268

  • @phaarezz
    @phaarezz Před 5 lety +64

    அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம் ... உண்மையான தற்சார்பு வாழ்க்கை ... ஆட்ச்சியாளர்களை கண்டு அச்சமில்லை .....

  • @nathanl3160
    @nathanl3160 Před 5 lety +399

    60 ஆயிரமாண்டுகள் ஒரே இடத்தில் வாழ்வதை வைத்துப் பார்த்தால் விஞ்ஞானம் தேவையில்லாத ஒன்று என்றே தோன்றுகிறது. அங்கே ஜனத்தொகை பெருக்கமில்லை, விவசாயமில்லை, நோயில்லை, வேலைக்கு அவசியமில்லை, பட்டினியில்லை, பிரியாணியில்லை, கலப்பமில்லை.
    ....
    யார் உயரந்தவர்கள்?

    • @nathanl3160
      @nathanl3160 Před 5 lety +6

      There, survival of the unfit is not allowed. In our world, only the unfit survive thru unnatural ways. We have killed more people than those people...We also have illegal relationship. They are truthful, we are hypocrites.

    • @nathanl3160
      @nathanl3160 Před 5 lety +2

      Even if they have illegal relationship like incest, how did they survive for so long as 60 thousand years? Illegal relationship itself might be a wrong concept....

    • @satheeshm1506
      @satheeshm1506 Před 5 lety +2

      Avaga than

    • @hasemmollah4029
      @hasemmollah4029 Před 5 lety +3

      mutdalle..... ikkara matdukku.. aakkara patcha..... ulle poi paartha than teriyum......... yaar ra irunthalum ... arravanaikkanum.. anbu katdannum nu.... namba nenaikkirom...... varavangga yaarra irrunthallum.... kollannum nu mudivodu valluravangga...manusha miruggangga......... unggallukku avungga nalavangga.........

    • @nathanl3160
      @nathanl3160 Před 5 lety +7

      முஸ்லீம் மாதிரி வந்து கொல்லலியே, அரேபியாவிலேருந்து?।அங்க போனாத்தானே கொல்றான்? அந்த வகையில் உத்தமர்கள்தான்..

  • @arunprakash9489
    @arunprakash9489 Před 5 lety +319

    அவர்களாவது நிம்மதியா வாழட்டும் விட்டு தொலைங்கடா 😡😡😡😡😡

    • @vjvishnu4404
      @vjvishnu4404 Před 5 lety +2

      arun prakash super g

    • @shribathi
      @shribathi Před 5 lety +6

      I think we lost our sense, power, natural technolgy.... At least we do not disturb pupil like these

    • @SR-pv9nh
      @SR-pv9nh Před 5 lety +3

      சரியா சொன்னீங்க...

    • @user-jd9mx6lj9n
      @user-jd9mx6lj9n Před 5 lety +4

      Nellai Manikandan சொல்வது போல எல்லோரும் மத மாற்ற வியாபாரிகளே ..

    • @user-jd9mx6lj9n
      @user-jd9mx6lj9n Před 5 lety +4

      நெல்லை மணிகண்டன் சொல்வது போல எல்லோரும் மத மாற்ற வியாபாரிகளே ..

  • @vasu.a7971
    @vasu.a7971 Před 5 lety +51

    அப்போ இந்தியாவில் மனிதர்களின் எண்ணிக்கை வெரும் 400 தானா

  • @user-hq2jw4ww1i
    @user-hq2jw4ww1i Před 5 lety +11

    அவதார் திரைபடம் என் நினைவுக்கு வருகிறது இவர்கள் மிகவும் புத்திசாலி தன் மண்னை பாதுகாக்க தன் இனத்தை காப்பாற்ற பிற இன மக்களோடு தொடர்பு வைப்பதில்லை அவர்களை வழி நடத்த அவர்களுக்கும் ஒரு தலைவர் உண்டு ஒரு கடவுள் நம்பிக்கை இருக்கும் அவர்களை நாம் தொந்தரவு செய்ய வேண்டாம் முடிந்தால் நாம் அவர்களிடம் இன ஒற்றுமையை மண் மீதுள்ள பற்றுதலை கற்றுக்கொள்ள வேண்டும்

  • @subashbose9476
    @subashbose9476 Před 5 lety +21

    தமிழர் முன்னோர் என்பதில் ஐயமில்லை. .! நாம் பெருமை பட வேண்டிய ஒன்று

    • @user-sy3nm1fx7d
      @user-sy3nm1fx7d Před 2 lety

      உண்மையாகதான் இருக்கும் அந்தமான் தீவு 15% தமிழ் பேசும் மக்கள் உள்ளனர்

  • @philipjk6
    @philipjk6 Před 5 lety +10

    அவர்களை வாழவிடுங்கள். அவர்கள் பாவம் மிகவும் நல்லவர்கள்.

  • @Sundar_jbk
    @Sundar_jbk Před 5 lety +62

    அவர்களது உணர்வுகளை மதிக்க வேண்டியது நம் கடமை ஆகும்.ஆகையால் அவர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்த கூடாது.தனிமையை நேசிப்பவர்கள் ஆவர் அவர்கள்.

  • @virusivan9171
    @virusivan9171 Před 5 lety +69

    அவர்கள் உண்மையான வாழ்க்கை வாழ்கிறார்கள் அதை ஆராய்ச்சி பண்ணவேண்டாம்

  • @ariyaputhirans9170
    @ariyaputhirans9170 Před 5 lety +26

    நிம்மதியே வாழ்க்கையா வெச்சு வாழ்ந்து வர்ராங்க. . . . . ஆதி அறிவு மட்டும் இருக்குறதால. . !
    நிம்மதியைத் தொலைத்து விட்டு வீதி வீதியா தேடிக்கிட்டு வர்றோம் நாகரிகம் முதிர்ந்த நாம. . . ! ஆதிக் குடிகளான அவுங்கள அப்படியே விட்டுட்டு எட்ட இருந்து அவர்களைப் பற்றிப் பெருமைப் படுவதை விட்டுட்டு. . . ! போறாங்கெளாம் அவுங்களுக்கு நல்லது செய்ய. . . . அதுவும் மதம் பிடித்து அலையும் மத வெறியோட. . . அதேன் போட்டுத் தள்ளிட்டாங்கே. . . .
    போங்கடா. . . இனியாவது உருப்படாத ஒங்க பொழப்ப அவங்க கிட்ட திணிக்கனும் னு நெனக்காமே அவங்க போக்குல நிம்மதியா வாழ விடுங்கடா. . . பாழாப் போன பயலுகளா . . . ! !

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 Před 5 lety +21

    சென்டியின மக்கள்
    வாழ்க வளமுடன்

  • @cmmadhavan3713
    @cmmadhavan3713 Před 5 lety +12

    அவங்க அவங்க வேலைய பாக்கட்டும் மற்றவர்கள் 🤐 உங்க வேலைய பாத்தா எல்லாருக்கும் நன்று

  • @VinothKumar-lw6uy
    @VinothKumar-lw6uy Před 2 lety +4

    அவர்கள் வாழ்வாதாரத்தை கட்டாயம் மதிக்க வேண்டும் என்ற அவர்கள் பாரம்பரியத்தையும் நாகரீகத்தை எப்பொழுதும் யாராலும் மாற்றிக் கொள்ள இயலாதவர்கள் அவர்களைத் தொந்தரவு செய்வதோ பழிவாங்க நினைப்பது நம் நாகரிகத்துக்கு உகந்ததல்ல அவர்களின் எல்லைக்குள் வாழ்ந்து வருகிறார்கள்

  • @karthikakarthika3005
    @karthikakarthika3005 Před 4 lety +7

    May God bless them......and thanks to our government for not disturbing that people......

  • @pandian101010
    @pandian101010 Před 5 lety +13

    Let them live in peace, plz 🙏

  • @friendss7228
    @friendss7228 Před 5 lety +15

    Leave them as they like . Don't distrub them

  • @kailashs5355
    @kailashs5355 Před 5 lety +49

    Send EPS and OPS along with Thermacol Raju

  • @vinayakmahaadev
    @vinayakmahaadev Před 5 lety +111

    யார் இந்த டெல்டா மக்கள்... ???? அப்படினு செய்தி போட வைக்காதீங்க... முதலில் எம் தமிழின விவசாயியையும் விவசாயத்தையும் காப்பாற்றுவோம்... 😎😎😎

    • @arunprakash9489
      @arunprakash9489 Před 5 lety +2

      நீங்கள் ஒருத்தன் நினைச்சா போதுமா

    • @CR7GamingYT
      @CR7GamingYT Před 5 lety +3

      Bro sentinel makkala pathu thairiyama pesatha bro 60 varudangal llukku mun yappadi eruntha halo eppo. Appadithan erukka bro. Intha theevu mAkkal 50 erunthalum 100 makkal ponalum. Kille panniru vaga sentinel people yaralum villa mudiyaatha theevu bro

    • @thivanettamil
      @thivanettamil Před 3 lety +1

      Really

  • @rajrama6106
    @rajrama6106 Před 5 lety +18

    they are living natural organic life
    don't go there and spoil them and their culture
    ....

    • @prtibrahim2002
      @prtibrahim2002 Před 5 lety

      கதை விடுறாங்க பாஸ் அதைப்போய் நம்பிக்கிட்டு இருக்கீங்களே முட்ட பசங்களா இந்த கருப்பு ஆப்பிரிக்க மக்கள் அங்கு குடியேறிய 300 நானூறு வருசம் தான் இருக்கும் நல்லா யோசிச்சு பாருங்க மற்ற ஆசிய நாட்டவர்கள் யாராவது இவர்களை போல இருக்காங்களா? கருப்பாக இருப்பதற்காக நான் இப்படி ஆப்பிரிக்கர்கள் என்று சொல்லவில்லை அவர்களை நன்றாக பாருங்கள் ஆசிய நாட்டவர்கள் கருப்பாக இருந்தாலும் அவர்களின் தலைமுடி நீளமாக வளரும் ஆனால் இந்த சென்டினல் தீவில் உள்ள கருப்பின மக்களின் தலை முடியை பாருங்கள் தலைமுடி கூட நீளமாக வளர்வது இல்லை ஆகவே தான் சொல்கிறேன் இவர்கள் ஆப்பிரிக்க இனத்தவர்களே இந்திய கருப்பர்கள் இல்லை சகோதரர்களே நன்றாக புரிந்துகொள்ளுங்கள் ராஜராஜசோழன் காலத்தில் இதே சென்டினல் தீவுகளில் வாழ்ந்த மற்ற ஆசிய நாட்டவர்கள் அந்த தீவில் இருந்து பல காரணங்களால் வெளியேறியிருப்பார்கள் பிற்காலத்தில் யாரும் அற்ற நிலையில் கொடுமைக்கார
      ஐரோப்பிய அமெரிக்க அடிமை வியாபாரிகளிடம் இருந்து தப்பிப் பிழைத்தவர்கள் அந்த தீவில் குடியேறி இருப்பார்கள் ஆப்பிரிக்காவில் ஐரோப்பிய அடிமை வியாபாரிகள் (15 மற்றும் 16ம் நூற்றாண்டில் அடிமை வியாபாரம் ஓகோவென்று இருந்தது)அங்கு வாழ்ந்த கருப்பின மக்களை அன்பாக வந்து இறங்கி ஆறுதலாகப் பேசி அடிமைப்படுத்தி சிறைப்படுத்தி கொடுமைப்படுத்தி கொடுமைப்படுத்தப்டு கொண்டு சென்றதை அறிந்து அவர்களிடமிருந்து தப்பி வந்தவர்கள் தலைமுறை தலைமுறையாக நாகரீக மனிதர்கலை பார்த்தல் அவர்களை நம்பாதீர்கள் அவர்கள் உங்களிடம் அன்பாக பேசி உங்களை கடத்திக்கொண்டுபோய் அடிமைப் படுத்தி விடுவார்கள் என்று சொல்லக் கேட்டு இருப்பார்கள் அதனாலேயே இன்ன்றும் நாகரீக மனிதர்களின் வருகையை பார்த்தால் அச்சத்தால் அவர்கள் எதிர்க்கிறார்கள் அவர்களை நன்றாகப் பாருங்கள் அவர்கள் யாரையும் அண்டவிடாமல் நடந்து கொள்கிறார்கள் ஆனால் தேங்காய் போன்ற பொருட்களை தூக்கி போடும் போதும் கொடுக்கும்போதும் புன்முறுவலோடு அதை எடுத்துக் கொள்கிறார்கள் அவர்கள் நல்ல அப்பாவி ஆபிரிக்க மனிதர்கள் தான் ஆனால் ஐரோப்பிய அமெரிக்க அடிமை வியாபாரிகள் தான் இவர்களின் இந்த நிலைமைக்கு காரணம் இந்திய அரசுக்கு அவர்கள் யாரென்று தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை ஆனால் இந்த கருப்பின மக்களை இந்தியாவுக்குள் கொண்டு வந்தால் அவர்கள் இன்னொரு மூன்றாவது இனமாக உருவெடுத்து விடுவார்களோ (மக்களுக்குள் என குழப்பம் வந்து விடுமோ) என்று அஞ்சி அவர்கள் சிறுகூட்டம் (சுமார் அந்தத் தீவில் 4000 முதல் 6000 பேர் வரை இருப்பார்கள் என்று உறுதியாக நம்பப்படுகிறது) அந்தத் தீவிலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டார்கள் 60ஆயிரம் ஆண்டுகளாக சென்டினல் தீவில் வாழும் பழங்குடிகள் காட்டுமிராண்டிகள் என்று பைத்தியக்காரத்தனமா இனிமேல் சொல்லாதீர்கள் வாய்க்கு வந்தபடி 60000 ஆயிரம் 70000 ஆயிரம் 80000ஆயிரம் 90000 ஆயிரம்
      மாமா 😂😭பிஸ்கோத்து......+ என்று உளறிக் கொட்டாதீர்கள் அவர்கள் ஆசிய நாட்டவர்கள் இல்லை புரிந்துகொள்ளுங்கள் எல்லாரும் ஒரே மாதிரி நீங்களே உங்களுக்கு வெக்கமா இல்லையா இதுல அவங்க பழங்காலத் தமிழர்கள் என்று புருடா உறங்க அவர்கள்தான் செவ்விந்தியர்கள் என்று ஒரு கதை உடனே அவங்க ஆதி பழங்குடி திராவிடர்கள் ஒரு கூட்டம் உள்ளது அவர்கள்தான் தமிழர்களின் மூதாதையர்கள் என்று ஒரு கூட்டம் சகட்டுமேனிக்கு வாய்க்கு வந்தபடி உளறுகிறார்கள் முட்ட பசங்களா

  • @rajeshkumars4689
    @rajeshkumars4689 Před 5 lety +35

    Really I want to live with them.. for that natural life, no political views..

  • @soundarrajanv8938
    @soundarrajanv8938 Před 5 lety +12

    king of the world sentinel people...

  • @myindiajaihind59
    @myindiajaihind59 Před 3 lety +3

    Proctecting nature and culture is amazing..

  • @madanmohanmechery3444
    @madanmohanmechery3444 Před 5 lety +7

    Let them live freely and independently. They have unadulterated FREE food to eat, pure oxygen to inhale pure water to drink and most importantly, without politicians, police, taxes, religion and caste-hate etc etc. Most blessed human beings living under the protection of Mother Nature.

  • @littlestarkitchen1048
    @littlestarkitchen1048 Před 5 lety +6

    அமைதியான வாழ்க்கை

  • @davidratnam1142
    @davidratnam1142 Před 3 lety +3

    God bless them all

  • @narasimmansimma5674
    @narasimmansimma5674 Před 5 lety

    Super man

  • @sushmithashivani8012
    @sushmithashivani8012 Před 5 lety +13

    Pls stop talking about these people. Leave them alone. Let them live. You are just spreading the curiosity for others to go and visit.

  • @varshinivijayaraja1807
    @varshinivijayaraja1807 Před 5 lety +1

    Sema avangalavathu ninmathiya vala tum

  • @MrManikandanp
    @MrManikandanp Před 5 lety +3

    They are real human, we are acting as human. i salute them.

  • @user-iz8fz5eq5p
    @user-iz8fz5eq5p Před 5 lety +16

    நம் முன்னொர்கல்

    • @MrDhinesh90
      @MrDhinesh90 Před 5 lety +1

      "முன்னோர்கள்" தலைவா.

  • @vigneshwarank173
    @vigneshwarank173 Před 5 lety +2

    Check the government announcement on last October. Our indian government officially announced the north sentinel island as a tourist place, not only the sentinel island but also other 39 islands has been declared as the tourist place.
    Kindly Replay for this question?

  • @SaiSezhian
    @SaiSezhian Před 5 lety +6

    we are not living our own life always we think about other
    .but they r living there own life .why this people unwantedly disturbing them..leave them

  • @dhruvraj6899
    @dhruvraj6899 Před 5 lety

    Super

  • @rameshswamydp992
    @rameshswamydp992 Před 2 lety

    சூப்பர்

  • @vikrams2975
    @vikrams2975 Před 5 lety +4

    அவன கொன்றது தப்பே இல்லை. இவனுக்கு அங்க என்ன புடுங்கர வேலையா.

  • @redrosehuman2470
    @redrosehuman2470 Před 3 lety +3

    தமிழ்நாட்டில் உள்ளே ஒரு சென்ட்டின மக்கள் உள்ளார்கள் அது யார் தெரியுமா? ? அவர்கள் தான் தென்மாவட்ட மக்கள்

  • @thinkpositive5725
    @thinkpositive5725 Před 5 lety +2

    My name is Billa pandi RK.Sureh ..
    now I'm in Sentinel island..
    please help me 😥😥🙏🙏

  • @umamalathy4154
    @umamalathy4154 Před 5 lety +2

    I want to meet them

  • @SathishSathish-ym7zn
    @SathishSathish-ym7zn Před 9 měsíci +1

    ❤😍😊😘🙏💪👌👍💚💚 god bless you

  • @indiangaming7991
    @indiangaming7991 Před 2 lety +1

    Very intelligent peoples in the world

  • @sukalbasha2144
    @sukalbasha2144 Před 5 lety +1

    God gift

  • @michaellionel2221
    @michaellionel2221 Před 5 lety +1

    After so much viral government should take steps to contact them

  • @danielsamuelrajkumar.rhitl8366

    Super people

  • @korangudluffyTamilGaming
    @korangudluffyTamilGaming Před 5 lety +7

    Rajendhra cholan anda makkal

  • @ganeshvlogs....
    @ganeshvlogs.... Před 5 lety +4

    Please don't disturb them.......

  • @bullygram
    @bullygram Před rokem

    Yeah they are sharp and intelligent, when indian navy tried to divert them to recover the fishermen body, those tribesmen intelligently handled the situation. Making it tough to recover the body

  • @satheeshm1506
    @satheeshm1506 Před 5 lety

    Enaku terinji avaga life than great namma mathiri kastam nestam throgam ipdi poiyana ulagathula bayandhu vazhlaratha Vida avaga mathiri thaniya sandhoshama vazhdhutu poidalam

  • @spitchaimani9440
    @spitchaimani9440 Před 5 lety +17

    நாங்களா யாரையும் தொந்தரவு செய்ய மாட்டோம்,எங்கள யாராவது தொந்தரவு செஞ்சா விட மாட்டோம்.இந்த வசனம் அவர்களுக்கே பொருந்தும், மத மாற்ற நினைக்கும் கிறிஸ்தவர்களுக்கு இது ஒரு நல்ல பாடம்

    • @aruminathen3875
      @aruminathen3875 Před 5 lety

      Ford Rider . மோடிய அனுப்பலாமா ப்ரோ , ஏன்னா இந்திய மக்களுக்கு விலைவாசியை உயர்த்தி தொந்தரவு செய்ராறே அதான் ....

  • @kathirinn5418
    @kathirinn5418 Před 2 lety

    Atheppadi sir sunami Vara poratha munadiye kanithargal?

  • @sureshb7139
    @sureshb7139 Před 5 lety +26

    Madan Gowri epoyo potutaru da , negaa yenada evolo slow ah erukinga

    • @naseersa1691
      @naseersa1691 Před 5 lety +1

      S bro avarutha best and correct ah solluraru ivanunva vest

    • @anish4775
      @anish4775 Před 5 lety +3

      Madan gowri rasigar mandram here

  • @varunboypandian1693
    @varunboypandian1693 Před 5 lety +5

    இதையே எத்தனை பேர்டா சொல்லுவீங்க... போய் வேற வேலை இருந்தா பாருங்கடா...

  • @rajaradhakrishnan9131
    @rajaradhakrishnan9131 Před 5 lety +1

    Hope we should not disturb them

  • @srirams8684
    @srirams8684 Před 5 lety +3

    The lost city of Z movie paruga 👌👌👌👌👌👌👌

  • @d.thirubalan278
    @d.thirubalan278 Před 3 lety +1

    Anga poi avangaloda vazha vendum entru aasaiyaga ullathu...

  • @kmohamedfawzanf5749
    @kmohamedfawzanf5749 Před 2 lety +1

  • @nilaani5210
    @nilaani5210 Před 5 lety

    So scared to think and enter there.

  • @shaheervisual
    @shaheervisual Před 5 lety +2

    நிம்மதியா வாழட்டும்

  • @dineshbabu4149
    @dineshbabu4149 Před 5 lety +1

    Yow coconut anga valarathu olaratha news nala collect pani pesu abdul

  • @vijayakumars3251
    @vijayakumars3251 Před 5 lety +1

    Nalla sambathinka intha news sa vachi

  • @spsubbiah1388
    @spsubbiah1388 Před 3 lety +1

    Don't disturb them.

  • @pollathavankarthirsm1835

    mass

  • @JK-fx4ge
    @JK-fx4ge Před 5 lety +1

    Legend of world

  • @BlueSwagg
    @BlueSwagg Před 5 lety +1

    Ipadi oru edhathula vazhurathu rimba kashtam avangala nimathiya vidungha

  • @Wordofdark
    @Wordofdark Před 5 lety

    take your gift

  • @pushparajraja8485
    @pushparajraja8485 Před 5 lety

    Now this news is simple but later this news is issue.

  • @ravichamdran5773
    @ravichamdran5773 Před rokem

    Part 2 part 3

  • @svrajuacuhealer2336
    @svrajuacuhealer2336 Před rokem +1

    Ayirathil Oruvan maari irukumo 👀
    Villadiya kalam enga Sol aadiya avai engey

  • @rschandrupandi541
    @rschandrupandi541 Před 5 lety +6

    பல மடங்கு வலிமை பெற்றவர்கள்..இவர்களே ஆதியில் இருந்த சோழ குடி மக்கள்..

  • @mageshgothandaram8618
    @mageshgothandaram8618 Před 3 lety

    👌👌👌👌👌

  • @karthirajipulikutty7875

    👍

  • @nallasamys7811
    @nallasamys7811 Před 3 lety +3

    அங்கே சாதி.மதம்.கொரானா.இந்தமூன்றும்இருக்காது

  • @maara1358
    @maara1358 Před 4 lety +1

    Ayirathil oruvan padayhula koda evungala solliiruppanga antha theiva kadanthutha karthi povaru

  • @vampireshawn2671
    @vampireshawn2671 Před 5 lety +1

    scary 😐

  • @arunthavam2494
    @arunthavam2494 Před 5 lety +1

    Leave them alone
    They’re are the only proof of human can live without science because. This is the real nature, and respect for them🙏

  • @nivi6114
    @nivi6114 Před 5 lety +3

    front pic la irukradhu discovery vandha African tribe's pic that disc shaped jewellery pic 😂

  • @MohanMohan-nr2xz
    @MohanMohan-nr2xz Před rokem +1

    Heroes in world

  • @vinothkumarv9722
    @vinothkumarv9722 Před 3 lety

    We neei to safe them

  • @alexpandian6924
    @alexpandian6924 Před 5 lety +7

    Sentinel army dowwwww 😁😁😁😁

  • @pandianirula2130
    @pandianirula2130 Před rokem +1

    பழந்த தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ளது.

  • @chittustudio6658
    @chittustudio6658 Před 3 lety

    Nallavargal eiyargaiyana valgaiyai valpavargal

  • @anthonyl3458
    @anthonyl3458 Před 5 lety +1

    Leave them alone
    Let them live please fully

  • @maarimuthu1255
    @maarimuthu1255 Před 4 měsíci

    அவர்கள்தான் சிறந்த மனித இனமென்றும்சொல்லலாம்

  • @ashwinssn8266
    @ashwinssn8266 Před 3 lety +2

    aayirathil oruvan

  • @satheeshm1506
    @satheeshm1506 Před 5 lety +1

    Ipo ivagala pathi tha CZcams la trending LA poitu iruku

  • @anandanand2007
    @anandanand2007 Před 3 lety +1

    ஆயிரத்தில் ஒருவன்

  • @citizencitizen3577
    @citizencitizen3577 Před 5 lety +2

    Avangalavudhu nala Erukadum da nama ooru Mari Elama

  • @sathiyarajshanmugam6276

    தடைசெய்யபட்ட பகுதினும் தெரிந்து எதுக்கு போனான்..அவர்களை நிம்மதியாக வாழ விடுங்கள் ..

  • @insurance352
    @insurance352 Před 4 lety

    aaha sema life namalum angaye irukalam no job no studies no political no police nimathiyana valkai

  • @venkatesanvenki1072
    @venkatesanvenki1072 Před 3 lety

    Evanga name ena konjam solunga

  • @yadheshkavinesh6370
    @yadheshkavinesh6370 Před 5 lety +1

    Unmayana peoples angu thaan irukaanga

  • @tomyam6498
    @tomyam6498 Před 5 lety +1

    Karthii in Ayirathil oruvan padam mathiri....
    Kuninja thalai nimirama pona ta uyir pogathu pole....
    Oru vela rajandran chola vamsam iruko......

  • @pavithran2028
    @pavithran2028 Před 5 lety +1

    Police yean night timela poi bodya recover panakudadhu ?

  • @sinnatkrishnan4116
    @sinnatkrishnan4116 Před 3 lety +2

    This people are Tamil God children.

  • @karthikp4714
    @karthikp4714 Před rokem

    Atleast letthem live there life happily

  • @prabhakarang3772
    @prabhakarang3772 Před 3 lety

    Avarkal megavum nalla varkal

  • @veerav.k.gaundar5843
    @veerav.k.gaundar5843 Před 5 lety +2

    💝🌴🌴🌴🌴🌴🌴🌴👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @ashokkumarashokkumar2352
    @ashokkumarashokkumar2352 Před 4 lety +2

    இவர்கள் சோழர்கள்

  • @antkan2020
    @antkan2020 Před 5 lety +2

    Orutha nimathiya eruntha namaku pudikatha

  • @dhamodharan3743
    @dhamodharan3743 Před 5 lety

    All politicians should go there

  • @rubanruban5666
    @rubanruban5666 Před 5 lety

    Antha manitharkalkku.eanthavotu .pirachsanium illi.thangalkku thankale raja.veliya vantha .pavangal.avarkal.uolije nimathiya valaddum.noi.nodi inri.