அந்தமான் Day - 2 | Baratang | ஆதிவாசிகள் தீவுகளுக்கு அருகில் அதிசய குகை | Limestone Caves

Sdílet
Vložit
  • čas přidán 14. 03. 2024
  • Hello Everyone,
    Andaman Part 1 Video Link: • அந்தமான் - Day 1 Chenn...
    Andaman Part - 2 Video Link:- • அந்தமான் Day - 2 | Bar...
    Andaman Part - 3 video Link:- • அந்தமான் Day - 3 | Ros...
    Andaman Part - 4 Video Link:- • அந்தமான் Part - 4 | Ha...
    Andaman Part - 5 Video Link:-
    • அந்தமான் Part - 5 | Ch...
    In this video, I am going to Baratang island for a day 2 trip from Port Blair through the south Andaman forest reserve which is home town to the Jarawa tribes of Andaman.
    On Baratang island we will be visiting the Mangroves forest, limestone caves, and mud volcano.
    Baratang is famous for its natural wonders; from impressive Limestone Caves and dense mangrove creeks. There are tidal swamp forests and small but fascinating Mud Volcanoes. It is the first gateway up north from the capital city, located between the Middle and South of Andaman. Due to its distance from Port Blair (approximately 100 km), it is a popular one-day trip destination, especially for those who come with limited time on hand.
    How to Reach Baratang?
    The best and most convenient way to reach Baratang is by hiring a private vehicle/car or a private AC bus. If you are looking to reach Baratang most cost-effectively, taking a government bus from Port Blair is your best bet.
    Two-wheelers are not allowed to go all the way to Baratang. You will have to travel through the ‘Andaman Trunk Road’ (ATR) and move in a convoy with one short vehicle-ferry connection among the islands. This is a four-hour bumpy ride but the lush jungles and blue waters can make the drive quite interesting.
    One point to note here is that one can spot a few Jarawas on the way. The ATR cuts through the jungle that is home to the indigenous Jarawa tribe and many tribals people wait on the sides of the road to cross to the other side. Interacting with them, giving them food, gifts, or even clicking their pictures is NOT allowed. One can be fined and imprisoned for the same.
    Things to do in Baratang
    1. Visit Limestone Caves
    The Limestone cave formations at Nayadera and the vast mangrove-covered creeks are the main attractions for tourists in Baratang. The island is known for limestones, which deposit themselves either above the soil or under the ground forming interesting formations and layers.
    On the way, you can admire scenic coastline covered with mangrove forests and you even pass through mangrove-covered canals making the ride more exciting.
    Once you reach the wooden jetty at Nayadera you will have to walk down for about 1.2kms to view this beauty of nature. The walls of caves here are covered with massive formations dangling from the ceiling like chandeliers. The water is constantly dripping from the ceiling making the stalactites and stalagmites shine and glow.
    2. See the Mud Volcano
    A short ride from the Baratang jetty and another 160 meters walk up a rocky path are what it takes to reach the mud volcanoes. These small muddy craters are created by natural gases emitted by decaying organic matter underground that push mud upwards.
    How to get there: No special permits are required for visiting the mud volcano. But if you do decide to visit this attraction and you are not on a tight schedule try to catch a local bus from the jetty in direction of Baludera beach - it will save you money. The public jeep however will be faster and will cost you around 200 per person.
    Make sure you subscribe to my channel and hit the like button. I hope you liked this video so please make sure you press the bell icon so that you get notified when I upload a video.
    That's all for the day !
    Thank you for watching my videos.

Komentáře • 168

  • @bagavathim7485
    @bagavathim7485 Před 2 měsíci +26

    உண்மை. நாம் அந்த ஆதிவாசிகள் தீவை கடந்து சொல்லும் போது நாம் சொல்லும் வண்டியன் கண்ணாடி உயர்த்தப்பட்டு இருக்க வேன்டும்.குறிப்பாக எல்லா கண்ணாடியும் சண்கிளாஸ்தான். ஜந்து வண்டிகள் மேல்தான் லைன்னாக சொல்லும். எங்கும் நிறுத்த கூடாது. ஆதிவாசிகள் நாம் சொல்லும் ரோடில் நிற்று வேடிகை பார்பார்கள். நாம் கண்ணாடியை இறக்கி கை அசைப்பதே போட்டா எடுப்பதே கூடாது. சில நேரங்களில் சில ஆண் ஆதிவாசி வண்டியை மடக்கி ஏறுவான். அவன் நம்மிடம் சிகரட் ஹான்ஸ் போன்றவை இருந்தால் பிடிங்கி கொள்வான். வேற எதையும் எடுக்க மாட்டார்கள். காரே வேனே மிக வேகமாக சென்று அந்த இடத்தை கடந்துவிடும்.அந்தமான் சொல்லுபவர்கள் கண்டிப்பாக இந்த தீவுக்கு சொல்லவேன்டும். அழகுடன் கூடிய திக்திக் சுற்றுலா. குறிப்பாக இந்த தீவு சுன்னாம்பு பாறைகள் நிறைந்தது. அந்தமான் சொல்பவர்கள் 7 நாட்கள் கண்டிப்பாக அங்கு தங்கினால்தான் அனைத்தையும் சுற்றி பார்க்க முடியும். சுற்றுலா சொல்பவர்கள் முடிந்தால் போகும் போது கப்பல் வரும் போது விமானம் நல்லது. கப்பல் பயனம் 60மணி நேரம். அற்புதமாக இருக்கும். முக்கியமாக தனிபட்ட முறையில் குடும்பத்துடன் நன்பர்களுடன் சொல்பவர்கள் அங்குள்ள சுற்றுள்ளா மையங்கள் இல்லை தங்கும் விடுதி உதவிகளை நாடுவது நல்லது.

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před 2 měsíci +3

      சரியாக கூறினீர்கள்.. நன்றி..

    • @raagumegan
      @raagumegan Před 2 měsíci +1

      😀😃😄😁😆

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před 2 měsíci

      @@raagumegan ❤️

    • @keynesclinton4483
      @keynesclinton4483 Před měsícem

      ​@@budgetfamilyman😢🎉😢😢CD ypunbbvvgdy b n ..
      N😮😅😅😅F ❤❤❤ 😢😢

  • @navaneetha3584
    @navaneetha3584 Před 2 měsíci +3

    அம்மா மிகவும் பயனுள்ள ஒரு செய்திகள். அந்தமான் தீவில் இயற்கை எழில் கொஞ்சும் அழகான பகுதிகளை நீங்களும் சுற்றி பார்த்து எங்களுக்கும் சுற்றி காண்பித்தீர்கள். மிக்க நன்றிகள் அம்மா❤❤❤

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před 2 měsíci

      தங்களின் மேலான கருத்திற்கு மிகவும் நன்றி..

  • @durairaj5451
    @durairaj5451 Před 4 dny

    அருமை சகோதரி,உங்கள் வீடியோ காட்சிகள் அனைத்தும் ,பொறுமையா, தெளிவான வார்த்தைகள் மூலம் எங்களுக்கு புரியும் படி அருப்புதமக உள்ளது

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před 4 dny

      @@durairaj5451 தங்களின் மேலான கருத்திற்கு மிகவும் நன்றி..

  • @selvam1795
    @selvam1795 Před 4 měsíci +6

    ரொம்ப அருமையா இருந்தது அற்புதமாக இருக்கிறது விடியோ பதிவு அந்தமான் நிக்கோபார் தீவு அழகாக இருக்கிறது அருமை நன்றி வாழ்த்துக்கள்

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před 4 měsíci

      தங்களின் மேலான கருத்திற்கு மிகவும் நன்றி

  • @Paulramasami
    @Paulramasami Před 4 měsíci +14

    சூப்பர் அருமை . ரெண்டு பேருடைய தமிழ். ரொம்ப ரொம்ப.அருமை

  • @ravinaveen6999
    @ravinaveen6999 Před 3 měsíci +14

    ஆமாம் ஆதிவாசி களை படம் எடுக்க கூடாது மீடியாலேயும் போட கூடாது என்று சொல்லும் உங்களுக்கு ஆதிவாசிகள் புகைபடம் எப்படி கிடைத்தது😮😮😮

  • @SathishKumarSathish-ub7rq
    @SathishKumarSathish-ub7rq Před 2 měsíci +3

    Very nice cute vidio nanum 1time poittu varanum unga vidio helpful ah erunthuchi tq 👌👌👌🌹🌹🌹

  • @bestsocialservice6961
    @bestsocialservice6961 Před 2 měsíci +4

    மிகவும் அருமை அந்தமான் நிக்கோபார் தீவில் இருந்தது போல் இருந்தது

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před 2 měsíci

      நன்றி

    • @janu5077
      @janu5077 Před měsícem

      ​@@budgetfamilymanpeautiful 👍 from Swiss 🇨🇭,, இல‌ங்கை

  • @jesuschristblessyou8324
    @jesuschristblessyou8324 Před 3 měsíci +4

    உங்கள் வீடியோ அருமையா இருக்கு நன்றி 👍

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před 3 měsíci

      எங்களின் வீடியோ பதிவிட்டதற்க்கு நன்றி..

  • @Pppp-fk1wt
    @Pppp-fk1wt Před 7 dny

    Andaman pogapora yengalukku nalla useful video Thanks

  • @ayyanarr9585
    @ayyanarr9585 Před 4 měsíci +4

    சூப்பர் மிக மிக அருமை

  • @palaninathan4526
    @palaninathan4526 Před 4 měsíci +7

    வணக்கம் நான் மருதுபாண்டியன் பாரிஸ் பிரான்ஸிலிருந்து உங்கள் அந்தமான் வீடியோ நல்லா இருந்தது. இதே போன்ற சுண்ணாம்பு பாறைகுகை பாரிஸிலிருந்து 830கிமீ தூரத்தில் லூர்து எனும் இடத்துக்கு பக்கத்தில் உள்ளது. பல மில்லியன் வருடங்களுக்கு முன்பு உருவாகியதாக வரலாறு. 2கிமீ தூரம் உள்ளேயே சுற்றி பார்த்தோம்

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před 4 měsíci

      உண்மையாகவா... அருமை... இங்குள்ள பாறைகள் போல் தினம் தினம் வளர்ந்துகொண்டே இருக்கும் தன்மை கொண்டதா??

    • @ManoharanJ-xs1be
      @ManoharanJ-xs1be Před 3 měsíci

      JJ

  • @sargunaseeli7360
    @sargunaseeli7360 Před 3 měsíci +5

    Super நீங்க எப்படி வீடியோ எடுத்திங்க Place அருமை

  • @nooruayusuunaku7936
    @nooruayusuunaku7936 Před 3 měsíci +3

    அரசினர் மேல்நிலைப்பள்ளி மோகன்புறா பள்ளியில் தான் நான் படித்தேன் 2012 பேட்ஜ்

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před 3 měsíci

      அருமை.. அடுத்தமுறை அந்தமான் பயணத்தில் உங்களை தொடர்பு கொண்டால் எங்களுக்கு ஆலோசனை வழங்க முடியுமா?

  • @someshwaram8253
    @someshwaram8253 Před 3 měsíci +4

    ஓம் ! ஜெய் தமிழ் இந்து ! முதன்மை பெறுக ! நரம் இருவர் நமக்கு நால்வர் அவசியம் ! தமிழில் பேசுக ! தமிழில் எழுதுக !

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před 3 měsíci

      அருமை

    • @ravinaveen6999
      @ravinaveen6999 Před 3 měsíci

      அய்யா தமிழ் வாத்தி அது நரம் இல்லை நாம்😂😂

    • @jeyaseela8217
      @jeyaseela8217 Před 2 měsíci

      இந்து அல்லாதவர்கள் தமிழர் இல்லையா?

  • @90sdharbar4
    @90sdharbar4 Před 4 měsíci +5

    Nice

  • @peermohamed3337
    @peermohamed3337 Před 3 měsíci +3

    Sweet speak tq❤

  • @parthi15
    @parthi15 Před 4 měsíci +2

    Madam and Sir, your videos and voice are good... Please upload all the videos related to Andaman Islands tour soon... I'm going in April 2024 1st week. Your videos will help my travel.

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před 4 měsíci

      Surely we will post as soon as possible... Thanks for your positive response...

  • @npandiyarajan5560
    @npandiyarajan5560 Před měsícem

    மிகவும் அருமையான அற்புதமான பதிவுங்க மா சகோதரீயே 👌👌நான் ரொம்பவே அந்தமான் தீவை சுற்றி பார்க்கனும்னு நீண்ட நாள் ஆசை அதை உங்கள் பதிவின் மூலம் காண முடிந்தது மகிழ்ச்சிங்க வாழ்த்துக்கள் நன்றிங்க மா சகோதரீயே நீங்க தமிழ்நாடுதானா

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před měsícem +1

      தங்களின் மேலான கருத்திற்கு மிகவும் நன்றி.. நாங்கள் தமிழ்நாடு தான்..

  • @kamalrajsubramanian6866
    @kamalrajsubramanian6866 Před 4 měsíci +3

    super karthi

  • @mathimathi1451
    @mathimathi1451 Před 3 měsíci +2

    nice video ❤

  • @madhankumar5017
    @madhankumar5017 Před 4 měsíci +5

    Video continuesa poduga bro gap ilama ur videos very informative

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před 4 měsíci

      Ok bro.. konjam personal work.. athan late.. we will try to as earlier...

    • @shaharwanbeerahamath1977
      @shaharwanbeerahamath1977 Před 4 měsíci

      🎉🎉🎉 rahamath fareed arakkonam

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před 4 měsíci

      @@shaharwanbeerahamath1977 thanks for watching.. keep supporting us

    • @naughtychonu8944
      @naughtychonu8944 Před 4 měsíci

      We planned for this summer, but unga videoku wait panna next summer vanthurum pola​@@budgetfamilyman

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před 4 měsíci

      @@naughtychonu8944 sorry for delay... Mudinjavaraikkum sekkiramave video ah post pannurom...

  • @villagerecords6944
    @villagerecords6944 Před měsícem

    Nice experience and explanation
    best video ❤ continue your survey❤

  • @DurgaDevi-vr7sr
    @DurgaDevi-vr7sr Před 4 měsíci +2

    Video Superb explanation, trip package vs individual trip oru comparative video podunga please

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před 4 měsíci

      Ok.. kandipa podurom.. thanks for watching.. keep supporting us..

  • @raagumegan
    @raagumegan Před 3 měsíci +2

    பாவம் நீங்க ............ஆதிவாசிய பாக்குறதுக்கு கடவுள்கிட்டலா வேண்டிக்கிட்டீங்க ........

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před 3 měsíci

      ஆமா. நாங்கள் ரொம்ப பாவம் தான்..

  • @maharajam1610
    @maharajam1610 Před 2 měsíci +2

    👌👌👍

  • @VinothKumar-tm1vm
    @VinothKumar-tm1vm Před 16 dny

    அக்கா நானும் அந்தமான் போயிருக்கேன் அந்தமான் போர்ட் பிளேயர் மணிக்கூண்டு பக்கத்துல தான் வேலை பார்த்தேன்

  • @elavarasiiarts1527
    @elavarasiiarts1527 Před 19 dny

    Thanks sister ❤️🙏 super iuroku cute

  • @albertvinotha9084
    @albertvinotha9084 Před 2 měsíci +1

    Super sister

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 Před 4 měsíci +10

    Human body temperature affects limestone formation. Pls don't touch.

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před 4 měsíci +5

      சரியாக கூறினீர்கள்.. நன்றி

  • @osr426
    @osr426 Před 3 měsíci +3

    Newborn ku adhar details irukathu, what to do?

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před 3 měsíci

      No issue.. id number la infant nu mention pannina pothum...

  • @mariappan1989
    @mariappan1989 Před 2 měsíci +2

    வீடியோ அருமை மேடம், சின்ன doubt boat fare 1 ஆளுக்கு 900 என்றால் உங்க familyku 9000 ஆச்சா மேடம்

  • @user-jv9sq9bf3i
    @user-jv9sq9bf3i Před 3 měsíci +2

    🎉🎉🎉🎉🎉

  • @boset2851
    @boset2851 Před 2 měsíci +2

    Once our ancestors life that tribal only

  • @karunanidhidhanalakshmi2548
    @karunanidhidhanalakshmi2548 Před 3 měsíci +1

  • @user-iw9qc3zp1p
    @user-iw9qc3zp1p Před 2 měsíci +2

    Akka rvanan uruko vankaa maarakathaiunko enkallaa Tamil Jaffna

  • @user-jr9dl7wz1s
    @user-jr9dl7wz1s Před 2 měsíci +2

    Chlm kudy pothum ungala pitikum enakkum anthanan man pakkunumum pola eruku

  • @jasperprince4625
    @jasperprince4625 Před 13 dny

    Nice Video 👍. One query - Can we book both onward and return bus trip at Mohanpura Bus Stand? Can we get a ticket if we book one day before? Or any number to call and inquire. Thanks 🙏

  • @zubairbabu609
    @zubairbabu609 Před 3 měsíci +2

    Naanu Andaman thaa

  • @KavithaRaju-dx7wu
    @KavithaRaju-dx7wu Před 4 měsíci +6

    Nice video.

  • @user-iw9qc3zp1p
    @user-iw9qc3zp1p Před 2 měsíci +2

    Channni viddaa akka nallaa eruko mothallaa channai maaraanum vakkamaa eruko tamilan endu sollaa sri lankavaa baarunko eppddi look good akka 30 year war eppaa konsakallam thaaan eppddi erukirram baathinkalla little England thaan lanka new name
    😂😂😂😂😂

  • @ravindrannarayanan9848
    @ravindrannarayanan9848 Před 4 měsíci +3

    Nice and guiding video ,expect more from your Ur tamil is GOOD🎉

  • @chandrasekaranpalanivel5072
    @chandrasekaranpalanivel5072 Před 3 měsíci +2

    Why peoples are going with interest to visit the Jarawas those who are living even without KOVANAM ?

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před 3 měsíci

      வித்தியாசமான வாழ்க்கை முறையைக் கொண்ட மனிதர்களை சந்திக்கும் ஆர்வமே தவிர நீங்கள் நினைப்பதுபோல் கிடையாது.

  • @user-gr5hy1ip2x
    @user-gr5hy1ip2x Před 3 měsíci +2

    1:04
    1:50

  • @prasannam7125
    @prasannam7125 Před 7 dny

    Cab ku evalo charge panuvanga ??

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 Před 3 měsíci +2

    Ok

  • @skavitha816
    @skavitha816 Před 4 měsíci +2

    Internet connectivity irukka pa

  • @dinakarsekar8952
    @dinakarsekar8952 Před 4 měsíci +3

    Nice narration ❤

  • @saraswathiarumugam5218
    @saraswathiarumugam5218 Před 4 měsíci +2

    Andaman part 3 ennum podavillaya?

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před 4 měsíci

      If its possible means tomorrow evening or Saturday morning..

  • @thilagasai6767
    @thilagasai6767 Před 4 měsíci +2

    What package? what is total cost?

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před 4 měsíci

      This is not a package trip.. individual Trip

    • @ravinaveen6999
      @ravinaveen6999 Před 3 měsíci

      ​@@budgetfamilymanதனியாக போனால் இதுக்கு எவ்வளவு செலவு ஆகும்❤

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před 3 měsíci

      @@ravinaveen6999 ovvoru part endlayum budget koduthiruken.. calculate pannikonga..

  • @sankar3365
    @sankar3365 Před 4 měsíci +3

    Good information.Pls share details of your hotel room and driver contact details

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před 4 měsíci

      +919531940995 kumar anna

    • @sankar3365
      @sankar3365 Před 4 měsíci

      Hotel room details pls

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před 4 měsíci

      @@sankar3365 day 1 video la details ah koduthiruken.. parunga.. czcams.com/video/oQ6Ae8jTxSg/video.html

  • @benjamindeepak5659
    @benjamindeepak5659 Před 4 měsíci +3

    We are planning to go to Andaman on next week I need to talk with you how can I reach you ?

  • @seetharamanmothilal1699
    @seetharamanmothilal1699 Před 3 měsíci +3

    B

  • @elizabethraja4791
    @elizabethraja4791 Před 2 měsíci +2

    Muthalil Hindi padi appuram video podu.

  • @rajapandiraja3948
    @rajapandiraja3948 Před 4 měsíci +2

    1st comment

  • @user-ru7yv2oh6q
    @user-ru7yv2oh6q Před 3 měsíci +2

    Super well explained mam, i need kumar driver number pleace

  • @ravinaveen6999
    @ravinaveen6999 Před 3 měsíci +4

    உங்கள் வீடியோ அருமை ஆனால் ரூம் , பயண செலவு ஒவ்வொன்றும் சொல்லியிருக்கலாம்.சரி டூர் புக் செய்யாமல் தனியாக கப்பலில் போனால் குறைந்த வாடகையில் ரூம் கிடைக்குமா ?

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před 3 měsíci

      Part 1 to part 5 வரை முழுவதும் பார்க்கவும்.. எங்களுக்கு தெரிந்தவரை அனைத்து தகவல்களையும் கொடுத்திருக்கிறோம்..

  • @jaikarthiksuper
    @jaikarthiksuper Před 4 měsíci +3

    Cab driver kumar anna number share panuga

  • @glakshminarayanan1577
    @glakshminarayanan1577 Před 2 měsíci +2

    Hi
    I will be there at portblair on 22nd May kindly send me the driver Mr.Kumar number

  • @user-oz1tm3kw4q
    @user-oz1tm3kw4q Před 3 měsíci +3

    ஆதிவாசிய நாங்க பாக்கலயே .. எங்களுக்கு ஆதிவாசிய காட்டுங்க 👿

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před 3 měsíci +2

      Taking Photos and videos prohibited in that area.. Search CZcams Jarawas and see older than 10 years videos..

  • @moorthyan4923
    @moorthyan4923 Před 3 měsíci +2

    You have not shown the tribes why?

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před 3 měsíci

      Taking video of tribes is offence.. Andaman police will arrest us..

  • @ThambirajaSaranya
    @ThambirajaSaranya Před měsícem

    Romba pesuringa

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před měsícem

      குறைத்துக்கொள்கிறோம்..

  • @radhakrishnannk7083
    @radhakrishnannk7083 Před 3 měsíci +2

    Driver anna cell number please

  • @kaderbashaazharudeen8937

    Driver Kumar Number Kodunga..

  • @velankrishnan8887
    @velankrishnan8887 Před 3 dny

    What is Driver Kumar phone number?

  • @shyamsundars6101
    @shyamsundars6101 Před měsícem

    Kumar person no,

  • @g.msaravanakumar3252
    @g.msaravanakumar3252 Před 3 měsíci +3

    ⭐⭐⭐⭐⭐

  • @VinothKumar-tm1vm
    @VinothKumar-tm1vm Před 16 dny

    மணிக்கூண்டு பக்கத்துல சாய்பாபா கோயிலுக்கு கீழ ஒரு ஹோட்டலில் ஒர்க் பண்ணி இருக்கேன் அக்கா

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před 16 dny

      @@VinothKumar-tm1vm தற்சமயம் அந்தமானில் தான் உள்ளீர்களா..

  • @sumathikannan4339
    @sumathikannan4339 Před 3 měsíci +2

    Nice