Video není dostupné.
Omlouváme se.

அந்தமான் - Day 1 Chennai to Andaman | Cellular Jail | Budget Family Trip without Tourist packages

Sdílet
Vložit
  • čas přidán 1. 03. 2024
  • Andaman Tourist Places & Andaman Tour Plan with TOTAL BUDGET
    Andaman Part 1 Video Link: • அந்தமான் - Day 1 Chenn...
    Andaman Part - 2 Video Link:- • அந்தமான் Day - 2 | Bar...
    Andaman Part - 3 video Link:- • அந்தமான் Day - 3 | Ros...
    Andaman Part - 4 Video Link:- • அந்தமான் Part - 4 | Ha...
    Andaman Part - 5 Video Link:-
    • அந்தமான் Part - 5 | Ch...
    Hey my CZcams Family,
    This is MY 1'st Andaman trip Vlog with Complete itinerary for You
    In this video You will know about Andaman tourist places and Andaman Tour Plan & Total Budget itinerary for Andaman and Nicobar island
    If You will watch video till the end, then definitely you can easily plan your Andaman Trip
    Places we visited in Day 1 :-
    1.Abardeen Bazaar
    2.Clock Tower
    3.Cellular Jail
    4.Marina park

Komentáře • 196

  • @subramaniyamravikumar5272
    @subramaniyamravikumar5272 Před 5 měsíci +23

    உங்களின் பயண அனுபவவங்களைக்கொண்டுமுழுவீடியோவும் பார்த்தபின் நானும் என் மனைவியும் அந்தமான் செல்ல திட்டமிட்டிருக்கிறோம் .
    தங்குமிடம் குறித்து விளக்கமாக பதிவிட்டால் பயணுள்ளதாக இருக்கும்..
    நன்றி..❤

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před 5 měsíci +2

      மிகவும் நன்றி..நிச்சயமாக பதிவிடுகிறேன்..

    • @indupriya2339
      @indupriya2339 Před 5 měsíci +2

      Yes we are also waiting for the same...we r family of four...2 adults n 2 girl kids...so safety concerns

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před 5 měsíci +2

      @@indupriya2339 thanks you so much.. we will post soon..

    • @GSFAQ
      @GSFAQ Před 4 měsíci

      ​@@indupriya2339
      Yes sir safe

    • @gunasekaransekaran1849
      @gunasekaransekaran1849 Před 4 měsíci

      Sipper❤

  • @mahendrang-sf5kl
    @mahendrang-sf5kl Před 5 měsíci +7

    இந்த சேனலை முதல் முதலாக இப்பதான் பார்க்கிறேன் வீடியோ சிறப்பாக உள்ளது❤

  • @Mtc1205
    @Mtc1205 Před 3 měsíci

    உங்களுடைய பயண விவரங்கள் அனைத்தும் நாங்கள் பயண செய்வதுபோல் மிகவும் சிறப்பாக உள்ளது மிக்க நன்றி……தொடரட்டும் உங்களது பயணம்…..🙏🙏🙏👈

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před 3 měsíci

      மிகவும் நன்றி. உங்களின் மேலான கருத்து எங்களை உற்சாகப்படுத்தியுள்ளது...

  • @moorthyk852
    @moorthyk852 Před 4 dny

    அற்புதமான மென்மையான விளக்கம்.

  • @PavoorRaja-pg7wg
    @PavoorRaja-pg7wg Před 5 měsíci +5

    அய்யா காமராஜர் ❤

  • @OPTIONTRICKYTRADE
    @OPTIONTRICKYTRADE Před 5 měsíci +2

    மிகவும் அருமை....👍தெளிவான விளக்கம்.🙏

  • @As9999-ms
    @As9999-ms Před 5 měsíci +24

    அந்தமான் வர விரும்பினால் தயவு செய்து spicejet விமானத்தில் book செய்ய வேண்டாம், தினம் தினம் தாமதமாகத்தான் வருகிறது, best indigo, Akasa Air,

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před 5 měsíci +4

      எங்களுக்கும் அதே தான் நடந்தது.. இன்னும் சொல்லபோனால் எங்களின் பயணத்தை ரத்து செய்யும் அளவிற்கு ஏமாற்று வேலையும் நடந்தது. சமயோசித புத்தியுடன் முடிவு எடுத்ததால் வெற்றிகரமாக இந்த சுற்றுலாவை முடிக்க முடிந்தது..

    • @bharathi7964
      @bharathi7964 Před 4 měsíci

      உண்மை... Spicejet ல் book செய்யாதீர்கள்.
      ஏப்ரல் 23 6 to 8 am , அந்தமான் செல்ல ஒரு மாதம் முன்பே புக் செய்திருந்தோம் spicejet விமானம் அதை cancel செய்து வேறு timing 1 to 3 கொடுத்திருக்கிறது. முதல் நாள் அந்தமான் plan எங்களுக்கு வீணாகிறது.
      Return journey க்கும் விமானத்தை ரத்து செய்து வேறு நேரத்திற்கு மாற்றியமைத்திருக்கிறது spicejet .

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před 4 měsíci

      @@bharathi7964 உண்மைதான்...

    • @boset2851
      @boset2851 Před 3 měsíci +1

      Nice

  • @gptrends8203
    @gptrends8203 Před 5 měsíci +1

    O wow. We are planning for andaman for a very long while but we couldn't make it because of the packages cost. Now we r happy tat v ll plan soon by seeing ur videos. Tanq 4 this video. Expecting more videos 4m u.

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před 5 měsíci +2

      Surely we will post soon.. thanks for your positive response...

    • @GSFAQ
      @GSFAQ Před 4 měsíci

      Hello if u r government employee I will help how to book package for get maximum reimbursement

    • @gptrends8203
      @gptrends8203 Před 4 měsíci

      @@GSFAQ sry sir. V r not a govt employee

  • @ayyanarr9585
    @ayyanarr9585 Před 5 měsíci +3

    சூப்பர் மிக மிக அருமை

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před 5 měsíci

      நன்றி... நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Před 5 měsíci +1

    மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před 5 měsíci +1

      தங்களின் மேலான கருத்திற்கு நன்றி

  • @harshamusiclibrary3085
    @harshamusiclibrary3085 Před 4 měsíci +1

    Really superb, we planned and saw many videos but truely ur video inly gave me a clear idea and plan. Thank u for the elaborate information

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před 4 měsíci

      Thank you so much for your positive response.. keep supporting us...

  • @muralib1857
    @muralib1857 Před 3 měsíci +2

    EXCELLENT INFORMATION ABOUT ANDAMAN.

  • @parivattam381
    @parivattam381 Před 5 měsíci +2

    அருமையோ அருமை.

  • @kathirvelan688
    @kathirvelan688 Před 5 měsíci

    Very nice.Clear explanation, clear voice & clear photography. I encourage you for your best efforts.

  • @lavanyavenkatesh1207
    @lavanyavenkatesh1207 Před 5 měsíci +1

    மிகவும் நல்ல விஷயம் நீங்கள் போட்ட video. நானும் என் கணவரும் எந்த டூரும் தனியாக தான் செல்வோம் . உங்களுடைய அந்தமான் பயணம் அதற்கு உதவியாக இருக்கும். முழு video சிக்கிரம் போடவும். Room details and car driver details அனுப்பவும். எங்களுக்கு உதவியாக இருக்கும். Please ❤❤❤

  • @MsKrish83
    @MsKrish83 Před 5 měsíci +1

    Very nice waiting for next video

  • @pushpavallin8657
    @pushpavallin8657 Před 5 měsíci +3

    Very good video super 💯

  • @Andamanboysudharshan
    @Andamanboysudharshan Před 2 měsíci +1

    I am from andaman ❤

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q Před 2 měsíci

    மிக அருமை அருமை

  • @santhoshprasad1658
    @santhoshprasad1658 Před měsícem

    God information thank you sir thank you madam

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před měsícem

      @@santhoshprasad1658 thanks for watching.. keep supporting us..

  • @deivasigamanithulasingam1689

    sperb no other vedio clearly explain budget travels to andaman like yours . congrates

  • @villagerecords6944
    @villagerecords6944 Před 2 měsíci

    Useful information anna and sister
    Thanks for create
    Congratulations and
    continue your information ❤❤❤❤

  • @venkeysradha7194
    @venkeysradha7194 Před 3 měsíci

    Very good video about Andaman island. Excellent explanation.
    Superb.❤❤

  • @sumanvkn1463
    @sumanvkn1463 Před měsícem

    Good plan and execution. All covered in 5 parts. Well explained. September month pogalama andaman and Bratang la 2 year kid allow pannuvangala. Boat lam kid allowed ha?

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před měsícem

      @@sumanvkn1463 allowed than.. Be aware and have a wonderful trip..

  • @salem_crazy_tamizhan
    @salem_crazy_tamizhan Před 4 měsíci

    Madam next video upload pannum poothu entha website la order pooduriga and price evolo per person ku anga charge aaguthu and food package ithalam details ah pooduga aprm KM vice and rout la yeppadinu explain panni pooduga bzc anga puthusa pooganumnu nenaikiragavagaluku knjm useful ah irrukum including me 😅 and nice video keep it up🎉😊

  • @PersonalJhose
    @PersonalJhose Před 2 měsíci

    மிகவும் அருமை.

  • @ushashankar2028
    @ushashankar2028 Před 2 měsíci

    Nanum April 18 airindia la ponai si ritten may 27vandhan sis and my please Andaman when I settled Karaikudi my parents leaving ❤Andaman

  • @syedsaffik4378
    @syedsaffik4378 Před 5 měsíci +1

    Very good Explain details...pls.continue...

  • @90sdharbar4
    @90sdharbar4 Před 5 měsíci +3

    Nice 👍

  • @venkatasubramanianramachan5998
    @venkatasubramanianramachan5998 Před 5 měsíci +1

    Excellant video. thanks buddies

  • @SelvaVinayak-xo9nx
    @SelvaVinayak-xo9nx Před 23 dny

    Good video 😊

  • @moongilisai1809
    @moongilisai1809 Před 3 měsíci

    அருமை அருமை அருமை

  • @sathiksathik3210
    @sathiksathik3210 Před 5 měsíci

    I am waiting this video..thank u...

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Před 2 měsíci

    Hi Best Really super video nice splash 🙏👍👍👍👍❤️❤️❤️🇧🇪🇧🇪🌹🌹

  • @subramaniamsivananthan1724
    @subramaniamsivananthan1724 Před 3 měsíci

    I enjoyed this vlog, Sir and madam

  • @NanthuVenkatesh
    @NanthuVenkatesh Před 5 měsíci +1

    Super good 🎉🎉❤❤❤

  • @hariharan7675
    @hariharan7675 Před 5 měsíci +1

    Voice super

  • @npandiyarajan5560
    @npandiyarajan5560 Před měsícem

    அருமையான பதிவுங்க மா 🎉🎉🎉🎉🎉😊

  • @saravana1171
    @saravana1171 Před 4 měsíci +1

    சாவர்க்கர், ஆங்கிலேயனுக்கு காலத்துக்கும் அடிமையா இருப்பேன்னு மன்னிப்பு கடிதம் கொடுத்து எஸ்கேப் ஆனவன் சகோதரி ... அவன் லாம் தியாகி இல்லை 😂

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před 4 měsíci

      உண்மாயான சுதந்திரத்திற்காக போராடியவர்கள் தான் சிறை சென்றனர்... போலி போராளிகள் சுகபோகமாக வாழ்ந்தனர்.. சிறைச்சென்று சித்திரவதை அனுபவித்தவர்கள் அனைவரும் போராளிகளே? அதுவும் அந்தமான் சிறை சென்றவர்கள் மிகவும் உண்மையான போராளிகள்...

    • @saravana1171
      @saravana1171 Před 4 měsíci

      @@budgetfamilyman இவர் கூட மன்னிப்பு கேக்காம சித்திரவதை அனுபவிச்சவங்க என்ன தக்காளி தொக்கா ? இவர் வேலை பாக்க முடியாம மன்னிப்பு மட்டும் எழுதீட்டு வெளிய வந்தா கூட மன்னிச்சுடலாம் , ஆனா பிரிட்டிஷார்களுக்கு எதிராக நான் எதுவும் செய்யமாட்டேன் இஸ்லாமியர்கள் தான் என் எதிரின்னு எழுதி மததுவேஷத்தை ஆரம்பிச்சு வச்ச ஆளு ......
      வீடியோ போட்டுடீங்க என்பதால் ஆதரவு கொடுக்க நினைக்க வேண்டாம், தவறு என்று உணர்ந்தால் போதும் ...

    • @user-lm4ri4st5y
      @user-lm4ri4st5y Před 2 měsíci +1

      உண்மையான போராளிகள் துன்பத்தை அனுபவித்தாலும் மன்னிப்பு கேட்கமாட்டார்கள்!பகத்சிங் மன்னிப்புக்கேட்டிருந்தால் தூக்குல தொங்கியிருக்கமாட்டார்!
      ஒரு இலட்சியத்துக்காக போராடுகிறவன் எந்த துன்பத்தையும் சாகும்வரை அனுபவிப்பான்...இடையில் மன்னிப்பு கேட்டு ஓடமாட்டான்!

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před 2 měsíci

      @@user-lm4ri4st5y பகத்சிங் ஜெயந்தி என்று அனுசரிக்கப்படுகிறது..

    • @saravana1171
      @saravana1171 Před 2 měsíci

      சாவர்க்கர் மன்னிப்பு கேட்ருந்தா கூட விட்ருக்கலாம். மாசம் நூறு ருபாய் பென்சன் கேட்டு வாங்கீருக்கான் ... எங்கள் எதிரி இஸ்லாமியர்கள் தான் ஆங்கிலேயர்களுக்கு என்றும் விசுவாசியாக இருப்பேன்னு கதரீருக்கான் 🤣

  • @gvbalajee
    @gvbalajee Před 5 měsíci +4

    wow 29k how ?

  • @elizabethjohn1258
    @elizabethjohn1258 Před 5 měsíci +1

    Beautiful ❤️

  • @danandaraj
    @danandaraj Před 5 měsíci +1

    ப்ளீஸ் தயவுசெய்து இயல்பா பேசுங்க. ரேடியோல பேசுறமாதிரி பேசுறிங்க போர் அடிக்குது. மற்றபடி வீடியோ நல்லாருக்கு😊

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před 5 měsíci +1

      முயற்சி செய்கிறோம்.. நன்றி..

    • @danandaraj
      @danandaraj Před 5 měsíci +1

      @@budgetfamilyman வாழ்த்துக்கள் 😍

  • @nirmalasarask7
    @nirmalasarask7 Před 4 měsíci

    Superb ma

  • @ravikumar-mn4kb
    @ravikumar-mn4kb Před 5 měsíci

    Very nice video and explaination

  • @danielshadrack6686
    @danielshadrack6686 Před 5 měsíci +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @regi3.1
    @regi3.1 Před 5 měsíci

    Watching your channel 1st time....quite nice👍

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před 5 měsíci

      Thanks.. keep supporting us..

    • @regi3.1
      @regi3.1 Před 5 měsíci

      Sure talking of beaches you may like the beaches in Australia which I recently visited. You may like my vlog on Bondi beach.

  • @karthirdx3623
    @karthirdx3623 Před 3 měsíci

    super explanation

  • @bravestisluckiest3180
    @bravestisluckiest3180 Před 5 měsíci

    Very good professional explaination about your tour. Not boring your explaination is highlight👌

  • @janu5077
    @janu5077 Před 3 měsíci

    Super 👍

  • @MrThilalangadi
    @MrThilalangadi Před měsícem

    Nice video mam, now decided to plan andamans trip, what about neil island? It was missed

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před měsícem +1

      Yes.. extra one day plan panni iruntha kandipa neil island um poittu vanthirupom..

  • @vigneshlakshmipathy8476
    @vigneshlakshmipathy8476 Před 5 měsíci

    Awaiting for your next video pls upload soon

  • @balujaya669
    @balujaya669 Před 5 měsíci

    ❤❤❤❤ Beautiful video madam and sir.❤❤❤ Nalvalthukkal madam and sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ congratulations madam and sir ❤❤❤

  • @hariharan7675
    @hariharan7675 Před 5 měsíci

    Explanation super👌

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před 5 měsíci

      Thanks

    • @janu5077
      @janu5077 Před 3 měsíci

      ​@@budgetfamilymansister இயற்கையின் சொர்க்கம் இல‌ங்கை ஒரு முறை சுற்றுலா சென்று பாருங்கள், from 🇨🇭,, இல‌ங்கை

  • @ramyavaradarajan2741
    @ramyavaradarajan2741 Před 5 měsíci

    hi , very informative video . can you share the other day videos? we are planning trip in May

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před 5 měsíci

      Ok.. i will share soon.. for ur reference to book flight ticket, plan Andaman minimum 5night 6 days stay..

  • @someshwaram8253
    @someshwaram8253 Před 4 měsíci

    ஓம் ! ஜெய் தமிழ் இந்து ! முதன்மை பெறுக ! நரம் இருவர் நமக்கு நால்வர் அவசியம் !

  • @bavaaaridesigner1511
    @bavaaaridesigner1511 Před měsícem

    Andaman complete video upload panuinga sis pls

  • @sharmilavinothini4963
    @sharmilavinothini4963 Před 2 měsíci

    Nice

  • @MohammadShafique-kh1hp
    @MohammadShafique-kh1hp Před 5 měsíci +1

    I am Andaman and Nicobar Islands

  • @Unprietter
    @Unprietter Před měsícem

    Hi, I have a doubt, should we book Ferry before Trip or can book after reaching there before journey? I have big doubt regarding this, please clarify. Anga pona apuram Havelock/Neil island porathuku munnadi 1-2 hrs before book pannalama? or chennai/any city la irundu trip book pannum podhe ferry ah book pannanuma?

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před měsícem +1

      Government ferry means Advance ah book pannina than ticket available kedikkum.. Tickets every Friday morning 9:00 am ku next week travel pannurathukku open agum..

    • @Unprietter
      @Unprietter Před měsícem

      @@budgetfamilyman ohh okay, for example today morning port blair reach aagiten, today verum port blair suthi paathutu next day morning private ferry ah andha departure place la poi direct booking pannalaama? card accept pannuvangala? and for return adhe matiri evening 1hr before island to port blair ku ferry book pannalama?

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před měsícem +1

      @@Unprietter nan sonnathu Government ship/ ferry ku.. Private ferry online or direct ah ve book pannalam.... Oneday advance booking pannurathu nallathu..

    • @Unprietter
      @Unprietter Před měsícem +1

      @@budgetfamilyman Okay, thank you so much

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před měsícem

      @@Unprietter 🙏🏼

  • @pspointssara8472
    @pspointssara8472 Před 4 měsíci

    Your 5th part is not shown on the playlist. Please correct this.

  • @christythebo6679
    @christythebo6679 Před měsícem

    Hi akka do we need covid vaccination certificate to travel to andaman??? Please solunga ka

  • @Andamanboysudharshan
    @Andamanboysudharshan Před 2 měsíci

    I am from andaman ❤ akka epdi irunduchu andaman

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před 2 měsíci

      Superb... Pakka vendiya places innum neraya irukku.. next time kandipa athiga days plan panni varuvom..

  • @Morrispagan
    @Morrispagan Před 4 měsíci

    nice narrative.. own travel or agency?

  • @sripavi4424
    @sripavi4424 Před měsícem

    Neenga portblair la stay pana hotel name pls

  • @gokulsatkumar9601
    @gokulsatkumar9601 Před 4 měsíci

    Bro voice supera iruku bro bore adikama irunthathu bro

  • @senthilsarasri9493
    @senthilsarasri9493 Před 3 měsíci

    Per person how much did you all spend there total cost sister please explain about it as well...❤

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před 3 měsíci

      Complete Guide video la full budget clear ah kodukkuren...

  • @sahanamani9298
    @sahanamani9298 Před 5 měsíci

    ,🎉🎉🎉

  • @priyankabathula1385
    @priyankabathula1385 Před 5 měsíci

    Am going to andaman on 19thmarch can u pls share the details about staying hotels in havelock iland and portblair

  • @kavinraja5544
    @kavinraja5544 Před 4 měsíci

    mobile network tower elam Kadaikuma

  • @sparker1170
    @sparker1170 Před 5 měsíci

    Waiting for next video....epo varum...

  • @vimalacsc
    @vimalacsc Před 4 měsíci

    Mam can you explain the hotel details?

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před 4 měsíci

      Hotel name The Lagoon shades.. kindly check in goibibo app for more information...

  • @tharshantheivendram8967
    @tharshantheivendram8967 Před 5 měsíci +1

    எந்த மான்

  • @prakatishpr8597
    @prakatishpr8597 Před 4 měsíci

    Hi, what is the hotel name in which you stayed? Was it good?

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před 4 měsíci

      Already video la solli irukken bro.. video Full ah parunga..

  • @user-gk4fb8od7b
    @user-gk4fb8od7b Před 4 měsíci

    Hey ,can you help me n booking ferry ticket!!

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 Před 5 měsíci

    மிகவும் அழகான பதிவு.
    அருமையான காணொளி.
    வாவ்.wishes from, " வேலழகனின் கவிதைகள்",..Like, share, Subscribe,,நன்றி.🎉❤❤❤👌👌👌✍️✍️✍️🎨🎨🎨🇮🇳🌊👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před 5 měsíci

      தங்களின் மேலான கருத்திற்கு மிக்க நன்றி...

  • @MOHITHAPRINTERSBANGALORE
    @MOHITHAPRINTERSBANGALORE Před 3 měsíci

    Bro total price tell me

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před 3 měsíci

      Kindly watch Part 1 to part 5. I given all cost of the trip in ending of all videos

  • @SimpleDIY2024
    @SimpleDIY2024 Před 5 měsíci

    Hi, hotel room booking app or Link pls share..

  • @ramasamykesavan4700
    @ramasamykesavan4700 Před 3 měsíci

    Wow 29k how?

  • @Paulramasami
    @Paulramasami Před 4 měsíci

    😢

  • @skavitha816
    @skavitha816 Před 5 měsíci

    Internet connectivity irukka pa

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 Před 5 měsíci +1

    Lakshadweep

  • @gayathrigayu9722
    @gayathrigayu9722 Před 2 měsíci

    Enaku oru dbt epdi unglala ivlo edathuku poga mudiuthu 2week month nu continues poduringa epdi ungla budget manage panna mudiuthu enaku pakathula iruka ooty ke po mudila epdi unglala poga mudiuthu how is this possible pla tell me sis

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před 2 měsíci

      Trip ah budget- க்குள் plan பண்ணுறதால தான். Daily additional expenses ah குறைத்துக்கொண்டு அதலால் மிச்சமாகும் savings 10 ஆயிரத்தை தாணடியதும் உடனே அடுத்த trip plan பண்ணிடுவோம்.. இந்த அந்தமான் trip மட்டும் தான் கடன் வாங்கி plan பண்ணினோம்.. அதை அடடைப்பதற்காகவே 4 மாதங்கள் எங்கேயும் போக முடியவில்லை..

  • @Mohammad_Abibu
    @Mohammad_Abibu Před 4 měsíci

    Budget evaloo

    • @budgetfamilyman
      @budgetfamilyman  Před 4 měsíci

      Yella videos endlayum budget koduthiruken... Parunga...

  • @murugandev9640
    @murugandev9640 Před 2 měsíci

    Could u give that cab driver number pls

  • @bodhitamiltv9734
    @bodhitamiltv9734 Před 3 měsíci

    Dear sister lodge name and contact no please...

  • @venkeysradha7194
    @venkeysradha7194 Před 3 měsíci

    Can I get driver Kumar contact detail