யாரும் நெருங்க முடியாத ஆபத்தான தீவு | Facts You didn't Know about North Sentinel Island

Sdílet
Vložit
  • čas přidán 1. 07. 2017
  • யாரும் நெருங்க முடியாத ஆபத்தான தீவு, Facts You didn't Know about North Sentinel Island.
    Subscribe Inside Tamil for More Interesting Videos.

Komentáře • 642

  • @AmsaHoney
    @AmsaHoney Před 5 lety +298

    அவர்கள் யாருக்கும் அடிமை கிடையாது பொன் பொருள் எதற்கும் ஆசைப்படாத நபர்கள் அருமையான தீவு அவர்களை அவர்கள் போக்கில் விடுவதே நல்லது வாழ்க .........

  • @ksurendar4367
    @ksurendar4367 Před 4 lety +31

    அவர்கள் அவர்களே பார்த்து கொள்கிறார்கள், நமது நவீன மனித உதவிகள் தேவையில்லை...!
    அவர்களாவது மனிதர்களாய் வாழட்டும்....!
    வாழ்க சேன்டினல்ஸ்....!

  • @vijaya4682
    @vijaya4682 Před 3 lety +24

    இந்த அழகான மனிதர்களை எந்த காட்டுமிராண்டி போட்டோ எடுத்தது.

    • @MuthuKumar-zj6vv
      @MuthuKumar-zj6vv Před 3 lety +1

      அஇஇஅஅஅஅஅஅஇஅஅஅஅஇஅஇஇஅஅஅஅஇஅஅஅஅஅஅஅஅஅஅசசணற

    • @MuthuKumar-zj6vv
      @MuthuKumar-zj6vv Před 3 lety +1

      அஇஇஅஅஅஅஅஅஇஅஅஅஅஇஅஇஇஅஅஅஅஇஅஅஅஅஅஅஅஅஅஅ

    • @vijaya4682
      @vijaya4682 Před 3 lety +1

      என்னங்க ஆச்சு.

  • @saravananvalli-qi2qn
    @saravananvalli-qi2qn Před 3 lety +20

    அவர்கள் மற்றவர்களுக்கு தேடிப் போய் ஆபத்தை தர போவதில்லை. உலக மனித சமூகமே அவர்களை அவர்கள் மண்ணில் நிம்மதியாக வாழ விடுவோம் யாரும் அவர்கள் இடத்துக்கு செல்லாமல் ஆசை கொள்ளாமல் அவர்களாகவே வாழ விடுவோம் .

  • @kathir3341
    @kathir3341 Před 5 lety +16

    நம்ம ஆலுக யாரும் போகாம இந்தாலே போதும் .அவங்க ஆரோக்கியமா இருப்பாங்க .எந்த நோயும் வராது .

  • @manokaranm2704
    @manokaranm2704 Před 4 lety +56

    அந்த மக்களாவது நிம்மதியா இருக்கட்டும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்

  • @apsinspiration9490
    @apsinspiration9490 Před 5 lety +496

    Loan இல்லை. Credit card . Master card. Visiting card எதுவும் இல்லை. WiFi இல்லை,அடுத்தவன் wife க்கு connection இல்லை. இதுவல்லவோ வாழ்க்கை.இது தான் வாழ்க்கை. அவர்களோட வாழ்க்கை அவர்கள் வாழட்டும்.

    • @hulklogan7564
      @hulklogan7564 Před 4 lety +3

      Super 🤣😂

    • @nadarajahramesh6867
      @nadarajahramesh6867 Před 3 lety +12

      அண்ணா நல்லா பாதிச்சிட்டிங்க போல.அங்கு No கலியாணம் No மனைவி " யாரும் யாரோடு ஒன்று கூட ஆசை ஏற்பட்டால் வெட்கபடாமல் ஆசையை பூர்த்தி செய்வாங்க..இது தெரியாதா உங்களுக்கு.

    • @iiii254
      @iiii254 Před 3 lety +1

      @@nadarajahramesh6867 unmmaya 😃

    • @krishnamurthimurthi8371
      @krishnamurthimurthi8371 Před 3 lety

      Super

    • @devarajraj5915
      @devarajraj5915 Před 2 lety

      Correct bro

  • @apravi1764
    @apravi1764 Před 2 lety +58

    நாகரீகமான மணிதர்கள் அவர்களை நெருங்காமல் இருப்பதை அவர்களுக்கு நண்மை பழக்கும்

    • @srinivasavaradhank.e3753
      @srinivasavaradhank.e3753 Před 2 lety

      நாகரீகமான மனிதர்கள் அவர்களை நெருங்காமல் இருப்பதே நன்மை பயக்கும்.

  • @buvijegathis1378
    @buvijegathis1378 Před 5 lety +71

    அழகான உறவுகள்,அற்புதமான இயற்கையோடு இணைந்த வாழ்க்கை ஒரு வரபிரசாதம் ,இந்த தீவு மக்கள் ரொம்ப புண்ணியம் பண்ணவங்கதா....

  • @palaniappans8034
    @palaniappans8034 Před 3 lety +14

    அவங்களாவது நிம்மதியான வாழ்க்கை வாழட்டும்

  • @rajraj2412
    @rajraj2412 Před 5 lety +631

    இந்த பழங்குடி இனத்தையாவது விட்டுவையுங்கள், அவர்கள் அவர்களது கலாச்சாரத்தோடும், பண்பாடோடும் சுதந்திரமாக வாழட்டும், நம்மளை போல் அடிமைகளாக இல்லாமல்..

    • @vimalstark1198
      @vimalstark1198 Před 5 lety +11

      Americans elaarum ipditha tourist touristnu solli ela natulium evanunga kankanipula vaikuranga ..bladdy criminals

    • @merlindhas7150
      @merlindhas7150 Před 5 lety +1

      Yes brother.

    • @neelarasu9227
      @neelarasu9227 Před 5 lety +1

      Yes

    • @vlakshman7315
      @vlakshman7315 Před 5 lety +1

      raj Raj To

    • @senthilmurugan1585
      @senthilmurugan1585 Před 5 lety +15

      @@robertbethel3519
      ஆடைக்கும், பணத்திற்கும் மதமாற்றம் செய்து இறை நம்பிக்கை வளர்த்து பின் அவர்கள் உழைப்பை சுரண்டி ஊழியம் வாங்கி ஊழல் செய்யும் செயலில் தான் கிருத்துவ மிசனரிகள் செயல்படுகின்றன.
      துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவுதல் நல்ல செயல் தான், ஆனால் அதை வைத்து மதம் மாற்றம், பின்னர் மாற்று மதத்தினரையும், அவர்கள் வணங்கும் கடவுளை இழிவாக பேசுவதும் தவறு தானே?

  • @ayyapan7082
    @ayyapan7082 Před 5 lety +390

    indian govt நீங்க ஆணீயே புடுங்க வேண்டாம் அவுங்களாவது நிம்மதியா இருக்கட்டும்

  • @winwin-bf6td
    @winwin-bf6td Před 3 lety +8

    பணம் என்ற கொடிய விஷம் இல்லை அதனால் தான் அங்கே சந்தோஷமாக இருக்குறாங்க....

  • @paulraj9350
    @paulraj9350 Před 5 lety +229

    Lucky people , 😊no internet no Mobile no Facebook no police no politicians no
    No education mainly no money 😊😊😊

  • @antonyantony1701
    @antonyantony1701 Před 3 lety +34

    இது தான் உண்மையான சுதந்திரம்

  • @veerablackb4572
    @veerablackb4572 Před 5 lety +25

    சூப்பர் வீடியோ இன்று(23/11/18) தான் இந்த வீடியோ காட்சிகள் செய்திகளில் வந்துள்ளது

  • @rayanselvi9794
    @rayanselvi9794 Před 2 lety +3

    பாவம் அவர்களாக இயற்கையை ரசித்து நிம்மதியாக வாழட்டும் வாழ்க வளமுடன் அவர்களுக்கு யாரும் மாத்திரை மருந்து கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை மாத்திரை மருந்து கொடுக்க புது நோயை உண்டாக்கும்

  • @AkAk-hb6tn
    @AkAk-hb6tn Před 5 lety +189

    தமிழ் நாடும் இப்படி தானியா பிரிஞ்சா நல்லா இருக்கும்.....

    • @petera7157
      @petera7157 Před 5 lety +2

      Thala appu M அருமை

    • @saravanans7840
      @saravanans7840 Před 5 lety +7

      Appo than easy ya matham mathalam appadi thana

    • @chan8772
      @chan8772 Před 5 lety +4

      @@saravanans7840 seri unna oruthan matham matha vantha enna pannuva ? Matham maariduviya? Matham maarurathu avan avan virupam ,,aduthavan virupathula nee en thala podura

    • @ambika3455
      @ambika3455 Před 5 lety

      @Subramanian Rajagopalan you are correct🤗🤗

    • @SangeethaSangeetha-wk8bm
      @SangeethaSangeetha-wk8bm Před 4 lety

      Amam anna

  • @mahivishnu47
    @mahivishnu47 Před 3 lety +13

    Im proud to be an tribe🔥

  • @subramaniragupathi7708
    @subramaniragupathi7708 Před 5 lety +345

    ராஜேந்திர சோழன் இந்த தீவை ஆண்டார்....இதன் பெயர் தினைத்தீவு...

    • @KavithaKavi-fe5us
      @KavithaKavi-fe5us Před 5 lety +19

      MG video paatheenglaaa

    • @churchilp8251
      @churchilp8251 Před 5 lety +1

      Kavitha Kavi 🤣🤣😂😁😀

    • @churchilp8251
      @churchilp8251 Před 5 lety

      Kavitha Kavi .....crt ahh ketinga 🤣🤣😂😀

    • @blackblack-cq5xi
      @blackblack-cq5xi Před 5 lety +4

      subramani ragupathi madhan gowri soldrathu pathi fake

    • @anishajoe2201
      @anishajoe2201 Před 5 lety +3

      Churchil I also got this doubt! If Cholas ruled over them, they won’t continue to be tribals like this. Some changes would have come!

  • @varsheinigrace7786
    @varsheinigrace7786 Před 5 lety +11

    Mother Theresa is also a Christian missionary.... Learn love from her, she never wanted people to change their religion rather she poured love nd kindness.... She saved many people's life

    • @rajarajan9592
      @rajarajan9592 Před 5 lety +1

      She disobeyed JESUS CHRIST because JESUS CHRIST gave the great commission to all Christians to preach the Gospel.Teresa did not preach the Gospel simply because she never knew the Truth just like the millions of catholics who revere mary,the sinful popes and other saints....

    • @rajarajan9592
      @rajarajan9592 Před 5 lety

      Subramanian Rajagopalan
      If the British did not rule India,there would have been NO Dams,NO Railway lines,NO Education.....The British never even invaded India but a mere East India Company did.Simply because indians were busy with the EVIL CANCEROUS CASTE SYSTEM which is still present till date.

  • @tamilan2.096
    @tamilan2.096 Před 3 lety +40

    அவங்கள போட்டோ யார் எடுத்தது...🤔

  • @ThiraiMeelar
    @ThiraiMeelar Před 6 lety +20

    itha vachuthan ayirathil oruvan scenes ah panni irrupangalo selvaragavan is a real genius

  • @UdhayaKumar-zd2jk
    @UdhayaKumar-zd2jk Před 6 lety +2

    Thanks for this message

  • @arnicasibi
    @arnicasibi Před 5 lety +8

    இந்த தீவு மக்கள் தங்களுக்கென்ற பல அனுபவ பாடங்கள் உள்ள மக்கள்

  • @englishpesunalumtamilanda1851

    ஏற்கனவே இந்த தீவு இராஜராஜ சோழனோட மகனுக்கு அடிமையா இருந்தது

  • @thalavenkiys419
    @thalavenkiys419 Před 7 lety +7

    super message

  • @jetson6026
    @jetson6026 Před 5 lety +2

    இவங்கள விட்டு வைங்க... உங்க சேவை போதும்... பொறாமை இல்லாம சந்தோசமா இருக்க விடுங்க...

  • @mageshwaran8403
    @mageshwaran8403 Před 5 lety +71

    Modi ji....next trip sendinal theevukku plan pannunga.....

  • @madhavanmmaa9735
    @madhavanmmaa9735 Před 3 lety +70

    அப்போ போட்டோ யப்படி கிடைச்சது

  • @ravikumarsakthivel7768
    @ravikumarsakthivel7768 Před 6 lety +22

    Real freedom people.dont allowed other people.

  • @prakashsivaprakashsiva4873

    சொர்க்கத்தில் வாழும் மக்கள் அவர்களை நாம் இடையூறு பண்ணுவது தவறு

  • @sureshlakshon7109
    @sureshlakshon7109 Před 6 lety +2

    good information

  • @shiyanth714
    @shiyanth714 Před 3 lety +1

    Backround Music Awesome.

  • @NA-uk9ez
    @NA-uk9ez Před 5 lety

    avunga valatum vidunga pa intrestinga irruku ithu maari niraya podunga

  • @prabhup3470
    @prabhup3470 Před 5 lety +1

    super.👍👍👍

  • @chenkumark4862
    @chenkumark4862 Před 2 lety

    அருமை

  • @paransothyparamanandhan738

    அரசு முடிவு சரியாக இருக்கும் அந்த மக்களுக்கு வாக்கு இயந்திரத்தில் வாக்கு அளிக்க விருப்பம் இல்லை .

  • @vaithivaithi3007
    @vaithivaithi3007 Před rokem +1

    அடுத்த ஜென்மத்தில் நானும் இங்கே தான் பிரக்கனும்.

  • @Flowers12346
    @Flowers12346 Před 4 lety

    Good speech,keep it up 👍

  • @karthikjs5927
    @karthikjs5927 Před 6 lety +32

    அந்த கப்பல் கேப்டன் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டார்....

  • @gokulnath2465
    @gokulnath2465 Před 5 lety

    Semma

  • @siviii00
    @siviii00 Před 4 lety +2

    semma ithaan ooru 😍

  • @rajKumar-ee1ep
    @rajKumar-ee1ep Před 6 lety +4

    Anga rajendra chozan mattum ponatha iruku .mam correct ha sollunga .and fire anga kidaiyathu appuram epdi thee anbu viduvanga ....solunga ....pls ....meethi point ellam unmai madam ..vazthukal ...thagavalai muzumaiya kudukavum

  • @thangakumar4142
    @thangakumar4142 Před 5 lety +6

    சென்டினல் மக்கள் .... நம்ம area நம்ம கெத்து

  • @richardso7882
    @richardso7882 Před rokem

    Akka unga channel ah subscribe panitan romba important news i following your channel

  • @Zapas1657
    @Zapas1657 Před 4 lety +8

    At 00:15, this is not Sentinel Island.The scene at this point is that of a South American Amazon tribe

  • @saravanan6946
    @saravanan6946 Před 5 lety +2

    Next jenamam onu eruntha antha dhivu la tha berakanum i like it

  • @prabhudominic9371
    @prabhudominic9371 Před 2 lety

    நல்லது நிம்மதியாக வாழ்ங்கள்

  • @sushmithadevijawahar3232
    @sushmithadevijawahar3232 Před 6 lety +42

    Ivangalavathu nallarkatum🙂

  • @babuv2438
    @babuv2438 Před 5 lety +58

    வெளியுலக தொடர்பு இல்லைனு சொல்றீங்க. ஆனா அவர்கள் சிகப்பு கலர் குல்லா இடுப்பு துணி எல்லாம் போட்டிருக்காங்களே. அப்புறம் ஒருவிஷயம் செய்திய சொல்லும்போது எதுக்காக ஙொயிங் ஙொயிங் என்று ஒரு பின்னணி பேயிரச்சல்.

    • @roshyaroshya8182p
      @roshyaroshya8182p Před 5 lety +3

      Super brother

    • @pradeep8749
      @pradeep8749 Před 5 lety +5

      Antha photo fake...

    • @lavable123
      @lavable123 Před 5 lety +4

      Pics are from amazon islands bro

    • @rajeshsonofgod7679
      @rajeshsonofgod7679 Před 5 lety +4

      நம் எல்லோரது நினைப்பும் ஒன்றே. அவர்களாவது நிம்மதியாக வாழட்டும். யாரும் அவர்களை தொல்லை படுத்தி சாகடிக்க வேண்டாம். அமேசான் காட்டில் சமீபத்தில் இதேமாதிரி அதிசயமாக இதே போன்றே
      வெளிதொடர்பற்ற காட்டுவாசிகளையும் இந்த வீடியோவில்
      இணைத்து விட்டார்கள். சிகப்பு,கருப்பு காட்டுவாசிகள் இணைந்து விமானத்தை தாக்கும் படம் அமேசனின் காட்டுவாசிகளின் படம். அந்தமான் ஜெயிலை உருவாக்க சென்ற பிரிட்டீஷ் ராணுவத்தினர் இந்த தீவைச்சார்ந்த மக்கள் சுமார் ஒரு லட்சம் மக்களை கொலைசெய்ததால் அவர்கள் வெளிமனிதர்களை எதிரியாகவே நினைக்கிறார்கள் என்று படித்தேன்.

    • @May-oj6st
      @May-oj6st Před 5 lety +3

      சிவப்பு குல்லா போட்ட இந்த ஆதி குடி மக்களன்று அது வேறு இனம்.
      வேறு ஓர் படத்தை இதனுடன் இணைத்துள்ளார்கள்.

  • @sahulhameed9898
    @sahulhameed9898 Před 5 lety +19

    Pollachi culprits must be dropped into this island from flight.

  • @robincrazybgmz8799
    @robincrazybgmz8799 Před 6 lety +25

    Epdyum avanga veilya varamattanga angayathu hpy ah irukatum

    • @Gluxxie
      @Gluxxie Před 5 lety

      Hahahaha hahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha

    • @vijayamallika6572
      @vijayamallika6572 Před 5 lety

      @Mohammed Farook pala aayiram varushangala varathavanga inimela vara poranga?

  • @syedalifathima5942
    @syedalifathima5942 Před 6 lety +1

    Super

  • @pasumaianand8188
    @pasumaianand8188 Před 3 lety +1

    Super place

  • @sathishhotel6231
    @sathishhotel6231 Před 6 lety

    Super video

  • @Soulfulsound555
    @Soulfulsound555 Před 5 lety +12

    Aana intha thiva oru chola Mannan aandar nu chola varalarula iruku..... Antha chola mannana tha vara vara yarayo avanga aala vitathila......... Nalla thedi paruga chola manan aandanu ungalukku theriya varum...... Avangaluku fire na ennaney theriyathu.... Tsunami varatha avanga epadii Munnadi yea therijukitu avanga nalla uyarmana idathuku ponnanganu theriyala....... But we can be proud it has been ruled by a chola king

  • @jamespeter1587
    @jamespeter1587 Před 2 lety

    Awesome

  • @pragatheespragathees3401
    @pragatheespragathees3401 Před 6 lety +103

    Call Bear grills

    • @subbuindu8965
      @subbuindu8965 Před 6 lety +1

      Pragathees Pragathees r

    • @madansankar1012
      @madansankar1012 Před 6 lety +1

      You r correct

    • @apnk4768
      @apnk4768 Před 6 lety +3

      Pragathees Pragathees semma 😂😂

    • @Gluxxie
      @Gluxxie Před 5 lety +1

      2.0 la chitti a yerakana madrii inda area vuku Bear grylls a yrrakanummnn adhu dhaan correct bro you're right

    • @deepikadp9428
      @deepikadp9428 Před 5 lety +2

      😀😂😂😂😂😂😂

  • @mrsumesh4878
    @mrsumesh4878 Před 5 lety

    Good disition

  • @thirumalv1175
    @thirumalv1175 Před 6 lety +1

    இத்தனை வருடங்கள் வாழ்ந்தவர்களுக்கு நோய்கள் இல்லை. புதிதாக நோய் இருக்கும் என்று நாட்டு வாசிகள் சொல்வது மடைமை

    • @gajendrannallarethinam1067
      @gajendrannallarethinam1067 Před 5 lety

      Appadi solli anga poi nalla chemical foods koduthu ellaraiyum noyali akkiduvanunga panakkara paradhesinga

  • @winsunvlog
    @winsunvlog Před 5 lety +2

    Voice super

  • @krishnankmvs7250
    @krishnankmvs7250 Před 3 lety +5

    தான் தனது வாழ்க்கை
    ஏமாற்றுவதும் இல்லை. ஏமாவதும் இல்லை.

  • @disiyanthansritharan44
    @disiyanthansritharan44 Před 4 lety +1

    என்றும் தமிழ்தான்

  • @VRSpaceInbox
    @VRSpaceInbox Před 5 lety +2

    Indian govt senja ore urupadiyana visayam
    அவர்கள் போக்கில் அவர்களை விட்டது!

  • @vinodkannan3220
    @vinodkannan3220 Před 6 lety +2

    Nice voice

  • @varsheinigrace7786
    @varsheinigrace7786 Před 5 lety

    He gave his life for god..... God loves them, every people will came to know abt him one day, be ready to meet the lord

  • @diviyarajaram2005
    @diviyarajaram2005 Před 6 lety +118

    Nama pm Modi Elam country kum poraru la avaraiyachum indha island poga allow panunga pa please paavam avaru

    • @Gluxxie
      @Gluxxie Před 5 lety +6

      Super sir neengaa

    • @9789290490
      @9789290490 Před 5 lety +10

      Bro idhu foreign country innu fb la post pannunga udane Modi ji indha theevukku tour poga plan panniduvaaru lol....

    • @johnwick3021
      @johnwick3021 Před 5 lety +1

      Poi naayi Kari thinnudi

    • @JOHNROBERTcameraman
      @JOHNROBERTcameraman Před 5 lety

      Hahahaha....

    • @thamilvanan6770
      @thamilvanan6770 Před 5 lety

      Anna Namma patura kastam potha tha

  • @hikmathhaffy6145
    @hikmathhaffy6145 Před 3 lety

    I like... vittap pothum. ...

  • @rajs4507
    @rajs4507 Před 2 lety

    நல்லது

  • @varatharajannainamalai6975
    @varatharajannainamalai6975 Před 7 lety +51

    சில படங்கள் தென் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட படங்கள். சிவப்பு இந்தியர்கள் அங்கு இல்லை.

  • @pooranamholidays1490
    @pooranamholidays1490 Před 4 lety

    Nice news

  • @rajesheshesh4091
    @rajesheshesh4091 Před 7 lety +11

    natural life..........

  • @neruppusooriyan3239
    @neruppusooriyan3239 Před 5 lety

    விடுதலைப்புலிகளின் செயலகம் அந்தமான் தீவில் இருந்தது எனக்கு மட்டுமல்ல இந்தியன் புலனாய்வு துறைக்கே தெரியும்..! ஒரு வேலை தமிழர்கள் அந்த தீவில் இருக்க கூடும்❤️

  • @newdaymobiles8556
    @newdaymobiles8556 Před 5 lety +1

    I support this people and island

  • @gangadharanm4413
    @gangadharanm4413 Před 2 lety

    அவர்களை தொற்று நோய் அண்டாது
    நீங்கள் கொண்டு போய் விடாமல் இருந்தால் போதும்

  • @mmanivannan5995
    @mmanivannan5995 Před 6 lety +7

    Totally 7 live tribals in Andaman...

  • @anasnizamanasnizam9877
    @anasnizamanasnizam9877 Před 5 lety +1

    Unmayana manidarhal

  • @MohammedAmeenHcad
    @MohammedAmeenHcad Před 5 lety

    right people

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Před dnem

    👏👏👏

  • @jotheeshwarank3159
    @jotheeshwarank3159 Před 4 lety +1

    School illa. Book illla ma.padichuthan velaikku pooganum nu order. Evnga nacham happy irukkattum.

  • @uomuom8923
    @uomuom8923 Před 2 lety

    Good life

  • @naveenkumar-ro4hs
    @naveenkumar-ro4hs Před 5 lety

    Good be freedom tentinelese

  • @sekara.r8628
    @sekara.r8628 Před 5 lety

    💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛நற்றுணையாவது நமசிவாய💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛வாழ்க சிவம் 💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

  • @joysonvijayarani2751
    @joysonvijayarani2751 Před 3 lety +2

    Sister unga voice 👌👌👌

  • @user-jq8ne8iz7s
    @user-jq8ne8iz7s Před 3 lety +1

    இந்த காட்டு வாசிகளை எப்படி புகைப்படம் எடுத்தார்கள் .......அந்த தீவுக்குப்போனா திரும்ப வர முடியாதே அவங்களை எப்படி புகைப்படம் பிடித்தார்கள் ☝☝☝

  • @VRSpaceInbox
    @VRSpaceInbox Před 5 lety +2

    நம் முன்னோர்கள்!!

  • @vibideep1610
    @vibideep1610 Před 6 lety +9

    rajendra cholan andatha solla la en ithuku thine thivu

  • @barathipaneerpaneer5149

    Ilikeyourvideo

  • @198sunil
    @198sunil Před 5 lety

    Happy life

  • @yudhanesan438
    @yudhanesan438 Před 6 lety +6

    வெளியாட்கள் தொடர்பு இல்லை என்றால் யார் இவர்களை படம் பிடித்தது ?

  • @dinotcroos1462
    @dinotcroos1462 Před 6 lety

    Voice super baby

  • @hentryanthony2537
    @hentryanthony2537 Před 5 lety

    Finally Christianity was imposed throughout the world.

  • @dineshraj-wh1ux
    @dineshraj-wh1ux Před 4 lety

    Iam. From south andaman. We called this kind of peoples name Jaarvas.. north Sentinal island is very dangerous. Dont go there and dont disturb them. These peoples main food coconut.

  • @Johninbaraj25
    @Johninbaraj25 Před 5 lety

    How u get this picture's

  • @Gluxxie
    @Gluxxie Před 5 lety

    Please let them live happyy

  • @rayanrasa2203
    @rayanrasa2203 Před 5 lety

    India government give them chance
    To be Alone that’s why this people
    Still freedom more. Please thing positivity.

  • @albertadithyan4370
    @albertadithyan4370 Před 5 lety

    Mr ayyapan your right

  • @anbalaganpalchamy5260
    @anbalaganpalchamy5260 Před 5 lety

    Avungala vaala vaikkanum.avangalukku thevayana irai vilangugalai Ange kondupoi vidanum.

  • @sasikumarsasikumar4626

    Avagalavutu nimmathiya irukkatum. Etukku avagalum namba mathiri potti poramaiyodu poranuma?