கருப்பு பூஞ்சை அறிகுறிகள்| தடுப்பது எப்படி? |mucormycosis symptoms in tamil | Black fungus in tamil.

Sdílet
Vložit
  • čas přidán 20. 05. 2021
  • This video explains about the mucormycosis disease in tamil.
    mucormycosis is currently increasing in numbers specially in post corona treatment. Mucormycosis most commonly affects the immunocompromised patients especially patients with uncontrolled diabetes . The methods to prevent the disease are maintaining sugar level under control , increasing the immunity by having healthy food, maintaining personal hygiene, wearing clean mask. ldentifying symptoms early helps in preventing more damage and threat to life.mucormycosis is otherwise known as Black fungus.
    இந்த வீடியோவில் கருப்பு பூஞ்சை நோய் பற்றி பேசபட்டுள்ளது. சமீபத்தில் கருப்பு பூஞ்சை நோயின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த கருப்பு பூஞ்சை நோய் வருவதற்க்கு வாய்பு அதிகம் உள்ளது. எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை இந்த கருப்பு பூஞ்சை நோய் அதிகம் பாதிக்கிறது. கருப்பு பூஞ்சை வராமல் தடுப்பதற்கு சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும், சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும், சுத்தமான முகக்கவசத்தை அணிய வேண்டும். கருப்பு பூஞ்சையின் அறிகுறிகளை விரைவில் கண்டறிய வேண்டும் இல்லையென்றால் கடும் விளைவுகளுக்கு ஆளாக வேண்டியிருக்கும்.
    vitamin C video link : • நோய் எதிர்ப்பு அதிகரிக...
    #கருப்புபூஞ்சை #mucormycosis #blackfungus #அறிகுறிகள் #blackfungusintamil #blackfungusindia #covid19 #blackfungusdisease #whitefungus #mucormycosiscauses #mucormycosissymptoms
    #symptoms #prevention.
    This video has solutions for following questions
    #howtopreventmucormycosis
    #howtopreventblackfungus
    #symptomsofmucormycosis
    #symptomsofblackfungus
    #whatisthetreatmentformucormycosis
    #whatisthetreatmentforblackfungus.
    #mucormycosistreatment
    #mucormycosisprevention
    #mucormycosiscauses
    #mucormycosispostcovid
    #mucormycosistamil
    #mucormycosisriskfactor
    #mucormycosistreatmentintamil
    #mucormycosisinfection
    #mucormycosis
    #blackfungustreatment
    #blackfungusprevention
    #blackfunguscauses
    #blackfungusinfection
    #blackfunguspostcovid
    #blackfungustamil
    #blackfungusriskfactor
    #blackfungustreatmenttamil
    #blackfungus
    #கருப்புபூஞ்சைஅறிகுறிகள்
    #கருப்புபூஞ்சைதடுப்பதுஎப்படி
    #கருப்புபூஞ்சைநோய்
    #கருப்புபூஞ்சைநோய்காரணம்
    #கருப்புபூஞ்சைநோய்தீர்வு
    #கருப்புபூஞ்சை
    DISCLAIMER:
    The information in this video is neither intended nor implied to be a substitute for professional medical advice , diagnosis or treatment. All content including text, graphics, images and information contained in this video is for general information purposes only and does not replace a consultation with your doctor physically.

Komentáře • 14

  • @bryleehaydenmoris
    @bryleehaydenmoris Před 2 lety

    Beautiful explanation ❤️

  • @muthuvsvel
    @muthuvsvel Před 3 lety

    Thanks Dr

  • @SasiKala-wr8dj
    @SasiKala-wr8dj Před 3 lety

    Super super👍👍👍

  • @gsudhanthiran
    @gsudhanthiran Před 3 lety

    Very informative, thank you doctor!!!

  • @vijayajayakumar5883
    @vijayajayakumar5883 Před 3 lety +1

    Super Dr.chellam. 🥰🥰🥰🥰🥰🥰💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👌👌👌👌👌👌

  • @bigbeast
    @bigbeast Před rokem

    Dr private part la fungus infection problem explain please 😭 men's ku

  • @gyathirigyathiri9847
    @gyathirigyathiri9847 Před 2 lety

    Hi dr im Gyathiri here from Malaysia.. How to contact u dr.. Im having some gastric problems dr

  • @clearchemistry3471
    @clearchemistry3471 Před 3 lety

    Corona symptoms lam edhume enakku illa nan normalla irukken.. But adikkadi indha mootchu vangarathu plus eppam adhigama varuthu..

  • @rathusdeepu8643
    @rathusdeepu8643 Před 2 lety

    என் அப்பாவுக்கு 5வருஷம் முன் மேஷ் வச்சு ஆபரேஷன் பண்ணாங்க இப்ப விலகிருச்சு சொல்லறாங்க ஸ்கேன் எடுத்து பாத்தோம் மறுபடியும் ஆபரேஷன் பண்ணனும் சொல்லறாங்க என்ன பண்ணலாம் சொல்லாங்க

  • @clearchemistry3471
    @clearchemistry3471 Před 3 lety

    Sir enakku hb level low 7 than irukku.. Female.. Enakku ippo adikkadi mel mootchu vanguthu.. Nan hospital ponen iron tablets plus rantac mattum thanathu irukkanga.. 3 months agum sary aga nu soldranga.. But enakku mootchu vangarathu adhigama agara maari feel.... Nan enna sir pandrathu.. Please.. Edhavathu solution sollunga..

    • @doctorpd4137
      @doctorpd4137  Před 3 lety +1

      இரத்தத்தில் Hb அளவு குறைந்தால் உங்களுக்கு மூச்சு வாங்களாம் .
      Hb அளவை அதிகரித்தால் உங்களது பிரச்சனை சரியாகிவிடும்.
      Hb அதிகரிப்பதற்கு Iron , Folic acid, Vitamin B12 ஆகியவை தேவை .
      பெரும்பாலானவருக்கு Iron குறைபாடு இருப்பது உண்டு.
      இரும்பு சத்து அதிகரிக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
      அதே நேரம் Folic acid, Vitamin B12 இருக்கும் உணவுகளையும் எடுக்க வேண்டும். இரத்த சோகை பற்றி இந்த Channel ல் ஒரு பதிவு உள்ளது அதை பாருங்கள் உங்களுக்கு தெளிவு கிடைக்கலாம். நன்றி.

    • @clearchemistry3471
      @clearchemistry3471 Před 3 lety

      Thank you so much doctor

    • @clearchemistry3471
      @clearchemistry3471 Před 3 lety

      Doctor oru silar narambu injection potta mootchu vangarathu set agum nu soldranga adhu sarya

    • @clearchemistry3471
      @clearchemistry3471 Před 3 lety

      Ippadiye continue ah mootchu vangina endha stage la hospital poganum sir..