GERD | Acid Reflux | causes & treatment | நெஞ்சு எரிச்சல் | காரணங்கள் & தீர்வுகள் | Dr. Priyadarshan
Vložit
- čas přidán 11. 09. 2020
- This video is about gastro esophageal reflex disease . It gives you a clear idea about the reason behind it , the habits which we have that lead to GERD / acid reflux / acidity . Also required life style modification is discussed.
Treatment of acid reflux / acidity / GERD and complications of GERD if not treated are also explained.
இது நெஞ்சு எரிச்சல்/ எதிர் களிப்பு/ புளி ஏப்பம் பற்றிய ஒரு பதிவு. நெஞ்சு எரிச்சல் வருவதற்கான காரணம் மற்றும் தீர்வுகளும் இந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
#GERD #acidreflux #acidity #gastrouble
#நெஞ்செரிச்சல் #புளிஏப்பம்#tamil
DISCLAIMER:
The information in this video is neither intended nor implied to be a substitute for professional medical advice , diagnosis or treatment. All content including text, graphics, images and information contained in this video is for general information purposes only and does not replace a consultation with your doctor physically.
Woww.. super..very informative.. simple direct explanation..!!
Thanks for the valuable informations
Thank you for your explanation Doctor 🙏🏽🙏🏽🙏🏽
Crystal clear explanation.
Lastaa 1nu soninga parunga sari panidlam nu. Thnk thnk you so much dc 😊
Rombe nandri Doctor. Rombe theliva nalle tips sonnengge. 👌👌👌
Thank you for your explanation Doctor very useful
Romba nandri 🙏
அருமையாக விளக்கம் நன்றி sir.
well explained thanks sir
Thanks docter romba theliva soninga.. Yeankum intha problem one year ah iruku kandipa idha follow panren.. 👍👍👍
Superb Dr....superb explanation.
Good message sir thankyou
ரொம்ப ரொம்ப தெளிவான பதிவு .நன்றாக புரிந்தது சார்.
Very good explanation thank you Dr.
அருமை பதிவு நன்றி அய்யா
Thanks for your tips Sir
Very clear explanation sir.others no one will explain in this way. Very very thanks sir.
Thank you very much sir 🙏
Good answerthanks
Thanks for your help us
Good information thanks doctor
Super sir nanri
what's vault prolapse? Its solution? pl explain sir
ஆஹா ஓஹோ அற்புதமான விளக்கம்.
Good information sir 🙏
Sir bike la pogum Pothu chest and throt pain ha erukku... Ya bro
அருமையான விளக்கம் எளிமையான விளக்கம்...
Doctor explained the ulcer in a very beautiful way. The problem I have is that the heart aches suddenly. In addition, the acid in the throat secretes like acidity. It is very irritating. This problem has been with me for a very long time Doctor
Anna enakku GERD grade ll.allopathy medicine 3 month eduthen.cure agala.surgery pannanuma
Thank you doctor
Explain abt folic acid..
வாழ்த்துக்கள் சார், உங்களின் சேவை தொடரட்டும்
Thank you very much
Lax las sariseiyamudiuma
Sir nenju erichal vantha odane antha time la atha kammi pandrathu ku tuckunu ethathu remedy irukka
நன்றி 💐🌷💐🙏
Thank u sir
Thanks very much dr
Sir enakku 2month entha problem erukku Endoscopy pannen ECG etuthen no problem sonnanga ulsar ellana sonnanga water athigama kutekka sonnanga thair serthukka sonnanga but sambar sertha vauru ereuthu sir thair Satham matum sapren ethanala mosans problem varuth enna panna sir covid vantha ethumathire problem varuma sir Ana doctor reflect A nu Report la sollirukkarum ethukku enna panlam sir pls sollunga sir
Thanks very much doctor
Thank you sir
முற்றிலும் உண்மை. மிகவும் நன்றி
Sir once esophagus spinchter loose akiduchuna again madicine and diet la sari akuma...illa surgery than pannanuma
Sir, (my age-30, weight-56)naan thyroid tablet 50mg sapitu kondu irukirean. Eanakku sapitta pinbu nenju baram/ganam/wait aaga irupathu pola ullathu. Uppu kaaram kuraivaga sapidukirean.
Hi sir my age 22 enaku oru 8 month nenji erijal iruku and adikadi eppam iruku na ipam oru 3 weeks aluminium magnesium and simethicone oral suspension Ip medicine use panuren sari akituma doctor plss reply cancer la varathula doctor enaku
Thank You Doctor!!!! Liked, subscribed and shared ur channel 🎉🎉🎉
Thank you
Sir well clearly
Thank you. Doctor
Thank you
Very nicely explained anna 👍Need more informative topics from you anna✨
Sure thambi
Thanks sir
Super Ra soniga sir unga speech super 👌👍
1 years baby iku nestum cerlack pidikala ena kudukalam sir
Superb Sir!
Ulcer patients , acid reflux ullavanga Citrus fruits saapida koodaathu nu solrinka . Cuz which is contain acid (citric acid) . But some medical shows that Citrus fruits are decrease acid reflux which is due to ulcer .
It's complicated ...
Hope u will drop a reply .
Heart patient taking long term medicine if any complication
Thank you for taking the time to do this Doctor, please make a video about stress, back pain, exercise and daily routines.
Sure I'll make videos on these topics soon
Super startup and perfect explanations...👍
And could you explain about weight reduction....?
Sure
Thanks
Thanks sir y sir udampu eriyithu enakku alcer irukku
Tq brother
Pragnancy ya erukkuravaga luku nenjerusal vantha eanna panrathu bro
When Can we eat like normal then and how to cure it?
Super Mama 👍 perfect explaination. Long way to go 💪♥️
thank you sir❤❤❤❤
thanksDr
Enaku gerd anxiety pannic disorder iruku sir....3 yrs ppi daily eduthen.....a pram konjam konjam ah vittu ipo weekly once ppi saapudren.....
Sir...I have GERD also sore throat and cough.... How can I stop cough ..? I have cough only on day time...night time i sleep well...what is the reason
Nice
super aarumai
Super 👍
Ulcer but chest pain varuthu. Heartattack varuma.
Entha problem iruku sila tym sambar la sapta erichal Mari iruku .and motion pogumpothu erichal iruku
Super👌👌
உங்கள் பதிவுகள் பார்த்தேன் மிகவும் அருமையாக உள்ளது .
என்னுடைய சந்தேகங்களுக்கு விளக்கம் கிடைத்து விட்டது.நன்றி டாக்டர்
Super sir
Super
வாழ்த்துக்கள் அய்யா உங்கள் சேவை மேன் மேலும் தொடர வேண்டும் 💐💐
கண்டிப்பாக அய்யா. மிக்க நன்றி
@@doctorpd4137 வணக்கம் சார் எனக்கு இடது பக்கமா எறிச்சலாக உள்ளது..Ecg எடுத்தேன் எதோ வேரியன்டா இருக்குனு TMT எடுத்து பார்த்தால் Tmt நார்மல் என மருத்துவர் இதயம் எந்த பாதிப்பும் இல்லை என்று சொன்னார் ஆனால் தொடர்ந்து எரிச்சல் ஒரு மாதிரியான வழி பளீர் என வழி குத்தல் மாதிரி இருக்கு நான் என்ன செய்ய வேண்டும்...மிகவும் மனஉளைச்சல் ஆக உள்ளது தீர்வு கூறுங்கள்
பயம் தேவையில்லை. TMT பரிசோதனை நார்மலாக இருந்தால் இது 100% இருதய பாதிப்பு கிடையாது.
பளீர் என வலி குத்தல் போன்ற அறிகுறிகள் இதயம் சம்மந்தமான பிரச்சனை கிடையாது.
இது நெஞ்சு எரிச்சல், குடல் சம்மந்தமான பிரச்சனை. இந்த Channel ல் உள்ள நெஞ்சு எரிச்சல் வீடியோ பதிவில் கூறியுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.
மேலும் சந்தேகம் தீரவில்லை என்றால் பொது அறுவை சிகிச்சை நிபுணரை (MS General Surgeon) அணுகவும்.
@@doctorpd4137 மிக்க நன்றி சார்
@@doctorpd4137 doctor another oru doubt last month june 1&2 date 2days fever adichadhu covid test negative ct scan no plm but CRP positive nu government hospital la sonnanga 2 days fever ku apuram entha problem aagala so na vaccine podalama illa inuum ethana naal kalichi podanum pls reply me
நன்றி சார்
இப்போது குறைய ஒரு மாத்திரை
சொல்லுங்கள்
Super doctor
Replyku romba thank u doctor.enaku vayiru erichal5monthsa irunthathu.piragu nenju vali vanthu athigamaa iruku doctor.age30.kaaram nonveg sapita varuthu sapdalana varala
Bayapada theva illai. Kaarathai thavirkavum. Video la irukra instructionsa follow panunga. Sari aaidum.
Underrated video
😊
நெஞ்சு எரிச்சல், வலி இதோடு சேர்ந்த சளி. மூச்சு விட சிரமம்..... டாக்டர் இது சரியாக என்ன செய்ய வேண்டும்
ஜீரணிக்க உதவும் அமிலங்கள் மேல் எழுப்புவதால் உள்ள ப்ரச்சனை தான் நெஞ்செரிச்சலுக்கும் சளிக்கும் காரணம். நான் இரண்டு வருடங்களாக கஷ்டப்பட்டேன். இப்பொழுது அதிகாலையில் பழைய சாதம் சாப்பிடுவதால் குறைந்து விட்டது. காலை பதினொரு மணிக்கு பழைய சாதம் தயிர் கலந்து குடித்து விடுவேன். இரண்டு கைப்பிடி சாதம் போதும்
Sir enaku nenju erichal iruku. Padapadu varuthu sir night mattum. Appam vital than moochu vida mudiyuthu. Dr kita ponal tablet koduthular night thookam vara matanguthu. Nexpro, lesuride, inderoal, ativam koduthular. Sapitikiran 10 days. Tablet sapitala na varthu. Enna food than sapitanum. Please reply sir.
இந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ள வாழ்கை முறை மாற்றங்களை பின்பற்றுங்கள்.
ஒருமுறை தைராய்டு அளவு பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.
Sir if more table taken for continues period of 1 month posible to GERD
What tablets your are taking
@@doctorpd4137 covid tablet sir per day 6 to 9 table.
கவலைப்பட வேண்டாம். அதற்க்கு வாய்பு இல்லை.
@@doctorpd4137 ok sir tq
Sir enaku ulaar vara stage ....ethu sappatalum. vamit and nenju erichal ...nenju erichal vantha body soru akuthu.....and 1time ipdi iruku sir....important issue "romba payapadura sir....nenju erichal vantha....ana fruits and karam kammiya tha sappara ..sir
Mm apditha iruku
Super thank u sir
Sir arisi karupu valai payan patuthalama
உங்கள் சந்தேகத்தை தெளிவாக கேட்கவும்
ஐயா சிறந்த தகவலுக்கு நன்றி
இரத்த அழுத்தத்திற்கும் மற்றும் தைராய்டும் தொடர்ந்து மாத்திரை எடுக்க வேண்டுமா?
அவ்வாறு எடுத்தால் பக்கவிளைவுகள் ஏற்படுமா? கூறுங்கள்
தைராய்டு மற்றும் BP க்கு மரத்திரை எடுப்பதினால் பக்கவிளைவுகள் எதுவும் பெரிதாக இல்லை.
ஆனால் உங்கள் மருத்துவர் கூறியவாறு சரியான மாத்திரை மற்றும் டோஸ் எடுத்துக் கொள்ளவும்.
உணவு முறை மாற்றம் , வாழ்கை முறை மாற்றம் மற்றும், உடல் பயிற்ச்சி இதன்மூலம் நீங்கள் இரத்த கொதிப்பை குறைத்தால் மாத்திரையின் அளவையும் குறைக்க இயலும்.
Sir naan non-veg saapiduvathu illai
👍👏👏👏
Pada padapu erukuma sir?
இருக்காது
Pitha py stone remove treatment
அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்
Hi sir fresh milk kudikalama?
Boil panni kudikalam
Thank you sir
Sir en manaivikku nenju nadu pakuthi matrum nenju idathu pakkam vali irunthathu dr,kitta ponom xray,ecg,bloodtest ellam eduthanga ana ethum illanu sollitanga anal innum vali iruku sir enna pannanum replay pannunga pls
எது போன்ற வலி இருக்கிறது.
சுருக் சுருக் என குத்துவது போல் இருக்கிறதா?
எரிச்சல் இருக்கிறதா?
குடைச்சல் இருக்கிறதா?
அல்லது
நெஞ்சை அழுத்துவது போன்ற வலி இருக்கிறதா?
@@doctorpd4137 suruk suruk endru kuthuvathu pondru ullathu sila nerangalil poon anathu pondru ullathu
இதுபோன்ற அறிகுறிகள் இதயம் சம்மந்தமான பிரச்சனை கிடையாது.
இது நெஞ்சு எரிச்சல், குடல் சம்மந்தமான பிரச்சனை. இந்த Channel ல் உள்ள நெஞ்சு எரிச்சல் வீடியோ பதிவில் கூறியுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.
மேலும் சந்தேகம் தீரவில்லை என்றால் பொது அறுவை சிகிச்சை நிபுணரை (MS General Surgeon) அணுகவும்.
@@doctorpd4137 thanku sir childrens wait gain aga entha mathiri unavu kudukanumnu video podunga
எனக்கு நெஞ்சு எரிச்சல் இல்லை ஆனால் எனக்கு GERD பிரச்சினை இருக்கு வயிற்றில் உப்பசம் ,வயிற்றில் வலி, மலம் கழிப்பது பிரச்சினை லுஸ் மோஷன் அல்லது மலச்சிக்கல் உண்டாகிறது.ரொம்ப நாளக இருக்கு அதை எப்படி சரி செய்ய
Nenji Vali en varuthu
இஞ்சி சேத்துக்கலாமா ... Sethukita koraiuma... Bro
Sila per lemon sethukalam nu solranga ...Lemon suthama sethuka kudatha bro ?
ரொம்ப நன்றி. ஐயா
இஞ்சி எலுமிச்சை இவற்றை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
Can i take blackpepper?
Can take in less amount... But don't take if you have irritation after taking