Ringworm | பூஞ்சை தொற்று | Fungal Infections in Tamil

Sdílet
Vložit
  • čas přidán 15. 08. 2022
  • ஈஸ்ட் தொற்று என்பது எவருக்கும் ஏற்படக்கூடிய பொதுவான தொற்றுநோய். பாக்டீரியா அல்லது பூஞ்சை தொற்றுகளால் ஏற்படக்கூடிய தொற்றுகள் பல்வேறு உபாதைகளை ஏற்படுத்திடும்.
    சுகாதார தன்மை குறைவு, நீரிழிவு, கர்ப காலம், ஹார்மோன் மாற்றங்கள், சர்க்கரையை அதிகமாக உணவில் சேர்ப்பது, மன அழுத்தம், சிறுநீரகப் பாதைகளில் ஏற்படுகிற தொற்றுகள் போன்றவை தான் இப்பிரச்சனை ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன.
  • Věda a technologie

Komentáře • 1

  • @poomani4444
    @poomani4444 Před rokem +1

    Mam andha place la pimple pimple la iruku mam and iching iruku romba enna pandra thu na therla