Tinnitus (Ringing in the Ears) Treatment and Diagnosis in Tamil

Sdílet
Vložit
  • čas přidán 11. 05. 2021
  • காதில் ஏற்படும் இரைச்சல் சத்தத்திற்கு தீர்வு என்ன மருத்துவர் ஆலோசனை
    #காதில்​ #இரைச்சல்​ #chennaicityupdate #ringingintheears #noiseinears #noisesoundinears #ntdoctor#soundinears #tinnitustreatmentintamil #காதுஇரைச்சல்குணமாக #kathuiraichaltreatment #tinnitustreatment #earsoundproblemintamil #earproblemssolutionintamil #காதில்சத்தம்வருதல் #kathilsathamvarakaranam #earsound #kathuvalivaithiyamintamil #tinnitussoundtherapy #earproblemsolution #entdoctortamil #eardoctortamil #earproblems #earnoseproblems #காதுசவ்வுஓட்டைகுணமாக #காதுபிரச்சனைகள் #howtocuretinnitusnaturally

Komentáře • 186

  • @jeyajeya8518
    @jeyajeya8518 Před 8 měsíci

    Nee to have this sound for 10yrs.particularly whistle sound.non stop

  • @nadheemschannel431
    @nadheemschannel431 Před rokem +2

    Hullo Sir, indeed to such surgery. Could you please provide expenses for that.

  • @Unknown-kz6qk
    @Unknown-kz6qk Před 7 měsíci +1

    My left side ear ring sound within 10 yrs vry disturbed,.. recently right ear sound varuthu kathu seriya keakula financial problem vera na job ponatha family run pannamydiyum but kathu seriya keakula slow va irruku plzzzzzzzzz😢😢😢😢😢 solution sollunga sir

  • @shobas6053
    @shobas6053 Před 7 měsíci +1

    I have ringing in my ears in mri they found out I had papilledema so please get an mri now am living it for 4 years now

  • @senthivelsuthakar2976
    @senthivelsuthakar2976 Před 6 měsíci

    காது அறுவை ( R/S MYRINGOPLASTY UNDRE G/A) சிகிச்சை செய்து 2 கிழமைகள் ஆகின்றது. தற்போது இரைச்சல் கேட்க்கிறது. என்ன செய்யலாம்

  • @younusmoulana5495
    @younusmoulana5495 Před 2 lety +2

    Hello sir
    My father is hearing some kind of noise inside his right ear,so we took a scan,the result
    ( Right ear: moderate to profound sloping sensorineural hearing loss form 500Hz to 8kHz (mixed component at 1kHz) with normal hearing at 250Hz
    Left ear : hearing sensitivity within normal limits from 250Hz to 4kHz with mild hearing loss at 8kHz ) but he has no Diabetes.
    And again I took M R I scan also
    The result
    (Considering the clinical history most likely diagnosis is an acoustic schwannoma of right side)
    So what should I Do Doctor?
    I'm waiting your reply?

  • @buna2596
    @buna2596 Před 9 měsíci +4

    சார் எனக்கு நான்கு வருடங்களாக இருக்கிறது வலது காது இறைச்சல் நானும் டாக்டரிடம் பார்த்தேன் வாக்ஸ் மட்டும் ரிமுவ் பன்னார் ஆனாலும் இறைச்சல் குறையவில்லை.இதனல் தூங்கமுடியல எந்த ஒரு வேலையும் செய்யமுடியல . ஆனால் வலது காதுல ஓட்டை இருந்து ஆப்ரேஷன் செய்த காது.இதற்குஎன்ன வழி சார்.

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 Před 2 lety +2

    வாழ்த்துக்கள்

  • @streetdancertn7546
    @streetdancertn7546 Před rokem +22

    சார் இந்த பிரச்சினை எனக்கு ஐந்து வருடங்களாக இருக்கு இந்த பிரச்சினை சரி பண்ண முடியுமா சார்.ஒரு ஒரு நாளும் நரக வேதனையா இருக்கு சார்

  • @ahamedfareed8041
    @ahamedfareed8041 Před 10 měsíci +1

    Where is Mr.Sridhar doctor now?.I checked in MGM hospital but I heard from reception that he quit MGM hospital. please inform if any one knows.

  • @kanniappang9013
    @kanniappang9013 Před 2 lety +5

    How to contact your hospital for six months problem

    • @ntdoctor7559
      @ntdoctor7559  Před 2 lety +2

      MGM Healthcare Pvt Ltd
      New No 72, Old No 54 Nelson Manickam Road, Aminjikarai,
      Chennai - 600029
      Appointments:
      +91 44 4524 2407

    • @goodlife6116
      @goodlife6116 Před 8 měsíci +1

      Very costly hospital

  • @abrahamsubramani2439
    @abrahamsubramani2439 Před 8 měsíci +3

    எனக்கு 1998 ஆண்டு பாத்ரூம்ல குளிக்கும்போது மூக்கை சளி எடுக்க காரி துப்பும்போது இடது காதில் மெல்பகுதியில் ஒரு நரம்பு கீச் சத்தமாய் கீழே இறங்கினது எந்தநாள் முதல் ஒரு ரிங்கரம் சத்தம் வருது ஆனால் இடையூறு இல்லை நல்ல தூங்குகிறேன் ஆனால் சத்தம் இருந்துகொண்டே இருக்கு என்ன செய்யலாம் உங்களை சந்திக்க ஆலோசனை என்ன சொல்லுங்க ஐயா

    • @Unknown-kz6qk
      @Unknown-kz6qk Před 7 měsíci

      It's same problem sir plz solution kuduga

  • @SelviKalai-ey2rv
    @SelviKalai-ey2rv Před rokem +1

    My right side ear in over sound, I have 2 yrs in this plm. I see many hospital treatment this sound, but no use, how I rescue my ear sir

  • @19mani20
    @19mani20 Před rokem +1

    I am also suffering from left ear noise for more than 25yrs, but at 65yrs I feel it's point less to do this surgery. Anyway how is the patient now after 1yrs ?

    • @Train_vlog
      @Train_vlog Před 9 měsíci

      Hearing continue sound or when opening mouth?

    • @19mani20
      @19mani20 Před 9 měsíci

      @@Train_vlog continuous sound non stop

    • @Train_vlog
      @Train_vlog Před 9 měsíci

      @@19mani20 wat sound

    • @19mani20
      @19mani20 Před 9 měsíci

      @@Train_vlog sort of buzzing noise

  • @user-gn7pg6dw3m
    @user-gn7pg6dw3m Před 3 měsíci

    Ear pad problem sir

  • @dhanabalveerasamy9354
    @dhanabalveerasamy9354 Před rokem +6

    Dr address please.

  • @priyapriyanka3963
    @priyapriyanka3963 Před 3 lety +4

    I too having this problem How will I get the treatment

    • @mehmoodshah88
      @mehmoodshah88 Před 3 lety

      koi translate kr Dy doc sab ne Kiya kaha

    • @mehmoodshah88
      @mehmoodshah88 Před 3 lety

      plz translate wht did doctor said

    • @ntdoctor7559
      @ntdoctor7559  Před 2 lety

      MGM Healthcare Pvt Ltd
      New No 72, Old No 54 Nelson Manickam Road, Aminjikarai,
      Chennai - 600029
      Appointments:
      +91 44 4524 2407

    • @anbuarasan7315
      @anbuarasan7315 Před 2 lety

      Ji is it true

    • @anbuarasan7315
      @anbuarasan7315 Před 2 lety

      @@manivel865 ur contact number pls

  • @kumuthavk5936
    @kumuthavk5936 Před rokem

    எவ்ளோ லட்சம் செலவு பண்ணாரோ

  • @solaimuthujagadesan9402
    @solaimuthujagadesan9402 Před 2 lety +2

    Pity you have not told the treatment!

  • @kvtourstravel
    @kvtourstravel Před 2 měsíci +2

    சார் எனக்கு இந்த பிரச்சனை உள்ளது
    உங்களை பார்க்க வேண்டும்.

  • @kavithakavi8696
    @kavithakavi8696 Před 2 lety +6

    Enaku one yr ahh irukku rompaa kastama irukku

  • @lakshmisuresh1590
    @lakshmisuresh1590 Před rokem

    Sir kerala trivandrum hospital iruka

    • @actorram8293
      @actorram8293 Před 11 měsíci

      surgery doesn't mean that everyone will get cured May be this was rare case I have been suffering from tinnitus for past 3+ years And somehow one of the Ayurvedic doctor found out that my tinnitus is because of spondylosis What I understand is that their is no proven cure medicine I am trying to reduce it by Homeo and Ayurvedic treatments

  • @angayarm8190
    @angayarm8190 Před 2 lety +1

    Pls send ur hospital address. My husband have from 15 years we saw so many Dr.but they said no treatment this problem.

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 Před 2 lety +6

    காதில் கடந்த எட்டு ஆண்டுகளாக அரிப்பு உள்ளது சில சமயங்களில் இரவில் தூக்கம் வராமல் அரிப்பு தாங்க முடியவில்லை பல மருத்துவர்களிடம் போய் சரியாக வில்லை அரிப்பு இருக்க இருக்க உள் நோக்கி போய் கொண்டு இருக்கிறது மூன்று ஆண்டுகளுக்கு முன் காதில் இன்பெக்ஷன் ஆகி இருப்பதாக ஒரு டாக்டர் சொன்னார். இது காதின் பின் புரம் உள்ள மண்டை ஓட்டை அரித்து விடும் என்று சொல்கிறார்கள் என்ன செய்வது என்று தெரியவில்லை

    • @ntdoctor7559
      @ntdoctor7559  Před 2 lety

      MGM Healthcare Pvt Ltd
      New No 72, Old No 54 Nelson Manickam Road, Aminjikarai,
      Chennai - 600029
      Appointments:
      +91 44 4524 2407

    • @subulaxshmi3921
      @subulaxshmi3921 Před rokem +1

      குப்பை மேனி இலை இது எவ்லா இடத்திலும் கிடைக்கும் சைடில்மணிபோன்று அழகாக இருக்கும் இந்த இவை பற்றி தெரிந்வரகளிடம்கேட்டு கொள்ளவும்
      இந்த செடியிவ் உள்ள இலையைமட்டும் எடுத்து அதை இவைக்கு மூழ்கும் அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி அடுப்பில் இளந்தீயிவ் வைத்து இலை இலேசாக நிறம் மாறியதும் இறக்கி வைத்து சூடு ஆறியுதும் வடிகட்டி பாட்டிலில் பத்திரப்படுத்தி இரவில் இரண்டு சொட்டு காதில் ஊற்றி வர காதில் உள்ள அரிப்பு போய் விடும்
      உடம்பில் உடம்பில் அரிப்பு ஏற்பட்டாலும் சிறிது எண்ணெய் தடவி பத்து நிமிடம் கழித்து குளிக்கவும்
      இது அனுபவம் நிறைய பேரிடம் சொல்லி குணமாகிஇருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்கள்

    • @subulaxshmi3921
      @subulaxshmi3921 Před rokem

      இன்பெக்ஷன் ஆனால் இப்படி தான் அரிப்பு ஏற்படும் உங்களுக்கு ஒத்து கோள்ளாத உணவை சாப்பிட்டாலும் இது போன்ற பிரச்சினை வரும்

    • @sundarrajanm3190
      @sundarrajanm3190 Před rokem

      இந்த டாக்டர் போன் நம்பர் கிடைக்குமா

    • @_barbie_queen_6812
      @_barbie_queen_6812 Před rokem +1

      Ipo yepdi erukinga sis?

  • @sarumathis1412
    @sarumathis1412 Před 9 měsíci

    Sir enakkum 4year irukku sir age 34sir ithukku relef sir pls sir solusation sir

  • @ARAJA-qi9fg
    @ARAJA-qi9fg Před 8 měsíci

    சார் எனக்கு காதில் இரைச்சல் இருக்கிறது உங்களை எப்படி கான்டாக்ட் செய் வது

  • @revathir5733
    @revathir5733 Před rokem

    Enakum ipadi than iruku sir yenala nimathiya iruka mudila ore kavalaya iruku

    • @mahidaa5728
      @mahidaa5728 Před rokem +1

      Konjam reply pannuga pesuvom itha patthi

    • @sreeramsundar9388
      @sreeramsundar9388 Před 4 měsíci

      ​@@mahidaa5728 bro enaku reply pannunka bro ungaluku intha problem iruka sari agiduma ithu

  • @abdulgousea3784
    @abdulgousea3784 Před 2 lety +1

    Sir enakuu ear discharge operation panni one month agudhu 23.8.2021 enakuu kaadhula sound varudhu adhu thalai fulla kekudhu enaala thaanga mudiyala kmc hospitala operation panen ena panradhunu theriyala ennaku 7vayasula oru pen kulandhai irukal avalanche kavanika mudiyala husbanda kavanika mudiyala ena panradhune theriyala pls pls solution sollunga edhana la apdi varudhu unga doctor fees evalavu pls pls pls sollunga naanga romba kastabadravanga

  • @sethupandi242
    @sethupandi242 Před 2 lety +8

    வணக்கம் சார் எனக்கும் இடது காது இரைச்சல் அதிகமாக இருக்கு சார் உங்கள எப்படி சார் தொடர்பு கொள்வது

    • @ntdoctor7559
      @ntdoctor7559  Před 2 lety

      MGM Healthcare Pvt Ltd
      New No 72, Old No 54 Nelson Manickam Road, Aminjikarai,
      Chennai - 600029
      Appointments:
      +91 44 4524 2407

    • @geethahariniboomigeetha4904
      @geethahariniboomigeetha4904 Před rokem

      @@ntdoctor7559 sir enaku age 40 left side ear sound ketukitu eruku sila time la iam storke pacient before 25 xears akuthu ear backbside lump small size katti etuku sir

    • @karrotuuraiyatumkavitaygun9990
      @karrotuuraiyatumkavitaygun9990 Před 7 měsíci

      எனக்கு காது கேட்க்கும் திறன் குறைவ இருந்து அமைதியாக இருந்தேன்😢😢😢😢 இந்த இரைச்சல் சத்தும் 1மாதமாக இருக்கிறது....Angry முடியவில்லை....படிக்க முடிவில்லை..மருத்துவரை கேட்டால் இது நரம்பு தேய்மானம் என்று சரி செய்ய முடியாது என்றும் கூறுகிறார்.....இதற்க்கு தீர்வு உன்டா சார்...

  • @cbsdba
    @cbsdba Před rokem +1

    I almost cure with siddha

  • @user-iq3dn3nk4m
    @user-iq3dn3nk4m Před 7 měsíci

    Enaku help panuga plese night thunga mudila 😭😭😭😭😭cost evulo

  • @atheepwarar6638
    @atheepwarar6638 Před 2 lety +1

    Sir chennai la entha hospital

    • @ntdoctor7559
      @ntdoctor7559  Před 2 lety +3

      MGM Healthcare Pvt Ltd
      New No 72, Old No 54 Nelson Manickam Road, Aminjikarai,
      Chennai - 600029
      Appointments:
      +91 44 4524 2407

  • @manojnadhani3752
    @manojnadhani3752 Před 2 lety +2

    சார் எனக்கும் சிறிது நாலாக காதில் இறைச்சல் இருக்கு எவ்வளவு காசு ஆகும் சார் சொல்லுக plys plys plys sir😔😔

    • @karunanithid8976
      @karunanithid8976 Před rokem

      அஎனக்கு அறுபத்தைந்து வயது முப்பது வருடமாக வலது காதில் இறைச்சல் மற்றும் வலது காதும் கேட்பதில்லை இதற்கு எவ்வளவு செலவாகும்

    • @Train_vlog
      @Train_vlog Před 9 měsíci

      Epovime kekuma ela asanja kekuma

  • @rathatips2377
    @rathatips2377 Před 2 lety +10

    சரிசெய்ய மருத்துவ செலவு எவ்வளவு என்று சொல்லுங்கள் 😭

  • @sltklr347
    @sltklr347 Před 2 lety +2

    Enaku 3 years ahh iruku na enna panna panna sariyagum

  • @perumalr9919
    @perumalr9919 Před rokem +4

    3 years நான் இந்த பாதிப்பில் இருந்து வருகிறேன் நொச்சி இலை நீரில் போட்டு கொதிக்க விட்டு ஆவி பிடிக்க நல்லபலன் மேலும் சில வாரமாக acupuncture treatment போகிறேன் நல்ல முன்னேற்றம். மேலும் இது drugs பழக்கம் இருந்தால் தொடருமாம்

    • @deepijije8562
      @deepijije8562 Před rokem

      Enaku 2daya ah intha problem iruku... Neenga sonnatha follow pannuna cure aagidum anna pls sollunga ...

    • @MylifeTnpsc
      @MylifeTnpsc Před rokem

      Sir nejama சொல்றீங்களா ?

    • @user-my4my5ml9f
      @user-my4my5ml9f Před 6 měsíci

      Sari aagiduma

    • @Pappush-pappu96ed
      @Pappush-pappu96ed Před 6 měsíci

      @@user-my4my5ml9f sister..ginkocer tablet try pannungae or acupuncture try pannungae..

    • @gowthamraj2092
      @gowthamraj2092 Před měsícem

      How are you now ??
      ​@@deepijije8562

  • @parvathiparvathi8575
    @parvathiparvathi8575 Před rokem +2

    எனக்கு இடது காது இறைய்ச்சல் உள்ளது
    டாக்டர் ரை சந்திக்க
    வேண்ண்டும் பிலீஸ்

  • @sukanyasukanya3419
    @sukanyasukanya3419 Před rokem

    Hi sir yanak sound vardh sir 👂 la romba kastama iruk Yana panananu sir

  • @rmsamy33
    @rmsamy33 Před měsícem +1

    I'm also same ear problem, mgm hospital , this treatment fees may be high.

  • @JKtamiltech-ex5li
    @JKtamiltech-ex5li Před rokem +3

    காதுல அடிச்சிட்டாங்க எனக்கும் அப்படித்தான் இருக்கு

  • @vijayavenkatraman1589

    அட்ரஸ் என்ன என்று தெரியவில்லை

    • @PrakashDurai-wd5hf
      @PrakashDurai-wd5hf Před 5 dny

      இப்ப அவரு காவேரி ஹாஸ்பிடல் இருக்காரு..

  • @raguvaran1836
    @raguvaran1836 Před 2 lety +4

    எனக்கு இந்த பிரச்சனை இருக்கு சார் எப்படியாவது என்னை காப்பாத்துங்க சார் நான் தனிமையில் தான் இருக்க வேண்டியதா இருக்கு சார்

    • @karupusamykongusathyamanga9677
      @karupusamykongusathyamanga9677 Před 2 lety +1

      Acupuncture

    • @poornimam2077
      @poornimam2077 Před rokem

      @@mokshasree.a.g5832 Bagavath Ayya voda thought and thinking video paarunga. Best results kandipa kidaikum. Yenakum same problem aana naan worry pannikirathu illa sound ah.

    • @_barbie_queen_6812
      @_barbie_queen_6812 Před rokem

      ​@@poornimam2077 neenga yendha oor sis...ipo yepdi erukinga? Yepdi ignore panringa sound ah tips pls

    • @komalaa5530
      @komalaa5530 Před 10 měsíci

      Enakku kooda perday 4&5 times sound continue 3or4 times sleeping times no .

    • @ajithje1586
      @ajithje1586 Před 3 měsíci

      ​@@mokshasree.a.g5832bro kavala padathinga .Konja naal pona atha sound ungalukku palagirum.
      Ethukku Mela sound increase aagura Mari ethaiyum pannathinga

  • @RaviK-th8wp
    @RaviK-th8wp Před 5 měsíci

    Dr address send me sir, please

  • @atheepwarar6638
    @atheepwarar6638 Před 2 lety +2

    சார் எனக்கு ஒரு வருடத்திற்கு மேலாக காதில் இரைச்சல உள்ளது. தங்களது வீடியோ பார்த்தேன் இதற்கு எவ்வளவு செலவுகள் ஆகும் சார் தயவுசெய்து செல்லுங்கள்

  • @kirthika2379
    @kirthika2379 Před 5 měsíci

    Fact: no solution for this problem😢

    • @sreeramsundar9388
      @sreeramsundar9388 Před 4 měsíci

      Enna nga soltrinka😢ungaluku intha problem iruka

    • @kirthika2379
      @kirthika2379 Před 4 měsíci

      @@sreeramsundar9388 ama

    • @kirthika2379
      @kirthika2379 Před 4 měsíci

      @@sreeramsundar9388 ethunala varudhunu kandu pudicha sari aga vaipu iruku

    • @sreeramsundar9388
      @sreeramsundar9388 Před 4 měsíci

      @@kirthika2379 ungaluku tinnitus iruka nga apdi iruntha ungaluku enna reason naala iruku sollunga please

    • @kirthika2379
      @kirthika2379 Před 4 měsíci

      @@sreeramsundar9388 tinnitus nala hearing loss aga aramichuthu....

  • @sgomathygomugomu4673
    @sgomathygomugomu4673 Před rokem +1

    I am also suffering for five years pl tell me the hospital address

    • @kannankannan-ni5qr
      @kannankannan-ni5qr Před rokem

      How did it started, did u had any ear infection

    • @srinivasanv7267
      @srinivasanv7267 Před 8 měsíci

      Hi

    • @jacobsouza8002
      @jacobsouza8002 Před 2 měsíci

      Dr. Sir, since 18 years( approximately) I have the same issue. I consulted 3 Doctors but they refused to treat because they said there is no any treatment for it. Now I settled with it. Do you have any treatment Dr. I am 66 years old now. Please...குளிக்கும்போது காதில் தண்ணீர் புகுந்ததால் காதை குடையும்போது திரை டாமேஜ் ஆகி விட்டதாக சொல்கிறார்கள்... என்ன என்று தெரியவில்லை.

    • @jacobsouza8002
      @jacobsouza8002 Před 2 měsíci

      எனது இடது காதில் பிரச்னை.left ear.